Hearty Congratulations n Wishing you to become a great entrepreneur 🎉...Native products may be difficult in the beginning till it pucks up but sustainable efforts will surely let you a successful business person...❤
நீங்கள் செய்வது சரிதான் ஆனா இந்தமாதிரி சமுகவலைதளத்தில் காட்டுவது தவறு உங்கள் தயாரிப்பை நான் பர்கூர் மலைபகுதியில் பார்த் தேன் ஒரு சின்ன கடையில் இருந்தது அருமையான சுவை நீங்கள் நேரடியாக சப்ளை செய்ய முயற்சி செய்யுங்கள் உங்கள் வளர்ச்சியும் நன்றாகஇருக்கும் நீங்கள் சமுகவலைதளம் முலம் விளம்பரம் படுத்தினால் வீட்டில் பாடுத்துகொண்டு ஆயிரத்து எட்டு குறை செல்லுவாங்க ஏனா நீங்க தமிழ்நாட்டு தயாரிப்பு இது கார்ப்பரேட் கம்பெனியாக இருந்தால் முடிட்டு இருப்பாங்க ஏதவுது தப்பா இருந்த மன்னிக்கவும் ❤❤❤❤
Business Owner is so calm and well answered all the questions.
நாங்களும் இந்த பிஸ்கட் வாங்கி சாப்பிட்டோம் நல்லா இருந்தது.
திருச்சி பேருந்து நிலையாத்தில் நான் இந்தா பிஸ்கட் வாங்கி சாப்பிட்டேன் மிகவும் சுவையாக இருந்தது நேரடியாக வீட்டுக்கு Home delivery செய்யா முடியுமா 🎉🎉
தமிழ்நாட்டிலேயே நீங்கள் தான் கருப்பட்டியில் வேப்பர் பிஸ்கட் பண்றீங்க. விட்றாதீங்க மேல வந்துருங்க🎉
சபாஷ் நண்பா அடிபொலி வேற லெவல்
அடிபொளி
Hearty Congratulations n Wishing you to become a great entrepreneur 🎉...Native products may be difficult in the beginning till it pucks up but sustainable efforts will surely let you a successful business person...❤
நாங்கள் சாப்பிட்ட வரை எந்த குறையும் இல்லை
நேரடியக சப்ளை செய்ய முயற்சி செய்யுங்கள் இடைதரகர்கள் இல்லாம்மல்
கிழக்கு தாம்பரம் expo வில் உங்கள் wafers வாங்கினேன். சுவை சரி இல்லை.. ஹார்டாகவும் உள்ளது.. சுவையிலும் textureயிலும் கவனம் செலுத்துங்கள்..
Chennai. Supply unda
Cookies available iruka sir
How to establish this plant .
Do clear ground research
Nice.
இந்த பிஸ்கட் சாப்பிட்டு பார்த்தேன் டேஸ்ட் சரியில மிகவும் ஹர்டா இருக்கு... கவனம் செலுத்தவும்
Hmm
What are the business opportunity
Returns of expired goods will not be taken back 😢
Neenga indha waffer vangi business panneengalla ?
👍👌👌👍👏
Loop
இதில் மைதா பயன்படுத்துகிறீர்களா?
நீங்கள் செய்வது சரிதான்
ஆனா இந்தமாதிரி சமுகவலைதளத்தில் காட்டுவது தவறு
உங்கள் தயாரிப்பை நான் பர்கூர் மலைபகுதியில் பார்த் தேன் ஒரு சின்ன கடையில் இருந்தது அருமையான சுவை
நீங்கள் நேரடியாக சப்ளை செய்ய முயற்சி செய்யுங்கள் உங்கள் வளர்ச்சியும் நன்றாகஇருக்கும்
நீங்கள் சமுகவலைதளம் முலம்
விளம்பரம் படுத்தினால் வீட்டில் பாடுத்துகொண்டு ஆயிரத்து எட்டு குறை செல்லுவாங்க ஏனா நீங்க தமிழ்நாட்டு தயாரிப்பு இது கார்ப்பரேட் கம்பெனியாக இருந்தால் முடிட்டு இருப்பாங்க
ஏதவுது தப்பா இருந்த மன்னிக்கவும் ❤❤❤❤
Froduct...super...owner முதலில் english pronunciation கற்று கொள்ள வேண்டும்
Vallioor.டெலிவரிஉண்டா