குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க நல்ல ஐடியா | Positivitea | Business Ideas | Low budget Business

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 153

  • @theneeridaivelai
    @theneeridaivelai  7 місяців тому +20

    Join the Prime Business Partner Opportunity!
    How to Get Started:
    - 📞 Customer Care: For more information, call us at 906 906 7008.
    - 💬 Join Prime Business Partner: Send 'Support' on WhatsApp at 9363455954 to become a Prime Business Partner.
    - 📲 WhatsApp Information: Send 'Hi' on WhatsApp to 9363455954 for instant details.
    - Visit Our Website: www.donkeydeliveries.com/
    - Download Our Mobile App: play.google.com/store/apps/details?id=com.fertail.donkeyuser

  • @arunbrucelees344
    @arunbrucelees344 7 місяців тому +20

    கிராமங்களுக்கு இந்த சேவை மிக முக்கியமான ஒன்று😊

  • @veera13feb
    @veera13feb 6 місяців тому +9

    Chinnalapatti la ipadi oru ஆள.. Spr bro.. Nanum business pannalanu நினைக்கிற ஒரு ordinary person... Good vibes

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +2

      வணக்கம் வீரப்பாண்டி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @veera13feb
      @veera13feb 5 місяців тому +1

      ​​@@Dhurai_Raasalingamசரி... வீரபாண்டி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      @@veera13feb மிக்க மகிழ்ச்சி குருசாமி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்.
      நம் தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 місяці тому

      @@veera13feb மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @MaaZakiTV
    @MaaZakiTV 7 місяців тому +4

    Firstly wishing 🎉 Your Idea & concept of Theneer Idaivelai
    Secondly YOUR VIDEO TITLE IS 3500 which is wrong you should/FORGET TO add/MENTION THAT IT'S MONTHLY (42000 Per Ann)
    THIS IS SAME AS/SEEN ALL VIDEOS of business ideas
    TITLE & THE BUSINESS opportunity info is not related
    Finally 🎉❤ to Mr. Kesav Vipradoss Keep going Ahead

  • @mohankumar-yd9ol
    @mohankumar-yd9ol 7 місяців тому +13

    Do N key app வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @varsshasworld8628
    @varsshasworld8628 7 місяців тому +7

    Congratulations..... super idea 👏🏼👏🏼

  • @gururaghav7600
    @gururaghav7600 7 місяців тому +2

    We are spending 2k a month for food , going out with friends and ott apps..this I believe is very good opportunity to convert our time and hardwork to a profitable business where we can be a owner..I ll try this..

  • @musictime5319
    @musictime5319 6 місяців тому +6

    After seeing this video, it was very encouraging. I contacted the numbers several times , all the times disconnecting. I wrote mail to the email id mentioned in their website, but no response till today. Why they are like this, really I don't know. Being a startup, you should be more responsive to the queries, mails and calls.

  • @harigold1983
    @harigold1983 5 місяців тому +63

    ஆப் எங்க போய் செய்யறது மிகவும் எக்ஸ்பென்சிவ் கம்பிளிகேட்டா இருக்கு இதுபோன்ற வார்த்தைகள் காணொளி முழுவதும் நிறைஞ்சு இருக்கு 10 நிமிஷத்துல சொல்ல வேண்டிய விஷயத்தை 34 நிமிஷம் இழுத்து லென்த்தா வீடியோ போட்டு இருக்கீங்க இது இந்த காணொளியின் பார்வையாளர்களின் நேரத்தை விழுங்குவது மிகவும் ஆபத்தான செயல் தேனீர் இடைவேளை திருத்திக் கொள்வது நல்லது😢

    • @புகழ்..7
      @புகழ்..7 3 місяці тому +1

      🎉

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 3 місяці тому

      பெரும் கடலில் முத்து தேடுபவன் முத்து மட்டுமே தேடுவான். அவனுக்கு என் a வேண்டுமோ அது மட்டும் தேடுவான்.

  • @goldenastro5036
    @goldenastro5036 7 місяців тому +6

    Super thambi🎉🎉🎉valthukal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் தாயே, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mohammedasif1528
    @mohammedasif1528 6 місяців тому +1

    Hi bro, intha startup nalla irukku. All solution in one place concept le ninga panratukku pakringa. Nariya drawbacks intha startup le nan pathe. 1. Playstore le "do N key" potta app show avale download pannanum na yaravadu link anupna avuthu, seo keyword problem.
    2. App inno sariya complete aga launch aagale.
    3. Verum bike taxi vechi business run panna mudiyathu, ithukku alternative nariya irukku intha concept.
    4. Full fledge launch irukkuno, bike, auto, car, taxi & rental.
    Ninga kudukkavendiya services yellame tayar pannitu app business launch pannunga.
    Already irukkinra business ku ninga compete panna poringa.
    Naan sonna yenda vaarthaileum tappa irunchina sorry bro. "May Lord guide you in your everysteps". 😇

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் முகமது ஆசிப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 місяці тому

      @@mohammedasif1528 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @prasanthvillvanathan460
    @prasanthvillvanathan460 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @mala6797
    @mala6797 7 місяців тому +9

    Wishes from Singapore

    • @39T_pilot
      @39T_pilot 6 місяців тому

      Sg ! Job irukka.?

  • @VIGNESHN-l3m
    @VIGNESHN-l3m Місяць тому +2

    New Business Panrathukku Ennenna Certificate Vanganum konjam full details ahh sollunga Anna.......

  • @PremaPrema-qu3sw
    @PremaPrema-qu3sw Місяць тому +2

    advertisement kudukkanum call atten pannuga sir.

  • @samydk3450
    @samydk3450 7 місяців тому +3

    வாழ்த்துக்கள் தம்பி

  • @srinivasanteja8756
    @srinivasanteja8756 6 місяців тому

    Firstly my sincere appreciations to the Founder of Do N Key . Its not quite easy to bring up to this level! Though the concept is already available in the market like Uber , OLA and Rapido but the business model can considered a scam if mistakes are not solved om time. This Prime Business partner has a lot of challenges to make it successful. Iam in this business and know the pros and cons. But this businesss can be made very successful with right team approach and the grace of the divine. All the best.

  • @sk-z4x
    @sk-z4x 3 місяці тому +2

    Thanks for this video,,,, subscription money going to do n key, delivery charges going to delivery person, what about their(prime business partner) income or profit??

  • @saraguru1
    @saraguru1 7 місяців тому +3

    All the best for your launch and heartiest wishes for your great success ❤❤

  • @Loveeveryone11
    @Loveeveryone11 Місяць тому +2

    Bro ad panirathuku how much lakhs got it
    Dont invest its a tie up idea
    If you are giving separate app its ok
    With your app i will never tie up because its riskey
    Last what will they do na after adding the ridder and reaching the customer
    Who provide the service they will give 3500 and ask as to go back to home
    For reaching the app they doing promotion like this.

  • @KDRAMALOVE-vk7cl
    @KDRAMALOVE-vk7cl 7 місяців тому +2

    Congratulations 🎉 All the Best 🥳

  • @karthikj7698
    @karthikj7698 7 місяців тому +1

    Congratulations Anna🎉🎉🎉🎉

  • @RK-zd8bq
    @RK-zd8bq 7 місяців тому +1

    ❤❤❤ Vaalthukkal ❤❤❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.

  • @manim5872
    @manim5872 7 місяців тому +6

    Apps subscription method la tham buy panna mudiyum soldranga, in case sariya deals process saraiya pogalana pin code area namma kai vittu pogalam, ivalo naal risk eduthu pannathum waste aagum, aprm namma pin code area namma nalla develop panni vaichirukum pothu, Do N Key vera area Ungaluku kodukarom nu vaangita ah ena seiya? So 25-30 year's agreement la antha area va buy option la vachikirarathu paravala 🤔

    • @தமிழ்மறையான்பொதுசேவைமையம்
      @தமிழ்மறையான்பொதுசேவைமையம் 7 місяців тому +1

      Super ji Unga agreement concept..but innonum theliva sollam.. Monthly subscription rate 2 years ku aprom increase pannita yanna panna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +2

      வணக்கம் மணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      ​@@தமிழ்மறையான்பொதுசேவைமையம்வணக்கம், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

    • @manim5872
      @manim5872 5 місяців тому +1

      @@Dhurai_Raasalingam
      இந்த மென்பொருள் -
      சந்தா அடிப்படையில் தான் வாங்க முடியும்,
      என்று சொல்கிறார்கள்!
      ஒரு வேளை ஒப்பந்த செயல்முறை
      சரியாக அமையாவிட்டால்
      அஞ்சல் குறியீடு பகுதி அதாவது,
      உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதி
      உங்கள் கைவிட்டு போவதற்க்கு வாய்ப்பு
      உண்டு, இவ்ளோ நாள் மென்பொருள் எல்லாரிடமும் கொண்டு செல்ல நீங்க
      செய்த காரியம் அனைத்தும் உபயோகம்
      இல்லையே மற்றும் Do N Key செயலாளர்
      உங்களுக்கு வேறு ஒரு பகுதியை
      கொடுத்தால் என்ன செய்ய?
      எனவே சில ஆண்டுகள்,
      மென்பொருள் - ஒப்பந்த அடிப்படையில்
      நீங்கள் தேர்வு செய்யும் பகுதியை
      வாங்கி வைப்பது நன்று.!
      இது என் தனிப்பட்ட கருத்து!

    • @manim5872
      @manim5872 5 місяців тому

      @@தமிழ்மறையான்பொதுசேவைமையம் அதற்க்கு தான் அந்த ஒப்பந்த முடிவே, நமக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அனைத்தும் அதில் தீர்மானிக்க வேண்டும். நன்றி.

  • @thalarajesh1620
    @thalarajesh1620 7 місяців тому +7

    போராளி movie la intha scene irrukku but ithu best oppournity

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 3 місяці тому

      எந்த சீன் ப்ரோ

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 місяці тому

      @@rajinisathishkumar சீன் ப்ரோ என்றால் என்ன ???

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 місяці тому

      @@thalarajesh1620 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 3 місяці тому

      @@Dhurai_Raasalingam அது ஒரு வங்காள தேசத்து வார்த்தை

  • @HistroyofTamil
    @HistroyofTamil 7 місяців тому

    Good idea 👌👌👌

  • @maheswaris3052
    @maheswaris3052 5 місяців тому +2

    ஆட்டோனா 10முதல் பணம் பைக்கிள் ஆரம்பப்பணம் எவ்வளவு

  • @Jaleelahamed-nt7yt
    @Jaleelahamed-nt7yt 7 місяців тому +1

    சூப்பர்

  • @anbualagan5800
    @anbualagan5800 7 місяців тому +1

    தமிழ் வசனங்கள் அல்லது ஆங்கில வசனங்கள் நன்றாக இருக்கும்

  • @yuvaraj3663
    @yuvaraj3663 5 днів тому +1

    Zomato la kasta padra nalla ullam irukeengla

  • @lakshanjana3472
    @lakshanjana3472 3 місяці тому +1

    தயவு செய்து விருந்தினரை பேச விடுங்க...அவர என்ன சொல்ல விட மாட்ரேல்...

  • @memesking7792
    @memesking7792 7 місяців тому

    Super 👍

  • @prakanisanth5977
    @prakanisanth5977 7 місяців тому

    Business Idea OK but pickup and drop ways problem's (accident, Theft and Health) rider and customer some time face on company helping Details or full risk take pincode company only .

  • @Vaasagann
    @Vaasagann 7 місяців тому +4

    Brother Prime partner ku enna profit ?

  • @sivabalan8244
    @sivabalan8244 7 місяців тому +1

    Ok bro ithula transport oil expense manage pandrathu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் சிவபாலன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 місяці тому

      @@sivabalan8244 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @gururahul5149
    @gururahul5149 4 місяці тому +1

    Degree muticha pasanga yaarachum work theytitu irunthaa solunga enga companyla vacancy poittu irukku👍👍

  • @madhesha.7559
    @madhesha.7559 7 місяців тому +1

    Super

  • @queenmanis8449
    @queenmanis8449 5 місяців тому +1

    I'm near chinnalapatti

  • @Gtmoop
    @Gtmoop 7 місяців тому +2

    Service not available அப்புறம் எதற்காக இந்த app ?

  • @tamilinformation7237
    @tamilinformation7237 7 місяців тому +9

    Interview very slow 😢 short solli mudigappa

    • @harigold1983
      @harigold1983 5 місяців тому +1

      Speed 1.5 la vainga 😂😂😂 22 min la video mudinjurum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வெட்டி பெருமைக்கு தமிழ், தமிழன், *"Tamil information"* என்று பலவிதமாக பெயரை வைத்துக்கொண்டு, தாய்த்தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்களே. ஏன் இந்த மானங்கெட்ட பிழைப்பு உங்களுக்கு.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      ​@@harigold1983வணக்கம் அரி தங்கம், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @Uktamilponnu
    @Uktamilponnu 7 місяців тому +1

    Support panlam just help him ❤

  • @dindigulilakiyakalam3947
    @dindigulilakiyakalam3947 5 місяців тому

    Y you don't start in chinnalpatti ? 😊

  • @ganeshmahadev4974
    @ganeshmahadev4974 6 місяців тому +1

    This service is available in mumbai

  • @EricAdryanyoutube
    @EricAdryanyoutube 7 місяців тому +17

    இந்த app ok
    நாங்கள் தொடங்குவது சரி இவர்கள் நிரந்தரமாக சேவையை வழங்குவார்கள் என்று என்ன உத்தரவாதம் எப்படி உறுதி செய்வார்கள் ?

  • @rishipsm
    @rishipsm 6 місяців тому +1

    I am a founder running tech business with millions of app downloads. I don’t see this business as a great business model. Confusing model. Fully scam!

  • @vasanthabcd
    @vasanthabcd 7 місяців тому +1

    Please talk about AC service

  • @ArunKumar-dh6up
    @ArunKumar-dh6up 7 місяців тому +4

    Bro myv3 ads pathi video podunga

    • @relaxingsleepmusic7892
      @relaxingsleepmusic7892 7 місяців тому +2

      V3 waste

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் அருண்குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @DeenaDeena-e4s
    @DeenaDeena-e4s 20 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @maran------offl5349
    @maran------offl5349 5 місяців тому

    Customer app otp kuda varuthula

  • @k.elavarasijodce6712
    @k.elavarasijodce6712 2 місяці тому

    ladies intha job pannalama bro

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu 7 місяців тому

    எல்லாம் ok order varanumae swiggy and zomato lae order vara matinguthu🤭🤭

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 5 місяців тому +1

      @@Dhurai_Raasalingam முயற்சி செய்கிறேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      @@News49Tamilnadu மிக்க மகிழ்ச்சி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @DavidAnand-uf8pv
    @DavidAnand-uf8pv Місяць тому

    👍

  • @PiyaFashionFood
    @PiyaFashionFood 7 місяців тому +1

    🎉🎉🎉

  • @techmobilerepairdoctor7105
    @techmobilerepairdoctor7105 5 місяців тому +1

    Bro, if you publish a business idea, please put a number to know about that business, call on that number, ask to pick up, or not, your channel should not apply that video first

  • @ArunKumar-wj7uq
    @ArunKumar-wj7uq 7 місяців тому +2

    AD TAMIL

  • @SivakumarS-lw5hd
    @SivakumarS-lw5hd 5 місяців тому +2

    எனக்கு பஸ்ஸினஸ் பண்ணனும் ஆசை என்ன பண்ண

  • @ranjithaesthetics
    @ranjithaesthetics 7 місяців тому +2

    🎉

  • @muzammilb8990
    @muzammilb8990 7 місяців тому +3

    @theneeridaivelai
    I had discuss about this business that company asking hidden fees your not mention that in this video
    Your video front page showing 3500 only
    Kindly reply me for that

  • @truthtamizha7096
    @truthtamizha7096 7 місяців тому +2

    Promotion to donkey 🤨 what you going to deliver and who going to give orders

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 7 місяців тому +1

    👍👌👌👍👍

  • @NandaKumar-ec9hh
    @NandaKumar-ec9hh 5 місяців тому

    Delivery place la partner illana enna pana bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் நண்டகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rishipsm
    @rishipsm 6 місяців тому +1

    Highly risk business idea. Don’t opt.

  • @techmobilerepairdoctor7105
    @techmobilerepairdoctor7105 5 місяців тому

    You have made a video on your channel and put this video to call people and they don't want to respond to that number, then why are you making this video

  • @chandrasekarjohnrose
    @chandrasekarjohnrose 7 місяців тому +1

    Adeyappa...oru company ku eavlo owners... 😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் சந்திரசேகர் , நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 місяці тому

      @@chandrasekarjohnrose தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 7 місяців тому +4

    My v3 waste bro. Don't invest

    • @praisethelord4913
      @praisethelord4913 7 місяців тому

      Illa bro...na invest panniruken.. geniune income varudhu

    • @idontknowaboutme5016
      @idontknowaboutme5016 7 місяців тому

      Evlo varuthu​@@praisethelord4913

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      ​@@praisethelord4913வணக்கம் கவித்ரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nandhakumar5740
    @nandhakumar5740 4 місяці тому +1

    not that much effective, so complicated

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 3 місяці тому +1

    Not good idea;;;!!! Suthi valachu vara mari iruku???!

  • @buhari.buhari
    @buhari.buhari 7 місяців тому +1

    இத டைப்பண்ணாம வாஸ் ல ஆடர் கொடுக்க முடியுமா

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq 7 місяців тому +18

    Bro itheallam risky..neraiyaa apps iruku already..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @suthar6148
    @suthar6148 7 місяців тому +1

    Support

  • @utubeboss4532
    @utubeboss4532 7 місяців тому +1

    Bro 😂 app la entrepreneur ha🤣

  • @Shajahan-Mujep
    @Shajahan-Mujep 4 місяці тому +2

    ஏமாத்து வேலை இது....

  • @fasterthilakesh
    @fasterthilakesh 3 місяці тому +1

    Worst of Time

  • @jackierahul893
    @jackierahul893 6 місяців тому +1

    Waste idea.. Fully scam..

  • @bala95000
    @bala95000 7 місяців тому +5

    இது போல கூட scam பண்ணலாம் இப்போதான் பாக்குறேன்.... Mark this words video prime subcribe😂😂😂😂😂swiggy zomoto dunzo ola uber போன்ற corporate crime தான் பண்ண முடியும்

  • @katavan9484
    @katavan9484 7 місяців тому +2

    Bro make it simple.
    Mobile number and a whatspp group is enough for this bussiness idea for a small town.?
    Because advertising mobile number is easy and user friendly comparing the people to download the app.

  • @prakanisanth5977
    @prakanisanth5977 7 місяців тому +1

    Business Idea OK but pickup and drop ways problem's (accident, Theft and Health) rider and customer some time face on company helping Details or full risk take pincode company only .

    • @atcouplesp
      @atcouplesp 7 місяців тому +1

      Pin point 👉 correct 💯

  • @dinesht5899
    @dinesht5899 7 місяців тому +3

    Super

  • @muthuswamymuthiah5445
    @muthuswamymuthiah5445 4 місяці тому +1

    Support

  • @prakanisanth5977
    @prakanisanth5977 7 місяців тому +4

    Business Idea OK but pickup and drop ways problem's (accident, Theft and Health) rider and customer some time face on company helping Details or full risk take pincode company only .

  • @rameshssr
    @rameshssr 7 місяців тому +1

    Super

  • @PrdSamy
    @PrdSamy 7 місяців тому +1

    Super