சமையல் ரெடி - கூட்டு காய் குழம்பு / Lunch ready- Revathy shanmugam

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 196

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому

    Very tempting recipe. Thanks for uploading

  • @bhuvijay
    @bhuvijay Рік тому

    Hi amma, ur video s full of positivity….. ungala paathaley mangalakarama iruku ma… ingredients description la podungamma plss ❤️❤️..

  • @vijiveeran7632
    @vijiveeran7632 Рік тому

    வணக்கம் அம்மா. அருமையான ஆரோக்கியமான நாட்டுகாய்கறிகள் குழம்பு உடல் நலத்திற்கு ஏற்றது.

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam Рік тому

    Very nice and simple recipe Madam, will try it and share picture

  • @jenopearled
    @jenopearled Рік тому +7

    Hi Amma, recipe looks yum, i have learned so many recipes from you, thank you so much for teaching us all, i agree with your point on using bare hands for cooking. 🙏🏻

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Рік тому

    Super Amma romba nalla pasaringa amazing different a erunthathu Amma neenga panna athu nalla than erukum kandipa try pandran Amma thank you Amma

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 Рік тому

    வணக்கம் அம்மா 🙏 நீங்கள் செய்யும் அனைத்து வகையான பதார்த்தங்களை உடனே செய்து பார்க்க வேண்டுமென இருக்கிறது நன்றி அம்மா 🙏

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Рік тому

    Super 😍😋😋😋..parupu vendama

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr Рік тому

    Roampa usefull video thank you so much Amma

  • @umakrishnamurthi8398
    @umakrishnamurthi8398 Рік тому +1

    Romba Nala and easy receipe mami. Ongloda small small tips very useful. Thanks

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Рік тому

    Your recipes fascinate me 👌👌
    Thanks a lot 🌹🌹🙏

  • @Yashrace2011
    @Yashrace2011 Рік тому

    அம்மா உங்கள் சமையல் அழகு அம்மா நீங்க சின்ன டிப்ஸ் சொன்னாலும் அது வருங்காலத்திற்கு மிகவும் முக்கியம் நன்றி அம்மா

  • @sudhaashok4655
    @sudhaashok4655 Рік тому +1

    Love the recipe Amma . I am going to try this recipe for sure. Always been an admirer of your cooking. Godbless

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 Рік тому

    Ever useful tips with a very flavourful and healthy kuzhambu . Thanks

  • @indirarajkumar3050
    @indirarajkumar3050 Рік тому

    Taste kulambu, and very useful tips. Thanks Revathi.

  • @aliyaasifa9348
    @aliyaasifa9348 Рік тому

    Arumai Amma endru than enthan seimurai parthen migavum nandri

  • @prathibathiru933
    @prathibathiru933 Рік тому

    Hi Amma it looks simple n yummy .I have learned many recipe from u.tq for sharing Amma.

  • @connectwithramya
    @connectwithramya Рік тому

    அருமையான recipe 👌👌👌

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Рік тому

    வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 இந்த குழம்பிலும் உங்கள் கைவண்ணம் மிளிர்கிறது.நன்றி.👋🌹

  • @malathigovi3545
    @malathigovi3545 Рік тому

    Thanks a lot 🙏 for the special recepie amma

  • @Merlin-zd5lt
    @Merlin-zd5lt Рік тому

    Amma super

  • @rajasrisrinivasan3505
    @rajasrisrinivasan3505 Рік тому

    Veede manakkum pola irukku ma,avallavu arumaiyana recipe,wl try ma 🙏🏻

  • @vallikalyani1716
    @vallikalyani1716 Рік тому

    Achi ma, vanakkam Please share ingredients list in description box,that would be more comfortable for viewing. Thank you ,we loved all your recipes ...

  • @raghunathan68
    @raghunathan68 Рік тому +1

    I am Visalam.I admire your way of explaining.I also belong to your generation.So I also cook the same way and handle things the way you are dealing.You are absolutely right.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому

    ஓம் சச்சிதானந்த சற்குரு அப்பா என் திருவடிகளே சரணம்.

  • @rajeswarichandrasekaran2966

    Amma remba thanksma

  • @hariharanmanikandan1913
    @hariharanmanikandan1913 Рік тому

    Thanks Amma am going to do this today

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 Рік тому

    Super amma thanks for sharing this recipe

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 Рік тому

    Kai’la seiyyaama vera edhala seiyyanum.. kaila saapadaraara ?

  • @vijivenkat5440
    @vijivenkat5440 Рік тому

    Super recipe will try madam

  • @ushab3826
    @ushab3826 Рік тому

    ரேவதி மேம் நீங்க பன்ன்ற எல்லா சமையலும் சூப்பர். நீங்க சொன்ன டிப்ஸ் நான் ரொம்ப நல்லா பொல்லொவ் பண்றேன்.

  • @RaviChandran-sf5bv
    @RaviChandran-sf5bv Рік тому

    Amma unga samayal ellame romba super ...

  • @geethavinod2644
    @geethavinod2644 Рік тому +1

    Neenga chinna tips nu sonnalum....ada follow pannumbodu adu periya benefits kudukkakoodiyadu - both on time as well as effort. Thanks Amma

  • @srilekhaguru
    @srilekhaguru Рік тому

    Wow. Ma'am can I use cooker 2 whistles and prepare the same recipe? Looks very yum

  • @anithag9101
    @anithag9101 Рік тому

    Thanks aunty super kulambu

  • @shankarishankari7467
    @shankarishankari7467 Рік тому

    Super amma tomorrow i will make

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Рік тому

    அருமையான குழம்பு அம்மா. 😋😋😋🤗🤗🤗💝💝💝 எப்போதும் கைகள் பயன்படுத்தும் வழக்கம் உள்ளதே, அம்மா. 🙏 நானும், சமைக்கும்போதே முடிந்த மட்டும் பாத்திரங்களை கழுவிவிடுவேன் அம்மா.

  • @vedhamurthyp95
    @vedhamurthyp95 Рік тому

    Hi amma recipi super

  • @umamaheshwarig8596
    @umamaheshwarig8596 Рік тому

    Congratulations amma

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Рік тому

    அம்மா நான் தான் முதலில் பதிவு போட்டு இருக்கேன் சந்தோஷமாக இருக்கு அருமையாக இருக்கு இந்த சமையல் நன்றி அம்மா

  • @rajiram4219
    @rajiram4219 Рік тому

    Wow amma superbbbbb 😍😍😍

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 Рік тому

    Super kulambu

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 Рік тому +1

    Amma ungala patha apdiye enga aachi nyabagam varanga. ❤🥰

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Рік тому

    நன்றாக இருக்கிறது இந்த காய்கறி குழம்பு. நீங்க சொன்ன மாதிரி சமைக்கிறப்ப சுத்தமான கையை உபயோகிப்பதில் தப்பே இல்லை. நம் வழக்கம் தான்.

  • @m.susheela432
    @m.susheela432 Рік тому

    Very nice sampar Amma

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Рік тому

    Very good recipe 😋 Mam

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Рік тому

    It. Was. Nice👌. Amma💜

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Рік тому +5

    கை வைக்காமல் நம்மால் சமைக்க முடியாது.நாம் பழகி விட்டும்.

  • @pushpam557
    @pushpam557 Рік тому

    Nice

  • @chitracoulton7926
    @chitracoulton7926 Рік тому

    very nice Kootu kai curry ma , thanks for sharing ,

  • @ramyav6890
    @ramyav6890 Рік тому

    Will try tomorrow aunty, thankyou for this easy recipe

  • @padmavathyr2190
    @padmavathyr2190 Рік тому

    வணக்கம் அம்மா உங்கள் சமையல் அருமை ‌ உங்கள் பணி வு உங்களின்‌அ ன்பானமுகம் எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்அம்மாநன்றிங்க அம்மா

  • @bhairavisatbhai6777
    @bhairavisatbhai6777 Рік тому

    Super 👌

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 Рік тому

    Amma, is this resembles thaalaga kulambu ?

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 Рік тому +1

    Nice mam

  • @nivedaammu6877
    @nivedaammu6877 Рік тому +2

    அம்மா அருமை. கை பட்டால் தான் ருசி படும்

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Рік тому

    Vanakkam Amma yummy

  • @senthamil2k11
    @senthamil2k11 Рік тому

    Thanks for this easy kolambu recipe ma❤. I am so grateful to you because I learned so many recipes and tricks from you which I follow in my kitchen daily routine 🙏. Amma a humble request to you- please show us how to make Paal Payasam before this Thai Velli ends (if possible). It’s my long time request. Please post Amma. Love from USA❤❤

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Рік тому

    Good food mam 😋

  • @shalu22
    @shalu22 Рік тому

    உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது அம்மா.... அருமையான பல காய் குழம்பு எனது ஃபேவரைட்.. நீங்கள் எழுதிய 100 வகை குழம்பு மினிபுக் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளது..மிக்ஸி ஜார் இன்று தான் கடையிலிருந்து வாங்கியது போல் உள்ளது... மிக்ஸி.. மிக்ஸி ஜார் புதிது போல் பராமரிப்பது எப்படி.. டிப்ஸ் சொல்லுங்க அம்மா..

  • @rajaramgurukuppuswamy752
    @rajaramgurukuppuswamy752 Рік тому

    Super amma

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 Рік тому

    மண் சட்டியில் நாட்டு காய்கறிகள் குழம்பு அருமை தக்காளி இவ்வளவு சேர்க்க வேண்டுமா புரியும் சேரும்போது சுவை மாறிவிடுமா?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Рік тому

      தக்காளி சிறிது அதிகமாக சேர்ப்பது ருசியை கூட்டதான்

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 Рік тому

    Super ....Revathi , how r u ma?

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Рік тому

    அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    கூத்துத்தமிழ் கவிஞர் அகத்தில்
    கூட்டுக்காய் குழம்பின் தளியல்
    கூறுகின்ற காணொலி அதனில்
    கூடுதலாய் குறிப்புகள் அசத்தல்
    🙂🙏👌👍

  • @AVK101
    @AVK101 Рік тому

    First comment.... First time in my life ☺️... Simple and excellent 👌

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Рік тому

    Super

  • @arunakannan5249
    @arunakannan5249 Рік тому

    Amma vanakkam

  • @lathamani3969
    @lathamani3969 Рік тому

    👌👌mam

  • @baghyababu6722
    @baghyababu6722 Рік тому +1

    Old is gold.

  • @vidhya7684
    @vidhya7684 Рік тому

    New gas stove pathi review poduinga madam, this dish has no much difference with the pervious

  • @shaliniharini
    @shaliniharini Рік тому

    hoooo...first here ma...nalaiku paniduven ma..thank you

  • @radhamani8075
    @radhamani8075 Рік тому

    👍

  • @senthamil2k11
    @senthamil2k11 Рік тому

    Amma does this kolambu suits with plain white rice??

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Рік тому

    Mouthwatering mdm🤪

  • @dharmalakshmi6478
    @dharmalakshmi6478 Рік тому

    நாக்குல எச்சி ஊருது மா சூப்பர் குழம்பு

  • @susripolo
    @susripolo Рік тому

    This recipe looks yummy and delicious. Will definitely try. I love your recipes and neat presentation.Thanks from USA.

  • @rsbplooks
    @rsbplooks Рік тому

    👍👍👍👍👍

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Рік тому

    Vanakkam mams
    Good afternoon to both of you
    3:57 adhaan "enga mam" no grumbling at all at any discomfort!!!!!!!!!!!!!🤗🤗🤗🤗🤗🤗 handling any situation with such ease and poise!!!!!!!!!!!!!!
    5:50 whaattttttttttttt????????????? ridiculous!!!!!!!!
    5:58 EXACTLY!!!!!!!!!!!!6:02 yes mam, naanum, I think most of the ladies interested in the economy and welfare of the family do!!!!!
    6:06 NICHCHAYAMA illa dear mam!!!!!!!
    7:16 neenga sonnadhularundhu I follow it mam!!!!!!!!!!!!!!
    7:41 suuuuper mam, Love to work under you and Shri Narayanan(Karaikudi Annalakshmi owner, that video was fantabulos mam) niraiyyyyyyyaaaaaaaaaaaaaaa kathukkalam, not only in cooking but also about good, principled living!!!!!!!!!!!!!
    Am blessed to know you all mam(maybe my late mother's blessings who LOVED your cooking show in TVs(no utube those days)
    Pranaams
    Meenakshi

  • @natarams
    @natarams Рік тому +1

    Superb and simple cooking skills with bounty of benefits from all country vegetables. The recipe also has the divine touch and fragrance of Kavingar Kannadasan Aiyya poetry. There is nothing wrong in using hand to extract out all ingredients in vessel. It is a wise practice to avoid wasting food which is a social crime. Great to observe that you used water 💧 to rinse the ingredients in vessel and diligently used it in cooking gravy. Prudent kitchen management. Long Live Your Service. Try to add Kavingar Songs as BGM while frying , boiling recipes. All is Well. Take care and Stay Blessed.

  • @maheswarichelladurai9400
    @maheswarichelladurai9400 Рік тому

    Hrlloamma

  • @girijav1176
    @girijav1176 Рік тому

    Good EVENING Amma. I am girija mami from Chrompet. தக்காளி இல்லாமல் செய்தால் நன்றாக இருக்குமா. எங்க மாமாவிற்கு தக்காளி சேர்க்கக்கூடாது. அதனால் கேட்டேன். பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கிறது. நாளைக்கு செய்து பார்த்து விட்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன் நன்றி

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Рік тому

      மனமார்ந்த நன்றி மாமி.தக்காளி இல்லாமல் புளி மட்டும் சேர்க்கலாம்.

  • @radhekrushna-bl6iw
    @radhekrushna-bl6iw Рік тому +1

    Don't give importance to those people....Kai manam nu summava sonnanga antha kalathula 💕 Amma
    What U teach s always correct method only 😇

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Рік тому

    Mam, why can’t u steam cook the vegetables & use.

  • @subbulakshmi2672
    @subbulakshmi2672 Рік тому

    கை வைத்து சமைப்பதால் சில நன்மைகள் உள்ளன

  • @subasreesudhakar4747
    @subasreesudhakar4747 Рік тому

    Mam voice clear ah kekkula

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому

    Amma kaalayil yethir paartthen ungal vedio nandrima Arumai ma yengal theru nelveli yel ethey thaan ma konjam vithyaasappadum Amma neenga Appa yenga veettukku varanum yen AAsAi

  • @savithirir4892
    @savithirir4892 Рік тому

    Kai manam mukkiyam.

  • @saimiracles6098
    @saimiracles6098 Рік тому

    மண் பாத்திரங்களில் சமைத்து விட்டு வேறு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டுமா. அதிலேயே இருந்தால் தண்ணீர் வற்றி விடுமா

  • @kalpanakalpana9579
    @kalpanakalpana9579 Рік тому

    கவிஞர் ஐயா மாதிரி நீங்க எது செய்தாலும் நன்றாகவே இருக்கும்.

  • @hami22
    @hami22 Рік тому

    We shouldn’t forget that we used ‘அம்மிக்கல், ஆட்டாங்கல்’ for our cooking traditionally and everything was touched and handled with bare hands. Using clean bare hands for cooking isn’t a crime. Anyways the ground masala is boiled for so long and even if there are some viruses or bacteria it would not be alive when the food is ready. And also it shouldn’t be a problem if the food is consumed fresh and not stored for a long period. Westerners don’t use bare hands to cook fearing the same because they eat a lot of uncooked/undercooked food.

  • @saraswathy.nsaraswathyvija1117

    அம்மாவுக்கு வணக்கம்.என் சந்தேகத்துக்கு பதில் தருவீர்களா அம்மா?வெண்பொங்கல் பண்ணுகையில் மிளகு,சீரகம் தாளித்து ப்போடுவது சரியாக வரும் பக்குவம் சொல்லி த் தருவீர்களா அம்மா? புளி வேக சரியான பதம் அதையும் சொல்லித் தர வேண்டும் அம்மா.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 Рік тому

    புளியும் சேரும்போது

  • @ruparekhav2867
    @ruparekhav2867 Рік тому

    There is no worng. We should not waste any thing. Waste of fodd can fill any stomach.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +2

    நம்ம காய்கறிகளை வைத்து அருமையான கூட்டு குழம்பு என்கிற மாதிரி சமைத்துக் காட்டீனீங்க. சுடச் சுட தட்டீல் சாதத்தைப் போட்டுக் கொண்டு சாப்பிடலாமென்கிற ஆசை உண்டாது...பொய்யல்ல..

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +1

    சமையலுக்கு வேண்டியது பொறுமை. அது தங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. கைமணம் வேறு. கேட்கவா வேண்டும்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому

    என்னடா இது வாணலி சின்னதா இருக்கே என நினைக்க..நீங்களும் அதையே சொன்னீங்க.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா