தீனா அண்ணாவுக்கு வணக்கம் நீங்க உங்க பேமிலி எல்லாம் நல்லா இருக்கீங்களா அண்ணா உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பேனா எல்லாமே ரொம்ப சூப்பர் அண்ணா இந்த ரசப் பொடி சாம்பார் பொடியும் கிராம் கணக்கில் சொல்லுங்க அண்ணா நன்றி அண்ணா
Super anna nalyke try panni pakkuren. Anna inaiku setha thovaram paruppu la worm irunthuchu. Itha sollalama venamunu theriyala. So antha powder ah use pannathenga anna.
வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
யாரு காலம் chif deena அண்ணா ரொம்ப பிடிக்கும் ❤️❤️😍😍😘😘
யாரு காலம் இல்ல
யாருக்கு எல்லாம்
Enaku romba pudikum..,...
யாரு காலம் ...அல்ல ..
யாருக்கெல்லாம்
எனக்கு
enaku romba
மிகவும் பயனுள்ள ரெசிபி கொடுத்துறுக்கின்றீர்கள் பக்குவ்த்தின் அடையாளம் உங்க சமையல் தான் சார் நன்றி சார்...🙏🏼🙏🏼
சார் உங்க சமையல் குறிப்பு எல்லாமே பாக்குறேன். அருமை சார் இந்த சாம்பார் பொடி கிலோ கணக்கு சொல்லுங்க pls...
sambar podi try panaen..vera level taste..sonkku abroad parcel pannitaen..thank you so much sir
Can you send me the quantity details sister. Is it nice if we add urad dal?
I made sambar with this sambar podi recipe today turned out awesome thank u bro 😊 smells too good 👍
Excellent teaching , perfect blend of ingredients. Anyone can easily learn .
தீனா அண்ணாவுக்கு வணக்கம் நீங்க உங்க பேமிலி எல்லாம் நல்லா இருக்கீங்களா அண்ணா உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பேனா எல்லாமே ரொம்ப சூப்பர் அண்ணா இந்த ரசப் பொடி சாம்பார் பொடியும் கிராம் கணக்கில் சொல்லுங்க அண்ணா நன்றி அண்ணா
Deena thambi ungal samayal pattri solla vulagathil ulla yentha varthaikalalum solla mudiyathu ungal receipe anaithum awesome awesome.......
மதுரை மீனாட்சி அம்மன் புளிசாதம் சூப்பர்.தயிர் சாதம் மற்றும் பொங்கல் செய்து காட்டுங்கள்.
I try this recipes very testy chef tq so much for your explanation thank you chef🙏
Anna super neenga samayal kathu kudukalana new marriage girl s la romba kasta pooduvom unga samayal parthudhan Nan samaika kathukiten
Enjoyed watching this recipe of sambar n rasam powder. Thanks
Super. 1/2 kilo milagai. Kku etc evalav podanum u solungo? Pls
TQ bro🙏. Gram அளவில் sollunga please.
GM measurement sollung bro
Neenka ella things um small quantity ya eduthu ready pannunka
Description la measure ment irruku
❤❤❤❤
Sir naa uga cooking ku fan Masala podi recipe solunga sir
Wonderful recipe.. Sure ill try to make those sambar rasam podi..
ரொம்ப அருமையா செய்து காட்டினீர் கள் அருமை,,,மிக்க நன்றி
Super sir your recipes is itristide and tasty and very easy method and your explanation also super is so nice and recipes also nice sir
Super anna nalyke try panni pakkuren. Anna inaiku setha thovaram paruppu la worm irunthuchu. Itha sollalama venamunu theriyala. So antha powder ah use pannathenga anna.
சாம்பார் பவுடர் ரசபவுடர் சூப்பர் தம்பி நல்ல திறமை
Chef popcorn sesoning yeppadi seiyyanum nu video podunga
வாழ்த்துக்கள் தம்பி!
Hello Deena. Love from Delhi
அரூமையான விளக்கம் வாழ்த்துக்கள்
Thania+milaga kg measurement la sollunga sir.
1kg sambar rasam podi seiya measurements sollunga bro
1kg ku r half kg ku measurements solluga anna
Chef deenas recipe romba romba pidikum
வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
Hi sir I'm selva enaku 🍋 pickle yepadi panrathunu video podunga pls
Excellent teach thambi arumai
Tried today , was tasty. Thank you
Very nice. Please tell me For 1kg red chilli how much other spices should be added?
ரொம்ப பயனுள்ள recipe
Rombo Rombo Nanni Aanna 🙏
Thank You So Much Chef Deena Sir 🙏🙏🙏
Romba nal wait panadhu thank u anna..
சாம்பார் பவுடர் செய்தது super thank you 👍👍👍
Hi chef Sambhar la evlo spoon podanum plz tell me
Want measurement for sambar podi kuzhambu podi and rasam podi for half kg dhaniya
A delicious and mouthwatering recipe😋. Congratulations on another wonderful work and wish you success always👍. Big Like 163
Idhu output evalvu gram kidaikum. Oru half kg or 1kg powder ku measurements solluga. Then only we can store for long time.
Chef, please share the recipe for preparing 1 kg sambar podi
Chicken masala,mutton masala podunga anna
Most awaited.....awaited thanks anna
Daily seyyum veg poriyalukku entha thool podavendum
Sambar powder use pani sambar vachi kaminga sir
Hi anna super vlog very useful video tq so much anna
Sambhar podi use only for sambhar a sir
ஆஹா!! அபாரம் chef
Thanks
செம்ம அழகு
Today I tried sambar powder.its very tasty
Thnks Dheena for Sharing this video 👍🙏🙏
Super bro thank you 🙏 bro please tell me the besibaylabath powder 🤪👍
How many days this can be stored ?
Arumai Arumai tq anna
Thank you Anna ungala romba pudikum 🌹🌹🌹
Very nice. Thanks
Super explanation sir
God bless you
Nice i like ur all vedioed🥰
Naan periya kaduhu, arisi saeththukkuvaen. Nalla vaelai dheena, silar soambu saeppaanga. Antha thavarai neenga pannala... Good job 👍
Tan q lot Dhena.
sir can u say measurement for One year storage of sambar podi..
Sir. Good morning I want the fenugreek and curry leaves quantity . If you mention the quantity in grams it will be helpful for beginners.
நிறைய அரைக்கவேண்டும் எனவே அதற்கு தகுந்தார்போல சொல்லுங்க தம்பி
Sambar podium veetula grind pannara milagai podium same powder a pls reply
Measurements gram la podunga bro
Thank you sir...but you mention ingredients in grams..
Sir please measurement for 1kg of sambar podi and rasam powder
அண்ணா நாங்க ஸ்ரீ லங்கா இங்க துவரம் பருப்பு இல்ல அதுக்கு பதிலா கடல பருப்பு போடலாமா?
Super thala
Hi sir,which company mixer you can use sir
Nice recipe ji 🥰🥰🥰🥰🥰
Sir இட்லி ரவை வைத்து எப்படி இட்லி செய்வது அதை வைத்து அரிசி உப்புமா செய்யலாமா சொல்லுங்கள்
Super teaching😊
rasam powderku ventayam vedama sir
தீணா உங்க பேமிலி வீடியோ போடுங்கள்
Sir colourukaga kashmir chilly use panalama PLEASE
Pannalam ratio pathu use panning, kaaram athigam illama
Thanks sir
Very nice massage Pro
Intha sambar podi podal normal sambar podi podalama
Hi Sir.. Can you give measurement for 1kg of powder
Sambar podi 1:44 Rasa podi 6:10
My sweet brother deena
Please say sir for 1kg sir
கறிமசாலா கிலோகிராம் அளவு சொல்லுங்க sir
சார்.. இந்த சாம்பார் பவுடர் பயன்படுத்தினால்...
வீட்டில் நார்மலா பயன்படுத்தும் மிளகாய் தூள் சேர்க்க வேண்டுமா வேண்டாமா.. ப்ளீஸ் பதில் சொல்லுங்க
vendam
Health mix podunga bro
நன்றிகள் அண்ணா
Thanks Deena Thambi very nice useful podi
Sir 200 gram misurement solugha
Super thambi thk u
Kg wise measurements solunga Sir plz
First view
Sir gram...la solluga
Gowri,🌹👍
Super bro. Tq
Thank you Deena sir
Thankyou.sir