நானும் என் கணவரும் 9 வருசம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் அவர் எங்கள் வீட்டில் நகையே கேக்க வில்லை ஆனால் எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் புகுந்த வீடுக்கு போக கூடாதுன்னு சொல்லி கொஞ்சம் நகை செய்தார்கள் ஆனால் என் மாமனார் மாமியார் இரண்டு பேருக்கும் நான் எவ்ளோ நகை போட்டுக்கும் வந்தேன் என்று இன்றளவும் கூட தெரியாது என்கிட்டையும் கேக்க கூட இல்லை 🙏🙏😚
@@neelavathykrishnamurthy1186 ஆமா அவன் தகுதி ku இவங்க கொடுத்தது equal agala athan innum innum ketrukan. தகுதி ku equal ah paathu ponnu v2 karanga kodukanum ponna Kasu ah paathu parantha ippudi than
Oru ponnuku ava life Pathi yosika theriyum, But parents don't give that space, kooda eruka mudiyama vantha ponna avan kooda anupi eppo konuteenga. Eppo entha ponnu savuku antha parents than karanam. Avu GA social prestige Pathi yosichanga, but ponnu manasu Pathi yosikala
எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோள்,,, தயவு செய்து பெரிய இடம்,,, பெரிய இடம் ன்னு போய் விழாதீர்கள்... அங்கே எல்லாம் பைத்திய காரர்கள் இருக்கிறார்கள்... நல்ல மனம் இருக்கா ன்னு பாருங்கள்...
Sariya soninga bro...Aanal yellarum rich life tha virumpuranga...Athunala tha middle class ah irunthalam middle class la Marriage panama Rich anavanga marriage pani vaikuranga
அப்படியா சொல்றீங்க இங்கே வந்து வரதட்சணை கேட்காமல் கல்யாண முடிக்கிறோம் அப்படின்னா பசங்களுக்கு ஏதோ வந்து குறை இருக்கு அதனால தான் அப்படி கேட்கிறார்கள் அப்படின்னு நினைச்சு இருக்கீங்க அதுக்காக நான் வந்து அவன் செஞ்சது சரின்னு சொல்லி சொல்லல அப்படி கேட்காமல் நீங்கள் கல்யாணம் முடிக்க என்ன மாதிரி நடக்குறதுக்கு முழு பொறுப்பு வந்து பொண்ணு வீட்டுக்காரங்க தான்......
@@bhavanieswari3410 எல்லா பொண்ணு வீட்டுக்காரங்க லும் பையனுக்கு சொத்து இருக்காது இருக்காது இருக்க அண்ணன் பாக்குறீங்க எல்லாரும் வந்து வேலை பார்க்கிற பையன் வீட்டுக்கு தேவையான பண்ற அளவுக்கு அவன் சம்பாதிக்கிறான் பாக்குறது கிடையாது அது தான் சொல்றேன்
பெற்றோர்கள் பாவம் பிள்ளை நல்ல வாழட்டும் என்று புத்தி சொல்லி அனுப்பினார் மகளை நீ வாழாமல் இங்கே இரு என்று சொல்லி இருந்தால் உயிரோடு வாழ் நாள் முழுவதும் இருந்திருக்குமோ😭😭😭😭 என்னவோ😭😭 பாவம்
இந்த மாதிரி பணக்கார பெண் வீட்டார் சாதாரண நடுத்தர குடும்பத்தில் உள்ள நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க மனது இல்லாதவர்களின் பணத்தாசைதான் பேரிழப்புக்கு காரணம்.
@@Rengaraj13 இன்று உலகம் முழுவதும் விவாகரத்து சர்வ சாதரணம் ஆகிவிட்டது. இந்த சமுதாயம், உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசுகிறார்கள் என நினைத்தால் இப்படி தான் பறிகொடுத்து விடும் சுழ்நிலை வந்துவிடும்.
எல்லாம் சமூகம் தான் காரணம் bro ..... சமூகம் விதவை பெண்ணை குறை சொல்லும் என்பதால் , பெற்றோரும் மகளை அந்த தாயொலி ஓடு வாழ சொல்கிறார்கள் ..... அடுத்தவன் என்ன சொல்வானோ என்று காது குடுத்து கேட்டால் , உங்கள் மகள் உங்களுக்கு இல்லை என்று கூறுங்கள் , சரியாக இருக்கும்😊
@SPERM KING 👑❤️ money mukkiyam illa ..en Papa avanga appa illama oreu day kuda irukamaata..appa veedula illama..appa enga enga nu keapa..avanga appa romba pudikum avaluku ..antha reason than
All parents will do this. Coz, in married life there will be lots of fights (as marriage is not so easy like a friendship where there will be no expectations), which both partners has to learn to solve by themselves. If parents encourage their child to come back home or involve in their personal life, she will not learn to solve her own problems and it will end up in divorse. Which is also not at all easy for a female to live independently. The mistake parents did was choosing a family who wanted to be rich in a cheap way. உழைத்து பிழைகாத மானம் கெட்ட மாப்பிள்ளை.
@SPERM KING 👑❤️ bro, ponnu parka varum bothu ponnu mattum koduthabothum nu sollaranga marriage piraku pitchagara family irunthu ponnu eduthittumnu thittaranga. Yennna panrathu sollunga.
கடவுள் கொடுக்கும் வாழ்க்கையை. நல்ல முறையில் வாழுங்கள். தன் மகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் மிகவும் பாவம்.... எந்த உறவாக இருந்தாலும். இருக்கும் போது அருமை தெரியாது........ 😭😭😭😭
பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களை விட... ஆண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு அவர்களை நன்கு வளர்க்கும் பொறுப்பு அதிகம் உள்ளதை பெற்றோர்கள் உணர வேண்டும்....
Athai antha parents unarvathilai..... Atharku maraga porukkiyaga, selfish aga, panap pisasu aga, psychovaga than varkirargal...... Then avargalum apadiyae erukirargal......😠 Gold pisasu avargalin parents..... So parents evvaliyoo psycho vum avvaliyaeee.......😠😠
கடவுளே என் கணவர் தெய்வம்.என் தந்தைக்கு என் கணவர் பல்வேறு உதவி செய்கிறார்.திருமணம் முடிந்து 4.30 வருடம் ஆகிறது.திருமணத்தின்போதும் இப்போதும் கணவர் வீட்டார் எவ்வளவு வரதட்சணை செய்வீர்கள் என்றுகூட எங்களிடம் இதுவரை கேட்டதில்லை.பாவம் இந்த பெண்
அந்த நாய் திருந்தி வாழும் என்று தான் அனுப்பி வைத்தார்கள் ஆனால் அந்த நாய் அந்த பெண்ணை கொன்று விட்டது. (பாவம் நாய் நல்ல உயிரினம் அதை மனித பேய்யுடன் ஒப்பிடக் கூடாது )
வரவுக்குத் தகுந்த செலவு..... பேராசைப்படாமல் இருப்பது... ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வு.. அடுத்தவனைப் போல் வாழ நினைப்பது.... இவைகளைக் கடைபிடித்தால் வாழ்வு இனிக்கும்...
நல்ல மனசு இருக்கா? நல்ல பழக்க வழக்கம் இருக்கா? குணம் இருக்கா,? இதை பார்காமல் இந்த பெண் வீட்டார் வசதி, கார், வீடு, படிப்பு, அழகு இத பார்த்து பெண்(பழி) கொடுத்து விட்டு பரிதவிக்கின்றனர் ...பாவம் சகோதரி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
She is my clge classmate , it's so breaking to see this news 😭 she is such a jem ,. U killed a beautiful soul for money ur generation will suffer for this 😡
It's parents mistake they looked only money based guys... why they not give marry to good men's... now a days those Area only looking welath both side but they never looked whether he is good character or not....
When they demand money and car during marriage time their parents should think about and stop that marriage and give their daughter one goodto who willing to never ask any money and jewelry. But really so sad...... hereafter all parents should thinks if anybody ask Money don't to give your daughter to them
Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👌👌
இருபது வருசம் பொண்ண வளர்க்குறீங்க.கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பிரச்சினைன்னு வந்தா ஒரு இருபது நாள்கூட பொண்ணு வீட்ல வச்சுக்கிறது இல்ல. சமாதானப்படுத்தி அனுப்பிறிங்க.நெறைய பொண்ணுங்க பிறந்த வீட்டு சப்போர்ட்டும் இல்லாம புகுந்த வீடும் சரி இல்லாம என்ன பண்றதுன்னு தெரியாம தப்பான முடிவு எடுக்கறாங்க.முதல்ல பொண்ணு பெத்தவங்க திருந்துங்க பொண்ணுங்க பிரச்சினைன்னு வந்தா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க😡😡😡
இப்போ எல்லாம் வெளிதோட்ரம் நல்லாயிருந்தா நல்லவன் என்று நம்புகிறார்கள் இருக்கிறதிலேயே அவனுங்க தான் சரியான விஷப்பாம்பு அழகான மாப்பிள்ளை தேடிப் போய் பண பேய்களுக்கு கட்டிகொடுக்கிரிர்கள்😔😔😔
வரதட்சணை கேட்பவருக்கு ஏன் இப்படி பெண்களைக்கொடுத்து பெண்களை கொல்கிறீர்கள்?எப்போது ஏழையானாலும் நல்ல குணமுள்ள மணமகனுக்கு கொடுப்பீர்கள்?பணத்தைவிட பண்புள்ள குடும்பத்தில் மட்டுமே பெண்கள் வாழமுடியும் என்பதை பெண்குழந்தையைப் பெற்றவர்கள் உணர வேண்டும்!
நண்பர்களே பெண்கள் வீட்டாரும் அப்படித்தான் நல்லா வசதியான வீட்டு பையனா இருந்தா போதும் என்று நினைக்கிறார்கள் கஷ்டப்பட்டு உழைப்பவனே யாரும் மதிப்பதில்லை உன்கிட்ட நல்ல பணம் இருக்கா என்று பார்க்கிறார்கள்
என்னங்கடா விசாரணை அந்த அந்தப் பணப் பேய் பிடித்த முதலைகளை வீட்டில் அவர்களை உள்ளே வைத்து பெற்றோலை ஊற்றி எரிக்க வேண்டும்.... 👍👍👍 Or இவர்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து உணவு ஏதும் கொடுக்காமல் பணமாக கொடுக்க வேண்டும்.... அப்போதுதான் இந்த பணப் பேய்களுக்கு பணம் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்று தெரியும்...👍👍👍
வரதட்சணை கேட்டதும் ஆகாது என்று முடித்துவிடாமல் சரி என்று எல்லாம் கொடுத்து விட்டு பெண்ணை நீங்களே அழித்து விடுகிறீர்கள் இதற்கு காதல் திருமணம் எவ்வளவோ மேல் போல இருக்கிறது
ஏன்டா இப்படி இருக்கீங்க... அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு இதுக்கு மேல என்னடா வேண்டும்... சந்தோஷமா குடும்பம் நடத்தாமல் கோனுட்டியேடா...நான் வரதட்சணை வாங்க மாட்டேன்... இனி யாரும் இப்படி பண்ணாதீங்க...😞😞😞
இதைதான் அருவிபடத்திலேயே சொல்லிட்டாங்களே யாரும் புரிஞ்சிக்க மாட்டங்௧ , உலகத்துக்கு ஒன்னே ஒன்னுதான் முக்கியம் பணம் பணம் பணம் பணம். (மனிதனுக்கு குணம் தேவையில்லை&மதிப்பும் கிடையாது). பணமே மதிப்பு பணமே எல்லாம்.
நான் இஸ்லாமியன்..எனக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம்... நான் 1ரூபாய் கூட வரதச்சனை கேக்கவில்லை மாறாக நகை வாங்கி குடுத்து திருமணம் செய்ய போகிறேன்... இதனை (மஹர்)என்பார்கள்....🥰🥰🥰🥰 நபி வழி திருமணம்... No ஆடம்பரம் No மொய் பணம் No வரதட்சணை No கிஃப்ட்.
Parents have the equal responsibility in her death. They shouldn't have forced her to go back to her husband's place as she was continuously complained about their mistreatments and demands for more dowry. Parents should think twice before marrying away their daughters to a man who is demanding dowry. nothing much to say.
ஒரு பைசா கூட என்கிட்ட வாங்காம என் கணவர் என்னை திருமணம் செய்து கொண்டவர்.. ஒத்த பைசா கூட நானும் செலவு பண்ணல.. இத்தனைக்கும் எங்க திருமணம் Matrimony of arranged marriage.. Proud to feel about my husband.. Ipa varai enkita eantha assetsum expect panathu ila..
இங்க ஒரு கல்யாணம் பண்ண முடியாம அவன் அவன் போராடு ரான். எனக்கு எல்லாம் பொண்ணு பார்க்க போன சொந்த வீடு இருக்கான்னு கேட்டு கொல்றண்க. கிடைச்ச லைஃப் உபயோகப்படுத்தி நல்லா வாழுங்க. இந்த கமென்ட் பார்த்து இனிமேல் யாரும் இது மாதிரி பண்ணாம இருந்தா சரி.
நாளைக்கு எதையும் கொண்டுபோக முடியாது டா... பாவம் டா அந்த குடும்பம்.....
அப்புறம் ஏண்டா பெண்களும் பெண் வீட்டாரும் பணக்கார மாப்பிள்ளை தான் வேண்டும் என அலைகிறார்கள்
@@anshasathish4255 adhan enakum theyriyala already panakaran avanuku edhukuda car jewels kudukureenva
நானும் என் கணவரும் 9 வருசம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் அவர் எங்கள் வீட்டில் நகையே கேக்க வில்லை ஆனால் எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் புகுந்த வீடுக்கு போக கூடாதுன்னு சொல்லி கொஞ்சம் நகை செய்தார்கள் ஆனால் என் மாமனார் மாமியார் இரண்டு பேருக்கும் நான் எவ்ளோ நகை போட்டுக்கும் வந்தேன் என்று இன்றளவும் கூட தெரியாது என்கிட்டையும் கேக்க கூட இல்லை 🙏🙏😚
Panakkara veedaa irunthaal yenna ponnai pidithu thaan Kalyanam panninaan ,...
@@anshasathish4255 100000% sari
இன்று இருக்கக்கூடிய காலகட்டத்துக்கு மாப்பிள்ளை நல்லவனா என்று எந்த பெற்றோரும் பார்ப்பதில்லை பணக்காரனா என்றுதான் பார்க்கிறார்கள் ...Rip sister 😭
Nallavanna iruntha . Intha kalathula Muttalaha mattum than parparhal.
Atha yarum pakkurathu illa evlo sambaathikkiraan nu than pakkurathu
உயிரை பலி கொடுக்க பார்த்து பார்த்து திருமணம் எதற்கு செய்ய வேண்டும் கயவர்களே?
Correct bro
💯 உண்மை
எவ்வளவு கொடுத்தும் பத்தலன்னா...நெருப்புல தூக்கிப் போடுங்க..போதும்..போதும்ன்னு அலறுவான்...😡😠😠
Panakara mapillaya venum
Aana varadhatchanai kekka koodathu
Savunga
@@anshasathish4255 யார் மேல உங்களுக்கு கோவம்? பொண்ணு பணக்கார குடும்பமா இருந்ததாலதான் இவ்ளோ செஞ்சிருந்தும்..பத்தலன்னுருக்கான் பரதேசி...😡🤦
😂crct ah sonninga bro indha mare naaingala adhan bro pannanum thirundhadha panathasa pudichavanga😑
@@neelavathykrishnamurthy1186 ஆமா அவன் தகுதி ku இவங்க கொடுத்தது equal agala athan innum innum ketrukan.
தகுதி ku equal ah paathu ponnu v2 karanga kodukanum ponna
Kasu ah paathu parantha ippudi than
Ultimate
A divorced daughter is better than a dead daughter! When will our society understand this?? 💔🥺😠
True.
But divorce ah patthi parents ku innum sariyaana purithal ila... epdiyum samathana paduthi avan kuda vazha vaika than try panrangaley thavara...avan panra kodumaigala pakka matranga🤦.... Eppa oru ponna thaniya oru mudivu eduka vidurangalo apathan ithellam nikum
Oru ponnuku ava life Pathi yosika theriyum, But parents don't give that space, kooda eruka mudiyama vantha ponna avan kooda anupi eppo konuteenga. Eppo entha ponnu savuku antha parents than karanam. Avu GA social prestige Pathi yosichanga, but ponnu manasu Pathi yosikala
Me
@@keepsmile8509 enga amma appa Ave onaku venamnu ena kootitu vantanga.... They are my god🙏🙏
எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோள்,,, தயவு செய்து பெரிய இடம்,,, பெரிய இடம் ன்னு போய் விழாதீர்கள்...
அங்கே எல்லாம் பைத்திய காரர்கள் இருக்கிறார்கள்...
நல்ல மனம் இருக்கா ன்னு பாருங்கள்...
இதெல்லாம் திருந்தாத ஜென்மம் அய்யா. Chey yenna வாழ்க்கை nga இது. Manasu aaravey maattenguthu. 😭
Sariya soninga bro...Aanal yellarum rich life tha virumpuranga...Athunala tha middle class ah irunthalam middle class la Marriage panama Rich anavanga marriage pani vaikuranga
true
எங்க சொன்னா புரியுது பெரிய இடமா பாத்து ஒரேயடியாக போயிட்டு அந்த பொண்ணு 😭
True bro
Divorced or separated daughter is better than dead daughter 😭😭
Unmai than....
Namma oor than Manam manangatinu pesuvngalee
Obviously true madam
Correct thaan.
Yes aunty
நன்றாக வாழவேண்டிய பெண்ணை வரதட்சணைக்காக கொன்ற உனக்கு நல்ல சாவே வராது....
அப்படியா சொல்றீங்க இங்கே வந்து வரதட்சணை கேட்காமல் கல்யாண முடிக்கிறோம் அப்படின்னா பசங்களுக்கு ஏதோ வந்து குறை இருக்கு அதனால தான் அப்படி கேட்கிறார்கள் அப்படின்னு நினைச்சு இருக்கீங்க அதுக்காக நான் வந்து அவன் செஞ்சது சரின்னு சொல்லி சொல்லல அப்படி கேட்காமல் நீங்கள் கல்யாணம் முடிக்க என்ன மாதிரி நடக்குறதுக்கு முழு பொறுப்பு வந்து பொண்ணு வீட்டுக்காரங்க தான்......
@@vigneshmanokar9196 Apdi patha ponnu illadha veedu iruka yellar veetlaiyum iruku podhuva sollunga ponna pethavanganu solla kudadhu payana pethavangalum oru ammadhana yedhuku alaiyuranga
@@bhavanieswari3410 என்னங்க சொல்றீங்க நான் ஒன்னும் பொண்ணுங்கள சொல்லல சரியா நான் பொண்ணு வீட்டுல தான் சொல்றேன்
@@bhavanieswari3410 எல்லா பொண்ணு வீட்டுக்காரங்க லும் பையனுக்கு சொத்து இருக்காது இருக்காது இருக்க அண்ணன் பாக்குறீங்க எல்லாரும் வந்து வேலை பார்க்கிற பையன் வீட்டுக்கு தேவையான பண்ற அளவுக்கு அவன் சம்பாதிக்கிறான் பாக்குறது கிடையாது அது தான் சொல்றேன்
@@vigneshmanokar9196 Ennatha pandradhu naadu nasama pochu idhukaprm idhala eppo thiruthi 🙄shobhaaa innum yethana kaavu vanga kathuruko😕indha dowri
பொருளை விரும்புவன் ஒரு போதும் பொண்ணை விரும்பமாட்டான் அவனை விட்டுறாதிங்க
பெற்றோர்கள் பாவம் பிள்ளை நல்ல வாழட்டும் என்று புத்தி சொல்லி அனுப்பினார் மகளை நீ வாழாமல் இங்கே இரு என்று சொல்லி இருந்தால் உயிரோடு வாழ் நாள் முழுவதும் இருந்திருக்குமோ😭😭😭😭 என்னவோ😭😭 பாவம்
பெரிய இடத்து மாப்பிள்ளை தான் வேனும்னு நினைக்கும் பெற்றோர்களுக்கு பெண்ணின் சாவே சமர்பணம் 🙏
பணம் உள்ளவர்கள் ஏழை பையனுக்கு பெண்ணை கொடுத்தால் கூட நன்றாக பார்த்துக்கொள்வார்கள் ஆனால் பணம் உள்ளவர்கள் அதை செய்வதில்லை...😔😔
உண்மைதான்
Fact
Thavarana karuthu yallarum apadi erunpathillai , puthusa panatha pantha atdamthan poduranga
Nallavarkal yappothum nallavarkal than
@@suganyak7766 nangalum tha innum marriage pannama irukkom reasons naanga ஏழை😪
இந்த மாதிரி பணக்கார பெண் வீட்டார் சாதாரண நடுத்தர குடும்பத்தில் உள்ள நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க மனது இல்லாதவர்களின் பணத்தாசைதான் பேரிழப்புக்கு காரணம்.
தயவு செய்து இது மாதிரி பிரச்சினை என்று வரும் மகள்களை சமாதானம் பேசி மறுபடியும் அங்கு அனுப்பி வைக்காதீர்கள். பிறகு உங்கள் மகள் உங்களுக்கு இல்லை
உண்மை
அப்படி செஞ்சாலும் இந்த உலகம் வேற மாதிரி பேசும். எதுக்கு தான் பயப்படுறது. எல்லாம் விதி.
@@Rengaraj13 இன்று உலகம் முழுவதும் விவாகரத்து சர்வ சாதரணம் ஆகிவிட்டது. இந்த சமுதாயம், உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசுகிறார்கள் என நினைத்தால் இப்படி தான் பறிகொடுத்து விடும் சுழ்நிலை வந்துவிடும்.
நானும் இதைதான் சொல்ல நினைத்தேன்
எல்லாம் சமூகம் தான் காரணம் bro ..... சமூகம் விதவை பெண்ணை குறை சொல்லும் என்பதால் , பெற்றோரும் மகளை அந்த தாயொலி ஓடு வாழ சொல்கிறார்கள் ..... அடுத்தவன் என்ன சொல்வானோ என்று காது குடுத்து கேட்டால் , உங்கள் மகள் உங்களுக்கு இல்லை என்று கூறுங்கள் , சரியாக இருக்கும்😊
அதிக செலவு செய்து திருமணம் நடத்துவதில் எந்த பெருமையும் கிடையாது தன் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கொடுக்கும் அப்பாதான் புத்திசாலி அப்பா
True.
Super நல்ல உண்மை ஆனால் நல்லவன் எங்கே இருக்கான் என்று தான் தெரியவில்லை.
@@kavithag3579 NALA PASANGALA IRRUKANGA MADAM AVANGALUKU YARUM PONNU TARAMATANGA 1 RUBAI KODA VANGA KALYANAM PANNARATHUKU PASANGA READY AH IRRUKANGA ANNA PONNUGA PARENTS AVANGALELLAM ETHO ORU KORAI SOLI REJECT PANIDUVANGA PONNUGA PARENTS
👌👏
இவனுடைய ஆணுறுப்பை செயலிழக்கச் செய்யுங்கள்.... அப்போது தான் இதுபோன்ற எண்ணங்கள் இல்லாமல் நலமுடன் வாழ்வான் பாவம் .....😎😭
Correct bro
அருமையான தீர்ப்பு நீங்கள் எல்லாம் நீதிபதியாக ஆக வேண்டும்
@@kavithag3579 🙏🙏🙏🙏🙏
அந்த பெண்ணை எப்படி கொடுமை செய்தானோ , அதை போன்று அவனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்
நானும் பையன் தான்.. நிச்சயமாக என் கல்யாணத்துக்கு ஒரு ரூபாய் கூட வரதட்சணை சத்தியமாக வாங்க மாட்டேன்
Apo yetho korai irukunu solluvanga.
@@VinothKumar-me6tnkorai un manasula than ..avanta ila
படிப்பு,பணம்,பதவி,ஆள் பலம் உள்ள இவர்களுக்கு இந்த கொடுமை என்றால் சாமானியர்களின் நிலை நீனைத்தாலே பயமா இருக்கு😳😳😳😳
Bajarang dal
Crtttttt...same prblm.....evlo adi vaangerukan....velila solla mudila...en Papa kaga silent ah irukan....ellam oreu day maarum nu
@SPERM KING 👑❤️ divorce vaangalam bt panna vida maatranga .. parents....en Papa future irukuvithula antha oreu reason ku than ellathaum poruthu poran
@SPERM KING 👑❤️ or also Settlement .
@SPERM KING 👑❤️ money mukkiyam illa ..en Papa avanga appa illama oreu day kuda irukamaata..appa veedula illama..appa enga enga nu keapa..avanga appa romba pudikum avaluku ..antha reason than
இந்த மாதிரி வரதச்சனை சிக்கல் இல்லாமல் வாழும் தம்பதிகள் குடுத்து வைத்தவர்கள் ❤️
பெற்றோர் தான் முதல் குற்றவாளி.ஏன் கட்டாயப் படுத்த வேண்டும்.
இவனெல்லாம் நல்ல தைரியமான பெண்ணிடம் மாட்ட வேண்டியது பாவம் அந்த பெண் அப்பாவியா இருந்திருக்கு
பெண்கள் படித்தவுடன் வேலைக்கு அனுப்பாமல் கல்யாணம் செய்துவிடுகிறார்கள். இதுதான் அணைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்
It’s parents mistake when she came to them they shouldn’t forced her to go back to her husband..
You are right. Parents were mindful of the society rather than their daughter's suffering.
All parents will do this. Coz, in married life there will be lots of fights (as marriage is not so easy like a friendship where there will be no expectations), which both partners has to learn to solve by themselves. If parents encourage their child to come back home or involve in their personal life, she will not learn to solve her own problems and it will end up in divorse. Which is also not at all easy for a female to live independently.
The mistake parents did was choosing a family who wanted to be rich in a cheap way.
உழைத்து பிழைகாத மானம் கெட்ட மாப்பிள்ளை.
Cyber...well said...
Exactly
My cousin also died like this... subspecies murder
once upon time character are importance for marriage ,now days money are important for marriage
இந்த அப்பா அம்மா ஏன் இப்படி இருக்காங்க ஆகாத நாயின்னு தெரிஞ்சா கூட அவன் கூட போயி வாழுன்னு சொல்லறது
கெட்டவன்னு தெரிஞ்சும் அவனுடன் வாழ அனுப்புவது தவறு.
உழைக்காமல்.அடுதவங்க.பணத்தில். சாப்பிடும். அயேக்கியனுக்கு.நல்ல. தண்டனை. கொடுக்கனும்.
@SPERM KING 👑❤️ கண்டிப்பா.கொடுக்க கூடாது.
@SPERM KING 👑❤️ bro, ponnu parka varum bothu ponnu mattum koduthabothum nu sollaranga marriage piraku pitchagara family irunthu ponnu eduthittumnu thittaranga. Yennna panrathu sollunga.
@SPERM KING 👑❤️ ithu life bro, chumma eduthom kavuthomnu decide panna mudiyathu 😀.
இந்தப் பணப் பேயையும் இதைப் பெற்ற பேய்களையும் விசாரணை இன்றி தூக்கில் போடுங்க. அப்பத் தா இதுப் போல் இனி ஒருத் தவறு நடக்காது
சரியான பதிவு 👈
@@CSCSCSCS3819 Good night bye
👏👏👏
AVLO EASYAH SAGHADIKKA PDADHU 😳🌎🌍🌏😲🙄
ᴀᴩᴅɪʟᴀᴍ ꜱᴏʟʟᴀᴛʜᴇɴɢᴇᴀ ʙʀᴏ. ᴡᴏᴍᴇɴ ᴋᴜ ᴩʀᴏʙʟᴇᴍ ɴᴀ ᴅᴏᴡʀy ᴄᴀꜱᴇ ᴛʜᴀɴ ᴋᴜᴅᴏᴩᴀɴɢᴀ
She is my childhood friend and also my neighbour. Miss u lot
😐
🥺
தட்சணையை தலைகொள்ளாம குடுத்தா, நல்லா பாத்துப்பான்னு நினைக்கிற பெத்தவங்க..மாப்பிள்ளை நல்லவனான்னு..வல்லவனான்னு பாக்குறதில்லை..😟😢😢
Yellam peruma peethal dha🤦 Ooru pakra madhri kalyanam pannanumna enna pandradhu ipdi nadandhalum adhey madhri vaya polandhutu pathutu dha irupanga andha Ooru...oru naal koothuku 20 25 varsham usura valatha pillaiya thooki sapda kuduthutu poidranga ponam thinninga kitta🙄
Exactly
இன்று நிறைய ஆண்கள் நல்லவர் போல பேசி ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். அதனால் பெண்ணை பெற்றவர்கள் மிக ஜாக்கிரதையாக மாப்பிள்ளை தேடவேண்டும்.
Yaaro oruthikku ippdi katharuratha vida first unga sontha veetla mamiyara naathanara mathikka palagunga d avanglum unga gender thaana.... Veetla irukka pombalaya veeta vittu viratta vendiyathu oorla irukavalukku paathu kaaapu illanu opaari vaikka vendiyathu.. Enna oru kevalamana mindset
பணம் தான் உலகம் என்பவனுக்கு பணம் கிடைத்து விடுகிறது ஆனால் அன்பு தான் முக்கியம் என்பவருக்கு அன்பு கிடைப்பதில்லை.
கடவுள் கொடுக்கும் வாழ்க்கையை. நல்ல முறையில் வாழுங்கள். தன் மகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் மிகவும் பாவம்.... எந்த உறவாக இருந்தாலும். இருக்கும் போது அருமை தெரியாது........ 😭😭😭😭
It's true
Bajarang dal
CHITRA MADAM INTHA MARI PONNUGA SAVUKU KARANAM PONNUGA PARENTS TAN VERA YARUM ILLAI
Vaai
@@govindhankg2516 0p0
பெண் இருக்குது கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லணும்....நூறு பவுன் இருக்குது...கார் இருக்குதுன்னு சொன்னா....இப்படிதான்....இதுக்கு பேரு அரேஞ்ச் மேரேஜ்..... போங்கடா.....
பணத்துக்கு முக்கியத்துவம் குடுக்கறவன் , கட்ன பொண்டாட்டிக்கு முக்கியத்துவம் குடுக்க மாட்டான்றத பெற்றோர் புரிஞ்சிக்கோங்க .
நம்மல பிடிச்சவருக்கு காதல்💕 பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்👉♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களை விட... ஆண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு அவர்களை நன்கு வளர்க்கும் பொறுப்பு அதிகம் உள்ளதை பெற்றோர்கள் உணர வேண்டும்....
Athai antha parents unarvathilai..... Atharku maraga porukkiyaga, selfish aga, panap pisasu aga, psychovaga than varkirargal...... Then avargalum apadiyae erukirargal......😠 Gold pisasu avargalin parents..... So parents evvaliyoo psycho vum avvaliyaeee.......😠😠
கடவுளே என் கணவர் தெய்வம்.என் தந்தைக்கு என் கணவர் பல்வேறு உதவி செய்கிறார்.திருமணம் முடிந்து 4.30 வருடம் ஆகிறது.திருமணத்தின்போதும் இப்போதும் கணவர் வீட்டார் எவ்வளவு வரதட்சணை செய்வீர்கள் என்றுகூட எங்களிடம் இதுவரை கேட்டதில்லை.பாவம் இந்த பெண்
அந்த நாய் திருந்தி வாழும் என்று தான் அனுப்பி வைத்தார்கள் ஆனால் அந்த நாய் அந்த பெண்ணை கொன்று விட்டது. (பாவம் நாய் நல்ல உயிரினம் அதை மனித பேய்யுடன் ஒப்பிடக் கூடாது )
@@kavithag3579 NAI NANDRI ULA JEEVAN ATHA IVANODU OPPIDATHINGA
எனக்கு தெரிஞ்சு பணம் இருக்கிறவன் வீட்டுல தான் இந்த மாறி கொலை நடக்குது...
Exactly
Correct
CORRECT MADAM
வரவுக்குத் தகுந்த செலவு.....
பேராசைப்படாமல் இருப்பது...
ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வு..
அடுத்தவனைப் போல் வாழ நினைப்பது....
இவைகளைக் கடைபிடித்தால் வாழ்வு இனிக்கும்...
இவ்வாறு கேட்பவர்களுக்கு பெண் கொடுப்பார்கள் எதுவும் வேண்டாம் என்று கூறுபவர்களை மதிப்பது கூட கிடையாது
Great true
S
நல்ல மனசு இருக்கா? நல்ல பழக்க வழக்கம் இருக்கா? குணம் இருக்கா,? இதை பார்காமல் இந்த பெண் வீட்டார் வசதி, கார், வீடு, படிப்பு, அழகு இத பார்த்து பெண்(பழி) கொடுத்து விட்டு பரிதவிக்கின்றனர் ...பாவம் சகோதரி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
வரதட்சணை கேட்டு வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்..
Yes very correct
பணக்கார மணமகன் வேண்டுமென அலைவது விபச்சாரம் செய்வதைவிட கீழானது.
💯
@@anshasathish4255 அப்படியில்லை மாப்பிளை வீட்டார் பணக்காரனோ ஏழையோ அது பிரச்சினையில்லை வரதச்சனை கேட்பதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்...
பையன் லட்ச ரூபாய் சம்பளம் வேண்டும், அரசு வேலை, சொந்த வீடு வேண்டும் என்று பெண் வீட்டினர் கேட்கிறார்களே அவர்களும் பிச்சைகாரர்கள் தானே?
She is my clge classmate , it's so breaking to see this news 😭 she is such a jem ,. U killed a beautiful soul for money ur generation will suffer for this 😡
உண்மைதான் தம்பி. அவன் தலைமுறையே ஒழியட்டும்.
It's parents mistake they looked only money based guys... why they not give marry to good men's... now a days those Area only looking welath both side but they never looked whether he is good character or not....
When they demand money and car during marriage time their parents should think about and stop that marriage and give their daughter one goodto who willing to never ask any money and jewelry.
But really so sad...... hereafter all parents should thinks if anybody ask Money don't to give your daughter to them
பணக்கார பிள்ளையை பணக்காரர்களுக்கு தானே கொடுப்பீர்கள் என்னைக்கு குணம் உள்ளவர்களுக்கு கொடுத்து இருக்கீங்க இப்போ உயிர் போயிடுச்சு
Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👌👌
அதுக்குனு குணமுள்ள பிச்சைக்காரனுக்கு குடுப்பாங்களா?
@@gts2806 குடு
@@anshasathish4255 புரியல
Kodukkanum kodutha nalla vachiruppaanka
அந்த பொண்ண திரும்ப வர்புருத்தி அனுப்பி வெச்ச parents அ என்ன பண்ணலாம்
Please I request our cm Stalin sir to give strict law to save womens
Aamada Sombu Adi Last Week Wife & Wife Oda Sis Sernthu Oruthana Torchal Panni Suicide Pannika Vechangaley Athuku Yara Pathil Solluva Saves Womens Aam 😡😠😈👿 Ommala Elaam eQual Womens Ku Mattum Enna Rendu Kommba Molaichiruku
வந்து பிறந்துவிட்டோம் ஆனால் வாழத் தெரியவில்லை சகோதரி ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்
இருபது வருசம் பொண்ண வளர்க்குறீங்க.கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பிரச்சினைன்னு வந்தா ஒரு இருபது நாள்கூட பொண்ணு வீட்ல வச்சுக்கிறது இல்ல. சமாதானப்படுத்தி அனுப்பிறிங்க.நெறைய பொண்ணுங்க பிறந்த வீட்டு சப்போர்ட்டும் இல்லாம புகுந்த வீடும் சரி இல்லாம என்ன பண்றதுன்னு தெரியாம தப்பான முடிவு எடுக்கறாங்க.முதல்ல பொண்ணு பெத்தவங்க திருந்துங்க பொண்ணுங்க பிரச்சினைன்னு வந்தா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க😡😡😡
சரியான பதிவு எங்கள் வீட்லயும் அப்படி தான் கணவன் வீட்டுக்கு போக சொல்லி திட்னாங்க ஆனா நான் போகவே இல்ல அம்மா வீட்டில் இருந்துகிட்டேன் 😂😂
இப்போ இருக்கும் பெண்கள் 100 பவுன் நகை கேட்பவன் எப்படி நம்மளை பார்த்து கொள்வான் என்று நினைக்க வேண்டும் , பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்...
இப்படி அழகான மனைவியை விட்டுவிட்டு வரதர்ச்சனை கொடுமையில் மனைவியையே கொலை செய்திருக்கிறான் கொடுமை
தினந்தோறும் இந்த செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது தினந்தோறும் பெண்வீட்டார் பணக்காரர்களை தான் தேடுகிறார்கள்
இவங்க ஏழையா இருக்கிற ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு பொண்ணு தருவாங்களா? இனம் (பணம்) இனத்தோடு தான் சேரும்
வரதட்சணை குடுப்பதும் தவறு வாங்குவதும் தவறு ஒரு உயிர் போனதுதான் பாவம் 😭
Aanal ingu vanguvathu matumey thavaraga ullathu...kodupathum thavaru nu ennaki nenakirangalo annaki urupuduvanga👍
@@keepsmile8509 உண்மை
இப்போ எல்லாம் வெளிதோட்ரம் நல்லாயிருந்தா நல்லவன் என்று நம்புகிறார்கள் இருக்கிறதிலேயே அவனுங்க தான் சரியான விஷப்பாம்பு அழகான மாப்பிள்ளை தேடிப் போய் பண பேய்களுக்கு கட்டிகொடுக்கிரிர்கள்😔😔😔
அடப்பாவிகளா. எனக்கு 12 பவுன் போட்டாங்க. ஆனால் நான் சம்பாதிச்சி 30 பவுன் வாங்கிருக்கேன்.. இந்த மாதிரி ஆளுகளதான்யா தேடி பிடிக்ஙிறாங்கே
என் மனைவிக்கு 3 பவுன் போட்டாங்க பாஸ் இன்று 15 பவுன் மேலும் சொந்த மாக ஒரு வீடும் செய்து கொடுத்திருக்கேன் பாஸ்
@@mohandas1502 சூப்பர் பாஸ்
வரதட்சணை கேட்பவருக்கு ஏன் இப்படி பெண்களைக்கொடுத்து பெண்களை கொல்கிறீர்கள்?எப்போது ஏழையானாலும் நல்ல குணமுள்ள மணமகனுக்கு கொடுப்பீர்கள்?பணத்தைவிட பண்புள்ள குடும்பத்தில் மட்டுமே பெண்கள் வாழமுடியும் என்பதை பெண்குழந்தையைப் பெற்றவர்கள் உணர வேண்டும்!
உண்மைதான் சகோதரி.
வரதட்சிணை கேட்டால் உடனே கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள்.
கணவன் உட்பட அனைவரையும் மரண தண்டணை கொடுக்க வேண்டும் 😥😥😥
இவர் என்ன பெரிய இளவரசனா என்று தணியும் இந்த வரதட்சணை கொடுமை
இளவரசணா இருந்தாலும் உழைத்து தான் பிழைக்க வேண்டும். இது பிட்சை.
எங்க இருந்துடா இந்த மாதிரி மாப்பிள்ளை எல்லாம் பிடிக்குரீங்க...
எதுவுமே வேண்டாம்னு எவனாவது சொன்னா உடனே அவனுக்கு ஏதோ குறை இருக்குன்னு பொண்ணு கொடுக்குறது இல்ல..இதனால தான் நல்ல பசங்களுக்கு பொண்ணு கிடைக்கிறது இல்ல
தம்பி உனக்கு என்ன அவசரம்..?😀 எதிர்கால திட்டம் நிறைய இருக்குமே? வேல்ராஜை கலாய்க்கலையா?😄🤣
உண்மை
Different haa yosichirukkinga bro
நண்பர்களே பெண்கள் வீட்டாரும் அப்படித்தான் நல்லா வசதியான வீட்டு பையனா இருந்தா போதும் என்று நினைக்கிறார்கள் கஷ்டப்பட்டு உழைப்பவனே யாரும் மதிப்பதில்லை உன்கிட்ட நல்ல பணம் இருக்கா என்று பார்க்கிறார்கள்
இவனால், 🤔ஆண் வர்க்கத்திற்கே அவ சின்னம்.. 😡😡
என்னங்கடா விசாரணை அந்த அந்தப் பணப் பேய் பிடித்த முதலைகளை வீட்டில் அவர்களை உள்ளே வைத்து பெற்றோலை ஊற்றி எரிக்க வேண்டும்.... 👍👍👍
Or
இவர்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து உணவு ஏதும் கொடுக்காமல் பணமாக கொடுக்க வேண்டும்.... அப்போதுதான் இந்த பணப் பேய்களுக்கு பணம் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்று தெரியும்...👍👍👍
வரதட்சணை கேட்டதும் ஆகாது என்று முடித்துவிடாமல் சரி என்று எல்லாம் கொடுத்து விட்டு பெண்ணை நீங்களே அழித்து விடுகிறீர்கள் இதற்கு காதல் திருமணம் எவ்வளவோ மேல் போல இருக்கிறது
இப்போதல்லாம் காதல் திருமணமும் வராதக்சனை கொடுமைகளில் முடிகிறது
கேட்ட வரதட்சணை கொடுத்து விட்டார்கள்... அப்போ குறைவாக கெட்டுவிட்டோமோ என்ற எண்ணம் வந்து மீண்டும் மீண்டும் கேட்க துணிந்தான் போலும்...
அருமையான பதிவு
90 kids நிலை 😭.. 🤷🏼♂️🤷🏼♂️🤷🏼♂️.. பொண்ணு எங்களுக்கு குடுங்கப்பா 🤷🏼♂️🤷🏼♂️
Ennoda Pee Sappidu 💩💩💩🤣🤣
Avan enna 80s kida da muta pu***
மிகவும் வருந்துகிறேன் சகோதரி.இதுதான் டா உன்மயான கொடூரம் எங்கடா பொனிங்க சமுகபாதுகாவலேர்கலே தூயா சாதி பெருமை பேசும் தர்குறிகலே எங்கடா பொனிங்க
பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பது 😞😞
ஏன்டா இப்படி இருக்கீங்க... அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு இதுக்கு மேல என்னடா வேண்டும்... சந்தோஷமா குடும்பம் நடத்தாமல் கோனுட்டியேடா...நான் வரதட்சணை வாங்க மாட்டேன்... இனி யாரும் இப்படி பண்ணாதீங்க...😞😞😞
பெண் வீட்டார் வரன் நல்லவனா முல்லமாரியா குடிக்காரனா கெட்டவனா என்று பார்பதுஇல்லை அவனுடைய வசதி வருமானதான் முக்கியம்
இதைதான் அருவிபடத்திலேயே சொல்லிட்டாங்களே யாரும் புரிஞ்சிக்க மாட்டங்௧ , உலகத்துக்கு ஒன்னே ஒன்னுதான் முக்கியம் பணம் பணம் பணம் பணம். (மனிதனுக்கு குணம் தேவையில்லை&மதிப்பும் கிடையாது). பணமே மதிப்பு பணமே எல்லாம்.
அந்த பெண்ணின் பாவம், கணவரின் குடும்பத்தை புயலாக மாறிவிடும், அவனின் வாழ்கை ஒரு நரக மாக மாறிவிடும்
சொந்த வீடு இருக்கான்னு கேக்குறாங்க.நல்லவனான்னு பாக்குறது இல்ல.
இப்ப ஒரு செத்த வீட்டிற்கு தான் போயிற்று வந்தேன் அவர் உடுத்த உடையுடன் தான் போரார் மனம் நிறைந்த கவலையாக இருக்கிறது இதுதான் வாழ்க்கை புரிந்து நடவுங்கள்
எது எப்படி..இருப்பினும்...மூவருக்கும்..மரண தண்டனை அவசியமே
நான் இஸ்லாமியன்..எனக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம்... நான் 1ரூபாய் கூட வரதச்சனை கேக்கவில்லை மாறாக நகை வாங்கி குடுத்து திருமணம் செய்ய போகிறேன்... இதனை (மஹர்)என்பார்கள்....🥰🥰🥰🥰 நபி வழி திருமணம்...
No ஆடம்பரம்
No மொய் பணம்
No வரதட்சணை
No கிஃப்ட்.
இவன மாதிரி ஆளுங்களுக்கு பெண் கொடுக்கும் பெண்(பெற்றோர்களே)90's kid வசதி இல்லாவிட்டாளும் நல்ல மனம் படைத்த ஆணுக்கு கொடுங்கள்...100சவரன்&skoda 🚗 வேற.....
மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நன்கு படித்த வசதியான மாப்பிள்ளை வேணும்னா. அப்போ இப்படிபட்ட கருமம் புடிச்சவன் தான் கிடைப்பான்.......🤪🤪🤪🤪🤪
பணம் படைத்த அப்பா களுக்காக பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்பார்கள் பணத்திற்காக ஆசை பட பவனுக்கு பெண்ணை கொடுக்காதீர்கள்
Enakkellam ponnu kidaicha pothumnu irukken evanum kodukka mattikiran aunty
பாவம் அந்த பொண்ணை பெற்ற அம்மாவும் அப்பாவும் அவர்கள் மனது என்ன பாடுபடும்😭😭😭😭
வாழ்நாள் முழுக்க இவனை ஜெயிலில் அடைக்க வேண்டும்,
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து..
வரதட்சணை கேட்ட பெண் வீட்டுல எதுக்கு குடுக்குரங்க போலீஸ்ல புடுச்சு கொடுக்க வேண்டியது தான
Antha police psycho va eruntha ena panna......😠
காசு இருக்கிறவன் நல்லவன் என்று நினைக்கும் சமுதாயம் இந்த காலம்.
படித்தவனை பாத்து பெண்னை குடுப்பதை விட நல்லா பாத்துக்குறவுனுக்கு கொடுங்கள் நல்லவர்கள் யாரும் உங்களுக்கு தெரிவதில்லை அந்த ஆத்துமா சாந்தி அடையட்டும்
பெத்த அம்மா அப்பாக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...பாவம்டா அவங்களாம்
இதுமாதுரி.அதிக. வரதட்சணை. வாங்குபவன்.மனைவியை.கொலபன்னிரான்.தண்டனை. கடுமையாக.இருக்கனும்.
ஏழைப்பையனுக்கு கொடுத்து இருந்தால் கூட அவள் மகிழ்ச்சியாக இருந்திருப்பாள்
Parents have the equal responsibility in her death. They shouldn't have forced her to go back to her husband's place as she was continuously complained about their mistreatments and demands for more dowry. Parents should think twice before marrying away their daughters to a man who is demanding dowry. nothing much to say.
Ya i agree with this..
Yes your words are true
இருக்கும் வரை நன்றாக வாழ வேண்டும் பிறக்கும் போது எப்டி வந்தோமோ அதே மாதிரி தான் இறக்கும் போது
Barbaric and brutal crime. Severe punishment should be given to the accused
ஒரு பைசா கூட என்கிட்ட வாங்காம என் கணவர் என்னை திருமணம் செய்து கொண்டவர்..
ஒத்த பைசா கூட நானும் செலவு பண்ணல..
இத்தனைக்கும் எங்க திருமணம் Matrimony of arranged marriage..
Proud to feel about my husband..
Ipa varai enkita eantha assetsum expect panathu ila..
வரதச்சனை கொடுத்தால் வாழ்க்கை அழிந்து தான் போகும் பேற்றோர்கள் யோசிக்க வேண்டும்
வரதச்சனை கேட்டும் நபருக்கு எதுக்கு பொண்ணு தரிங்க அப்புறம் இப்படி தான் நடக்கும் இதுக்கு காரணம் அவளுடைய பெற்றோர் தான்...
இவனுக்கு சாகும் வரை ஊர்மக்கள் மத்தியில் சவுக்கடி கொடுக்க வேண்டும்
பெண்ணை பெற்ற பெற்றோருக்கு இந்த சம்பவம் நல்ல பாடம் நல்லவன் பொண்ணுகேட்டுபோனா எங்கடா தரீங்க இப்ப பொண்ண பறிகுடுத்துட்டீங்களே நீங்களாம் ஒரு ஜென்மம்
பெற்றோர்கள் நன்கு விசாரித்து பின்பு உங்கள் வீட்டு குழந்தைகளை கொடுங்கள் பாவம் பெண் பிள்ளைகள் அவர்களை கொலை செய்யாதீர்கள்
🌟 எனக்கு என் மனைவியை ரொம்ப பிடிக்கும் ....என் மனைவி என்னை அடித்தாலும் கொன்றாலும் நான் அவளை எந்த ஒரு துன்பமும் செய்ய மாட்டேன்..
நல்ல பணம் சம்பாரிக்க தெரிஞ்ச பெற்றோர்க்கு, நல்ல பையன பாத்து கட்டிவெக்க தெரில
அட அட அட சொந்த வீடு அரசு வேலை உள்ளதே இது போதுமே கல்யாணம் செய்ய.....
பணத்தை எதிர்பார்க்கும் பெண்களுக்கு இது சரியான தண்டனை தான்
பாவம் அந்த பெண் 😭😭
அடிச்சே கொண்ணு ருக்கான்😭
Panakarana kattikitta sogusa valalaam nu peraaasai patta ippdi thaan
இங்க ஒரு கல்யாணம் பண்ண முடியாம அவன் அவன் போராடு ரான். எனக்கு எல்லாம் பொண்ணு பார்க்க போன சொந்த வீடு இருக்கான்னு கேட்டு கொல்றண்க. கிடைச்ச லைஃப் உபயோகப்படுத்தி நல்லா வாழுங்க. இந்த கமென்ட் பார்த்து இனிமேல் யாரும் இது மாதிரி பண்ணாம இருந்தா சரி.
Nalla maplai naraya irukanga panadhasa iladha vankalaku ponu kudu ❤️
Thurundamattanga bro
இதுல ஜாதகம் வேற பார்ப்பாங்க 🙄
@@saranyaarjun44 jadakam yallam summa bro manasu dha bro❤️👍👍