அடிமைகளை நாட்டாமைகளாக மாற்றியவர் திருமாவளவன்! | Art Director Ramalingam Best Speech Thirumavalavan
Вставка
- Опубліковано 14 гру 2024
- அடிமைகளை நாட்டாமைகளாக மாற்றியவர் திருமாவளவன்! | Art Director Ramalingam Mass Speech About Thirumavalavan. Art Director Ramalingam Viral Speech Abour Vck Thirumavalavan Political Life History. Tamil Cinema Art Director Great Speech About Thiruma.
விசிக ஒரு கட்டப்பஞ்சாயத்து இயக்கம் என்று நீண்ட காலமாக விசிக மீது இருந்து வந்த விமர்சனத்தை சுக்குநூறாக உடைத்த தோழர். ராமலிங்கம் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💥💙
🔥சிறை சிறுத்தைகள் ஓய்வெடுக்கும் குகை...!
🔥வாள் கை மாறும் போது தான் உன் வாழ்க்கை மாறும்...!!
🔥கடைசி மனிதனின் கண்களில் கண்ணீர் மட்டும் அல்ல கனலும்🔥 தெரிக்கும்...!!!
🔥DPI என்பது மூன்றெழுத்து அது தமிழ் நாட்டின் தலையெழுத்து 🔥
சுதந்திர சூடேற்றும் வார்த்தைகள் அழகு 💞🌹🔥👍💪
நண்பா வாழ்த்துக்கள் 🌹
Arumai arumai ❤
படைப்பாளி இராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super ❤️ 🥳🥳🥳🥳💐🎉💥💥💥🎊✨️🙏
நான் பிற்பட்ட வகுப்பினர் ஆனால் திரு. திருமாவளவன் அவர்களின் சமுதாய அற்பணிப்பு எனக்கு மிகவும் பிடித்த தலைவராக ஏற்றுக் கொள்ள முடிகின்றது. வாழ்த்துக்கள்
Unmai
❤
பொறாமையால் வயித்தெரிச்சலால் தான் அவருக்கு எதிர்ப்பு நண்பா. தமிழன் என்றும் தேசிய அளவில் அவரைபார்த்தால் தமிழ் நாடு மற்றும் தமிழன் உயர்வான் ஏற்றுக்கொள்ள மனம் மட்டுமே வேண்டும்.
அடுத்த பிரதமர் திருமா
Unmai 💯
நான் கொஞ்சம் பேசுகிறேன் தப்பா நினைக்க வேண்டாம் என்று கேட்கும் குணமே பகுத்தறிவு👍💪🥰இன்று அனைத்து துறைகளிலும் கலக்குகிறோம் என்றால் காரணம் உரக்க பேசு என்று ஒவ்வொரு மனிதருக்கும் அந்த உந்து சக்தியை தந்தவர் அண்ணன் தொல்.திருமா அவர்கள் 🙏🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் திருமாவளவன்
பொது சமூகத்தின் நாட்டாமை
புதிய சொல் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
அருமையான தலைவர் அழகான தலைவன் எல்லோரும் ஏற்புடைய தலைவன் எல்லோரையும் சிந்திக்க வைத்த தலைவன் எல்லோரையும் ஒற்றுமை படுத்தும் தலைவன் ஆதரவு அற்று இருந்த இந்த மக்களை ஓரேனியில் இணைத்த தலைவன்..
@யுத்தம் ரத்தம் புரட்சி அவரு கருப்பு வைரம்... அவர நீங்க தீட்டித் தீட்டியே வெள்ளை ஆக்கிட்டீங்க.. ரொம்ப நன்றிபா...😀
@யுத்தம் ரத்தம் புரட்சி திட்டி இல்ல தம்பி "தீட்டி".. வெள்ளை ஆகும்தானே?...அடிமைன்னு சொல்லி சொல்லியே அவரு தலைவராயிட்டாரு.. அதத்தான் சொன்னேன்...
எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி
ஒடுக்கப்பட்ட சமூகத்தை அரசியல் படுத்தியத்தில் அண்ணன் திருமா வெற்றி அடைந்து வருகிறார்.மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வேறுபடுவது அண்ணன் திருமா காரணம். Mp mla அதிகாரம் முக்கியமல்ல முதலில் அரசியல் படுத்துவது தான் முக்கியம். பின் அதிகாரம் தானாக வரும்
^ Stalin aatchiyil suranda mudiyaathalaal, ntk endra mukkulathor katchi, thamizh thesiyam pesi thamizharai aemaatri aatchiyai pidikka muyatchi seygirathu.
Good
@@fygihuf7hi9205
Seeman mukkulathava saathi. Naam thamizhar katchi mukkulathor saathi katchi. Athai maraithu aatchiyai pidikka thamizh thesiyam pesugiraan seeman. Kaaranam, stalin arasil anaithu saathiyinarukkum samamaaga amaichar pathavi kudukkappadugirathu.
🤝
@@savedchristian4754 மனசாட்சி இருந்தா இப்படி பேசமாட்டீங்க அண்ணா.
வீரமிக்க தலைவன் தலைவர் தொல். திருமாவளவர் அவர்கள் வாழ்க வளர்க வளமுடன்..............
கலை இயக்குனர் சகோதரர் இராமலிங்கம் அவர்களின் பேச்சு மிகவும் அருமை👌🔥 அவர் எங்கள் ஊரைச் சார்ந்தவர் என் உறவினர் என்பதில் எனக்கு கூடுதல் பெருமை ❤️ சிறுத்தைகள் சீறித்தான் பாயும்.அடங்காது🔥
Enna ooru with dist
@@kathirkathir1857 பேராவூர், விழுப்புரம் மாவட்டம்
@LachuRajputவிருந்தாளிக்கு பிறந்த @LachuRajput அவர்களே
பல்லாயிரம் பண்பு பெயர் கொண்டவர் திருமா. வாழ்க திருமா.
அண்ணன் தலைவர் திருமாவளவன் காலத்தில் நாம் வாழ்கிறோம் பெருமை படுகிறோம்🙏🙏🙏🙏
சூப்பர் நண்பா
வாழ்த்துகள் தம்பி
10 times pathuten...Innum thigattala intha video. Thalaivar Thol.Thirumavalavan Rocks>>
Thalaiavarai patri peasikonde irungal avarudai peachai status vainga vivadham varatum nam arival saathiya vaathigalai virati adika vendum .arive namudaya migaperiya aaayutham. Jai bheem.
@@SriKanth-qo5wd ok thozhar❤️
சிறுத்தையின் கர்ஜனையும் திருமாவளவனின் பேச்சும் ஒன்று தான்.இதை நாங்கள் சொல்லா விட்டால் வேறு யார்?
நானும் அந்த காலகட்டத்தில் மிக மூர்க்கத்தனமான முகாம் அமைப்பு வேளைகள் செய்து இருக்கிறேன் சகோதரா...என் தலைவன் ஆசானாக மாறிய விதமே தனித்துவமான ஒன்று...
) Stalin aatchiyil suranda mudiyaathalaal, ntk endra mukkulathor katchi, thamizh thesiyam pesi thamizharai aemaatri aatchiyai pidikka muyatchi seygirathu.
கேட்க்கவே இனிமையாக உள்ளது தோழரே
மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
திரு இராமலிங்கம் (வள்ளலார்) மாபெரும் புரட்சியாளரின் பெயர் வாழ்க வளமுடன்
இயேசு சொன்ன இந்த மூன்று வார்த்தைகளும் இயேசு திருமாவும் ஒன்றே100% மிக உண்மையான பேச்சு
தோழர் ராமலிங்கம் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல 🙏🙏🙏💐💐💐💐💐
✨️💙முனைவர் வழியில் ❤✨️
மகிழ்ச்சி
எழுச்சித்தமிழரின் வளர்ப்பு அப்படித்தான் இருக்கும்
வாழ்த்துக்கள் அண்ணா
அறிவை எழுச்சிப் பெற வைத்த அழகான அறிவானத் தலைவர்❤️
வியப்பாக தான் இருக்கிறது.... ஒவ்வொரு விடுதலை சிறுத்தைகளும் அண்ணன் திருமாவை போலவே கருத்தியல் சிந்தனையாளர்களாக உள்ளனர்.....
@யுத்தம் ரத்தம் புரட்சி poda arivu Keta vane
அய்யா எனக்கு அரசியல் தெரியாது அரசியல் பிடிக்காது எனக்கு என்னுடைய புரிதல் முத்துராமலிங்கத் தேவரய்யா காமராஜர் ஐயா கக்கன் இப்படி பெரிய அறிவாற்றல் மனித நேயம் மிக்க தலைமை கிடைத்தும் அவர்கள் கரங்களை வலுப்படுத்த விலை சமகால திருமாவளவன் அவர்களை யாவது புழுதியில் துளைக்காமல் காப்பாற்ற வேண்டும் அவரை பின்பற்றி வழி வரும் இளம் தலைமுறை வாழ்த்துக்கள்🎉🎊 பாலகுரு கோயம்புத்தூர்
திமுகவின் மாயையில் சிக்கி தனித்துவத்தை திருமா இழக்க கூடாது,ஆனால் தனிநபர் வழிபாடு என்பது பல கட்சிகளில் பிளவையும், துரோகிகளையும் உருவாக்கும்,ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாசர் இவர்களின் வழித்தோன்றலாக திருமா திகழவேண்டும், முன்னோடி போராளிகளின் விழாக்களை நடத்த வேண்டும், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் அம்பேத்கர்,காந்திஜி,பூலே,அயோத்திதாசர் இவர்களின் பெருமைகளை சிறுமை படுத்தி வருகின்றனர்,இவைகளை தேசிய அளவில் எதிர்க்கும் அரசியலை முன்னெடுக்க வேண்டும்,வீரமணி கும்பலிடம் விலகியே இருப்பது நல்லது...
மிக அருமை... சிறந்த பேச்சு திறனுள்ள சிறுத்தை. வாழ்த்துககள். அழகு, அறிவு, ஆளுமை,சுயமரியாதையுள்ள தலைவர் எங்க அண்ணன் திருமா அவர்கள்.😊😊😊😊😊😊
அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா 💪💪💪💪💪
வேற லெவல் Goosebumps Anna
💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Arumai.... ❤️💙💐🎉💥🎊✨️🙏🎉💐🥳🎉💥💥🎊✨️
அருமை தோழர் எதார்த்தமான அறம், சிறப்பான பேச்சு..அண்ணன் திருமாவின் வார்ப்பு சிறப்பு 👌
உண்மையை உரக்கச் சொன்ன நண்பன் ராமலிங்கத்திற்கு டால்சலாம் ✊🏿
அன்பு தம்பி ராமலிங்கம் வாழ்த்துக்கள் வளர்க
Mass speech.
. திருமா அண்ணா 💙💙💙💙💙💙💙விசிக 🔥🔥🔥🔥🔥🔥🔥
எமது அண்ணன் ராமலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சிறப்பான உரை.🌹
சூப்பர் தலைவா 🔥🔥🔥🔥
❤❤❤
வேற லெவல் ப்ரோ வெறித்தனம் வெறித்தனம் வேற மாரி
Super thambi 🙏🙏🙏
Dr. Thol Thirumavalavan sir is a genuine honest great brave knowledgeable intelligent common leader in India. Thirumavalavan sir will have to come as a CM of Tamil Nadu as well as PM of India to prevent atrocities against Dalits and justice for all peoples
He is a black diamond...
l love Thirumavalavan 💜
Yes. திறமைக்கு எங்கயும் மரியாதை தான்
அருமை......மிக அருமை......
வாழ்க வளத்துடன்.......
சகோதரரே அருமையான பேச்சு அண்ணன் திருமா வியந்து கேட்டு கொண்டு இருக்கிறார் 🌹
மாஸ் ஸ்பீச் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
திருமா வீரன்.
அருமையான பதிவு தோழர் 👍👍👍👍👍🙏🙏🙏🙏
Wow, nice speech its my heart reflection.
தோழரின் சிறப்பான தெளிந்த நீரோட்டமான வார்த்தைகள் உண்மையான புரியும் படியான சொர்க்கள் வாழ்த்துக்கள் தோழர்
அருமையான பதிவு சகோதரா❤❤❤❤
Really mass speech bro💯🔥🔥🔥🔥👏👏👏👏
Good speech, thank you thambi, vazhha Dr.Thiruma.
அருமையான பேச்சி.... ❤️
உன்மை தோழர் நானும் அனுபவித்து இருக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க விசிக
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்
யோவ் ராமலிங்கம் நீ கலக்கறடா. வாழ்த்துக்கள் தம்பி. செம ஸ்டீச்
மிகவும் சிறப்பான கொள்கை
வாழ்க உங்கள் தொண்டு உள்ளம்
Brother..mass speech
உணர்வு பூர்வமான பேச்சு. திருமா அவர்களின் மிக பெரிய சொத்து இவரைப் போன்றவர்களை உருவாக்கியது தான்.
Mr.Thiruma.....completely watching and listening his speech. ..A DIFFERENT LEADER for us.....
நம்ம வீர பறையர்களின் ஆதங்கத்தையும் திமிரையும் அழகாக சொன்னா நம்ம அண்ணனுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்🙏🙏🙏
வீர பறையர்கள் வாழ்க வளமுடன் 💚
சிறப்பான பதிவு
40 வருட அரசியல் நோக்கத்தை 4 நிமிட பேச்சால் அசத்திய தோட்டம்.2000 வருட தீர்ப்பு கோரி காத்திரந்த காலம் தான்டி நாட்டாண்மை தாக்கிய அரசியலா சாதனை.மிக அருமை.
அர்ப்பணிப்புள்ள நல்ஆளுமை
தலைவர் திருமா....❤
தோழரின் சொல் ஒவ்வொன்றும் கல்வெட்டுகள்
எழுச்சி தமிழரின் வளர்ப்பு இப்படி தான் இருக்கும்
பொது சமூகத்தின் நாட்டாண்மை, என்ன ஒரு அற்புதமான பேச்சு என் அன்புத் தோழா..!
ராமலிங்கம் அண்ணன் திரையில் அண்ணன் முகத்தை கொண்டு வரணும்
தமிழகத்தின் ஒற்றை வார்த்தை எங்கள் திருமா
அடங்க மறு என்று கூறுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். ,
Ivarukku mattum thaan indha thairiyam irukku 💪
மண்டியிடு ரெண்டு சீட்டு சீட்டு பிச்சையெடு
Well said 🎉🎉🎉
Annan thiruma avargal Tamilnadu pokkisham wallga Tamil Nadu 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏❤️
கலை இயக்குனர் ராமலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அழகு தலைவர் அண்ணன் திருமா..
திறமைக்கு மதிப்பு உண்டு,திறமை இருந்தால் யாரையும் மறுக்க முடியாது
மகிழ்ச்சி தோழர்🌹🌹🌹🌹
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤
Super Speech Ramalingam...
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவ தலைவர் முனைவர் தொல். திருமாவளவர் அவர்கள் தலைமையில் அமைப்பாய் திரள்வோம்.
அருமையான பேச்சு! வாழ்த்துக்கள் தம்பி!
இயக்குனர் அவர்களுக்கு சமூக சமூகங்களில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி🙏💕
நான் பெரிதும் நேசிக்கின்ற தலைவர் என் அண்ணன் திருமா
Very good you speak
தீர்ப்புக்கு காத்திருந்த எங்கள நாட்டாமைஆக்கியது திருமா .செம்ம❤
அருமை
கலை இயக்குனர் சொல்வது உண்மை!..
அறிவு, அழகு, ஆளுமை, ஆற்றல்... எழுச்சி தமிழர்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பர்
திருமா ஒரு அரசியல் ஞானி நான் சிறுத்தை அல்ல ஆனால் திருமா அனைத்து மக்களாலும் போற்றப்படும் நல்ல அரசியல் ஆளுமை
அண்ணன் திரூம அவர்கள் ஒரு ஜாதி தலைவராக சூரிக்கி விடாதிர்கள் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக நான் மதிக்கிறேன் நன்றி வணக்கம்
பெருமை தம்பி, பெருமை தோழர், தீர்ப்புக்காக ஏங்கிய ஒரு சமூகத்தை, இந்த சமூகத்தின் போது நாட்டாமையாக்கிய பெருமை அண்ணன் அவர்களையே சாரும்.
வாழ்த்துக்கள் உண்மையான சமூக எதார்த்த ம் உள்ள து
மகிழ்ச்சி அடைகிறேன் என்ன ஒரு கம்பீரமான உரையாடல் உம்மை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் அண்ணா இவன் சின்ன வளவனூர் நண்பர்கள் மற்றும் மயிலம் ஒன்றியம் விழுப்புரம் மைய மாவட்டம்.....
அருமை, அருமை வாழ்த்துக்கள் சகோதரா
யாருப்பா நீ... இவ்வளவு நாள் எங்கிருந்த..
வாழ்க உமது வாழ்வில் சித்தாந்தம்... இதயங்களை வெல்வாய்!
Super speech anna🤝🔥🔥🔥