Merger with universe || Kiruthika Prabakaran

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

КОМЕНТАРІ • 291

  • @saidhanam5724
    @saidhanam5724 3 місяці тому +14

    Thank u mam ❤❤ என் மகன் 12th std படிக்கிறான் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான் அவன் நன்றாக படிக்க வேண்டும் please mam நல்ல பதிவு கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களால் மட்டுமே என் மகனின் மனநிலையை மாற்ற முடியும் plesse madam pathi கொடுங்கள் கடன் பிரச்சினையில் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறேன் என் வாழ்க்கை மாற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் முகத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏🙏🙏

  • @FairyPrincessRadhe
    @FairyPrincessRadhe 3 місяці тому +1

    Nanum ennoda munjenmam patri therunjukka mudiyumah Sis epdi therunjukkirathu Sis

  • @malathyb4956
    @malathyb4956 3 місяці тому +6

    உங்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கின்றது நான் என்ன தான் பாஸிட்டீவாக நினைத்து நினைத்து இருந்தாலும் முடிவு என்னை அதால பாதாலத்தில் தள்ளிவிடும் ஓரு முறை இல்லை பலமுறை அதனால் மனம் வெறுத்து விதி என வாழ்கிறேன் என் எண்ணம் ஏதுவும் நறைவேறவில்லை இது தான் விதி இது ஏதும் மாற்ற முடியாது என்பது மட்டும் உண்மை இறை நம்பிக்கையில் காலம் தள்ளுகிறேன்

  • @ganesanr5536
    @ganesanr5536 3 місяці тому +59

    கடவுள் மீது நம்பிக்கை உள்ளெவர்கள் மட்டும் உங்கள் வீடியோ பார்க்க முடியும். அந்த விதத்தில் நான் கொடுத்த வைத்தவன். நன்றி 🙏👍🌹❤️✋

  • @VNS2
    @VNS2 3 місяці тому +1

    🌟Hello sis, Non veg sapta extra karma add agi athu namma law of attraction affect pannuma..... spirituality la non veg sapda kudathunu solranga.....so itha pathi konjo clarity kudunga please😊

  • @Amandaberry08
    @Amandaberry08 3 місяці тому +7

    என்னை ஹெவி டிப்ரஷன் இருந்து வெளியில் கொண்டுவந்தது நீங்கள்தான் அதை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன். உங்களுக்கு எப்பவும் நன்றி செலுத்திக் கொண்டே இருப்பேன். அந்த கொரோனா டைமில் தான் ஹெவி டிப்ரஷன் மன அழுத்தத்தில் இருந்து உங்கள் பேச்சைக் கேட்டு அனைத்தையும் ஃபாலோ செய்து இன்று ஒரு நல்ல பொசிஷனில் இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @RameshS-l8i
    @RameshS-l8i 3 місяці тому +5

    பஞ்சபூதங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @uthandiraja2396
    @uthandiraja2396 2 місяці тому +1

    நன்றி நன்றி 💐💐

  • @ksmanikandanksmanik10
    @ksmanikandanksmanik10 3 місяці тому +4

    அக்காவை நேரில் பார்த்திற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @subramanimk3596
    @subramanimk3596 3 місяці тому +1

    Bhakyam Aho Bhakyam

  • @s.marimuthu6733
    @s.marimuthu6733 3 місяці тому +5

    அக்கா சூப்பர்.
    வாழ்க வளமுடன்.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @lakshmig3068
    @lakshmig3068 3 місяці тому +1

    Akka neenga ineme eppdi unga face show panniye video potunga ka athu enneku romba pudichi irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @lathag333
      @lathag333 3 місяці тому +1

      Yes sis romba positive ah iruku❤

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 3 місяці тому +3

    அன்பு மகளே!எனக்கு ஆன்மீகப் பாதையிலிருந்த சில பல சந்தேகங்கள் இக்காணொளி மூலம் தீரப் பெற்றன.மிக்க நன்றியம்மா! வாழ்க வளமுடன் மற்றும் வாழ்க பல்லாண்டு!

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 3 місяці тому +3

    என் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கிறது. நான் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன். மிக்க நன்றி பிரபஞ்சம். நன்றி மேடம்.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 місяці тому +1

    உங்கள் குழப்பங்களை பலபேருக்கும் பகிர்ந்து, அவர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்த எனது வாழ்த்துக்கள் - #By 🦄🗡️✨* !!!,...

  • @vedavarthinivelayutham1341
    @vedavarthinivelayutham1341 3 місяці тому +2

    Test vecha sollunga mam athuvum share pannunga mam

  • @Yugin-w7v
    @Yugin-w7v 3 місяці тому +1

    Super ❤❤❤

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 3 місяці тому +1

    Migavum magizhchiii ❤❤

  • @janushylu5409
    @janushylu5409 3 місяці тому +3

    நானும் அந்த பாதையில் இருக்கிறேன் சகோதரி. ஆனால் புறவாழ்க்கையில் வரும் சோதனைகளை தாங்க முடியவில்லை.. நீங்க சொன்ன
    Believe U Ammappa Love U Ammappa nu solliterupen Sister. Naan universe ah enoda Amma Appa va unarkiren yeanna universe ah Enoda Ammappa face ah parkuren Sister
    Love you Love you Love you Ammappa ❤❤❤❤
    Please always Be with us

  • @Manimk7992
    @Manimk7992 3 місяці тому +1

    மகிழ்ச்சி

  • @sajeerafathima9016
    @sajeerafathima9016 3 місяці тому +3

    I'm so lucky to watch you in live.. ❤❤❤ love from 🇱🇰 thank you thank you thank you god❤

  • @umashankar9216
    @umashankar9216 3 місяці тому +2

    நன்றிகள் பல

  • @vallisankar6609
    @vallisankar6609 3 місяці тому

    நன்றி.நன்றி.நீங்க சொல்வதை நம்ப முடிந்தாலும் கொஞ்சம் நம்ப முடியாத மாதிரியும் இருக்கிறது. ஆன்மிக உலகம் என்று தனியாக இருக்கிறதா? Puriya sister puriya vainga. Please.

  • @satishsatish6120
    @satishsatish6120 3 місяці тому

    Ungalai parthathil mikka magilchi akka..ningal eppoluthum shantosamagavum neraivagavum valey endum🙏🙏🌈🌈🌈

  • @AkalyaPandey
    @AkalyaPandey 3 місяці тому

    Thank you universe❤❤❤
    Thank you sizzy krithika Angel❤❤❤

  • @komz9093
    @komz9093 3 місяці тому

    Hi akka...This is the 1st comment of me in youtube...when i listen ur videos all m feel something inside of me..But today when i open ur video i saw your face and ur journey of spiritual is inspiring me..I'm feel that god give answer from you for my question that i'm ask..i can feel some different connection with u n also something inside me ask to talk with u..but i don't know it's my own imagination or god's guidance???Thank you so much akka.I'm so grateful now that god's give a opportunity to comment for ur video...❤feel like want to say" i love you to akka"❤

  • @ranjithakrishnamoorthy7259
    @ranjithakrishnamoorthy7259 3 місяці тому +2

    Thank you Universe ❤️🌈🏡 I love My Universe ❤️🌈🏡 I believe My Universe ❤🌈🏡

  • @sathyamani266
    @sathyamani266 3 місяці тому

    It's true mam ❤❤❤ vazhga valamudan 🥰🥰🥰🥰

  • @rmsmurugan7154
    @rmsmurugan7154 3 місяці тому +2

    Thank you❤ universe🌌 Thank you❤ sister

  • @amuthavallia9467
    @amuthavallia9467 3 місяці тому +1

    உங்களை.பார்தகுற்கு பீரபஞ்சதீற்கு கோடன கோடீ நன்றி 🙏🙏🙏🌈🌈🌈🌈🌈🌈

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 3 місяці тому +1

    நன்றி அருமை வணக்கம்.பிரம்மா குமாரிகள் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு அதன் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளவும்.

  • @sasibanu369
    @sasibanu369 3 місяці тому

    You are such a wonderful energetic gal in this world 🌎🌍🌍... Universe gifted🎉

  • @sumathisomasudram353
    @sumathisomasudram353 3 місяці тому

    Thank you maa,Thank you universe ❤❤❤

  • @Jaya_Family
    @Jaya_Family 3 місяці тому

    மேடம் நீங்க சொல்லுவது எல்லாம் எனக்கு நடந்து கிட்டே தான் இருக்கு மேடம் எனது கணவர் இரந்துடாரு அது எப்படி எனக்கு தெரியலா இறந்து 5மாதம் ஆகுது எனக்கு ஒன்னும் புரியல மேடம்

  • @ThenralRajesh
    @ThenralRajesh 3 місяці тому +3

    உங்களோட வீடியோவ பார்த்து பார்த்து எனக்கும் கடவுள அடையணும்னு தோணுது மேடம். இப்போ நா ரெம்ப சந்தோசமா இருக்கேன். பட் எனக்கு கணவர் இல்லை. குழந்தை இருந்தும் என்னிடம் இல்லை என்னோட அம்மா மட்டுமே எனக்கு துணை. அம்மாக்கு நா மட்டும். எனக்கு கடின உழைப்பு பண்ண முடில.😢 ரெம்ப கஷ்டமாக இருக்கு வாடகை வீடு எதும் எங்களுக்கு இல்லை.இருந்தாலும் சந்தோசமாக இருக்கே.உங்களோட வீடியோ மட்டுமே எனக்கு ஒரு மருந்து மேடம் .நெறைய உங்க கிட்ட கத்துக்கணும்னு.ஆசையா இருக்கு.கடவுள் உங்களை எனக்கு காட்டினதுக்கு ரெம்ப நன்றி கிருத்திகா மேடம்❤🙏🙏❤..மனித உருவில் உள்ள நீங்கள்.. எனது ஆசான் .நன்றி🙏

  • @gowrisai1650
    @gowrisai1650 3 місяці тому

    Akka ungala pathathu romba santhosam ..enoda life romba struggle a iruku ..en husband pirinchi 5 varusam aguthu...enum sariyana padu ila ...yethathum solition solinga akka

  • @Unit5Hug
    @Unit5Hug 3 місяці тому

    Akka negative thoughts adhigama varuthu athuku oru solution solunga😢

  • @kalaivanisuriya3177
    @kalaivanisuriya3177 3 місяці тому

    என்னோட குரு என் சாய்பாபா எனக்கு மறுபிறவி எடுக்கக்கூடாது உங்களோட ஸ்பீச் எல்லாம் நிறைய கேப்பேன் உங்களோட குரல் ரசிச்சி கேட்பேன் முகத்தை இப்பதான் கொஞ்ச நாளா பார்த்திருக்கேன் மறுபிறவி எடுக்காத இருக்கணும் அதுக்கு என்ன பண்ணனும் எனக்கு சொல்லுங்க

  • @gowrivish4805
    @gowrivish4805 3 місяці тому

    THANK YOU MAM THANK YOU UNIVERSE THANK YOU ANGELS❤❤❤❤❤❤

  • @Usha-q7l
    @Usha-q7l 3 місяці тому +1

    So sweet lady

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 3 місяці тому +2

    Thanks 🙏 universe thanks 🙏 mem.

  • @subhasubha6756
    @subhasubha6756 3 місяці тому

    mam 365 number romba lala adikadi pakkuren mam . 365 ku yenna meening nu sollunga mam

  • @VanithaA-fy2zd
    @VanithaA-fy2zd 3 місяці тому +1

    | Love Universe ❤ | believe Universe❤ பிரபஞ்சத்தினுள் நான் இருக்கிறேன் என்னுள் நி இருக்கிறாய் ❤Thank you Thank you Thank you Universe உங்களை பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி🙏❤️🌹 ஆனும் ஆன்மிகத்தில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் | |ike you So Much Krishkrithika❤️❤️❤😄

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 3 місяці тому

    Excellent excellent 👌👌👌👌👌 video.Really gifted to see your video.
    Can we manifest for our children also

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Thank you so machi universe❤❤❤❤❤I love you universe❤❤❤❤

  • @indhumathi2197
    @indhumathi2197 3 місяці тому +3

    Super mam nanum shivan na appa and krishna va mama tha soli kuptuva nenga sonathum enaku happy ahh iruthathu enaku vinayagar tha romba pudicum na avru kuda dailium pesuva anna na veliya pora vanga polam nu soluva nenga epadi krishna kuda pesarengalo nanum apadi tha (same to you same mam)😊

  • @QamkumarC-qu5qw
    @QamkumarC-qu5qw 3 місяці тому +3

    மேடம் நான் உங்கள மாதிரி தான் நினைச்சு இருப்பேன் கிருஷ்ணர் என்னோட மாமா சிவன் பார்வதி அப்பா அம்மா முருகன் விநாயகம் என்னுடைய அண்ணன்

  • @SathyaPapy
    @SathyaPapy 2 місяці тому

    😊😊😊😊 akka sathoma irukka

  • @kanigayukanigayu7067
    @kanigayukanigayu7067 3 місяці тому

    Super video sister❤ nice speech . I love it.
    You are my role model. You are my guru❤

  • @valarmathiRajesh-c6e
    @valarmathiRajesh-c6e 2 місяці тому

    Idhu unmai nandri ❤❤❤❤❤

  • @percymargarete5142
    @percymargarete5142 3 місяці тому

    Happy to see you after long time I'm very happy love you 💕💕 mam Thank you universe.

  • @DhanyarameshRamesh
    @DhanyarameshRamesh 25 днів тому

    Hare krishna 🙏. Very happy to see a krishna bhaktha.when i was sitting inside the pooja room i looked my krishna idiol and i thought when will i meet my krishna. I love all krishna song.That time i took my phone and search in you tube i come to know your channel.

  • @kalaivani3750
    @kalaivani3750 3 місяці тому

    I love you mam I love universe I believe universe

  • @deathseal_yt
    @deathseal_yt 2 місяці тому

    Beautiful Harekrishna stunning Mathajee got it Krishna is showing me every thing motivation to the core thank you dear Harekrishna HareRama Lakshmi Narasimha Om Sairam

  • @swathipriya7706
    @swathipriya7706 3 місяці тому

    Happy to see ur face ka..thank you universe for making me to see this video 💖

  • @banusundararajan2218
    @banusundararajan2218 3 місяці тому +1

    Super 👌 Krithika nanum intha law of spiral world keetean mam ithu unmai mam. Thankyou universe. Geethai la krishna solrar paraporulai adana mukthi adaya guruarulai petru nalvazhii vazhithunechayama naan mukthiadaivean thankyou mam thankyou universe ♥️

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 місяці тому

    நன்றி நன்றி நன்றி

  • @SubaSelvaraj97
    @SubaSelvaraj97 3 місяці тому

    Ennala mudiyala akka veetula alliance pakuranga but enaku ethumey set aaga matuthu..enga anna ku age aaguthunu ok sollu nu enna pottu romba pressure panranga.. but ivunga pakura paiyan ethumey enaku pudika matuthu... ipo thounuthu love panirukalam nu .. na manifest pana start panra akka enakana paiyana na manifest pananum ..

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm 3 місяці тому

    Please mam குடிகார கணவனை திருத்துவதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க please.🙏🙏🙏

  • @akilaaki5562
    @akilaaki5562 3 місяці тому +1

    Kritha sister I love u so much... Na first unga channel la parthaen... Then konjam naal apuram... Law of spirit world, ast life regression la unga appa ramachandiran murugaiha avaroda channel follow panitu irunthaen... Avar eppavumae ,"en anbu kudumba uravugal" nu tha arambiparu..
    Appo avar channel la unga pear ah soli pona jenmathula kirthiga prabhakaran tha en ponu nu release paninaru.... I know...❤.. na ungala follow panurathuku universe Kum kadavul Kum thank you ❤❤❤ soluraen sister

  • @kokilakokila5233
    @kokilakokila5233 3 місяці тому +1

    முருகன் என்னோட பெஸ்ட் பிரன்ட் சிவன் என்னுடைய ஆசிரியர்❤

  • @SUVENTHI-hc7ng
    @SUVENTHI-hc7ng 3 місяці тому

    ❤❤❤.sister.enakku.ungala.rompa.rompa.enakku.pidikkum.unga.videos.enakku.rompa.rompa.work.pannuthu.thanks.sister

  • @Loyal7Loyal7
    @Loyal7Loyal7 2 місяці тому

    Thanks you universe ❤

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 3 місяці тому

    I love only vishalisation

  • @muthuselvig6987
    @muthuselvig6987 3 місяці тому +1

    Akka unga voice &unga muga paavanai sema intha ungala mari ennoda Life m mara en pagavanukku nantri ❤❤❤

  • @jayasvideos9408
    @jayasvideos9408 3 місяці тому

    ❤❤❤❤ waiting for more videos sis

  • @kumaranenterprises6210
    @kumaranenterprises6210 3 місяці тому

    I like your videos mam🎉

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 3 місяці тому

    Amirthaamai amma paka trip ready panuga pls.
    Viewers ku elam
    How many days
    How much.
    Trip podunga pls aka

  • @vedavarthinivelayutham1341
    @vedavarthinivelayutham1341 3 місяці тому

    Mam en dream la neenga vanthinga... I feel so happy mam

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  3 місяці тому +1

      Super

    • @vedavarthinivelayutham1341
      @vedavarthinivelayutham1341 3 місяці тому

      Mam now a days my daughter 7 years old she hearing ur voice and go for sleeping... Ava plz aunty video podunga naa thunganum kekkura mam .... Love u mam ❤ ,

  • @viknisparyvelu7288
    @viknisparyvelu7288 3 місяці тому

    You look so beautiful n lovely

  • @vijayalakshmi8578
    @vijayalakshmi8578 2 місяці тому

    Radha krishna ❤❤❤

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran 3 місяці тому +1

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @sairam66777
    @sairam66777 3 місяці тому

    Nice to see you akka

  • @padramari7574
    @padramari7574 3 місяці тому

    Love you sis ❤thank u universe 😘

  • @gaayathriseetharaman1922
    @gaayathriseetharaman1922 3 місяці тому +6

    God has sent u in human form to lift persons like who are feeling insecure about their life and in very depressed mode. GOD IS GREA
    THANK YOU
    Thank you Thank you Universe

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  3 місяці тому +1

      Thank you so much Ella pugalum இறைவனுக்கே

  • @Loyal7Loyal7
    @Loyal7Loyal7 2 місяці тому

    Narpavi sis

  • @rhlhobby8046
    @rhlhobby8046 3 місяці тому

    Please help me mam

  • @YogaYoga-l5d
    @YogaYoga-l5d 3 місяці тому

    Lifena ennanu Puriya Vachurkinga.Thank you Sister.Thank you Universe.Vazgha Valamudan.

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 3 місяці тому

    Thanks ma

  • @nithivenky23
    @nithivenky23 3 місяці тому

    என்னை நான் பாக்குற மாதிரி இருக்கு. நான் பேசுறது எனக்கு கேட்கிற மாதிரி இருக்கு.. நீங்க சொல்றத அத்தனையும் உண்மை. நாம நினைக்காதது எதுவுமே நம்ம வாழ்க்கையில நடக்காது இது நான் ரொம்ப ஆத்மார்த்தமா உணர்ந்து இருக்கேன். நீங்க சொல்ற மெஜாரிட்டி ஆன விஷயங்கள் என் லைப்ல நடந்திருக்கு.. இமகினேஷன் என்றது என் சின்ன வயசுல நான் ஒரு விளையாட்டாகவே விளையாடுவேன்...your such a positive person.keep rocking❤❤❤

  • @sumathirisumathiri1920
    @sumathirisumathiri1920 3 місяці тому

    Supper

  • @மழைத்தூறல்
    @மழைத்தூறல் 3 місяці тому

    Sis Neega soldrapla.Mr.gk parthingana konja naalku apram atha naa pakarathey illa.நிம்மதி இதுல கிடைச்சது...athulam போய் நா எனக்கு அந்த சேனல் ஐ ignore panita

  • @afreenhakkim7544
    @afreenhakkim7544 3 місяці тому +1

    My marks in neetpg2024 is 555

  • @deepam9887
    @deepam9887 3 місяці тому

    Hi

  • @asmithakannan2903
    @asmithakannan2903 3 місяці тому +1

    Enaku 6 ,7 age la eruthu krishnar na romba romba pudikum sis, naa krishna va husband mathiri paka aarambichuten athu thapu nu nenachen .epo neega athu crt nu sonnathu romba happy a eruku sis ❤️.

  • @vasukimurugaraj7244
    @vasukimurugaraj7244 3 місяці тому

    Same feeling krithika ❤you story my story i clearly krithika I u chellam ..,.

  • @anbullakirukencbe1401
    @anbullakirukencbe1401 3 місяці тому +1

    Really happy to hear
    your speech..❤🎉

  • @sureshd7636
    @sureshd7636 3 місяці тому

    🙏🙏🙏🌹❤️🌹🙏🙏🙏

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 місяці тому

    - நிர்மல நிச்சலனம் பயில்!
    உனது ஆன்மாவே உனக்கு குருவாக அமரும்!

  • @ananthiboopathi614
    @ananthiboopathi614 3 місяці тому +1

    Ayyo no words to say mam..lots of clearness.tq sooooo much mam...love u and love universe ❤

  • @geethamansa
    @geethamansa 3 місяці тому

    ஒரு யோகியின் சுய சரிதையில் ஸ்ரீ யுக்தேஸ்வரர் இறந்தபின் மீண்டும் வந்து யோகிக்கு மேலுலகத்தைப் பற்றி சொல்கிறார்.. Hats off Madam..

  • @KayalKayal-p1x
    @KayalKayal-p1x 3 місяці тому +1

    Thank youiits true nice voice

  • @Velsaran8064
    @Velsaran8064 3 місяці тому

    Yesterday 2345 paarthen sis. En mind la ulla questions answers kedachiruchi. Thank you so much sis 🙏🙏

  • @sakthicreations5898
    @sakthicreations5898 3 місяці тому

    சூப்பர் மேம்.நானும் இறை வழியில் செல்ல ஆரம்பித்து விட்டேன்.எனக்கு க்ருஷ்ணன் மீது அண்ணன் போன்ற பாசம் வருகிறது ❤

  • @jayanthi3988
    @jayanthi3988 3 місяці тому +2

    Gd morning, ma ur looking beautiful fm inside n out

  • @makkalkural7777
    @makkalkural7777 3 місяці тому +1

    Super 👌 thank you universe 🙏

  • @Sneak1740
    @Sneak1740 3 місяці тому

    பிடித்த நபரை ஈர்க்க , 🎉ஆனால் அந்த நபருக்கு என்னை தெரியாது. ஒரு வீடியோ போடுங்கள். நன்றி

  • @nulagam6779
    @nulagam6779 3 місяці тому

    Super mam Thankyou I love Universe I believe Universe Thankyou Universe 💖 ❤

  • @RamarRamar-p3n
    @RamarRamar-p3n 3 місяці тому

    மேடம் உங்கள் வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் என்னை மறந்து நான் வீடியோ கேட்டுட்டு இருக்கேன் நீங்க இந்த வீடியோ 40 நிமிஷம் போட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க எனக்கு டைம் போனதே தெரியல நானும் என் பொண்ணும் உங்க வீடியோவை கேட்காம பார்க்காம தூங்கவே மாட்டோம் அவ்வளவு பிடிக்கும் உங்களை எங்களுக்கு உங்கள நேர்ல பாக்கணும் ரொம்ப ஆசை அந்த வாய்ப்பு எல்லாம் எனக்கு கிடைக்குமான்னு தெரியல அமிர்தானந்த அம்மா அவர்களையும் பாக்கணும் ரொம்ப ரொம்ப ஆசை அந்த வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல ரொம்ப நன்றி சொல்ல
    மேடம் வீடியோ போட்டது ரொம்ப ரொம்ப நன்றி

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 3 місяці тому +1

    மிக்க நன்றி 🎉🎉🎉