777:777 சொடுக்கு போடும் நேரத்தில் உங்களுடைய கவலையை மாற்ற முடியும்|| Paradise Path

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

КОМЕНТАРІ • 119

  • @hemap2991
    @hemap2991 3 місяці тому +19

    இன்று மதியம் சுமார் 4 மணியளவில் தான் 777 பற்றி ஒருastrologer தகவல் சொன்னார். உடனே எனக்கு இந்த பதிவு கிடைத்தது.

  • @rathna.p3128
    @rathna.p3128 3 місяці тому +11

    இப்பொழுதெல்லாம் நான் கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதில்லை. சாமி படங்களின் முன்பு தலை குனிந்து என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று நிற்பேன். அப்பொழுது படத்தில் உள்ள அனைத்து சாமிகளும் நீ குடும்பத்துடன் நிம்மதியுடன் சந்தோசமாகவும் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வாழ்வாயாக என்று கூறி அனைவரின் கைகளில் இருந்தும் ஒளி ஒன்றாக வந்து என் தலையில் மீது பாய்வதாக உணர்கின்றேன். பிறகு தான் வேலைக்குச் செல்கிறேன். இதன் மூலம் நீங்கள் கூறுவதையும் நினைத்துக்கொள்வேன். நன்றி கிருத்திகா மேம். நன்றி நன்றி நன்றி

    • @bhagavathysd9135
      @bhagavathysd9135 3 місяці тому

      Super ma .it's a good feeling..I too follow this...thanks a lot❤

  • @Ushalex
    @Ushalex 2 місяці тому +1

    Neenga oru magic lady 🎉❤na romba stress la irunthen unga video pathathum enaku oru ph call 🤙 u are really great very inspiring women love u so much sis❤🎉

  • @d.juhithad3586
    @d.juhithad3586 3 місяці тому +2

    Wonderful video mam🌷🛐🌷🛐🌷🛐🌷thanks dear mam🌹❣️🌻🌻🌹❣️🌹🌻🌹❣️radhe krishna 🌷🛐🌷🛐🌷thanks my Motheruniverse 💜🌈🌌🌈💜🦋🦁

  • @kamarajs1557
    @kamarajs1557 3 місяці тому +6

    தினசரி 777, 7777 ஒரு வருசமா தொடர்ந்து பார்கிறேன் ❤❤

  • @rathna.p3128
    @rathna.p3128 3 місяці тому +4

    இந்த பிரபஞ்ச சக்தி தேர்ந்தெடுத்துள்ள பிரபஞ்சத்தாய் நீங்கள். இதைக் கேட்கின்ற நாங்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகள். உங்கள் வார்த்தைகளால் அனைவரின் மனமும் நிம்மதி அடைகின்றது. கடவுள் உண்மையில் உங்களுடன் இருக்கின்றார். நாங்களும் அதை உணர்வோம். பிரபஞ்ச பேராற்றல் சக்திக்கு என் மனமார்ந்த கோடான கோடி நன்றி நன்றி நன்றி.

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 3 місяці тому +3

    Thanks 🙏 mem thanks 🙏 universe.

  • @Hari-s8g
    @Hari-s8g 3 місяці тому +1

    ❤ உண்மை தான் எணக்கு அப்படி தான் இருக்கிறது

  • @songslover-to8zq
    @songslover-to8zq 3 місяці тому +4

    Thank you Kirthika akka and thank you universe❤❤❤

  • @sakthicreations5898
    @sakthicreations5898 3 місяці тому +8

    சூப்பர் க்ருத்திகா மேம் நான் இதை தியானம் மூலம் சாதித்துள்ளேன் ஒரு கோல் செட் பண்ணும்போது என்னிடம் பணமில்லை ஆனால் உடனே வேலை கிடைத்தது அதன்மூலம் பணப் பிரச்சினையை அழகாக தீர்த்து வைத்தார் இறைவன் இறைவனுடன் இரண்டறக் கலந்து வாழும் குடுப்பினை கிடைத்தது நான் செய்த பாக்கியம் இதை உணரச் செய்த உங்களுக்கு நன்றிம்மா ❤

  • @dhivyaraj4577
    @dhivyaraj4577 6 днів тому

    Seekiram marriage akurathuku ethavathu law attraction iruntha oru thani video podunga madem please

  • @dhivyaraj4577
    @dhivyaraj4577 6 днів тому

    Mam marriage akurathuku thaniya video podunga madem please

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm 3 місяці тому +6

    i love universe 💕💕💕💕💕
    thank you universe 🙏🙏🙏🙏🙏

  • @sweethad753
    @sweethad753 3 місяці тому +4

    Thank you universe daily pakuren 🤳🌍💯👌💯👌💯👌

  • @kavithamahadevan777
    @kavithamahadevan777 3 місяці тому +2

    Thank u krithika mam Thank u Universe Love you Universe ❤️❤️❤️❤️❤️

  • @kalaivani3750
    @kalaivani3750 3 місяці тому +2

    Super mam l love you kiruthikrirush
    எங்க குடும்பத்தால தான் அந்த அண்ணாவுக்கு அவ்வளவு அவனாங்கள் இதை நினைக்கும் போது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மேம்
    எனக்கு யார் மீதும் பற்று கிடையாது நீங்க சொன்னீங்களே உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உங்க குருவுக்கும் கிருஷ்ணருக்கும் வலிக்கும் என்று
    இதே போல தான் அந்த அண்ணாவுக்கு எவ்வளவு மனம் வேதனைய இருக்கும்

  • @marymusic...9160
    @marymusic...9160 3 місяці тому +6

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
    அன்பு பிரபஞ்சமே......❤
    காண்பது அனைத்தும்❤️ நீயாக வேண்டும்....❤️❤️
    என்றென்றும் எனக்கு❤️
    நீயே வேண்டும் என்...❤️
    அன்பு பிரபஞ்சமே...❤️❤️
    Thanks to universe ..🙏❤️🙏

  • @MohanaPriya-hv1ny
    @MohanaPriya-hv1ny 2 місяці тому

    Ramban Antima thank you thank you University thank you❤🎉

  • @sitalakshmi4157
    @sitalakshmi4157 3 місяці тому +3

    Thank you Guruji. supero super❤❤❤.
    Thank u universe 🙏🏻🙏🏻

  • @vijayakumar4982
    @vijayakumar4982 3 місяці тому +4

    Thank you universe 🌍✨💯😻

  • @stnpschool
    @stnpschool 3 місяці тому +2

    I believe universe, I love universe

  • @reenasharvin7186
    @reenasharvin7186 3 місяці тому +4

    I love my universe
    I believe my universe ❤️💙💖

  • @muthulakshmi9329
    @muthulakshmi9329 3 місяці тому +1

    Thank you thank you mam ❤❤

  • @susilachellakannu6376
    @susilachellakannu6376 11 днів тому

    Veri veri thanks akka

  • @rameshsaranya8543
    @rameshsaranya8543 3 місяці тому +5

    நான் இன்று வானவில் 🌈 ❤ பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் பிரபஞ்சம் மிகப்பெரிய சைன் கொடுத்துட்டாங்க பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி

  • @rameshsaranya8543
    @rameshsaranya8543 3 місяці тому +3

    I believe universe I love my universe

  • @sudhavelu4382
    @sudhavelu4382 Місяць тому

    நானும் உங்க தோழிதான்

  • @shilashila9314
    @shilashila9314 3 місяці тому

    Thank you universe 🙏🙏🙏🙏,I believe universe I love universe ❤️🙏🙏🙏💗

  • @sangeethakarthik5138
    @sangeethakarthik5138 3 місяці тому +2

    Thank you so much mam... 🙏
    Thank you Universe 🙏🙏

  • @ramaniutr5720
    @ramaniutr5720 3 місяці тому +1

    I❤❤❤❤love u so much mam 😘😘😘😘😘🫂🫂🫂🫂🫂🫂🫠🫠🫠this video absolutely for me confidently i get answer 🎉🎉🎉🎉🎉🎉🎉 for all my questions from my heart 💖💖💖💖 l feel today msg from God for me thank 🙏🙏🙏🙏🙏🙏🙏u i believe u❤❤❤❤❤❤

  • @jayakumarir7333
    @jayakumarir7333 3 місяці тому +1

    Thank you mam
    Thank you universe ❤

  • @beautyofnature6247
    @beautyofnature6247 3 місяці тому +2

    Thank you mam🙏🙏🙏

  • @moolaiyurammapetai3921
    @moolaiyurammapetai3921 3 місяці тому

    Mam good evening நான். நல்ல சாப்பாடு செய்ய வேண்டும். தினமும் நல்ல இல்லைன்னு திட்டு😢

  • @RevathiAswanth
    @RevathiAswanth 3 місяці тому +3

    Thanks for universe 🌈🌈

  • @saidhanam5724
    @saidhanam5724 3 місяці тому +2

    Thank u mam ❤ Thank u universe 🙏🙏🙏🙏

  • @sajeerafathima9016
    @sajeerafathima9016 3 місяці тому +2

    Thank you thank you thank you universe.❤

  • @alilarasi3872
    @alilarasi3872 3 місяці тому

    I love universe❤❤ i trust universe❤❤👍🙏🙏

  • @karpagamkripa6139
    @karpagamkripa6139 3 місяці тому +1

    Thank you universe affrim thank you ❤❤❤❤

  • @VijayaV-el6dn
    @VijayaV-el6dn 3 місяці тому +1

    Nenga solradelam nera kadavule vandu soltamari iruku mam thank you. Thank you universe. ❤

  • @rajrajsakthi9180
    @rajrajsakthi9180 3 місяці тому

    அம்மா எனக்கு மனசு ரொம்ப கவலையாக இருக்கு நான் தேவையில்லாத ஒரு ஆசை பட்டு இப்போது rompa கஷ்டபடுகிறேன்.அது தேவையில்லை என்று தெரியுது.அதை விட்டு வெளியே வர முடியல . என் பண்ணு தெரியவில்லை.அதை விட்டு வெளியே எப்படி வருவது என்று சொல்லுங்க.pleace😢😢😢😢😢😢😢😢😢

  • @sahiththianvasanthan5940
    @sahiththianvasanthan5940 3 місяці тому +2

    Thank you God and Thank you Universe

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 3 місяці тому +1

    நன்றி கிருத்திகா மம் நன்றி பிரபஞ்சம் உண்மை தான் மம் வாழ்க்கையே மாயம் தான் நான் டென்மார்க்கில் இருக்கின்றேன் உங்கள் வீடியோவை பார்த்துப்பார்த்து மனம் நின்மதியடைவேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  3 місяці тому

      மிக்க நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே

  • @swathidinesh7508
    @swathidinesh7508 3 місяці тому +2

    Thank u universe's

  • @Giridharan_777
    @Giridharan_777 3 місяці тому

    Super sister 🌹 neenga sonna mathiri than Nan 15 years vazhalnthutu iruken...

  • @kaverykavery720
    @kaverykavery720 3 місяці тому

    Super mem good topic i also tried ❤❤❤❤❤❤❤❤😊😊😊👍👍👌👌🙏🙏🙂🙂🙏🙏👍👍👌👌i love universe. I love mmy self😊😊😊😊❤❤❤❤❤

  • @raghumani7889
    @raghumani7889 3 місяці тому +2

    777 Gratitude Universe❤

  • @subashini7890
    @subashini7890 3 місяці тому

    Really i am blessed sister bcoz of your videos.i am like u and also i am following your each and every words. U r leading me when i am stuck.
    And also I see many miracles. Thank u sister. Thank u Universe🙏

  • @ranjinisathyaseelan4444
    @ranjinisathyaseelan4444 3 місяці тому

    ❤I love universe ❤I believe universe ❤engaluku our veedu katunum, unirvese help us, ❤

  • @SUNDARISTELLA-e3x
    @SUNDARISTELLA-e3x 3 місяці тому +2

    Thank you so much 😊😊😊👍

  • @susilachellakannu6376
    @susilachellakannu6376 3 місяці тому +1

    Thank you matam. Thank you univarsal

  • @keerthanaramesh3872
    @keerthanaramesh3872 3 місяці тому

    777 I love Universe

  • @senthilchitra9888
    @senthilchitra9888 3 місяці тому

    Thank you thank you thank you universe and everything God bless you sister happy happy happy I am feel abundant thank you sister God bless me

  • @sakthisivakumar5966
    @sakthisivakumar5966 3 місяці тому +1

    Akka romba romba tnx ka

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 3 місяці тому

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி மா மிகவும் அருமையான தெளிவான பதிவு மா

  • @SindujaKumar-e2j
    @SindujaKumar-e2j 3 місяці тому

    Husband wife relationship ku oru video podunga mam

  • @kalaivanimadhes2622
    @kalaivanimadhes2622 3 місяці тому +1

    Thank you universe

  • @MS-lq2tu
    @MS-lq2tu 3 місяці тому

    Kiruthika, I'm so happy you are posting long messages. I enjoy listening to you longer. Love it. Thank you my friend.

  • @shobanaraja1904
    @shobanaraja1904 3 місяці тому

    PanAm sampathikara asai la thane evlo video potarega madam.

  • @rajeswaris5898
    @rajeswaris5898 3 місяці тому

    Lovely❤❤❤❤❤Love you so much my dear UNIVERSE🎉❤❤❤❤❤

  • @amaladhanwanth-uk2ff
    @amaladhanwanth-uk2ff 3 місяці тому +1

    Thank you universe ❤❤❤

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 3 місяці тому +1

    Thank you universe ❤

  • @johnR1111-
    @johnR1111- 3 місяці тому +1

    Thank you universe 💫✨

  • @pushparajs.p.1592
    @pushparajs.p.1592 3 місяці тому

    God bless you krithika akka... Thank you god,,, thank you universe...

  • @rajabala229
    @rajabala229 3 місяці тому

    Tgs universe.tgs madam.enga annanoda life sari aganum. Tgs madam

  • @nishaanitha526
    @nishaanitha526 3 місяці тому +1

    Thank you so much mam

  • @TheKeth04
    @TheKeth04 3 місяці тому +1

    Thanks Sairam 🙏 🎉

  • @starassociatekptm5226
    @starassociatekptm5226 3 місяці тому

    When ever i getting low in mind , your video will appear in my sight , i am not volunter to search ur post , but its appear in my eyes thank u

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 3 місяці тому

    Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @user-zk5sh1it8j
    @user-zk5sh1it8j 3 місяці тому +1

    Thank u universe

  • @vidhyashankar8696
    @vidhyashankar8696 3 місяці тому

    Thankyou krishana🙏 Thankyou Universe 🙏Thankyou Kiruthika akka🙏

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 3 місяці тому

    Nandri universe en kadavul indha universe 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithakrishnamoorthy7259
    @ranjithakrishnamoorthy7259 3 місяці тому

    Thank you Universe ❤🌈🏡 I love My Universe ❤🌈🏡 I believe My Universe ❤🌈🏡

  • @Sriannaisriaurobindoyogadhiyan
    @Sriannaisriaurobindoyogadhiyan 3 місяці тому

    Super super super explanation.sister
    Thanks 👍👍👍👍

  • @vinuvenkatesh1888
    @vinuvenkatesh1888 3 місяці тому +1

    Thank you so much madam

  • @jayaselvaraj5403
    @jayaselvaraj5403 3 місяці тому

    Thankyou mam, thankyou UNIVERSE

  • @SrideviThevamurali
    @SrideviThevamurali 3 місяці тому

    777 panam varanum kadan thiranum

  • @lalithambigai8003
    @lalithambigai8003 3 місяці тому

    Mam IT field job kidaikkanum

  • @TamilSelvi-b2j
    @TamilSelvi-b2j 3 місяці тому

    Mam intha alavukku ungalukku eppadi madam solla mudiyuthu.....
    You are a angel for me all times in my life.....
    Thank you mam..
    Thank you universe ❤️❤️❤️❤️❤️
    Mam naan Innaikku azhagana vaanavil parthen madam......
    I blessed child by my loveble universe......❤️❤️❤️❤️❤️

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  3 місяці тому

      மிக்க நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே

  • @arasuranmotivation7096
    @arasuranmotivation7096 3 місяці тому +1

    Thank you mam 🎉

  • @Udhaya786-xj5xt
    @Udhaya786-xj5xt 3 місяці тому

    Semma vera level akka... ❤️❤️❤️ Thanks to universe... 🌈🌈🌈

  • @mythijeeva5738
    @mythijeeva5738 3 місяці тому

    Thank you universe❤thank you ka😊thank you Murugan❤

  • @piriyarc927
    @piriyarc927 3 місяці тому

    Ur words are giving me strength, thanks mam

  • @ManiManikandan-pf8it
    @ManiManikandan-pf8it 3 місяці тому

    Thank you kiruthi akka.. ❤❤ naa stress ah irukum pothu unga voice ketavae nalla aagiduven.. Postive energya iruku... ❤❤universe kaaga naa oru song eppavum ninaipen.. But andha songa universe sing panni enna elupinathu.. Iam very happy.. Yesterday 5 o clock.. This song..❤nila nee vaanam kaatru malai en kavithai moochu isai.. ❤ungaluku pidikumaa..

  • @sivaranjani1111
    @sivaranjani1111 3 місяці тому

    Thank you Universe 🌈
    Thank u so much Kiruthika

  • @yyasmin7073
    @yyasmin7073 3 місяці тому

    Thanks ma. Love you. Good message😊🌎🙏❤️

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 місяці тому

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🔱🙏🏻

  • @percymargarete5142
    @percymargarete5142 3 місяці тому +1

    ❤❤❤❤😊😊😊

  • @ArasakumariKumari-kh8py
    @ArasakumariKumari-kh8py 3 місяці тому

    ❤❤❤thankyouiloveyou🎉🎉🎉thankyou 3:26

  • @chitraravichandran357
    @chitraravichandran357 3 місяці тому

    Thank you universe ✨️ thank u mam 🎉

  • @varshinishittara6169
    @varshinishittara6169 3 місяці тому

    Thank you sister 🙏🙏🙏 Thank you universe 🙏🙏🙏🙏🙏🙏

  • @MS-lq2tu
    @MS-lq2tu 3 місяці тому

    My path is the same. Have to think God every sec of my life and be in a spiritual state, be good and do good. I have tons of questions to ask you. I wish to interview you someday and post in your channel. Avalo questions kekannumnu thonudhu.

  • @PrincyLeo-e3o
    @PrincyLeo-e3o 3 місяці тому

    Thank you so much for your message 😊

  • @musicaddictor4985
    @musicaddictor4985 3 місяці тому

    I saw yesterday so many times in 777.

  • @lakshmichowdhri4817
    @lakshmichowdhri4817 3 місяці тому

    Thank you universe ❤❤❤

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 3 місяці тому

    Thank you Universe ❤

  • @Sathya12-ol3qj
    @Sathya12-ol3qj 3 місяці тому

    I Love universe❤❤❤
    Tq universe 💞💞💞

  • @Karthik-pq8ez
    @Karthik-pq8ez 3 місяці тому

    I love universe I love Jesus tks sister

  • @MathiMathi-w2q
    @MathiMathi-w2q 3 місяці тому

    Thank you universe

  • @besttnpsc2733
    @besttnpsc2733 3 місяці тому

    Thankyou universe

  • @veadhap-tr9xo
    @veadhap-tr9xo 3 місяці тому

    நன்றி❤ நன்றி