Dhevan Vanthandi Song | Uthaman | தேவன் வந்தான்டி | TMS PSusheela | Sivaji manjula

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 112

  • @pselvam957
    @pselvam957 8 місяців тому +3

    இலங்கை வானொலியில் நான் விரும்பி ரசித்த பாடல்.மிகவும் பிடித்த சிவாஜி மஞ்சுளா பாடல்.மிக இனிய இளமைக் கால பருவத்தில் ரசித்த இனிய பாடல்

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 Рік тому +7

    ஒவ்வொரு வரியின் கடைசியில் டி .... டி .... டி ... என்றே முடியும் அழகான அர்த்தமான நேர்த்தியான காதல் காவியப்பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому +1

      சூப்பர்🌹🙋🙋

    • @Anthony-fb8el
      @Anthony-fb8el 2 місяці тому

      எந்த மொழியில் இப்படி எழுத முடியும்
      தமிழ் வாழ்க

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 2 роки тому +29

    சிவாஜி _ மஞ்சுளா வின் அழகான முக பாவனைகள்,, இனிமையான குரல், துள்ள லான இசை, இமயமலை சாரலின் அழகான ஒளிப்பதிவு இந்த மாதிரியான பாடல்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது என்பதை நம்ப முடியவில்லை. இப்போது கூட இந்த மாதிரியான நேர்த்தியான பாடல்கள் வருவதில்லை. மிகவும் அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது . ✌👍

    • @KVPTVR
      @KVPTVR 2 роки тому +2

      இந்த உத்தம நடிகனின் அஜக

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 Рік тому +4

    தஞ்சம் என்று வந்தேன் தயக்ம் என்னடி - ...
    தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்....

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Рік тому +8

    நடிகர் திலகத்திலகத்துக்கு பொருத்தமான ஜோடி மஞ்சுளா 🌹 இவர்கள் மறைந்தாலும் உலகம் இவர்களது புகழ் பாடி கொண்டிருக்கும் 🌹By James Raj 🌹 U A E 🌹

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +39

    மனதே எங்கெங்கோ இழுத்து செல்கிறது இந்த தேனிசை பாடல்

    • @rskalyanikutty4695
      @rskalyanikutty4695 2 роки тому +1

      Yes

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 2 роки тому

      சத்தியமா இத கேட்டாலே எனக்கு 10 வயசுக்கு நினைவுகள் அலையாடி மிதக்க வைக்குது 💚

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      எஸ்🙏

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Рік тому +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை இந்த பாடல்.... படம்.உத்தமன்.சிவகாசி............தங்கமனிதியேட்டர்ரில்.1984.ல்..பார்த்தேன்

  • @thilagavathy4224
    @thilagavathy4224 4 роки тому +18

    நான் சின்ன பிள்ளையில் மதுரை நீயூசினிமா தேட்டரில் பார்த்தது

  • @srinivasanveera
    @srinivasanveera 2 роки тому +5

    Excellent song.
    TMS + PS sung this song in a very happy mood I feel. Music is awesome.
    Action, no doubt, Sivaji+Manjula from the movie Uthaman.
    In record, those days, this song was not recorded fully due to the length of the song.
    A total musical treat for the listeners.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 2 роки тому +9

    ஆரம்பம் முதல் கடைசி பாடல் முடியும் வரை ..டி.டி.டி.டி.டி. டி.

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 3 роки тому +7

    அருமை.சிவாஜி மஞ்சுளா and T.M.S,P.S and K.V.M

  • @ramalingame7845
    @ramalingame7845 11 місяців тому +3

    ஈழத்தில் வெள்ளி விழா கண்ட படம். சிவாஜி நடிக்க மறு ஆண்டில் 1953ல் யாழ்பாணத்தில் ரூபாய் 23000/ சொந்த செலவில் மருத்துவமனை கட்டித்தந்த தவர். தர்ம பிரபு சிவாஜி.

    • @Muthupandian25
      @Muthupandian25 11 місяців тому

      1976 வெளிவந்த படம்

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      சிவாஜி கணேசன். கொடை. வல்லம். கிடையாது. அதற்கு. புரட்சி. தலைவர் தான். சரியான. ஆல்

    • @ramalingame7845
      @ramalingame7845 6 місяців тому

      @@arumugam8109 மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் சிவாஜி கட்டிய கட்டடம் உள்ளது. பெரியகுளத்தில் சிவாஜி நடித்த நாடக்கம்பெனிக்குநிலக்கிழார் இருளப்பன் வன்னியனார் அரிசி .வழங்கினார். சிவாஜி கதாநாயகன் ஆனபின்பு இருளப்பன் வன்னியனாருக்கு உதவி செய்தார். இருளப்பன் தன்மகனுக்கு சிவாஜிகணேசன் எனப்பெயர் வைத்தார். இதை எம்.ஜி.ஆர்.இரசிகரான இருளப்பன் மருமகன் சொன்னது. செய்ததை சொல்லி காட்டாத செம்மல் சிவாஜி. நேசனல் பிக்சர்ஸ் வேலூர் பெருமாள் முதலியாருக்கு சிவாஜி குடும்பம் 73 ஆண்டுகளாக பொங்கல் சீர் கொடுக்கிறார்கள்.

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +2

    அழகான😍💓 பாடல்

  • @kboologam4279
    @kboologam4279 5 років тому +6

    அருமையானபாடல் இனிமையான.இசைநல்லநடிப்பு

  • @Vas-xo2en
    @Vas-xo2en Рік тому +2

    மஞ்சுளா என்றால் அழகுதானே. என்றும் அன்புடன் அன்பழகன் சுப்பையா புரம்

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      அழகான😍💓 ஒரு தேன் கலந்து உள்ள பாடல் சூப்பர்🙋🌹🙏

  • @marunachalam3422
    @marunachalam3422 Рік тому +2

    அருமையா பாடல்

  • @arunachalemaruachalem8839
    @arunachalemaruachalem8839 6 місяців тому +1

    Super voice TMS sir❤

  • @Brrrshkibidididopdopdop
    @Brrrshkibidididopdopdop Рік тому

    Pammal chennai Raviverman DOB 1966. நான் மரக்கானத்தில் 1977ல் 6வது படிக்கும்போது என்னுடன் படித்த கோட்டைக்காடு மகாலக்ஷ்மிக்கு பாடல் சமர்ப்பணம். Raviverman No.7 4th street krishnanagar pammal chennai 75

  • @adhimoolamsudalaiyandipill1350

    Yappa..no words.. singer's voices awesome

  • @sbrsivatv9814
    @sbrsivatv9814 5 років тому +15

    சிவா ஜீ ஞான ஒலி

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 3 місяці тому

    My favorite song ❤

  • @newindiahitechweldingmelur9120
    @newindiahitechweldingmelur9120 2 роки тому +2

    டிஎம்எஸ் குரல் இனிமை

  • @balajias2172
    @balajias2172 3 роки тому +3

    VERRY NICE SONGS THANKS TMS AYYA P SUSELAA AMMA THANKS

  • @adamu6151
    @adamu6151 6 років тому +11

    Even in song scenes Sivaji expression is extraordinarily. What an actor.Song is good.

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan Місяць тому +1

    Supper supper ❤❤💕💕💔💔💕💕❤❤💕💕💔

  • @prabhudevan497
    @prabhudevan497 6 років тому +6

    தேனிசை பாடல்கள் மற்றும் சினிமா சூப்பர்

  • @gayatrirn2138
    @gayatrirn2138 8 днів тому

    I like so...so..so much Manjula madam..beautiful lady..,.....❤❤❤❤❤❤❤

  • @DurgaSelvam-py2tl
    @DurgaSelvam-py2tl 15 днів тому

    Red colour coatil Shivaji sir👌👌👌👌👌

  • @555shekha
    @555shekha 3 роки тому +3

    Manjula akka songs are superb! Always in my mind

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 6 років тому +11

    தெய்வமகன்நடித்தஉத்தமன்.இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவா ஜிமன்றம்திண்டுக்கல்

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +11

    பூவை இவள் உடலை சுற்றி பூவை போடடி
    நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும் புடவை ஏதடி
    தேடி வைத்த கனியை எல்லாம் மூடி வையடி
    நல்ல தேன் வழியும் இதழ் இருக்க
    கனிகள் ஏனடி கனிகள் ஏனடி

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому +1

      சூப்பர்🙏🌹🙋

  • @bharathiraman8290
    @bharathiraman8290 4 роки тому +5

    the greatest actor in the world

  • @deepakdayalan2185
    @deepakdayalan2185 6 років тому +11

    Nice song to hear after so many years.

  • @DurgaSelvam-py2tl
    @DurgaSelvam-py2tl 15 днів тому

    1.20 shivaji sir👌👌👌👌

  • @sarahkumar8325
    @sarahkumar8325 4 роки тому +4

    2019...still rocking

  • @ravindranb6541
    @ravindranb6541 6 років тому +5

    Cool song!

  • @nagaisiddiq954
    @nagaisiddiq954 5 років тому +9

    OLD IS GOLD. UTHTHAMAN

  • @agrisss6488
    @agrisss6488 3 роки тому +2

    சூப்பர்

  • @anandan.pk.v.p.a1890
    @anandan.pk.v.p.a1890 4 роки тому +5

    Sivaji an Manjula super jodi

  • @RajasekarKG
    @RajasekarKG 9 місяців тому +1

    V B Rajeanthaprasathgreatdiyratar

  • @rajuls3607
    @rajuls3607 6 років тому +11

    T.M.S & P.Suseela voicel arumaiyana paadal

  • @pradeepcraftmaker9330
    @pradeepcraftmaker9330 2 роки тому +2

    Excellent song

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan Місяць тому

    This time miuus❤ 70digree cold okma❤

  • @eniyavans4179
    @eniyavans4179 2 роки тому +2

    Alazhu Nadigar thilagam iya💘🙏🙏

  • @gopalakrishnanpoovalingam9210
    @gopalakrishnanpoovalingam9210 7 місяців тому

    Super.song

  • @HariKrishnan-it1rw
    @HariKrishnan-it1rw 4 місяці тому +1

    Vanangukiren

  • @samusrileka9607
    @samusrileka9607 4 роки тому +4

    Sivaji uncle super alagu

  • @irulansakthivel8544
    @irulansakthivel8544 5 років тому +6

    KV Mahadevan music superb

  • @tamilalagan1913
    @tamilalagan1913 4 роки тому +3

    TMS KKUM SUSHEELA AMMUKKUM YENNNA COMPETITION .13 AGEL PATHEN EIPPO 57 . PADAULM MARKKALA NINAIVUGALUM POGALA 28.05.20

  • @mahangunasekar7940
    @mahangunasekar7940 2 роки тому +1

    World best actor

  • @subramaniansm561
    @subramaniansm561 4 роки тому +3

    Valga thaliva

  • @ganesanmadasamy4387
    @ganesanmadasamy4387 5 років тому +4

    alagu.alagu.sivgithan.alagu.valga.our.namam.valga.

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 3 роки тому +1

    Super song 👍

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 Рік тому +1

    K V mahadevan song 👍

    • @natraj140
      @natraj140 Рік тому

      இல்லைசிவாஜிஅழகுபாடல்

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +1

    We shall love only Dr shivaji movie songs

  • @sivakumarb7319
    @sivakumarb7319 Рік тому

    Kvm's nice song

  • @nithishapriya9994
    @nithishapriya9994 3 роки тому +1

    Superb

  • @NishapthanNishapthan
    @NishapthanNishapthan Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthukrishnan-vc3ls
    @Muthukrishnan-vc3ls Рік тому

    Kalai. Ulagin. Bramma. Sivaji. Vazhga.

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +1

    Singathevan. Vanthanti. Yen. Uyirotu. Kalanthu. Kontanti. Sivaji. Taaaaaaaaaaaaaaaaaaaaa

  • @GK-se7vk
    @GK-se7vk 2 роки тому +2

    The man is wearing gloves, coat and shoes. The woman is wearing a dress that is unfit for snow without gloves. Chauvinism?

  • @vijayarajan7499
    @vijayarajan7499 2 роки тому

    So stylish and smart thalaiva

  • @eniyavans4179
    @eniyavans4179 2 роки тому

    My fav😘urite moviiiiiiiiiii

  • @brabhanandhanr1388
    @brabhanandhanr1388 2 роки тому +1

    Superthltsong

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 2 роки тому +1

    Nice song

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 5 років тому +3

    Beautiful song

  • @rajamalathimalathi9119
    @rajamalathimalathi9119 6 годин тому

    பனீல எடுத்த மாதிரி காட்டிருக்காங்க நான் சிம்லா போய்ருக்கேன் பனி மேலிருந்து விழுந்து கொன்டு இருக்கும் அப்படி எதுவும் காணோம் ஸ்டுடியோவில் எடுத்து இருப்பாங்க ளோ

  • @mariyappan-ic6ei
    @mariyappan-ic6ei Рік тому +1

    நான்ஆனந்தூர்அண்ணாதிறையரங்கிள்பார்த்தது

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Superb beautiful nice wonderful romantic fantastic coolsongandvoiceandmusic24.1.2023

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      இனிய🙋 காலை🍳☕️ வணக்கம்

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      ஆஹா😃👍 அற்புதமான வரிகள். அன்புடன்🙏 அழகான😍💓 🍳☕️🍳☕️காலை முதல் வணக்கம் நிஷா🙏 27+++4+++24

    • @mnisha7865
      @mnisha7865 6 місяців тому

      @@arumugam8109 good morning

  • @கருப்பட்டிவேம்பார்

    Manjula super

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      நல்ல👍. கருப்பட்டி. உள்ள தா. ஐயா🙏

  • @velmurugana6262
    @velmurugana6262 2 роки тому

    தேவன்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +12

    "தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டான்டி
    மலர் கட்டில் கொண்டாடி
    தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டான்டி
    மலர் கட்டில் கொண்டாடி
    ஹ..ஆ..இமய மலைச் சாரலுக்கு
    நன்றி சொல்லடி
    யார்க்கும் இந்த வகை முதலிரவு
    வந்ததல்லடி
    தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டான்டி
    மலர் கட்டில் கொண்டாடி
    ஆவியோடு கலந்து விட்டான்
    கொஞ்சம் முன்னாடி
    என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
    அழகு கண்ணாடி
    ஆவியோடு கலந்து விட்டான்
    கொஞ்சம் முன்னாடி
    என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
    அழகு கண்ணாடி
    காதல் இளம் மங்கை இவள்
    கால்கள் தள்ளாடி
    காதல் இளம் மங்கை இவள்
    கால்கள் தள்ளாடி
    என் கைப்பிடியில்
    சாய்ந்து விட்டாள்
    கவிதை பந்தாடி
    கவிதை பந்தாடி...
    தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டான்டி
    மலர் கட்டில் கொண்டாடி
    பூவை இவள் உடலைச் சுற்றி
    பூவைப் போடடி
    நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
    புடவை ஏனடி
    பூவை இவள் உடலைச் சுற்றி
    பூவைப் போடடி
    நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
    புடவை ஏனடி
    தேடி வைத்த கனியை எல்லாம்
    மூடி வையடி
    தேடி வைத்த கனியை எல்லாம்
    மூடி வையடி
    நல்ல தேன் வழியும்
    இதழ் இருக்க
    கனிகள் ஏனடி
    கனிகள் ஏனடி ..
    தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டான்டி
    மலர் கட்டில் கொண்டாடி
    தஞ்சம் என்று வந்து விட்டேன்
    தழுவச் சொல்லடி
    நான் தாய்மை கொள்ள
    துணிந்து விட்டேன்
    தயக்கமென்னடி
    தஞ்சம் என்று வந்து விட்டேன்
    தழுவச் சொல்லடி
    நான் தாய்மை கொள்ள
    துணிந்து விட்டேன்
    தயக்கமென்னடி
    தமை மறந்து மயங்குதற்கு
    நல்ல நாளடி
    தமை மறந்து மயங்குதற்கு
    நல்ல நாளடி
    என்றும் தனிமையிலே
    இனிமையுண்டு
    கதவை மூடடி
    ஹ..ஆ..இமய மலைச் சாரலுக்கு
    நன்றி சொல்லடி
    யார்க்கும் இந்த வகை முதலிரவு
    வந்ததல்லடி
    தேவன் வந்தான்டி
    ஒரு தீபம் கொண்டாடி
    காதல் கொண்டான்டி
    மலர் கட்டில் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி
    மலர் கட்டில் கொண்டாடி..."
    ~~~~~~~¤💎¤~~~~~~~
    💎உத்தமன்
    💎1976
    💎டி.எம்.எஸ்.
    💎சுசிலா
    💎கே.வி. மகாதேவன்
    💎கண்ணதாசன்

  • @g.chandrasekaran4975
    @g.chandrasekaran4975 7 років тому +2

    GREAT KANNADASAN Chandrasekaran kallakurichi

    • @vickneswaren
      @vickneswaren 3 роки тому

      As always KANNADASAN SIR IS A SITTAR FOR SONGS

  • @thomasthomas1845
    @thomasthomas1845 2 роки тому

    ❤❤❤

  • @kugakuga2709
    @kugakuga2709 6 місяців тому

    🎉armi. Arumi

  • @tmstamilsinger-kingofsinge2957
    @tmstamilsinger-kingofsinge2957 4 роки тому +1

    Nadigar Thilagam Padagar Thilagam Thirai Isai Thilagam

  • @rachugloria3267
    @rachugloria3267 11 місяців тому

    Sivaji is equal to Sivaji in acting.

  • @vijayarajan7499
    @vijayarajan7499 2 роки тому

    You should not have been born in tamil nadu.god of acting

  • @umaumasankar960
    @umaumasankar960 6 років тому +1

    Very good song

  • @SaravananSaravanan-zy2xe
    @SaravananSaravanan-zy2xe 3 роки тому

    S.saravanan.s.akila
    Pannandur

  • @kgfffft3852
    @kgfffft3852 2 роки тому

    Ex el

  • @barathbarath9579
    @barathbarath9579 5 років тому

    S.r.s.pannandur.akilla.saravanan

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 2 роки тому

    ALAGUARUMAOKANNUKUVIRUNTHU

  • @jalaldheen4579
    @jalaldheen4579 3 роки тому

    Thanks

  • @newjeevastores8525
    @newjeevastores8525 2 роки тому

    ...

  • @palanivelr834
    @palanivelr834 Рік тому +1

    Excellent song