உங்களை போல great legend ஆல் மட்டும் தான் இது போல யோசிச்சி,மக்களுக்கு உபயோகமான வீடியோக்களை தர முடியும். உங்களுக்காக மனசார வேண்டிகிறேன். எல்லாமே செலவில்லாதது.எல்லாராலும் சுலபமாக தயாரித்து பயன்படுத்தக் கூடியது.
Super நான் இப்படி தான் செய்வது இங்கே வெயில் காண்பது அரிது இதனால் இப்படி செய்து வைப்பேன் இப்படி செய்ய பூச்சி வரலாம் என்று யோசித்தேன். நீங்கள் அதேமாதிரி செய்து காட்டியதால் பயம் இல்லை நன்றி சுதாகர்
Sir... thakkali chedi eththanai matham varai aruvadai kodukum..and thakkali chedi in aaul kaalam eththanai varusam sir....r u great sir really r u plant doctor...
ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக பல்லாவரத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை. வீடு திரும்பியதும் செடி எல்லாம் காய்ந்து விட்டது இப்போது நீங்க ஏற்கனவே இந்த பதிவு போட்டுள்ளீர்கள் இவை அனைத்தையும் சய்தேன் ஆச்சரியம் பூக்கள் பூத்துகுலுங்கின்றன.. கூடவே அணில் தொல்லை.வாழ்கவளமுடன்.
அருமையான தெளிவான செய்தி.தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. இதில் அனைத்துமே நான் செய்து வருகிறேன் சாம்பல்,தொழு உரம் தவிர....தொழு உரம் எனில் மாட்டு ஆடு கோழி,காய்கறி கழிவுகள் மட்டுமா?வேறு ஏதும் உள்ளதா?
Hi sir ☺️ thanks for the wonderful video. I have doubts on how to go sopota plant on terrace garden. Please do a video on that, it would be very helpful for me. I have a sopota plant . I bought it few months back and the problem is it is not growing, the leaves are green and fresh but there is no growth . Please help us because it is bit depressing.
Super information sir - how to get bio fertilizer from government agri department - courier pannuvangala - I'm in tirupur here 1/4 kg 60 - 80 rupees so pls share it - keep rocking 👍🙏
Sudakar Sir, if we're going to add lime stone (sunnambu) instead of egg shells powder, please let me know the quantity of lime stone to be added in the mix.
சுதாகர்கிருக்ஷணன்அவர்களுக்கு உங்களின் சொந்தங்களில் ஒருவன் பெங்களூரு ல் இருந்து நானும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் போட்டிறக்கிறேன் அதில் 10செடிகள் ரோஜா செடியும் வைத்து ள்ளேன் அதில் பூக்கள் வருவதில்லை நானும் கோகோபீட் ஆட்டு சானம் ஏறு எல்லாம் போட்டோன் என்ன செய்வது என்று சொல் லவும்
Super brother....thank you very much...my hibiscus buds are turning yellow and drying without blooming can you advice ...what to do ...they are planted in the ground...i live in oman ...
அண்ணா என் எழுமிச்சை செடி ஒரு இன்ச் நீளம் தான் ரெம்ப நாளாக இருக்கு வருவதற்கு என்ன செய்வது . நான் சின்ன பொயின்ட் டப்பாவில் தான் வைத்திருக்கிறேன் வருவதற்கு யோசனை சொல்லுங்க . நன்றி
Woooow😇😇Nice very good useful information😎.நானும் செஞ்சி பாக்குறேன் 😎👍
உங்களை போல great legend ஆல் மட்டும் தான் இது போல யோசிச்சி,மக்களுக்கு உபயோகமான வீடியோக்களை தர முடியும். உங்களுக்காக மனசார வேண்டிகிறேன். எல்லாமே செலவில்லாதது.எல்லாராலும் சுலபமாக தயாரித்து பயன்படுத்தக் கூடியது.
Sudhakar. You are the only one without loose talks. Love your narration.
मैंने नहीं खाया था😂😂😂
5
Great tips brother ... we are living in North America and really useful 🙏🙏🙏🙏🙏🙏
Very good tips as fertilizer for plants as well as simple and effective
Thank you🙏 very much sir
Supper idea... Tea kadala poe oru box kudhutal .. Naraya tea powder waste kadaikum... After lockdown m going to use it... Good idea..
Quite useful. Kindly answer my query,I'm waiting to prepare this. Excellent
Sema video bro very very thankyou bro very so much ☺☺☺☺😎😎😎😎🤗🤗🤗🤗
Super நான் இப்படி தான் செய்வது இங்கே வெயில் காண்பது அரிது இதனால் இப்படி செய்து வைப்பேன் இப்படி செய்ய பூச்சி வரலாம் என்று யோசித்தேன். நீங்கள் அதேமாதிரி செய்து காட்டியதால் பயம் இல்லை நன்றி சுதாகர்
ஐந்தும் சிறப்பு வரும் சீசனில் என்னுடைய தோட்டத்தில் சோதித்து பார்க்க உள்ளேன் நன்றி
Qqà
Good explanation.
Sir... thakkali chedi eththanai matham varai aruvadai kodukum..and thakkali chedi in aaul kaalam eththanai varusam sir....r u great sir really r u plant doctor...
Thanks Sudhakar, compost is very costly at 250 rs, we can at least give such home made ferts. Thanks fort the guidance.
ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக பல்லாவரத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை. வீடு திரும்பியதும் செடி எல்லாம் காய்ந்து விட்டது இப்போது நீங்க ஏற்கனவே இந்த பதிவு போட்டுள்ளீர்கள் இவை அனைத்தையும் சய்தேன் ஆச்சரியம் பூக்கள் பூத்துகுலுங்கின்றன.. கூடவே அணில் தொல்லை.வாழ்கவளமுடன்.
நீண்ட நாட்களாக உங்களிடமிருந்து எந்த தகவலும் இல்லையே- என்று யோசித்துகொண்டிருந்தேன்.. எப்படி இருக்கீங்க????
வாழ்கவளமுடன் தம்பி. மகளுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுப்பதால் போன் என் கைக்கு கிடைப்பது அரிது அதனால் தான் தம்பி.
Amazing and valuable information bro really very useful vedio thanks for sharing bro👌👌👌
Thank you Anu...
அருமையான பதிவு நன்றிங்க
அருமையான தெளிவான செய்தி.தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. இதில் அனைத்துமே நான் செய்து வருகிறேன் சாம்பல்,தொழு உரம் தவிர....தொழு உரம் எனில் மாட்டு ஆடு கோழி,காய்கறி கழிவுகள் மட்டுமா?வேறு ஏதும் உள்ளதா?
Superb priceless information . Thanks Anne🙏
Hi Enikk Ningal nalla Oru inspiration anu love from kerala
Thank you very much
Thanks
Very useful video 👍 thank you very much
Hello sir your all video very helpful for us so beautiful you teaching
Very useful information n method suggested. Thank you very much
Super video tq sir god bless u
Hi sir ☺️ thanks for the wonderful video. I have doubts on how to go sopota plant on terrace garden. Please do a video on that, it would be very helpful for me. I have a sopota plant . I bought it few months back and the problem is it is not growing, the leaves are green and fresh but there is no growth . Please help us because it is bit depressing.
இந்த உரத்தை ரெடி செய்து செடிக்கு கொடுக்கவும்
Superb informative video. Thanks for sharing
HasomeAnna I will try it very super
Definitely will try this fertiliser
Sir, Eggshella alasitu kaaya vaikkanuma,or appatiyea kaaya vaiththu powder akkanuma .
Very nice information about fertilizer . Thanks so much brother.
Omg super video bro
Very useful video
நன்றி சார்
Good and very useful information about fertilizer for plants . Thanks for making it as a video . I will try that at home .
Pro trick: you can watch movies at flixzone. Been using them for watching a lot of movies recently.
@Roberto Davian Yup, I've been using Flixzone} for since november myself :D
@Roberto Davian Yea, been using flixzone} for since november myself :D
Very useful thank you so much
Super sir
Thank you
Prinjal plantla pookkal uthirvatharku
Enna remedy sir
Super tips , ethana naaluku orukka intha uram podanum sir
Wow super video sir I will definitely try to make this. Thank you so much for adding English subtitles......vanakam....🙏
Super Tips, very useful
Super ❤️
Tq sir use ful tips
Good idea sir sema thinking sir
Sir,instead of Ash,shall I use rock பாஸ்பேட்? If no , kindly let me know the alternative of Ash, please
Very good.
Nice video sir thank u .... Intha fertilizer a direct a layer layer a grow bag la vaechu plant pannalama .....
Compost video is really helpful sir 👍
Super. I like your video. Thank you. I will try this.
Unga tips ellam super . Mullai poo v2 LA iruku atha mullai poo kum market vainkura mullai poo different ah iruku atha pathi knjm sollunga
Super !!!!!! Useful information! !!
Super information sir - how to get bio fertilizer from government agri department - courier pannuvangala - I'm in tirupur here 1/4 kg 60 - 80 rupees so pls share it - keep rocking 👍🙏
Super idea
It's very useful brother 👏🙌🙏
Super 😍🙏🙏❤️
Ok😁
Hi sir we cannot use tea powder as new without use...
Sudakar Sir, if we're going to add lime stone (sunnambu) instead of egg shells powder, please let me know the quantity of lime stone to be added in the mix.
Super anna😍
Jinger tea podra tea powder use pannalama
I'm a vegetarian. So , I don't use eggs. What is the next best alternative?. Please suggest.
Thanks in advance
சுதாகர்கிருக்ஷணன்அவர்களுக்கு உங்களின் சொந்தங்களில் ஒருவன் பெங்களூரு ல் இருந்து நானும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் போட்டிறக்கிறேன் அதில் 10செடிகள் ரோஜா செடியும் வைத்து ள்ளேன் அதில் பூக்கள் வருவதில்லை நானும் கோகோபீட் ஆட்டு சானம் ஏறு எல்லாம் போட்டோன் என்ன செய்வது என்று சொல் லவும்
எப்சம் சால்ட் அரை தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து 15நாளுக்கு ஒரு முறை வேருக்கு ஊற்றி வரவும்
சூப்பர் சார்
Useful info 😄
Thanks !
Mattu uram ellayi aattu uram podalama sir please
Wow super sir neenge 🙏🏻🙏🏻thanks
I will try
மிகவும் அருமை
Superb Anna
Used Coffee powder use pannalama, plz reply
Sir en veetla tea powder with sugar waste than kidaikum. Shall i used unused tea powder as fertiliser
Thanks brother 🙏
Super tips anna
Super sir
sir can we use charcoal ash for this plants pls reply
Super anna
Na vunga new subscriber.... Vunga video parthu Niraya method try pannituiruken.... Kadala mavu result nalla iruku....na 6 monthah maruthani sedi valathutu iruken nalla valarndhu vandhutuirundhuchu.... 1 week munnadi rendu naiyum sanda potu marudhani sedi mela ratham therikkara varai naya pottu kadichu vachuruchu adipatta naya kappathitom.... Marudhani sediya valarkalama illa pidinki veesiyerunchurava....yenna kaila marudhani vaccha yethavadhu alarji varuma romba payama iruku reply pannunga sir.... Vera yarkitta ketkaradhunu therilla... Vungala brother mari ninachu ketkuren pls....
ஒன்றும் ஆகாது வளர்க்கலாம்.
Super brother....thank you very much...my hibiscus buds are turning yellow and drying without blooming can you advice ...what to do ...they are planted in the ground...i live in oman ...
Super anna😊👍
Super
Mannu illama cocopeat, vermicompost vaithu chedi vaikkalama. Vaikkalam yendral rendum yavvalavu ratio irukka vendum
ஒரு பங்கு தேங்காய் நார் இரண்டு பங்கு மண் புழு உரம்
Thanks for ur response
thanks brother
Sir, what is the substitute for egg shell powder? We r not using eggs.
How many days once I should use this natural fertilizers for plants?
அருமை
அருமையான ஐந்து கலவைகள் கலந்த உரம் தயாரிக்கும் முறை முயற்சி செய்து பார்க்க உள்ளேன் சார் மிகவும் நன்றி
Plz reply
Cuttings use panlama
Okay
Weekly once pota pothuma anna
மகிழ்ச்சி
Very useful video anna.government kit pathi sollunga ennenna kidaikum.evlo price.enga vaanganum itha pathi sollunga Anna.
Hi sir enn kathiri chedi pookal vandhirku enn fertilizer kudakkalam. Veetil irukkumm fertilizer solunga sir.
வெங்காய தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
எலுமிச்சை பெரியதாக காய்க்க என்ன உரம் தரவேண்டும்
Uram vaithu ethanai nal kalithu thulir varum
Anna vegavaitha muttai otttai Payanpaduthalama illai pachai muttai vottai payanpaduthanuma
அண்ணா,வணக்கம். எங்கள் வீட்டில் சங்குபூ வைத்தேன்.நன்கு வளர்ந்துள்ளது.ஆனால் பூக்கள் வரவில்லை.வைத்து 3மாதம் ஆகிறது.என்ன உரம் கொடுக்கலாம்.
Nalla thelivana speech like this most
அண்ணா என் எழுமிச்சை செடி ஒரு இன்ச் நீளம் தான் ரெம்ப நாளாக இருக்கு வருவதற்கு என்ன செய்வது . நான் சின்ன பொயின்ட் டப்பாவில் தான் வைத்திருக்கிறேன் வருவதற்கு யோசனை சொல்லுங்க . நன்றி
Sir, can we apply this fertiliser 15days once?
👌👌👌👌👌
Sir, can we give banana peel fertilizer everyday to flowering plants?
No problems
வெற்றிலை கொடியில் இலை சுருண்டு வருகிறது. அதற்கு டிப்ஸ் ப்ளீஸ் சார்.
Nice
Fresh tea power podalama Anna..
Used kidaikadhu my area la
Okay
Sir paneer roja chedi poo kothukothagaa pooka tips