IMD மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தனியான அரசு ஆராய்ச்சி நிறுவனம். இதனுடன் தமிழக அரசின் மூலம் ரேடார் நிர்வகிக்கப்படவில்லை. தமிழக அரசின் தனித்த ரேடார் கருவிகள் தமிழக பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வணக்கம் ஐயா நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதிக்கு போதிய மழை இல்லங்க ஐயா இந்த மூன்று சுற்றில் ஏதாச்சும் ஒரு தடவையாவது எங்களுக்கு மழை வருமா ஐயா
வானிலை பற்றி சரியான தரவு யாரிடமும் இல்லை என்பதே உண்மை வணக்கம் 🙏💐
வணக்கம். வானிலை குறித்து 100% சரியான கணிப்புகள் தற்போது வரை சாத்தியம் இல்லை. தங்கள் புரிதலுக்கு நன்றி🙏
வணக்கம் நண்பரே,நன்றி வாழ்த்துக்கள் 🙏
வணக்கம் நண்பரே🙏 நன்றி.
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏 இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் ஐயா.
வணக்கம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.
Thank you sir.
நன்றி🙏
வணக்கம் 🙏 பொள்ளாச்சி எங்கள் தோட்டத்தில் மக்காச்சோளம் நடவு செய்துள்ளோம் முளைப்பு வந்துவிட்டது மழை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் மழை கிடைக்குமாக
வணக்கம். தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் தற்போது இல்லை. இம்மாத இறுதியில் ஓரிரு நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். நன்றி🙏
வணக்கம் ஐயா.❤
வணக்கம் நண்பரே🙏
Good morning sir
வணக்கம் 🙏
ஐயா நீங்கள் தினமும் வானிலை அறிக்கை சொல்லுங்கள்
வணக்கம். தங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். நன்றி🙏
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதிக்கு போதிய மழை இல்லைங்க
இந்த 3 சுற்றில் மழை வருமாங்க சார்
வரும் 9,10 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன .
காலைவணக்கம்நண்பரேஅறிக்கைக்குநன்றி
நாளைமறுநாள்தீருப்பூர்மாவட்டத்திற்குமழைஉண்டாங்கநண்பரே
வணக்கம் நண்பரே🙏
மழைக்கு வாய்ப்புகள் குறைவு.
Good morning sir Happy christmas Sathankulam heavy rain yeapoothu pls
வணக்கம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இம்மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. நன்றி.
இனிய மதிய வணக்கம் ஐயா கோவை மாவட்டம் அன்னூர் வடக்கு பகுதியில் வரும் நாட்களில் நல்ல மழை கிடைக்குமா என்பதை கூறுங்கள் நன்றிங்க
வணக்கம் நண்பரே🙏 தற்போதைய நிலையில் தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் இல்லை. இம்மாத இறுதியில் லேசான மழைக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். நன்றி🙏
நன்றி சகோ.....
வணக்கம் சகோதரர்.
மேகம் மூட்டம் இருக்கு தற்போது மழை இல்லை வெப்ப சலன மழை வர வாய்ப்பு இருக்கிறது
வணக்கம். தகவலுக்கு நன்றி🙏
வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை எப்போது பயிரிடலாம் ஐயா
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் இம்மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு விதைப்பு பணிகளை மேற்கொள்ளளாம்.
In tamil nadu have a seperate radar in imd?
IMD மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தனியான அரசு ஆராய்ச்சி நிறுவனம். இதனுடன் தமிழக அரசின் மூலம் ரேடார் நிர்வகிக்கப்படவில்லை. தமிழக அரசின் தனித்த ரேடார் கருவிகள் தமிழக பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
Cuddalore மாவட்டம் மழை
நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் பகுதியில் மழை உண்டா
இம்மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Ini varum dec end jan first week Kumbakonam heavy rain irukuma
மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Thondiku epudi irkum ya
இம்மாத இறுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஐயா திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்று வட்டாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதா ஐயா
🎉🎉🙏
மழைக்கு வாய்ப்புகள் குறைவு.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூத்தூரல் மழை அவ்வப்போது பொழிகின்றது
வணக்கம். தகவலுக்கு நன்றி🙏
ஐய்யாகாங்கயம்பகுதிமழைஉண்டா
இம்மாத இறுதியில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்த வருடம் 2024 லா நினா ஆண்டா சார்
2024 லா நினோ ஆண்டாக முடிகிறது. 2025 மாற்றங்கள் உள்ளன.
தற்போது நிலவும் காற்றழுத்தம் எந்த இடத்தில் கரையேறும்?
கடலூர் மாவட்டத்தில் கரை நகர செயலிழக்கும்.
Tirupur district pangam palayam village ku epo malai varum nga anna
தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் இல்லை.
Subscribe செய்யவும் சொல்லி முடித்தால் நல்ல இருக்கும்
வணக்கம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி🙏 . நமது வானிலை தகவல்கள் கேட்பவர்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்க எப்போதும் முயல்கிறேன். நன்றி🙏
வணக்கம் ஐயா
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதிக்கு போதிய மழை இல்லங்க ஐயா
இந்த மூன்று சுற்றில் ஏதாச்சும் ஒரு தடவையாவது எங்களுக்கு மழை வருமா ஐயா