ஆனந்தி இன்று நாங்கள் லீவில் வீட்டில் இருந்து காலையில் உங்கள் வீடியோ பார்த்தேன் உங்களின்நீர் உருண்டை வித்தியாசமான காலை உணவாக் உள்ளது மிக்கநன்றிகள் கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கையாக பிரான்சில் எங்களுக்கு இன்று வேலை இல்லை எல்லா மக்களும் அரோக்கியமாக இருக்க இறைவனை பிறாத்திப்போம்
Some person always see the personality of the people. u sisters are lesson for those human. Personality will not decide one's talent. Hats off to u sisters .keep rocking
நீர் உருண்டை செய்முறை சூப்பர்.. எண்ணெய் இல்லாத உணவு. காலை வேளைக்கு ஏற்ற ஆரோக்கியமான இட்லி போலவே இருக்கிறது ஆனந்தி..!! நானும் செய்து பார்க்கிறேன்.. 2 வகை சட்னியுடன் சாப்பிட்டது செய்து பார்க்க தூண்டுகிறது.. கலாவும் நீங்களும் சமைத்தது அருமை ஆனந்தி.. அம்மா நீங்களும் செமயா வேலை பார்க்குறீங்க.. நன்றி சகோதரிகளே!! அம்மா உங்களுக்கும் மிகவும் நன்றி.. மா..🙏🌹🙏
In north also we make, but we make kozukkattai maau and then gram dal soaked for 4 hours with that red chilli, ginger, garlic and sombu add and grind korara. In a kadai add oil and fry the grind one when it change colour make it cool. Keep in kozukatai maau bind nicely. Same procedure boil water. When water will boil add the stuff it will turn like kozukatai.
Hi Akka and anna, negative comments ah ignore panunga. God will bless you always. But few few changes pana videos semaya irukum. Video eduka muthal ellarum pesi plan panidu seiyunga apa confuse akama, repeat dialogue ilama semmaya irukum. Mathapadi your videos are very nice and superrrrr
நாளை ஊரடங்கு உத்தரவு (curfew22.3.2020) என்ன செய்யப் போகிறீர்கள் சகோதர , சகோதரிகளே.!!! எங்கள் பேமிலி முழுவதும் அவரவர் வீட்டில் மாலை (6 to 6.15) பதினைந்து நிமிடங்கள் " ஓம்" எனும் மந்திரத்தை மனம் ஒன்றி உலக நலனுக்காக சொல்ல போகிறோம்.!! விருப்பமுள்ளவர்கள் அந்த நேரத்தில் கூட்டுப்பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏 (இந்த செய்தி உங்களுக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கலாம்) 🙏 நன்றி 🙏
இந்த நீர் உருண்டை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் எப்படி செய்வார்கள் என செய்முறை தெரியாது ஆனந்தி.!! உன் மூலம் பாரம்பரிய உணவுகள் நிறைய கற்று கொள்கிறோம் மா.! மூவரும் சேர்ந்து வேலை செய்வது அருமை பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவது சந்தோஷமாக இருக்கிறது. இன்று மாலையே செய்து பார்க்கிறேன் .!! என்ன....விரும்பி சாப்பிட பிள்ளைகள் அருகில் இல்லையே என இருக்கிறது 😢😢 உன் காணொளி தான் ஆறுதல் ஆனந்தி.!!!! "சர்வோ ஜனாம் சுகினோ பவந்து" அனைவரின் சுகத்திற்காக அனுதினமும் வேண்டுகிறேன்.!!🙏
ரொம்ப ரொம்ப ஸுபபர் காலை டிபன். நான் கட்டாயம் செய்வேன்.உங்க கொலுசு சத்தம்ரொம்ப இனிமையாக உள்ளது.
Akka intha nir urundai super innaikku na atha try pannen supera irukku ninga vithyasa vithyasama seyyiringa ellame super
ஆனந்தி உங்கள் குடும்பம் இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் இருக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏❤❤
🙏🙏🙏🙏
Super Akka neega super ra samaiyal panriga
சூப்பர் அக்கா நாங்க இது எல்லாம் சாப்பிட்டாதே இல்ல பாக்க ஆசையா இருக்கு
Mixi grinder erukura time la cook pana lazy erukravoga tan athigam..but adupula ammela yenta kastam ila ma panrega... Very super
🙏🙏🙏🏼💕💕❤️
Hi aannthi Unga videos yellame paathurukkan very nice keep it up
Mama Ku sapadu nu sonniga... Ugga mama va thavara ellarum erukkaga ...... Super sisters.......
Akka enaku oru santhegam akka idly pannaila avipamla akka athu ilaya ithu ila ithu vera ya super ra eruku pakavei
ஆனந்தி இன்று நாங்கள் லீவில் வீட்டில் இருந்து காலையில் உங்கள் வீடியோ பார்த்தேன் உங்களின்நீர் உருண்டை வித்தியாசமான காலை உணவாக் உள்ளது மிக்கநன்றிகள் கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கையாக பிரான்சில் எங்களுக்கு இன்று வேலை இல்லை எல்லா மக்களும் அரோக்கியமாக இருக்க இறைவனை பிறாத்திப்போம்
அருமை🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷
Different aa irukku sister try pandrom thank you
super MamiyAr and marumagal ithuku first like nice recipes
Some person always see the personality of the people. u sisters are lesson for those human. Personality will not decide one's talent. Hats off to u sisters .keep rocking
First time I am seeing this breakfast.... சூப்பர் அக்கா...
🌹🙏🙏💐💐🌷🌷🌷🌷😍
Super akka nenga rompa nallavanga ellaroda nalla joyliya irukinga
Ipadi oru recipe ipada first time pakura..super akka.. Arumai
Akka azhagana grammam azhagana kudubam azhaganaveedu assaiyaga iruku akka neer oorudai super akka
நீர் உருண்டை சூப்பர் ஆனந்தி அக்கா 👌👌👌
Wow super akka, paakave aasaya irukku..naanum senji paaka pooren..
Superb ka parampariyamana unavuku anandhi Akka tan super Amma kala Akka epdi irukenga.bhuvana
நீர் உருண்டை செய்முறை சூப்பர்..
எண்ணெய் இல்லாத உணவு.
காலை வேளைக்கு ஏற்ற ஆரோக்கியமான இட்லி போலவே இருக்கிறது ஆனந்தி..!!
நானும் செய்து பார்க்கிறேன்..
2 வகை சட்னியுடன் சாப்பிட்டது செய்து பார்க்க தூண்டுகிறது..
கலாவும் நீங்களும் சமைத்தது அருமை ஆனந்தி..
அம்மா நீங்களும் செமயா வேலை பார்க்குறீங்க..
நன்றி சகோதரிகளே!!
அம்மா உங்களுக்கும் மிகவும் நன்றி.. மா..🙏🌹🙏
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா
Ananthi very nice kootu kudumbam unaku evlo vayathanalum chinapilla mathiriye iru un flight toor nice pa super ponu ananthi
💐💐🙏🙏🌷🌷
Hi sister itha nama thanila podaratha vida ildy kundalaium veikalam athu easy ah irukum 😊😊
நான் வெளி நாட்டில் இருந்தாலும் உங்களோடு நானும் கிராமத்தில் பயணமாக, நன்றி
💐💐🙏🙏
Naan kelvipadatha tiffin aha irruku neenga seiumpothey superb va irruku
Ipdi oru dish irukkunu ippotha paakuren super sis try panren
ஆனந்தி என்ன அழகான ஊர்அடுப்பமெழகிகோலம்போட்டுசூப்பர்
Different dish nalla panringa yella dishum walthukkal sister
Super anandi,kala,amma,nanum try pannaporen
உங்க மாமியார் ஊர் எதுன்னு சொல்லவே இல்லை... பேச்சு நல்லா இருக்கு...உங்க எல்லோருடைய பேச்சுமே நல்லா இருக்கிறது
மன்னார்குடி
Super 👌 anadhi Anu poda pesaradu kala also
புதுசா இருக்கே super sis
கலா &ஆனந்தி & பாட்டி சூப்பர் வீடியோ
சத்தாண நீர் உருண்டை
மாமியார் பாட்டி இந்த வயதில் இப்படி ஒரு குரல்லா🗣️
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
Hi akka Vanakkam eppadi sukam and family very nice recipe naan saappedthi illa Romba nanri akka amma akka
அனைவரும் நலம் சுதா
Wow super sister ethuvaraikum entha Recipe pathathey illa
Akka maavu araikkuradhu video podunga. Ka
Enakku neer urundai pidikkum seiya theriyathu ipa theriyum my country food chanel irukku super
Kala is very beautiful and helpful 😍👏
ipathan indha dish kelvi padarn...neenga dailyum healthya samaikiringa...athalm engaluku usefula iruku..kandipa indha dish na seiven akka..aprm unga mami and kala akka um ungaluku nalla help panranga..nenga ipadi othumaiya irukarathu puduchiruku ipadiye iruknga...akka naatu koli gravi epadiyun senj vedio potunga akka😊😊
நிச்சயம்
👌aa yiruku enaka unga samayal aprama unga village romba pudichiriki👍👍👍
Supar neer idli sapta ippavea Asaiya erugku
First time I'm seeing this dish....
Yes
Exactly .... can we do this like idili???
Kozakatai arumaya seidhu katine ma nandri anadhi ma vazgha valamudan🙌
Different irukkuthu super aunty
vaalka valamudan like your vdos so much... Love from Canada
🌷🌷🌷🌷💐💐🙏🙏🙏🙏
Nice...big ..family... God bless u all
In north also we make, but we make kozukkattai maau and then gram dal soaked for 4 hours with that red chilli, ginger, garlic and sombu add and grind korara. In a kadai add oil and fry the grind one when it change colour make it cool.
Keep in kozukatai maau bind nicely. Same procedure boil water. When water will boil add the stuff it will turn like kozukatai.
Hi Akka and anna, negative comments ah ignore panunga. God will bless you always. But few few changes pana videos semaya irukum. Video eduka muthal ellarum pesi plan panidu seiyunga apa confuse akama, repeat dialogue ilama semmaya irukum. Mathapadi your videos are very nice and superrrrr
அருமையான சமையல்
Very different recipe I have ever seen before pa....... super anandhi......
Vungaludaiya otrumai mootha marumagaludaiya anbum anusarippumthan mamiyarum super amma
Unga samayalum super neengalum super by Deepa seenivasan
Hi akka how are you doing super and different dish I will try keep rocking all the best to you and your family ❤️ all family members b safe akka 👍👍
Akka neenga ella masala um ammy le tha araikiringa athu really super ka..enakum ammy le arasathu tha pudikkum
Came out very well ulandhu kanji first time hearing about this thank you very much anathi.....send more traditional gramatu tiffin recipes
🙏🙏💐💐🌷🌷🌷🌷💐🙏🙏😴
Hello annanthi akka happy to see u again it's very nice recipe and very new varieties thanks for sharing akka 😊😊
Your mother in law is so hardworking...💪🏻
Ananthi Akka super tiffen and healthy dish
நாளை ஊரடங்கு உத்தரவு (curfew22.3.2020) என்ன செய்யப் போகிறீர்கள் சகோதர , சகோதரிகளே.!!!
எங்கள் பேமிலி முழுவதும் அவரவர் வீட்டில் மாலை (6 to 6.15)
பதினைந்து நிமிடங்கள் " ஓம்" எனும் மந்திரத்தை மனம் ஒன்றி உலக நலனுக்காக சொல்ல போகிறோம்.!!
விருப்பமுள்ளவர்கள் அந்த நேரத்தில் கூட்டுப்பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
(இந்த செய்தி உங்களுக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கலாம்)
🙏 நன்றி 🙏
அருமை அக்கா
@@mycountryfoods இனி என்றும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ஆனந்தி.!!🙏
akka ithu differentah iruku but nalla iruku akka
Super akka na unga new subscriber
Indha disk inakku thakka first time pakkaran
@@ponmanimurugesan5461welcome ponmani 🌹
Wow nice
Ur video's are all very super
💐💐🌷🌷🌷🙏🙏🙏🙏🌷💐💐
Kala sister alaga irukanga
I will try akka
நல்ல இருக்கு
இந்த நீர் உருண்டை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் எப்படி செய்வார்கள் என செய்முறை தெரியாது ஆனந்தி.!!
உன் மூலம் பாரம்பரிய உணவுகள் நிறைய கற்று கொள்கிறோம் மா.! மூவரும் சேர்ந்து வேலை செய்வது அருமை பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவது சந்தோஷமாக இருக்கிறது.
இன்று மாலையே செய்து பார்க்கிறேன் .!! என்ன....விரும்பி சாப்பிட பிள்ளைகள் அருகில் இல்லையே என இருக்கிறது 😢😢
உன் காணொளி தான் ஆறுதல் ஆனந்தி.!!!!
"சர்வோ ஜனாம் சுகினோ பவந்து"
அனைவரின் சுகத்திற்காக அனுதினமும் வேண்டுகிறேன்.!!🙏
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா வாழ்த்துக்கள்🙏🙏💐💐🌷🌷
@@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!!
Kala sister is very cooperative
Romba nalla sister 🥰
Super neyabagam varuthu papaya nenivu enjay
Neer urundai arumai ma kalakkureenga
Akka super.
Romba armaiyana mami oragatinga chanseillai.
Excellent fantastic super dish
Can you cook gulab jamun for us sissy
Ananthi ma different tifun so super congrats ma God bless you for all family n vazhthukal
Super akka. Video super akka. Unga familyum super akka.
akka super pattima semma... hi priya nu solla sonnen maranthutingla...😫😫 ok next vedio la sollunga patti
Unga mami vidu azlaga iruku
Neega muvarum semaiya vela pakuringa mami👍👍
🙋💕💕💕🌹
very nice akka
Ananthi sis spr breakfast, unga vdu enga iruku unga oor enga
கெழுவத்தூர்
சூப்பர் ஆனந்தி உங்கள் மாமி குடும்பம் ரொம்ப நல்லா இருக்கு அசத்துங்க ஆனந்தி
எனக்கு உங்க ஊர்நீங்கசெய்றடிஷ்எல்லாம்சூப்பர்
Aanadhi akka neega romba olliya aayitinga.... So neega nalla sapdunga...... Take care akka....
Kala is very cute
Rombave Nalla irukku akka💐👏
Roti video podunga
சூப்பர் அக்கா அம்மா
Super morning tiffin you are Good chef
Wow very Nice thanks
Wow super😄😄😄
Ethu Pola daily um mrng tipan podunga akka paakkavea super ra irukku
First time pakura intha mathire food romba super akka.. antha mathire different food recipes podanum next video la all the best
Super.family.sis
🙏🙏💐💐🌷
Akka cotton saree sema ka
Hii anandhi akka ippavum adhe comments dhan I miss you very much
Very healthy tiffin fantastic super
Super very nice
New dish.. Super
Nice family Akka super