சூப்பரா .! இருக்கு ஆனந்தி !! உங்கள் கிராமத்து வீடு..🏡.. சாணம் போட்டு மெழுகிய அடுப்பு 🌟 வாசல் எல்லாம் பார்க்கும் போது என் பழைய கிராமத்து நினைவுகள்.. நோயற்ற வாழ்வு வாழ்ந்தோம் 🌹 இப்போ அதை எல்லாம் தொலைத்து விட்ட உணர்வு... அம்மா இந்த வயதிலும் நீங்களும் ஆனந்தியும் அதிகாலையிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நல்லா வேலை செய்றீங்க ..கடின உழைப்பாளிகள்.. கிராமம் கிராமம் தான்..🌟🍁🌟 காலையிலேயே சத்தான உளுந்தங்கஞ்சி ஆரோக்கியமான இட்லி .. சூப்பர் ஆனந்தி..! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .நல்ல மாமியார் நல்ல மருமகள் ஒற்றுமை.. திருஷ்டி சுத்தி போடுங்கள் மா..!! அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்தி.. நன்றி சகோதரி 💓..!! அம்மா ❤️ உங்களுக்கும் மிகவும் நன்றி மா...🙏.. இதேபோல் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி...💐🍃💐
@@eswariperumal5968 சுகமா ஈஸ்வரி.!! உன் கருத்து இரண்டு நாள் காணவில்லை. வேலை என தெரியும் மா. நானும் சற்று பிஸி.!! ஆம் ஈஸ்வரி, மேல் வேலை செய்யும் அம்மாவுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத லீவ் தந்து விட்டேன்.(எங்கும் விடுமுறை இருப்பதால்)
அழகான காலை பொழுது🌥️⛅ சுத்தமான அடுப்பங்கரை🤲👏கை வண்ண கோலங்கள்💮🌸 சத்து மிகுந்த உளுந்து கஞ்சி💪 இனிமையான தமிழ் பேச்சு👄👄 ஆனந்தி அக்கா பாட்டி சக்தி அண்ணன்.... சந்தோஷமாக இருக்கிறது♥️♥️♥️
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத அருமையான கிராம வாழ்க்கை 🏕 அற்புதம் ஆனந்தி.!! காலை வேளை இயற்கையான தோட்டத்தின் காற்றும், சத்து நிறைந்த கஞ்சியும், எளிய காலை உணவும், உங்களின் கடின உழைப்பும், மாமி,மருமகளின் ஒற்றுமையும் பார்க்க பார்க்க இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என இருக்கிறது . நானும் இப்போது காலையில் காஃபி தவிர்த்து, நீ முன்பு செய்து கருப்பு உளுந்து கஞ்சிதான் குடித்து வருகிறேன்.!! இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி .!!!!
Hi Akka, ungala paakum podhu Enga ammavum paatiyum serndhu samachadhu neyabagam varudhu.. I miss u my paati.. Akka your simply superb...&cute paati😍😍😍🙂
I guess she has this kanji recipe on her channel.. I remember seeing that vid... Ulundu is rich in calcium and vellam is rich in iron. So ideal calcium supplement for women and this is given during the puberty days. Cheers!!
ஆனந்தி உங்களைப் பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு இந்த மாதிரி மாமியார் கிடைத்தது நீங்க செய்த புண்ணியம் எங்களுக்கு குடுத்து வைக்கலை எங்க மாமியார் இல்லை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்க உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மாதிரி குடும்பம் கிடைத்தது இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
vinodhini uvaraj@ அருமையான கருத்து.!! உங்களுக்கும் அந்த புரிதல் இருக்கிறது வினோதினி.!! ஏனெனில், ஆனந்தியை புரிந்து அழகான கருத்து பதிவிட்டிருக்கிறீர்களே.!!
hi sis, Urad grinder potama. black urad la direct ah panna nalla irukum, my choice. this is different taste. supeer grandma.yenka patti ipadi than pannuvanga. ungala romba pidikum patti.
Healthy lifestyle like this make us to live long with no disease and bring our immunity level increased even to fight with small infections too... Finally dhool, agmark Grammathu Ponnu neenga, spl tks to unga maame... Evlo Anba irukkanga.. Ur lucky enough...
Hii akka....eppadi irukinga...unga last 2 vlog videos super ah iruku...enaku enga chinna vayasu niyabagam varuthu....ithe pola apo adupula samachi veragu vetta povom...all the best....neraiya vlog Pannunga.
Hello Akka epadi irukkinka and unkal family super Akka neengal seitha small onion ammiyil araithathu naan try panninan super ulunthu kanjikku mixil araikkalaama or ulunthu varuthu podi seithu pannalama
சூப்பரா .! இருக்கு ஆனந்தி !! உங்கள் கிராமத்து வீடு..🏡..
சாணம் போட்டு மெழுகிய அடுப்பு 🌟 வாசல் எல்லாம் பார்க்கும் போது என் பழைய கிராமத்து நினைவுகள்..
நோயற்ற வாழ்வு வாழ்ந்தோம் 🌹 இப்போ அதை எல்லாம் தொலைத்து விட்ட உணர்வு...
அம்மா இந்த வயதிலும் நீங்களும் ஆனந்தியும் அதிகாலையிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நல்லா வேலை செய்றீங்க ..கடின உழைப்பாளிகள்.. கிராமம் கிராமம் தான்..🌟🍁🌟
காலையிலேயே சத்தான உளுந்தங்கஞ்சி ஆரோக்கியமான இட்லி .. சூப்பர் ஆனந்தி..!
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .நல்ல மாமியார் நல்ல மருமகள் ஒற்றுமை..
திருஷ்டி சுத்தி போடுங்கள் மா..!!
அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்தி..
நன்றி சகோதரி 💓..!!
அம்மா ❤️ உங்களுக்கும் மிகவும் நன்றி மா...🙏..
இதேபோல் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி...💐🍃💐
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🌷🌷💐💐🙏🙏🙏
unmai suthipoduinga sis
Eswari perumal akka neenga eazhuthura comments la super.... Correct ah video potathum vanthudurenga... Appreciate you akka... Keep rocking😍
@@DurgaDevi-yp1ut
மிக்க நன்றி துர்க்காதேவி..♥️..
@@eswariperumal5968 சுகமா ஈஸ்வரி.!! உன் கருத்து இரண்டு நாள் காணவில்லை.
வேலை என தெரியும் மா. நானும் சற்று பிஸி.!! ஆம் ஈஸ்வரி, மேல் வேலை செய்யும் அம்மாவுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத லீவ் தந்து விட்டேன்.(எங்கும் விடுமுறை இருப்பதால்)
உங்களிடம் உடல் உழைப்பைக் கற்று கொள்ள வேண்டும்!!! உங்கள் மாமியார் உழைப்பிற்கு உதாரணம்! உண்மையான சிங்கப்பெண்!!!
அழகான காலை பொழுது🌥️⛅
சுத்தமான அடுப்பங்கரை🤲👏கை வண்ண கோலங்கள்💮🌸
சத்து மிகுந்த உளுந்து கஞ்சி💪
இனிமையான தமிழ் பேச்சு👄👄
ஆனந்தி அக்கா பாட்டி சக்தி அண்ணன்....
சந்தோஷமாக இருக்கிறது♥️♥️♥️
🙏🙏💐🌷🌷
சகோதரி உன் ஒற்றுமையிக்கு தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் 🙏
Ulunthakanji superb unga maami voice superb மண் மணம் மாறாத கிராமத்துப் பேச்சும், சாப்பாடும் ரசிக்கவும் ருசிக்கவும் அருமை
So nice to see your motherlaw doing work. Anandhi you're very lucky.
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத அருமையான கிராம வாழ்க்கை 🏕 அற்புதம் ஆனந்தி.!!
காலை வேளை இயற்கையான தோட்டத்தின் காற்றும், சத்து நிறைந்த கஞ்சியும், எளிய காலை உணவும், உங்களின் கடின உழைப்பும், மாமி,மருமகளின் ஒற்றுமையும் பார்க்க பார்க்க இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என இருக்கிறது .
நானும் இப்போது காலையில் காஃபி தவிர்த்து, நீ முன்பு செய்து கருப்பு உளுந்து கஞ்சிதான் குடித்து வருகிறேன்.!!
இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி .!!!!
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லட்சுமி அக்கா💐💐💐🙏🙏🌷
@@mycountryfoods நன்றி மா.!!
இரவு வணக்கம் ஆனந்தி. .!!
]
Me too sissy
@@deenag6031 Tq super 👌dear .!!!
அருமையாக காலை நேர வேலைகல செய்து முடித்தீர்கள்.இப்பொ கொஞ்சம் ஓய்வு எடுங்கள் அனந்தி 👍👍👌👌
அருமையான பதிவு . கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.
Ulutham kanji supera senjeenga.. Saapidanam pola aasaiya irukku.. Thanks for the video Akka
சூப்பர் அக்கா மார்னிங் வேலை பாக்கவே ரொம்ப அழகா இருக்கு 👍👍👍
So natural... Ur life style, ur speech... super anandhi ... Other channels vlogs are appa Sami mudiyala... they act queens so artificial.
Akka , mami rendu perum arumaiya pesurenga.. unga samayalum superrrrrrr... unga mami nalla hard wrk panranga...mami enaku ungala romba pidichiruku... ellar veetulayum intha mamiyar marumagal oru pirachanaium irukathu... unmaila theivam valum veetu unga veetu.... 💐💐💐💐💐💐💐💐💐💐
🌷🌷🌷🌷🌷❤️💕💖💐🙏
Very healthy breakfast. That dog was so cute waving his tail. Such a loving fellow.
இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...... ஆனந்தி அக்கா உங்க மாமிக்கு தான் இந்த பாட்டு....வாழ்க்கைய யிப்படி தான் வாழணும்.🌺🌺
Anandi sister you are a very good person by nature,I like your relationship with your mother in law and you are good at heart
Anandi sister ungalin mami ungalodu sernthu porumaiyaga anbaga vum pese kondu samayal pannuvathai parkkum pothu enakku achariyamaga irukku. Nengal koduthu vaithavar. Naan yen mamiyai parththathey illai avarai oru photo kuda eduthu vaikkavillai. Ulunthu kanchi idli chatni ellam clean aha irukku super sis
🙏💐💐🌷🌷🌷💐🙏🙏
Nice to see her MIL treating her well... A husband should treat her well before anybody does it. Anandi's husband deserves appreciation too.
Hi Akka, ungala paakum podhu Enga ammavum paatiyum serndhu samachadhu neyabagam varudhu.. I miss u my paati.. Akka your simply superb...&cute paati😍😍😍🙂
Paakave kannuku kulirchiya irrunthuthuma Super Anandhi.
Ulundhu Kanji super ananthi akka. I will try. This is new for me. Kozhi kunju super....
மிகவும் அருமையான பதிவு கிராமத்தின் மண்வாசனை வீடு
Nalla video va podriga super awesome athai vida cleana vaichirikiga
Mamiyaarkku yaetta marumaghal...Marumaghalukku rombe rombe tunaiyaaghe irukkum Maamiyaar....neenggal yaellam mighavum koduttu vaittavarghal...nalle thoru kudumbham...palghalai kalagham...ithuttaan unmaiyaane vaazhkkai..👌👍👨👩👧👧🙏
💐💐🙏🙏🌷🌷🌷
Marumagaa sonnathu mari senjiduga highlight of the video🎥😘😘😘
soundarya sounda grandma always use to say this dailogue
@@monijosu4281 😊😊😊😀
Super akka intha mari videos neraiya poduga
Hard working women both yourself and your mami!!! Wishing yu al the very best !!! Pls put more videos and pls tel about the kanji receipe!!!
I guess she has this kanji recipe on her channel.. I remember seeing that vid... Ulundu is rich in calcium and vellam is rich in iron. So ideal calcium supplement for women and this is given during the puberty days. Cheers!!
Unga mami arumaiya pesaranga sisters 3perum nalla otrumaiya irunga muthalla thirishti sutthi podungamma vazhga valamudan
🙏🏼💕💐💐🙏🙏
Akka very nice kiramam. Super akka rombo azhkana veedu. 😱😱👌👌👌😛😛😋😋👅👅👍👍👏👏😍😍
Akka neenga cook pannathu super akka oluntha kachiku garlic potta super ra iruku akka
Super anandi Akka ulunda kanji super na epadan first time ulunda kanji pakren
🙏🙏🙏🌷🌷🌷
A very busy morning. Healthy living. People working together peacefully. It was a great video.
🙏🙏🙏🙏🙏
Very useful video. Thankyou
செம்ம ... சிறப்பு... அக்கா.. நல்ல இருக்கு...
Vetu katringla...and corona virus nala leave vitrukangale athan pasangaloda patti vetlaye irukingla...periya manushan lunki katirkan pola...unga periya paiyana sonna ...so cute azhaka irukan antha costume la ...nice family..
🌷🌷🌷🙏🙏🙏🙏💐💐💐💐
Aduppu moluvi kolam potadhu alago alagu.indha unavin suvai matrum arokyame Tani dan,super Anandhi,mami
🌷🌷💐🙏🙏🙏🙏
Pakave romba arumaya errku anadhi enku Gramathu vedu sanam mezugi kolam arumai annadhi family vazgha valamudan🙌👍
🌷💐💐🙏🙏🙏
ஆனந்தி உங்களைப் பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு இந்த மாதிரி மாமியார் கிடைத்தது நீங்க செய்த புண்ணியம் எங்களுக்கு குடுத்து வைக்கலை எங்க மாமியார் இல்லை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்க உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மாதிரி குடும்பம் கிடைத்தது இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷💖💕❤️
Last dialog by patti grandma was super 🙏🏼
வணக்கம் ஆனந்தி... உங்கள் வீடு தெய்வம் வாழும் வீடு.. மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்த புரிதல் இருந்தால் வீடு சங்கடம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்....
vinodhini uvaraj@ அருமையான கருத்து.!! உங்களுக்கும் அந்த புரிதல் இருக்கிறது வினோதினி.!! ஏனெனில்,
ஆனந்தியை புரிந்து அழகான கருத்து பதிவிட்டிருக்கிறீர்களே.!!
🌷🌷🙏🙏💐💐👍💖❤️💕
நன்றி தோழி..
நன்றி தோழி.. விஜயலட்சுமி..
Super akka am cetheri
Ananthi akka ungala pakum podhu yenga akka yapagam varuthu chinna pillaila ipdethan irupom marubadium yapagam padutjiyatharku thanks ur so cute my dear ananthi akka
Akkaa unga veetukku varavendum polle irrukku💕😃
Super anadhi .nalla irkku👌👌👌
Very good Anand di and mami very hard working may God bless you super kanji😋
Hi Ladies yall cooking wonderful. I enjoy your village simple life and food. From Singapore
ஆனந்தி நீங்க செய்த சாப்பாடு அம்புட்டு சூப்பர்
Hats off to both of them. They really work hard .
Akka supera velai pakurenga village la. ennakku asaiya erukku etha pakkum pothu happy a agiduren.ulunthu kanji super Medican 😍😍😍
🙏🙏💐💐🌷🌷❤️
Romba pidiche iruku akka all the best akka inum intha mathire nalla video podanum ...
💐💐🙏🌷🌷🌷🙏💐💐
Super ya, keep rocking 😊👍
super vlog ..skip pannavae thonala ...😊
Thatha, anga varanum nu tha aasai enna panrathu....antha thatha ungalike enna venum ka,nalla pesuranga ka....Super thatha
ஆனந்தி அக்கா கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் என்பது உங்கள் பதிவுகள் பிரதிபலிக்கின்றன.... பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் அக்கா.....
🙏💐🌷🙏💐💐🌷
inthamathiri edamla pathu varusam aguthu . romba thanks akka
hi sis, Urad grinder potama. black urad la direct ah panna nalla irukum, my choice. this is different taste. supeer grandma.yenka patti ipadi than pannuvanga. ungala romba pidikum patti.
Maamiyaar nalla velai pannuranga! Very hardworking!
Healthy lifestyle like this make us to live long with no disease and bring our immunity level increased even to fight with small infections too... Finally dhool, agmark Grammathu Ponnu neenga, spl tks to unga maame... Evlo Anba irukkanga.. Ur lucky enough...
🙏💐🌷🌷💐🙏
Mami ellam endha kalathula velai pakkuradhu adhisayam unga mamiya patha poramaya eruku akka very nice family...
Super akka very nice video super today u r only best by.parameswari God bless u all members
Hii akka....eppadi irukinga...unga last 2 vlog videos super ah iruku...enaku enga chinna vayasu niyabagam varuthu....ithe pola apo adupula samachi veragu vetta povom...all the best....neraiya vlog Pannunga.
🙏🙏💐💐💐🙏💐💐💖
Akka unga routine vlog ellaame super akka
Unga channel ku naan romba periya fan :)
Please post these routine videos a lot akka
மிக்க மகிழ்ச்சி தம்பி
No words to say.superb.mami voice super.
Hai akka ur video very different and super akka am I vegetarian please make veg special video with your mami and amma
Unga athai koda super ka, nalla pasama irukanga.....
ullunthanganji super akka
Very healthy diet.Thank you for sharing😀
Akka unga maami really great ka indha age la yevlo hard work pandranga super ennoda like avangalukku dhan ka
நன்று
Super akka,idly pathaley soft ah iruku , idly mavu video podunga akka
Video remba ரசிக்கும் படியாக இருந்தது.
Hai akka unga video ellame super i like it sister .pattimma vera level
❤️💐💐🙏🙏
super ananthikka pattima nega super ponga suthhi pottukonga... next vediyola hai priya nu sollunga patti...👍👍👌👌
Hard work woww villagena village than
Hello Akka epadi irukkinka and unkal family super Akka neengal seitha small onion ammiyil araithathu naan try panninan super ulunthu kanjikku mixil araikkalaama or ulunthu varuthu podi seithu pannalama
புரியவில்லை சிஸ்
Neenkal seiyum offoru velayum parkkum pothu srilanka yapakam varukuthu super Sister
Wow superb sister well don keep top
Akka coconut and pottu kadalai alavu sollunga ka
1 சின்ன கப்
Aunty kolam super .unga mamiyar sema anathi y r lucky
Satnikku chinna vengayam thalutchu podunga akka nalla manam varum
Today I tried uluthu ganchi it came out very well akka😍
Romba nalla iruku video unga mamiyar mamanar rombave nallavanga akka happy family super.. Ippadi orrumaiyaga irundhal oru vairasum varadhu namaku
Mamium marumagalum ennamai velai pakuringa super
Ulunthu kanji 👍👌👍🌷
அடுப்பு கோலம் அருமை. என் பாட்டி இருந்தபோது அடுப்பு இப்படி தான் இருந்தது. பாட்டியை நினைவு படுத்தியது.
🙏🙏💐💐🌷🌷🌷
Anandhi akka thenkai chutney la last konjam venkayam serththu arainka innum rombo taste kudukkanum try pannittu enakku rep kudunka
நிச்சயம் சிஸ்
Both Mami and marumagal iron ladies. ....your hard work will give you a great success. ...congratulations akka and mami. ......
Super akka
Village life
I like your family and your home akka
🌷🌷🌷🙏🙏🙏🙏💐💐💐
👌👍😃
Good family
Camera man super
. Your talent is awesome good work bro
God bless your family
🌷🌷🌷🙏🙏🙏🙏💐💐💐💐
I like this vlog
Nalla vasadhiya valringa gramathula
Congrats
அனந்தி உங்க கிராம வாழ்க்கை அருமை, உங்க சமையலும் அருமை 🥰♥️
Super anandhi akka
Akka enga veetuku vanga unga work remba super ka
Akka and mami super kanchi wow enna solla vera leave avalawi than
🌷🌷🌷🙏🙏🙏🙏🌷🌷🌷
Super sister.you are very talented.
Super nalla video aana pechu sound innum adhigama irukalam
மிக மிக அ௫மை நானும். செய்து பாக்குரேன் ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்
Hi akka. Unga videos pakumpothu rompa santhosam a iruku. Natureoda irukuringa akka.
super sister
arumaiyana pathivu
Super. Anathi 😋