4 ஆம் நாள் தையல் பயிற்சி | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • 4 ஆம் நாள் தையல் பயிற்சி | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    1 ஆம் நாள் தையல் பயிற்சி : • மீண்டும் உங்களுக்காக 3...
    2 ஆம் நாள் தையல் பயிற்சி : • 2 ஆம் நாள் தையல் பயிற்...
    3 ஆம் நாள் தையல் பயிற்சி : • 3 ஆம் நாள் தையல் பயிற்...
    எங்களது முந்தைய 10 நாள் தையல் வகுப்புகளை காண : bit.ly/4476UYT
    எங்களது முந்தைய 30 நாள் தையல் அடிப்படை வகுப்புகளை காண : bit.ly/440QQHZ
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @jayanthianandhappan6838
    @jayanthianandhappan6838 Рік тому +212

    நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் குறைவில்லா புகழும் பெற்று நீங்கள் நீடூடி வாழ்க என வாழ்த்தும் சகோதரி கோவில்பட்டி ஜெயந்தி 🙏💐💐💐

    • @sudhacholayil9847
      @sudhacholayil9847 Рік тому +4

      lam ready

    • @sugirthamala8789
      @sugirthamala8789 Рік тому +2

      ​@@sudhacholayil9847 ஏநக்குபயிர்சிபாத்துதக்கிரேன்

    • @violamansingh5150
      @violamansingh5150 Рік тому +2

      ​@@sudhacholayil9847 😊😊😊😊😊

    • @induvinayagam4236
      @induvinayagam4236 Рік тому

      ​@@sudhacholayil9847🎉❤🎉❤

    • @manimanikandan7194
      @manimanikandan7194 Рік тому

      எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது அண்ணா

  • @ssfireking.suresh
    @ssfireking.suresh Рік тому +21

    ஒரு நல்ல கணவராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் இருக்கிறீர்கள்அண்ணா😊

  • @KalaiDharani-gs8tj
    @KalaiDharani-gs8tj Рік тому +52

    பல பெண்களின் வாழ்க்கையில் ஔி ஏற்றி வைத்த எங்களின் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @ShanthaKumari-ok9qc
      @ShanthaKumari-ok9qc 5 місяців тому

      இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இலங்கை

  • @felicienouma756
    @felicienouma756 Рік тому +13

    நீண்ட ஆயுளோடும் உடல் ஆரோக்கியத்துடனும் எல்லா வளமும் பெற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரா🎉🎂💐😊

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 Рік тому +2

    எல்லோரும் பிறந்திருக்கிறார்கள் ஏன் பிறந்திருக்கிறோம் என்று தெரியாமல் ....
    நாம் பிறந்ததால் மற்றவர்கள் பயனடைகிறார்கள் என்றால் நாம் பிறந்ததற்கு பலன் உண்டு....
    அன்பு சகோதரர் பிறந்தது அனைவருக்கும் பயன்படுவதால் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 💐

  • @usharavikumar7925
    @usharavikumar7925 Рік тому +12

    உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் இதே மகிழ்ச்சியுடன் இன்று போல் என்றும் வாழ்க.

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx Рік тому +49

    எல்லா பெண்களின் சார்பாக இந்த வாழ்த்த பாட்டா பாடி பாருங்க அண்ணா..."நீங்க நல்லா இருக்கனும் நாங்க முன்னேற.... நாட்டிலுள்ள பெண்களின் வாழ்வு முன்னேற...."💐👑

  • @illam77
    @illam77 Рік тому +82

    இருவரும் வரும் போது, இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறது, பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்க வளமுடன், இவ்வையகம் உள்ள வரை. வாழ்க வளர்க 🙏

    • @Mangayarkarasimangai-q2r
      @Mangayarkarasimangai-q2r Рік тому

      Pirandhanaal waazhthukkal

    • @krishnamoorthys3470
      @krishnamoorthys3470 Рік тому +1

      நீங்கள் நன்றாக இருக்கும் வேண்டும்

    • @mahes8533
      @mahes8533 Рік тому


      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @kamalcmu7
      @kamalcmu7 Рік тому

      @@Mangayarkarasimangai-q2raaia

  • @karthiPavi-or4br
    @karthiPavi-or4br 6 місяців тому +2

    Anna unmaiya soltren unga video paththi kaththukkittu innaikku 8 blouse stitch panni kutuththurukken rompa nantri Anna

  • @soundharisoundhari6854
    @soundharisoundhari6854 Рік тому +11

    அண்ணா நீங்கள் செய்யும் சேவை தொடரட்டும்

  • @Jayashree-s6x
    @Jayashree-s6x Рік тому +17

    ❤நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று இறையருள் நிறைந்து வாழவேண்டும் அண்ணா அண்ணி

  • @nirmalachandran8950
    @nirmalachandran8950 Рік тому +8

    Happy birthday Thambi, 🎉 கர்த்தர் உங்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் கொடுத்து இன்று போல் என்றும் சந்தோஷமாய் குடும்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.😊 ரொம்ப சரியா சொன்னீங்க தம்பி, எல்லாமே பணம் தான். நான் இந்த 30 நாள் பயிற்சியில் சேர்ந்திருக்கிறேன். உங்கள் இலக்கான ஒரு கோடி டைலர்களை உங்கள் பதிவுகள் விரைவில் சென்றடைந்து ஜெயமெடுக்க யேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.😊

  • @saranyaanbumani5540
    @saranyaanbumani5540 Рік тому +25

    Happy Birthday Brother🎂🥳🥳🥳 Thanks you for ur teaching 🙏🏻Learnt a lot from ur videos👍😊

    • @rajic683
      @rajic683 Рік тому

      Happy birthday bro....🎉

  • @devimanohari5481
    @devimanohari5481 Рік тому +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிறை பூகழ் நீள் செல்வம் நீண்ட ஆயூள் அனைத்து வழங்களூம் இருவரும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  • @kamalamargaret279
    @kamalamargaret279 3 місяці тому

    Thanku brother for ur kind n beautiful words,God bless u.

  • @sarathchandran.s8040
    @sarathchandran.s8040 Рік тому +6

    இப்போது போல் சிரித்த முகத்துடன்,ஆரோக்யமாகவும் இருக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @paruwiziwizi5584
      @paruwiziwizi5584 Рік тому

      Iniya piranta naal vaalttukkal ungal sevai todaraddum vaalga valamudan

  • @MuthuK-d6u
    @MuthuK-d6u Рік тому +6

    வாழ்த்துகள் சகோதரரே...🎉உங்களின் லட்சியம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்...இறைவன் என்றும் துணை இருக்க...தங்களின் கனவு நிறைவேறும் 🙏🙏🙏

  • @Archanacreations2012
    @Archanacreations2012 Рік тому +46

    Neck measurements
    28,30,32 body size ku 2.5 inches
    34,36,38 body size ku 3 inches
    40,42,44 body size ku 3.5 inches
    46,48,50 body size ku 4 inches
    Ok Anna thank you so much ❤❤❤

  • @ukge034shriramaranga9
    @ukge034shriramaranga9 Рік тому +2

    Super Anna ... Actually romba blessed nanga ipdi oru teacher kedaikarthuku 😊 thank you anna😊😊

  • @blackfiretamil3455
    @blackfiretamil3455 Рік тому +1

    Aayiram teacher irundhalum ungaluku inai neengal dhan Anna 🎉pallandu vazhanum neengal...manadhara vazhthuren sir

  • @rekharaju550
    @rekharaju550 Рік тому +5

    நீண்ட ஆயுள் பெற்று உங்கள் கனவுகள் நிறைவேற. நோயின்றி வாழ. இந்த பிறந்த நாளில் நிறைவேற. கடவுளிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன் என் அன்பு சகோதர னுக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @dhananachiyar797
    @dhananachiyar797 Рік тому +12

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் பிறந்த பலனை இந்த பிறவியில் அடைந்து விட்டீர்கள் அண்ணா வாழ்க வளமுடன்.

  • @Muthuramu2596
    @Muthuramu2596 Рік тому +4

    நம் மேல் அக்கறை உள்ளவர்கள் தான் இப்படி பேசுவார்கள் நன்றி சகோதரர்

  • @deviyane9077
    @deviyane9077 6 місяців тому

    Bro unga video pathu na perfect blouse theka kathukita rombo helpfull ah iruku unga ellam videos manasara ungaluku rombo thanks.

  • @ushakushi124
    @ushakushi124 Рік тому +1

    Anni pesaradhu nalla kekudhu anna ippo and iniya pirandhanaal vaalthukal anna🎉😊

  • @punithaps4156
    @punithaps4156 Рік тому +4

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அண்ணா...🙌🙌
    எனக்கும் ஸ்டிச்சிங் பலகனும் என்று ரொம்ப ஆசை...
    ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணா.👆
    அக்கா மற்றும் புதுசா கற்றுக்கொள்ளும் வேறு ஒரு நபரை வைத்து சொல்லும் பொது கூடுதல் தகவல் எங்களுக்கு குடுக்க முடியும் என்று நம்புகிறேன்....
    புதிய நபர் அதிகம் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளது...
    நீங்கள் அதை எடுத்து சொல்லும் போது
    நாங்கள் அதன் மூலம் இன்னும் டிப்ஸ் படிக்கலாம்...😊😊

  • @feminar7236
    @feminar7236 Рік тому +23

    மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🙏❤️💕

    • @ramanmalika6613
      @ramanmalika6613 Рік тому

      பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @mallikadevi1978
      @mallikadevi1978 Рік тому

      பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வளர வாழ்த்துவோம் வாழ்க வளமுடன் தம்பி

  • @susonjessi1925
    @susonjessi1925 Рік тому +3

    Thanks bro for your motivated speech. I will surely become a good tailor because I have a good teacher, that is you bro. Thanks a lot.

  • @kalaiarasic2581
    @kalaiarasic2581 Рік тому

    Unga vedio parthathum enaku puthu thempu vanthuttu Anna.thank u.ana enaku tailoring theriyathu.unga vedio pathu than nool korkka kooda Nan palakiruken .thank u anna

  • @sumathisengotaiyan1270
    @sumathisengotaiyan1270 Рік тому

    மிகவும் நன்றி அண்ணா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Рік тому +17

    Dear Bro, Many more Happy returns of the day! 🎉❤

  • @sahasakthi1255
    @sahasakthi1255 Рік тому +3

    பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரரே.வாழ்க வளமுடன்

  • @theivamanik4702
    @theivamanik4702 Рік тому +6

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா, 🍫🍫🎂🎂 எப்பவும் இப்படியே சந்தோசமா இதே சிரிப்புடன் இருங்க அண்ணா, அண்ணி 💐💐👌

    • @veluvishnu4236
      @veluvishnu4236 Рік тому

      பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா, எப்பொழுதும் சந்தோஷமாஇருக்கவாழ்த்துக்கள்😀😀🎂🎂🎂🎁🎁🎁👏👏🌹🌹🌹🍬🍬

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk 5 місяців тому

    I am writing from Sri Lanka. Neenga evvalavu neram pesinaalum boring illa.. Nalla karuthtjugal solli tharuveenga. Thambi naan inda thuraiyil extra income eduppen Pala pirachchinaigal solve pannuven ena strong a manasu vachchirukkiren. Kadasi varei unga rendu per athaavadu neengalum unga raaniyeiyum marakka Maatten.

  • @dharmagokila5960
    @dharmagokila5960 10 місяців тому

    Anna... Nan ipatha unga videos pakka aramuchu irukka romba thnx anna... And na yaru kitaum kathukkala unga kitta than Tailoring kathukkara so happy... And interest unga vedio pathathuku aparam than vanthuchu anna.... Tq so. Much anna...

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Рік тому +14

    Happy Birthday to you Anna 👍👍👍

  • @susithramanohar9498
    @susithramanohar9498 Рік тому +5

    Happy birthday to you anna. thank you for very useful classes anna.🤝🌹🌹🌹👌👌🙏🙏🙏

  • @maneeshss562
    @maneeshss562 Рік тому +4

    Happy Birthday Anna, thank you so much your class 🎉🎂🎂🙏

  • @pradeepjeeva1394
    @pradeepjeeva1394 Рік тому +1

    Supper thambi wish you along life journey

  • @ponmeenalponmeenal3945
    @ponmeenalponmeenal3945 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள் ❤

  • @Archanacreations2012
    @Archanacreations2012 Рік тому +14

    Shoulder measurements
    28,30,32 body size 2 inches
    34,36,38 body size 2.5 inches
    40,42,44 body size 3 inches
    46,48,50 body size. 3.5 inches
    Ok Anna thank you so much

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 Рік тому +5

    Happy birthday to you thambi
    Thank you for your precious time and sharing your acknowledge with alot of caring on other may God bless you and your family.

  • @rajeshwarymardanmuthu9135
    @rajeshwarymardanmuthu9135 Рік тому +5

    2:30 Happy belated birthday to you bro. May God bless you with lots of love and happiness.🎉

  • @shifaya.j6557
    @shifaya.j6557 11 місяців тому

    Correct 💯 sonnenga money thaan pala per thalayeluthà nirnaikuthu Anna

  • @sajsiva9274
    @sajsiva9274 2 місяці тому

    God will bless you and your family, Happy birthday brother

  • @keerthanasenthil889
    @keerthanasenthil889 Рік тому +4

    Thank for class anna very useful anna 🙏🙏🙏🙏 thank you thank you anna akka 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalathevi7549
    @kalathevi7549 Рік тому +5

    Wish u many many candles to blow anna🎂👏🎉. May your wishes come true ( 1 koodi tailor uruvagga)May God Bless you n your family forever 🙏🙏🙏

  • @azhagujothiazhagujothi.p1195
    @azhagujothiazhagujothi.p1195 Рік тому +3

    Thank you so much for today class this class very useful bro God bless you and your family

  • @palsuvai9820
    @palsuvai9820 Місяць тому

    Your speech very important thanks for you to 🎉

  • @Sreeshad007
    @Sreeshad007 5 місяців тому

    Happy birthday from Amma. I don't know your name but you are a good tailor and I follow your rules and amazing work. You do a good Job in stiching

  • @PandiyammalA
    @PandiyammalA Рік тому +3

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉😊😊

  • @HelenMary-sg8bu
    @HelenMary-sg8bu Рік тому +4

    Happy Birthday brother. God bless you and your family... Our prayers and blessings are with you...

  • @SsSs-ut4lf
    @SsSs-ut4lf Рік тому +6

    Day 4 ☺present anna✋Happy birthday dear brother🎉Wish u all success in your life and u r such a great human ❤

  • @prasanthd1820
    @prasanthd1820 Рік тому

    Anna nenga very great person. Nenga kadavul arulal nanraga erukkanum.

  • @dhivyan2009
    @dhivyan2009 3 місяці тому

    Thanks anna valga valamudan

  • @nalinarajes2941
    @nalinarajes2941 Рік тому +10

    Happy belated birthday wishes Anna, wishing all the best in everything you do with God's grace 🙏🏽

    • @arulmanikeerthiuma7392
      @arulmanikeerthiuma7392 Рік тому

      Thank you very mach brother wish you happy birthday brother and rani sister gu best wishes

    • @kiruthikamk3481
      @kiruthikamk3481 Рік тому

      Anna na amount kututhu class pona ana avanga eppatila solitharala. Nenga neraya solithringa enala neraya sollanum mag solu mutiyathu

  • @dhyakavinattrocities3507
    @dhyakavinattrocities3507 Рік тому +5

    Happy Birthday to you anna . Its very useful to us anna .. 🎉🎉

  • @jayanthiBharani
    @jayanthiBharani Рік тому +4

    Thank you anna ❤

  • @blessyblessy8635
    @blessyblessy8635 Рік тому

    Semma counter kudukranga Anni...ungalukku...vazthukkal...bro...

  • @parameswariparames3408
    @parameswariparames3408 Рік тому +1

    வாழ்க வளமுடன் சகோதரா....

  • @shamthanvi272
    @shamthanvi272 Рік тому +4

    Happy birthday 🎈 to you my darling ❤️ anna

  • @mithrumithresh14
    @mithrumithresh14 Рік тому +8

    அண்ணா நான் இப்பத்தான் பவர் மிஷின் வாங்கிக்குறேன் எப்படி யூஸ் பண்ணுவது என்று சொல்லி தாங்க அண்ணா

  • @aarthiarts4741
    @aarthiarts4741 Рік тому

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா என் வாழ்வும் வாழ்க்கை துணையும் என் தொழில் மகிழ்ச்சி அனைத்தும் நீங்கள் தந்தது எனக்கென்று சொந்த கடை நான் எதிர்பாராதது நன்றி சகோதரரே

  • @sandeepdeepu1636
    @sandeepdeepu1636 2 місяці тому

    Wish you many more happy returns of the day brother God bless you

  • @guccigirl4887
    @guccigirl4887 7 місяців тому

    Anna inaiku work mudichuten sema happy anna thank you🙏🙏

  • @redhahema6976
    @redhahema6976 Рік тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா💐❤️
    அண்ணா நான் இன்று தான் வகுப்பில் சேர்ந்தேன்.இன்று முதல் அனைத்து வகுப்பிலும் நான் கட்டாயமாக கலந்து கொள்ளுவேன்

  • @mehalasekar8093
    @mehalasekar8093 Рік тому

    Thank you Anna nanri nanri

  • @MmanikandanMani-fc9ps
    @MmanikandanMani-fc9ps Рік тому

    Happy birthday bro🎉🎉 neenga sollitharathu nalla puriyuthu nan neenga sonnamarithaiten supera iruku thanks bro

  • @selvis8352
    @selvis8352 Рік тому

    Super Anna neenga pesuratha kekkum pothu romba santhosama erukku ungaloda Annium senthacha ennum romba happy Anna❤️❤️❤️😍😍😍

  • @Nagaveni988
    @Nagaveni988 Рік тому

    மிக்க நன்றி சகோதரா.

  • @sarojabhashyam9128
    @sarojabhashyam9128 8 місяців тому

    Happy birthday bro! Saroja Bhashyam. Neenda naal nalla aarokyathudan vaazha en vazhthukkal!

  • @durgavicky-mp9dm
    @durgavicky-mp9dm 27 днів тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @kogigowda8732
    @kogigowda8732 Рік тому

    🎉 thanks Anna romba nandri

  • @nalnigowri2924
    @nalnigowri2924 Рік тому

    Thk u brother I always like to see ur video from Malaysia..

  • @umanathan617
    @umanathan617 Рік тому

    Thank you so much God bless you 🙏

  • @umadevis7716
    @umadevis7716 2 місяці тому

    Happy birthday to u lovely son.God bless u both🎉

  • @ReginoldSelvaraj
    @ReginoldSelvaraj 3 місяці тому

    Im here brother new to your class thank you good explaining

  • @anandhmanoj6871
    @anandhmanoj6871 Рік тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா இந்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டுதான் நாங்கள் இருக்கிறோம் இன்றைக்கு என்னுடைய இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள் அண்ணா என் அண்ணனுக்கும் பையனுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் அன்பு சகோதரி திருநெல்வேலியிலிருந்து சங்கரி

  • @jesinthamary6588
    @jesinthamary6588 3 місяці тому

    வாழ்க பல்லாண்டு.
    மிக்க நன்றி.

  • @aamala3970
    @aamala3970 Рік тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இருவரும் நீண்ட நாள் நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @monawings2022
    @monawings2022 Рік тому +1

    Saree la Maxi dress cutting stitching podunga bro pls

  • @srinivasan240
    @srinivasan240 Рік тому

    Happy birthday brother💐💐💐💐💐💐 life long happy ah irrukanum God bless you

  • @savithirinallasamy2616
    @savithirinallasamy2616 Рік тому

    Vaalha valamudan God bless Anna piranthanaal vaalthukkal 🎉

  • @Aziz28083
    @Aziz28083 5 місяців тому +2

    நீண்டஆயுளும்நிறைந்தசெல்வமும்பெற்றுநீடூடிவாழ்கசேவைதெடரட்டும்❤❤❤

  • @JananiKaran-rs6kw
    @JananiKaran-rs6kw 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலங்கள் அண்ணா 🎉🎉💐💐

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk 5 місяців тому

    Long live thambi and thangachchi.... God bless you both

  • @parimalaparimala8933
    @parimalaparimala8933 Рік тому

    Super anna anni sema excellent jodi eppayume neenga happyya irukanum

  • @priyamoorthy8545
    @priyamoorthy8545 11 місяців тому

    Anna nega solli tharathu nala puriuthu anna romba 🙏

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 Рік тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் brotherதேவைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்🎉💐💐🌈🦋🌷

  • @Verybadboys9144
    @Verybadboys9144 Рік тому

    Ennoda romba nal hasai bro but enimey nijamagumnnu ninaikkuren brother thanks for you

  • @priyat8641
    @priyat8641 Рік тому

    Happy birthday Anna useful vedeo thank you Anna anni

  • @dvaboutiquecollection2406
    @dvaboutiquecollection2406 Рік тому

    நன்றி அண்ணா. அண்ணிக்கு மைக் கொடுத்தமைக்கு....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன்...இறை ஆசீர்....அண்ணி ம் சொன்னாளும் நல்லா கேட்குது....நன்றி அண்ணன் & அண்ணி...

  • @balaparvathi8025
    @balaparvathi8025 Рік тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்பாசமுள்ள சகோதரி பார்வதி திருநெல்வேலி மாவட்டம் கீழச்சாலைப்புதூர்

  • @மாலதிகுமரேசன்

    வணக்கம் அண்ணா மிக்க நன்றி

  • @sasisasikala7263
    @sasisasikala7263 Рік тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னூடய பெயர் சசிகலா நான்பெநங்களுர்லிருந்து எழுதுகிறைன் உங்களுடைய தையல் வகுப்பு மிகவும் நன்றாகஇருக்கிறது நன்றாகபபுரியம் இறிக்கின்றத

  • @priyadharshini4472
    @priyadharshini4472 Рік тому

    Thanks brother you teaching very well God bless you both

  • @radhikadevirajendran5145
    @radhikadevirajendran5145 Рік тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரதர்💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @menagajana730
    @menagajana730 Рік тому

    Vilakkama solli tharingge Anna..thank you..

  • @sheiksheik120
    @sheiksheik120 10 місяців тому

    Roamba alaga solli kudukkuriga BRO neirla evulavu porumaya solli kudukka mattaga rompa yous fulla iruku

  • @dhanalakshmis1669
    @dhanalakshmis1669 Рік тому

    Valga valamudan brother