இப்போதுதான் நம்முடைய மக்கள் கேரள மக்களைப்போன்று அறிவுப்பபூர்வமாக சிந்தித்து பேசுகிறார்கள் இளைய தலைமுறையின் அப்படியே இந்த ஊழல் அரசியலையும் தூக்கி எறிந்தால் மிகச் சிறப்பு
தமிழ் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லத்தொடங்கியாயிற்று! சினிமா மோகம் இனி மெல்லச் சீர்குலையும்! மக்களை விழித்தெழச் செய்ததினால்…. வாழ்த்துக்கள் இயக்குனரே!
நி ஓரு மென்டல் குதி. எதையும் வித்தியாசமா தான் செய்வ போல இருக்கு. போடா போ. செத்த ப்பயலே. உன் ஜாமானுக்கு ஓரு தொப்பி வாங்கி ப்போட்டுக்கோ பார்க்க வித்தியாசமா இருக்கும்
படம் பார்த்து கதறி ஓடும் அளவிற்கு படத்தில் அப்படி ஒன்றும் இல்லை சொல்லும் அளவிற்கு கதை இல்லை என்பது உண்மை காதல் காட்சிகளோ சென்டிமென்ட் காட்சிகளோ பாடல்களின் இசையை இனிமையோ பெரிதாக நம்மளை தாக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு புதுவிதமான ஒரு அனுபவம் கிடைக்கிறது விஷுவல் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது ஆதிவாசிகளை பற்றிய பின்பற்றிய கதையாக இருப்பதனால் ஆடை வடிவமைப்பு அவர்களது தோற்றம் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது நாம் அதிகமாக கமர்சியல் படங்களை விரும்புவதால் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் படம் பெரிதாக வந்து பார்க்கும் பொழுது போரடிப்பதாகவும் இரண்டு மூன்று மணி நேரம் ஏதோ பார்த்தேன் ஏதோ எந்த காட்சியும் மனதில் பதிந்த இல்லை குழந்தைகள் குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு படம் இல்லை நண்பர்களுடன் பார்க்கும் அளவுக்கும் படம் இல்லை பார்க்கலாம் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டி பார்க்கலாம் அல்லாத பெரியதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ஏதோ ஒரு அனுபவம் ஆனால் இவர்கள் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்பதை என்னுடைய தனிப்பட்ட கருத்து
@@MsAzar17 Najemala. Every one has different opinion. I enjoyed INDIAN 2 very much. Nanum Shankar director fan. But 2.0 average dhan. But Anniyan, I, Indian 2 all semma
🥺🥺 ஒரு சின்ன ரீல் ஓடலைன்னா நமக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு... பாவம் 200 கோடி செலவு பண்ணி இப்படி அநியாயமா வேஸ்டா போச்சே.. அவங்களுக்கு இவ்ளோ மன வருத்தமா இருக்கும் 😢😢😢😢
எச்சரிக்கை: கங்குவா படத்திருக்கு குழந்தைகளோ, கர்ப்பிணிப் பெண்களோ, இதய நோயாளிகளோ போக வேண்டாம். இல்லையெனில் படம் முடிவதற்குள் நீங்கள் முடிந்து விடுகிறீர்கள். Warning: Children, pregnant women, and heart patients should not go to Kanguva, or you might just meet your end before the movie even finishes!
@@jagadeeshchitradevi4325Puli marketed as a kids movie .. if you have enough mature then you won’t pull that movie in this list 🤡.. Beast vena solikilam
Goosebumps Scenes :- 1) 100 கைகளை வெட்டி கடலில் வீசுவார்கள், கருணாஸ் மட்டும் அதில் உசுரோட இருப்பாரு 🔥 வில்லன் யாரு சொல்லுவாரு பாரு ... 2) கங்குவா அப்பா இறக்கும் தருவாயில், நெஞ்சில் பாய்ந்த 3அம்புகளையும் ஒன்னு சேர்த்து கழுகு கையில் கொடுக்க, சூர்யா அந்த அம்புகளை பார்த்தே 3எதிரிகளை கண்டுபிடிப்பார் 👌🏻 3) பெருமாச்சி இனத்தை சேர்ந்த பெண்கள் பனிக்காடு தனியா போய் எதிரிகிட்ட மாட்டிக்க, அப்புறம் எதிர்த்து சண்டை போடும் சீன் மாஸ் 4) 5 நிலப்பகுதிகள் & நடுவில் கடல் காட்டுவாங்க அதுவும் மாஸ் .... 🔥 5) தூய தமிழ் உச்சரிப்பு & வசனங்கள் எல்லாம் 🔥 6) வரலாற்று கதைக்களம் & காட்சி அமைப்புகள் எல்லாம் 3D பார்க்கும் போது அருமையா இருந்தது 7) காட்டில் ஒரு சண்டை காட்சி இருக்கும், சூர்யா மட்டும் தனி ஆளாய் நின்று அங்கு கிடைக்கும் பாம்பு, தேள், தேனீ வைத்து சம்பவம் செய்வார் 🔥 8) மன்னிப்பு song & visually பார்க்க நல்லா இருக்கும் 9) கோவா portion கட் பண்ணிட்டு, அந்த சிறிய பையனை மட்டுமே வைத்து கதை சுற்றாமல், எழுத்திலும், இயக்கத்திலும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் 1000கோடி அசால்ட்டாக அடித்திருக்கும் #கங்குவா 😊 10) climax கார்த்தி வரும் சீன் தீ 🔥💯, 2கதை களத்திலும் ஒரே வில்லன் - சிறுத்தை சிவா 👌🏻 11) 2வருட உழைப்பு அந்த படத்தை செதுக்கிய விதம் நன்றாக தெரிகிறது, கதையில் கோட்டை விட்டார்கள் & ரீலீஸ் முன்பே வார்த்தையா கொஞ்சம் அதிகமாக விட்டார்கள் 😢
Shiva mind voice : End card potu egathalam pandringa enaku endey kidayathu da inum pala peru vachu seyavendiya padam Elam iruku Top star ellam down stara erakurthu than nama velaiye😂 Next padam Vijay Anna vachu thaan😂
@@thuppakijames07 opening bad beast theme music fight,shotgun fight super...story illa.mass massnavum seri illa mathapadi fight bad beast theme appo semma💥
Oru manushan usura kuduthu nadichirukan, aana indha padathuka nu nenaikumpodhu dhan varuthama iruku. Surya acting 🔥🔥 But siva did injustice to him. Kaadhu Vali, thala Vali, heart veliya vandhu vilundhudum Pola apdi kathranga very very sound music, paaaaah💆
நான் கங்குவா படத்தை தியேட்டரில் பார்க்கவில்லை காரணம் அந்த காசுக்கு 3 ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி குடுத்தேன் இதை கேள்வி பட்டால் சூர்யாவும் ஜோதிகாவும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நடிகர் சூர்யா வுக்கு இந்த படத்தின் மக்கள் குரல் மூலம் பயங்கர சறுக்கல் 😮 சார் அடுத்து நல்ல கதை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படம் ஒண்ணு குடுங்க 😊we are waiting❤❤ ❤
இந்த மாதிரி படத்திற்கு DSP music சரிவராது ஏற்கனவே புலி படத்தில் பார்த்தாச்சு ... போர்கள காட்சிகளுக்கு பின்னனி இசை மிக நேர்த்தியாக இல்லாவிட்டால் மக்களுக்கு தலைவலிதான் வரும்.
குடும்பத்தோடு படம் பார்க்கலாம் என்று இருந்தோம்,எங்கள் குடும்பத்தையும், பணத்தையும் காப்பாற்றிய ரசிகர்களுக்கு நன்றி.
😂😂😂
👍👍
😂😂😂 correct
எதுவும் போய் பார்த்ததா தெரியும் ப்ரோ solrava aiyuram சொல்லுவா..youtubers sila நடிகர் ரசிகர்கள் மத்த படத காலி பண்ணாத பப்பங்க நீங்க போய் பாருங்க
Ama namaba valakam pola phine late pathu kalvi oothiklam😂..adha pa safeuh
முதல் முறை மக்கள் review பயந்து ஓடுவதை பார்க்கிறேன்
😂😂😂
அசிங்கம் தான்
இந்தியன் 2 வும் இப்படித்தான்
படம் பார்க்கிறதை விட உங்க ரிவ்யூ பார்க்கிறது அழகா இருக்குடா
😂
மரியாதையா பேசி பழகுங்க அது என்ன டா போட்டு பேசுறது
First time மக்கள் தேறிச்சி ஓடுரத பாக்குறேன்... இது நல்ல இருக்கு
Exactly 😂😂😂
😃
😂😂😅😅
Poi bro padam nalla eruku ethuku epadi panuragnu theriyala
@@KumarDon-m9o yaaru sami neenga 😏
மக்கள் இப்படி தெறிச்சு ஓடி இப்பதான் பார்க்கிறேன்😂😂😂....
சிவா...சூர்யா ...இப்படி ஒரு விமர்சனத்தை கேட்க வா...இரண்டு வருஷம் பில்டப் கொடுத்தீங்க....
உண்மைதான். முன்வந்த எப்பேர்ப்பட்ட கேவலப் படத்துக்கும் அசிங்கத்துக்கு கூச்சப் பட்டுக்கிட்டு ரசிகனுங்க வெளிய சொல்லாம மவுனமா புடுங்கிக் கிட்டு ஓடப் பாப்பாய்ங்க. அதுல ஒருத்தன் "உள்ள ஒரு மெண்டல் ஆஸ்பிட்டலே" இருக்குன்றான், அதுக்குள்ளிருந்து வெளிய வந்துக்கிட்டே !
@@sundart2392இனி எதை நம்பி, இல்ல எவனை நம்பி எந்த புரட்யூசர் படமெடுப்பானோ தெரியல ! அனேகமா சூர்யா இனி மும்பையையும் காலிபண்ணிட்டு "வேற எங்காவது தமிழனே இல்லாத" ஊராப்பாத்து செட்டிலாக வேண்டியதுதான் !! (அது எங்க இங்க இருக்கு ?....நெக்ஸ்ட்டு ! )
Movie is amazing,, cows not knows the value of gold same as this
Kathara kathara 2 Mani neram 😂😂😂
இப்போதுதான்
நம்முடைய மக்கள்
கேரள மக்களைப்போன்று
அறிவுப்பபூர்வமாக
சிந்தித்து பேசுகிறார்கள்
இளைய தலைமுறையின்
அப்படியே
இந்த ஊழல் அரசியலையும் தூக்கி எறிந்தால் மிகச் சிறப்பு
Padatha Vida review nalla iruku 😂😂😂
😂
Yes
Nowww😂😂
Nan review dan Thedi Thedi pakaren... padam pakave maten...
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
1:07 Meme template ready 😂
Morattu template 😂 varuthema irundhethu
😂😂💯💯💯
படம் paanni சூது mathuri இருக்கு😢😢😢
😂😂😂
Mental Hospital aaaa😂
தமிழ் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லத்தொடங்கியாயிற்று!
சினிமா மோகம் இனி மெல்லச் சீர்குலையும்!
மக்களை விழித்தெழச் செய்ததினால்….
வாழ்த்துக்கள் இயக்குனரே!
True!!!!
So true
Nowadays film industry is just a tool for big heroes to launder money
Story don't matter for them
1:27 crct ah solraru
உண்மை இப்படி திருந்த வேண்டும் ஆண்டவா
😂😂😂
don't hold people bro. Only ask people who are willing to give feedback.
Therichavangala irupanga bro llaraium hold panamatanga
சமூக சேவகி ஜோதிகா உத்தரவின் படி கங்குவார் படத்துக்கு போகும் செலவை அனாதை இல்லங்களுக்கு கொடுங்கள்
Yes
கங்குவா படம் பார்க்க செலவழிக்கும் பணத்தில் பிஸ்கட் வாங்கி தெரு நாய்களுக்கு போடுங்கப்பா.. புண்ணியம் கிடைக்கும்.
Yes very good
this review seems true because it so spontaneous and not planned. Seeing people running away with head aches is hilarious
என்னய்யா படத்துக்குதான் போயிட்டு வராங்களா எல்லாரையும் கதற கதற செஞ்சுட்டாங்க😂😂😂
Kathava mooditu thorantha udaney ellarum katharitu oduraingal parungalen😂
Kanguva block buster flop
முதல்ல தாத்தா கதறவிட்டார் இப்போ இவனுங்க பாவம் மக்கள் 😂😂
@@Aamon-Blakeபீஸ்ட் வாரிசு படத்த விடவா அய்யய்யோ
@@kalasekar3918 oru thattu onnu Kaila vachittu ovvoru theatre la itha sollu 😂😂
@@kalasekar3918 enga ena nadadhalum vijay kunji kitta vandhuru 😂
First time மக்கள் காதர்றத live ah பாக்குறேன் da
அப்ப 2014 இல் புலி படத்தை போய் பாரு இதைவிட கதறுவாநக.
@@shinesecurityservices386அதே வருடம் Anjaan எனும் காவியம் வந்ததே அதன் Reviews பாக்கலாமா😂😂😂😂😂
@@AsH-ru1ym Vaarisu 😂😂😂
என்னமோ bro, நான் nutral படம் நல்லா இருந்த பாப்பேன்.
@@shinesecurityservices386 puli padam family audience nalla erukunu sonnanga plus kolandhaiga yella joy pannanga daa❤❤🎉
0:12 The Great Siva😂
Siva The Great
I never seen this much negative reviews like this for a surya movie before...
Kappaan was better than kanguva
Go and watch the movie... You will get to know...
First time ever in whole suriya career 😂😂
Andha alavukku mokka ellam illa average movie ana ivanunga ivla vanmana soldradhu purila
@@AlexanderDGreatOneDei Kaapan good movie da
Jothika mind voice : கங்குவா படத்துக்கு டிகேட் வாங்கி செலவு பன்றதுக்கு நாலு ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம் 😂😂😂😂😂
Correct. Better suggestion
Why you're making funny of family member? Surya acting was good it's director fault
ஜோதிகா சிவகுமார் கார்த்தி இவர்கள்..
சனாதனத்தின் மீது கக்கிய வெறுப்பு ...
வன்மம் இப்போ கர்மா திரும்ப அடிக்குது.. சூப்பர்
@@arwind4544why does Sivakumar family make biased statement on hindu beliefs... So karma pays back
@@krishnaprasaad191super bro 💯 correct ah sonninga 👍
Review dhan! Ultimate-uhh🤣💯
அட பாவிகளா என்னடா ஆளாளுக்கு தலதெறிக்க ஓடுறானுங்க என்னடா நடக்குது அங்க 😂😂😂
Bro one time pakalam avalotho romba romba kevalamlam ila 😢surya mass acting
@@IncidentFire OK bro
😂😂
FIGURE பொண்ணு CORRECT PANNAVEN போவான் டி
😂 reviews ahh fun ah eruku 🤣
படத்தை பார்த்து பயந்து தலைவலி வந்து கோமா நிலைக்கு மக்கள் சென்று இருக்கிறார்கள்... மக்களை காப்பாற்றுங்கள்.... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
😂
Semma interview with people . We enjoyed
1:08 girls dad 😂😂😂😂
Finally நான் பாத்துட்டேன்😂😂😂 மக்கள் தெறிச்சி ஒடுரத🎉🎉 0:31
Director Shankar செம happy 2024 la namma படம் Indian 2 மேலாக oru படம் Kanguvaa 😂😂😂😂
Sema ..😅
😮😂😂😅😅
1:07 fun ultimate 😂😂
😂😂😂
🤣🤣🤣🤣🤣
😅😂🤣
😂😂😂
Manasu upset ah iruthuuchu rmbaa
Review pathuu sirichu sirichuu mind relax aagiduchuuu😅
😂😂😂😂😂
வடிவேலு வெர்சன் : டேய்..டேய்.. ஓடாத ஓடாத மெதுவா போ மெதுவா போ ஓடாத
😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣
கத்தி அண்ணண காட்டி குடுத்துடாத 😂😂😂
கம்பெனி சீக்ரட்டை வெளிய சொல்லாத ! அண்ணனை மாதிரி அமைதியாப் போ !! அடி வாங்குனது அடுத்தவனுக்குத் தெரியப் படாது !!!
@@rajeshkannaselva5329 😂🤣
எல்லாரும் இப்படி பயந்து ஓடுறாங்கன்னா எனக்கு இந்த படத்தை பாக்கணும் போல இருக்கு
Dabba movie
நி ஓரு மென்டல் குதி. எதையும் வித்தியாசமா
தான் செய்வ போல இருக்கு. போடா போ. செத்த ப்பயலே. உன் ஜாமானுக்கு ஓரு தொப்பி வாங்கி ப்போட்டுக்கோ பார்க்க வித்தியாசமா இருக்கும்
thaniya okkanthu paakkanume bro... bayama illiya
Unnaiya kaapatha antha andavanana ninaichalum kaapatha mudiyathu paathuko kathra poro 😂😂😂
This is a clever strategy of negatively marketing.....ippo....pakanum nu thonudha.....Galla katiduvanga
படம் பார்த்து கதறி ஓடும் அளவிற்கு படத்தில் அப்படி ஒன்றும் இல்லை சொல்லும் அளவிற்கு கதை இல்லை என்பது உண்மை காதல் காட்சிகளோ சென்டிமென்ட் காட்சிகளோ பாடல்களின் இசையை இனிமையோ பெரிதாக நம்மளை தாக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு புதுவிதமான ஒரு அனுபவம் கிடைக்கிறது விஷுவல் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது ஆதிவாசிகளை பற்றிய பின்பற்றிய கதையாக இருப்பதனால் ஆடை வடிவமைப்பு அவர்களது தோற்றம் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது நாம் அதிகமாக கமர்சியல் படங்களை விரும்புவதால் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் படம் பெரிதாக வந்து பார்க்கும் பொழுது போரடிப்பதாகவும் இரண்டு மூன்று மணி நேரம் ஏதோ பார்த்தேன் ஏதோ எந்த காட்சியும் மனதில் பதிந்த இல்லை குழந்தைகள் குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு படம் இல்லை நண்பர்களுடன் பார்க்கும் அளவுக்கும் படம் இல்லை பார்க்கலாம் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டி பார்க்கலாம் அல்லாத பெரியதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ஏதோ ஒரு அனுபவம் ஆனால் இவர்கள் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்பதை என்னுடைய தனிப்பட்ட கருத்து
Indian 2 ku semma competition pola.😂😂😂
Dai. Indian 2 semma film
Adagommala 😂@@MahinForYou
@@MsAzar17 Najemala. Every one has different opinion. I enjoyed INDIAN 2 very much. Nanum Shankar director fan. But 2.0 average dhan. But Anniyan, I, Indian 2 all semma
Yara neenga indian 2 ku mutu kudukeeringa worst movie da😂😂
Yean annaathe Oscar level pole😂
படத்தை விட இந்த movie reviews sammaa ya eruku .....samma comedy ya eruku audience ...ellam kadharai ooodurangaaa.......🤣🤣🤣🤣🤣🤣
1:06 Ultimate Uncle 😂😂😂
எல்லாரும் பயந்து ஓடுறாங்க 😅😅😅😅
😂
😂😂🤣🤣🤣
😂😂😂
Cheetah va patha bayanthu oda tha seivan 😂😂
Maanga madaiyanunga rombo expect pani poirupaanga siva senji vitaapla😂😂
Director Siva Proved
Vivegam for Ajith
Annathe for Rajinikanth
Kanguva for Suriya
Great Escape thalapaty 😅
😂😂😂💯💯@@thanushsuriya-qv3ow
But vivegam konja paravala as a thalapathy fan. But annathe 😂
@@BATMAN-z6x8f annathe clean rod iruku 😂
2 pera kalipanni ippo suriya va kali pannittan, epti suriya intha kathaiya kettu nadicharu, yen paisa than waste ah poitu, oru mairum illa movie la
First time i saw people running from review 😅😅😂😂😂😂
Kanguva review: blockbuster 😂😂😂
Appadiya ? Padam odathu ana ottuvanga
தலைவலி
1:04 andha kutty ponnu 😂
எனக்கு அறிவிச்ச நாள்ல இருந்த சந்தேகம் அப்படியே இருக்கு 😔😔😔 அடுத்த படமாவது நல்லா இருக்கு வாழ்த்துக்கள் சூர்யா 🔥🔥🔥
என்னாங்க டா எல்லாரும் கதறி ஓட்றிங்க😂😂😂
🥺🥺 ஒரு சின்ன ரீல் ஓடலைன்னா நமக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு... பாவம் 200 கோடி செலவு பண்ணி இப்படி அநியாயமா வேஸ்டா போச்சே.. அவங்களுக்கு இவ்ளோ மன வருத்தமா இருக்கும் 😢😢😢😢
இது comeback படம் தான், பார்க்க சென்ற மக்களுக்கு 😂😂
Siva....nee yevalooo flop movies eduthalum...thirumbavum vandhuu peiriyaaa hero va pidikuriyaaa....neee great da😂😂😂...semma talent da unnaku....
@@melvinfrancis5570 Next Thala kuda oru padam 😍😍😍
Vj pan's yenn ippadi
@@asifalberto4626 vikra vandi😂😂
Venda da@@asifalberto4626
Maybe ajith sir save him
1time watchable movie...pros #CG #3D #Surya..cros #Often Trimmed scence #More Fight
Climax Karthik gameao ablaze...🎉
2:55 😂 masala
😂
😂😂
First time music ku bayanthu odurathu intha padam thanda 😂😂😂
Dsp na summa va.amaran film ku poirunthapo theatre la kanguva ad vanthichu.apo ve music sound romba noice a irunthichu.namaku than apd nu nenachn.😅
Movie review செம super 🎉🎉🎉😂😂😂😂😂
Padam semmaya iruku ..... Emotional vera level .... Real life story amaran
Rakesh jeni review pathutu vandheengala😂
😂😂😂😂😂
Dai dai ennada panringa , ithu semma comedy ya iruku😂😂😂🤣
Movie vida people reviews Vera level bro😂😂😂😂
என் மனம் மகிழ்ச்சியாக உள்ளது . இதுபோன்ற பல படங்கள் வரவேண்டும்.. இப்படிக்கு ...ஜெய்பீம்
புன்ட மவனே 👊👊👊👊👊😡😡😡😡
ஜாதி வெறி இப்படி பேச வைக்குது... 😂😂 இது பெரியார் மண்... இன்னும் 10 வருஷத்துக்கு ஜெய் பீம் நினைச்சு கதறுங்க பாஸ்... 😂😂
எச்சரிக்கை:
கங்குவா படத்திருக்கு குழந்தைகளோ, கர்ப்பிணிப் பெண்களோ, இதய நோயாளிகளோ போக வேண்டாம். இல்லையெனில் படம் முடிவதற்குள் நீங்கள் முடிந்து விடுகிறீர்கள்.
Warning:
Children, pregnant women, and heart patients should not go to Kanguva, or you might just meet your end before the movie even finishes!
காக்காயின், அணில் குஞ்சுகளின் கதறல்கள்
😂😂😂😂
@@MurugesanThandaudhapani yaru padam pudikkalanu sonnalum avanga Vijay fan eh? Unmaliyum padam nalla illa accept pannuga da
Anda nayinga dan insecure vijay field out agiyum thirundala@@asifalberto4626
@@MurugesanThandaudhapani Poi padatha paruda pundamavne 😂 neyo katharuva
Nalla poturukanga ulaipu
Ajith Ku Vivegam rajini Ku annathe Surya Ku kanguva 😂😂😂
Anith ku VIVEGAM
Ranini ku ANNATHEI
Surya ku KANGUVA
valla vela THALAPATHY escape 😂😂😂😂
vijay ku oru puli
@@jagadeeshchitradevi4325 Puli kids film movie promotion Nala flop ayirukk
@@jagadeeshchitradevi4325Puli marketed as a kids movie .. if you have enough mature then you won’t pull that movie in this list 🤡.. Beast vena solikilam
Vivegam kuda gonjam gonjam scenes nallarunthuchi... Ithu total headache
டேய் படம் ரிவியூக்கு மக்கள் பயந்து ஓடுறத முதல் வாட்டி பார்க்குறேன்டா🤣
😂😂😂😂😂
ஆல்ரெடி அண்ணாத்த க்கு பார்த்தாச்சு
Goosebumps Scenes :-
1) 100 கைகளை வெட்டி கடலில் வீசுவார்கள், கருணாஸ் மட்டும் அதில் உசுரோட இருப்பாரு 🔥 வில்லன் யாரு சொல்லுவாரு பாரு ...
2) கங்குவா அப்பா இறக்கும் தருவாயில், நெஞ்சில் பாய்ந்த 3அம்புகளையும் ஒன்னு சேர்த்து கழுகு கையில் கொடுக்க,
சூர்யா அந்த அம்புகளை பார்த்தே 3எதிரிகளை கண்டுபிடிப்பார் 👌🏻
3) பெருமாச்சி இனத்தை சேர்ந்த பெண்கள் பனிக்காடு தனியா போய் எதிரிகிட்ட மாட்டிக்க, அப்புறம் எதிர்த்து சண்டை போடும் சீன் மாஸ்
4) 5 நிலப்பகுதிகள் & நடுவில் கடல் காட்டுவாங்க அதுவும் மாஸ் .... 🔥
5) தூய தமிழ் உச்சரிப்பு & வசனங்கள் எல்லாம் 🔥
6) வரலாற்று கதைக்களம் & காட்சி அமைப்புகள் எல்லாம் 3D பார்க்கும் போது அருமையா இருந்தது
7) காட்டில் ஒரு சண்டை காட்சி இருக்கும், சூர்யா மட்டும் தனி ஆளாய் நின்று அங்கு கிடைக்கும் பாம்பு, தேள், தேனீ வைத்து சம்பவம் செய்வார் 🔥
8) மன்னிப்பு song & visually பார்க்க நல்லா இருக்கும்
9) கோவா portion கட் பண்ணிட்டு, அந்த சிறிய பையனை மட்டுமே வைத்து கதை சுற்றாமல்,
எழுத்திலும், இயக்கத்திலும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் 1000கோடி அசால்ட்டாக அடித்திருக்கும் #கங்குவா 😊
10) climax கார்த்தி வரும் சீன் தீ 🔥💯,
2கதை களத்திலும் ஒரே வில்லன் - சிறுத்தை சிவா 👌🏻
11) 2வருட உழைப்பு அந்த படத்தை செதுக்கிய விதம் நன்றாக தெரிகிறது, கதையில் கோட்டை விட்டார்கள் & ரீலீஸ் முன்பே வார்த்தையா கொஞ்சம் அதிகமாக விட்டார்கள் 😢
நீங்க சொன்னது சரி கதை இல்லையே என்னத சொல்ல?
நாளைக்கு தான் போலாம்னு பிளான் பண்ணினோம்....☝🏻 இதை பார்த்துட்டு போன மாதிரி யோசிக்கிறேன் 🥺
Dont.... please
@lakrushandhananjaya4720 🥺☺️
Wait for tomorrow for Blue Sattai review ; Then u can wait for OTT ;
காசு கோவில் உந்டியல் ல போடு
@Mufee-abdul 💫
நமக்கு எதுக்கு வம்பு ரிவியூ பாத்துட்டு கம்முனு வீட்லயே இருப்போம்... 👍👍
😂😂 better than watching the movie... intha review Semma entertainment
Ellarum rhyming aa thitturaaange 🤣 laughed a lot watching this
😂😂
Geniune audience review 😢 siruthai siva bro kind request please stop directing don't destroy actors career 🙏
He is great director ra tharkuri
@@shastikvelanp apadinna ne poyii siva umbuu tharkuriii
@@shastikvelanpஎங்க? கணுவுல யா 😁
Shiva mind voice :
End card potu egathalam pandringa enaku endey kidayathu da inum pala peru vachu seyavendiya padam Elam iruku
Top star ellam down stara erakurthu than nama velaiye😂
Next padam Vijay Anna vachu thaan😂
Avan thirundala machaan thirundavum maataan😂😂
Padam parta madri aachi reviews suuuuper
பீஸ்ட் படத்துக்கு அப்புறம் மக்கள் கதறுவதை இப்பதான் பார்க்கிறேன்😂
பீஸ்ட் பிய்ய திங்களனா நான் உனக்கு நேரம் போகாது
இதுக்கு பீஸ்ட் நல்லதான்டா இருந்தது.
@@Sivaputhiran-e2w s beast veera ragavan 🔥
@@Sivaputhiran-e2w s beast veera ragavan 🔥
@@thuppakijames07 opening bad beast theme music fight,shotgun fight super...story illa.mass massnavum seri illa mathapadi fight bad beast theme appo semma💥
இவ்ளோ பணத்திற்கு கோயிலுக்கு சென்றால் பணமும் மிச்சம். சந்தோஷமும் அமைதியும் கிடைக்கும்
S
🙏🙏🙏🙏♥️
10:03 STRAIGHT TO THE POINT...🤣💥
எப்படியோ எல்லோரும் சந்தோசமா வெளிய வராங்க
Mother and Daughter super review speech.
Aiyyyooo 😊
*கங்குவா நல்லா இருக்குனு சொல்ற சூரியா Fans யாரும் இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்துட்டு வந்து கமெண்ட் பண்ணுங்க 😂*
kanguva blockbuster movie
Semma padam
😂😂😂😂 you dont know @@ThalapathyprakashThalapathypra
Ompu😊@@ThalapathyprakashThalapathypra
Flop
1:08 ultimate😂😂😂😂
@1:05 யாரா அந்த எலி குஞ்சு!! 😂😂
enik intha padathde revew thaa pidichath
romba comedy aayirikk kelka😂
Kerala Audience :- Myru padam 🤣🤣
Tamil Audience :- Myru padam 😑😑
Two states used same word 😂😂
😂😂😂😂
How to do vfx on a small budget by watching Malayalam movies, Minnal Murali, ARM
Kannada audience - Martin bestu🤣🤣
@@SankarGS poi avanuga sunniya oombu da
@@Mohan-j3i😂😂😂😂😂😂😂😂😂
நன்றி சிவா அவர்களே
பருத்திவீரன் அமீருக்கு செய்த துரோகம் துரத்துகிறது
Correct bro
Correct bro
Vaadivaasal is happening so you can see both Suriya and Ameer in one screen.
💯💯💯💯💯💯💯
Ganja ameer?
1.08.. 😂😂😂😂 va vaa, Varuthama iruku...
அஞ்சான் நை மிஞ்சிவிட்டது கங்குவா... Hats of Siva.... Pikali payale...
Anjaan evlo vo paravala
குஞ்சி வலிக்கும் CINEMA போனால்
Oru manushan usura kuduthu nadichirukan, aana indha padathuka nu nenaikumpodhu dhan varuthama iruku. Surya acting 🔥🔥 But siva did injustice to him. Kaadhu Vali, thala Vali, heart veliya vandhu vilundhudum Pola apdi kathranga very very sound music, paaaaah💆
நான் கங்குவா படத்தை தியேட்டரில் பார்க்கவில்லை காரணம் அந்த காசுக்கு 3 ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி குடுத்தேன் இதை கேள்வி பட்டால் சூர்யாவும் ஜோதிகாவும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்
Super bro
வேற என்ன படம் பார்த்தீங்க
Super ji 😂
Dei unna madhiri tharkuri lam nambi dhan 300 crores la film edukuranga. Nee ipdi thaanam panna avanga pozhappu enna aaguradhu?
@@manickavel6774 Amaran, Kashmer Files
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நடிகர் சூர்யா வுக்கு இந்த படத்தின் மக்கள் குரல் மூலம் பயங்கர சறுக்கல் 😮 சார் அடுத்து நல்ல கதை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படம் ஒண்ணு குடுங்க 😊we are waiting❤❤ ❤
இந்த மாதிரி படத்திற்கு DSP music சரிவராது ஏற்கனவே புலி படத்தில் பார்த்தாச்சு ...
போர்கள காட்சிகளுக்கு பின்னனி இசை மிக நேர்த்தியாக இல்லாவிட்டால் மக்களுக்கு தலைவலிதான் வரும்.
You need to check for Jubin sir music ! Seeran is the evidence and all his music speaks emotions 😊🎉
1:06 😂😂😂 Seema Comedy...
😂😂
Sema comedy...😂😂😂😂
Vera level review😂😂😂😂
Sivaa disaaster again 😂😂😂😜😜😜😜🤣🤣🤣🤣
தூங்குறதுக்கு 600₹கொடுத்துட்டு வந்துருக்கோம் 😂😂எப்பா எல்லாரும் ஓடுறானுங்க 😂😂
boss nimathiya thunga kuda mudiyala...ore erachalum kazhichaluma irunthathu, total waste
என்னடா தல தெறிக்க ஓட்றிங்க
சிறுத்தை சிவா Mind Voice அடுத்து யார முடிச்சி விடலாம் 😮😮😮
வேற யாரு நமக்கு இருக்கவே இருக்காரு AK 🤣🤣😂
SK
Adhu already mundinji pochu@@nainamohammedali-rj8xn
😂😂😂😂
@@nainamohammedali-rj8xndai
1:24 ultimate counter😂😂
படம் அருமையாக உள்ளது குடும்பத்தோடு பாருங்கள் கொய்யால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் நஷ்டப்பட்டடேன் இதன் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் சித்திரவதை சிவா😂😂😂
குனிஞ்சு போடறவன் எல்லாம் சூர்யா ரசிகனா இருப்பான்😂😂😂
6: 30 guy Gabbar it's over you cried 😅😂
முடிச்சி விட்டுடாங் போ..
Pavam da surya
சிறுத்தை சிவா mind voice : நீங்க என்ன சொன்னாலும் நான் திருந்த மாட்டேன் டா...😂
😂😂😂😂😂😂
Avan kadipa திருத்த matan🤣🤣🤣
சிருந்நைசிவாநல்லடைராக்டரா
என்னங்க தெரிச்சி ஓடுறாங்க
😂
Nee poyi ukkaru theriyum bro
😂😂😂😂🎉😂
2:39 Epic!!!!! 😂😂😂😂
Producer should distribute headache tablets freely to peoples those came to watch their Kanga 😂😂😂😂
😂
படம் பார்த்திட்டு தான் ஓடுராங்க என்டு பார்த்த இங்க Review பார்த்திட்டே ஓட வேண்டி இருக்கே😂😂😂
Super review guys