லாட்டரி நட்சத்திரம்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 179

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be 24 дні тому +7

    100% அருமையான பதிவு ஐயா... உங்களுக்கு நன்றி...🎉🎉❤🙏

  • @jayakumarkumar1884
    @jayakumarkumar1884 19 годин тому

    Ayya I'm rishabam kirthigai natchathiram,
    What is 11th star pls tell me sir

  • @dharneshlatha2429
    @dharneshlatha2429 21 годину тому +1

    ஐயா
    நான் சிம்ம ராசி
    மக நட்சத்திரம்
    11 வது நட்சத்திரம் சொல்லுங்கள்

  • @chantrabose3629
    @chantrabose3629 11 днів тому

    வணக்கம் ஐயா
    நல்ல சிறப்பான விளக்கம்
    மிகவும் நன்றி 🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 12 днів тому

    அருமையான பதிவு. நன்றி ஜி.

  • @rubanruban5548
    @rubanruban5548 24 дні тому +3

    பண்டிட் மகேஷ் ஜி. நன்றி.

  • @kandasamypalanisamy1692
    @kandasamypalanisamy1692 25 днів тому +4

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @nagaselvam8105
    @nagaselvam8105 18 днів тому +3

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா

  • @amsaveni7370
    @amsaveni7370 16 днів тому +1

    அருமையான விளக்கம் ஐயா 🎉

  • @ramasamy8102
    @ramasamy8102 18 днів тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @selvakumarpalanisamy690
    @selvakumarpalanisamy690 5 днів тому +2

    உத்தராட்டதி நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் தனதாரகை நட்சத்திரம் ஐயா

  • @sridhars5403
    @sridhars5403 25 днів тому +5

    Vishagam Natchathiram, Thulam rasi and Meenam lagnam.

  • @VasanVasu-ow6kq
    @VasanVasu-ow6kq 8 днів тому

    நன்றி

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 19 днів тому +11

    ஐயா எனக்கு
    அனுஷம் நட்சத்திரம்
    விருச்சிகம் ராசி
    அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்

  • @rsekar4846
    @rsekar4846 20 днів тому +1

    நன்றி ஐய்யா

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 23 дні тому +1

    Ok am. Siimarasi pooram star. Your viseosimple but. Great information ayya. Please give more informations

  • @meenac5901
    @meenac5901 6 днів тому

    Magaram rasikku yentha natchathirathil lottery vanginal athirstam varum.sollungal ayyaa

  • @Jothi-z4v
    @Jothi-z4v 25 днів тому +4

    Welcome. G❤

  • @balaguru2251
    @balaguru2251 18 днів тому

    MANY THANKS CONTINUE SAVAI

  • @tohussain6642
    @tohussain6642 20 днів тому

    Ayya valthukal...

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 20 днів тому

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shreevari6641
    @shreevari6641 19 днів тому

    மிக்க நன்றி ஐயா🎉

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 24 дні тому

    Super explanation video sir

  • @SivaNagini-s7e
    @SivaNagini-s7e 18 днів тому

    Thanks 👌👍🙏🙏🙏

  • @meenameenakshi3791
    @meenameenakshi3791 13 днів тому +3

    பரணி நட்சத்திரம்

  • @VeniNeela-b9g
    @VeniNeela-b9g 5 днів тому

    Sir nan simmam maham natchathiram ena😊ku ena😊 natchathiram pls 😊soiluga

  • @karthikk8118
    @karthikk8118 13 днів тому

    Correct sir

  • @SPVijayabharath
    @SPVijayabharath 22 дні тому +5

    ரோகிணி நட்சத்திரம் லாட்டரி யோகம் சொல்லுகசாமி

  • @manivel2373
    @manivel2373 2 дні тому

    ரிஷபம் ராசி ஐயா

  • @wilfredwiz
    @wilfredwiz 7 днів тому +1

    Ayya ivlo vishayam therinja neenga lottery win oanni irukeengala

  • @lathikalathika3126
    @lathikalathika3126 10 днів тому

    Midhunam rasi
    Midhuna lagnam
    Punarpoosam
    11 natchathiram
    Sollunga sir

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 23 дні тому

    Super ,Mahesh ayya. I subscribed this vhannel

  • @AmaravathiLakshan
    @AmaravathiLakshan 8 днів тому +1

    பூசம்

  • @DhanamQueen
    @DhanamQueen 16 днів тому +1

    இந்த ராசிக்கு வாங்கலாமா ஐயா சாமி

  • @chantrabose3629
    @chantrabose3629 10 днів тому

    ஐயா
    நீங்கள் குறிப்பிடும் நட்சத்திரம் ராசி வழியாகவா அல்லது லக்கின வழியாகவா என்பதை விளக்கவும்.
    நன்றி 🙏

  • @pandiselvam4034
    @pandiselvam4034 17 днів тому +1

    Simmam rasi magam natchathiram sir

  • @JeevaKrishna-n2w
    @JeevaKrishna-n2w 12 днів тому

    Ayah naan makaram rasi.nacatiram uthiradam.

  • @PrabakaranR-pu3wn
    @PrabakaranR-pu3wn День тому

    KETTAI NATCHATIRAM
    LUCKY NATCHATIRAM

  • @VickyVeera-vs1ih
    @VickyVeera-vs1ih 18 днів тому

    பயன்படுத்துவது என்றால் எப்பிடி சொல்லுங்க ஐயா

  • @kalakaalaa117
    @kalakaalaa117 15 днів тому

  • @dewichan7712
    @dewichan7712 5 днів тому

    Confused

  • @SasiSugunaa
    @SasiSugunaa 18 днів тому +1

    மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் சசிகுமார்...11ஆம் இடத்தில் எந்த நட்சத்திரம் வரும்?

  • @hotbullet...3101
    @hotbullet...3101 20 днів тому +1

    Meena raasi
    Revathi Nakshatram Ethukku Solluga pls

    • @Veerappan-y2d
      @Veerappan-y2d 19 днів тому

      Magham

    • @rajapandiansrosebhay153
      @rajapandiansrosebhay153 17 днів тому

      நானும் உங்கள் ராசி நட்சத்திரம் தான்
      நமக்கு மகம் நட்சத்திரம்

  • @TNagendran-h6i
    @TNagendran-h6i 10 днів тому +1

    ஐயா என்ராசி மகரம் நட்சத்திரம் திருவோணம்
    லக்னம் துலாம்

  • @PrabuNagul
    @PrabuNagul 19 днів тому +1

    ஐயா எனக்கு பூராடம், தனசு ராசி விரச்சகம் லக்னம் எனக்கு எந்த நச்சத்திரம் ராசி

  • @RadhaAshokkumar-b8m
    @RadhaAshokkumar-b8m 11 днів тому +1

    சார் எனக்கு ரிஷபம் நட்சத்திரம் கார்த்திகை 2 ம்பாதம் எனக்கு லாட்டரி யோகம் இருக்க சாமி

  • @D.E.9092
    @D.E.9092 19 днів тому +3

    ஐயா வணக்கம் நான் கடக ராசி கடக லக்கனம் ஆயில்ய நட்சத்திரம் எனக்கு என்ன செட்டாகும் கொஞ்சம் சொல்றீங்களா ஐயா

    • @Raamarajan
      @Raamarajan 18 днів тому +2

      அதே சந்தேகம் எனக்கும்

    • @Veerappan-y2d
      @Veerappan-y2d 10 днів тому

      @@D.E.9092 Anusham

  • @vasann.r7642
    @vasann.r7642 2 дні тому

    ஐயா எனது நட்சத்திரம்- ரோகிணி இதற்கு 11 நட்சத்திரம் எது தயவு செய்து கூறுங்கள்.

    • @punniya_bhoomi_
      @punniya_bhoomi_ День тому +1

      சித்திரை நட்சத்திரம்

    • @vasann.r7642
      @vasann.r7642 День тому

      @@punniya_bhoomi_ நன்றி ஐயா

  • @rovingromeo
    @rovingromeo 12 днів тому

    ஐயா நீங்கள் சொல்வது லக்ன அடிபடையிலா...இல்ல சந்திரன் அமர்ந்து இருக்கும் நட்சதிறதிற்கு 11...எதனை எடுப்பது...?

  • @vbease
    @vbease 19 днів тому

    Meenam poorathi 4paadham. Please advise ji

  • @ramachandrankarthic4944
    @ramachandrankarthic4944 19 днів тому +3

    C. ராமச்சந்திரன், ரிஷிப ராசி, மிருகசீரிட நட். எனக்கு 11வது நட்சத்திரம் எது என்று கூறுங்கள் ஐயா.

    • @Veerappan-y2d
      @Veerappan-y2d 19 днів тому

      Swathi

    • @balasubramanianilangamani9757
      @balasubramanianilangamani9757 8 днів тому

      ஐயா நான் சுவாதி நட்சத்திரம் , என்னுடைய 11 நட்சத்திரம் ஐயா

    • @Veerappan-y2d
      @Veerappan-y2d 8 днів тому

      @@balasubramanianilangamani9757 Pooratadhi

  • @manipane8122
    @manipane8122 11 днів тому +2

    ஐயா : ஒரே குழப்பம இருக்கு என்னுடைய ராசி கும்பம் - நட்சத்திரம் பூராட்டாதி 1 2 3 பாகம் இப்பொ சொல்லுங்க எந்த நட்சத்திரம் வரும் பொழுது நான் லாட்டரி வாங்கட்டும் சொன்னால்தான் Subscribe பன்னுவேன்

    • @Veerappan-y2d
      @Veerappan-y2d 10 днів тому

      @@manipane8122 Poosam

    • @venkatraman2141
      @venkatraman2141 5 днів тому

      Pusam natshathiram

    • @rajn2406
      @rajn2406 3 дні тому

      அஸ்தம் நட்சத்திரம் எனக்கு என்ன செய்வது

  • @mahalakshmimahalakshmi2687
    @mahalakshmimahalakshmi2687 10 днів тому

    Sir simma rasi uttira natchaththiram 11 vanthu natchaththiram yenna varum

  • @Hasini864
    @Hasini864 17 днів тому

    ரோகிணி நட்சத்திரம் நான் எனக்கு 11 வது நட்சத்திரம் ஏது லாட்டரி யோகம் தருமா சொல்லுங்க சாமி

  • @umapathin6788
    @umapathin6788 13 днів тому

    சார் என்னுடைய நட்சத்திரம் சதயம். 11.12.1964.

  • @VanithaPradeep
    @VanithaPradeep 14 днів тому

    Risbham rasi rohini nachitram thulam lagnam

  • @Ane134Saya-et7ff
    @Ane134Saya-et7ff 11 днів тому

    🙏🙏🙏nan puradam 11navathnassathira sollugal

  • @singarajraj9188
    @singarajraj9188 15 днів тому

    ஐயா நான் சதய நட்சத்திரம் கும்ப ராசி, எந்த நட்சத்திரத்தில் லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டும்

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 13 днів тому +1

      Only by hard work, no such luck since Saturn never give any short cut only by hard work u can come up

  • @PrabakaranR-pu3wn
    @PrabakaranR-pu3wn День тому

    KETTAI 11 NATCHATIRAM
    LUCKY NATCHATIRAM

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 18 днів тому

    ஐயா வணக்கம் நன்றி
    எ எஸ் முருகேசன் ராசி மேஷம் நச்சாத்திரம் கார்த்திகை முதல் பதம் மீனம் லக்கனம்
    பரிசு சிட்டு வாங்களமா

  • @SanthoshHarsan
    @SanthoshHarsan 7 днів тому

    சரி ரிஷப ராசி 11 வது நட்சத்திரம் என்ன சார்

  • @SARANGARAJA-ku8ec
    @SARANGARAJA-ku8ec 5 днів тому

    உங்க பதிவுக்கு நன்றி ஐயா சூப்பர் ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @RiyaRiya-p8k
    @RiyaRiya-p8k 18 днів тому

    Magam natchathiram

  • @nesh1229
    @nesh1229 19 днів тому

    Naan viruchugam rasi anusham nacthiram kanni laganam

  • @jayaprakash75
    @jayaprakash75 19 днів тому

    Jayaprakash
    Makarasi Thiruvanam nachitram

  • @dharshaniaishah7079
    @dharshaniaishah7079 10 днів тому

    Sathayam nachathiram yenakku 11 nachathiram yethunu sollungga

  • @sivankmksivankmk4956
    @sivankmksivankmk4956 19 днів тому

    SIR NEAM B SIVAN NACHATRAM ENNA SIR SOLLUNGA PLEASE 🙏

  • @amg5340
    @amg5340 25 днів тому +1

    Telivaga sonathuku nandri

  • @D.E.9092
    @D.E.9092 19 днів тому

    ஐயா என் பெயர் சசிகுமார் கடக ராசி கடக லக்கனம் ஆயில்ய நட்சத்திரம் அதுக்கு எந்த நட்சத்திரம் மேட்ச் சொல்லுங்க ஐயா

  • @currentgopalkrishnan3422
    @currentgopalkrishnan3422 25 днів тому +3

    Kadagam rasi posam natchathiram 11 natchathiram enna sir

  • @uma6161
    @uma6161 11 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vishnupriya3605
    @vishnupriya3605 15 днів тому

    நான் ரோகிணி நட்சத்திரம் 11வது நட்சத்திரம் எது?

  • @KIDSBHIMAWORLD-786
    @KIDSBHIMAWORLD-786 17 днів тому

    ரிஷபம் கார்த்திகை நட்சத்திரம் 11 வது நட்சத்திரம் எது ஐயா

  • @PKAVEERAPANDIAN
    @PKAVEERAPANDIAN 19 днів тому

    SIR

  • @ChandramohanRamasami
    @ChandramohanRamasami 20 днів тому +1

    வணக்கம் ஐயா எனது இராசி கடகம் ஆயில்யம் நட்சத்திரம் 3ஆம் பாதம் கன்னி லக்கினம். எனக்கு ஏற்ற நட்சத்திரம் எது என்பதை கூற முடியுமா?

  • @SambathSambath-mg1tc
    @SambathSambath-mg1tc 19 днів тому +1

    சுவாதி நட்சத்திரத்தின் 11ம் இடம் எது என்று சொல்லுங்கள், ராசி துலாம்

  • @sreenivasanragupathy6698
    @sreenivasanragupathy6698 6 днів тому

    Dhanusu lagnam ku - 11th nakshatra yedhu ayya

  • @VickyVeera-vs1ih
    @VickyVeera-vs1ih 18 днів тому

    ஐயா எனக்கு மேசம் ராசி அஸ்வினி நட்சத்திரம் கடக லக்கனம் எனக்கு 11ஆம் இடம் என்ன நட்சத்திரம் எப்போ எடுக்கலாம்

  • @rajapandiansrosebhay153
    @rajapandiansrosebhay153 17 днів тому +1

    HELLO FRIEND S SIMPLE TECHNICAL DON'T TORRY
    உங்கள் நட்சத்திரத்தை

  • @sathyas5287
    @sathyas5287 24 дні тому +1

    Mithuna rasi thiruvathirai

  • @tamahadakaa7698
    @tamahadakaa7698 16 днів тому

    Revathi

  • @kanagarajan8650
    @kanagarajan8650 10 днів тому

    ஐயா நீங்க சொல்வதும் குழப்பமா தான் இருக்குது ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 11-வது நட்சத்திரத்தை அன்னைக்கு வாங்கறதா இல்ல 18 நட்சத்திரத்தின் அன்று வாங்க கூடாதா வாங்கறது மட்டும் சொல்லுங்க

  • @SyedEssa-e9p
    @SyedEssa-e9p 12 днів тому

    MYSTAR meenam UTHIRHATA STAR 11 STAR pLS

  • @Kannan-pk2kq
    @Kannan-pk2kq 19 днів тому

    ‎87 0:07

  • @DhanamQueen
    @DhanamQueen 16 днів тому

    மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்

  • @Senthil11967
    @Senthil11967 15 днів тому +1

    நற்பவி

  • @Raamarajan
    @Raamarajan 18 днів тому +2

    ராசி க்கு இரண்டாவது, லக்கினத்திற்கு இரண்டாவதா? ஒரே குழப்பம் 🤔

  • @munisvelan755
    @munisvelan755 19 днів тому

    Muniswaran kedtai nahcihteram sohlunggah sar🙏🙏

  • @ushakali6639
    @ushakali6639 13 днів тому

    Bharani 11th star pls?

  • @MuthuMuthu-rm9jr
    @MuthuMuthu-rm9jr 16 днів тому +1

    மூலம் 11 வது நட்சத்திரம் எது

  • @kalakaalaa117
    @kalakaalaa117 15 днів тому

    ஐயா அஸ்வினி நட்சத்திரம்

  • @subramaniang7512
    @subramaniang7512 23 дні тому

    11 nakshiram activate panna venduma alladhu 17 ah ayya ?

  • @nsridharsudan6231
    @nsridharsudan6231 8 днів тому

    ஐயா எனக்கு சதயம் நட்சத்திரம் எனக்கு தன காரை நட்சத்திரம்

  • @erodedivya8256
    @erodedivya8256 23 дні тому +1

    Thulam rasi visagam natchathiram

  • @rajapandiansrosebhay153
    @rajapandiansrosebhay153 17 днів тому

    1ஆம் நம்பர் என்று வைத்து கொள்ளுங்கள் அதில் இருந்து 11 வரும் நட்சத்திரம் தான் உங்கள் LUCKY STAR

  • @lnrao2380
    @lnrao2380 5 днів тому

    பஞ்சாங்கம் மட்டுமல்ல.. நீங்களும் குழப்பி இருக்கிங்க.. ஒரு தெளிவும் இல்லை. இந்த பதிவு ஒரு வேஸ்ட்.

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 20 днів тому

    Hastham star ku ,entha star 11th star varum sir ,urgent sir

  • @vimalaramachandran8584
    @vimalaramachandran8584 20 днів тому

    Pooradam 11th star enna

  • @lathav3722
    @lathav3722 25 днів тому

    Rishabathuku 11 vathu natchathiram

  • @Kannan-pk2kq
    @Kannan-pk2kq 19 днів тому

    ‎87