கேரளா லாட்டரி சீக்ரெட்ஸ் இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 464

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Рік тому +352

    குடியை விட பல மடங்கு லாட்டரி சிறந்தது , இதிலேவது ஒரு லட்சாதிபதி வரலாம் ,ஆனால் குடி ஒட்டு மொத்த குடும்பத்தையும் அழிக்கது

    • @rpkoil6061
      @rpkoil6061 Рік тому +14

      அழிஞ்சாலும் பரவாயில்லை குடியால கூடிய ஒழிச்சு லாட்டரி விட்டா சாராய ஆலை நடத்தும் கனிமொழி இந்த கேடுகெட்ட ஜெகத்ரட்சகன் தலைமுறைக்கும் நாசமாக போகக்கூடிய டி ஆர் பாலு இப்படி கேடுகெட்ட பயல்களுக்கெல்லாம் வருமானம் இருக்காது அதுக்குத்தான் தமிழ்நாட்டில் சாராயக்கடை விட்டு இருக்காங்க ஏழை மக்கள் வருங்கால தலைமுறை சீரழிவதைப் பற்றி இந்தக் கேடுகெட்ட நாய்களுக்கு கவலை இல்லை

    • @rajendranp9837
      @rajendranp9837 Рік тому +4

      3:57

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Рік тому

      @@rpkoil6061 போட பூ

    • @DJana-v8c
      @DJana-v8c Рік тому +1

    • @reelskingbro3120
      @reelskingbro3120 Рік тому +2

      பணம் மட்டுமே போகும்.மதுவினால் பணத்தோடு உடல் நலமும் கெடும்

  • @angurajv6356
    @angurajv6356 8 місяців тому +77

    தமிழகதிற்கு லாட்டரி சீட்டுகள் வந்தால் நன்றாக இருக்கும்

  • @balasubarmanibalu8198
    @balasubarmanibalu8198 11 місяців тому +373

    எனக்கு லாட்டரி விழுந்து2021 ரூபாய் 5 லட்சம் அதற்கு 2.5 சென்ட் இடம் வாங்கினேன் அந்த இடம் இப்போது மதிப்பு 8.5 லட்சம் நன்றி கேரள அரசங்கம் நன்றி கடவுளுக்கு

    • @chitrasekar2749
      @chitrasekar2749 11 місяців тому +13

      Epadi vanguninga.. kerala directa poningala

    • @madman-uw9ii
      @madman-uw9ii 6 місяців тому +9

      Idhe comnenta ela videolaiyum podiye da

    • @Dashwinchannel
      @Dashwinchannel 6 місяців тому +1

      Good 🎉

    • @RamKumar-xe3xk
      @RamKumar-xe3xk 2 місяці тому +3

      Anna shop number kodunga

    • @chandrut2041
      @chandrut2041 2 місяці тому +1

      @bala sir pls send shop name how much did you pay

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv Рік тому +113

    தமிழக அரசும் , அரசே எடுத்து நடத்தினால் , தமிழ்நாட்டிலும் , தினசரி ஒரு கோடிஸ்வரரை உருவாக்கலாம் ....ஆனால் நேர்மையாக நடத்தவேண்டும்....🤗🤗🤗

    • @vijayakumarm8035
      @vijayakumarm8035 11 місяців тому +3

      Super 🔥👌👌👍 ஆதே தமிழ் நாடு திறக்கணும்

    • @Rx.prathap
      @Rx.prathap Місяць тому

      Thevidiya s
      Pasanga nadatha matangale broo

  • @murugesanks3447
    @murugesanks3447 Рік тому +377

    மதுக்கடைக்கு லாட்டரி எவ்வளவோ பரவாயில்லை

    • @kravi7892
      @kravi7892 Рік тому +3

      டத்தினால் நல்லாஇருக்கும்

    • @KarthiKeyan-fs6sk
      @KarthiKeyan-fs6sk Рік тому +4

      Yes

    • @manishtraveller7047
      @manishtraveller7047 Рік тому +5

      Correct

    • @sumisumo5338
      @sumisumo5338 Рік тому +4

      100% correct

    • @Selwin1234
      @Selwin1234 Рік тому +2

      மார்ட்டின் ஜெயலலிதா வுக்கு மாமூல் கொடுக்கல அதான் தடை.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +145

    இதில் நல்லதும் கெட்டதும் உண்டு அதிக தொகைக்கு வாங்கி அடிமையாக ஆகாமல் இருப்பது நல்லது

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Рік тому +35

    இங்கு சாராயம் விற்க வேண்டி லாட்டரி தடை. வருமானம் அரசுக்கு போயிடும். சாராய வருமானம் ஊழல் செய்ய முடியும்.

  • @c.ramachanranc.ramachanran1453
    @c.ramachanranc.ramachanran1453 Рік тому +180

    நானும் வண்டி டிரைவர் தான் கொச்சினில் லாட்டரி டிக்கெட் வாங்கினேன் எனக்கு ஐந்தாயிரம் பரிசு விழுந்தது🏆🏆🏆

  • @K.palanisamyKannan-td2ct
    @K.palanisamyKannan-td2ct Рік тому +159

    ஊருக்கு ஊர் மதுக்கடைகளை திறந்து மக்களை குடிகார்களாக ஆக்குவதற்கு பதில் தமிழக அரசே கேரளா அரசை போல் லாட்டரிவிற்பனையை நேர்மையாக நடத்த முன்வரவேண்டும். இப்போது மட்டும் என்ன கேரளா மூன்று நெம்பர் நான்கு நெம்பர் லாட்டரி தமிழ் நாட்டில் நடந்து கொண்டுதான் உள்ளது. தமிழக அரசு இதனை ஏற்று நடத்த முன்வரவேண்டும்.

  • @rashitha4851
    @rashitha4851 2 місяці тому +33

    நான் லாட்டரி சீட்டு வாங்கியதே இல்லை.கொஞ்சநாளா ஒரு ஆசை இருக்கு கேரள லாட்டரி வாங்க எண்ணம் இருக்கு.

    • @natraj140
      @natraj140 2 місяці тому

      நீங்க எந்த ஊர்❤வாரம்ஒருமுறைவாங்கலாம்9962926515வாட்சப் விவரம்தெரிய❤

    • @Puppyjh
      @Puppyjh 2 місяці тому

      Allo

    • @natraj140
      @natraj140 2 місяці тому

      @@Puppyjh சொல்லுங்க❤️

  • @paramasivamp9763
    @paramasivamp9763 Рік тому +32

    தமிழ்நாட்டில் லாட்டரி கொண்டுவந்தால். நல்லது ஏன் நிறை பேர். வேலை , இல்லை. லாட்டரி விற்று பிழைப்பார்கள். தமிழ்நாடு லாட்டரி சீட்டு நடத்தி னால். நல்லது .

  • @chandrankrishna4663
    @chandrankrishna4663 Рік тому +64

    பேரறிஞர் அண்ணா தான்
    முதன் முதலாக
    லாட்டரி சீட்டு திட்டம் கொண்டு வந்தார்✔️
    அந்த கால கட்டத்தில்
    முதல் பரிசு *ஒரு லட்சம்*
    பரிசு சீட்டின் விலை :
    *1 ரூபாய்*
    மிக சிறப்பாக நடைபெற்று
    பல லட்சாதிபதிகளை உருவாக்கியது👍🏾

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +40

    அருமையான விளக்கம் நன்றி வணக்கம்

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 Рік тому +210

    கேரளாவில் ஆட்சி செய்வது கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்மட்டும்ஆண்டு வருகிறது நேர்மைக்கும் நீதிக்கும் என்றும் குறைவு கிடையாது வாழ்க கேரள மாநிலம்

    • @djebakumar1984
      @djebakumar1984 Рік тому +1

      வயிறு பசிக்காக உணவை திருடியர்களை அடித்து கொன்றது அந்த மக்கள்.

    • @soundarrajanjmurugesan1601
      @soundarrajanjmurugesan1601 Рік тому +1

      Give a cell no shop

    • @MdMeeran007
      @MdMeeran007 11 місяців тому

      Shop contact number? please

    • @sganagaraj268
      @sganagaraj268 2 місяці тому

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @saravanann.s5195
    @saravanann.s5195 Рік тому +26

    கேரளாவில் புகழ்பெற்ற கோவிலுக்கு,நிறைய இயற்கை அழகுக்கும் குறை இல்லை நண்ப

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 2 місяці тому +13

    தமிழ்நாட்டில் கொண்டுவந்தால் தமிழர்கள் எங்கோ ஒருபக்கம் கோடிஸ்வரனாகவும் லட்சாதிபதியாகவும் மாறுவார்கள் நாட்டுக்கும் நல்லது தான்.தமிழக அரசுகொண்டுவரவேண்டும்.

  • @murugesans5123
    @murugesans5123 Рік тому +156

    கேரளாவில் சுரண்டல் லாட்டரி கிடையாது அரசு லாட்டரி மட்டுமே தமிழ் நாட்டிலும் வர முறையோடு வந்தால் நல்லாருக்கும்

    • @srinivesan5618
      @srinivesan5618 2 місяці тому

      இந்த திராவிடக்கட்சிக்கு முறையோடு நடத்துவதெல்லாம் பிடிக்காது.

  • @saibala5410
    @saibala5410 Рік тому +25

    அண்ணாச்சி கடையில் நாங்க டிக்கெட் வாங்கி நாங்க திருச்சி தினசரி புக் டிக்கெட்டு வின்னிங் இருந்தா மிக நேர்மையாக பணத்தை நாம் அக்கவுண்ட்ல போட்டுருவாங்க வீடியோ எடுத்த அண்ணனுக்கு என் மனமான நம்ம கடைக்கார அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்,

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Рік тому +120

    ஜெயிச்சா நம்மளுக்கு , இல்லை என்றால் இன்னொரு ஏழைக்கு

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Рік тому +163

    குடி குடியை கெடுக்கும் லாட்டரி பல லட்சாதிபதி மற்றும் கோட்டீஸ் வரர்களை உருவாக்கி உள்ளது

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому +34

    தெளிவான பேச்சு 👌

  • @NJS-r7v
    @NJS-r7v Рік тому +150

    தமிழக அரசும் லாட்டரி நடத்த வேண்டும் வேலையில்லா இளைஞர்களுக்கு ஊனமுற்றவர்களுக்கு முதியோர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்

    • @muthuprabha1934
      @muthuprabha1934 Рік тому +2

      is.kandippa

    • @muthuprabha1934
      @muthuprabha1934 Рік тому +1

      Arumai.anna.super

    • @KanagarajMunisamy
      @KanagarajMunisamy Рік тому +1

    • @sripriyap2469
      @sripriyap2469 Рік тому

      Yes

    • @v.natarajannatarajan962
      @v.natarajannatarajan962 7 місяців тому

      இதைத்தான் நானும் கமெண்டில் தொடர்ந்து போடுகிறேன். முதல்வர் கவனம் கொள்ளவில்லை.. முதிய வர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு. வீரன் அறிமுகப்படுத்தியதுபோல

  • @பிரேமா-வ4ற
    @பிரேமா-வ4ற Рік тому +17

    பதிவுக்கு நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +8

    சூப்பா் பம்பர் லாட்டாி...🤗

  • @SamuthiravalliSamuthiraval-x1e
    @SamuthiravalliSamuthiraval-x1e 2 місяці тому +2

    Prabanjathuku nanriy en amma appa nanriy kodane kodiy nanriy en amma

  • @sasie2676
    @sasie2676 Місяць тому +2

    சூப்பர் மாநிலம் ,, கேரளா,, ❤

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 7 місяців тому +11

    நம்மகவர்மென்டு
    லாட்டரிவிடட்டம்.நம்ம
    வாங்கலாம்.நம்மபணம்
    நம்மகவர்மெட்டுக்குத்தான்.சேரனும்

  • @unnikrishnanp2555
    @unnikrishnanp2555 Рік тому +3

    Ellam poye karunniya verum eamatal better kapeduthittam 100/persand good

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 Рік тому +6

    Thanks Bass Good morning super

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ

    I am going to Kerala

  • @sowmianjayaraman7121
    @sowmianjayaraman7121 26 днів тому

    தமிழகத்தில் லாட்டரி தொழிலால் பல ஊனமுற்றோர் பயன் பெற்றனர்.லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரமாக😮விளங்கியதே

  • @ChandranSekar-m1p
    @ChandranSekar-m1p Рік тому +3

    Last points is super is correct.

  • @Prashant-tf4cj
    @Prashant-tf4cj Рік тому +55

    லாட்டரிக்காக ஒரு இணையதளம் உள்ளது நானும் 70000 வென்றேன் அது 100000 லாட்டரி அவர்கள் 30% வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளனர்

    • @kaarmukilan2232
      @kaarmukilan2232 Рік тому +4

      Website address bro

    • @kasimelur5073
      @kasimelur5073 Рік тому

      Poi sollathinga...

    • @MR-BVIE
      @MR-BVIE Рік тому

      address soluanga

    • @prabuxavier23
      @prabuxavier23 Рік тому

      30% என்றால் 21000 அவர்கள் பிடித்து கொள்ள வேண்டும்.

    • @Dvk360Tamil
      @Dvk360Tamil Рік тому

      Endha app pro

  • @ArulananthamA-d7q
    @ArulananthamA-d7q Рік тому +5

    Kerala. Very. Very. God

  • @KKrishnan-rx2yx
    @KKrishnan-rx2yx Рік тому +9

    சூப்பர் சூப்பர் தல

  • @gunasekarr1829
    @gunasekarr1829 Місяць тому

    சூப்பர் பதிவு அண்ணா.... 🙏🙏🙏🙏

  • @krishnamoorthi9741
    @krishnamoorthi9741 11 днів тому

    நான் தமிழ்நாட்டிலிருந்து கேரளாலாட்ரிவாங்கினால்ஏதேனும்சட்டபடிபிறச்சனைஇருக்கிறதா

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 Рік тому +2

    Good

  • @raajasn6933
    @raajasn6933 Рік тому +14

    சூப்பர் அண்ணா,
    டிக்கெட் online ல வாங்க முடியுமா. அதையும் விடியோவா போடுங்க.

    • @biruntha345
      @biruntha345 9 місяців тому +1

      Kandipa ticket online kedaikum

  • @paramasivam1
    @paramasivam1 Рік тому +4

    Ok, camend

  • @victoriamary5036
    @victoriamary5036 28 днів тому

    நன்றிங்க தம்பி🎉❤

  • @AnandhamJothi
    @AnandhamJothi 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு இருந்த சந்தேகம் நன்றி

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 2 місяці тому

    அருமையான பதிவு இதை தமிழ்நாடும் பின்பற்றலாமே 4:02 4:02

  • @nselvaraj
    @nselvaraj Місяць тому +2

    ஆளுங்கட்சிக்காரணை. பீர். தொழில் சாலை. பிராந்தி தொழில் ச்சாலை. அமைக்க சொல்லுங்க முதல்வர். அவர்களே போதை. இல்லா. தமிழகம். ஆகிவிடும்

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +9

    தமிழ்நாட்டில் இது போல் அரசே நடத்த வேண்டும் தமிழ்நாட்டில் மார்ட்டின் கே கே எஸ் சேகர் ராமதாஸ் போன்றோர் கள்ள லாட்டரி சுரண்டல் வந்து நிறைய குடும்பம் தெருவுக்கு வந்து விட்டது

  • @HajeeAli-t2h
    @HajeeAli-t2h 2 місяці тому

    நல்லதொரு தகவல் நன்றி

  • @இதுநம்மஊரு-த8ர

    பம்பர் படம் பாத்துட்டு வந்து இந்த வீடியோ பாக்குறாவீங்க ஒரு like போட்டுட்டு போங்க 😅

  • @samueldevaraj7287
    @samueldevaraj7287 Рік тому +7

    தமிழ்நாடு மக்கள் லாட்டரிச் சீட்டு வாஙகலாமா police problem
    வருமா என்று யோசனை தாருங்கள்

    • @MRsm-vf9cn
      @MRsm-vf9cn 11 місяців тому +4

      தாராளமா வாங்கலாம்.. தமிழ்நாட்டுல விற்க தான் தடை.. தமிழ்நாட்டு மக்கள் அண்டை மாநிலம் சென்றால் வாங்க எந்த தடையும் இல்லை

    • @lavanyaloves4019
      @lavanyaloves4019 3 місяці тому

      ​@@MRsm-vf9cn🙏

  • @ManimaraneRadjy
    @ManimaraneRadjy Рік тому +7

    தமிழ்நாடு அரசு மீண்டும் பரிசு சீட்டு நடத்தலாம்!விழுந்தால் வீட்டுக்கு,இல்லையேல் நாட்டுக்கு என்று அண்ணவால்தொடங்கிய இந்த திட்டத்தை மீண்டும் முதல்வர் கொண்டு வரவேண்டும் எதிர் பார்த்து காத்து இருக்கோம்??

  • @aasuasad7030
    @aasuasad7030 Рік тому +9

    3 maasathile kodeeswaran aayitte irupaangala kodi mattum vizhuntich nimmathiya veetle irukka mudiyath avlo per daily veettik varuvange help keatte, aprm antha tax intha tax ne government pudipaange athuk aprm cash kudupaange atuk aprm yearly amount kayyil vechathukk oru tax poduvaange kadasilyile eduk ta lottery adichithe yosiporm....

  • @ShenbhagamShenbhagam
    @ShenbhagamShenbhagam Місяць тому +1

    நான் ரெண்டு டைம் லாட்டரி சீட்டு வாங்கினேன் ஒன்றும் கூட விழுகவில்லை

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +39

    மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @banum4174
    @banum4174 11 місяців тому

    Tamilnadu can run lottery with purchasing limit by using adhaarcard, it can creat many rich people can also bring humanity in them to create opportunity to others

  • @jayanthijayanthima5657
    @jayanthijayanthima5657 Рік тому +1

    Lottery vanthaal mattume tamil nadu World famous infrastructure aaum

  • @sirpikulmuthu5155
    @sirpikulmuthu5155 Рік тому +4

    Chennail irundhu vangalama

  • @LakshmanaperumalDR
    @LakshmanaperumalDR 2 місяці тому +1

    Super Brother

  • @jayakumarjacob7067
    @jayakumarjacob7067 2 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @esakkimuthu1885
    @esakkimuthu1885 Рік тому +1

    வரிகுட் பல அரசு மற்றும் மாந
    ல அரசின்

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Рік тому +4

    Lottery good buisness nallathu than. Govt nadathalam

  • @skm0552
    @skm0552 Рік тому +5

    Kerala lottery shop owners lot of Tamilnative people.

  • @palanisamyc3245
    @palanisamyc3245 Рік тому +4

    Lottery is better than algogal TN govt pl note this point

  • @sambasivant8674
    @sambasivant8674 Рік тому +14

    Lottery is better than Alcohol.

  • @logusamyl7549
    @logusamyl7549 Рік тому +5

    மிகவும்அருமை

  • @n.palanisamy7388
    @n.palanisamy7388 Місяць тому

    தமிழர்கள் தான் அதிகம் விற்பனை செய்கின்றனர்

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 Рік тому +52

    குடிப்பதைக்காட்டிலும் மேல்..

    • @sathiskumar9361
      @sathiskumar9361 Рік тому

      Hi

    • @graghunath2106
      @graghunath2106 Рік тому

      But but one will fall into a habit, so pls avoid
      This is speculation, it will spoil your professional performance

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +2

    கடலூர் விவசாயி

  • @Sanny-z4j
    @Sanny-z4j Місяць тому

    49 percent TAX...( Yeamathalane...kerala Lottery. Indiavil

  • @dhanasekrdhanasekr4992
    @dhanasekrdhanasekr4992 Рік тому

    Super bro

  • @segarajan413
    @segarajan413 Рік тому +1

    Super.

  • @Sanny-z4j
    @Sanny-z4j Місяць тому

    35 percent TDX ....tax, prize commisson , health Education Tax,10+4=Total49

  • @palaniarumugam4960
    @palaniarumugam4960 Місяць тому +1

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான் உள்ளேன் என்னால் இந்த லாட்டரி சீட்டு எடுக்க முடியுமா

  • @ramanishramanish411
    @ramanishramanish411 9 місяців тому

    Super explanation

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 2 місяці тому

    கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்ததாக செய்திகள் வந்தன.அவருக்கு பரிசு தொகை மறுக்கப்பட்டது, பின்னர் கொடுக்கப்பட்டதா என்ற எந்த விவரமும் இல்லை 😉

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +6

    தமிழ்நாட்டுல இருந்து poyu அங்க வாங்கலாமா

    • @TamilSreedd
      @TamilSreedd 3 місяці тому

      Mm வாங்கலாம் எனக்கு 2 time.5000 prize விலுந்துசு

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Рік тому +1

    Nangalam porulatharathula rompa kastapadurom oru athirstama lottriyavathu vangalamna inga virpanaiilla nanga anga vangalamna anga pora sulnilai illa nanga eppadi vangalam narlathan poganuma illa postla vangalama pirasanai ethvum varathula.

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 місяці тому

    லாட்டரிடிக்கட்டில்வாங்குனகாசுகிடைத்தது..500.1000கிடைத்துகொண்டுஇருந்தது.அதைதடைபடுத்திட்டு.மதுகடைஅரசுசார்பில்திறந்தவர்.ஜெயலலிதா..

  • @shyamala5919
    @shyamala5919 8 місяців тому

    thankyou sir ❤

  • @palaniarumugam4960
    @palaniarumugam4960 Місяць тому

    💯 உண்மை

  • @murugank8644
    @murugank8644 11 місяців тому

    அண்ணா ஆரம்பித்த லாட்டரியை அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த அண்ணா ஆரம்பித்த கட்சியே லாட்டரியை கொண்டு வர வில்லை. அண்ணாவை மதிக்க வில்லை

  • @mariyappanrajenderan8514
    @mariyappanrajenderan8514 22 дні тому

    லாட்டரி சீட்டு வாங்கிட்டு தமிழ்நாட்டுக்கு வரலாமா ? ஒருவேளை அந்த பம்பர் லாட்டரி சீட்டில் முதல் பரிசு விழுந்தால் கேரளா அரசு தமிழக அரசு நபராக இருந்தால் அந்த பரிசை தரும்மா ?? .
    இதில் ஏதாவது சட்ட சிக்கல் இருக்கிறதா ?
    தெளிவாக விளக்கவும்

  • @balamurugans1477
    @balamurugans1477 Рік тому +1

    Super sir

  • @banupriya5404
    @banupriya5404 Рік тому

    Nan vangara one from tamil Nadu

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs 4 місяці тому

    Thanks

  • @elangvanp414
    @elangvanp414 2 місяці тому

    தமிழ் நாட்டுக்காரனுக்கு இது தேவை

  • @glittusange7
    @glittusange7 2 місяці тому +1

    தமிழ் நாட்டில் காம்மினிஸ்ம் வர வேண்டும்

  • @anandaseelan8429
    @anandaseelan8429 2 місяці тому

    ஒரு சந்தேகம்.
    கேரள லாட்டரி டிக்கட் சொந்தமாக வாங்கி, அதாவது பொள்ளசியிலிருந்து பாலக்காடு சென்று lottery ticket vaangi Pollachi வந்தால் போலீஸ் பிடிக்குமா.

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 Рік тому +5

    Other state can buy lottery or not. Any rules

  • @saravanankarunanithi9339
    @saravanankarunanithi9339 Рік тому +2

    ஒருவேளை கடையில் இருக்கக்கூடிய விற்காத லாட்டரி பரிசு யாருக்கு அந்த பணம்

  • @sekarbalasekar8310
    @sekarbalasekar8310 Рік тому +3

    அதிஸ்டம் என்பது கடவுள் கொடுப்பது அங்கு கேரளாவில் யாரு கடவுள் தெரியுமா காம்ரேட் அப்பரம் சொல்லவா வேணும்

  • @ThiruMoorthy-c3r
    @ThiruMoorthy-c3r 2 місяці тому

    ஏன்டா அடிச்சுட்டாங்க அதிர்ஷ்டம்டா இல்லாட்டி திருவோடு தான் அதிஷ்டவ நம்ப கூடாது உழைப்பு நம்பினால் வெற்றி நிச்சயம்

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Рік тому +2

    இந்த பதிவு மாஸ் இல்ல..பக்கா மாஸ்

  • @Shazone05
    @Shazone05 6 днів тому

    அந்த அப்ளிகேஷன்ஸ் பெயர் சொல்லுங்கள்

  • @Obito-c9u
    @Obito-c9u Рік тому +2

    kerala state super state 🙏🙏🙏💐

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 місяці тому

    தென்காசி எல்கையை ஒட்டிய பகுதிகளில் வாங்கும் எந்த பரிசு விழுவதே இல்லையாம்

  • @hithayathasrin9236
    @hithayathasrin9236 Рік тому +2

    மதுவை விட சிறந்த ஒன்று எப்படியாவது ஒருநாள் பரிசு நமக்கு கிடைக்கும்

  • @KaruppasamyKaruppasamys-r1n
    @KaruppasamyKaruppasamys-r1n Рік тому +1

    Tamil Nadu la irunthu lootari etokkalama online la

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 2 місяці тому

    எனக்கும் விருப்பம்

  • @barathisrinivas9332
    @barathisrinivas9332 Рік тому +1

    Online lottery epadi vankuvathu unmai aha aite edu ada podunga sir

  • @Durai-arasu
    @Durai-arasu Рік тому +8

    kerala residence proof is important. otherwise, you will not get the prize money. There is a pending case in Kerala high court.

  • @RajuS-ys1pn
    @RajuS-ys1pn 2 місяці тому

    இந்த திட்டம் கர்நாடகாவில் கொண்டு வர வேண்டும் ஏன் நிறுத்தி விட்டார்கள் என்று புரியவில்லை