இந்தியாவிலேயே மிகக் குறைந்த| விலையில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட|Electric Bike..!

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024
  • #ElectricBike
    #Ebike
    #THENIMAN
    FOLLOW THENIMAN:
    UA-cam | / theniman
    www.facebook.c...
    www.instagram....
    maps.app.goo.g...
    A1ELECTRIC MOTORS
    #1/575,GF,Valayapathi Salai,
    Mogappair East, Chennai - 600037.
    Sales : 9962199022
    Service : 9962199044
    Electric Bike
    Electric Bike Marketting
    Electric Bike Manufacturing
    Electric Bike Manufacturing Tamilnadu
    Electric Bike Sales
    விளம்பரம் மற்றும் புகார்களுக்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்
    For Suggestions and Sponsor
    Contact THENIMAN
    Whats App Number: 9003937541
    6369018897
    imranakbar1806@gmail.com

КОМЕНТАРІ • 215

  • @TN-60msk
    @TN-60msk Місяць тому +90

    தமிழ்நாட்டு தயாரிப்புக்கு ஆதரவு கொடுப்போம். பெட்ரோல் வண்டி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஷோரூம் கொள்ளையர்களின் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

    • @a1precenggaccounts612
      @a1precenggaccounts612 Місяць тому +4

      Thank you for your support

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf Місяць тому +2

      Tharkuri....... Petrol bike always better..... Electric bike is waste of money...... Tvs tamilnadu product Thane ena soluva.....

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Місяць тому +46

    சிறப்பான வீடியோ. தானே உளறிக்கொண்டிருக்கும் நிகழ்வுத் தொகுப்பாளரைப் போல் இல்லாமல் உற்பத்தியாளரை கேட்டு விவரங்களைப் புரிய வைத்தது அருமை.

  • @D.E.9092
    @D.E.9092 Місяць тому +72

    நானும் நிறைய வீடியோ பார்த்து இருக்கேன் சார் ஆனா இந்த அளவு தெளிவா யாரும் பேசுனது இல்லை❤🎉 பேச்சை கேட்கும் போதே இந்த வண்டி வாங்கணும் தோணுது

  • @Cutieworld411
    @Cutieworld411 Місяць тому +29

    அருமை. அருமை.. தமிழனின் கண்டுபிடிப்பு தயாரிப்பு, குறைந்த விலை, வாழ்க, வளர்க👍🌟

  • @vanavild831
    @vanavild831 Місяць тому +32

    அந்த தம்பிக்கு 1,50 லட்சத்துக்கு கொடுங்க. ரொம்ப பணக்காரர் போல! கஸ்டமர்களுக்கு உங்கள் விலையில் கொடுங்க!

  • @a.rathinavelagasthian8777
    @a.rathinavelagasthian8777 Місяць тому +42

    முழு பேட்டரி சார்ஜ் ஆக, எவ்வளவு நேரம் ஆகும் - எவ்வளவு யூனிட் கரண்ட் எடுத்துக் கொள்ளும் அதிக பட்ச எவ்வளவு வேகத்தில் - செல்லலாம், ஆர்.டி.ஓ. ஆபீஸில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா மற்றும் பெட்ரோல் வண்டியுடன் ஒப்பிடும் போது, எவ்வளவு பணத்தை ஒரு வருடத்தில் மிச்சப்படுத்தலாம் என்ற கூடுதல் தகவல்களையும் தெரிவித்தால் பார்வையாளர்கள் - வாங்குபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

    • @kingofocean1459
      @kingofocean1459 Місяць тому +2

      பதில் வராது 🤣🤣🤣

    • @trading_addiction
      @trading_addiction Місяць тому +1

      Good I believe it must be look futuristic

  • @gana091
    @gana091 Місяць тому +10

    வணக்கம் .மிக அருமையான விளக்கத்துடன் .வாகனம்
    ...மிக குறைந்த விலை ..எல்லோரும் வாங்கி பயனடையுங்கள் .!!!
    ஓனர் சொன்ன மாதிரி ஒரு மூன்று பாகத்திற்கு மட்டுமே அவர்களை எதிர்பார்க்கணும் ...
    மற்றபடி சாதாரணமாக நாம் இருக்கும் ஊருல சரி பண்ணிக்கிடலாம் ..
    பெரும்பாலும் ரிப்பேர் வாராது ...

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 26 днів тому +6

    நீங்க பேசும்போதே தெரியுது ஐயா வண்டி நல்லா இருக்கும் என்று ரொம்ப தெளிவு ரொம்ப பொறுமை

  • @dv-3
    @dv-3 Місяць тому +5

    Few queries please -
    1) Charging time
    2) Tyres - Tube or Tubeless
    3) Mobile charger available or
    not
    4) Bluetooth, Route Map
    facility it there or not

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Місяць тому +12

    இவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை அம்புட்டு அழகு

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Місяць тому +5

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sir

  • @saisankar4223
    @saisankar4223 11 днів тому +1

    If need change the Battery? How much of battery cost? Kindly reply...Kv 1…2…3...4?
    Replacement Cost?

  • @kamalgyanamani7578
    @kamalgyanamani7578 Місяць тому +4

    Your experience performance is very good sir. Please only one time think this type tank style getting good looking-glass sir plat types not good looking sir think please 🙏

  • @thangamwhit
    @thangamwhit 8 днів тому +1

    Spec nallaa iruku.. design la konjam கவனம் செலுத்தியிருக்கலாம் மற்றபடி வண்டி குறைகூறும் வகை இல்லை

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Місяць тому +12

    இது எலக்ட்ரிக் வண்டியா? அருமை அருமை நீங்களே சொங்கமாக ஓட்டிக்கலாம்

  • @prakash5902
    @prakash5902 Місяць тому +3

    Lithium battery na la payana irruku, battery vedikuma???
    If any human losss due this kind of electronic bike , what will do ???

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Місяць тому +4

    Dear sir, Bike picture which is in the Tank like portion is focused towards downward and it must be focused towards upward. Likewise seat must be flat and the length and the width of the seat must be increased sufficiently.

  • @sakthimedicals968
    @sakthimedicals968 Місяць тому +2

    Really very worth sir. Thank you.

  • @BarathaPakthan
    @BarathaPakthan Місяць тому +7

    வீல் மர்க்காடு இன்னும் பெரிதாக அழகாக வடிவமைக்கப்பட வேண்டும்

  • @tamilseithithuligall3942
    @tamilseithithuligall3942 Місяць тому +4

    4kwt LFB வண்டி வேண்டும் எவ்வளவு விலை ஆகும் தொடர்பு எண் கொடுங்கள்

  • @mahaganapathymuthuvel9398
    @mahaganapathymuthuvel9398 Місяць тому +5

    Finishing இன்னும் கொஞ்சம் நன்றாக செய்து
    இருந்தால் வண்டி மிக அருமையாக இருக்கும்.

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Місяць тому +7

    சேறு முழுவதும் ஓட்டுபவர் மேல் தான் அடிக்கும் எப்படி தான் யோசிக்கிறீர்கள் .மட்கார்டு டயர் முழுவதும் மறைத்தால் தான் நல்லது.

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Місяць тому +1

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @ganeshrvgk
    @ganeshrvgk Місяць тому +4

    The seating is just for one person, and can be made for two people to sit and drive.

  • @SamsunDurai
    @SamsunDurai Місяць тому +3

    நல்ல மனசு ஐயா உங்களுக்கு

  • @moidhinniyas
    @moidhinniyas Місяць тому +3

    👏 👏 👏
    All the best for more success 🎉🎉🎉 👏👏👏

  • @santhosharts2606
    @santhosharts2606 Місяць тому +2

    தெளிவான விளக்கம் அருமை. தமிழா.

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Місяць тому +1

    அருமை சார் 🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @trading_addiction
    @trading_addiction Місяць тому +2

    It must be look futuristic .

  • @tamilinformation7237
    @tamilinformation7237 Місяць тому +2

    Design super

  • @SureshSuresh-yh1xo
    @SureshSuresh-yh1xo Місяць тому +4

    அய்யா! 4 கிலோ வாட் வண்டி விலை என்ன? EMi வசதி உள்ளதா?

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb Місяць тому +8

    பெல்ட்ல ஓடுவதா ?? , ரிஜிஸ்டேஷன் & இன்சூரன்ஸ் இருக்கா ??

  • @TechGuru4U007
    @TechGuru4U007 Місяць тому +2

    Lithium Ferro phosphate is a good step, unlike lithium ion it will not blast OLA should learn from him

  • @hjr1412
    @hjr1412 26 днів тому +2

    Spares and Battery price? Details required

  • @Satsan1306
    @Satsan1306 23 дні тому +4

    Don't use a low budget word, use an affordable price or budget friendly.

  • @ansabadusha
    @ansabadusha Місяць тому +1

    அருமை ❤

  • @ellenkay7146
    @ellenkay7146 Місяць тому +18

    இது ஆண்கள் ஓட்ட முடியும். நம்ம ஊர் பெண்களும் ஒட்டும் வகையில் இன்னும் இரண்டு மாடல்கள் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக உள்ளது. அடிக்கடி சொல்ல மறந்துட்டேன் என்று சொல்லுவதை தவிர்க்கவும். வண்டி வாங்கிய பின்னர் மேலும் சில விஷயங்களை நாங்கள் கேட்கும் போது நீங்கள் இப்படி சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்

  • @skm2848
    @skm2848 Місяць тому +3

    வணக்கம் சார்.
    எங்களிடம் bike கள் உள்ளது.
    பழைய bike குகளை பேட்டரி
    போட்டு,பேட்டரி bike ஆக
    மாற்றி தரும் வசதி உங்களிடம் உள்ளதா.விபரம்
    பதில் தாருங்கள்.

  • @arjung3427
    @arjung3427 Місяць тому +4

    மின்சார பைக் பல வசதிகள் இருந்தாலும் பார்க்க அழகாகவும் இருக்கவேண்டும்.

  • @mathang1027
    @mathang1027 Місяць тому +1

    New invention ❤❤❤❤🎉🎉🎉

  • @appaloelevens9130
    @appaloelevens9130 Місяць тому +1

    I AM REALLY INTRESTED IN THIS BIKE

  • @nithyanandamchidambaram6028
    @nithyanandamchidambaram6028 15 днів тому +1

    அருமை. சர்வீஸ் எப்படி சார்?

  • @vardana1911
    @vardana1911 Місяць тому +5

    இந்த வண்டிக்கு ஆர்டிஓ ரீசெட் தேவையா இல்லையா சொல்லுங்க நன்றி வணக்கம்

  • @kanchanav3802
    @kanchanav3802 Місяць тому +2

    Vechile super, Arumai..

  • @sadiqbatcha9348
    @sadiqbatcha9348 26 днів тому +3

    சார் விலையை சொல்லவும்

  • @baskarang3161
    @baskarang3161 Місяць тому +3

    அருமையான வாகனம்

  • @dharshans8874
    @dharshans8874 20 днів тому +4

    Bro intha bikuku lisence venuma

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 Місяць тому +1

    Time for full charge?

  • @abandonedarivaali5675
    @abandonedarivaali5675 Місяць тому +2

    RTO reg panni kudunga,as the watts of motor is high

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Місяць тому +1

    Waazltukkal birathars super nandri

  • @Mariappan1970-we6bk
    @Mariappan1970-we6bk Місяць тому +9

    நான் திருநெல்வேலியிலிருந்து வாங்கினா சர்வீஸ் பண்ணுவது எப்படி?

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan Місяць тому +1

    Battery Replacement warranty ethana varusam nu sollunga

  • @sunderj4774
    @sunderj4774 11 днів тому +1

    Every Electric Bike is just like Marrying a New Bride.Wonderful Mileage but what the Depreciation after a few years meaning the Battery Replacement cost All this Boils back to square.Every Buyer of these vehicles have no Second sales but Petrol driven Bike still carry Second hand market value.

  • @FlickFusion001
    @FlickFusion001 Місяць тому +1

    Enna mileage?

  • @saiju.rrasheed1089
    @saiju.rrasheed1089 Місяць тому +1

    Motor power,speed?like it

  • @spicyeater794
    @spicyeater794 Місяць тому +3

    Super sir.🎉🎉🎉🎉EMI
    offasin Erika sir .

  • @galaxymohan1311
    @galaxymohan1311 11 днів тому +1

    Top speed sollunga

  • @Sarath-r9d
    @Sarath-r9d Місяць тому +7

    ஆனால் இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் நம்மளை வாழ விடமாட்டார்கள்..... வாழ்த்துக்கள் ஐயா.....

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Місяць тому +4

    குடும்பமா போற மாதிரி தயாரிச்சா நல்லா இருக்கும்

  • @SatishKumar-d2d4e
    @SatishKumar-d2d4e Місяць тому +1

    Single seater...?

  • @apaul2968
    @apaul2968 Місяць тому +1

    Godblessyou sir

  • @subramanian3907
    @subramanian3907 9 днів тому +1

    ஆன்ரோடு மாடல் வண்டி தயாரியுங்க.இரண்டு மட்கார்டும் கீழே இருக்கனும்.சீட் நீளம் குறைவாயிருப்பதா தெரியுது.

  • @samsonjoseph1122
    @samsonjoseph1122 Місяць тому +4

    இந்த வண்டியின் கியர் சிஸ்டம் பற்றி சொல்ல வில்லை?

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Місяць тому +1

    Flex bike available...? Battery EV + petrol mode running....

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 2 дні тому +1

    சார் எல்லாம் சொன்னீர்கள் ஆனால் பேட்டரி புதிதாக மாற்றம் செய்ய. பேட்டரி மட்டும் தனியாக என்ன விலை சார்
    அதாவது மூன்று வருடம் வாரண்டி முடிந்த பிறகு கேட்கிறேன் அதை இன்றைய. விலை சொல்லவும் சார் ஏன் என்றால் அன்று விலை மாற்றம் வரும் அதனால் தான் பேட்டரி மட்டும் என்ன விலை என்று கேட்கிறேன்

  • @raviragavan58
    @raviragavan58 Місяць тому +1

    Speed and about licence?

  • @VelmuruganMuthusamygounder
    @VelmuruganMuthusamygounder Місяць тому +1

    Super

  • @rangarajan9862
    @rangarajan9862 Місяць тому +2

    Manufacturer க்கும் Assembly க்கும் வித்தியாசம் தெரியாமல் 95% பேர் இப்படி இருக்கீங்க 🙆🏻‍♂️ குறைந்த விலையில் வண்டி ஒருங்கிணைப்பாளர் ... Body மட்டும் தயாரிப்பு

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 14 днів тому +1

    First i have to appreciate you. Most of the vehicles have a nonsense called petrol tank in Electric vehicle. Which you do not have.
    Still make improvements in the finishing.

  • @madanapalliraajenthiren8077
    @madanapalliraajenthiren8077 Місяць тому +1

    will battery get charged while running

  • @solairaja1993
    @solairaja1993 Місяць тому +1

    Loading facilities must

  • @amaravathi.mohanmohan5546
    @amaravathi.mohanmohan5546 Місяць тому +3

    Great effort bro

  • @benoeythomas3816
    @benoeythomas3816 Місяць тому +4

    Sir
    Does this vehicle require Driving licence?. What is max speed.?
    What is maximum load in KG it can take? Bro

    • @a1precenggaccounts612
      @a1precenggaccounts612 Місяць тому +2

      no driving license required. as per gov. nomce. 160kg thank you

    • @cool-360
      @cool-360 Місяць тому +1

      I have the same doubt bro.
      Max weight 160kgs.

    • @cool-360
      @cool-360 Місяць тому +1

      ​@@a1precenggaccounts612Max seed

    • @shdevach
      @shdevach Місяць тому

      ​@@a1precenggaccounts612கன்டீப்பா rto approval வேனும் 250 watt அல்லது 35km speed மேல போகாத வாகனதுக்கு மட்டுமே rto approval தேவை இல்லை

  • @SivaChandran
    @SivaChandran Місяць тому +1

    MCB- front la open na irruku so raining time la problem varum

  • @User-cz1ux
    @User-cz1ux Місяць тому +1

    Sir super sir😊😊😊 antha oru comment than😂😂😂

  • @muruganr6835
    @muruganr6835 Місяць тому +2

    Price please sir

  • @muruganmurugan-o4q
    @muruganmurugan-o4q Місяць тому +1

    Charging time

  • @vijaybalaji2888
    @vijaybalaji2888 Місяць тому +1

    What's the range for rs. 58000 variant?

  • @rajaa765
    @rajaa765 Місяць тому +1

    economy support model , for mid class Society

  • @ulikeit3077
    @ulikeit3077 Місяць тому +1

    Finance available iruka sir

  • @rasalamv3639
    @rasalamv3639 Місяць тому +3

    All are ok. Why did you lift the back wheel mudguard to this much height. Can you design one like Splender + bikes (back wheel design only) and keep the others as it is now. It will attract the senior citizens.
    You can also continue the present models as it will attract the youngers.
    After designing the Splender+ model (you need to change only the rear side of the vehicle), inform me. Iwill immediatly purchase one. Please answer me. Also with 2 seats. 😊

    • @a1precenggaccounts612
      @a1precenggaccounts612 Місяць тому +1

      if you are select double seat it will comes like that only. with double suspension

    • @rasalamv3639
      @rasalamv3639 Місяць тому +1

      @@a1precenggaccounts612 what will be the price sir?

  • @jsunithsunith9255
    @jsunithsunith9255 Місяць тому +1

    Super Anna

  • @lawrencejoseph9275
    @lawrencejoseph9275 Місяць тому +3

    Hub motor?

  • @thirus471
    @thirus471 Місяць тому +1

    Good

  • @klnaveena
    @klnaveena Місяць тому +1

    Speed எவ்வளவு போகும்

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 Місяць тому +1

    Safety bumper எங்கப்பா?

  • @rameshkumars2310
    @rameshkumars2310 Місяць тому +5

    ப்ரோ பேட்டரி டீடெயில்ஸ் மோட்டார் டீடெயில்ஸ் சொல்லவே இல்லை

  • @Nilagirison
    @Nilagirison Місяць тому +3

    RTO ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் ஓட்டுபவர்கள் லைசன்ஸ் தேவையா

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Місяць тому +6

    What is the maximum speed of the vehicle ???..
    RTO registration required or not ?? How much road tax & RTO registration etc ., ???
    What about Insurance ???.
    How many recharges we can do ( number of charging the battery ) during its life span ???
    KiloWhatt wise , what will be the range in kilometres usage of the Bike, per full charge of the battery ???.
    How much tax ( GST - Central & State ) ???.
    On road price with split up ???.
    Can you please provide the above mentioned details ???...

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Місяць тому +6

    நீங்க சொந்தமாக ஓட்டிக்கலாம் நன்றிங்க

  • @EThirupathi-rq2gw
    @EThirupathi-rq2gw Місяць тому +1

    ❤🎉👏👏👏👏

  • @naagaa7403
    @naagaa7403 Місяць тому +1

  • @amway-pondy-saravanan
    @amway-pondy-saravanan Місяць тому +1

    🎉🎉

  • @கவியரசன்-ம9ம
    @கவியரசன்-ம9ம Місяць тому +1

    Bumper எங்கே

  • @aramganesh54
    @aramganesh54 Місяць тому +1

    Need address and price variation for kms

  • @ws1844
    @ws1844 Місяць тому +1

    Insurance and registration charge how much

  • @packiyarajd3185
    @packiyarajd3185 Місяць тому +4

    ஸ்கூட்டர்..மாடல்.. வேணும்

  • @cptrader311
    @cptrader311 Місяць тому +6

    அப்ப எலக்ட்ரிக் பைக் கம்பனிகாரங்க எவ்வளவு கொள்ளையடிக்கிறாங்க
    தெளிவாக விளக்கமளித்த உங்களுக்கு நன்றி

  • @growgurunathan
    @growgurunathan Місяць тому +1

    Max speed for 4kw pls

  • @user-mw8sb5jo1p
    @user-mw8sb5jo1p Місяць тому +4

    லேடிஸ் போகுற scooty வண்டி செய்க