நானும் சினிமாவுல இருந்தவன்தான்... கருத்துக்களும் கொள்கையும் இல்லாத சினிமாவால் அதிலிருந்து விலகப்பட்டவன் தான் நான்.. ஆனால் இந்த சர்தார் திரைப்படத்தை என் குடும்பத்தோடு 26 ஆம் தேதி பத்தாம் மாதம் 2022 சோனா மீனா தியேட்டர் திருச்சி மாலை கட்சியின் குடும்பத்தோடு சென்று இருந்தேன்.. நிச்சயமாக சொல்கிறேன் மனதில் பட்டதை கனவாக்கி விட்டார் இப்படத்தின் இயக்குனர் மித்ரன் அவர்கள்.. இந்தப் படத்தை எடுத்த தயாரித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் அதில் பணி புரிந்த பல பிரிவு தொழில்நுட்ப கலைஞர்களாக இருக்கக்கூடிய ஊழியர்கள் சினிமா கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... சினிமா என்பது கருவி அந்த கருவியை பயன்படுத்தி மக்களுக்கு தெளிவுள்ள கருத்துக்களை எடுத்துக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக் கொள்வதால் இதன் சாதனத்தின் வழிமுறைகள்... எந்த ஒரு தவறுகளும் இழைக்காமல் அதை காட்சியமைப்பாகவும் சரி...திரைக்காட்சி அமைப்பாகும் சரி.. மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள் படம் இரண்டாம் பாகம் மிக மிகவும் விறுவிறுப்பாக உள்ளது... தமிழ் திரைப்படத்திற்கு என்று தனி மரியாதை ஒன்று உள்ளது உலக அளவில் இதுபோன்ற தமிழ் சினிமாக்களை நாம் பாராட்ட வேண்டும்.. அவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. தகுதியற்ற படங்களை துரத்தி அடிக்க வேண்டும். தகுதியே. அல்லாத திரைப்படங்களை தூக்கி.. தெரிய வேண்டும்.. நல் கருத்துக்களை தான் சினிமாவில் பதிய வைக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் கருத்தாக தான் இருந்தது ஒவ்வொரு மேடையிலும் அவர் சினிமா இளைஞராக கலைஞர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சினிமாவில் நல் கருத்துக்களை மக்களுக்கு பயன்படும் வகையில் கூறுங்கள் என்பதே பறைசாற்றியுள்ளார் ஒவ்வொரு மேடையிலும்... அதில் இப்படம் மிக முக்கிய அந்தஸ்து பெற்றிருக்கின்றது.. தண்ணீரைப் பற்றி கூறியது நான் மனதில் நடித்துக் கொண்டே இருந்தது தான் சென்னையில் நான் அரசு பணியில் இருந்த பொழுது இந்த தங்க சாலை அதாவது மின்ட் சாலையில் அந்த சவுகார்பேட்டை எனும் இடத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தீர்கள் என்றால் ஒரு காலி பிளாஸ்டிக்கேனை வைத்துக்கொண்டு ஒரு மின் மோட்டார் மூலமாக அடியிலிருந்து தண்ணீரை எடுத்து அதை சாதாரண மூடியை கொண்டு மூடி அதை விற்பனைக்கு எடுத்து செல்வார்கள் இது கண்கூடாக பார்த்தேன்.. ஒரு கிட்டத்தட்ட ஒரு பத்து இடங்களில் பார்த்தேன்.. என்ன சொல்வது என்பது தெரியவில்லை ஐயா... நான் அன்றே புரிந்து கொண்டேன் தண்ணீரின் விஷயம் பெரிய தலைவலியாக இருக்கிறது. இது மனிதன் மிகப் பெரும் பேராபத்தான வழி மற்றும் தீய வழிக்கு செல்கிறான் பணத்திற்காக... இதை பேச வேண்டும்.. பேச வேண்டும் என்று எண்ணி எண்ணிய சாதாரண மனிதன் நான் என்ன செய்ய முடியும்... திரைத்துறை செய்ய வேண்டும் என்பதை மனதில் ஆழமாக சிந்தித்தேன். அதை இன்று பூர்த்தியாகி உள்ளது... அது இந்த சினிமா தொழிற்நுட்ப கலைஞர்கள் படத்தின் தயாரிப்பாளர் படத்தில் நடித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி.. மேற்கொண்டும் இது போன்ற நல்ல அர்த்தமுள்ள கதைகளை எடுங்கள்.. மற்ற சினிமா இயக்குனர் அன்பான கணியான வேண்டுகோள்... காமத்தை போதிக்காதீர்கள்... மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை முன்னிருத்துங்கள்... மதுவினால் எத்தனையோ தாய்மார்கள் வாழ்க்கையை குடும்ப பிள்ளைகள் நலனை தொலைத்து உள்ளனர்.... நன்றி.. வணக்கம்.. இப்படிக்கு முன்னாள் இயக்குனர் இந்நாள் மக்கள் வரிப்பணத்தில் வாழும் ஒரு சாதாரண அரசாங்க ஊழியர்....
PS Mithran, As you said, you failed in school and colleges. But your thinking is extraordinary. Do project like Irumbuthirai. Ppl required more awareness on media and cyber crime. Congratulations for Sardar and upcoming projects.
பேரறிவாளன் விஷயத்தில் நடந்தது வேறு. பேரறிவாளன் வாங்கி கொடுத்த பேட்டரி தான் அந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டது என்பது கூட இன்று வரை நிரூபிக்கப்படவில்லை...
If u r picking just one or two subjects right from a young age (during primary education) and if you keep learning just that, you will feel monotonous and that might risk your career afterwards. Until a certain age, it is advisable to learn all subjects.
sardar edo block buster hita aa mis pana madhiri 99.% achieve pani 1% miss pana madhiri na feel panuren, ana tamil cinema muzhuadhu p.s. mithran ku oru angigaram indha padathula kedaichirukum nu nenaikuren
Ahhh I would challenge 1point here -our today's action decides our tomorrow. So technically the day after tomorrow is linked to my today. This chemistry example does not fits here.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
True..
He is not an entertainment director...
He is an intellectual & Revolutionary...
சினிமா பற்றி இல்லாமல் விழிப்புணர்வுக்கு தங்கள் கருத்துக்கள் வரவேற்புக்குறியது வாழ்த்துக்கள் ✨️✨️
🔥💫Mr.Mithran sir's speech is a very Intellectual one👏
👉It was really a pleasure working with
mithran sir on Sardar 😊
PS Mithran , loved his way of narration from the victim's pov 🔥
ஒரு இயக்குனரின் திறமை அவரின் படைப்பில் இருக்கும் 👍
மிக சிறந்த இயக்குனர்
கருத்து ஒற்றுமை
This is True Incedent Hatss Of Sir
If ps mithran and H vinoth collaborate. It would be really great
எனக்கும் இருந்த கேள்விகள் அண்ணன் அருமை hatsof
All his points towards exams are 200% true. Great thoughts.... 👍
Where are you from 🤔
@@tbraghavendran were you are
@@balachandu2894 India
@@tbraghavendranwow
@@balachandu2894 Chennai
Great speech PS Mithran 👏
Surprise interview ... glad to listen ur conversation mithran bro ... bravo
talented director of tamil cenima ps.மித்ரன் 💯🔥
நீங்கள் இயக்கிய படங்களில் ஹிரோ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் தரமான படம்
நானும் சினிமாவுல இருந்தவன்தான்...
கருத்துக்களும் கொள்கையும் இல்லாத சினிமாவால் அதிலிருந்து விலகப்பட்டவன் தான் நான்..
ஆனால் இந்த சர்தார் திரைப்படத்தை என் குடும்பத்தோடு 26 ஆம் தேதி பத்தாம் மாதம் 2022 சோனா மீனா தியேட்டர் திருச்சி மாலை கட்சியின் குடும்பத்தோடு சென்று இருந்தேன்..
நிச்சயமாக சொல்கிறேன் மனதில் பட்டதை கனவாக்கி விட்டார் இப்படத்தின் இயக்குனர் மித்ரன் அவர்கள்..
இந்தப் படத்தை எடுத்த தயாரித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் அதில் பணி புரிந்த பல பிரிவு தொழில்நுட்ப கலைஞர்களாக இருக்கக்கூடிய ஊழியர்கள் சினிமா கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சினிமா என்பது கருவி அந்த கருவியை பயன்படுத்தி மக்களுக்கு தெளிவுள்ள கருத்துக்களை எடுத்துக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக் கொள்வதால் இதன் சாதனத்தின் வழிமுறைகள்...
எந்த ஒரு தவறுகளும் இழைக்காமல் அதை காட்சியமைப்பாகவும் சரி...திரைக்காட்சி அமைப்பாகும் சரி..
மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள் படம் இரண்டாம் பாகம் மிக மிகவும் விறுவிறுப்பாக உள்ளது...
தமிழ் திரைப்படத்திற்கு என்று தனி மரியாதை ஒன்று உள்ளது உலக அளவில் இதுபோன்ற தமிழ் சினிமாக்களை நாம் பாராட்ட வேண்டும்..
அவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்..
தகுதியற்ற படங்களை துரத்தி அடிக்க வேண்டும். தகுதியே. அல்லாத திரைப்படங்களை தூக்கி.. தெரிய வேண்டும்..
நல் கருத்துக்களை தான் சினிமாவில் பதிய வைக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் கருத்தாக தான் இருந்தது ஒவ்வொரு மேடையிலும் அவர் சினிமா இளைஞராக கலைஞர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சினிமாவில் நல் கருத்துக்களை மக்களுக்கு பயன்படும் வகையில் கூறுங்கள் என்பதே பறைசாற்றியுள்ளார் ஒவ்வொரு மேடையிலும்...
அதில் இப்படம் மிக முக்கிய அந்தஸ்து பெற்றிருக்கின்றது..
தண்ணீரைப் பற்றி கூறியது நான் மனதில் நடித்துக் கொண்டே இருந்தது தான் சென்னையில் நான் அரசு பணியில் இருந்த பொழுது இந்த தங்க சாலை அதாவது மின்ட் சாலையில் அந்த சவுகார்பேட்டை எனும் இடத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தீர்கள் என்றால் ஒரு காலி பிளாஸ்டிக்கேனை வைத்துக்கொண்டு ஒரு மின் மோட்டார் மூலமாக அடியிலிருந்து தண்ணீரை எடுத்து அதை சாதாரண மூடியை கொண்டு மூடி அதை விற்பனைக்கு எடுத்து செல்வார்கள் இது கண்கூடாக பார்த்தேன்..
ஒரு கிட்டத்தட்ட ஒரு பத்து இடங்களில் பார்த்தேன்..
என்ன சொல்வது என்பது தெரியவில்லை ஐயா... நான் அன்றே புரிந்து கொண்டேன் தண்ணீரின் விஷயம் பெரிய தலைவலியாக இருக்கிறது.
இது மனிதன் மிகப் பெரும் பேராபத்தான வழி மற்றும் தீய வழிக்கு செல்கிறான் பணத்திற்காக...
இதை பேச வேண்டும்..
பேச வேண்டும் என்று எண்ணி எண்ணிய சாதாரண மனிதன் நான் என்ன செய்ய முடியும்...
திரைத்துறை செய்ய வேண்டும் என்பதை மனதில் ஆழமாக சிந்தித்தேன்.
அதை இன்று பூர்த்தியாகி உள்ளது...
அது இந்த சினிமா தொழிற்நுட்ப கலைஞர்கள் படத்தின் தயாரிப்பாளர் படத்தில் நடித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி..
மேற்கொண்டும் இது போன்ற நல்ல அர்த்தமுள்ள கதைகளை எடுங்கள்..
மற்ற சினிமா இயக்குனர் அன்பான கணியான வேண்டுகோள்...
காமத்தை போதிக்காதீர்கள்...
மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை முன்னிருத்துங்கள்...
மதுவினால் எத்தனையோ தாய்மார்கள் வாழ்க்கையை குடும்ப பிள்ளைகள் நலனை தொலைத்து உள்ளனர்....
நன்றி..
வணக்கம்..
இப்படிக்கு
முன்னாள் இயக்குனர்
இந்நாள் மக்கள் வரிப்பணத்தில் வாழும் ஒரு சாதாரண அரசாங்க ஊழியர்....
Ps mithran sir good director ❤️
Ps mithran 💐💐💐❤️❤️
ஆசை மற்றும் தான் எல்லா இழப்புக்கும் காரணம் நம்மிடம் உள்ள இயற்கை ஆன செல்வம் எளிமை நாம் தேடிக்கொள்ளும் ஆடம்பரம் வறுமை (சாக்ரடீஸ்)
Director @Mithran Rocking the story.
Result of Teamwork.
Sardar marana waiting 💥❤️
ps mithran 🔥🔥🔥🔥🔥🔥🔥
Govt please use this type of knowledge persons. His knowledge are so amazing
நல்லதொரு நேர்காணல். சிறப்பான தகவல்களை பெற்றுக்கொண்டேன்.
Mithran sir narration super
Ipl லே fake தான்.. அதல village ipl, city ipl னு வேறயா 🤣🤣
I am a fan of PS from now 😍
One of the my favourite Director
Hatsoff Mithran
Ps mithran really genius
என் நண்பனுக்கு இது நேர்ந்து இருக்கிறது. 40,000 எடுத்துட்டு விமான நிலையம் வரசொன்னாங்க அவன் காசு இல்லனு போகல..
My favourite director kV Anand sir ...... after kV Anand sir he is the techie director.....
Agree
இவர் தான் அடுத்த sp jananathan sir
What a knowledge
Apo ivarum sethu poiruvara seekirama ??
Paavam
Dont compare anyone with that legend.. u dont know anything about him..
Dont blaber
dont compare spj sir with anyone
Me literally ps mithran sir ♥️
His question about education is correct
Good Interview ❤️🔥
They way of content way PS Mithran Director explaining
மிக அருமையான பதிவு சிந்திக்கத் தூண்டும் பதிவு
PS Mithran, As you said, you failed in school and colleges. But your thinking is extraordinary. Do project like Irumbuthirai. Ppl required more awareness on media and cyber crime.
Congratulations for Sardar and upcoming projects.
Intelligent director
4:36 Ideology,
12:22 Jamthara.
வாழ்த்துக்கள் அண்ணா 💐❤️❤️💐
பேரறிவாளன் விஷயத்தில் நடந்தது வேறு. பேரறிவாளன் வாங்கி கொடுத்த பேட்டரி தான் அந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டது என்பது கூட இன்று வரை நிரூபிக்கப்படவில்லை...
Thalaivan things 💯👍
மிக அருமையான பேட்டி 🌷👌
I also faced the custom issue for ₹10 lakh offer.. but somehow i found it as fraud and avoided it..
I like Mithran anna🥰🥰
நேற்று இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Irumbhuthirai படம் எடுத்தவர்தான் இந்த படத்தையும் எடுத்தாரா என்ற சந்தேகம் எழுந்தது
My favourite director mithran anna
வேற மாதிரி தலைவா உன்னோட திறமை உனக்கே தெரியல தலைவா
Explaine vera level 👌👌👌
You're dictionary Man 💯👍
The way you narrate is awesome
Respect and money is always the best when it's earned you've earned our respect mr.psm brother
nalla iruku sir sardar padam, irumbi thirai sardar vida nalla irunduchi, super attempt sir
Ps mithran sir have a lot off unknown knowledge
Finland has exams but not until secondary education rather focusses on periodic tests..Please do not spread unknown information.
Crt sir👍
Irumbuthirai Part2 edunga sir...💥
"Mind should not be coached. It should be grown".
Perfect lines
Want Part 2 🙋🏻♂️
Correct sir talent
யார் தலைவா சொன்னா உனக்கு அறிவு இல்லன்ட்டு அறிவு இல்லாம தான் இவ்வளவு பெரிய சூப்பரான படம் கொடுத்து இருக்கியா
Sir choose flims story's amazing sir , Arjun action amazing sir,both flims
Same situation I am faced 2009, but I didn't have money so I couldn't do that ... after she blocked me
Excellent sir👌
Vara level sir neenga
Super speech sir
இது மாதிரி எனக்கு வந்தது நான் திருப்பி பணம் கேட்டேன் போயிட்டா
If u r picking just one or two subjects right from a young age (during primary education) and if you keep learning just that, you will feel monotonous and that might risk your career afterwards. Until a certain age, it is advisable to learn all subjects.
I like this ps mithran
sardar edo block buster hita aa mis pana madhiri 99.% achieve pani 1% miss pana madhiri na feel panuren, ana tamil cinema muzhuadhu p.s. mithran ku oru angigaram indha padathula kedaichirukum nu nenaikuren
Excellent speech
Respect 🥳🤗
Special ops நமது Raw எப்படி வேலை செய்கிறது என்பதை நன்றாக காட்டியிருப்பார்கள். அதில் ஒரு பையனை எப்படி உளவாக மாற்றினார் என்பது காண்பித்திருப்பார்கள்.
Super speech sir thank you mind thinking 🤔 sir
Sema movie bro 🎉 Sardhar
Sir we want irumbuthirai part2
Super mishran sir best interview they are needed this kind of information love u sir
such a clairty irukura director ivaru, hope he will give many upcoming hits!
என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லுறிங்கள்
Sup
லியோனியெல்லாம் சிலபஸ்எழுதினா புள்ளைங்க எப்பிடி உருப்புடுவ
I agree with u…but at the same time, every technology has its own pros and cons. Technology is inevitable…
'19:24' - Groom Your Mind
He s an intellect and too clear with his views
Voice of சவூக்கு சங்கர்
Movie Vera Level 🔥🔥🔥🔥🔥
Really a Google ❤
Worth interview
Super bro excellent work
என்ன பொடலங்கா work u
Super Sir.....❤
Jamtara OTP scam series in Netflix, Few weeks munnadi than paathan but Mithran sir soldra scam from same Jamtara...😂😂
Ahhh I would challenge 1point here -our today's action decides our tomorrow. So technically the day after tomorrow is linked to my today. This chemistry example does not fits here.
One criteria to become a behindwoods vj is being a noob. The interviewer was 🤦♂️
Good information about the real incidents
Great job and great words 😀❤️👍
Again Your team Diwali my best wishes sir
Finland have 55 lac population, and they have test at 9th STD only going for higher education
Thanks sir good message shre
Super.....Sir