"நீங்க கனவிலும் நினைக்க முடியாத உளவாளியின் விசித்திர உலகம் தான் இந்த சர்தார்!" PS மித்ரன் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 117

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @velu5402
    @velu5402 2 роки тому +44

    படம் இப்போது தான் பார்த்துட்டு வந்தேன்
    உண்மையில் படம் செமையா இருக்கு🙏🏿

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 роки тому +24

    சர்தார் படம் உன்மையில் ஒரே நாடு ஒரே வாட்டர் பைப் கலெக்ஷன் தண்ணீர் கேன் உள்ள ஆபத்து போன்ற சமூக கருத்து உள்ள படம்

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust Рік тому +19

    Mitran is the correct and only replacement for our beloved late " K.V.Anand " 🙏

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 роки тому +13

    நல்லதொரு நேர்காணல். இயக்குனர் மித்ரன் அவர்களைப்பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் துணிச்சலான, எதார்த்தமான, நல்ல தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு நல்ல இயக்குனர். சர்தார் படம் பெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 2 роки тому +7

    Really mithran very casual person.. good future iruku❤️

  • @kartiksiva7083
    @kartiksiva7083 2 роки тому +383

    Namaku therintha intelligence agent savukku shankar tan..😂

    • @balavinithavinitha5110
      @balavinithavinitha5110 2 роки тому +12

      இத விட ஒரு பெரிய காமெடி இல்ல தல 😄😄😄

    • @shyamsuresh5884
      @shyamsuresh5884 2 роки тому

      Avan intelligence ahent illa fraud paiyan suma lie solliut irukan

    • @liveletlive8126
      @liveletlive8126 2 роки тому +2

      100%

    • @suresharjunan8063
      @suresharjunan8063 2 роки тому +11

      @ karthik siva
      சவுக்கும் ஜெயில் ல போய் பதுங்கிடாரு. 6 மாசம் கழிச்சு ரெட் லெட்டர் குடுத்து வர சொல்லுவாங்க😂😂😂😂😂

    • @shrikanth97
      @shrikanth97 2 роки тому +9

      Avaru velila vantha sema story irukku.. waiting for savukku return..

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x 2 роки тому +16

    என்னத்த உளவு... ஜெய லலிதா அம்மா.. பாவம்... உளவு த்துறை kku தலைவி...

  • @nishanth8201
    @nishanth8201 2 роки тому +13

    Padam super 💥💥💥

  • @Shyam2025
    @Shyam2025 2 роки тому +59

    One of the most sensible directors around who treats the audience with respect and serves them food for thought rather than only masala. Irumbuthirai was a highly riveting cyber crime thriller.

    • @cyberkavalan1930
      @cyberkavalan1930 2 роки тому

      சைபர் குற்றங்களை தவிர்க்க ஒரே வழி விழிப்புணர்வு மட்டும் தான். சைபர் நண்பன் என்ற இந்த சேனலில் தற்போதைய சைபர் குற்றங்களும் & தடுக்கும் வழிகளும் & புகார் பதிவு செய்யும் முறைகளும் உள்ளன. நீங்கள் பயன்பெறுவதுடன் மட்டும் இல்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

  • @smileinurhand
    @smileinurhand 2 роки тому +2

    Director @Mithran Rocking the story.
    Result of Teamwork.

  • @balakrishnan915
    @balakrishnan915 2 роки тому +3

    Good information.. receive him..

  • @mrindicator
    @mrindicator 2 роки тому +12

    அவ்ளோதானா.!? இல்லை இன்னும் ஒரு வாரம் கழிச்சு 3rd part போடுவிங்களா.!!???

  • @kabilanm3468
    @kabilanm3468 Рік тому

    Super director Nenga ungala rombavum pudikum irumbuthirai hero sardar I

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 роки тому +5

    Great job 😀❤️👍🙏

  • @parthasarathya7022
    @parthasarathya7022 2 роки тому +4

    Very interesting ideas , you think a lot. All of us can talk about the problem . What is the practal better solution. That is the real issue

  • @mohan_moby
    @mohan_moby 2 роки тому +45

    Indha mari nalla content iruka videoku la Yen ya mattama lighting vekureega, konjm quality ah kodutha koranja poiduveega..

    • @blackdevils2003
      @blackdevils2003 2 роки тому

      Correct bro

    • @thakan150
      @thakan150 2 роки тому

      You listening to content or came for lighting 😀

    • @cyberkavalan1930
      @cyberkavalan1930 2 роки тому +1

      சைபர் குற்றங்களை தவிர்க்க ஒரே வழி விழிப்புணர்வு மட்டும் தான். சைபர் நண்பன் என்ற இந்த சேனலில் தற்போதைய சைபர் குற்றங்களும் & தடுக்கும் வழிகளும் & புகார் பதிவு செய்யும் முறைகளும் உள்ளன. நீங்கள் பயன்பெறுவதுடன் மட்டும் இல்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

    • @sibirudh1222
      @sibirudh1222 2 роки тому

      Audio vum mattama irukum

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 2 роки тому +1

      @@cyberkavalan1930 sokka channel marketing pana paru nee😂😂😂😂

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    சூப்பர் 👌🌷

  • @devinjones3350
    @devinjones3350 2 роки тому +4

    23:00 👍

  • @maraarmarrar2212
    @maraarmarrar2212 2 роки тому +3

    Great technic to live shooting 😁😀👍

  • @almasenterprises9225
    @almasenterprises9225 2 роки тому +8

    Where was this intellect born?what a clarity he has with his views regardless of the subject he takes up

  • @AbdulRahim-rq7sj
    @AbdulRahim-rq7sj 2 роки тому +4

    Climax arumai and interval scene arumai

  • @niranjanselvam8790
    @niranjanselvam8790 2 роки тому +2

    2:41 Mithran Thug 😎😅

  • @arunarunkumar7983
    @arunarunkumar7983 2 роки тому

    Excellent film

  • @thirumuruganv472
    @thirumuruganv472 2 роки тому +3

    Diwali winner sardar

  • @Arjunan1988
    @Arjunan1988 2 роки тому +3

    Spy thriller னா எனக்கு கொள்ளைப் பிரியம், எந்த மொழியில் இருந்தாலும் தேடித்தேடி பாப்பேன். இப்ப தமிழ்ல வந்திருக்கு ஆனா பாக்க முடியல, காரணம் நான் தமிழ்நாட்டில் இல்லை, எதாவது OTT ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கா தெரியல.

  • @12bflat25
    @12bflat25 2 роки тому +5

    vera maari

  • @ashok-w4i
    @ashok-w4i Рік тому

    Sardar💥💥💥

  • @sktskt4701
    @sktskt4701 2 роки тому +3

    cinema edukurathukaaga permission kuduthu public disturb pananuma .. govt is good in this scenario ..

  • @muruganand6
    @muruganand6 2 роки тому +3

    Yes for lack of studios... But Rajan is blaming starts and director s for not shooting in TN

  • @kings1038
    @kings1038 2 роки тому +13

    Why hero and director not coming together for interviews??

    • @unfortunate-d1x
      @unfortunate-d1x 2 роки тому

      ஆமா. கார்த்தி பேச மாட்டார்... பருத்தி வீரன் இராசி

  • @manosubramaniyan25
    @manosubramaniyan25 2 роки тому +3

    #SardarDeepavali2022

  • @mohamedismail8418
    @mohamedismail8418 2 роки тому +3

    Super

  • @rajasekar7966
    @rajasekar7966 2 роки тому

    Richi street live location ah,. Ennaiya soldra

  • @explorersworld2047
    @explorersworld2047 2 роки тому +2

    Bro watch Raazi movie.... It's perfect spy movie

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 2 роки тому

    All the best in life 👍👍👍👍

  • @bhavanisaravanakumar2865
    @bhavanisaravanakumar2865 2 роки тому

    மித்ரா சார் புள்ளிங்க வச்சு படம் எப்ப சார் எடுப்பீங்க ?

    • @vijayaganeh
      @vijayaganeh 2 роки тому

      Ask vijay Milton bor. Not him

  • @tamilellamred51
    @tamilellamred51 2 роки тому +4

    When I watch Sardar I feel ltte spy tigers

  • @Playfk791
    @Playfk791 2 роки тому +2

    படம் சூப்பர் ஆனால் சீமான் அண்ணாவை மறந்துடாதிங்க

  • @ashok-w4i
    @ashok-w4i Рік тому +1

    K V Anand = PS mitharn

  • @garavind0074
    @garavind0074 2 роки тому +2

    Ithu Hindi ulla padam sardar dipping movie

    • @vijayaganeh
      @vijayaganeh 2 роки тому

      Enga padam peru sollu pakkalam?
      Moothira sangi.

  • @abisibi3032
    @abisibi3032 2 роки тому +15

    Why they are sitting in a bucket 😂😂

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 2 роки тому +2

    Permission Vangala vera level 😂😂😂😂😂

  • @cosmix555
    @cosmix555 2 роки тому +7

    Why spy movies releasing these days? This is not a co insiudent.

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 2 роки тому +8

    5:26 Debit filma
    ஆவுடையப்பன்
    முதல் படமான்னு தமிழ்யிலே பேசி இருக்கலாம்

  • @ramsenthuraj2384
    @ramsenthuraj2384 2 роки тому +1

    Mr. Avudai, guest paesum bodhu kurukka paesaadheenga

  • @cyberkavalan1930
    @cyberkavalan1930 2 роки тому +1

    சைபர் நண்பன்:ua-cam.com/video/e2_x1aIPMbk/v-deo.html

  • @Hashtechmarvel
    @Hashtechmarvel 2 роки тому +1

    Ithu project tiger
    Real story

    • @vijayaganeh
      @vijayaganeh 2 роки тому

      Adhu hindi pada comedy story 😂😂
      Code word thutthu thutthu thara.. By paresh rawal... Thambi orama po.

    • @Hashtechmarvel
      @Hashtechmarvel Рік тому

      Real story Anna
      Panjabi stage performer ah
      Raw Indian spy ah pathi
      Last la Pakistan army chief aki
      Apram mattikitu
      Pakistan jail la sethu poitaru
      But india ipa Vara claim panala
      Major Ravi tha, retired anathuku apram oru interview la sonnaru

  • @AyanAyan-iz4ls
    @AyanAyan-iz4ls 2 роки тому +1

    Angaditherula vasantha balan live pannirukaru t nagarla

  • @vijayaganeh
    @vijayaganeh 2 роки тому

    Thupuravu staff ah madikka num solli kodutha 1st padam na adhu vasool raja mbbs... Correct me if I'm wrong.

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 2 роки тому +2

    @psycho.. sollura kadai... Kojam nambura maari sollanum.. nammba maatraganu padathoda duration uh increase pannikitey pona adu padama illa vera yedavadha.. Naa pidicha muyaluku moonu kaalu nu nikka koodathu.. yenna un story is different.. unmaiya sonna 1 or 2 days la mudijurum.. adha vitutu poiya maraika oru poi adha maraika innonu.. ipadinu poi kitey irundhaa the problem for you.. nee sonna yella poi um orunal velliya vandurum..

  • @ithris4523
    @ithris4523 2 роки тому +2

    Average movie with illogical scene making ...
    Just pass

    • @svishnu1496
      @svishnu1496 2 роки тому +1

      U make one film...

    • @ithris4523
      @ithris4523 2 роки тому +1

      @@svishnu1496 if I get that much amount salary ... Definitely make a movie ...
      200 rupees ticket kuduthu muttal mathiri padam parka mudiyathu Mr. Sentrayan

  • @ravigalaxy3663
    @ravigalaxy3663 2 роки тому +2

    நாட்டுபற்றுபற்றி கொஞ்சம் படிக்கனும் ஆவுடை.....வெறும் சொறியான் சிலபஸ் படிச்சா இப்படி வெளங்க மாட்டாம மாங்காத்தனமா கேள்விகேப்ப😆

  • @martinanglo6697
    @martinanglo6697 2 роки тому +1

    Paarisaalan

  • @aravind07kumar53
    @aravind07kumar53 2 роки тому +4

    Mithran sir ..
    Neenga brainy fellow we agree..But Vishal onum makkal poti pottu pakkum alavuku periya pudingi ila 😂😂..we have real hero’s like savuku Shankar sir etc … we don’t fall in trap like cine kuthadis

  • @mathumattu
    @mathumattu 2 роки тому +1

    Mendal mithran

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 роки тому

      இவரு புத்திசாலி புழுத்தி

  • @rajag9860
    @rajag9860 2 роки тому +1

    99.9% corporate story neriya iruku. corporate patri A to z therinthavanuku ellame theriyum.

  • @mycuts5750
    @mycuts5750 2 роки тому +4

    Da nee yenda antha savuku Shankar Mari pesra normala pesu