Vallavan Oruvan - Oh, Ammamma, Kannathil Kannam Vaithukkollu

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • Спорт

КОМЕНТАРІ • 399

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 3 роки тому +44

    பல வருடங்களுக்கு முன்பு திரைபடத்தில் நான் பார்த்ததுதான் இது. பாடல் அறுமைதான். ஆனால் அப்போது அவ்வளவாக கவனித்து பார்க்கவில்லை. பல வருடங்கள் பிறகு இப்போது இப்பாடலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நம்ம இந்த மனோகர் Sir, சும்மா சொல்லக்கூடாது, அவருடைய உடல் மொழி, வேறு லெவல், மிகவும் கவனமாக music ku தகுந்த மாதிரி செய்திருக்கிறார். ரொம்பவும் அருமை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது. ஷீலாவின் ஆட்டமும் lr ஈஸ்வரியின் அந்த மெல்லிய நடுங்கும் குரல் ஓஹ, chancey இல்லை. அருமை, அற்புதம். இம்மாதிரியான பாடலும் நடன அமைப்பும் இந்த காலத்தில் வேறு எந்த பாடலில் ஆவது நாம் பார்த்த துண்டா? இனி chance இல்லை. 👏👍

  • @punniakoti3388
    @punniakoti3388 3 роки тому +94

    Rs மனோகர் எத்தனை பெரிய மனிதர் நடிகர் சிவாஜி மற்றும் mgr எனும் ஆலமரத்தின் கீழ் வளரமுடியாத பலரில் ஒருவர் ஆனால் அவர் நாடகத்திற்கு செய்த தொண்டு எவரும் செயவில்லை 👍

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 2 роки тому +6

      உண்மை

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +7

      ஆனால் மனோகர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை மட்டுமே புகழ் ந்து ள்ளார்என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @TheSwamynathan
      @TheSwamynathan Рік тому +5

      Andha Kaalathil Asokan, Manohar,Nambiar Enru 3 Villain gale Mari Mari varuvargal.. Yes, Mahohar Avar Nadakarthirku seitha thondu Aedhaiyum Minjum.

    • @manir1997
      @manir1997 Рік тому +7

      🌴🌴நாடக தலைவன். உடல்வலிமைகொன்டமணிதன்

    • @svrajendran1157
      @svrajendran1157 Рік тому +8

      நாடக காவலர் ஆர் எஸ் மனோ

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +22

    பாடலின் தொடக்கத்தில் வரும்
    இசை,
    ( COME SEPTEMBER) எனும் ஒரு
    ஆங்கில இசை ஆல்பத்தை நினைவூட்டுகிறது,
    இதுவே ஒவ்வொரு திரையரங்குகளிலும்,80 களில்
    காட்சிகள் தொடங்குமுன்...
    மூடியிருக்கும் திரைச்சீலை மெதுவாக விலகும், அப்போது
    (Come September) ஆல்பத்தின் இனிமையான இசையே ஒலிக்கும்.
    இன்றுவரை, "அம்மம்மா. பாடலும்"
    "கம் செப்டம்பர் " இசையும் "
    இன்றளவும் நம்முள் மறக்க முடியாத ஒன்று...!
    மலரும் நினைவுகள்
    மறக்க முடியாத இசைகளோடு.

    • @peermohamed7812
      @peermohamed7812 3 роки тому +2

      ஆமாம் கம் செப்டம்பர் இசை தான்.
      முத்தம் என்பது புதுமையா முகத்திற்கு
      நேரா வா என 78 இசைத்தட்டில் இருந்
      ததாக நினைவு.சென்சாரில் மாற்றி விட்
      டார்கள்.அது அந்த காலம் பீர்முகம்மது.

    • @tamilvananvanan6701
      @tamilvananvanan6701 Місяць тому

      ஆமாம் ஆரம்பத்தில் ஸ்கிரீன் மேலே செல்லும் பொழுது அந்த இசை ஒலித்ததை நானும் கேட்டிருக்கிறேன்

  • @sounakaramia1396
    @sounakaramia1396 2 роки тому +37

    மனிதன் முழு மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம்...
    இதுவாக தான் இருக்கும்.
    ஆயுள் முழுவதும் கேட்பதில் ஆர்வம் வருகிறதே...

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 роки тому +28

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஆர் எஸ் மனோகர் வில்லனாக இருந்தால் அது தனி பாணியில் சூப்பரா இருக்கும் இந்த படங்களை இரவு காட்சி பார்க்க வேண்டும் அவ்வளவு அருமையாக இருக்கும் இந்த பாடல்களை இரவு நேரங்களில் கேட்கும்போது அப்பப்பா எனக்கு வயது 45 தான் ஆனால் சின்ன வயதில் இருந்தே இந்த மாதிரி ஜெய் சங்கர் படங்களை அதிக முறை திரையரங்குகளில் பார்த்து இருக்கேன்

    • @Arunprasad1129
      @Arunprasad1129 3 роки тому

      என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் நண்பரே

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 роки тому

      நீங்கள் சொன்னது போல் கருந்தேள் கண்ணாயிரம் திருவள்ளவர்கள் வல்லவன் ஒருவன் வல்லவனுக்கு வல்லவன் இப்படங்களை எல்லாம் தியேட்டரில் பார்க்க ஆசைதான் படப்பெட்டி
      எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +39

    இதில் ஆரம்பமே அட்டகாசம்!!ஈஸ்வரின் ஹம்மிங் ,ஆஹா!!என்ன ஒருக் குரல் அது நம்மை எங்கோ கொண்டு செல்லும்!!ஹம்மிங்ல அவுங்கள மிஞ்ச ஆள் கெடையாது!!அவுங்கள மாதீ யாராலேயும் பாடவும் முடியாது!!she is very precious one!!அற்புதமானப் பாடகி!!தெள்ளத்தெளிவாக வார்த்தைகளை உச்சரிப்பவர்!!அவரை எனக்கு ரொம்ப ப்புடிக்கும்!!இப்பாடலில் அவர் குரலின் இனிமை என்னை மெய்மறக்கச்செய்கிறது!!

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому

      Unnmai than.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 Місяць тому

      மேடம், ஆரம்பத்தில் வரும் கிட்டார் கீதம் மயங்க செய்யும், அதைவிட எல் ஆர் ஈஸ்வரியை ஹம்மிங் லலலா நம்மை மெய்மறக்க செய்யும், வேதாவின் இசையில் இப்படியான westen music ஸ்டைலில் மம்மா, கண்ணத்தில் கண்ணம் வைத்துக்கொள்ளு, கள்ளுன்ட பூவை கொஞ்சம் கிள்ளு, தேனிசையில் நினைந்து, தேனுன்ட வண்டுபோல் மயக்கம் தருகிறது, 65 ஆண்டுகள் முன் இந்த மாதிரி வெஸ்டர்ன் கலந்த இசையை தந்த வேதா அவர்கள் 44 இளம் வயதில் மறைந்துவிட்டார், மாடர்ன் தியேட்டர்ஸ் ஆஸ்தான மியூசிக் டைரக்டர், இந்த பாடலுக்கு நடிகை ஷீலா அவர்கள் அளவான டான்ஸ் ஆடியிருப்பார், கேட்பதற்க்கும் பார்ப்பதற்க்கும் இனிமையாக இருக்கும்.

    • @kvs6830
      @kvs6830 28 днів тому +2

      Original version "Amore" by Tony Brent. But in Tamil version Vedha has added preludes and interludes with added bonus of LRE voice..

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 19 днів тому

      Sheila is very beautiful
      HP madam

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 17 днів тому

      Good review by HP madam

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому +29

    பொற்காலம் இந்த இசை தமிழ் திரை உலகில்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +4

    L.R. ஈஸ்வரி அம்மா அவர்களின் பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +34

    வண்ணக் கூந்தல் கையில் இறங்க
    வட்டக் கண்கள் பாதி உறங்க
    தன்னந்தனியே மனது மயங்க வா...

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 роки тому +11

    இனிமையான இசையுடன் கூடிய எல்.ஆர். ஈஸ்வரியின் மயக்கும் குரலும், ஆபாசமற்ற நளினமான நடனமும் மனதிற்கு மகிழ்வை தருகிறது.

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 5 місяців тому +3

    அப்பொழுது நான் 1970 என நினைக்கிறேன் ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.எங்கள் பள்ளிக்கு வண்டிக்காரன் மகன் என நினைக்கிறேன் நாடகம்.மனோகர் அவர்களை நேரில் கானும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.நாங்கள் சிறுவர்கள் ஆனாலும் எங்களிடம் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் பேசி நன்கு படிக்க வேண்டும் என்ற வார்த்தைகளையும் இன்றும் மறக்க முடியாது.Great Man.

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 4 роки тому +36

    Voice Vera level, indha song LR easwari ammavai thavira veru yaru padinalu ivlo sweet song namakku kidaikkathu

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 3 роки тому +1

      Yes correct

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +1

      உண்மை

    • @sundaramayya2123
      @sundaramayya2123 3 роки тому

      @@dhanalakshmipadmanathan5186 hug v6g uh-huh g6ggvvv Yb gg TBH 6v hug gg by Ivy hubby ygv6g uh-huh hub by gy6 ugh by g66 Yb buggy 4th gy hug gy hubbub g hub gg Yb ygy Yb y Yb 6 Yb hubby yg by y bug hug g by hug hug Yb gv cuff Yb 4th g hug hub y ugh hug ugh thug yy Yb g hub Thu g Yb Iggy thug g 4th buggy GM 6 uh-huh g Yb ugh by gy buggy ugh ugh buggy gg usually TV cuff gg beautiful 6 by g by vvygh

    • @kalaeliya9265
      @kalaeliya9265 3 роки тому +1

      000

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому

      True she is legend

  • @venkatraghavan7243
    @venkatraghavan7243 6 років тому +47

    மனதை ஈர்க்கும் இசை மற்றும் பாடகியின் குரல்.
    இறைவனுக்கு நன்றி.

    • @manohar2707
      @manohar2707 3 роки тому +1

      The Original Song:
      ua-cam.com/video/_l0EyT3GUHY/v-deo.html

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 3 роки тому

      @@manohar2707
      Thanks for your reference friend but honestly telling I already listened what you suggested in 2018 itself. My thought was in our time Deva copied before him Veda copied.

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому

      எங்கிருந்து இறைவன் வந்தார் முழுதும் மனிதன் கற்பனை ஐயா முதல் மனிதனை போற்றுவோம் பிறகு கடவுளை?

  • @vetrigowtham5362
    @vetrigowtham5362 Рік тому +17

    1 கோடி முறை கேட்டாலும் LR ஈஸ்வரி அம்மாவின் குரலுக்கு நான் அடிமை🙏

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +5

    மயங்கும் மாலைப்பொழுதில்.
    மங்கிய விளக்கு வெளிச்சத்தில்
    லலலல்லா... லலா.. லலா... ஆ..ஹ.. ஹா... ஆஹா... என்று
    ஈஸ்வரி அம்மா, ஹம்மிங்கை
    முழுவதும் முடிக்காமலேயே
    அம்மம்மா....என்று சொல்லி பாடும்
    அழகு., அந்த ஒரு ஸ்டைல்
    சூப்பரோ சூப்பர் !!
    ஷீலா அவர்கள் தனது அற்புதமான ஒரு
    ஆட்டத்தை அருமையான இப்பாடலின் மூலம்
    நமக்கு தந்திருக்கிறார், அருமை !!
    பொன்னான நினைவுகள்
    பொன் மாலைப்பொழுதை நோக்கி.
    படம் : வல்லவன் ஒருவன்.
    இசை : வேதா. அவர்கள்.

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому +3

    அருமையான மேற்கத்திய இசை, எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல். பதிவுக்கு நன்றி.

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 3 роки тому +8

    லலல்லாலல லலா ஆஹா ஹா ஹா ஆஹா ஆஹா
    லலல்லாலல லலா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா
    அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
    கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
    அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு
    அம்மம்மா தங்கத்தில் கட்டி வைத்த பந்து
    மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு
    ஆடட்டும் வந்து அம்மம்மம்மா
    வண்ண கூந்தல் கையில் இறங்க
    வட்டக்கண்கள் பாதி உறங்க
    தன்னந்தனியே கன்னி மயங்க வா
    ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால்
    நேரம் இது தான் வா
    முத்தம் என்பது புதுமையா
    அழகுக்கு நேரா வா ..வா.
    வாம்மா…
    கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
    கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
    அம்மம்மம்மா சுகம் என்ன சொல்லு…
    ஒரு தாமரையில் உன்னை எடுத்து
    ஓங்கும் மாங்கனி சாறுகொடுத்து
    இரவுச்சிறையில் காவலிருப்பேன் வா
    பாவனை கண்ணால் பாடட்டும் முன்னால்
    பாலம் இதுதான் வா
    முத்தம் என்பது புதுமையா
    அழகுக்கு நேரே வா வா.. அழகுக்கு நேரே வா வா
    வாம்மா… கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
    கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
    அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +5

    ❤️நான் சென்னை ஆழ்வார்பேட்டையில் National Asphalts Companyயில் 1979வாக்கில் சில மாதங்கள் வேலை பார்த்தேன். அப்போது நாள் தவறாமல் திரு. மனோகர் ஸார் தன் ஃபியட் காரில் எந்தவித பந்தாவும் இல்லாமல் வருவார்; அங்கிருக்கும் ஆஞ்சனேயர் கோவிலை மூன்று முறை சுற்றி வருவார். பார்த்திருக்கிறேன். அவர் "வில்லன்" என்ற பயத்தில் நான் இருந்ததினால், அவரிடம் நான் பேசியதில்லை.❤️❤️

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 2 роки тому +11

    வேற லெவல் மனோகர் ஷீலா ஜோடி நடனபாடல் இசை வெஸ்ட்ரன் டைப் வேதா ஈ ஸ்வரி அம்மாவின் கண்ணீர்க் குரலில் அருமை என்றும் இனிமை கணீர்க்குரல்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +1

    இந்த பாடல் கேட்க கேட்க இனிமை நிறைந்த பாடல்.
    இந்த பாடல் எப்ப கேட்டாலும் இந்த பாடல் கேட்டுவிட்டு பிறகு அங்கிருந்து சென்று விடுவேன்.
    இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் எழ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது.
    வாழ்த்துக்கள்.!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +28

    ஈஸ்வரியின் தேன் அமுதம் கிடார் சிலிர்ப்பில் இசை கீதமான ராகம் ...
    இசை ஓசை இவ்வளவு இனிமையானதா ? ...
    இசை சந்தங்களை கவிதையாக்கிய கவிஞர் கண்ணதாசன் ...
    மயக்கும் பார்வையுடன் நளினம் காட்டும் அழகு சிலையாக ஷீலா .. ஆஹா .. அருமை ..
    நெஞ்சை கிள்ளும் இசை நாதம் ...

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +10

    இசை அழகு
    பாடல் அருமை
    குரல் அற்புதம்.👌👌

  • @chandrankgf
    @chandrankgf Місяць тому +1

    இதே போல ஆட வரலாம் பாடல் கூட அருமை

  • @udhayakumar6319
    @udhayakumar6319 2 роки тому +3

    என்ன குரல்....! இறைவன் கொடுத்த வரம்!! கேட்பதால் நமக்கும்தான்!!!

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 роки тому +31

    🍭எல்.ஆர். ஈஸ்வரி குரலா அல்லது ஏதாவது புது மனித இசைக் கருவியா?🍭

  • @thangasamy7629
    @thangasamy7629 3 роки тому +7

    அந்தகாலத்தில் P. சுசிலா, L. R. Eswari, S. ஜானகி, T. M . சவுந்தரராஜன், P. B. ஸ்ரீநிவாஸ் அப்பப்பா ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.

  • @punniakoti3388
    @punniakoti3388 Рік тому +3

    இருக்கும் போது யாரையும் இந்த தமிழர்கள் கொண்டாடுவதில்லை எப்பேர் பட்ட நடிகர் அவருக்கு அநீதி செய்தோம்

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +1

    அன்று வல்லவன் ஒருவன் திருநெ ல்வேலி லெட்சுமி தியேட்டரில் பார்த்தேன் நன்றி நண்பர்களே

  • @Manickayee
    @Manickayee 3 роки тому +2

    Hello my dear friend super beautiful song thanks for sharing this lovely song thank you very much my friend 🌹🌹🌹👍👍👍✌✌🙏🙏🙏

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 4 роки тому +9

    மேற்கத்திய இசையில் ஒரு தமிழ் பாடல்.

    • @manohar2707
      @manohar2707 3 роки тому +2

      The Original Song:
      ua-cam.com/video/_l0EyT3GUHY/v-deo.html

  • @JTNilavu
    @JTNilavu 3 місяці тому

    ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் இனிமையாக இருப்பது மிகவும் அரிது. வல்லவன் ஒருவன் திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே தெவிட்டாத இனிமை. இசையமைப்பாளர் வேதா என்ற வேதாச்சலம் உண்மையான இசைஞானி. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவரானதால் தமிழ் திரையுலகம் இவருக்கு உரிய வாய்ப்புகளை அளிக்கவில்லை. இவரை கௌரவிக்கவுமில்லை.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 8 років тому +48

    What a mesmerising lead guitar prelude, think the guitarist was the great legend PHILIP. Kaviyarasar Kannadasan's lyrics best matches the composition of VEDHA.

    • @benedictjoseph5908
      @benedictjoseph5908 6 років тому +2

      Is it confirmed who is the Lead guitarist. Great piece in the start. Just resembling Ventures.

    • @kadirismail8007
      @kadirismail8007 5 років тому +2

      You know something Philip apart from being a guitarist, he is Vedha's title assistant.

    • @manohar2707
      @manohar2707 3 роки тому

      The Original Song:
      ua-cam.com/video/_l0EyT3GUHY/v-deo.html

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 роки тому +17

    Vedha lovely music, LR Eswari fantastic voice, RS Manohar style, Lyrics is great. Overall combination is superb

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Рік тому

      Vetha did not compose the music but just copied as usual (of the habit of as another ex " YAAR NEE".

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +4

    ஆஹா!!atfirstல இசைக்கும் கிடீருன் ரிதம் போலவே பாடும் ஈஸ்வரியின் இனிய ஹம்மிங் நம்மை ஏதோ ஒரு உலகத்துக்குக் கொண்டு போகும் அதிசயம்!! ஆஹாஹா!!இந்தப் பாடலில் வரும் கிடாரின் இசை நம்மை மயக்கும் மாயம் என்ன?!ஈஸ்வரியின் ஈர்க்கும் குரல் தரும் மயக்கம் என்ன?!பேரழகி ஷீலாவின் அற்புத நடனம் தரும் மோகனம் தான் என்ன?!ஆஹா!!இதில் மயங்காதவுங்க யாரும் உண்டோ?!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +2

      காட்சியமைப்பு. இசை. குரல். மற்றும் நாயகியின் நளினமான ஒரு நடனம்., சூப்பர். மேடம்.,!!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +4

      @@nausathali8806 நன்றீ உடன்குடி க் கவிஞரே!

  • @kpmjawaharnadar1163
    @kpmjawaharnadar1163 11 років тому +45

    R.S.Manohar and sheela have done well in this song sequence....L.R.Easwari has sung this song....It is a dance with some difference from others.....Manohar has become a symbol of masculinity and Sheela has become a symbol of femininity...their chemistry works well...

    • @manohar2707
      @manohar2707 3 роки тому +1

      The Original Song:
      ua-cam.com/video/_l0EyT3GUHY/v-deo.html

    • @allysornam2693
      @allysornam2693 2 роки тому

      Quetta

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +3

    ஷீலா and rs மனோகர் simply superb

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +7

    Sivaji தான் style என்று யார் சொன்னது RS MANOHAR gentle and style

    • @anusri8898
      @anusri8898 2 роки тому +1

      RS மனோகர்,SA அசோகன் இவர்களின் நடிப்பும் அழகும் எந்த கதாநாயகனுக்கும் சளைத்தது அல்ல.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +2

    இனிமையான ஒரு பாடல்.
    மாலைப்பொழுது மங்கி.
    இரவு கவ்வும் நேரத்தில்
    இப்பாடலை கேட்பது.
    கூடுதல் இனிமையை தரும்.,!!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +2

    கிடார் அதிர்ந்து தெரித்து சிணுங்கிய ஓசையை தொடரும் .. ஈஸ்வரி தளுக்கும் குரலில் முத்தம் வேண்டி 'அம்ம்மா சுகம் என்ன சொல்லு '.. என்று பாடும் சரணங்கள் ஆஹா ... என்ன விதமாக உணர்வு சொன்ன குரல் நயம் ...
    ஹிந்தி பாடலின் மெட்டு என்றாலும் கவிஞர் கண்ணதாசனின் மோகம் பாடிய வரிகள் ...
    sobering பாவத்துடன் ஈஸ்வரியின் முத்தத்தின் சுகம் பாடிய இசையோசை. வல்லவன் வேதாச்சலம் (வேதா) தான் ...

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +1

      அருமையான ஒரு வர்ணனை. சூப்பர்.,
      தில்லை சபாபதி. சார்.,!!!

  • @perumalas5896
    @perumalas5896 3 роки тому +6

    Amazing music.. Lyrics.. and song by LRE..a different level.. mesmerizing voice..RSM and Sheela Superb...

    • @muhammedcp6293
      @muhammedcp6293 2 роки тому

      Sheela as a cleyopatra preenaseer jodi

  • @peekayram1080
    @peekayram1080 3 роки тому +8

    Rasipuram SubramaniaIyer Manohar what a dozen he was in the Thamizh Drama sphere his contribution was immense. Proud to know he hails from my native place Rasipuram.

    • @ravichandran1653
      @ravichandran1653 2 роки тому

      Unmai sir...Nadagha kaavalar...and TRSundaram... modern theatre...♥️♥️♥️♥️♥️💐💐💐💐

    • @peekayram1080
      @peekayram1080 Рік тому

      Doyen

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 Рік тому +2

    அவர் நடித்த நாடகங்கள் அற்புதமாய் இருக்கும் நாடகக் காவலர் என்னை ஆர் எஸ் மனோகருக்கு ஒரு பெயர் உண்டு வசனங்களை ஸ்பஷ்டாமாக பேசுவார் இந்த அற்புத மனிதர்

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm6177 3 роки тому +6

    Sheela dance movement is fentastic. Manohar style is super.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 7 місяців тому +1

    Yogeswawaran sir your comments to this song is very super and fantastic. Congrats . Thank you.

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 3 роки тому +3

    Jaishankar jamesbond picter Excellent Western song ethanai murai kettalum salikathu. Best modern theater picture

  • @muralitharank1736
    @muralitharank1736 5 років тому +26

    The most beautiful soothing song of LR Eswari .Veda's bgm is scintillating.

    • @rajaganapathy2193
      @rajaganapathy2193 4 роки тому +1

      copy of come September theme music 1961 Hollywood

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 3 роки тому +3

    L.r.ஈஸ்வரிகுரல்தேன்மழைதான்
    இசையோபூமழைதான்போங்க!

  • @srinivasanchanniga
    @srinivasanchanniga 2 місяці тому +1

    Great song by LRE Amma I used to hear in 1960's.

  • @kadirismail8007
    @kadirismail8007 5 років тому +7

    A marvel of western melody from Vedha.The background score is tightly intricate. The best use of Hawaii guitar

    • @manohar2707
      @manohar2707 3 роки тому +1

      The Original Song:
      ua-cam.com/video/_l0EyT3GUHY/v-deo.html

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому +2

    GRAND START, LRE, VEDHA, GREAT, GREAT.Smart Manohar&Sheela super SONG, 1966!

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 3 роки тому +2

    Wow Monohar Sir, perfect Gently man sir.

  • @kvs6830
    @kvs6830 Місяць тому +1

    Original version "Amore" by Tony Brent. But in Tamil version Vedha has added preludes and interludes with added bonus of LRE voice..

  • @sampathg4746
    @sampathg4746 3 роки тому +1

    திருமதி. L. R. ஈஸ்வரி அவர்களின் பாடல்களில் மிகவும் இனிமையான பாடல் ஆகும் G. Sampath., Chemistry Master

  • @r.renganrao3992
    @r.renganrao3992 6 років тому +14

    Super LR.E song K.vedha music with echo👌

  • @umarani2241
    @umarani2241 5 років тому +6

    Sheela very preety n bold actor,n her dressing sence super,very neat n tidy👍👍👍👍👍🌹

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 роки тому +16

    What a reverberating voice of L.R. Eeswari!🍭

  • @sbalraj7057
    @sbalraj7057 5 років тому +3

    Wonderful song. Excellent musical composition by Mr Vedha, better than the original one. Superb singing performance. Mr M V Venkatraman had written several times about this song . All his narrations are really excellent in poeatric way of presentation. Reading his narrations gives very much pleasure to enjoy listening to this song again and again. S Balraj

  • @roninronin6405
    @roninronin6405 3 роки тому +2

    Oh those bongos! Mesmerizing!! Appreciate the upload. Cheers.

  • @varunsanjay4452
    @varunsanjay4452 5 років тому +5

    ஆரம்பஇசை ஒரு நல்ல கைபேசி அழைப்பு மணியாக இருக்கும். உள்ளம் கொள்ளை போகும் அருமையான இசை.....

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      அற்புதமான ஒரு ரசனை.,
      வருன் சஞ்சய். அவர்களே.,!!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +3

    மனதை மயக்கும் கிடார் இசையுடன் 🎸 ஈஸ்வரியின் வசீகரிக்கும் குரலில் வரும் ஹம்மிங் ஆஹாஹா!! நம்மை நாம் பிறக்கு முன் இருந்த இடத்துக்குக் கூட்டீப்போகும்!! I love that!!
    கிடார் இசையைப் பொழிந்திருப்பார் வேதா!! அருமையான டியூன்!! ஷீலா அற்புதமான அழகியாய் ஜொலிப்பார் இதில்!! இரவு நேரத்தில் தன்னைக் காதலிக்கும் காதலனை மயக்கும் விழிகளால் பார்த்தபடீ ஷீலா ஆடுவது ரம்மியமாக இருக்கும்!! என்ன நளினமான அசைவுகள்!! டீசண்டான மூவ்மெண்ட்ஸ்!! ஈஸ்வரியின் குரலில் எத்தனை வசீகரம்!!?!?!என் மனதைக் கொள்ளையடித்தப் பாடல் இது!! ஆரம்ப ஹம்மிங்கை கண்ணை மூடியபடிக் கேளுங்களேன்!! உங்களுக்கு அந்த அதிசயம் புரியும்!!

    • @angelinesusheelajohncyranj6831
      @angelinesusheelajohncyranj6831 4 роки тому +2

      Very good song with pleasing sense of happiness ❤️❣️❣️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 роки тому +2

      Yes!!you are so correct Angeline suseela!!fantastic song!!i love
      L. R eswari's sweet voice very much!!

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 4 роки тому +10

    R. S. Manohar, what a versatile Actor.

  • @tilakshekar9224
    @tilakshekar9224 4 роки тому +3

    Really to say very interesting echo song, LR ESWARI what A amazing voice and music which pricking the mind, No singer can entertain in this manner

  • @rajusekar3898
    @rajusekar3898 2 роки тому +2

    Good song
    What a class actor R S Manohar is
    In this song he shows his excellent exercised body
    and also Sheela is beautiful
    L R eswari sings this song very gracefully

  • @logugglogugg
    @logugglogugg 3 місяці тому

    Excellent recording,voice, music.

  • @sugumarsugumar4303
    @sugumarsugumar4303 2 роки тому +4

    மனசு இந்த பாட்டு கேட்கும் போது ஏதோ செய்கிறது

  • @ljebaraj7226
    @ljebaraj7226 2 роки тому +6

    R S MANOHAR IS ONE OF THE LEGENDARY STAR IN MANY DIMENSIONS LIKE CHARACTOR ACT, VILLIAN ETC.

  • @mallikaguha2235
    @mallikaguha2235 26 днів тому

    MSV was truly a colossus who had he been in the Bollywood Industry would have been nominated for Bharat Ratna..had he lived and composed to this day he should have won an Oscar! What a prodigious body of work! Only a genius nothing less!❤

  • @DhatchinaMoorthi-xg8vj
    @DhatchinaMoorthi-xg8vj 23 години тому

    Nandri. Ananth ❤ arumai 😊

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 3 місяці тому

    Vechausic,lr,eswari,rendition
    Beautiful marvellous excellent excellent

  • @marimuthukathirvel6292
    @marimuthukathirvel6292 2 роки тому

    இரவில்கேட்க இனிமையாணது

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +3

    ❤️What a lovely and lively creation of the Lord our Sheela is❤️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      ஓஹோ! இப்பப்பெல்லாம் நீங்கோ சாமிக்கும்புடறது இல்லையா? ஷீலாவத்தான் கும்புடுறீங்களா? பேஷ்பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு!

    • @venkatachalamsalem8906
      @venkatachalamsalem8906 2 роки тому +1

      தெரியாம சொல்லிட்டாரு,

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +2

      @@venkatachalamsalem8906 !! இவரா தெரியாம சொல்லீருப்பாரூ! அதெல்லாம் தெரிஞ்சுதான் சொல்லீருப்பார் !நேக்கூ நன்னா த் தெரியும் !!! 👸

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +6

    Wow...Oh Actress Sheela & Manohar..

  • @KalaiArasan_The_Doctor
    @KalaiArasan_The_Doctor 3 роки тому +2

    Great opening and greater voice.. female lead looks so beautiful...

  • @Miraclehealings7355c9b
    @Miraclehealings7355c9b 6 років тому +18

    Manohar so manly and handsome in this song dance scene ....

  • @viswanathanr2301
    @viswanathanr2301 2 роки тому +1

    மயக்கம் வரும் மாதிரி பாடி சிறப்பாக பாடியுள்ளார் LR ஈஸ்வரி இசை வேதா காட்சிகள் நடனம் நளினம் ஷீலா மனோகர் நடிப்பு சூப்பர் ஓ சூப்பர்

  • @hathianky
    @hathianky 12 років тому +12

    Thank u very much for uploading this song. I've been looking everywhere.

    • @rajkumar-mf5ht
      @rajkumar-mf5ht 3 роки тому

      excellent voice of LR eswari.unforgettable song.

    • @manohar2707
      @manohar2707 3 роки тому

      The Original Song:
      ua-cam.com/video/_l0EyT3GUHY/v-deo.html

  • @kalyanammanavaalan7192
    @kalyanammanavaalan7192 7 років тому +16

    L. R. Eswaryamma great voice

  • @sathishchandran
    @sathishchandran 12 років тому +15

    wat a voice !...

  • @balachandranpalaniappan7471
    @balachandranpalaniappan7471 7 років тому +11

    RS Manohar was a good actor. I enjoyed watching Iru Vallavargal , RSM acted very well.

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 9 місяців тому

    LR ஈஸ்வரிம்மா உங்கள் பாடல்கள் விரசமில்லாதா கண்ணியமான கவர்ச்சி பாடல்கள் ஆண் பெண் இருவர் மனதையும் மயக்க கூடியதுஇசையுடன்.....உங்கள் உலகமே அனைவரையும் மயக்கும் தனி உலகம்தான்.....

  • @manoharanmarimuthu639
    @manoharanmarimuthu639 3 місяці тому

    பெரிய ஹீரோக்கள் நடன திறமையை மிஞ்சிய நடிப்பு திறமையை வெளிப்படுத்திய திறமை நாகேஷ் நிரூபித்தியுள்ளார்.

  • @r.renganrao3992
    @r.renganrao3992 5 років тому +8

    Lr Eswari and K Veda combo super.

  • @stephenabrahamsureshkumar.807
    @stephenabrahamsureshkumar.807 3 роки тому +10

    RS Manohar has a well built body shape !

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +1

    ஆங்கில படங்களுக்குசவால்விடும்சினிமாதயாரித்ததமிழ்நாடுஇப்போதுஎங்கேசென்றுகொண்டுஇருக்கிறது

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 Рік тому

    This film I saw when I was a school student in 1965 modern theatre films superb

  • @Alphapowermind
    @Alphapowermind 2 роки тому +1

    Very short & sweet.
    How lovely it would have been if it is longer a bit more

  • @kadirismail8007
    @kadirismail8007 5 років тому +7

    Spanish guitar supported by Hawaiian guitar is the novel attempt. Altogether the song is dominated by three string instruments namely Spanish guitar, Hawaiian guitar and madline .

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому

    லலலல்லா அஹா ஹா ஹா ஆ ஹா ஹா ஹா…
    அம்மம்மா…கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு…கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு…அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு…
    அம்~மம்மா…தங்கத்தில் கட்டி வைத்த பந்து…மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு..
    ஆடட்டும் வந்து அம்மம்மம்மா~…
    வண்ண கூந்தல் கையில் இறங்க…வட்டக்கண்கள் பாதி உறங்க…
    தன்னந்தனியே மனது மயங்க வா…ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால்…
    நேரம் இது தான் வா…முத்தம் என்பது புதுமையா..
    அழகுக்கு நேரே வா ..வா….அம்மம்மம்மா..கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு..
    ஒரு தாமரையில் உன்னை எடுத்து..ஓங்கும் மாங்கனி சாறுகொடுத்து..
    இரவுச்சிறையில் காவலிருப்பேன் வா..காதலை கண்ணால் காணட்டும் முன்னால்..
    காலம் இதுதான் வா…முத்தம் என்பது புதுமையா…அழகுக்கு நேரே வா வா..
    அழகுக்கு நேரே வா வா….அம்மம்மம்மா …கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு..

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +3

    Colourful thoughts about the bygone days from this Black and White Song.

  • @sivapragashamv6897
    @sivapragashamv6897 2 роки тому

    மாடர்ன் தியேட்டர்ஸ் திரு டி.ஆர்.சுந்தரம் அவர்களைப்போல மக்கள்கலைஞர்ஜெய்சங்கர்போன்ற அற்புதமான கலைஞர்களை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களை அவர்கள் மாதிரி ஜனரஞ்சகமான யாராலும் இனி படைக்கமுடியாது

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 8 місяців тому

    Arumai congrats

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 роки тому +2

    LR Eswari rocks. Wonderful

  • @balagopal1832
    @balagopal1832 Рік тому +1

    The way L.R. Easwari has song this song is excellent and it is great talent to sing the same wordings in three different tones.

  • @kadirismail8007
    @kadirismail8007 7 років тому +5

    Vedha's best and unparalleled composition. The while the string instruments give a lead, the bangos and Noel's samba provide well supportive rhythm. One should observe the madline which will never allow any gap to the singing voice. Vedha is great.

  • @ravichandran1653
    @ravichandran1653 5 років тому +4

    Lovely Shila.mass Manohar...LREswari queen voice

  • @sukumarc673
    @sukumarc673 10 років тому +9

    Producer:Modern Theatre + Music: Director Veda + Poet: Kannadasan + Singer: L R Eswari combination has produced many beautiful songs like this

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +5

    என்றும் எல்லோரையும் மயக்கும் இசை..

  • @rajavp9664
    @rajavp9664 3 роки тому +1

    200% உண்மை.

  • @ravichandran1653
    @ravichandran1653 4 роки тому +2

    Lovely voice l r eswari mam.sweet sheela.spectacular manohar sir

  • @subramaniamkrishnan
    @subramaniamkrishnan 13 років тому +5

    the greatest hit of all time in 60s its my favourite. LR EASWARI the playback singer is really unbeatble. born to be singer.