குழறிய ஜெர்மனி ஐயா | சுவிஸ் போய்ட்டு எனக்கு மறக்காம Call பண்ணு | Tamil | Prank | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 239

  • @shanthiramowlika9224
    @shanthiramowlika9224 3 місяці тому +18

    அக்கினியும் சேர்ந்தால் தான் Sk view சூப்பறா போகும் அக்கினிகாக தான் நிறைய பேர் பாக்கிறாங்க

  • @uthayansella1666
    @uthayansella1666 3 місяці тому +27

    இன்று யதுவின் முகத்தில் சோகம் ஏன்.ஐயாவை கண்டாலே சந்தோசம் கலகலப்பு சிரித்து தாங்க முடியல கிஷ்ணா கவி ❤❤❤❤❤

  • @shanthiramowlika9224
    @shanthiramowlika9224 3 місяці тому +15

    யது தம்பியை பார்க்க றொம்ப கவலையா இருக்கு பாவம் பின்னால் அமைதியா இருக்கிறார் அவரோடை சேர்ந்து கதைக்கலாம் தானே

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 3 місяці тому +17

    கிருஷ்ணா யது தம்பியை மட்டம் தட்ட வேண்டாம். பாவம் encourage him.

  • @shanthiramowlika9224
    @shanthiramowlika9224 3 місяці тому +11

    ஏன் யது சோகமா இருக்கிறாங்க கிருஸ்ணா பேசீற்றீங்க போல பாவம் சின்ன பெடியன் தானே

  • @rozanrghj6913
    @rozanrghj6913 3 місяці тому +32

    அக்கினிக்கு என்னாச்சி❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 3 місяці тому +13

    அக்கினி மிகவும் கவலையோடுள்ளார் என்ன நடந்தது

  • @shanthiramowlika9224
    @shanthiramowlika9224 3 місяці тому +12

    அக்கினி பாவம் நல்லா யோசிக்கிறார் பாவம் சின்ன தம்பி

  • @LatuLatu-y4b
    @LatuLatu-y4b 3 місяці тому +9

    என்ன நடந்த அக்கினிக்கு முகம் சரியில்லா

  • @SivamaliniMali
    @SivamaliniMali 3 місяці тому +9

    யதுமகன் என்னாச்சு சோகமாக இருக்கிறீர்.

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 3 місяці тому +18

    கிருஷ்ணா ஏன் அக்கினியா போசினிங்கள் பாவம் யோசிகிறர் சின்ன பெடி அவன் நிறைய யோசிகிறன் 😅😅😅❤❤❤

    • @selvaranjinisasibalan9579
      @selvaranjinisasibalan9579 3 місяці тому

      5 5

    • @User32511
      @User32511 3 місяці тому

      @@selvaranjinisasibalan9579 இவன் கண்டபடி கேவலமா அந்த சின்ன பையன பேசி இருப்பேன் அதுதான் அது மனம் கலங்கி போய் இருக்கு அவனுக்கு முன்னுக்கு பார்க்கும்போதே அவன் எவ்வளவு கேவலமாக கதைக்கிறவன் இந்த படியானையும் கண்டிப்பா இவன் கதைச்சிருப்பார்

  • @shanthiramowlika9224
    @shanthiramowlika9224 3 місяці тому +4

    ஏன் கிருஸ்ணா அக்கினியை பேசினீங்களா

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому +12

    ❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤ஐதுமகன்❤❤❤ என்ன ஐதுமகன் அமைதியாக இருக்கிறார் என்னப்பா காச்சலா மருந்து குடிங்க❤❤❤❤

  • @AnparasuSundaram
    @AnparasuSundaram 3 місяці тому +32

    ஐயாவைப்பார்த்தாலே ஆத்தே என்ற வார்த்தைதான் ஞாபகம் வருது 😂பலரும் இப்ப வீட்டில் ஆத்தே என்ற வார்த்தையை இவர் மூலம் பேசுகிறார்கள் நானும்கூட ஏன் அக்கினியும்தான் 😂🌹இவரின் கம்பீரமான குரல் அருமை அருமை 👍🏾👍🏾👌🏾இவரின் காணொளி எப்பவுமே தனித்துவம் வாழ்த்துக்கள் ❤️.

    • @sakayarubyruby2364
      @sakayarubyruby2364 3 місяці тому +3

      Ohm 😂😂😂 aththe endu nanum solla palakidan 😂

    • @sutharsanmehala4379
      @sutharsanmehala4379 3 місяці тому

      அக்கினிக்குட்டிக்கு என்ன ஆச்சு. இப்படி பார்க்க முடியல்ல. என்ன ஏதாவது பிரச்சனையாஅக்கினி? ரொம்ப சரியா சொண்ணிங்க தம்பியா சில பேருக்கு பொண்ணுங்கள ஏத்தினா விமானத்தில போறது போன்று எண்ணம் தான். நல்லா படம் ஓட்டுவாங்க. இவங்களுக்கு சரியான பாடம் புகட்டனும்.

    • @AnparasuSundaram
      @AnparasuSundaram 3 місяці тому

      @@sakayarubyruby2364 🤣😂👍🏾அப்டியா?????

  • @LojiSanju
    @LojiSanju 3 місяці тому +14

    Why akkini chellam silent

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 3 місяці тому +11

    Akkini konjam dull aa itukkinga ennachchu 😶

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 місяці тому +8

    அக்கினியின் முகத்தில் ஏன் சோகம் என்னாச்சு

  • @JeepCherokee-x3f
    @JeepCherokee-x3f 3 місяці тому +6

    What happened to akkini?

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 3 місяці тому +4

    அக்கினி வாய்கூட அசயல என்னநடந்தது?

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +4

    Jathuku eana Achu sollungo please 😢

  • @Rupanvlog-x2k
    @Rupanvlog-x2k 3 місяці тому +9

    Akkinikku aenna ahsu

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +4

    Jathuku eana Achu sollungo please 😢

  • @jasijasira1365
    @jasijasira1365 3 місяці тому +10

    tambiy yatu eanna kavalayaei eiruka

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 3 місяці тому +2

    வணக்கம் தம்பிகள்❤❤❤அக்கினி தம்பிக்கு என்ன ஆச்சி ??? அக்கினி தம்பி முகம் பார்க்க நல்ல இல்லை.

  • @rizanafathima663
    @rizanafathima663 3 місяці тому +3

    Hi ..akkini wt happen? Why are u cry😢😢😢..ammaku epdi?

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +4

    Jathuku eana Achu sollungo please 😢

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking 3 місяці тому +10

    நான்தானோ முதல் லைக் முதல் கொமண்ட் வாழ்த்துக்கள் தம்பியா வழாலை ஐயாவுக்கு நல்லமனசு வாழ்த்துக்கள் ஐயா தம்பியா உங்கள் அலப்பறைக்கு அழவே இல்லை.

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +4

    Jathuku eana Achu sollungo please 😢

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 3 місяці тому +20

    ஆத்தே எங்கள் அருமை செல்ல மூன்று குசும்புகளுக்கு❤️🔥😍🔥💪🔥😍🔥❤️SK View அருமமை அன்பு மூன்று முத்துகளுக்கும் ❤️🔥💪🔥❤️
    ❤️🔥🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏🔥❤️வணக்கம்🙏
    வாழ்த்துக்கள்❤️வாழ்க
    வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும்🙏எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்🙏 ASK View எங்கள் அன்பு உறவுகளே❤️உங்கள் அன்பு ❤️கரங்களால்❤️லைக்கை👍தட்டிவிடவும்👍அது வந்து ஏதோ ஒருவகையில் உதவியாக
    இருக்கும் என்று சொல்லிக்கொண்டு❤️🔥❤️
    லைக் போட்ட👍அன்பு
    உறவுகளுக்கும்❤🌏🔥அக்கினி ரசிகர்மன்றம் சார்பில்🌏❤️🔥🔥❤️
    🙏மிக்க🙏நன்றி 🙏நன்றி 🙏அன்பு❤️உறவுகளே ❤️

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 3 місяці тому +8

    அம்மா என்னை விட்டு பிரிந்து 2வருடங்கள் நெருங்க இருக்கும் வேளையில் உங்கள் குரலில் இந்த பாடல் ஒலிக்க ஆசை‌‌. அம்மா உன் பிள்ளை நான் அறியாத தென்னவோ'''''''''''''

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 3 місяці тому +7

    ஐயாவின் மனசோதங்கம் அவரைப்பார்த்தாலே சிரிப்புதானாகவரும். அப்படி ஒருதங்கமான மனிதன்.

  • @mahalingam3533
    @mahalingam3533 3 місяці тому +6

    akkini silent ta erukkura video alakilla akkinikkaka than sk view kudda parkkuram..
    ..

  • @kafoorraheema6993
    @kafoorraheema6993 3 місяці тому +6

    What happend akkini

  • @RVK3002
    @RVK3002 3 місяці тому +8

    பெரியதம்பி ,சின்னதம்பி ,குட்டித்தம்பி அருமையான பதிவு❤❤❤ பாவம் அந்த ஐயா😢 அழவைக்கவேணாம் தம்பிமாரே❤❤❤

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 3 місяці тому +2

    நீங்கள் இருவரும் முன்னால் இருந்து வீடியோவின் அறிமுகம் கொடுக்க எதுவுமே தெரியாமல் பின்னால் ஒருவன் யோசித்த வண்ணம் இருக்கிறான். என்ன கப்பல் ஏதும் தாண்டுவிட்டதா? அக்கினிக்கு முன்னால் ஒரு பேபி சீற் தயார்படுத்தி அவனையும் உங்களுடன் இருத்துங்கடா தம்பியாக்கள். அவனை பார்க்க பாவமாக இருக்கு.

  • @JEGNAD
    @JEGNAD 3 місяці тому +1

    வாயை திரதால் பொய்யும் புரட்டும் 😅 lol

  • @alagesraja
    @alagesraja 3 місяці тому +3

    ஐயாவின் வீடியோ பார்ய்பதற்கு மிக மிக சுவாரிசியமானது. சந்தோசமாக இருந்தது. வாழ்க வாழ்க வளமுடன்.

  • @rathymalarbalakumaran2659
    @rathymalarbalakumaran2659 3 місяці тому +5

    Akkiniku enna asu kavalaiya irugar. Kavalai vendam eppavum sirithiddu irukanum.

  • @SarathaManikyam
    @SarathaManikyam 3 місяці тому +3

    Hi கிருஸ்னா கவிதாஷ் உங்கள் தம்பி ஜது ஏன் சோகமாக இருக்கிறார் பாவம் சின்ன பெடியன்தானே பார்த்துக்கொள்லுங்கள் நீங்கள் மூண்றுபேரும் சேர்ந்து சந்தோசமாக பேசினால் தான் பார்க்கிர எங்கலுக்கும் சந்தோசமாக இருக்கும்

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 3 місяці тому +1

    Akkini wt aachchu ungaluku..... engada thambi ku enna thaan aachu.... மூவேந்தரும் சேர்ந்து பம்பல் அடித்தால் தான் வீடியோ களைகட்டும்..... Akkini ku enna problem. Kirshna? Akkini konjam koodi vaaiyasaikala.... y da thambi

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +4

    Jathuku eana achu please sllounga 😢

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому +2

    Why Akkini face sad, what happend?

  • @SubaginiSubaskaran-up6be
    @SubaginiSubaskaran-up6be 3 місяці тому +5

    வழளை ஐயாவின் பேச்சை கேட்டதும் நல்ல நகைச்சுவைஆக இருந்தது. நன்றாக இரந்தது

  • @Rjview-g9g
    @Rjview-g9g 3 місяці тому +1

    AKKKINI what happand.

  • @tharminishan5889
    @tharminishan5889 3 місяці тому +3

    What happened to Akkini? He seems like sad 😔.

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +3

    Jathuku eana Achu sollungo please 😢

  • @vasanthithirunavukkarasu5271
    @vasanthithirunavukkarasu5271 3 місяці тому

    யதுவை பார்த்தால் பாவமாக இருக்கிறது.நீங்கள் யதுவை
    கிண்டல். பண்ணவேண்டாம்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 3 місяці тому +2

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கட்வுள் துணை♥♥♥உங்கள் பனி வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★★nandri..France. .erundhu:24:6:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +3

    Jathuku eana Achu sollungo please 😢

  • @suthesuthe6400
    @suthesuthe6400 3 місяці тому +5

    ஆத்தே வழலை ஜாயா பார்த்தது மிக்க சந்தோசம் அதவிட நீங்க போய் பார்த்ததும் மிக்க சந்தோசம் வாழ்க மூவரும் நலமுடன்

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 місяці тому +3

    யது கவலை ஏன்

  • @princess-09
    @princess-09 3 місяці тому

    அண்ணா... கவிதாசை விட யதுவை உள்ள எடுங்கள் கவிதாஸ் boring and very bad some behaviours. யதுவை அதிகம் உள்ள வாருங்கள்😊😊 ஐயாவை பார்த்ததில் சந்தோசம் ❤

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 3 місяці тому +1

    Hope Bro kavi and yathu has no internal wars.
    Something in striking my mind.
    Ur team is an wonderful team.
    Longing to see unity and happiness

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +3

    Jathuku eana Achu sollungo please 😢

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +8

    Akkini 😊

  • @varmivarmi9633
    @varmivarmi9633 3 місяці тому +1

    இந்தசந்தோசம்தொடரவாழ்த்துக்கள்கிருஷ்ணா,கவிதாஸ்,ஜது

  • @User32511
    @User32511 3 місяці тому

    தயவுசெய்து இந்த கிருஷ்ணா SWISS நாட்டுக்கு வரவேண்டாம் நல்ல நாடு நீ வந்தா இந்த நாடே கேவலமா போயிடும். நீ அங்கேயே இருந்துக்கோ 👋

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 3 місяці тому

    What happened our chellam jathu looking very sad face ❤️❤️❤️😘😘

  • @mehalamoorthy2763
    @mehalamoorthy2763 3 місяці тому +5

    aen thampi jathu sokama irukkaru indaikku

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому +1

    Brother s why didn’t upload video today in sk view…

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +3

    Jathuku eana achu please sllounga 😢

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 3 місяці тому

    Super🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌

  • @sutharshansarva6296
    @sutharshansarva6296 3 місяці тому +2

    Jathukki ennna achu

  • @tmrinastmram312
    @tmrinastmram312 3 місяці тому

    Yathu ku ennacchi ean sogam 😢😢😢yathu peasathethu manasile kastama irukku😢😢😢

  • @ShaliSeelan
    @ShaliSeelan 3 місяці тому +3

    அக்கினி ஏன் சோகம்

  • @bikeloverking1139
    @bikeloverking1139 3 місяці тому +3

    Jathuku eana Achu sollungo please 😢

  • @premalathaparan3306
    @premalathaparan3306 3 місяці тому +2

    Agni is not happy today 😢

  • @prathapTharshi
    @prathapTharshi 3 місяці тому +1

    Akkini ennachu ean soakam krishna pesipoddaara ?

  • @GowryGowryka
    @GowryGowryka 3 місяці тому +1

    Jathukkuddekku ennaccu❤❤❤❤

  • @y.kayali7147
    @y.kayali7147 3 місяці тому +14

    Akkiniku ennachi😢😢😢

  • @Thenralchannal
    @Thenralchannal 3 місяці тому +3

    எங்களுக்காகவும் ஒரு அம்மா song தாங்க தம்பிஸ்.......

  • @vivekjeromias4690
    @vivekjeromias4690 3 місяці тому

    What happened to asking don't worry God bless you

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому

    What happened jathu brother. Don’t worry. Stay happy always ❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 3 місяці тому +1

    யதுவுக்கு என்ன சோகம்😮😮😮😮😮

  • @NealCaffrey-dz7js
    @NealCaffrey-dz7js 3 місяці тому +1

    What happened to the baby? He looks tired.

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 місяці тому +1

    ஆத்தே ஏன் ஆழுரீங்கே

  • @PatrickSinthu
    @PatrickSinthu 3 місяці тому +5

    Hi, கிருஷ்ணா இந்த ஐயாவின் வீடியோ வந்தாலே சிரிப்பாகதான் இருக்கும். இந்த Tshirt உங்கள் இருவருக்கும் நல்லா இருக்கு. 🥰😊🤩

  • @justinkayithampillai9893
    @justinkayithampillai9893 3 місяці тому +2

    Eanna nadanthathu akkini? So sad

  • @Suthkar-q8e
    @Suthkar-q8e 3 місяці тому +1

    அண்ணா நான் mge பண்ண பதில் போடுங்க அண்ணா உஙகளோட கதைக்கணும் அண்ணா pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls plspls pls pls pls

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 3 місяці тому +1

    தத்தெடுத்த அம்மா அப்பா ட்ட ஒருக்கா போங்களன் Pls sk.....

  • @eunicerajah4304
    @eunicerajah4304 3 місяці тому +1

    Jathu kuddyku peachu vilunthuirkuthu. Athu than silent aaha irukindrar

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 3 місяці тому +2

    ஐய்யாவை பார்த்தல் சந்தோசம் ஐய்யா அலும்போது கவலையா போட்டு

  • @JeevanGowsala
    @JeevanGowsala 3 місяці тому +1

    அக்கினி அண்ணா ஏன் சோகமாய் இருக்கிறார்.

  • @mahathevanragulan
    @mahathevanragulan 3 місяці тому +1

    Super anna

  • @TalksByTharani
    @TalksByTharani 3 місяці тому +1

    மூவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤

  • @DisanthiniDisanthini-f9m
    @DisanthiniDisanthini-f9m 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤ 0:29 0:29 0:30 0:30 0:30

  • @LojiSanju
    @LojiSanju 3 місяці тому +4

    Akkini enna mood out ta irukkar Don't worry thangam

    • @mahalingam3533
      @mahalingam3533 3 місяці тому +5

      krishna akkiniya happiya kathakka vedunga ....

  • @SNGerman
    @SNGerman 3 місяці тому

    Akkini Whats happing ❤❤❤😢😢

  • @AnojaAnoja-gt8ts
    @AnojaAnoja-gt8ts 3 місяці тому +2

    Enna chirishna anna jathuda aal kooda sanda pola kavalaya kidakaru

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +3

    Familie God bless you 🇩🇪🙏🙏🙏

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 місяці тому

    மூன்று மகன்மாருக்கும் வாழ்த்துக்கள்

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 3 місяці тому

    ஜதுக்குட்டிக்கு என்ன நடந்தது 😭😭😭

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 3 місяці тому +1

    Jathu didn’t worry

  • @ulso7904
    @ulso7904 3 місяці тому +2

    Kirshna. Kavithas. Yathu ❤❤❤❤yathu. today sad why. Cuite 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 3 місяці тому

    😂❤❤❤❤❤❤

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 3 місяці тому

    😮😮😮😮

  • @thanuthanusha6990
    @thanuthanusha6990 3 місяці тому

    Yatu enna kavalija. etukkerenkal

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 3 місяці тому +1

    What happened to akkini 😞?

  • @AlSafeer-jh9tw
    @AlSafeer-jh9tw 3 місяці тому +1

    Eanna akkini thampi chllm munjile siripu kanaile😢

  • @நாம்தமிழர்-ய7ன
    @நாம்தமிழர்-ய7ன 3 місяці тому

    😂👌😀