அந்த மனசுதான் 🤩 இருந்தும் 🤭எங்களுடன் வர பயந்த காரணம் என்ன? | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 227

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 6 місяців тому +22

    😂😂😂🤣🤣🤣 வெளிநாட்டில் தங்கள் தாங்கள் தங்கள் வேலைகள் தேவைகள் எல்லாம் சொந்தமாகவே செய்து பழகியவர்கள். யாரிடமும் எதிர்பார்க்கவும் மாட்டார்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் அளவிட்க்கு மற்றவர்களும் இல்லை. அதனால் அவர்களுக்கு இலங்கை நிலைமைகள் 100% புரியாது. சொந்தமாக எல்லாம் செய்ய பழகி கொண்டவர்கள் அவர்கள். அங்கு பிறந்த பிள்ளைகள் மிகவும் வித்தியாசமாக தான் வாழ்க்கை முறை. உங்களுக்கு புரியாது வெளிநாட்டு பழக்கவழக்கம் மிகவும் வித்தியாசம்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      இது உண்மை !!! வெளிநாட்டில் நீங்கள் தான் உங்கள் வேலையை செய்ய வேண்டும் ! ஆக குறைந்தது 8.5 மணி நேர வேலை !! போகவில்லை என்றால் சோறு இல்லை !! காசு மிச்சம் பிடிக்கணும் இல்லை என்றால் vacation இல்லை , 10-12 மணி வரை படுக்க ஏலாது 😂!!பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போக முச்சக்கர வண்டி இல்லை!!😫 அதுவும் 2 வகுப்பு என்றால் பிள்ளை தனியாக தான் போகும்!!! வின்டர் டைம் சொல்லவே வேண்டாம் முழங்கால் மட்டும் ஸ்நொவ் 😫😫😫😫பிள்ளை தனியா போகும் !!! 🤫🤫🤫 வீட்டில பொய் பேசினாலும் பாடசாலையில் பிள்ளை உண்மையை சொல்லி விடும் !!!!// வஞ்சகம் இல்லை /// ( ஆனால் மத மாற்று மன்னர்களுக்கு இது விதி விலக்கு , வாய் திறந்தா பொய் ,குடி , பொம்பிளை பிரச்னை , 🥵🥵🥵🥵சந்திக்கு ஒரு பாஸ்டர் 🥵🥵🥵,இந்து மதத்திலே இருந்து போகும் போது சொல்லுறது இங்க அது கூடாது இது கூடாது என்று இப்ப கூத்தடிக்கிறதே அங்க தான் சபைக்கு போனால் ஜாலியா இருக்கலாம்)
      இப்ப சுவிஸ் ல இது புது ஸ்டைல் பிள்ளையை களத்திலே இறக்கிறது 😂😂😂😂😂தம்பி க்ரிஷ் உனக்கு கொண்டாட்டம் ராசா 😂😂😂😂இப்பவும் சொல்லுறன் உடனே ஒரு சபை திறவுங்கோ !!!5000 பேரை சேருங்கோ !!! ஏனென்றால் வெளிநாட்டு டேமில்ஸ் மனம் மாறுவார்கள்
      😂😂😂😂😂😂

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 6 місяців тому +16

    தம்பி அவருக்கு நீங்க கேட்டதின் அர்த்தம் சரியாக விளங்கல போல இருக்கு

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 6 місяців тому +15

    அக்கினி மட்டக்களப்பை மறந்திட்டுதா தம்பியா?❤❤❤❤❤❤❤❤

  • @nagarajasuhumar
    @nagarajasuhumar 5 місяців тому

    சங்கிலிஅடைவுஎடுப்பதற்க்குகாலிலவிமழபோவதாய்உங்கவீடியோபார்த்தேன்நான்உம்மையாகநம்பிட்டேன்....,.கண்னண்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 місяців тому +14

    வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் Restaurant போனால் தனித்தனியாக சாப்பாடுக்கு காசு கொடுப்பார்கள்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      இது உண்மை !!! வெளிநாட்டில் நீங்கள் தான் உங்கள் வேலையை செய்ய வேண்டும் ! ஆக குறைந்தது 8.5 மணி நேர வேலை !! போகவில்லை என்றால் சோறு இல்லை !! காசு மிச்சம் பிடிக்கணும் இல்லை என்றால் vacation இல்லை , 10-12 மணி வரை படுக்க ஏலாது 😂!!பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போக முச்சக்கர வண்டி இல்லை!!😫 அதுவும் 2 வகுப்பு என்றால் பிள்ளை தனியாக தான் போகும்!!! வின்டர் டைம் சொல்லவே வேண்டாம் முழங்கால் மட்டும் ஸ்நொவ் 😫😫😫😫பிள்ளை தனியா போகும் !!! 🤫🤫🤫 வீட்டில பொய் பேசினாலும் பாடசாலையில் பிள்ளை உண்மையை சொல்லி விடும் !!!!// வஞ்சகம் இல்லை /// ( ஆனால் மத மாற்று மன்னர்களுக்கு இது விதி விலக்கு , வாய் திறந்தா பொய் ,குடி , பொம்பிளை பிரச்னை , 🥵🥵🥵🥵சந்திக்கு ஒரு பாஸ்டர் 🥵🥵🥵,இந்து மதத்திலே இருந்து போகும் போது சொல்லுறது இங்க அது கூடாது இது கூடாது என்று இப்ப கூத்தடிக்கிறதே அங்க தான் சபைக்கு போனால் ஜாலியா இருக்கலாம்)
      இப்ப சுவிஸ் ல இது புது ஸ்டைல் பிள்ளையை களத்திலே இறக்கிறது 😂😂😂😂😂தம்பி க்ரிஷ் உனக்கு கொண்டாட்டம் ராசா 😂😂😂😂இப்பவும் சொல்லுறன் உடனே ஒரு சபை திறவுங்கோ !!!5000 பேரை சேருங்கோ !!! ஏனென்றால் வெளிநாட்டு டேமில்ஸ் மனம் மாறுவார்கள்
      😂😂😂😂😂😂

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 6 місяців тому +22

    DE Uncle -Aunty safe-ஆக வீட்டிற்கு சென்றுவிட்டதை அறிய தந்த குரு-சிஷ்ஷன் & சிஷ்ஷன் 2.0கும் மிக்க நன்றி!!!🙏💯🙏
    அக்கினியை விட சிஷ்ஷன் 2.0 பொருத்தமாக இருக்கே!!💯👍💯
    வாழ்த்துக்கள் மூவருக்கும்!!💐🙏💐

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому +2

      வெளிநாட்டில் நீங்கள் தான் உங்கள் வேலையை செய்ய வேண்டும் ! ஆக குறைந்தது 8.5 மணி நேர வேலை !! போகவில்லை என்றால் சோறு இல்லை !! காசு மிச்சம் பிடிக்கணும் இல்லை என்றால் vacation இல்லை , 10-12 மணி வரை படுக்க ஏலாது 😂!!பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போக முச்சக்கர வண்டி இல்லை!!😫 அதுவும் 2 வகுப்பு என்றால் பிள்ளை தனியாக தான் போகும்!!! வின்டர் டைம் சொல்லவே வேண்டாம் முழங்கால் மட்டும் ஸ்நொவ் 😫😫😫😫பிள்ளை தனியா போகும் !!! 🤫🤫🤫 வீட்டில பொய் பேசினாலும் பாடசாலையில் பிள்ளை உண்மையை சொல்லி விடும் !!!!// வஞ்சகம் இல்லை /// ( ஆனால் மத மாற்று மன்னர்களுக்கு இது விதி விலக்கு , வாய் திறந்தா பொய் ,குடி , பொம்பிளை பிரச்னை , 🥵🥵🥵🥵சந்திக்கு ஒரு பாஸ்டர் 🥵🥵🥵,இந்து மதத்திலே இருந்து போகும் போது சொல்லுறது இங்க அது கூடாது இது கூடாது என்று இப்ப கூத்தடிக்கிறதே அங்க தான் சபைக்கு போனால் ஜாலியா இருக்கலாம்)
      இப்ப சுவிஸ் ல இது புது ஸ்டைல் பிள்ளையை களத்திலே இறக்கிறது 😂😂😂😂😂தம்பி க்ரிஷ் உனக்கு கொண்டாட்டம் ராசா 😂😂😂😂இப்பவும் சொல்லுறன் உடனே ஒரு சபை திறவுங்கோ !!!5000 பேரை சேருங்கோ !!! ஏனென்றால் வெளிநாட்டு டேமில்ஸ் மனம் மாறுவார்கள்
      😂😂😂😂😂😂

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 6 місяців тому +21

    அந்த தம்பிக்கு வர விருப்பம் ஆனால் பயம் அது தான் வேறு ஏதுவும் இல்லை ஆனாலும் அந்த தம்பியின் மனசு பெரியது ❤❤❤❤

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      இது உண்மை !!! வெளிநாட்டில் நீங்கள் தான் உங்கள் வேலையை செய்ய வேண்டும் ! ஆக குறைந்தது 8.5 மணி நேர வேலை !! போகவில்லை என்றால் சோறு இல்லை !! காசு மிச்சம் பிடிக்கணும் இல்லை என்றால் vacation இல்லை , 10-12 மணி வரை படுக்க ஏலாது 😂!!பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போக முச்சக்கர வண்டி இல்லை!!😫 அதுவும் 2 வகுப்பு என்றால் பிள்ளை தனியாக தான் போகும்!!! வின்டர் டைம் சொல்லவே வேண்டாம் முழங்கால் மட்டும் ஸ்நொவ் 😫😫😫😫பிள்ளை தனியா போகும் !!! 🤫🤫🤫 வீட்டில பொய் பேசினாலும் பாடசாலையில் பிள்ளை உண்மையை சொல்லி விடும் !!!!// வஞ்சகம் இல்லை /// ( ஆனால் மத மாற்று மன்னர்களுக்கு இது விதி விலக்கு , வாய் திறந்தா பொய் ,குடி , பொம்பிளை பிரச்னை , 🥵🥵🥵🥵சந்திக்கு ஒரு பாஸ்டர் 🥵🥵🥵,இந்து மதத்திலே இருந்து போகும் போது சொல்லுறது இங்க அது கூடாது இது கூடாது என்று இப்ப கூத்தடிக்கிறதே அங்க தான் சபைக்கு போனால் ஜாலியா இருக்கலாம்)
      இப்ப சுவிஸ் ல இது புது ஸ்டைல் பிள்ளையை களத்திலே இறக்கிறது 😂😂😂😂😂தம்பி க்ரிஷ் உனக்கு கொண்டாட்டம் ராசா 😂😂😂😂இப்பவும் சொல்லுறன் உடனே ஒரு சபை திறவுங்கோ !!!5000 பேரை சேருங்கோ !!! ஏனென்றால் வெளிநாட்டு டேமில்ஸ் மனம் மாறுவார்கள்
      😂😂😂😂😂😂

  • @rajahs500
    @rajahs500 6 місяців тому +6

    தம்பி கிரஷ்ன அனுசன் தம்பிi எப்படி இருகுரர் என்று பார்த்து தகவல் தார்வம் தம்பி நன்றி

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 6 місяців тому +7

    கிருஷ்ணா கவிதாஸ் யது வணக்கம். உங்கள் நகைச்சுவை பார்த்தால் என் கவலை எல்லாம் பறந்து விடும். நன்றி கிருஷ்ணா.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 6 місяців тому +9

    உங்கள் மூவரின் வீடியோ வரும் நேரத்தை எதிர் பார்த்து கொண்டு இருப்பன் மகன் கிரு மகன் கவி மகன் யது உங்களை உங்கள் பேச்சுக்கள் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் அனுமகனுக்கு இப்ப உடம்புக்கு எப்படி இறைவா அனுமகன் சீக்கிரமாக குணமாக வேண்டும் ❤❤❤❤❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 6 місяців тому +6

    அந்த தம்பி மாதிரி இங்கு உள்ள பிள்ளைகள் அப்படித்தான். தாங்கள் தாங்கள் தனிமையாய் தான் செலவு செய்வின்.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 місяців тому +14

    கார் ஓடும்போது போன் கதைப்பது கவனம் ஒரு காதில் bluetook போட்டு கதைக்கவும் அது எல்லாத்துக்கும் நல்லது கிருஷ்ண்ணா

    • @KandasamyKiritharakuhan-rx4dw
      @KandasamyKiritharakuhan-rx4dw 6 місяців тому

      அந்த தம்பி உள்ளூர் பெடியளுடன் பழக பயப்படுகிறார். ஆனாலும் கூட்டிக்கொண்டு போயிருந்தால் உங்கள் உறவு அவருடன் பணப்பட்டுவாடா. அவரும் நேரடியாக எங்கள் மக்களின் கஷ்டத்தை புரிந்திருப்பார். மேலும் உதவும் ஆர்வத்தை அதிகரித்திருக்கும். இது எனது பக்க பார்வை. Videoவில் பார்ப்பதன் அடிப்படையில்தான் எனது கருத்து அமைந்திருக்கிறது. பிழையாக இருந்தால் மன்னிக்கவும்.

  • @ohmsai5413
    @ohmsai5413 6 місяців тому +16

    அக்கினி-பாவமா-அக்கினி-சின்னப்பிள்ள☕☕☕🇶🇦

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 місяців тому +8

    Anna anushan annavukku ippo eappidi irukku udampu sarijakiththa eanna eandu vidijovula sollugka Anna

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 місяців тому +6

    வணக்கம்.கிருஷ்ணா.கவிதாஸ்.யது.துனை♥♥♥.வெளிநாட்டில்.அப்படித்தான்.சாப்பிடு.வதற்கு.தனித்.தனியாக..அவங்க.அவங்க.தான்.காசு.கொடுப்பார்கள்.இருப்பினும்.உதவிசெய்வதற்கு.முன்.வந்த.சுவிஸ்.தம்பிக்கு.வாழ்த்துக்கள்கிருஷ்ணாவின்..போறுமைக்கும் வாழ்த்துக்கள்...★★★★★★★.nandri. .France erundhu:30:3:2024:★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      உங்கள் தமிழுக்கும் உங்கள் கருத்துக்கும் நான் அடிமை 🥰🥰🥰🥰🥵🥵🥵🥵

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 місяців тому +10

    கிருஷ்ணா உங்களுடைய கதை மிகவும் அருமை.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 місяців тому +9

    Anushan annavukku ippo eappidi irukku anna udampu sarijakiththa anna

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 6 місяців тому +56

    கிருஷ்ணா தம்பி வெளிநாட்டில் அப்படித்தான் சாப்பிடுவதற்கு அவங்க அவங்க தான் காசு கொடுப்பார்கள் 😂❤❤❤❤ இருப்பினும் உதவி செய்வதற்கு முன் வந்த தம்பிக்கு கோடி நன்றிகள்🎉

    • @sivarupan1985
      @sivarupan1985 6 місяців тому +3

      100😘

    • @skview8338
      @skview8338  6 місяців тому +17

      எனக்கு தெரியும் எல்லாம் பகிடிக்கே

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 6 місяців тому +4

      Very true. They have very good friends but they don't pay for other friends.

    • @nagalingamjegathees5193
      @nagalingamjegathees5193 6 місяців тому

      @@skview8338 உங்களுக்கு தெரியாதா👌👌👌👌🎉

    • @nagalingamjegathees5193
      @nagalingamjegathees5193 6 місяців тому

      எனக்குத் தெரிந்ததை நானும் சொல்லிக் கொண்டேன் 🙏

  • @suthesuthe6400
    @suthesuthe6400 6 місяців тому +4

    உங்க மூவருக்கும் என் இனிய காலை வணக்கம்😂 😂😂😂😂தம்பி கிருஷ்ணா தம்பி நம்ம அனுஷன் தம்பிர நிலைமை எப்படி அவருக்கு உடம்பு நிலைமை எப்படி கொஞ்சம் அப்டேற் தாங்க தயவு செய்து 😂😂😂😂😂😂தம்பி வருத்தம் சுகம் வர வேணும் இறைவா

  • @kamalapawalanandan1265
    @kamalapawalanandan1265 6 місяців тому +16

    கிருஸ்ணா அந்த தம்பிஇங்கு புதுஇடம்உங்கள் தமழ் விழங்காது அம்மா அப்பபாவும் தனிய வடமாட்டினம் நானும் பரிசில் இருக்கிறன் என்பிள்ளையும் அப்படித்தான்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      இது உண்மை !!! வெளிநாட்டில் நீங்கள் தான் உங்கள் வேலையை செய்ய வேண்டும் ! ஆக குறைந்தது 8.5 மணி நேர வேலை !! போகவில்லை என்றால் சோறு இல்லை !! காசு மிச்சம் பிடிக்கணும் இல்லை என்றால் vacation இல்லை , 10-12 மணி வரை படுக்க ஏலாது 😂!!பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போக முச்சக்கர வண்டி இல்லை!!😫 அதுவும் 2 வகுப்பு என்றால் பிள்ளை தனியாக தான் போகும்!!! வின்டர் டைம் சொல்லவே வேண்டாம் முழங்கால் மட்டும் ஸ்நொவ் 😫😫😫😫பிள்ளை தனியா போகும் !!! 🤫🤫🤫 வீட்டில பொய் பேசினாலும் பாடசாலையில் பிள்ளை உண்மையை சொல்லி விடும் !!!!// வஞ்சகம் இல்லை /// ( ஆனால் மத மாற்று மன்னர்களுக்கு இது விதி விலக்கு , வாய் திறந்தா பொய் ,குடி , பொம்பிளை பிரச்னை , 🥵🥵🥵🥵சந்திக்கு ஒரு பாஸ்டர் 🥵🥵🥵,இந்து மதத்திலே இருந்து போகும் போது சொல்லுறது இங்க அது கூடாது இது கூடாது என்று இப்ப கூத்தடிக்கிறதே அங்க தான் சபைக்கு போனால் ஜாலியா இருக்கலாம்)
      இப்ப சுவிஸ் ல இது புது ஸ்டைல் பிள்ளையை களத்திலே இறக்கிறது 😂😂😂😂😂தம்பி க்ரிஷ் உனக்கு கொண்டாட்டம் ராசா 😂😂😂😂இப்பவும் சொல்லுறன் உடனே ஒரு சபை திறவுங்கோ !!!5000 பேரை சேருங்கோ !!! ஏனென்றால் வெளிநாட்டு டேமில்ஸ் மனம் மாறுவார்கள்
      😂😂😂😂😂😂

  • @jeyakanthanponnudurai467
    @jeyakanthanponnudurai467 3 місяці тому +1

    கன்னர் கூட்டம்

  • @thillainathan5809
    @thillainathan5809 6 місяців тому +5

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் கவி அக்கினி உங்கள் உதவி மிகவும் சந்தோசம் இருக்கும் தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும்

  • @VijayanAntony-z8h
    @VijayanAntony-z8h 6 місяців тому +7

    படைக்கு பிந்தினாலூம் பந்திக்கு முந்தவும் சாப்பிட்டு நலமுடன் இருந்தால் தான் உஙகள் பணியை சிறப்பாக செய்யலாம்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому +2

      அது தானே டெய்லி நடக்கிது ஊர் காசில
      😂😂😂😂😂😂😂

  • @sivapavi7016
    @sivapavi7016 6 місяців тому +4

    நீங்க என்னதான் அவயள பற்றி நல்லா சொன்னாலும் பின்னேரம் 3 மணி வரைக்கும் தண்ணியும் குடிக்காம இவங்களுக்காக அலைஞ்சி திரிஞ்சி வந்த பிள்ளைகளுக்கு வீட்டுக்குள்ள கூப்பிட்டு பச்சதண்ணி கூட குடுக்காம வாசல் கதவிலயே கதச்சி அனுப்புற அந்த மனசு தான் சார் கடவுள்

  • @52169
    @52169 6 місяців тому +9

    Anushan ukku call eduththu video podunga brother. Get well soon ❤ brother

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      ஓய்ய்ய் கை விட்டால் விட்டது தான் !!!🥵இது எங்கள் சபையின் குறிக்கோள் 🥵🥵🥵🥵

  • @babumathihanthan6291
    @babumathihanthan6291 6 місяців тому +3

    உங்களின் உதாரணத்திற்கு கார்த்திகைப்பூவை ஏன் கூப்பிடுறியள் கிருஸணா?😢

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 6 місяців тому +6

    ஹிந்தி பட hero only kavidash தான்❤❤❤

  • @eunicerajah4304
    @eunicerajah4304 6 місяців тому +4

    Chrishna Europe pillaikal ellarum tamil nanraka kathaiparkal. Canadians than tamil kathaipathu kuraivu.. 13 _14 minutes 😂😂😂❤. Super. Aanaal unkaludaiya tiredum mukathil appadiyea theriyuthu.

  • @Skanush
    @Skanush 6 місяців тому +4

    Super super brothers❤❤❤❤ your videos. Amma uncle ❤❤❤ Swiss brother helping mind ❤❤ skanush kavi mithu jathu thiva pirak ruban brothers ❤❤❤❤❤❤❤❤ anushan brother get well soon we are praying for you. Brothers ellorum sernthu videos poduvatharku we are eagerly waiting. Brothers god bless all of you. Brothers timeukku sappidunga . 🚗 il thane travel pannureenga short eats kondu ponga. Brothers healthai kavanijunga. Ungal mel vaiththa anpil than eluthukiren . ❤❤

  • @palanjerika6918
    @palanjerika6918 6 місяців тому +3

    எத்தனை பேருக்கு உங்களுக்கு மட்டுமா😂😂😂 வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் இப்படிதான் ஏதோ கேட்டால் ஏதோ சொல்வார்கள்.ஆனால் குழந்தைகள் போல் வஞ்சகம் இல்லாதவர்கள்..ஆனாலும் அருகில் நின்ற இருவருக்கும் பண்பாடு தெரியவில்லை.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      இது தான் சரி , ஆரம்ப வீடியோ லேயே பண்பாடு இல்லாமல் எப்படி மடக்கிறது எண்டு யோசிக்கினம் , பெட்ரோல் ?😂😂😂ஆனால் வெளிநாட்டு பிள்ளையள் ஒருக்கா தான் ஒரே தவறை செய்வார்கள்
      🥰🥰🥰🥰🥰
      பண்பாடு 😂😂😂😂முதல் நினைப்பே எப்படி காசு அடிக்கிறதெண்டு ??!!!

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 6 місяців тому +8

    சுவிஸ்சில் வந்த தம்பிக்கு வாழ்த்துக்கள் கிருஷ்ணா நல்ல பிள்ளை காசை நம்பி குடுக்கலாம்❤❤❤👍👌👍👌

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      பின்ன க்ரிஷ் ஐ நம்பாமல் வேற யாரை நம்புவது !!!!
      😂😂😂😂😂😂😂😂

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 місяців тому +2

    கோடி நன்றிகள் பிரகி & திவா ஒரு சிறந்த தாய்க்கு உதவி செய்ததிற்கு!!
    உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!இந்த அம்மா ஒரு தெய்வதாய்தான்!! அதுதான் கடவுள் ஒரு தெய்வமகளை கொடுத்து தாயின் பாசத்தை பெருமைபடுத்தியிருக்கார்!! 24 வருடங்களாக பாசம் கொஞ்சம் குறையாம பார்க்கிறா….!! இதற்காகவே கடவுள் நிச்சயம் கருணை செய்வார். அம்மாவும் மகளும் நலமாக வாழ கடவுளை வேண்டுவோம்!!
    அனைவரும் வாழ்க வளமுடன்!பாவம் இந்த மகள். விரைவில் குணமடைய கடவுளே கருணை செய்யுங்கள். இந்த மகள் இவ்ளோ காலம் கஸ்ட்ட பட்டது போதும். கடவுளே உங்கள் அதிசயத்தை காட்டும்.கடவுளே சுகமடைய செய்யுங்கள்

  • @goodhi5429
    @goodhi5429 6 місяців тому +4

    நிஙகள் தான் கடவுள் 🙏🙏🙏🙏

  • @vathsalaganesharaj3073
    @vathsalaganesharaj3073 6 місяців тому +1

    நல்ல மனசு இருந்தாலும் வீட்டு வாசலுக்கு போன மூவருக்கும் ஒரு டம்ளர் தண்ணீர்தராத விருந்தோம்பல் அந்த மக்கள்😮நாங்கள் புலன் பெயர் தமிழர் அப்படி அல்லர் பிரானசிலிருந்து வட்சலா ராஜன்

    • @youtubek1847
      @youtubek1847 6 місяців тому

      சரியாக சொல்கிறீர்கள். நானும் யோசித்தனான். நன்றி.

  • @karanikasiva8351
    @karanikasiva8351 6 місяців тому +4

    Akkuni pavam kannadi kodunko

  • @sivajinivallipuram1425
    @sivajinivallipuram1425 6 місяців тому +8

    உஙகள் நகைச்சுவை என் கவலையை போக்குது கிருஸ்ணா ❤

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому +1

      இப்ப தப்பி க்ரிஷ் டாக்டர் வேற !!!😜😜😜😜🤫🤫🤫🤫

    • @Ravanan646
      @Ravanan646 6 місяців тому +1

      @@JohnAntonio-o8b கிரிசை அவன் மூஞ்சில தப்பி விடவேணும் 😂😂

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      @@Ravanan646 இப்ப பிரான்ஸ் ல இருந்து ஒரு விசர் தெரியுது 😂😂😂அத பார்த்தால் ஊர்ல இருக்கிறது போலவும் 🤫க்ரிஷ் இ பார்த்தால் பிரான்ஸ் ல இருக்கிறது போலவும் இருக்கு 😂😂😂😂அவரை கடவுளா பாக்கிற 😎😎அப்ப புருஷனை 😂😂😂பண்னியா பாக்கிற !!! இங்க ஐரோப்பில பொண்ணுகளுக்கு புருஷன் ஒழுங்கா இருந்தா பிடிக்காது அவர் 4 பொண்ணுங்களோட அரட்டை அடிக்கணும் அப்பதான் அக்கா மார் அரட்டை
      அடிக்கலாம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 6 місяців тому +3

    Very good Silaxshan and your sister. Keep up your good work God bless you more.

  • @IpPk-w5t
    @IpPk-w5t 5 місяців тому

    ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG ❤💕💯🙏🙏❤❤💯🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷❤

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 6 місяців тому +2

    கிருஸ்ணா யாருகலிசர எங்கள் கிரு கவி யது ஞானம்யுள்ள பிள்ளைகள் ❤❤❤🎉🎉🎉அந்த தம்பி உதவிசெய்ய பெரிய மனசுத்ன்🎉

  • @alagesraja
    @alagesraja 6 місяців тому +2

    உதவி செய்ய முன்வந்த தம்பிக்கு நன்றி. உதவி செய்ய உதவிய உஙகளுக்கும் நன்றி

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 місяців тому +3

    கிறிஸ் கவி யது வாழ்த்துக்கள்

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 місяців тому +3

    Hi கிருஷ்ணா கவிதாஸ் யது

  • @jeyapalan9050
    @jeyapalan9050 6 місяців тому +3

    Kirushna poka sonna Anna itku call panni sollijirukalam avaiku nenka sollonum endu illa muthale purijama ippadi sejtha thavaru than ok pajamavum irukalam antha thampija thanija vida Pola ok super intha age il help panna manasu super kavithas vithu ❤❤❤

  • @thanaselvam521
    @thanaselvam521 2 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி நிதர்ஷ்ன்

  • @kriskanaga7359
    @kriskanaga7359 6 місяців тому +2

    Krishna have a good Lunch.Take Care of your Health.God Bless you all. HOW IS ANUSHAN NOW.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 6 місяців тому +1

    யதுக்கு நல்ல பெயர் வைத்தார் டென்மார் அங்கில் அக்கினி நல்ல பெயர்

  • @TivirasTiviras
    @TivirasTiviras 6 місяців тому +3

    அந்ததம்பியின்அம்மாஅப்பாவைஎங்கள்தலைவர்வழர்தவழப்பையா

    • @navamnavam6600
      @navamnavam6600 6 місяців тому

      தண்ணிகூடகுடுக்காமல்அனுப்பும்குடும்பமா

  • @SachuKumar-d6l
    @SachuKumar-d6l 6 місяців тому +1

    வணக்கம் கிருஷ்ணா தம்பி உங்கள் மூன்று பேருக்கும் முதல் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 місяців тому +2

    முதல் போய் வடிவாக சாப்பிடுங்க ❤

  • @Kscreative9
    @Kscreative9 6 місяців тому +2

    Super super brothers❤❤❤❤ your videos. Amma uncle ❤❤❤ Swiss brother helping mind ❤❤ skanush kavi mithu jathu thiva pirak ruban brothers ❤❤❤❤❤❤❤❤ anushan brother get well soon we are praying for you. Brothers ellorum sernthu videos poduvatharku we are eagerly waiting. Brothers god bless all of you.❤❤❤❤❤❤❤❤

  • @mathymayil4323
    @mathymayil4323 6 місяців тому +2

    நீங்கள் சில நேரம் கார் செலுத்தும் போது டெலிபோன் கதைக்கிறீர்கள் அதை நிறுத்துங்கள்

    • @Ravanan646
      @Ravanan646 6 місяців тому

      ஓகே... ஓகே... சரீங்க 🤣🤣

  • @yarav6798
    @yarav6798 6 місяців тому +1

    அவரின் கடைசி கேள்வி ? உங்கட பெயர் என்ன ? 😂😂😂😂😂

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 місяців тому +2

    Sk &Kavithas God bless you Germany 👌

  • @IshanThushara-yr1po
    @IshanThushara-yr1po 6 місяців тому +3

    SK Anna enga urukum vanga Anna sinna true onu

  • @buharymohamed1437
    @buharymohamed1437 6 місяців тому +1

    என்ட மனசுல எவலவு கவலைய இருந்தாலும் கிருஸ்னா தம்பிட வீடியோ பார்த்தாலே சிரிப்புதான்😅

  • @kalainbanathan3871
    @kalainbanathan3871 5 місяців тому

    Kesha good hop good bless you

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 6 місяців тому +1

    சுவிஸ் தம்பி வாழ்த்துக்கள் ❤️❤️❤️ கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤️❤️❤️வாழ்த்துக்கள்

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 6 місяців тому +1

    Hi Karishna and Kavedas I hope you’re doing well.your last video I was laughing nonstop. It was so much funny. you can become a comedian they make a lot of money look like you are natural born comedian, I loved.take care you both.God bless you both.

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 6 місяців тому +1

    கிறிஸ்ணா வாகனம் ஓடிக் கொண்டு நிமிர்ந்து தண்ணீர் குடிக்காதையுங்கோ கவனம்

    • @Ravanan646
      @Ravanan646 6 місяців тому

      தண்ணீர் குடிக்காதையுங்கோ கவனம்

  • @Tharsinykris
    @Tharsinykris 6 місяців тому +2

    Super

  • @seli4682
    @seli4682 6 місяців тому +2

    Super Sk thambi kavidas jubi😢😢😢😢😢🎉🎉🎉🎉

  • @mogandarramanathan5741
    @mogandarramanathan5741 6 місяців тому +3

    KRISHNA TOO MUCH LIKE DM AUNTY.

    • @vinthiya
      @vinthiya 6 місяців тому

      Panakkara amnavenda summava. New method. Foreign kids no time for parents. These guys are using opportunity. Careful seniors. Full family avangete help vangeetange.futurele full sothu edukka plan thaan.

  • @FawzulNaleema
    @FawzulNaleema 6 місяців тому +2

    Akkini//solla wendaam paawam nalla pilla🎉❤🎉❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 6 місяців тому +1

    Kirushna unkala poka sonna anna udan Avy vadiva keddirukalam thane unkala kandidu ipapdi kathytha enna solvathu ok ippadi than silqper nenka jrendalum unkala theriuma endu keddidu ponka unka aluvalkala viddidu ponaathu pasijoda ok kirushna kavithas jathu❤❤❤

  • @menakakaran4152
    @menakakaran4152 6 місяців тому +1

    En vavuniyavitgu uthavi seivathillai thambi god blees you

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 6 місяців тому

    கிருஷ்ணா உங்க பன் நல்லா இருக்கு அந்த தம்பி உதவி செயதமைக்கு நன்றி❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 6 місяців тому +4

    வண்க்கம் அக்கினி பாவம் சின்ன பிள்ளை ❤❤❤❤கிருஷ்ணா நீங்கள் அக்கினியா பயத்திட வேண்டாம் நான் அக்கினி ராசிகை

  • @ashachelvan3584
    @ashachelvan3584 6 місяців тому +1

    thambiyin kadhai than engalai kavarndhadhu . velinaddil ella pillaigalum ippadithan kallam kabadam sudhu vadhu theriyadha pillaigal . ungal pani thodaraddum 🤲🤲🤲

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 6 місяців тому +1

    You are a great kirishna.God bless you all.❤❤❤🙏🙏🙏

  • @HafeelNifras
    @HafeelNifras 6 місяців тому +1

    கிருஷ்ணா தம்பி என்னதான் பூ வாக இருந்தாலும் இந்த 3 வண்டுகள் இல்லை ஏன்னா நாங்கள் பார்த்திருக்க மாட்டோம் 😊 (போன் வண்டுகள் )❤

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      அதுவும் புலம்பெயர் பூ என்றால் சொல்லவா வேணும் !!!! தேன் அளவு கணக்கு இல்லாமல் கொட்டும் பிடிச்சு நக்க வேண்டியது தான் 🥰🥰😂😂😂😜😜😜

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 6 місяців тому +1

    SK thank you God bless you S nice🎉❤❤❤

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 6 місяців тому +2

    Super👍🇨🇭

  • @kachuthuri2075
    @kachuthuri2075 6 місяців тому

    அண்ணா போன் கதைத்துக்கொண்டு வாகனம் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் 🎉❤❤❤❤❤

  • @SachuKumar-d6l
    @SachuKumar-d6l 6 місяців тому

    வணக்கம் கிருஷ்ணா தம்பி உங்கள் மூன்று பேருக்கும் முதல் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்

  • @SachuKumar-d6l
    @SachuKumar-d6l 6 місяців тому

    வணக்கம் கிருஷ்ணா தம்பி உங்கள் மூன்று பேருக்கும் முதல் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 місяців тому +2

    Godjesus loves you

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 6 місяців тому +1

    Super 😊

  • @rukygodapitiya396
    @rukygodapitiya396 6 місяців тому +1

    Tambi krishna keep it up

  • @yarav6798
    @yarav6798 6 місяців тому

    “சுவிஸில் பிறந்து வளர்ந்த பிள்ளை நாட்டில் உதவி செய்வது கார்த்திகை பூமாதிரி “ கிருஷ்ணா தயவு செய்து இதன் விளக்கம் என்னவென்று சொல்ல முடியுமா ? கவிதாஸ் நீங்களும் அதை வில்லுப்பாட்டு (நகைச்சுவை)மாதிரி கோசம் போட்டிங்கள் நீங்கழும் விளக்கம் சொல்லலாம் .
    மிகவும் ஆர்வமாக இருக்கிறது .ஏனெனில் கிருஷ்ணா பல இடங்களில் நீங்கள் விடயங்களை தொடர்பு படுத்தி கதைக்கும்போது எந்த அர்த்தமும் இருக்காது .எதோ வாயில் வந்ததை சொன்னது போல இருக்கும் .ஆனால் இது ஒரு வரலாறு முக்கியமான விடயம் .ஒவ்வொரு ஈழத்து தமிழ்மகனும் தெரிய வேண்டிய வரலாறு .அதனால் கேட்க்கிறேன் .எனக்கு விளங்காததிற்கு மன்னிக்கவும…நீங்கள் விளக்குங்கள் .நன்றி

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 6 місяців тому +4

    தம்பி அக்கினிய வீட்டை விட்டிட்டு போனாலே காலநிலை பாக்கத் தேவையில்லை 😀

  • @52169
    @52169 6 місяців тому +2

    Super brothers ❤❤❤ Swiss brother ❤❤❤

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 6 місяців тому

    Unkal video erandu tharam parththu siriththan thambi Akkalin joke super😂😂😂😂😂

  • @Fatthimakusaura
    @Fatthimakusaura 6 місяців тому

    Thampi ungal Video Nan omanil endu fakkiran super

  • @KrishJk-y2o
    @KrishJk-y2o 6 місяців тому

    Phone ah shirts pocket ah vaikathinko phone kum problem ungalukkum problem

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 місяців тому +1

    பெரிய மனசு கிறிஸ்னா

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 6 місяців тому +1

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க நன்றிங்க ❤

  • @sahrazet650
    @sahrazet650 6 місяців тому +3

    Krishna annA awaga ye vetu ulluku sari kupida illa sappdu illana oru tea .cool.thanni edula sari onnalum thara ealum thane ippa di um irukagala 😠😬 pavam pasi ugga face la velagichi anna 💔

  • @tharmithava
    @tharmithava 6 місяців тому +1

    Hi kirusna you no everything ❤ 😂

  • @rathaarunasalam4177
    @rathaarunasalam4177 5 місяців тому

    ❤❤❤

  • @surenchristopher894
    @surenchristopher894 6 місяців тому +1

    Kavithas is giving a good back ground music

  • @MohamadMunas-ih7eu
    @MohamadMunas-ih7eu 6 місяців тому +1

    Nice your speeth bro comedy ya pesuringa super

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 6 місяців тому

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊❤❤❤❤❤

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 6 місяців тому +1

    கிருஷ்ணா டைமிங் காமெடி 🎉🎉🎉🎉👍😴🇩🇪

  • @VinothVinoth-ej5bj
    @VinothVinoth-ej5bj 6 місяців тому

    Unkada keaththaij rompavum kurachchu poka veanam

  • @balam467
    @balam467 6 місяців тому

    Always drink plenty of water.Wear hat to protect from Sun stroke. Take care .
    Anbe Sivam.

  • @varmivarmi9633
    @varmivarmi9633 6 місяців тому

    கிருஷ்ணாவின்கதைகள்சூப்பர்வாழ்த்துக்கள்

  • @VathaniVathani-mp8fq
    @VathaniVathani-mp8fq 6 місяців тому +1

    Suppar suppar👌👌👌👌

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 6 місяців тому

    ❤️🙏congratulations🙏❤️utthavaviya eru skothararkalukum🙏✝️kirusha❤️kavithash❤

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 6 місяців тому +2

    Krishna சாப்பாட்டுக்கு ஹாட்அட்டாக் சூப்பர்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому +2

      எப்ப யார் வீட்டுக்கு போனாலும் தின்கிறது தான் நினைப்பு !!! வாய்விட்டு கேட்டு வண்டி நிரப்பிரதில க்ரிஷ் குடும்பத்தை அடிக்க யாரும் இல்ல
      கேட்ட்டால் டைம் இல்லையாம் 😂😂😂😂😂

  • @moganjeeva
    @moganjeeva 6 місяців тому +1

    Super