வாழ்த்துக்கள் DK தம்பி.. முதல் இந்த மதம்.. மற்ருங்கள் இப்போது... மிகவும் திவுரமாக.. நடக்கிறது மிகவும்.. கவனமாக செயல் படவும்.. மற்றும்... இந்த... தம்பிக்கு... உதவி செய்த... பிரான்ஸ் தம்பிக்கும்... எமது அன்பின் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024 Vvt........ UK....... தாஸ்
இந்த சகோதரனில் எனக்கு எதோ ஒரு நம்பிக்கை இருக்கின்றது. தனது இயலாமையால் இந்தநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார். வாழ்வில் விரக்தியின் எல்லைக்கே போயிருந்தும் ஒரு கூடாத முடிவை எடுக்கவில்லை அதுவரவேற்கத்தக்கது. இவரது அன்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். கார்த்திக்கின் சேவைக்கும் நண்றிகலந்த வாழ்த்துக்கள்.
Very Good advice, he’s mentally and physically affected. I think dk vanni forgot to ask about his daughter whether she visit him or help him in anyway. After all he’s her dad. 🙏🏽
பிரான்சில் இருந்து பண உதவி செய்த சகோதரிக்கு 🙏🙏🙏 மிக்க நன்றி👍👍👍 அதேசமயம் அளவெட்டியில் வசிக்கும் அந்த குடும்பத்தினருக்கு திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். கஸ்ரத்துகாகு உதவி செய்யலாம் ஆனால் கஸ்ரத்தை பயன் படுத்தி மதம் பரப்புவது தவறு அதை யாரும் செய்யாதீர்கள் நன்றி படைத்தவன் படி அழப்பான் கார்த்திக் உங்களுக்கும் நன்றி
இதுபோன்றவர்களைஊக்கூவிப்பதுமிகவும். நன்மை. இவருக்குஉதவுபவர்களை. இறைவன். உயர்ந்தநிலைக்குகொண்டுபோவார். தம்பி கார்த்தியின். செயல். உயர்வானது. சரியானவருக்கு.சரியான.உதவியை.சரியானநேரத்தில்.சரியாகசெய்வதில்.கார்த்தி.தனிசிறப்பானவர்.இறைவன்.இவறைஇன்னும்உயர்ந்தநிலைக்குகொண்டுசெல்லவேண்டும். என. இறைவனை வேண்டி கொள்கிறேன்.
தன் மாநம் உள்ள பிள்ளை இவ்வளவு பாதிப்பிலும் அடுத்தவனிடம் கை ஏந்தாமல் வீட்டை பிடுங்கி வித்தது ஒரு சாண் வயித்துக்கு ஆநால் இந்த வீட்டு பாகங்களை விலைக்கு வேண்டியது ஒரு தமிழன் என்னும் போது கவலையாக உள்ளது
கார்த்திக் நீங்கள் ஆண்டவரை அறிந்துகொள்ள வேண்டும் நீங்கள் அறியாத ஒன்றை விளங்கப்படுத்த முயற்சிக்க வேண்டாம். கடவுளைப் பற்றி நீங்கள் புரிந்துக்கொண்டுள்ளது தவறு
@@Dkvanniஉண்மைதான் மதம் என்று ஒன்றுமில்லை இறை ஆற்றல் என்பது ஒன்றுதான் அந்த இறைவன் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொண்டதுதான் சரி என்ற நினைவுகளில் இருந்து வெளியில் வரவேண்டும் மதம் மாற தேவை இல்லை மனம் புதிதாக வேண்டும்
தம்பி மதம் மாற்ற முடியாது. மாறவும் முடியாது.தம்பி பணக்காரர் வீட்டில் நிம்மதியாக வாழ முடியாத நிலை பலர் வீட்டில் இது நடக்கிறது,நான் சாகாமல் இருப்பது காரணம் .கடவுள்தான்.
தம்பி, சரியாக சொன்னீர்கள் .மனம் போல் வாழ்கை,அடுத்து போதைவஸ்துக்கள் போலத்தான் மதம் மாற்றுவர்களும் யார் வீழ்ந்து இருக்கிறாரே அவர்களை தூக்குவதாக தங்கள் காரியத்தை சாதித்து விடுகிறார்கள்.கஸ்டபட்டவர்கள் அந்த நேரத்தில் எது சரி பிழை என்று தெரிவதக்குல் முளையை சலவைசெய்துவிடுவாகள்,கஸ்டபாடாதவன் வாழ்வதுயில்லை.எமக்குல் இருக்கும் இறைவன்தான் எங்கள் வாழ்கையை வழி நடத்துகிறான் .”மனம் போல் வாழ்கை”
நான் இந்து மதத்தை சேர்ந்த விதவை, 2பெண் பிள்ளைகள் எல்லாராலும் கைவிடப்பட்டென், அதன் பிறகு குவைத்துக்குப் போய் அங்கு ஒரு சகோதரி ஊடாக சேச்சிக்குப்போனென், அதன் பின் இயேசுவை நம்பினென், அதன் பின் என் வாழ்க்கையில் பலமாற்றங்கள் வந்தன என்வாழ்க்கை மாறியது, இதற்கு முன்பு 3தரம் தற்கொலைக்குப்போனென், இயேசு என் வாழ்க்கையை மாற்றினார், என்2மகள்களுமக்கும் வெளிநாட்டு மாப்பிளை வேண்டுமென்று ஜெபம் பண்ணினென் இயேசு எனக்கு பதில் தந்தார் என் இரண்டு மகள்களும் திருமணம் செய்து வெளிநாட்டில் இருக்கிரார்கள், நானும் லண்டனின் இருக்கிறேன், இப்போது நான் இலங்கையி்ல் இருக்கும் ஏழை மக்கள் 16பேர்க்கு மாதா மாதம் பணம் அனுப்புகிறேன், இந்த ஆசீர்வாதம், இந்த லண்டன் தேசம் எல்லாமே எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இயேசு கொடுத்த வாழ்க்கை, இயேசுவால் மட்டுதான் ஏழைகளை வாலவைக்க முடியும் அதுதான் உண்மை இயேசு உங்கலையும் ஆசீர்வதிப்பாராக ஆமீன்
முதலில் மனித நேயமாக உதவி உன்னதமானது. அதைச் செய்து போட்டு மதத்தை பரப்பக் கூடாது அது அவர்களின் பல இனத்தில் கையில் எடுப்பது போல் மனிதனாய் பிறந்தவன் அவர்களின் இனத்தை கையில் எடுக்கக்கூடாது நன்றி ❤🙏
தம்பியா நீங்க சொல்வது நியாயம் ஆகாது நீங்க மற்றவன் சமயம் மாற்றுகிறார் என்றால் நீங்க செய்வது என்ன தங்கள் கடவுளை சொந்த மொழியில் முதலில் வழிபடுகிறீங்களா ஆதியில் இருந்ததில் இருக்க அட்வைஸ் கொடுக்கிற நீங்க யூ ரியூப்ல தான் பிறந்தனீங்களா எது சரியான வழி என தெரிந்தால் பின்பற்றுவது பிழையா நீங்க நிற்கும் இடத்தை முழு உலகம் என்று நீங்க மட்டும் தீர்மானிக்கமுடியாதப்பா
மதமாற்றம் தேவையில்லை என்பதை விளக்கியதற்கு நன்றி கார்த்திகன்.
நன்றி பிரான்சு நாட்டு சகோதரிகள் சகோதிரனுக்கு நன்றி❤❤
உதவிய பிரான்ஸ் வாழ் உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
பிறப்பிலேயே உணம் எண்ட அந்த வலி தெரியாது ரம்பா மனம் உடன்சிட்டர் போலிருக்கு உங்களால் முடிந்த உதவிய செய்ங்க அண்ணா உங்கள் சேவை சிறப்பு தொடரட்டும் ❤❤❤
வாழ்த்துக்கள் DK தம்பி.. முதல் இந்த
மதம்.. மற்ருங்கள்
இப்போது... மிகவும்
திவுரமாக.. நடக்கிறது
மிகவும்.. கவனமாக
செயல் படவும்.. மற்றும்... இந்த... தம்பிக்கு... உதவி செய்த... பிரான்ஸ்
தம்பிக்கும்... எமது அன்பின் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024
Vvt........ UK....... தாஸ்
தங்கள் அறிவுரை மிகவும் அருமை. உதவி செய்த உறவிற்கு மிக்க நன்றி. தங்கள் பணிகள் தொடர வேண்டும் தம்பி.🎉🎉🎉
இந்த சகோதரனில் எனக்கு எதோ ஒரு நம்பிக்கை இருக்கின்றது. தனது இயலாமையால் இந்தநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார். வாழ்வில் விரக்தியின் எல்லைக்கே போயிருந்தும் ஒரு கூடாத முடிவை எடுக்கவில்லை
அதுவரவேற்கத்தக்கது. இவரது அன்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். கார்த்திக்கின் சேவைக்கும் நண்றிகலந்த வாழ்த்துக்கள்.
Super thambi DK vanni ❤
உங்கள் பணி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤
உங்கள் அறிவுரை மிகவும் அருமை 👍
மதம் பரப்பும் மக்களிர்கு மதம் மாறுபவர்களுக்கும் இது சரியான அறிவுரை உதாரனம்
மதம் மாற நீ என்ன சின்ன புள்ளையா??? வெண்ணை உனக்கு அறிவு இல்லை...
கார்த்திக் நல்ல கருத்தை தெரிவித்து இருந்தீங்க நன்றி.
கவலை யாக உள்ள து சூப்பர் வாழ்த்துக்கள் கார்த்திக்
Thanks Karthi for the advice about Religion .So Superb,Keep Aware them.Thanks
super da unga Pani thodaraddum vaalththukkal miss u brother 😅😅😅😅😅
சகோ இவர்கள் யாழ் கோடீஸ்வரனிடம் அனுப்பி வையுங்கள் உதவி கிடைக்கும்
God bless you
God bless for ur services for ours brotherhood who needy
❤உதவிக்கு நன்றி
அவரை நான் சந்திக் வேணும் ரீ பி நம்பரை தாங்கோ
கார்த்திக் நல்ல கருத்து சொல்கின்றீரகள்
Valkavalamudan karthi mahana god bless you 🎉🎉🎉
ஓட்டோ நல்லது.எல்லா தொழிழும் செய்ய வசதியாக இருக்கும்.வட வண்டிலில் வட மட்டுந்தான் விற்க முடியும்.
Very Good advice, he’s mentally and physically affected. I think dk vanni forgot to ask about his daughter whether she visit him or help him in anyway. After all he’s her dad. 🙏🏽
God bless you Anna🙏
இது போன்ற நிலை தொடர்தால் இவர் மன நிலை மாறா விட்டால் தொடர்ந்து எதை விற்று கொள்வார் இவர் வீட்டை கலட்டி விற்பனை செய்தது சினிமாவில் கூட காட்சி வரவில்லை
வணக்கம்,ஆட்டோ வேண்டிக் கொடுத்தால் இவருடைய வாழ்வாதாரம் சரியாகி விடும் என நினைக்கிறேன் நன்றி 🙏
பிரான்சில் இருந்து பண உதவி செய்த சகோதரிக்கு 🙏🙏🙏 மிக்க நன்றி👍👍👍 அதேசமயம் அளவெட்டியில் வசிக்கும் அந்த குடும்பத்தினருக்கு திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். கஸ்ரத்துகாகு உதவி செய்யலாம் ஆனால் கஸ்ரத்தை பயன் படுத்தி மதம் பரப்புவது தவறு அதை யாரும் செய்யாதீர்கள் நன்றி படைத்தவன் படி அழப்பான் கார்த்திக் உங்களுக்கும் நன்றி
AlVeddy eanka
இதுபோன்றவர்களைஊக்கூவிப்பதுமிகவும். நன்மை. இவருக்குஉதவுபவர்களை. இறைவன். உயர்ந்தநிலைக்குகொண்டுபோவார். தம்பி கார்த்தியின். செயல். உயர்வானது. சரியானவருக்கு.சரியான.உதவியை.சரியானநேரத்தில்.சரியாகசெய்வதில்.கார்த்தி.தனிசிறப்பானவர்.இறைவன்.இவறைஇன்னும்உயர்ந்தநிலைக்குகொண்டுசெல்லவேண்டும். என. இறைவனை வேண்டி கொள்கிறேன்.
good answer
😮😮😮😮😮😮God bless you
🙏🏻🙏🏻🙏🏻
இவரை பார்க்கவே முயற்சி இல்லாத ஆள் போல தெரியுது இவர் இருக்கிற அந்த. சின்ன இடத்தையாவது கூட்டி அழகா வச்சிருக்கலாம்
Well said
Super bro👍
தன் மாநம் உள்ள பிள்ளை இவ்வளவு பாதிப்பிலும் அடுத்தவனிடம் கை ஏந்தாமல் வீட்டை பிடுங்கி வித்தது ஒரு சாண் வயித்துக்கு ஆநால் இந்த வீட்டு பாகங்களை விலைக்கு வேண்டியது ஒரு தமிழன் என்னும் போது கவலையாக உள்ளது
Good
Auto Vehicle so good disscission ...Go for that and find Vadi vanndil also ... Think Possitive Bro
கார்த்திக் நீங்கள் ஆண்டவரை அறிந்துகொள்ள வேண்டும்
நீங்கள் அறியாத ஒன்றை விளங்கப்படுத்த முயற்சிக்க வேண்டாம். கடவுளைப் பற்றி நீங்கள் புரிந்துக்கொண்டுள்ளது தவறு
மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை இறை ஆற்றல் என்பது எல்லோருக்கும் ஒன்று
@@Dkvanniஉண்மைதான் மதம் என்று ஒன்றுமில்லை இறை ஆற்றல் என்பது ஒன்றுதான் அந்த இறைவன் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொண்டதுதான் சரி என்ற நினைவுகளில் இருந்து வெளியில் வரவேண்டும் மதம் மாற தேவை இல்லை மனம் புதிதாக வேண்டும்
👍
அவரின் தொலைபேசி இலக்கத்தை பதிவிடவும்
Uthavi sejjunka Anna paavam
🙏🙏🙏
Karthi thampi arivathu ninkal jesus thusikkaweñdam intha thampijidam vankinvarkal kalaijum manaijumsempaijum naijaum kurankaijum janaijaium kalil seitha uruvankalaijum murukanuku irandu pankalaijum kadavulenru ninaikirirkal karthi mirukankalai uruvakkinavar umaijum ulakamakkalaijum uruvakkinavar Jesus avarthan pumijaijum vanathaijum undakkinavar jesus sona varthaikal pumijil niraiwerukirathu kolainoi pumijathirsi sunami pansam panam irunthalum samalkal wankawewe mudijathu unar vadaijunkal thaniilavidal karu ilavidal valawe mudijathu maniser marithal jarum jesus unkal panksöaijum enpavankalaijum siluvail sumathu palijanar irathathinal viduthalai thanthar munram nal uirudan elunthu onrum uirudan valukirar nikal pesumpothu kathukuduthukkakkirar Jesus undakkina kallil Kajal silajai undaki unkalai ematukirarkal vijaparikal emathu porirkal andavarinkopam patierikirathu jutham parikividathu ulakam akinikku iraijakppokirathu pampu kadawul kadithal marithupovirkal jañikadavula janaivathal thuķiadithuppodum marithupovirkal kuranku vanthal thurathirirkal Ebenen unkal vidukalil kalil kaduthasiösepil seithu kadavulenru unkalaije emarukirirakal manamthirumpi Jesus etukondu unkal pavankalai arikaiseithu pavamanipai petu parisutjamakavalnthu Jesus varumpothu avarodu povatharku ajathamakunko uirudan sirikum pothu vethavanathai vasithu mananthirumpinal avar unkal pavankalai manipar amen nane sadsi envidil kovil kadi silaikal vaithu kumpiden orunal nan seivinaijal pathikkappadu thatkolai seivatharku ponapothu paralokathiliruthu oru pajankaramana setham kedathu sakathe enru udanam thirum viduku poividen orumatathal sapaikupponen anku Pastor odu Jesus irunthu pasinar orusekothsri tharkolai seijapponpothu nanthan thaduthu nirithinen enru sonar inruthan jesusthan kadavul enpathai erinthu ulakam seikiran eleikaluku uthavi seikiran pisasu pidithavarkaluku Japan panumpothu Jesus viduthalai koduthiu irarsikkirsr Jesus uirudan irukkirar kathu kan kal kal undakinavar parkirar kadinamanvi kadinapurusen thai thappanpatapilaikal vidupoividuvarkal emai undakinvar maranaparijanthamemmodu iruppar ithuthanunmai kathu ilavidal youtuppup poividum uirumpoi vidum unakalmanam kurudakividathu uravukale sinthijunkal antha thampijin vathanaijai arithavar Jesus malai ene nadakumenrujarukumtherijathu jesus ninaivuthsn niraiverumenru soli mudikiran thampikarthi arivathunir vethathai vasithup parum appoluthu Jesus ummodu pasuvar umso asir vathippar amen nanri
broo enakku evarillaa nampika ella brooo evar u uthavi vanka entha vidila vanthu eeukuraru broo konjam kavanam broo
👍🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
தம்பி மதம் மாற்ற முடியாது. மாறவும் முடியாது.தம்பி பணக்காரர் வீட்டில் நிம்மதியாக வாழ முடியாத நிலை பலர் வீட்டில் இது நடக்கிறது,நான் சாகாமல் இருப்பது காரணம் .கடவுள்தான்.
Super JESUS Love you......
மனமே தான் கடவுள் . கார்த்திக் நீங்கள் சொல்வது 100% சரி தான்.
இவர்அரைவசிகாணியைவீட்டையும்வித்துட்டுமிகுதிகாணிக்குள்ஒருசிறியவீடுஅமைத்துகாணிவீடுவித்தகாசுசைவங்கியில்வைப்புசெய்துவிட்டுவட்டிஎடுத்துசாப்பிட்டுக்கொண்டுஇருந்துருக்கலாம்கார்த்தி
😢😢😢😢😢😢😢😢
தம்பி, சரியாக சொன்னீர்கள் .மனம் போல் வாழ்கை,அடுத்து போதைவஸ்துக்கள் போலத்தான் மதம் மாற்றுவர்களும் யார் வீழ்ந்து இருக்கிறாரே அவர்களை தூக்குவதாக தங்கள் காரியத்தை சாதித்து விடுகிறார்கள்.கஸ்டபட்டவர்கள் அந்த நேரத்தில் எது சரி பிழை என்று தெரிவதக்குல் முளையை சலவைசெய்துவிடுவாகள்,கஸ்டபாடாதவன் வாழ்வதுயில்லை.எமக்குல் இருக்கும் இறைவன்தான் எங்கள் வாழ்கையை வழி நடத்துகிறான் .”மனம் போல் வாழ்கை”
😩😭
அந்த வீடடை அந்தநேரம் வாடகைக்கு குடுத்துர்க்கலாம்
❤❤🙏🏽🥰🙏🏽🥰😭😓😰
Bro veedda vikkumpothu. Neenka kudukkum auto vikka maaddara.? Paavam thaan vitkamudiyaththu pola uthavi seiyunka..veedda samaikka maaddaro .. eppadi vadai vandil poduvar
Kasram vanthavanuku thaanaijaa athai Patti therijum
8வருஷம் நித்திரை இல்ல எப்படி? ஒன்னும் புரியல
சொன்னது புரியவில்லையா? இரவு 12 ,1மணிவரை வராது. விடிய 9,10 மணிவரை கொள்கிறேன் என்றார்.
PLS ASKED HIS WIFE WHAT HE DID FOR HER BEFORE HELP HIM
ஹலோ கார்த்தி க் பெண் தலைமை குடும்பம் உதவி செய்ய வேண்டும்
கார்த்தி உங்களுக்கு மதமா சோறு போடுது?
Super நண்பா....
ஹலோ கார்த்தி வீட்டுல வடைக்கு கொடுத்து இருக்கலாம் ஒன்னும் புரியல
எல்லோரும் ஒரு காலம் ஆண்டவர் இடம் வருவார்கள் ஏன் நீங்களும் ஒரு காலம் ஆண்டவரை ஏற்றுக் கொள்ளுவிங்கள்
Aandavarai neenkale vaiththukollunka mattavankaluku thevaijilla
Ean unka aandavar nivaaranam kodukiraaro
நான் இந்து மதத்தை சேர்ந்த விதவை, 2பெண் பிள்ளைகள் எல்லாராலும் கைவிடப்பட்டென், அதன் பிறகு குவைத்துக்குப்
போய் அங்கு ஒரு சகோதரி ஊடாக சேச்சிக்குப்போனென், அதன் பின் இயேசுவை நம்பினென், அதன் பின் என் வாழ்க்கையில் பலமாற்றங்கள் வந்தன என்வாழ்க்கை மாறியது, இதற்கு முன்பு 3தரம் தற்கொலைக்குப்போனென், இயேசு என் வாழ்க்கையை மாற்றினார், என்2மகள்களுமக்கும் வெளிநாட்டு மாப்பிளை வேண்டுமென்று ஜெபம் பண்ணினென் இயேசு எனக்கு பதில் தந்தார் என் இரண்டு மகள்களும் திருமணம் செய்து வெளிநாட்டில் இருக்கிரார்கள், நானும் லண்டனின் இருக்கிறேன், இப்போது நான் இலங்கையி்ல் இருக்கும் ஏழை மக்கள் 16பேர்க்கு மாதா மாதம் பணம் அனுப்புகிறேன், இந்த ஆசீர்வாதம், இந்த லண்டன் தேசம் எல்லாமே எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இயேசு கொடுத்த வாழ்க்கை, இயேசுவால் மட்டுதான் ஏழைகளை வாலவைக்க முடியும் அதுதான் உண்மை இயேசு உங்கலையும் ஆசீர்வதிப்பாராக ஆமீன்
முதலில் மனித நேயமாக உதவி உன்னதமானது. அதைச் செய்து போட்டு மதத்தை பரப்பக் கூடாது அது அவர்களின் பல இனத்தில் கையில் எடுப்பது போல் மனிதனாய் பிறந்தவன் அவர்களின் இனத்தை கையில் எடுக்கக்கூடாது நன்றி ❤🙏
@@krisyogaraja3979 .🙆
CST ? என்ன வேலை அது
He really needs help 💔😭🙏🏽
ஹலோ குடி தான் காரணம் வேற ஒன்னும் இல்ல
வீட்டை வாடகைக்கு விட்டிருக்கலாம்.
தம்பியா நீங்க சொல்வது நியாயம் ஆகாது நீங்க மற்றவன் சமயம் மாற்றுகிறார் என்றால் நீங்க செய்வது என்ன தங்கள் கடவுளை சொந்த மொழியில் முதலில் வழிபடுகிறீங்களா ஆதியில் இருந்ததில் இருக்க அட்வைஸ் கொடுக்கிற நீங்க யூ ரியூப்ல தான் பிறந்தனீங்களா எது சரியான வழி என தெரிந்தால் பின்பற்றுவது பிழையா நீங்க நிற்கும் இடத்தை முழு உலகம் என்று நீங்க மட்டும் தீர்மானிக்கமுடியாதப்பா
கை வேலை செய்ய முடியும் தானே
அண்ணா நீங்கள் நல்ல காரியம் செயிரிங்கள் ஆனால் யாரையும் மதம் மாரச்சொல்லி இந்த கிறிஸ்தவ தேவலையத்தில் மாரச்சொல்லி சொல்லுவதில்லை அவர்கள் அவர்கள் விருப்பம்
ஹலோ கார்த்தி க் வீடு இருக்கு மனைவி ஏன் விட்டு போக காரணம்???
வீடு மட்டும் வாழ்க்கையா?
எல்லாத்துக்கும் பதில் வீடியோல இருக்கு முழுசா பாருங்க
Super bro ❤❤❤❤❤
இவரை பார்க்கவே முயற்சி இல்லாத ஆள் போல தெரியுது இவர் இருக்கிற அந்த. சின்ன இடத்தையாவது கூட்டி அழகா வச்சிருக்கலாம்
அறிவுரைகளைகூறிஉதவிசெய்யும்கார்த்திக்தம்பிக்குநன்றி
😢
அவரின்கால்ஊனத்தைபார்த்தும்கூடசிலருக்குஇரக்கம்வரவில்லைபோலும்