சந்திரசூட்டுக்கு பறந்த கடிதம்! நீதிபதிகள் மீது புகார்! கொந்தளித்த வழக்கறிஞர்கள்!| Valavan Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • சந்திரசூட்டுக்கு பறந்த கடிதம்! நீதிபதிகள் மீது புகார்! கொந்தளித்த வழக்கறிஞர்கள்!| P Wilson Argument
    #tamilkural #chandrachud #supremecourt #manankumarmishra #pwilson #bci #barcouncilofindia #barcouncil #subramanian #madrashighcourt #mkstalin #dmk #bjp #advocate #seniorcounsel #lawyer
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 89

  • @pandianv9730
    @pandianv9730 3 дні тому +21

    இதுபோன்ற நீதிபதிகளுக்கு மக்கள் தங்கள் மொழியில் பதில் அளிக்கும் காலம் விரைவில் வரும்.

  • @grandpa8619
    @grandpa8619 3 дні тому +16

    அவர்களும் மனிதர்களே எனவே code of conduct
    விதிக்கப்படுதலே நியாயம்...

  • @gurusamy1454
    @gurusamy1454 3 дні тому +10

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி 😢 பெரியார் சொன்னது மாதிரி நூலான இருக்கிற வரைக்கும் நம்மளுக்கு எதுவுமே கிடைக்காது இதை நாம் போராடித்தான் பெற வேண்டும் மக்கள் தான் ஒற்றுமையுடன் இருந்து இதே மாதிரி ஏகப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கு இதுக்கெல்லாம் மக்கள் எதுக்குமே ஒன்று சேர்வதே கிடையாது போராட்டம் ஒன்றுதான் வலிக்கு மக்கள் என்ன நினைத்துக் கொண்டு வருகிற நம்மளுடைய பொழப்பும் நம்ம பார்த்துக் கொண்டு போவோம் என்று சொல்லி திரிந்து கொண்டே இருக்கிறார்கள் அதுதான் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கிறது மக்கள் எல்லாத்துக்கும் கேள்வி கேட்க வேண்டும் ஆனால் கேள்வி கேட்க மாட்டார்கள் ஏனென்றால் இந்த சங்கி பைல்கள் இந்த சைமன் மாதிரி இருக்கிற பைல்கள் வந்து மக்களை மூளை சலவை செய்து கொண்டு அவர்களை சிந்திக்க விடாமல் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள் இப்படிப்பட்ட சங்கி பயலுகள் உண்டு மக்கள் தான் திருந்தி வர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 3 дні тому +12

    நீதிபதிகளை மக்கள் கண்டித்து தீர்ப்பு வழங்கினால் உச்ச நீதிமன்றம் தலை நிமிருமா?

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 3 дні тому +19

    தங்கள் கருத்துக்களை சொல்ல நீதிபதிகள் தேவையில்லை.
    சட்டத்தின் படி நடக்க சொல்லும் இவர்கள், முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும்.

    • @nathannvs1140
      @nathannvs1140 3 дні тому +1

      சரியான பதிவு

  • @selvarajand9225
    @selvarajand9225 3 дні тому +5

    Thiru. Punnaivalavan Sir super legal explanations, hat's off to you Sir..👍🙏🌹

  • @Kalahasthi-t6w
    @Kalahasthi-t6w 3 дні тому +14

    இது‌ ‍‌போன்ற ஒரு கடிதமே சாட்சி இந்த நாட்டில் நீதியே இல்லை என்பதையே உலகிற்கு‌ காட்டுகிறது. எந்த ஒரு. நபரும் இந்த நிகழ்வுக்கு பொறுப்பாகவும், காப்பதுவுமாக இருப்வர் அனுபவிக்கும் எல்லா சுகங்களும், ஆதாரங்களும்,பெரும் நிதியாகவோ/ சம்பளமாகவோ பெருவது எல்லாம் மனசாட்சுபடி உகந்ததே அல்ல ஆகவே அவர்கள் ஒரு நொடி கூட நீடிக்க கூடாது

    • @suriakalaramasamysuryaredd7194
      @suriakalaramasamysuryaredd7194 День тому

      எந்தவொரு ப்ளிஸ் இருந்தால் என்ன.உடனடியாக.கைதுசெய்து.சிறையில்அடைக்கவேண்டும்.

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 3 дні тому +7

    ❤❤❤❤❤❤❤ : சுத்தமும் , பிரகாசம் ஆன மெல்லிய வஸ்தரம் என்பது நீதி : இது பரிசுத்த நித்திய ஜீவ இயக்க அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் காணப்படாத இரத்தம் காணப்படாத மற்றும் ஆத்ம ஞான > ஜியோன் நிமித்தம் மற்றும் எருசலேம் நிமித்தம் நான் (மேலே சொன்ன ஏழும் ) மவுனமாய் இராமலும் அதன் (ஜியோன் எருசலேம் ) மேலே சொன்ன ஏழை கொண்டு நீதியின் பிரகாசத்தை போலவும் அதன் ( ஜியோன் எருசலேம் ) எரிகிற தீ வடியை போல் வெளிப்படும் மட்டும் அமராமல் இருப்பேன் < இந்த வார்த்தைகளை கடவுள் சித்தம் கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டும் > ஜியோன் எருசலேம் = பரலோக சொர்க்கம் = கடவுள் தேவ வார்த்தையால் பூர்வ காலத்தில் வாகனங்களும் ஜலத்தில் இருந்து ஜலம் தோன்றி நிலை நிற்கிறதான பூமி என்பதை அறியாது இருக்கிறார்கள் = பூமி ஒருபோதும் நிலை பேறாத படி அதன் ஸ்தானத்தில் அதை ஸ்தாபித்த இருக்கிறார் < பூமியை அசுத்தம் செய்கிற வேலையை மேலே சொன்ன ஏழை கொண்டு செய்து வருகிறார்கள் என்பது உண்மை மேலும் ஊர் உலகில் உள்ள நீதி நிர்வாக அமைச்சக துறை மற்றும் அரசியல் கட்சிகள்
    " சாத்தன் நிலையில் இருந்து கொண்டே அழித்து அவர்கள் கந்தகம் கலந்த அக்கினி பாதாள நிரந்தர நரகத்தில் தன்னை தானே சேர்த்து கொள்கிறார்கள் > கடவும் தேவன் ஒருவரும் கெட்டு போகாமல் சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்ள செய்கிறவர் என்பது உண்மை < ஏன் என்றால் ஒரு பெண் நீதிபதி எனக்கு நடக்கும் பாலியல் கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் என் உயிர் போக்கி கொள்ள அனுமதி கொடுங்கள் என்று நீதி கேட்ட நீதி வழங்க மறுக்கும் இப்போது உள்ள D. Y . சந்திர சூட் நீதி அரசர் நீதிமான் இல்லை அல்லவா மோடிக்கு துணை போகும் மனிதர் என்பது உண்மை ஆகி விட்டது அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 3 дні тому +12

    ஒன்றிய அரசில் தலைமை நீதிபதிக்கு பெரிய பதவி காத்திருக்கறது .

  • @LakshmiN-tc1cy
    @LakshmiN-tc1cy 2 дні тому

    Judge thaan unmayana கருத்து சொல்லி உள்ளார்.Wilson அரசியல் power காட்டுகிறார்

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 3 дні тому +5

    Wisdom has become a rare commodity in Court proceedings

    • @ramalingamrajagopal898
      @ramalingamrajagopal898 2 дні тому

      Absolutely correct. This suggest the CJI as colligium selecting Judges to introspect and prudent way to adopt theselection process.

  • @jsargunam
    @jsargunam 3 дні тому +3

    Judges must be sober, balanced and self-controlled. They must be unbiased.

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 3 дні тому +5

    Don't worry, CJI wil invite PM for Deepavali festival.

  • @bennydsouza1408
    @bennydsouza1408 3 дні тому +1

    In my personal observation the Karnataka Judge is very Impartial and decide the cases on merits with deep legal knowledge and experience as a District Judge. He is a worthy judge.

  • @narasimhankrishnan1877
    @narasimhankrishnan1877 2 дні тому +1

    ஏங்க பொதுமக்கள் பலரும்/சாமானியர்கள் பலரும் மனதில் கேட்டுக்கொள்ளும் கேள்வி
    "ஏன் பின்தங்கிய பீஹார் ஹை கோர்ட் மற்றும் வடக்கன் மாநில ஹை கோர்ட் நடவடிக்கைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைகள் நேரலையில் நடக்கும் பொழுது தமிழ்நாட்டில் ஏன் official live streaming procedure of Madurai and Madras High Court proceedings are not implemented till date?
    Big question

  • @ravichandran2493
    @ravichandran2493 2 дні тому

    Sri justice will be pain only it comes to the judicial family IRRESPECTIVE OF CASE AGAINST THEM

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 дні тому +5

    Why only judges are always in high position, but behavier something wrong

  • @user-tm9gg6iv6k
    @user-tm9gg6iv6k 2 дні тому

    I strongly support the JUDGE.....

  • @thambiduraid450
    @thambiduraid450 3 дні тому +4

    எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவை இல்லை நீங்கள் சொன்ன சார்பு நிலை தான்
    அவர்களுக்கு இல்லாத ரெஸ்ட்டா வாயுதாவே வருட கணக்கு தீர்ப்போ மரணத்திற்கு பிறகு பிளஸ் உயர்ந்த பதவி

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 дні тому +1

    Honble Madurai HC Judge tried to protect or support his colleague and in that acted inappropriately out of over enthusiasm. The inappropriateness and over enthusiasm are the culprits. The authority or the chair he occupied forced him to be crude in his comments. Sri Wilson's experience and his character played a major role in controlling himself. Well done Sri Wilson. Let the Honble Judge learn a lesson.

  • @narayanasamymunuswamy
    @narayanasamymunuswamy 3 дні тому +4

    Now a days some of the Judges in the High Courts as well as in the Supreme Court are coming out with statements or observations which are out of the constitution and definitely to be avoided. It is high time to have some kinds of codes of contacts for Hon'ble Judges also.

  • @nitramut
    @nitramut 3 дні тому +4

    Justice Chandra Chud should be tested first, in the recent post no justice has has been justified for so many problems in India. If they can take up they can take up jaggi's case voluntarily they can take so many so many others like cauvery water issue, electoral bond issue and EVM issue, most of the judges are one sided. 😢

  • @narayanasubramaniankrishna6321

    வில்சன் எப்படி நீதிபதி yai மிரட்டலாம் அதற்கும் code of conduct கிடையாதா

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 2 дні тому

    நீதிபதிகள் பல தீர்ப்புகளால் பாதிக்கப்பட்டவர்களால் ஆபத்து சூழ்ந்திருக்கும் நிலையில் ஆட்சியாளர்களுக்கு ஒரு சார்பாக தீர்ப்பளித்து பதவி பெரும் வகையில் நடப்பது மாற்று கட்சியினரால் உயிருக்கு ஆபத்தை தாங்களாக தேடிக்கொள்ள துரோகம் உள்ளது இதை நீதியின் மூலம் தவிர்க்கலாம்.

  • @Consultkarna0604
    @Consultkarna0604 3 дні тому +2

    Ijs exam urgent need; abolish collegium

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 2 дні тому

    Why all advocates are sfraid of this fellow advocate w i l s o n. Is not behaving properly. Such an egoistic .then this top court should take suomoto action against this Sibol

  • @srinivasann1688
    @srinivasann1688 10 годин тому

    Is there no code of conduct for advocates? All lawyers are invaraiably party bedfellows.Infact they should not appear for their affiliated party cases.Why not govt bring a law suitably endorsed by Supreme court.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 дні тому +1

    WHO IS RESPONSIBLE FOR THE STRESS?

  • @gopalvenkatesh-uq2mg
    @gopalvenkatesh-uq2mg День тому

    Anand Venkatesh, subramni .......judges are all came from heaven. 😂

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 3 дні тому

    Reemployment in Government or private should not be given to any judges .At the same time
    they weren't employed even
    in honorary post. Past employment also be withdrawn immediately.

  • @vaithianathanneelakantan2939
    @vaithianathanneelakantan2939 3 дні тому

    y can not ask a judge to rescue from hearing high handed oral request not expected from a senior council hats off to Mr subramanian

  • @Kavignargopal
    @Kavignargopal 2 дні тому

    அப்போ கொலகாரனுக்கு சார்பாக வாதாடுற வக்கீலும் கொலகாரனா😳😳

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 дні тому +1

    Chandruva enga complain panuvathu😢

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 День тому

    பார்பனர்களுக்கு ஒரு நீதி. மற்றவர்களுக்கு வேறு ஒரு நீதி யாகவும் இருக்கிறது. ஏன் இந்த பாகுபாடு?

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @theetharappann4155
    @theetharappann4155 2 дні тому

    DMK lawer should respect the court and Tamil nadu have to obey the verdict (transport retirees cases)

  • @Consultkarna0604
    @Consultkarna0604 3 дні тому

    Justice denied by irregularism; change court system;abolish colligium;colonial without exam

  • @baskaranbalakirushnan9612
    @baskaranbalakirushnan9612 3 дні тому

    judge has the right 👍
    Even, press cannot interfere with judicial proceedings......

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 3 дні тому +1

      What rights ? Eating common man taxes as salary as perks they speak as they like,the verdict on Baber majid case, Manipur case, neet paper leak cases show their common ideas.

  • @Kasthurirangan-p9d
    @Kasthurirangan-p9d 3 дні тому +1

    Wilson தப்பு பண்ணினார் கண்டிக்கப்பாட்டர். திமுக jalra என் இப்படி குதிக்கிரீங்க

  • @elanammsi7833
    @elanammsi7833 3 дні тому +1

    Is subramaniam a judge or a roadside ruffian ??
    Stop behaving like a country brute .
    Subramaniam is not above the law .This man should know how to behave like a judge.

  • @neelakantanvenkataramasubb9824

    This DMK Rs200 upis jalra does not talk about the misbevaious of Wilson .

  • @ramisaist
    @ramisaist День тому

    The judges are provoked by situation and the lawyers involved . The negative comments about the lawyers involved is is based on the arrogant or authoritarian speech.

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 3 дні тому +3

    Judges are not above the justice... spellout according to law,and justice....not on his personal opinion.....in the chair of justice....

  • @dhineshkanna5202
    @dhineshkanna5202 2 дні тому

    This is prevalent in all societies, within work and social environments, more distinct in a diverse environment such as Tamil Nadu. This is an ongoing struggle which won't be achieved anytime in the near future as the society itself enjoys use of such derogatory terms when describing about ones who are inflicting pain on the society, not realizing that such miscreants aren't ones which get along with the values being abided by the society at that particular point of time, being a victim of past rigid customs and traditions themselves. We need to provide better work environments for the court judges across India, which is severely understaffed. Obviously, I do understand that the purpose of this one video is to talk ill of one of the judges mentioned in this video due to troubles it is giving to the current government with the judges being custodians of justice. On the other hand, I do appreciate the several lawyers who wrote letters as a sign of protest to the rest of judiciary, believing a fruitful resolution can be brought forward within the existing judicial system, we don't want such people to talk ill of the government system which the ordinary citizen has a lot of belief in.

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 3 дні тому

    Needhiman oruvanum illai (vivaliyam) needhipadhigal . Karanam,Dinakaran. Highcourt jadges vishayam yenna aanadhu!?

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 2 дні тому

    as if u are telling this is the first time such letters are written ? that means all lawyers are honest and judges only to be blamed ?

  • @thiruthiru5644
    @thiruthiru5644 2 дні тому

    Thambi konjam methuva pesu pa onnum puriala

  • @sivakumar-ui9oq
    @sivakumar-ui9oq 3 дні тому +1

    Vazha vazha kola kola.

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 3 дні тому

    Judgea kadavulpol pavithu palakapaduthitanga angathanda vinaiye vanthathu

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 3 дні тому

    nothing is going to happen

  • @LakshmiN-tc1cy
    @LakshmiN-tc1cy 2 дні тому

    Wilson DMK kadji.so avar aalim kadji entra timiril thaan பேசுகிறார்.ஜட்ஜ் யை மிரட்டும் தொனியில் பேசுகிறார்.இதில் வேறு அடவோகேட் சாதகமான comment ena அறிவுரை.நாங்கள்உணர்ந்த unmayana கருத்து பதிவிட கூடாதாசா

  • @AlwarRamanujan
    @AlwarRamanujan 2 дні тому

    வக்கீல்கள் மனிதர்கள் போ நடந்து கொள்ளவேண்டும்.

  • @abdulareef7253
    @abdulareef7253 3 дні тому +8

    சுருக்கமாக சொல்லி பழகுங்கள்.. இழக்க வேண்டாம்

    • @josephmanuse
      @josephmanuse 3 дні тому

      Nan neraiya thadavai
      Sollivitten😂😂😂😂
      UA-cam ulla eluvai
      Pola😂😂😂

  • @RathinamN-qg2kh
    @RathinamN-qg2kh 3 дні тому +1

    Vazhz vazhala kolzhala kozhala poyya

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 День тому

    Wilson yogiyamanavanaa?