சந்திரசூட்டுக்கு பறந்த புகார்! மோடிய விசாரிக்க பயமா? விளாசிய Uddhav! Maharashtra | Valavan Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • சந்திரசூட்டுக்கு பறந்த புகார்! மோடிய விசாரிக்க பயமா? விளாசிய உத்தவ்!| Uddhav Vs Modi | Chandrachud
    #tamilkural #chandrachud #uddhavthackeray #modi #maharashtra #eknathshinde #devendrafadnavis #mahayuti #mahavikasaghadi #cjichandrachudstatement #ajitpawar #sharadpawar #maharashtrapolitics #maharashtraelection2024 #babasiddiqui
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 55

  • @georgejose4334
    @georgejose4334 Годину тому +22

    உத்தம் தாக்ரே சொன்னது மிக மிக சரியானது !!!
    நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லை இல்லவே இல்லை !!!!

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Годину тому +9

    குறைந்த பட்சம் தலைமை நீதிபதி
    இவிஎம் வாக்கு முறை
    செல்லாது என அறிவிக்கலாமே?

  • @rajendrann4237
    @rajendrann4237 52 хвилини тому +5

    Arumai Valavan

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 Годину тому +8

    சமீபத்தில் இலங்கையில் நடப்பதை கூர்ந்து கவனிக்கவும்

  • @georgejose4334
    @georgejose4334 Годину тому +11

    சிறப்பாக பணியாற்றிய நீதிபதிகளுக்கு, ஓய்வுக்குப் பின் மோடி அரசு கவர்னர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது !!!
    உலகில் பார்க்க முடியாத அதிசயம் இந்தியாவில் பார்க்கப்படுகிறது !!!!

  • @jeevamurugasamy6699
    @jeevamurugasamy6699 53 хвилини тому +3

    Handsup to Uthav ji 🎉🎉🎉

  • @manoharan2587
    @manoharan2587 Годину тому +6

    உண்மை true 100/_

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 47 хвилин тому +4

    தலைமை நீதிபதிக்கு மராட்டிய முதல்வர் பதவி , பரிசு உண்டு

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 Годину тому +9

    உண்டு, இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டிய அப்பாவு சார் தீர்ப்பு, இன்னும் சொல்ல பட வில்லை என்பதும் கசப்பான உண்மை

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h Годину тому +10

    உச்ச நீதிமன்றம் பற்றி தகவல் அருமை. எந்த மாற்றமும் அரங்கேற வில்லை.

  • @muthukrishnanellappan460
    @muthukrishnanellappan460 2 години тому +12

    அரசுப்பணியை ஓய்வுப்பெறும் நாள்வரை முதல்நாள் எவ்வளவு ஆர்வமாகச் செய்கிறோமோ அதேபோல் கடைசி நாளன்றும் செய்யவேண்டும். தாக்கரே தாக்கியது சரியே!

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Годину тому +2

    Super Thalaivaa ❤

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel Годину тому +5

    தோட்டம் காக்க போட்ட வேளி பயிரை தின்பதோ அதைக் கேள்வி கேட்க ஆள் இல்லாமல் பார்த்து நிற்பதோ

  • @vedamanickammuthaiah8389
    @vedamanickammuthaiah8389 49 хвилин тому +2

    It is true.

  • @josephmanuse
    @josephmanuse Годину тому +7

    Onnum nadakkathu😂😂😂
    SBI...PM care..no enquiry 😂😂😂
    EVM thillumullu 😂😂😂😂😂

  • @parthasarathy8372
    @parthasarathy8372 36 хвилин тому +2

    very good. Super.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 42 хвилини тому +2

    Supreme court chief justice must consider the utav questions 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 5 хвилин тому +1

    Brave Man, Briliant Person,
    Nichayam Kaalam Bathil Sollum 🎉🎉🎉

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 Годину тому +5

    தாக்கரேயின் ஆதாங்கம் சரியானது. சந்திரசூட், திறன் படைத்தவர், ஆனால், வரலாறு படைக்க மாட்டார். ஆர்வ கோளாறு இருப்பதாக தெரிகிறது.

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Годину тому +4

    CJI when you are in power do justice to your position. True to your consciousness. Don't get scared and remain silent you will have to answer your consciousness ie God so that you will have a peaceful retired life.

  • @loganathanv7670
    @loganathanv7670 2 години тому +5

    Sorry we can't expect any justice from CJI please

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Годину тому +3

    Yes, there was delay in delivery of judgement. There is cherry picking of cases and in inconvenient cases or the cases that may go against the Govt are pushed aside. No right thinking man will accept the delay in the case of Honble Speaker of TN case pending for delivery of judgement. White ants might have eaten the papers that may contain argument details ( it was an appeal case ). The inconvenient portion of Babri Masjid case is kept aside. Even the Electoral Bond case is kept in abeyance that started with abundant effervescence which occupied the print media pages for two months atleast . Delayed judgement is as good as denied judgement is the often repeated legal jargon like bail is the rule and jail is an exception. The point is, to whom it all told ? Legal experts/luminaries find it difficult to explain, they themselves admit .

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Годину тому +10

    சந்திர சூட் ரிடையர் ஆன பின்னர் அவருக்கு ஒரு நல்ல பதவியை மோடி கொடுப்பார் இது தான் நமது நீதித் துறையின் வரலாறு

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 33 хвилини тому

      Good time after his retirement Allibaba retirement also nearing.Deffinitly congress will win all over India.

  • @palanivelraja1363
    @palanivelraja1363 Годину тому +5

    CJI IS WAITING FOR GOVERNOR FROM MODI

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 Годину тому +5

    After modi's visit to C J I's resident, I have lost my hope on the Honourable ( is this suitable ) C J I.😮😮😮

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 40 хвилин тому +1

    Uthm started his command about court and the responsibility to save Democracy.

  • @appathurais6411
    @appathurais6411 Годину тому +4

    Yeah udhav ji. Exactly what you say.

  • @RajagopalKannan-g6v
    @RajagopalKannan-g6v 5 хвилин тому

    சரிகட்டியாச்சி. ஒண்ணும் நாம் செய்யமுடியாது.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Годину тому +3

    CJI Chander Chud must create a history in field of justice by being an upright CJI of present India, come gear up Chander Chud, wake up atleast in the fag end of your tenure

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 37 хвилин тому +1

    Uthm should careful with his enemies.Allibaba is not a ordinary person.

  • @fredricknelson1251
    @fredricknelson1251 Годину тому +4

    Corect? To C. J. I asked by uddav ji

  • @SolairajJoseph
    @SolairajJoseph 3 хвилини тому

    Chandrachute is a BJP politician covered by black GOWN.

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Годину тому +4

    உத்தவ் பேசியது சரியே, சந்திரசூட் தீர்ப்புகளை பார்த்தால் ஈயம் பூசுனமாதிரி இருக்கணும் அதே சமயம் பூசவும் கூடாது என்பது போல தான் இருக்கிறது 😂😂😂

  • @sundaribalu4469
    @sundaribalu4469 17 хвилин тому

    Super 🤪Modiye poojaikku maniadithuvittara 👌kizinjathu Krishnagiri 🧐🙇🏼‍♀️

  • @SolairajJoseph
    @SolairajJoseph Хвилина тому

    After retirement chandrachute will be given seat in BJP party

  • @alagesabhupathysankaravelu9366
    @alagesabhupathysankaravelu9366 Годину тому +5

    சார்....அவர் ஓய்வு பெற்ற பிறகு கவர்னர் ஆக வேண்டாமா?