Це відео не доступне.
Перепрошуємо.

Tofu தயாரிக்கும் முறை/ Homemade Tofu/ Soya paneer/ Homemade Soya paneer/சோயா பனீர் தயாரிக்கும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2018

КОМЕНТАРІ • 499

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 6 років тому +164

    டோஃபூ பற்றி இன்றைய தேதிக்கு தமிழில் உள்ள ஒரே வீடியோ இதுதான். உலகிலேயே நீண்டகாலம் உயிர் வாழும் மனிதர்கள் அதிகமுள்ள ஜப்பானியர்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கிய ரகசியங்களுள் பெரும் பங்கு வகிக்கும் சோயா உணவுகளில் முக்கியமானது இந்த டோஃபு. சீனா மற்றும் கொரியாவிலும் இவ்வுணவு பிரசித்தம். நம் நாட்டிற்கு புதியது. இறைச்சியில் கிடைக்கும் புரதத்தோடு போனஸாகக் கிடைக்கும் தீய கொழுப்பு போலன்றி, நல்ல புரதம், கொழுப்பின்றி கிடைப்பது இதன் சிறப்பு. பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன்.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  6 років тому +7

      மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.. தங்களின் கருத்து எனது மனதிற்க்கும்...என் உழைப்பிற்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.🌹💝

    • @rengaraju2392
      @rengaraju2392 Рік тому

      இது தமிழா, த்ரோபன்னுங்க
      கொக்கு பன்னு ங்க
      பாதி கூட தமிழ் இல்லை

    • @punithaprakashpunithapraka5195
      @punithaprakashpunithapraka5195 Рік тому

      Super by uy 🎂🎂

    • @subikshar4483
      @subikshar4483 Рік тому

      Correctaa sonnigha

  • @paulcresent5723
    @paulcresent5723 6 років тому +82

    மிக்க நன்றி சகோதரி.... TOFU தமிழுக்கு புதுசு. ஆரோக்கியமான உணவு,. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  6 років тому

      மிக்க நன்றி சகோதரி 💝🌹

    • @blessyyuvaraj3507
      @blessyyuvaraj3507 5 років тому

      Tofu is a Chinese food pa

    • @AttharahLydia
      @AttharahLydia 4 роки тому +1

      Soya paneer in tamil

    • @vasukisenthil4547
      @vasukisenthil4547 2 роки тому

      Soya panner தமிழ் வார்த்தையா???

    • @veluannamalai8009
      @veluannamalai8009 4 місяці тому

      Madam white soy bean potta varamattenguthu, where to buy yellow soy bean? Can’t get around vellore area.

  • @Viks_74
    @Viks_74 4 роки тому +5

    வித்தியாசமான மற்றும் ஆரோக்கிய உணவு .மிக்க நன்றி

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 4 роки тому +30

    Super ma'am. Foreign countries la tha idu famous. I jus searched. Tamil la ye ivla azhaga explain panninga.. Tofu romba nalla vandiruku. Somehow I don't like cows struggling for us ma'am.milk product a avoid pananum nu I'm thinking. I'm checking alternatives for panner, ghee and milk and all with natural food. Your video, I like it a lot ma'am. Keep up the good work. All the best

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому +3

      Thanks a lot sweetheart....unga comments yenaku romba energy ya koduthuruku pa... பசுவை நாம் கஷ்டம் படுத்த கூடாது என்பது தங்களது இலகிய மனதையும் உயர்ந்த உள்ளத்தையும் காண்பிக்கிறது.... வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் என்றும் அன்புடன் உங்கள் பட்டுராணி சத்தியமூர்த்தி.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому +1

      I am very sorry for the late reply

  • @natarajvc7840
    @natarajvc7840 9 днів тому

    அருமையான பதிவு நன்றி..

  • @revathykuna4197
    @revathykuna4197 2 роки тому +1

    Super mam. Semaya sollikuduthinga..😚😚

  • @jeganature
    @jeganature 5 років тому +5

    நிக்க நன்றி சகோதரி tofu செய்முறை காணொளிக்கு...

  • @manikandankandan3133
    @manikandankandan3133 5 років тому +6

    Soya bean unga video la paluppu colour la erukku. Na shop la vanginathu White colour la eruku . Ok va sister . Unga pizza dough video pathu pizza seithen supper aa vanthathu. THANK u.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      Ok pa...soya bean la niraiya variety iruku pa... try and enjoy.

    • @veluannamalai8009
      @veluannamalai8009 4 місяці тому

      White bean varavemattenguthu, many times tried. Yellow soy bean Enga kedaikkum yaarachum sollunga.

  • @g20g.sumathy4
    @g20g.sumathy4 5 років тому +4

    Super mam unga vedio pathuthan milklla panner seithne semmaya eruthuchu entha tofu pannerrayum kantippa try pannuven thx mam

  • @sainika6634
    @sainika6634 6 років тому +3

    Sis super ithu na super market la vangi irrukan but ippo veetlaiye seithuvan ungalakudhan ella credits tq so much 😍😘😘

  • @AbbasAbbas-yl2jt
    @AbbasAbbas-yl2jt 4 місяці тому +5

    2024 la intha video paakuravanga oru like podunga❤

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 місяці тому +1

      Ha ha ha thanks sweetheart..... thanks for watching pa.......Naa ippo videos upload pannuradhu illa...... sometimes indha madhiri comments padikkum podhu manasukku happy and innum yennoda videos ah makkal parkkanga nu sandhosam also...good night..😊💐❤️.

    • @AbbasAbbas-yl2jt
      @AbbasAbbas-yl2jt 4 місяці тому

      @@nammaveetukitchen5554 sis ungalota subscriber thanks for your reply

  • @Durga1788
    @Durga1788 4 роки тому +2

    Super akka. I will try tomorrow. I bought white soya for kuruma. But I will try this tomorrow
    ...sema

  • @bangtansonyeondannn9705
    @bangtansonyeondannn9705 5 років тому +10

    Hi sis...Soya bean milk so popular drinks in malaysia and ( tofu we call it "tauhu")we use soya bean tofu for cook curry / sambal / fry noodle/ sometime we just fry and eat with chilli sauce or Thai chili sauce...the taste so great...Mostly Chinese will use tofu for their dishes...Mostly in the night market (pasar malam)Chinese and Malays will sell this tofu dessert with brown sugar...sooo yummy...but we cannot take everyday, its not too good for health ecspecially who suffering from knee pain/uric acid/gout/gastric/ ulser...

  • @rajenselvam5069
    @rajenselvam5069 4 роки тому +4

    வணக்கம் தங்கை.
    நீண்ட கால முயற்சிக்கு பிறகு tofu தயார் செய்து விட்டேன். நீங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் சோயா ஆகிய இரண்டிலும் tofu வரும் என்று கூறி உள்ளீர்கள். ஆனால் எனக்கு மஞ்சள் சோயா வில் மட்டும் தான் tofu வந்துள்ளது. வெள்ளை சோயா வில் கஞ்சி போல தான் வந்தது. Tofu வரவே இல்லை. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

    • @jene9064
      @jene9064 8 місяців тому

      Oh there are 2 types of Soya??

    • @rajenselvam5069
      @rajenselvam5069 8 місяців тому +1

      ​@@jene9064
      ஆம் தங்கை . இரண்டு வகையான சோயா உள்ளது. வெள்ளை சோயா மற்றும் நீங்கள் டோஃபு செய்த மஞ்சள் சோயா.

    • @jene9064
      @jene9064 8 місяців тому

      @@rajenselvam5069 thank you so much bro.

    • @rajenselvam5069
      @rajenselvam5069 8 місяців тому +1

      @@jene9064
      வணக்கம் தங்கை. இப்பொழுது மீண்டும் ஒரு சந்தேகம். அதாவது, நான் வெளியில் விற்பனைக்கு கொடுத்தேன். அப்பொழுது மக்கள் ஒரு சந்தேகம் கேட்டார்கள். அதாவது பன்னீர் ருசிக்கும் டோஃபு ருசிக்கும் வித்தியாசம் உள்ளது என்று கேட்டார்கள். அதாவது டோஃபுவில் பருப்பு வாசனை வருவதைத் தான் மக்கள் கேட்டார்கள். எனவே டோஃபுவில் பருப்பு வாசனை வராமல் இருக்க ஏதேனும் வழி உங்களுக்கு தெரிந்தால் அதை எனக்கும் சொல்லிக் கொடுக்கும் படி மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
      நான் ஒரு கை மற்றும் கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். எனக்கு பருப்பு வாசனை வராமல் டோஃபு செய்தால், அதையே தயாரித்து விற்பனை செய்வேன். இது என் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.
      முடிந்தால் தெரிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி.
      தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    • @jene9064
      @jene9064 8 місяців тому

      @@rajenselvam5069 நிச்சயமாக ஐயா. இந்த டோஃபுவை நானே முயற்சிக்கிறேன், உங்கள் சந்தேகத்திற்கு பதிலளிக்க நான் உங்களிடம் திரும்பி வருகிறேன். கடவுள் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 4 місяці тому

    Thank you so much very useful drain pannina whey water use pannalama and eppadi use pannaradhu nnu sollunga

  • @naveenesh.s.s2741
    @naveenesh.s.s2741 10 місяців тому +1

    Mam I tried but that milk didn't separate like panner consistency. I tried using lemon juice

    • @jene9064
      @jene9064 8 місяців тому

      Even for me.. i tried twice ma..

  • @rajasekaran3575
    @rajasekaran3575 5 років тому +2

    அருமை யான பதிவு நன்றி

  • @manisiva6025
    @manisiva6025 2 роки тому +3

    I have purchased this tofu without knowing its usage. Your video helps me with the exact information which I want to know about it.

  • @mksjinjukutty7888
    @mksjinjukutty7888 4 роки тому +6

    Sis nan try panen sis but varala... adhu kilarum podhu adi pidika start agiduchu and kanchi maathiri irundhuchu

  • @darkchocolate3672
    @darkchocolate3672 Рік тому +1

    Hlo mam.. Na entha product ah trY pannen
    But Ynaki crrt ah varala.. Actually na vaguna soya thappa irukumo nu doubt ah iruku.... Namma vi2la la idle ku use pandra soya beans ah.. Lla vera yethachum parupa.. Tamil la vera yethachum name iruka.. Awaiting for your replY

    • @jene9064
      @jene9064 8 місяців тому

      I guess there are 2 types.. yt Soya and yellow Soya.. I ended up same as u

  • @jothimani2418
    @jothimani2418 4 роки тому

    எங்களுடைய குழந்தைக்கு பால் அலர்ச்சி வயது 7 ஆகிறது. Very very thanks for videos. Thank you very much mam

  • @BMSSDR
    @BMSSDR 5 років тому +1

    Nalla thagaval. Aana soya been athigama sergakudathunu sollrangale, pregnant ah irukavanga sapidalama sollunga. Nenga atha antha water LA pottu save panna sollringa been but packing panni tharanum na yeppadi kudugarathu nu sollunga

  • @mohammedirfan4067
    @mohammedirfan4067 4 роки тому +4

    Mam.... Unga explanation n preparation is very clear n useful.... Good post. Congrats....

  • @priyahydee
    @priyahydee 2 роки тому +4

    Thank you. at least found tofu in tamil.. Tofu originally called as 豆腐(tofu) Greetings from Japan ✨

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  2 роки тому +1

      Thanks a lot sweetheart....I am very happy......love from india 😊❤️

  • @saravanankumar640
    @saravanankumar640 Рік тому

    Nice very Gud info thku mamsaab

  • @mscecilia537
    @mscecilia537 6 років тому +1

    Akka athu waste ella...boil panna potato add panni vadai ku podum ela porulum pottu vadai senja arumai akka.... சிசிலியா.. Malaysia

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  6 років тому

      Oh appadiya pa..I am sorry dear one day naa try pannuren pa...Thankx a lot sweety 💝🌹

  • @alagirir4694
    @alagirir4694 5 років тому +7

    After seeing this I subscribed.worth watching.

    • @alagirir4694
      @alagirir4694 5 років тому

      Mam today I tried this recipe.thanks a lot for this.it came out well

  • @HYMACOOKING_1986
    @HYMACOOKING_1986 6 років тому +2

    Really semma sisy...ippidi different idea lam ungaluku yàaru kodukura...Really amazing...love it...

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  6 років тому +1

      Thanks a lot pa...naa yeppodhume niraiya different Recipes try pannuven pa....yellam ungalukaha dha...💝🌹

  • @Udhayakumar-bn6re
    @Udhayakumar-bn6re 3 роки тому +1

    Super

  • @inayatafsainayat3097
    @inayatafsainayat3097 6 років тому +4

    Tofu looking super

  • @mesiya777
    @mesiya777 2 роки тому +1

    Very useful

  • @prabamichael1335
    @prabamichael1335 5 місяців тому

    I like the way you explained it clearly,... Thank you

  • @girija6695
    @girija6695 3 роки тому

    Madam paal thiriyeve ila? Kanji mathiri agiduchu.. Enna pandrathu atha vechi tofu eduka mudiyuma?

  • @TamilHarmonicTraderRaj
    @TamilHarmonicTraderRaj 4 роки тому +6

    250g soya la yevlo gram tofu kedaikum??

  • @naanthaan7045
    @naanthaan7045 5 років тому +1

    Enaku ithu maari milk varalai maam aduppula vachi kaachuna thick a pogudhu payasaam maari

  • @ashmartin3647
    @ashmartin3647 6 років тому +2

    Wow arumai

  • @worlineducationservices5386
    @worlineducationservices5386 7 місяців тому

    Madam, I have a query. You prepared it by adding vinegar in the milk but what to do the material we got on filtering this milk by adding water. Is that the waste to throw away or is of some use.

  • @parameswerysuppiah9287
    @parameswerysuppiah9287 5 років тому +5

    Actually must use coagulant or Epsom salt instead of lemon juice because tofu tastes salty not sour, anyway you hard work is appreciated. In my country tofu inexpensive & easily available.

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Рік тому +1

    வாழ்த்துகள் சகோதரிகளுக்கு

  • @fhana1201
    @fhana1201 Місяць тому

    ennaku curdle agala..i added lemon vinegar

  • @vasanthasrinivasan2639
    @vasanthasrinivasan2639 Рік тому

    ரொம்ப clear ஆக சொன்னீங்க.

  • @saiarjuniagreebro8159
    @saiarjuniagreebro8159 5 років тому +3

    wow excellent akka.i try soon.your rocking sister. keep it up. your voice is very good and bold.thank you akka.

  • @amulsrinivasan4636
    @amulsrinivasan4636 5 років тому

    Na soya bean kadaiyil ketan white color kuduthanga...neenga seitha method tha follow pana...but varala.. failure ayidichi soya bean ena color la irukum konjam solunga

  • @tasteofsaanvi
    @tasteofsaanvi Рік тому

    Very well explained tofu making video 👏👏nice sharing sister 👏👏🤝😍👌🎊

  • @boomikaa.j-pk3up
    @boomikaa.j-pk3up 4 місяці тому

    Marad white soya bean use panalama

  • @aneessiddique378
    @aneessiddique378 5 років тому +1

    Awesome sister

  • @nevseswari4763
    @nevseswari4763 Рік тому +1

    சோயா பீன்ஸை கிரைண்டரில் அரைக்கலாமா சகோதரி

  • @SUDHIR___S
    @SUDHIR___S 8 місяців тому

    5:36 akka neenga sonningala antha milk ah namma consume pannalam nu...before consuming namma boil pannanum ah also evlo days store panni vekalam?

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  8 місяців тому

      Boil panni aaravaithu ,fridge la 4 days vaithu use pannalam pa...thanks dear.

  • @rajenselvam5069
    @rajenselvam5069 4 роки тому

    வணக்கம் தங்கை,
    இதுவரையில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. அது போல எனக்கு மேலும் ஒரு பதில் தேவை உள்ளது. அதாவது,
    Soya tofu - வில் எந்த பாதுகாப்பும் ( preservatives) சேர்க்காமல் தயார் செய்து பிரிட்ஜில் வைத்தால் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      வணக்கம்.. தாங்கள் தயாரித்த டோஃபு வை... முழுமையாக ( கட் செய்து துண்டு போடுவதற்கு முன்பு உள்ள நிலையில்) ஒரு ஏர் டைட் டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைக்கவும் 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    • @rajenselvam5069
      @rajenselvam5069 4 роки тому +1

      @@nammaveetukitchen5554 உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. ஐந்து நாட்களோ அல்லது அதற்கு முன்போ பயன்படுத்தும் போது எடுத்து கட் செய்து கொள்ளலாமா?

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      ஆம் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் போது சிறு துண்டுகளாக கட் செய்து சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

    • @rajenselvam5069
      @rajenselvam5069 4 роки тому

      @@nammaveetukitchen5554 உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. ஏற்கெனவே நாங்கள் அவ்வாறு தான் செய்தோம். இருப்பினும் காலாவதி தேதி தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக நான் கேட்டேன்.

  • @tulips21
    @tulips21 3 роки тому +1

    Sema explanation madam!!!!!

  • @balubalu5881
    @balubalu5881 5 років тому +1

    Super 🤗

  • @Vives-l8w
    @Vives-l8w 12 днів тому

    🎉🎉

  • @rajiraji5474
    @rajiraji5474 6 років тому +2

    Super super Akka I love tofu

  • @vbcthenikgpre-primary7436
    @vbcthenikgpre-primary7436 4 роки тому +4

    Mam naa try panninen
    But soya milk Carla. Soya bean Entha maathiri soya been vaanganum mam

  • @goodwinwillams8165
    @goodwinwillams8165 3 роки тому

    Maarbagam perithaaga use pannala mam

  • @Gushipinky23
    @Gushipinky23 3 роки тому +1

    Sister enakku varave illa😔failure achu

  • @uthraswaminathan237
    @uthraswaminathan237 Рік тому

    Superb mam... Explain in Tamil

  • @rajenselvam5069
    @rajenselvam5069 4 роки тому +1

    வணக்கம் தங்கை.
    மஞ்சள் சோயா தமிழகத்தில் எங்கு மொத்த விலைக்கு கிடைக்கும்? உங்களுக்கு தெரிந்த இடம் இருந்தால் முகவரி கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இல்லை என்றால் ஊர் தெரிந்தால் கூட எனக்கு கூறுங்கள். நன்றி

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      தங்களின் தீவிர முயற்சிக்கு மிக்க நன்றி சகோதரரே 👍..... நீங்கள் பெரிய அளவிலான மளிகை பொருட்கள் விற்கும் மால்களில் சென்று வாங்கலாம். மஞ்சள் சோயா நீங்கள் ஆன்லைனிலும் வாங்கலாம்.... மிக்க நன்றி.

    • @rajenselvam5069
      @rajenselvam5069 4 роки тому

      @@nammaveetukitchen5554 Thanks for your valuable reply

  • @subaneelakandan7619
    @subaneelakandan7619 3 роки тому

    Unga video romba nala iruku but one request nega solla povatha short and sweet solluga

  • @tamilmulticook
    @tamilmulticook 6 років тому +1

    Super sis

  • @pavithirasrisubramani8513
    @pavithirasrisubramani8513 3 роки тому +2

    Hi mam, my soya milk turned like porridge instead of tofu after adding lemon. Can you tell me why?
    Thank you in advance

  • @sanmugavallivalli8142
    @sanmugavallivalli8142 11 місяців тому

    Rompa super explain sister

  • @prabhap8265
    @prabhap8265 5 місяців тому

    Very useful thanks

  • @mamveryusefulcoursejano8002
    @mamveryusefulcoursejano8002 6 років тому +2

    so superp mam

  • @dassdass6741
    @dassdass6741 Рік тому

    We like I in Malaysia we make tauhu tokku)sambal ,curry,soya sauce fry and etc

  • @sharadhajayaraman7149
    @sharadhajayaraman7149 5 років тому +1

    Superpa thanku for this recipe

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 роки тому

    Super ma. I came to know making tofu only 2day. I think u hv used only half kg soya isn't it?

  • @ammuappu6855
    @ammuappu6855 3 роки тому +1

    Akka instead of adding lemon juice ,can we add vinegar ?

  • @anupeer1470
    @anupeer1470 4 роки тому

    Soya curd yepdi pannanum pls vedio podunga

  • @sarmilar6625
    @sarmilar6625 5 років тому

    Mam consive a irukkum pothu soy panren... (Tofu) and soy milk sapidalaama ? Yethum side effects irukkuma .... ? Plz reply immediately ... ?

  • @TAMILVEETTUSAMAYAL
    @TAMILVEETTUSAMAYAL 6 років тому +4

    Super akka eppadi ippadiyellam supero super

  • @padmavijay6111
    @padmavijay6111 Рік тому

    Superb explanation in Tamil. God bless

  • @ungalthozhi9376
    @ungalthozhi9376 6 років тому +1

    Great Pattuma............

  • @eswarieswari4036
    @eswarieswari4036 6 років тому +1

    Super Akka

  • @johnalexander9207
    @johnalexander9207 4 роки тому +1

    Instant soy milk eppudi kudika vendum .

  • @ajccader9556
    @ajccader9556 5 років тому +1

    Tofu means. Business panna idu sari varumaa mam

  • @rajenselvam5069
    @rajenselvam5069 4 роки тому

    வணக்கம் தங்கை,
    உலர்ந்த டோபு அல்லது உலர்ந்த சோயா பன்னீர் எவ்வாறு தயார் செய்வது என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @nandhinidhinakaran3447
    @nandhinidhinakaran3447 4 роки тому +1

    Semma thanks mam

  • @mksjinjukutty7888
    @mksjinjukutty7888 4 роки тому

    Akka nan shopla poytu tofu panna soya keten but avanga andha soya illanu solranga.indha soya enga kidaikum pls sollunga sis

  • @tenkasiwildlife642
    @tenkasiwildlife642 Рік тому +1

    Akka endha ooru Tirunelveli Nagercoil ah

  • @suryabavisha3978
    @suryabavisha3978 3 роки тому

    Lemon smell porathukku water pottu wash panni filter pannalama sister

  • @tamimansari4030
    @tamimansari4030 5 років тому

    Hii mam,mam neenga sonnamatheriye yellam senchen tofu ku,but nan lemon juice add pannum pothum,theyrayave ellam mam🤔🤔🤔🤔🤔yellamey correct aana alau than senchen,yenna mistske aachunu therila tell me mam

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 років тому

      பால் திரியவில்லை என்றால் இன்னும் அதிகமாக எலுமிச்சைச் சாறை ஊற்ற வேண்டும் சகோதரி.

  • @nagarajan9471
    @nagarajan9471 5 років тому

    Mikka nandri maleaishyala saapittathu ippathan inge senji saapidaporen

  • @ayupkhan88
    @ayupkhan88 2 роки тому

    Akka lemon juice use panona creamy ya ve iruku epudi seri panaradhu plzzzz tell me akka

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  2 роки тому

      பால் சூடு அளவு மற்றும் எலுமிச்சை சாறு அளவு சரியாக இருக்க வேண்டும் சகோ..... நீங்கள் மீண்டும் எலுமிச்சை சாறு அதிகமாக சேர்த்துப் பாருங்கள்.

  • @sabanaparveen1215
    @sabanaparveen1215 6 років тому +1

    Super . Ithula nama cheese pannalama sollunga

  • @vinodhakumar2086
    @vinodhakumar2086 4 роки тому +1

    Can i store soy milk in refrigerator...??? How long i could store it??

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 5 років тому

    நல்ல பதிவு நன்றி

  • @sg2440
    @sg2440 3 роки тому +1

    Na intha recipe ha senji patha but athula milke varala eana VA iruku ninga Sona process tha nanu pana but varala

  • @kravi7031
    @kravi7031 4 роки тому +4

    Itz not working we tried for twice...the consistency is so thick while we are boiling it.please reply what is our mistake

  • @manipandiyanmanipandiyan9394
    @manipandiyanmanipandiyan9394 6 років тому +2

    Ok akka thanks for ur reply

  • @manipandiyanmanipandiyan9394
    @manipandiyanmanipandiyan9394 6 років тому +1

    Enna dish akka entha oor special puthu nameah iruku

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  6 років тому

      Yellam namma ooru Recipe dha pa

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 5 років тому

      It's a chinese receipe.. most famous in malaysia. 2 variety taufu.. 1 taufu 2.egg taufu

  • @vino7941
    @vino7941 3 роки тому

    Mam pall thiriyama apdiye iruku ena panrathu

  • @kalaivanis7042
    @kalaivanis7042 4 роки тому

    Mam, can we add karupatti syrup with soy milk , whenever I add karupatti syrup with soy milk, it seems like curdled, I don't like to use white sugar, can you please suggest about this karupatti syrup &soy milk combination Mam?

  • @manivannansmg8580
    @manivannansmg8580 4 роки тому

    Super mam...

  • @guruprasanth7900
    @guruprasanth7900 6 років тому

    super akka ungaludaiya samayal videos en wifeku use fulla erukku sister

  • @Priyajagan593
    @Priyajagan593 3 роки тому

    Super 👌

  • @keerthanaselvaraj9871
    @keerthanaselvaraj9871 2 роки тому

    1.Soymilkah boil panna thick agitu enna panrathu ma aprm
    2.Milkah boil panna piragu after adding lemon athu tofu agalah appa enna panratha ma enna mistake nan panniirukan nan 250g soybean eduthukitan athu white soybean

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  2 роки тому

      Neenga water kammiya add pannirukeenga pa....adha thick aagi Kulu Kulu nu aagirukkum....

    • @keerthanaselvaraj9871
      @keerthanaselvaraj9871 2 роки тому

      @@nammaveetukitchen5554 thank you ma next time crctah panran

  • @user-qm5mj6cj5x
    @user-qm5mj6cj5x 4 роки тому

    Akka etly soya va akka sollunga plz na panni pathen Ana Adi pidichu pochu waste agiruchi

  • @Prabhu671
    @Prabhu671 4 роки тому

    Namma oorula shop lam indha soya kidaikuma Akka?

  • @kavithag3821
    @kavithag3821 4 роки тому

    Hi....mam after long time see ur video.... How r u ???Unga channel name maranthuruchu ... Romba nal thedittu erunthen...ippotan kidaithathu.....👌👌🥰 So I'm very Happy

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 роки тому

      Thanks sweetheart....Naa nalla iruken pa...neenga and unga family members nalama....stay safe dear... good night pa

    • @kavithag3821
      @kavithag3821 4 роки тому

      👌👌♥️🙏🤝@@nammaveetukitchen5554