நம் அக்கா வின் உழைப்பையும் துணிவும் பார்த்தால் ஈழ தமிழ்ர்கள் இலங்கையை வாங்கி விடுவார்கள் போல் இருக்கிரது வாழ்த்துக்கள் sagoadhari லண்டன் tamil bro விற்கும் நன்றி
வாழ்த்துக்கள் பாராட்டுகள் கடினமான பணி அவற்றை எளிமையாக எதையும் செய்ய இயலாது ஆனாலும் அதை எளிமையாக ஆக்குவதே நாம்தான் அப்படி யும் வென்றுகாட்டுவது வெற்றியாளர்கள் நீவீர் வெல்க.
நமது லண்டன் சகோ அறிமுகப்படுத்திய வாடகைக் கார் ஓட்டும் சகோதரியின் தன்னம்பிக்கை துணிச்சல் ஆகியவற்றை கேட்டு பிரமிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு இனிய நல்வாழ்த்துக்கள். நமது சகோவையும் பாராட்டி மகிழ்கின்றேன்.
தமிழக தமிழர்களை விட ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய திறமைசாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது 😍 அக்காவின் உழைப்பு மிகப்பெரிய விடயம்.. வாழ்த்துக்கள் அக்கா.. தஞ்சாவூர் தமிழன் 😍
She is very frank about sarees' price very nominal and are very latest and fresh from looms. Pleats talks about quality and new stock. Long live thanks.
Brother, Really great & highly appreciate the lady doing multiple jobs. Also, you did a good topic in this video. Highly Appreciate you too. Keep it up all your good topics...
Great my man. You and our friend sister dharjini wow real rolemodel for both genders not only our home boys and girls, but to the world. Take care. NRI Prof Sam
@@londontamilbro we welcome you to Madurai. You are the right person , take Madurai name and meenakshi's fame to Europe and the rest of the world.Take care.NRI Prof Sam
Hats 🎩 off to the hard working lady… you are being a huge support to your family… I wish my wife will get inspired after watching this video and I will be happy if she do 5% of work what this sister is doing
❤️🙏சார் சிறப்பு. லண்டனில் டாக்சி ஒட்டும் பெண் அருமை. சிறப்பான பதிவு. சுய தொழில் பெண் தர்சினிக்கு எனது வாழ்த்துக்கள். 🎉🎉🎉👍M SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
நம்ம லண்டன் தமிழ் ப்ரோ என்றாலே information & dedication super ஆ இருக்கும்!அதிலும் இந்த meetup excellent!we proud of you madam!london ல rules & regulation,safty&security needs perfect ஆக இருக்கும்.sarees மிக அருமை சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள்!Very inspiring 🙏👍💚
Srilanka has two types of Tamil speaking Tamil people Srilankan tamil they speaking Srilankan slang and India origin Srilankan tamil they speaking Indian slang style. most of the Indians thinking Srilankan all are speaking Srilankan slang even srilanka Tamil speaking Muslims there tamil also different
தங்களுடைய நேர்மை, உண்மை, கடின உழைப்பு மற் றும் வெளிநாட்டில் வீரத்தமிழச்சியாக இருப்பது நம் நாட்டிற்கு பெருமையாக இருக்கிறது.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழ மொழியை மெய்ப்பித்த தமிழ் பெண்ணிற்கு வாழ்த்துகள்.
Thank you 😊
@@tharshinirajalingam2783 akka
தைரியம்,தன்னம்பிக்கை மட்டுமே போதாது, நம்ம நல்லா இருக்கணும் னு யாராச்சும் உதவணும் , அதற்கான வழிகாட்டி வேண்டும்.
👌👍
ரொம்ப ரொம்ப சரி bro...
No one does that. Why is it bad that I have many friends and everyone can say no no no.
Super anna
Efforts matter as per Thiruvalluvar. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
சூப்பர் சூப்பர். சிங்கப் பெண்ணே. அந்த தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் ❤️👍🏼👍🏼👍🏼
வாழ்த்துகள். தமிழராய் ஒன்றிணைவோம். தமிழருக்கு உதவுவோம்.
மிக்க நன்றி 🙏❤️
@@londontamilbro எனக்கு வேலை இருந்த சொல்லுங்கள்
எனக்கு இதுபோல் வாழ்வதற்காக பணி கிடைச்சா சொல்லுங்க
Eannoda huspand work irutha solluga sir
நன்றி சகோதரி உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியும் எம்மை நெகிழ வைக்கிறது எல்லோருக்கும் ஒரு முன் உதாரணமாக திகழும் தமிழ் பெண்ணே வாழ்க வளமுடன் .🙏🙏🙏👌👌👌👌
அவர் தன்னம்பிக்கை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. 👌👍
நல்ல தகவலை தெரிவித்தற்கு வாழ்த்துக்கள் உங்கள் திறமை பெருமைக்குரியது...
வாழ்த்துக்கள் எனது அன்பு சகோதரியே மென்மேலும் உங்கள் பணி சிறக்க எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌷🌷🌷
அருமை இவர்களை பார்த்து எல்லோருக்கும் தன்னமபிக்கை வர வேண்டும். எனக்கும் ஆசை வந்து விட்டது சகோதரா
மிக்க நன்றி 🙏❤️🥰
அருமையான விளக்கத்துடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.
Thank you so much brother
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றிங்க 🙏🙏🙏❤️❤️ ஆத்தாடி ஆத்தா.🤔🤔 தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க வாவ்ங்க 💓❤️❤️💜💜❣️❣️❣️
தேர்ந்த கேள்விகள், தெளிவான பதில்கள்.
பாராட்டுக்கள் சகோதரி.
Thank you 😊
அக்கா உங்க தன்னம்பிக்கையை கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி.
நம் அக்கா வின் உழைப்பையும் துணிவும் பார்த்தால் ஈழ தமிழ்ர்கள் இலங்கையை வாங்கி விடுவார்கள் போல் இருக்கிரது வாழ்த்துக்கள் sagoadhari லண்டன் tamil bro விற்கும் நன்றி
மிக்க நன்றி நண்பரே 🙏
Very good Explanation thank you for sharing this video all the best brother 👍👍👍👍
வாழ்த்துக்கள் பாராட்டுகள் கடினமான பணி அவற்றை எளிமையாக எதையும் செய்ய இயலாது ஆனாலும் அதை எளிமையாக ஆக்குவதே நாம்தான் அப்படி யும் வென்றுகாட்டுவது வெற்றியாளர்கள் நீவீர் வெல்க.
Sister I'm living in France I'm really proud of you, 💐💐💐💐 ungle parthu enkum thairiyam IPO varuthu 🤗
Thanks for commenting
நமது லண்டன் சகோ அறிமுகப்படுத்திய வாடகைக் கார் ஓட்டும் சகோதரியின் தன்னம்பிக்கை துணிச்சல் ஆகியவற்றை கேட்டு பிரமிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு இனிய நல்வாழ்த்துக்கள். நமது சகோவையும் பாராட்டி மகிழ்கின்றேன்.
Nandri nandri
@@londontamilbro anna
@@londontamilbro unga contact pannanum
சார் எனக்கு டிரைவர் வேலை இருக்குமா
@@londontamilbro anna unga insta id kudunganna plss na
Brave women. Inspiration for all women and men. Love from tamilnadu.
Very nice and informative one. Congrats to that great tamil lady who is as an inspiring one to all weomenhood.
God bless you and your family.
Thank you so much appa 🙏❤️
Thank you 😊
அருமையான பதிவு நன்றி 🎉🎉
விளக்கம் அருமை தோழி க்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
vera level ,Original Singapen.Great Bro.
வணக்கம் நே Dubai Le இருந்து நல்லா பதிவு அந்த அக்காக்கு ஒரு வாழ்த்துக்கள்
Among lots of tamil London vlogs, this one is unique and motivating. ❤ ❤ ❤ 👍 👍 👍
Thank you so much 🙏❤️
Nice sharing ❤️❤️ very inspirational 😍 hope everyone color your dreams 👍👍👍
செல்வ செழிப்பு மிக்க
தமிழ்மொழியின் தங்கமே
உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துகள்,,,
Super sister, tamliz people are very proud, & hard working in any where in world 🧡🧡💯👍👍👍🤛🤛🙏🙏
Big salute...🤝
God bless you...❤🙏
லண்டன் தமிழ் சகோ வாழ்த்துக்கள் நல்ல பதிவு. சகோதரி உங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐
Thank you 😊
வாழ்த்துகள் சகோதரி. இறைவன் அருளால் நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள். சென்னை
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
Thank you 😊
தமிழர்கள் என்றால் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் 🇱🇰🇮🇳from Swiss,, 🇱🇰
@@tharshinirajalingam2783 super sis... London varapo meet panlam..
Bro day by day onga maela respect adhigama ayitae pogudhu because of your content videos..... Lots of respect bro... Hats off......
Thank you so much brother 🙏❤️😊
தன்னமபிக்கையும் முயற்ச்சியும் கொண்டு வெழி உலகில் .லண்டனில் தொழில் புரியும் ஈழத்து தமிழ் பெண்ணிற்கு வnழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️
சகோதரிக்கு வாழ்த்துகள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் விரைவான வெற்றிகள் பெற வேண்டும் நன்றி திருச்சி வ. இராஜேந்திரன்
Thank you 😊
தமிழக தமிழர்களை விட ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய திறமைசாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது 😍 அக்காவின் உழைப்பு மிகப்பெரிய விடயம்.. வாழ்த்துக்கள் அக்கா.. தஞ்சாவூர் தமிழன் 😍
Nandri
Thank you 😊
Dei enna da sollura tamil na talent than...
@@tharshinirajalingam2783 akka visa epadi vangurathu pls solluinga akka
Depending visa vantha eppadi license vanakum enna venum
Great akka all the best from Tamil Nadu
வாழ்த்துக்கள் சிங்கபெண்னே . லண்டன் ப்ரோ சிறப்பாக இருந்தது உங்கள் வீடியோ வாழ்த்துக்கள்
Superb! Very very informative! 👍
Hello. Superb well done keep it up. This how a woman should be like. Superb. God bless you
Nandri nandri
She is very frank about sarees' price very nominal and are very latest and fresh from looms. Pleats talks about quality and new stock. Long live thanks.
Thank you so much for your valuable comment
Thank you 😊
My Sister it's really amazing and great.. May God continue to bless you and your hard work.. Amen 🌹🙏
Nandri nandri
Sooo proud of you akka 🥰👍 all the best, keep rocking 🎇
Thank you 😊
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@@tharshinirajalingam2783 mam job reference kudunga mam
Really Really amazing sharing brother. Congratulations sister
Nandri
Realy Confidence And Motivated Video Bro...
V inspiring vedio. What guts that sister has. God bless her abundantly.
My best wishes for her success in.life.
Thank you 😊
Thumps Up Bro, fantastic approach , brilliant and inspiring video. Keep it up.
Brother, Really great & highly appreciate the lady doing multiple jobs. Also, you did a good topic in this video. Highly Appreciate you too. Keep it up all your good topics...
Thank you so much brother
அருமை தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் சகோதரி
Beautiful content Sam bro, very very useful and informative.
Nandri nandri nandri brother
ஈழ தமிழர்கள் தான் தமிழை உலகெங்கும் பரப்பி வளர்த்து வருகிறார்கள்.
வாழ்த்துக்கள்
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️
கடவுள் உங்களுக்கு துணை புரிய வாழ்த்துக்கள் சகோதரி
Thank you 😊
Great my man. You and our friend sister dharjini wow real rolemodel for both genders not only our home boys and girls, but to the world. Take care. NRI Prof Sam
Thank you 🙏❤️
@@londontamilbro we welcome you to Madurai. You are the right person , take Madurai name and meenakshi's fame to Europe and the rest of the world.Take care.NRI Prof Sam
Hats 🎩 off to the hard working lady… you are being a huge support to your family… I wish my wife will get inspired after watching this video and I will be happy if she do 5% of work what this sister is doing
Very. Nice 😊 thank. You 😄
😄😄😄😄😄👌🏼
Wow super sissy
நம்ம லண்டன் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்பரே
மிக்க நன்றி சகோ
Very impressive, great going sister
Thank you 😊
தெளிவான, கேள்வி, சரியான,,விளக்கம்,வாழ்துக்கள்
Nandri
வீரத்தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.
Thank you 😊
Super ma 👍🤙
Vaazhga valamudan sister!
Sema Talk Anna ... Keep rocking 🎉
Nandri nandri
Superb mam"'ur inspiration' to all the females''
உங்கள பார்த்து இருக்கேன் அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு இலங்கை தமிழ் பெண்களுக்கே உரித்தான தைரியமும், கெத்தும் உங்க கிட்ட இருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊👍👍👌 அருமை
Congratulations sister your hard work hands up 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Thank you 😊
Perumaiya irukkuthuppa.... Enna solarthanu theariyala peannea...valthukkal
சேலை நம் தமிழ் சோலை வழ்த்துக்கள் சகோதரி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி
Great Inspiration !
அன்பு சகோதரருக்கு வணக்கம் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ள நல்ல ஒரு பதிவு சூப்பர் நன்றி சகோதரா
மிக்க நன்றி அக்கா
Hats off சகோதரி 👏👏
Good to see inspirational person. Thanks bro.
Moreover if u helped someone who's ready to shift its more appreciated.
Really informative video.thanks for sharing brother.
Best video of all your videos!!👌👌👏👏
Respect to this women💪🏾💪🏾
Nandri
Really inspired ❤️🧿✨
Good confidence and courageous lady
Inspired by watching this video bro thank you so much for akka also ☺️
Thanks bro you are the best wishes for you and your family 👍
Wonderful video thanks bro and sis
Thank you so much 🙏❤️
வாழ்த்துக்கள்..சகோதரி.
Vazhga valamudan Akka
Brother, I have shared this video to my students in groups
Thank you so much sis
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
Very much inspired by the video. Thank you very much bro for impressing me by your motivational video, I appreciate your video.❤️❤️🙏🙏👍👍
Nandri nandri
❤️🙏சார் சிறப்பு. லண்டனில் டாக்சி ஒட்டும் பெண் அருமை. சிறப்பான பதிவு. சுய தொழில் பெண் தர்சினிக்கு எனது வாழ்த்துக்கள். 🎉🎉🎉👍M SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
மிக்க நன்றி சகோ 🙏❤️
Great really happy to see video enjoy
wishes for ur success sister.
🌷 வாழ்த்துக்கள் 🌷💐
நம்ம லண்டன் தமிழ் ப்ரோ என்றாலே information & dedication super ஆ இருக்கும்!அதிலும் இந்த meetup excellent!we proud of you madam!london ல rules & regulation,safty&security needs perfect ஆக இருக்கும்.sarees மிக அருமை சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள்!Very inspiring 🙏👍💚
மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
உழைப்புக்கேற்ற ஊதியம் சரியானது.வாழ்த்துகிறேன் தங்கை
Nandri nandri
Thank you 😊
Super madam Good inspiration to me and saree collection awesome namma oorula kuda entha collection kidaikkathu pola congrats.....
Thanks brother ,
Sister Thanks for clear Explanation
Nandri nandri nandri
Thank you 😊
Really I inspired brother ❤️.....
Your videos and content are always amazing
Thank you so much brother ❤️
அக்காவின் பேச்சில் ஈழத்தின் மொழிநடை இல்லை. இந்தியா தமிழ் நடையில் கதைக்கிறார்
Valandhadhum padichadhum indiavil
Srilanka has two types of Tamil speaking Tamil people
Srilankan tamil they speaking Srilankan slang and India origin Srilankan tamil they speaking Indian slang style. most of the Indians thinking Srilankan all are speaking Srilankan slang even srilanka Tamil speaking Muslims there tamil also different
@@mohan7973 i know my ex girlfriend is indian origin. That girl replied ito my comment. She brought up in india
பயனுள்ளதாக இருந்தது நன்றி.
Sister God bless you and your family 👪
Thank you 😊
@@tharshinirajalingam2783 Hello madam, I am from Tamilnadu, sorry to ask, is there any vacant is available madam
Good information.
For all women inspiring msg this..
Thank you so much
Nalvalthukkal madam ❤️💕💕💞💞💕 congratulations madam ❤️💕💕💞💞💕