லண்டன்ல 5 இலட்சம் பேர் வேலைக்கு வேணும் என்ன வேலைனு தெரியுமா? | London Tamilan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Please do subscribe for more contents. Thank you :)
    To talk with me:
    Raju Bhai
    / headlesschickenofficial
    Cinematography:
    Guru
    Editing:
    Ganesh Bhonsle

КОМЕНТАРІ • 651

  • @jenifer2160
    @jenifer2160 Рік тому +8

    ரொம்ப நன்றிண்ணா கேட்கும்போதே சந்தோசமா இருக்கு இந்த வீடியோ எங்களை போன்ற பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் ஜெனிபர் தஞ்சாவூரிலிருந்து 🙏

  • @kithurumohamednajeebullah5942
    @kithurumohamednajeebullah5942 Рік тому +5

    நீங்க இப்படியான பதிவுகளை இடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் .ரொம்ப நன்றிகள்,இதற்காக எவ்வாறு Apply பண்ணுவது என்கின்ற காணொலியை எதிர்பார்த்திருக்கிறேன்.நன்றி

    • @JanaPoshi
      @JanaPoshi 7 місяців тому

      AppaD,Apple,pannuvathu,dolls,tharukkal,Panama,Ellamal,

  • @samruth.
    @samruth. 11 місяців тому +1

    அண்ணா எனக்கு வயது 20 எனக்கு experience இருக்கு so one chance அண்ணா தயவு செய்து 😢

  • @mathushan7851
    @mathushan7851 Рік тому +3

    நாங்கள் தினமும் யார் சரி உதவி செய்வார்கள் என்றுதான் வாழ்ந்து வருகின்றோம் இலங்கையில்
    அனால் ஏமாந்தது தான் மிச்சம் அண்ணா நாங்கள் தினம் தினம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்ந்து வாரம்
    அண்ணா நான் A/l படிச்சு university poaido இடை நீக்கம் செய்து இப்போ கூலி வேலை செய்து எனது குடும்பத்த பாத்து வாரன் முடிஞ்சா எனக்கு உதவுங்கள் அண்ணா

  • @kuganeshanbh
    @kuganeshanbh Рік тому +22

    படித்தவர்களுக்கு மட்டும் தானா...
    படிக்காதவர்களுக்கு...
    ஏழைகளுக்கு...
    ஏதாவது செய்ய முடியாதா

    • @MSornam-wq4nj
      @MSornam-wq4nj Місяць тому

      படிப்பு என்பது ஏழை பணக்காரனுக்கு இல்லை.யார் வேண்டுமானாலும் 12ம் வகுப்பு படிக்கலாம் தமிழ்நாட்டில்.

  • @frathy982
    @frathy982 Рік тому +1

    நான் இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கிறேன்.குடும்ப கஷ்டம் காரணமாக சவூதி அரேபியா வில் hospital cleaning and food server ஆக வேலை செய்து இருக்கிறேன்.வயசு53. பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ முடியுமா

  • @SureshSuresh-br6lo
    @SureshSuresh-br6lo Рік тому +18

    அண்ணா இந்த வேலை கிடைப்பதற்கு நாங்கள் எப்படி முயற்சி செய்வது🙏

  • @fasmeya9014
    @fasmeya9014 Рік тому

    நான் சவூதியில் நேர்ஸ் வேலை பார்க்கிரன் ஒரு வீட்டில் வயசான பாட்டியும் தாத்தாவும் இருக்கின்றனர் மருந்து கொடுப்பது ஒக்சிசன் போடூவது சீனி பெசர் எல்லாவேலையும் பார்த்துக்கொண்டு இருக்கிரனீ எனக்கும் u k போகலாமா எப்படி வின்னப்பிபது கொஞ்ஞம் சொல்லுங்கள்

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 Рік тому +1

    Best service sir vaalga valamudan

  • @natarajTk-z8e
    @natarajTk-z8e 3 місяці тому

    நான் எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்க நான் ஏழ்மையான பொண்ணு தான் எனக்கு எந்த ஒரு வேலையாக இருந்தாலும் பரவால்ல நான் கஷ்டம் இல்லாம அந்த வேலையை செஞ்சு முடிப்பேன் என்னை நம்பி ஒரு வேலை வாங்கி கொடுங்க ப்ளீஸ் நான் ரொம்ப கஷ்டத்துல இருக்குற என் குழந்தைகள் காண்டி நான் அந்த வேலைக்கு போறேன் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க 🙏🙏 நீங்க கண்டிப்பா கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்க்கிறோம்னா

  • @sarasara-tg4un
    @sarasara-tg4un 4 місяці тому +1

    ஹலோ sir live in carer job in U. K பத்தி detailed சொல்லுங்க pls

  • @JeganNG
    @JeganNG Рік тому +1

    Superb , I following your beautiful instruction, thank you so much

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Рік тому

    லண்டன்தமிழர்ராஜு பாய்அருமையான விளக்கம்அவசியமானபதிவுமாணவமாணவிகள்பட்டதாரி பெருமக்கள் இளைஞர்கள்வேலைவாய்ப்புசெயல் முறைகளைபதிவு செய்வதற்குமிக்க நன்றிமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்

  • @கண்ணன்-ள4ய
    @கண்ணன்-ள4ய Рік тому

    நாங்கள் இருப்பது இலங்கையில் இங்கிருந்து எ‌வ்வாறு முயற்சிப்பது நாங்கள் சாதாரணமான ஓரு ஏழை குடும்பமாக தான் இருக்கின்றேம்.
    எங்களுடைய குடும்ப நலனுக்காக பாடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது நான் இங்கு வாடகை வாகனம் ஓட்டுகிறேன்.
    இங்கிருந்து குறைந்த செலவில் அங்கே வந்து ஏதும் வேளை செய்ய முடியுமாக இருந்தால் தயவு செய்து அந்த உதவியை எங்களுக்காக செய்து தாருங்கள்.
    நன்றி

  • @SASINSASIN-xc4fy
    @SASINSASIN-xc4fy Рік тому

    ஐயா வணக்கம் நான் தொழில்நுட்ப கல்லூரி படித்திருக்கிறேன் எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் 8 பெண்கள் என் கூட பிறந்தவர்கள் இருக்கிறார்கள் பல தரமான என் குடும்ப பிரச்சனைகள் ஆனால் என்னை தவிர யாரும் என் கும்பத்தில் படிக்கவில்லை தயவு செய்து எதாவது நல்ல சம்பளத்துடன் இருக்கும் ஒரு வேலை இருந்தால் சொல்லுங்க பிளிஸ் ...

  • @ilangok625
    @ilangok625 Рік тому +2

    D pharm முடித்திருக்கேன் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா

  • @astalaxmi1432
    @astalaxmi1432 Рік тому

    சார் வணக்கம் சார் நான் கார் மெக்கானிக் சார் நான் டென்த் மட்டும் படிச்சிருக்கேன் ஆனால் கார் மெக்கானிக் ஃபீல்டுல 20 வருடம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அண்ணா எனக்கு வெளிநாட்டு ஜாப் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் அண்ணா எப்படி அப்ளை செய்வது என்பதும் சொல்லுங்கள் அண்ணா எனக்கு பெரும் உதவியாக இருக்கும்

  • @JayaSankarSankar-f8d
    @JayaSankarSankar-f8d 11 місяців тому

    நான் பி எஸ் சி கிர்ட்டிகல் கேர் முடித்து உள்லேன் அடுத்து என்ன செய்யவேன்டும்

  • @RamananDas-zz5we
    @RamananDas-zz5we Рік тому

    Hi anna nan London la erukkan sponsor visa rompa kastepaduran English therumpa pathil kathaikka mudiyama erukku enakku English padichu work pannanum please 🙏 help pannunga anna 🙏

  • @ushanandhini6754
    @ushanandhini6754 Рік тому +2

    Sir, I'm an Indian aged 50 years.. I am a post graduate in Medical and Psychiatric social work. I have also worked in 2 organisation as family counsellor. If given a chance to work I will be very grateful. Thank u sir.

  • @pandianrajan3833
    @pandianrajan3833 5 місяців тому

    சார் நான் வர்மா சிகிச்சை மற்றும் அக்கு பஞ்சர் நிபுணர் 10 வருடங்களாக கிளினிக் நடத்தி வருகின்றேன் மருந்து இல்லாத மருத்துவம் சார் வெளிநாடுகளில் வேலை வேண்டும் கை நாடி பார்த்து முழுமையயா க மருத்துவம் செய்வேன்

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 Рік тому

    63 வயது. முதியோர் இல்லத்தில் மேனேஜராக வேலை பார்க்கிறேன். அங்கு வேலைக்கு Apply செய்யலாமா.கிடைக்குமா..(.கடன் பிரச்னை. அதிகம் இருக்கு)

  • @sethuravi9860
    @sethuravi9860 Рік тому

    அண்ணா எனது அக்காவின் மகன் HND Computing Software development Sri Lanka படித்து இருக்கிறார்.அவர் என்ன visaapplyபண்ணி uk வரமுடியும்

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Рік тому

    ஹல்லோ வணக்கம் சார் 🙏 நான் குவைத் இல் ஹோம்.கேர் சர்வீஸ் இல் தான் வேலை ஒரு.வீட்டில் கண் தெரியாது,மூளை வளர்ச்சி இல்லாத 👶 குழந்தை. 53 வயது எனக்கு அங்க வேலை கிடைக்குங்களா சார்.

  • @roshanyanthonippillai2531
    @roshanyanthonippillai2531 Рік тому

    அண்ணா நான் Sri Lanka nursing முடிச்டுக்கன். எப்படி இதற்கு விண்ணப்பிப்பது என்று தெரியாது please நீங்க கொஞ்சம் விளக்கம் தருவீங்களா?

  • @mayakrishnanv6910
    @mayakrishnanv6910 Рік тому +2

    வணக்கம் அண்ணா நான் ஒரு பூக்கடை தொழிலாளி நான் ஐந்தாம் வகுப்புதான் படித்துள்ளேன் எனக்கு லண்டனில் வேலை கிடைக்குமா அண்ணா கொஞ்சம் தகவல் அனுப்புங்கள்

  • @sgowri4126
    @sgowri4126 Рік тому +187

    நாங்க ரொம்ப ஏழ்மையான குடும்பம் எனக்கு வயது 24 எனக்கு ஒரு தங்கையும் இருக்கு நாங்க எங்களுக்கு உதவினால் உயிர்பிளைத்துக்குவோம் எனக்கு ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் என் குடும்பம் பிளைத்துக்கும் எனக்கு உதவி செய்ங்க சார் please sir

    • @ramarajp5096
      @ramarajp5096 Рік тому +8

      @s gowri நீங்கள் என்ன படித்துள்ளார்கள் மற்றும் என்ன வேலை செய்கிறீர்கள்.

    • @balak744
      @balak744 Рік тому +3

      good morning sir nice to hear about that I want to the age limit for this job please

    • @dipson7179
      @dipson7179 Рік тому

      ​@nowsathazeez5885don't you have common sense

    • @mohamedibrahimpudumadam3691
      @mohamedibrahimpudumadam3691 Рік тому

      ​@@ramarajp5096I am also need job in uk i have experience indian cook 25 years Verity of Puri, dosai, parota and briyani need a good platform for go up.

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb Рік тому

      Ivanungule nambi ,udhavi kekarree gale,ungalai yennennu solradhu. Ivanunga views kaaaga ,pesuvaan. Therinja friends ke thanni kooda tharamaataan. Ivan aalum moonjiyum.

  • @vipulasinthu8078
    @vipulasinthu8078 Рік тому

    வணக்கம் அண்ணா உங்கள் நல்ல மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா எனக்கு வயது 42 எனது கணவருக்கு சுகமில்லை எனக்கு 4 பிள்ளைகள் வாய் பேச முடியாத அம்மா எல்லோரையும் எனது கணவர் தான் முயன்றளவு கஸ்ரப்பட்டு பார்க்கிறார் இருப்பதற்கு இடமும் இல்லை எவருடைய உதவியும் இல்லை அண்ணா நாங்கள் கஸ்ரப்படுவாதால் உறவினார்கள் கூட எங்களை வெறுத்து விட்டார்கள் அண்ணா எங்கள் கஸ்ரத்தை மனதில் கொண்டு இந்த உதவியை செய்து தருமாறு வேண்டுகிறேன் எப்படி வருவது என்று தெரியாது அண்ணா உதவி செய்யவும் கடவுள் உங்களோடு இருப்பார்

    • @sakthiprinterspapanasam115
      @sakthiprinterspapanasam115 Рік тому

      Kandipa nalla thu nadakum

    • @vipulasinthu8078
      @vipulasinthu8078 Рік тому

      @@sakthiprinterspapanasam115 thanks anna

    • @vipulasinthu8078
      @vipulasinthu8078 Рік тому

      @@sakthiprinterspapanasam115 எப்படி நடக்கும் நேரம் காலம் போதாது நான் சவுதி போகப் போகிறேன் உதவி செய்ய எவரும் இல்லை

    • @vipulasinthu8078
      @vipulasinthu8078 Рік тому

      @@sakthiprinterspapanasam115 லண்டன் வர உதவி செய்ய எவரும் இல்லையே அண்ணா எங்களை போல் கஸ்ரத்தில் வாழ்பவருக்கு உதவி செய்தால் கோடி சுன்னியைப் கிடைக்கும்

  • @Pavilan-s1m
    @Pavilan-s1m 4 місяці тому

    Anna enekku vajethu 28 anekku 2 pilleikel irukkagke egkelukku uthevi seije maddigkela visa vagki tharuvigkela please Anna please

  • @kethiskethis5142
    @kethiskethis5142 Рік тому +1

    Sir nan sirlanka rompa kasda paduran velai illama enakku oru uthavi pannunka entha velaya irunthalum seiran nan padikkala visa kidakka ethavathu uthavi pannunkal plz sir

  • @firthawssasna8113
    @firthawssasna8113 Рік тому +19

    I'm so happy... I'm from Sri Lanka. Eagerly waiting for your video

    • @amsadam2699
      @amsadam2699 Рік тому

      Really

    • @sankarss9696
      @sankarss9696 Рік тому

      Hi

    • @sankarss9696
      @sankarss9696 Рік тому

      இலங்கை இருக்கும் உங்களிடம் நான் பேசலாம்னு நினைக்கிறேன்

    • @RameshKumar-ty7ws
      @RameshKumar-ty7ws Рік тому

      Even me too im trying my hard to get a caregiver job in UK

    • @benedictalexander8432
      @benedictalexander8432 Рік тому

      Hi Anna vnakam 🙏🏼❤️💯👍 please if you are true thane please send me this email address plz 🙏👈

  • @Sheebavid
    @Sheebavid Рік тому +2

    good evening sir yannoda son uk sudent visa vanthu irukkan work irundha help panna mudiuma pls sir pls!

  • @pandimurugan4921
    @pandimurugan4921 Рік тому

    அண்ணா வணக்கம் நான் மதுரைல இருக்கேன் படிக்காத எங்களை மாதிரி ஆளுங்களுக்கு அங்க வேலை இருக்குமா எனக்கு பதில் சொல்லுங்க

  • @krelangeshwary2337
    @krelangeshwary2337 Рік тому

    Hi brother now I was in London but difficult to find out a job what shall I do please

  • @sathishkumar-rn6pf
    @sathishkumar-rn6pf Рік тому

    அண்ணா வணக்கம் நான் சென்னையில்
    கார் ஓட்டுனர் பதினைந்து வருடங்களாக பணியில் இருக்கிறேன் எனக்கு லண்டனில் ஓட்டுனர் வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் நன்றி

  • @FrancisJacop-sq1ni
    @FrancisJacop-sq1ni Рік тому

    நான் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மூன்று பிள்ளைகள் எனது வயது 52எனக்கு வரமுடியுமா

  • @LogiLogi02
    @LogiLogi02 Рік тому

    Anna Nan 3pillakaludan kanavan uthavi inri irukkiran en pillaikal padikkirarkal Nan padiththathu o,l Nan mikavum kasda nilamajil ullen Anna ilankajil pudavakkadajil velai seithu varukiren enakku 37 vajathu en pillaikalin ethir kalaththukka unkalidam velai vaippu kekkinren Anna mikavum kasda nilamajil ullen 3neram sappiduvathe perum kasttam enakku oru jop kidaikkuma? please Anna

  • @duraidurai4760
    @duraidurai4760 Рік тому

    Hello brother ennoda husband death 2year achi enakku 2pasanga irukkanga enakku rompa kadan problem so enakku help pannunga 🙏🙏🙏

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 Рік тому

    M.B.A mudittha freshers ku enna job kidikum.Eppadi apply pannalam

  • @Pavilan-s1m
    @Pavilan-s1m 4 місяці тому

    Landenle vele seije uthevi seijugke Anna konjemavethu munnukku varenum endu aseja irukku Anna please God bless you

  • @anthonypillaidominic8222
    @anthonypillaidominic8222 Рік тому

    நன்பா நான் பேக்கரி வேலை செய்கின்றேன் வருமானம் போதாது அந்தந்த நாடுகளி ல் வேலை கடைக்குமா

  • @LogiLogi02
    @LogiLogi02 Рік тому

    Anna en pejar logini Nan velai seivathatku ready password ullathu

  • @lokeshtoxic-y9d
    @lokeshtoxic-y9d 5 місяців тому

    Sir nanga eranndu membar erukirom engalakku supar market job kidaikkuma sir

  • @RajanthiraRajan
    @RajanthiraRajan Рік тому

    Anna Nan Sri Lanka Anna engaluku inga irukkurathu romba kastam sapitakuta kastam Anna enga vittula 9 per irukkom Anna athula 3 per school porabanga Amma Akka irukkanga Anna eppadi sari engaluku oru visa eduka eluma Anna please Anna

  • @praveenbass2780
    @praveenbass2780 Рік тому +7

    I'm from Mannargudi. Can you please tell me sir how to identify the geniune care Agencies and get the proper guidance for come to uk.

  • @muruganandhammariyappapill96

    சார் நான் பிபார்மசிபடிப்பு முடித்து உள்ளேன் எனக்கு பார்மசி படிப்புக்கு ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு உள்ளதா என்பதை எனக்கு சொல்லுங்கள் சார் நான் அனுபவம் இல்லைங்க சார் நான் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு எப்படி அடைவது சார்

  • @btswarld7372
    @btswarld7372 Рік тому

    அண்ணா நாங்கள் இலங்கையில் இருந்து கேட்கிறோம் எனக்கு வயது 45 எனக்கு ஏற்ற வேலை ஏதும் இருக்கிறதா

  • @s.bharathi7765
    @s.bharathi7765 Рік тому

    Eppadi apply pannurathunu video podunga sir

  • @420kalaivanan
    @420kalaivanan Рік тому +1

    My wife working in Kuwait 🇰🇼 in nursing home , I am already worked in us as a chef Indian restaurant

  • @kamiltanjevithajevithameer9021

    Enakku vayathu 35 ennum kalyanam mudikkavilla kudumpathukka valran nan oru penthan anna ennoda kuduppaththa paththu kolla romba kasda paduran pls pls pls pls pls pls anna eppidiyavathu uthavi seinga anna

  • @RajasveryRajasvery
    @RajasveryRajasvery Місяць тому

    அண்ணா ஏழைகளாய் இருக்கும் எங்களுக்கு உதவுங்கள் நான் இலங்கையை சேர்ந்தான் காசுகட்டி ஏமாந்து குடும்பம் வீடு வாசல் கூட இல்லைஉதவிசெய்யுங்கள்

  • @RajsundarRaj-de8td
    @RajsundarRaj-de8td Рік тому

    Sir Im GNM Kuwait la Homecare services la work pannidu irukkean na dry pannalam a

  • @CHANDRURAJI-ks8qt
    @CHANDRURAJI-ks8qt Рік тому

    Anna enga vetu velai irutha solunga Anna nan oru thirunangai enaku velai ketakuma

  • @ragaveshparthiban7797
    @ragaveshparthiban7797 Рік тому

    Hi anna naan mechanical engineering completed panni iruka enaku London varanum aim eppudi poganum guide panna yaarum ila kjnm hlp pannuga na

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 Рік тому

    I am a care taker also caring seniors had been working in USA for 3 years is there any chance that i might get a job my husband can't work but i wanted to work thank you 🙏 love you all for helping us

  • @ranjanranjan-nw8ep
    @ranjanranjan-nw8ep Рік тому

    அண்ணா நானும் லண்டன் போக ஆசைப்படுகிறான் எவ்வாறு விண்ணப்பம் செய்றது

  • @SuryaSurya-ug2rp
    @SuryaSurya-ug2rp Рік тому +4

    Hai Anna healthcare la experience iruntha mattum pothuma healthcare qualification vendama? Many people wants to know this

  • @thompsontd2110
    @thompsontd2110 11 місяців тому

    Hi dear brother i am working in Kuwait in hotel i can apply i am from sri Lanka

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Рік тому +2

    Clear Explanation Raju Bhai Brother.

  • @Nusky93
    @Nusky93 Рік тому

    I'm already in uk with student visa. Naan epdi 5 year visa ku apply panrathu

  • @mptru478
    @mptru478 Рік тому

    அண்ணா from sri lanka எப்படி அப்லை பண்ணலாம் vedo podoga அண்ணா

  • @silambarasanpalani37
    @silambarasanpalani37 Рік тому

    Super market la job iruku nu , warehouse la job irukunu solli irukanga oru consultancy... Chennai la moon light job nu iruku

  • @mallikas6108
    @mallikas6108 Рік тому

    ஐந்து லட்சம் பேர்க்கு வேலையா அங்கே உள்ளவர்கள் எங்கே போனார்கள்.

  • @RajsundarRaj-de8td
    @RajsundarRaj-de8td Рік тому

    Sir Im GNM Kuwait la Homecare services la work pannidu irukkean na dry pannalam a❤

  • @thevaranithevarani311
    @thevaranithevarani311 Рік тому

    Beo iam from srilanka how to apply for the jop
    Pls help me brother

  • @ThangaVel-f1e
    @ThangaVel-f1e Рік тому

    This is for the very useful video thanks bro

  • @அளவடிக்காத

    அண்ணா இத்தாலி வீசா பற்றி கொஞ்சம் சொல்லுங்க இலங்கையில நிறைய விடயம் எதிரும் புதிருமாக கருத்துக்கள் வந்துகொண்டு இருக்கிறது கொஞ்சம் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @JayaJaya-ko7oe
    @JayaJaya-ko7oe Рік тому

    Hi sir intha velaikku kidaikka enna pannanum

  • @KrishanManoj-mv2ek
    @KrishanManoj-mv2ek Рік тому

    Ok sir,epdi apply panradu

  • @juliusirudayasamy4348
    @juliusirudayasamy4348 Рік тому +1

    Thank you for the useful information. You service is much appreciated. What about salary for such workers? Will they be paid or purely volunteer services?

  • @jesminaizer2537
    @jesminaizer2537 Рік тому

    Hii sir im from Sri Lanka . Ongaloda epdi contact panradhu

  • @muthuragu3831
    @muthuragu3831 Рік тому

    பயனுள்ள நல்ல தகவல்! வாழ்த்துக்கள் அண்ணா::"""

  • @mafasqs7825
    @mafasqs7825 Рік тому

    Eppodi apply panra endu video podunga brother

  • @sivayanamaga3965
    @sivayanamaga3965 Рік тому

    ஐயா நான் தமிழன் 35ஏஜி டிரைவர் எந்த வேலைன்னாளும் செய்வேன்

  • @arikatani4931
    @arikatani4931 Рік тому

    Thank you so much for your help

  • @MohammedKurshid-k5r
    @MohammedKurshid-k5r Рік тому

    What is age limit for health care visa
    Male can apply for this visa

  • @Tamilwintube
    @Tamilwintube Рік тому

    அற்புதமான பதிவு நன்றி ஐயா உங்கள் தகவல் பயன்உள்ளது

    • @JanaPoshi
      @JanaPoshi 7 місяців тому

      Hello,Anna,,Nakkalum,kasra,padda arkal,than,,Anna,uthavukkal,

  • @arulprakashan3935
    @arulprakashan3935 Рік тому

    Anna please ogada video na mulusa pakkave ella anaku pidichada Da msg senja sathdiyama adukku piragu da pahda ples eda pathdu Da na sollurannu ninaikkadiga annala edamathiri vela seiya alum please mudija udavi seigga anna

  • @jarinabegum3099
    @jarinabegum3099 Рік тому

    நாங்க ரொம்ப கஷ்ட படுற குடும்பம் எனக்கு வயது 36 எதாவது வேலை கிடைத்தால் நானும் என் குழந்தையும் பிழைத்துக்கு‌‌வோம். எதாவது வேலைக்கு உதவி பண்ணுங்க சர்

  • @s.bharathi7765
    @s.bharathi7765 Рік тому

    Hello sir.really good news.enna sir qualification

  • @lailap4253
    @lailap4253 6 місяців тому

    Sir lady vacance eiruka plz help pannunka

  • @rubankumar1088
    @rubankumar1088 Рік тому

    Sir Ramboll trusted agency ah

  • @rosivavi2382
    @rosivavi2382 Рік тому

    Ipdi ethana peru da kelampirukkinga

  • @lokeshtoxic-y9d
    @lokeshtoxic-y9d 5 місяців тому

    10 mudishi erokkpm jop kidaikkuma age 40

  • @subashkumar7200
    @subashkumar7200 Рік тому

    Anga sir oru Visa kuda kedaika madankerathu

  • @valarmathivalarmathi2268
    @valarmathivalarmathi2268 Рік тому

    Appadi apply pannuvathu

  • @mahalingamkapilan294
    @mahalingamkapilan294 Рік тому

    I am live in UK. People make money from UA-cam. They know which video will be popular.

  • @krishnamurthy8494
    @krishnamurthy8494 Рік тому

    Hi b r,i need complete information.

  • @umaumawathy4090
    @umaumawathy4090 Рік тому

    எவ்வாறு இந்த வேலைக்கு அப்ளை பன்னுவது

  • @murugathasgovindaraj4839
    @murugathasgovindaraj4839 Рік тому

    Care home candidate kuda Vara depends work pannalama?

  • @toptamil8146
    @toptamil8146 Рік тому

    வணக்கம் சார் என்னுடைய பெயர் சஜீவன் நான் ஸ்ரீலங்காவில் இருக்கிறேன் எனக்கும் ரொம்ப ஆசை லண்டனுக்கு வர வேண்டும் என்று ஆனால் அவ்வளவுக்கு எனக்கு வசதி இல்லை என் குடும்பத்தில் நான் ஒரு பொடியின் மட்டும் எனக்கு கீழ் நாலு தங்கச்சி நான் மேசன் வேலை செய்கிறேன் என் அப்பாவும் மேசன் வேலை தான் செய்கிறார் உங்களால் முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்யவும்

  • @SASINSASIN-xc4fy
    @SASINSASIN-xc4fy Рік тому

    எப்படி பதிவு செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @santhiransanthiransanthira1796

    Nag Eppadi ungali contact pannirathu

  • @Kottai1987
    @Kottai1987 2 місяці тому

    I'm busy driving jobs please help me Anna

  • @kamiltanjevithajevithameer9021

    Anna pls anna enakkum uthavi seiyungal nan romba kasdda paddavanga ennoda viddula 7 per ellaraiyum nanthan pakkanum

  • @kannanm1634
    @kannanm1634 Рік тому +1

    சார் நீங்க செய்த செயல் நல்ல செயல், நம்ம அம்மா அப்பா வையும் விட்டுட்டு அயல் நாட்டில் வயதான நபர்களை பார்த்து கொள்ள வேளை சொல்லிரிங்க ,

  • @JanaPoshi
    @JanaPoshi 5 місяців тому

    Anna,Nan,Thaniya,than,Erukkathu,vayathu,53,Annayi,Adukka,mudumanal,,uthavukkal,

  • @rajunith5012
    @rajunith5012 Рік тому

    In caregiver sector i have 10years experience in israel so its possible to work in uk ? thank you

  • @tamilmanijeevan6342
    @tamilmanijeevan6342 Рік тому

    எப்படி அப்ளே பண்றது சார்.

  • @arulnilo3348
    @arulnilo3348 Рік тому

    Hi sir... Im from sri lanka. Im Registered Nurse... Naan Uk kku health care worker aah varanum nna enna pannanum sir