சகோதரி.. எப்போதும் உங்கள் வீடியோ பார்ப்பேன். நீங்க பேசுவதும் உங்க சுறுசுறுப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தொடரட்டும் உங்கள் பணி.... இலங்கையில் இருந்து...
My 90yrs youthful uncle in Scotland still sends me Xmas cards by snail mail purchased from charity organisations. My late mother attended a Tamil congregation Church and my all time favourite is and always Silent Night and Amazing Grace which I've sung since as a child.
சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் எப்பவும் இது போல சந்தோஷமாக இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் 🎄🎄🎄🎄🎄🎄
I like this very much.kendymuruku i have some emotional attachment with this.when I eat this I always remember my grandmother.she is no more. But I have sweet memories of her.i love you so much grandma.i miss you 😔
சுபி அக்கா சார்லஸ் அண்ணா உங்க வீடியோ & அச்சு முறுக்கு சூப்பர் சூப்பர்..உங்க டிப்ஸ் ரொம்ப யூஸ்வுல். பனி.. மஞ்சு.. தூய தமிழில் சொல்றீங்க... ஹேப்பி வாக்கிங். பார்க்கும் போது குளிருது. ஹேப்பி கிறிஸ்துமஸ் சுபி அக்கா சார்லஸ் அண்ணா,
Akka en சிறு வயது ஞாபகம் வந்தது patti அச்சு முறுக்கு முந்தி ரி கொத்து செய்ய.பாவடைல எடுத்துட்டு பொய் chuch la friends.kooda.share.பண்ணினது எல்லாம் ஞாபகம் வருது மறுபடியும்கிடைக்காத இனிமைபொழுதுகள்💕💕💕
Akka 1st like and comment , rose cookies wao , anna editing um suprr, Merry Christmas to ur family akka , Stay safe akka and fly.Anton egg breaking awesome.
Naa eppo stress ah irundhalum immediate ah unga videos paathuduvan .....such a positive Akka and Annachi.......our whole family loves you.....pls come to our home once you visit to Chennai ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I just came across yr blogs only this year and ever since I've been watching it regularly. I simply love your cooking as it's entertaining and you make it look so ez and appetising to prepare. Ever since I was young, my late father n I only loved eating my late mother's achi murukku instead of murukku which was my older siblings fav. I took for granted enjoying all of her home cooked dishes even after marriage without learning from her. It was fun wen one day my childhood school friend came over and she showed me how to make Achi murukku and I taught her how to bake pineapple tarts. Now I prepare goodies for my daughter for Xmas. Waiting for yr Xmas cooking 2024!
I bought up really by england people,so many of us bought by them only( from India,I love all dutch people.u so sweet sang a olden kollattam song. I studied in orphanage .
Hi akka . .... This is the first time im watching ur video actually i was searching how ti prepare roe cookies so .... I found ur lovely video i can say😂 i like it very much the way ur were making with love. 😋😋😋😋😋😋😋so yummy it looks i wish uand ur family happy Christmas 😊 all the best 👍💯 byee akka
Hi akka opening nenga apdi thirumpinga parunga rompa cute irunthuchu,nenga kalthula wear pani iruka scarf ungalku rompa cute iruku.nenga paduna song unga voice rompa supera iruku.evlo alaga paduringa akka kekava rompa pleasant iruku akka.illathavangalku kudukarpa avanga mugathula irukara santhosam apdinu sonnthu rompava super akka,rompa nala msg charity pathi sonniga ,intha video la nenga pesanthu rompa mansuku pudichu pochu.nan unga die hard fan auiten akka.u r kindness,mercy,really you are a wonderful women akka.love you akka.wish you happy chirstmas akka and ur family may god bless with you akka.adipoli video.
சகோதரி.. எப்போதும் உங்கள் வீடியோ பார்ப்பேன். நீங்க பேசுவதும் உங்க சுறுசுறுப்பும்
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தொடரட்டும் உங்கள் பணி....
இலங்கையில் இருந்து...
அக்கா உங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் உங்க குடும்பத்துல சமாதானம் நிலைக்கட்டும் எங்க குடும்பத்தில் சமாதானம் நிலைக்கட்டும் ஆமென் நீங்க அச்சு முறுக்கு செஞ்சது சூப்பரா இருந்துச்சி எனக்கு அச்சு முறுக்கு செய்ய தெரியாது பரவாயில்ல நீங்க சொன்ன மாதிரி நானும் வீட்ல டைப் பண்ணி பார்க்கிறேன் ஓகே அக்கா நன்றி நீங்க இயேசப்பா பாட்டு பாடுவது சூப்பரா இருந்துச்சு தேங்க்ஸ் 💞😍🥰
சமையலோடு கூட பாட்டு இடையே நல்ல விடயங்கள் சொன்னீங்க. எல்லாமே amazing .......
ரொம்ப நாளாகிறது இதை செய்து.மறந்து போன செய்முறை. ரொம்ப நன்றிம்மா.
வேலைக்கு சென்றுவிட்டு வந்து அருமையான நமது பாரம்பரிய சமையல் குறிப்புகளும் சொல்கிறீர்கள் நன்றி
காலை பொழுது பனி மூட்டம் ரம்மியமான காட்சி தந்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
ரொம்ப ரொம்ப அருமை அக்கா and அண்ணாச்சி, பாடல் சூப்பர்..... பாரம்பரியம் பற்றி நீங்க சொன்னது அருமை
Akka old songs is always our favourite ..your songs remember my childhood
உங்களின் சமையலும் ஆண்டவரின் பாடலும் அருமையாக உள்ளது
My 90yrs youthful uncle in Scotland still sends me Xmas cards by snail mail purchased from charity organisations. My late mother attended a Tamil congregation Church and my all time favourite is and always Silent Night and Amazing Grace which I've sung since as a child.
சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் எப்பவும் இது போல சந்தோஷமாக இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் 🎄🎄🎄🎄🎄🎄
சூப்பர் அச்சு முறுக்கு yummy yummy. நான் இன்றே செய்து பார்க்க போகிறேன் I am happy. Happy Christmas ⛄🎄⛄🎄
உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் பேச்சு மிகவும்,அருமை உங்கள் சிரிப்பு அதைவிட அருமை
Christmas means charity to make someone happy 😊. Good thought
My favourite அச்சு முறுக்கு
லண்டன் தமிழச்சி சகோதரி சமையல் என்றும் அருமை தான் ❤️
Super ahh aachu murukku seinju kamichinga akka.Unga anaivarukkum x-mas and new year wishes akka
Akka unkakida irunthu neraiya Positive vibe kidaikutu akka
Thank you so much ☺
Sister kalakureenga.very sweet neenga.happy christmas
Romba happy ma.Atsumuruku nalla sollikoddukireega then nallathum solhirega. Verygood Happy christmas and happy new year.ma.
Happy to see ur video akka... Happy Christmas to u and ur family..🎊🎉🎊🎉🎊🎉💐💐💐💐💐💐💐
Super sisy unga achi murukku +unga song+unga message ellam adi mozhiya erukku happy Christmas and New year love u God bless you ⭐❤️
Subi akka happy Christmas நல்வாழ்த்துக்கள்
Akka nengge superoooo super... My favorite accu murukku sister... Akka advance merry Christmas.. Cake yeppa vedduvingge akka
என்ன வேலை செய்தாலும் நம் ஆண்டவரை துதித்துப் பாடியது அருமை அருமை
அக்கா.. அபுதாபிக்கு ஒரு பார்சல்,... உங்க பிளம் கேக் வீடியோ சூப்பர்...
merry Christmas 🎅🎄🎁
Arumai.....akka nengal ungal pirantha Nadu vittu kudukkamal, erukindra Nadu vittu tharamal pesuringa ...u r always great akka.
Super அக்கா, im 1st view akka.
Unga pakurathuku evlo Nall wait pannetu earuntha video potta Odana vanthu pathutta akka 💜💫🤩🤩🤩
அச்சு முறுக்கு நீங்கள் இருக்கும் நாடு உங்கள் பேச்சு சமையலறை அனைத்தும் அருமையா இருக்கு சகோதரி
Adiii poliiiii makkaleyyy..yesaapaaa aandavareyyy...super annaachii Akkaaaaa 😍😍😍😍😍
Super sister message is very nice praise the lord
அக்கா அச்சு முறுக்கு சூப்பர் உங்கட கதை சூப்பர் உங் கதைக்காகவே நான் பார்க்கிறேன்👍👍👍🔥👌💕
Aachu murukku super your 'a speech very very super
Super a செய்றீங்க,. Happy Christmas 🎄⛄
I like this very much.kendymuruku i have some emotional attachment with this.when I eat this I always remember my grandmother.she is no more. But I have sweet memories of her.i love you so much grandma.i miss you 😔
Advance happy Christmas akkaa🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
Hello sissy,first of all happy Christmas,,apram nalla soopera solli koduthinga,,ennapola beginnersku ithu easya iruku😊,epdi seyyanum patham epdi irukum chinna chinna tips solli thanthaanga sooper...apram nalla moru morunu crispya🥨 iruku neenga saapdum bothea theriyuthu.
May allah bless you with all.....🎉🎊
பாரம்பரிய பலகாரம் தொடரட்டும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்.
அச்சு முறுக்கு மாதிரி உங்கள் பாடல் சூப்பர் அக்கா கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா ஆமென் 👌❤️
இனிமையான குரல் ராஜாதிராஜன் இயேசு மகா ராஜன் song super akka
மதனி அச்சு முறுக்கு ரொம்ப நல்லாயிருக்கு. பாட்டும்அருமை👌👌👍👍. . "Unique" வாய்ஸ். சிங்கம் சிங்கம் தான். 🥰🥰🥰🥰🥰
Tq Sister. We must share something in Christmas days. Your talk is super.
Sister unga fsmily annaku rompa pedikkum super...........
Annachi ungal thunai ella kaariyathilum, so enjoy n stay blessed.
Merry Christmas அக்கா and அண்ணாச்சி family 🎅🎅🎄🔔🎄🎄🔔🎄🔔🎄🎅🎅
ஸ்தோத்திரம் சிஸ்டர் பாடல் சூப்பர் நீங்கள் செய்த பலகாரம் அருமை❤
My favorite akka but don't know to do. Now I really gng to try
I like very much. Happy Christmas. Vazga nalamudan.
Super sister நல்லா இருக்கு அருமையான பதிவு
சுபி அக்கா சார்லஸ் அண்ணா உங்க வீடியோ & அச்சு முறுக்கு சூப்பர் சூப்பர்..உங்க டிப்ஸ் ரொம்ப யூஸ்வுல். பனி.. மஞ்சு.. தூய தமிழில் சொல்றீங்க... ஹேப்பி வாக்கிங். பார்க்கும் போது குளிருது. ஹேப்பி கிறிஸ்துமஸ் சுபி அக்கா சார்லஸ் அண்ணா,
Super sis ithula vitula panathe ila sis anka plant irukula athu name enna india la வளருமா?
Dear,
Very good. Very very nicely explaind how to make perfectly acchu murukku. I will first time going to make this. Then I will comment. Thanks.
Advance happy Christmas akka and anna epavum santhoshma erukanam
Akka en சிறு வயது ஞாபகம் வந்தது patti அச்சு முறுக்கு முந்தி ரி கொத்து செய்ய.பாவடைல எடுத்துட்டு பொய் chuch la friends.kooda.share.பண்ணினது எல்லாம் ஞாபகம் வருது மறுபடியும்கிடைக்காத இனிமைபொழுதுகள்💕💕💕
Eppadithan supara pakkara saringa super achu murukku
Akka 1st like and comment , rose cookies wao , anna editing um suprr, Merry Christmas to ur family akka , Stay safe akka and fly.Anton egg breaking awesome.
Thanks Sissy
Akka....achu murugu la evalo process and tie la use panrom.....nice akka....love from Arun 😍🥰😍🥰😋
அச்சு முறுக்கு ரெசிபி சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
My fvrt rose cookies akka.... advance marry Christmas 🎄🎄🎄....
Nagercoil la stadium ku opposite la ulla irumpu kadaila Achu kidaikum.. vadaser..kottar la ellam kidaikum
Naa eppo stress ah irundhalum immediate ah unga videos paathuduvan .....such a positive Akka and Annachi.......our whole family loves you.....pls come to our home once you visit to Chennai ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சமையல் குறிப்புகளை விட நீங்கள் ஒற்றுமையாக செயல்படும் விதம் அக்கா பேச்சு அருமை அருமை
akka karuk moruk sound semma, happy christmas akka annachi😍😍😍🙋🙋
Reminding me of my Nagerkovil frends
Happy new year sister .அச்சு முறுக்கு சுப்பர்
அச்சு முருக்கு செமையா இருக்கு💐💐💐💐💐
Tried this delicious snack. Walk in the woods is good for time out.
Ev varudam christmas ekku achchu murukku seiven. Super sister
ஹலோ ஆன்ட்டி ஹலோ ஆன்ட்டி நீங்க செய்ற சமையல் சூப்பரா இருக்குது
Mam advance happy Christmas 🎄🎄 mam my favourite mam neega unga speech super namma parampariyam maarKama irukiringa super mam
Very nice recipe . கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரி
அழகு அழகு நீங்க சாப்பிடுவது மிகவும் அழகு அக்கா....👌👌👌
I just came across yr blogs only this year and ever since I've been watching it regularly. I simply love your cooking as it's entertaining and you make it look so ez and appetising to prepare. Ever since I was young, my late father n I only loved eating my late mother's achi murukku instead of murukku which was my older siblings fav. I took for granted enjoying all of her home cooked dishes even after marriage without learning from her. It was fun wen one day my childhood school friend came over and she showed me how to make Achi murukku and I taught her how to bake pineapple tarts. Now I prepare goodies for my daughter for Xmas. Waiting for yr Xmas cooking 2024!
Dear sis, don't say X Mas pls say christmas.since jesus is living today
AKKA today I am going to make after watching your video..wish you Merry Christmas and Happy New year
Hai akka epadi irukinga Advance Happy christmas akka.....❤💖💗💖❤
New fan akka & Happy Christmas 🎄🎄⛄
Mam,is this non stick mold.
Please reply me.
Advanced happy Christmas akka
London Home tour poduga
Very nice both the cockies and songs and the purpose of Christmas
I bought up really by england people,so many of us bought by them only( from India,I love all dutch people.u so sweet sang a olden kollattam song. I studied in orphanage .
Very Good singling.
Wishing you and your family a blessed New year!
Merry Christmas 🎅 🎄 Akka and Annachi
Sechi soodu vellam vaika oru adipoli video ittal nannayirkum
Advance happy Christmas Akka, Annachi and 2 chella pasankalukku
I am always wait for your video akka..all videos are rock..I am big fan of you...Advance happy Christmas 🎄 wishes for your family akka
Lovely dearo......merry Xmas in advance to you and your family💕🎊🎊
Thanks for your cookie recipes.. God bless you.
Rose cookies super.கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரி
Happy Christmas Subi Akka, Charles Anna & Both of your Boys Augustin & Antan. 🎁💝🎂🎄☃️❄🎊🎉💐💐
Merry Christmas 🎄⛄🎄 & Wish you Happy New Year 🎈🎁💐🥰🥰🥰 Akka Anna and family 💐💐💐
First time achu muruku saw really super
Super பாட்டு
நற்செய்தி அறிவிப்பு
Sharing
Happy Christmas to you and your family 🎅 and a happy new year 2022🎊🎉🎄🧑🎄🎅🎁🎊🎉
அக்கா இனிப்பு போதுமான அளவு இருக்குமா
Hi akka .
.... This is the first time im watching ur video actually i was searching how ti prepare roe cookies so .... I found ur lovely video i can say😂 i like it very much the way ur were making with love. 😋😋😋😋😋😋😋so yummy it looks i wish uand ur family happy Christmas 😊 all the best 👍💯 byee akka
First comment ❤️ hello my lovely lady I feel energetic watching ur video love u a lot mam nd annachi ❤️
Thanks sissy
Happiii Christmas to your family God bless you vazhga valamudan❤🙏🏻
1
Your talk is more homely friendly and intimate.more than dishes I follow you only for your sweet talk
Hi akka opening nenga apdi thirumpinga parunga rompa cute irunthuchu,nenga kalthula wear pani iruka scarf ungalku rompa cute iruku.nenga paduna song unga voice rompa supera iruku.evlo alaga paduringa akka kekava rompa pleasant iruku akka.illathavangalku kudukarpa avanga mugathula irukara santhosam apdinu sonnthu rompava super akka,rompa nala msg charity pathi sonniga ,intha video la nenga pesanthu rompa mansuku pudichu pochu.nan unga die hard fan auiten akka.u r kindness,mercy,really you are a wonderful women akka.love you akka.wish you happy chirstmas akka and ur family may god bless with you akka.adipoli video.
Aunty superaaa explain pannronga aunty appuram London details theruchulitten aunty thank you 🎉