தமிழ்நாடு தமிழருக்கே என்றாரா பெரியார் ? | திராவிடர் கழகம் துரை அருண் | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @babushivam456
    @babushivam456 2 роки тому +576

    புத்தகம் எடுத்துக்காட்டிய உடன் முகம் வெளிறிவிட்டது... திராவிடர் கழகம் இப்படி ஒரு சம்பவத்தை இனி தொடர்ந்து சந்திக்கும்...
    தம்பிங்களா வாழ்த்துக்கள்💐💐

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 роки тому +86

    தம்பி சரவணன், மகிழன் விவாதம் அருமை. சிறப்பு விருந்தினர் துரைஅருண் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திராவிடர் கழகம் மானம் காற்றில் பறக்கிறது. தமிழ் தேசிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்.👌👌👌💪💪

  • @thumi6610
    @thumi6610 2 роки тому +331

    செருப்படி கேள்விகள் அருமை 20 வயது என் தம்பியே. நான் இலங்கை ♥️♥️♥️

    • @Thangadurai.
      @Thangadurai. 2 роки тому +1

      உண்மையிலேயே அவருக்கு 20வயதுதான் ஆகுதா.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому +1

      ஈவேராவை முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட பகுத்தறிவு கேள்விகளில் சில: -
      1. இவரின் (ஈவேரா) உண்மையான தந்தை பெயர் என்ன?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் 5 - ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை (ஈவேராவை) செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?
      6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்பட்டு இருக்கிறது தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக?
      இதுபோன்று இன்னும் பலகேவலமான அர்ச்சனைகள் (ஈவேரா) பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து கருணாநிதி ஆசிரியராக இருந்த முரசொலியில் வெளியாகின.
      எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் 'சான்றிதழ்' வழங்கப்பட்டவர்தான் பெரியார் என்ற ஈவேரா. அந்த பெரியார் வாழ்க என்று பாராளுமன்றத்தில் கத்துகிறார் கனிமொழி கருணாநிதி.
      சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? இவை எல்லாம் திராவிட அசிங்கங்கள்....

  • @gopinathan1623
    @gopinathan1623 2 роки тому +47

    பேசு தமிழா பேசு சேனலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
    இவன் எல்லாம் ஒரு ஆளா கூப்பிட்டு நேர்காணல் அவசியமா...
    வீடியோ பார்க்கும் போது எங்களுக்கே அவ்வளவு கோபம் வருகிறது...
    ஆனாலும் உங்களுக்கு பொறுமை அதிகம் தான்...
    வாழ்த்துக்கள்...

  • @mariappat2643
    @mariappat2643 2 роки тому +406

    தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்கு பேசு தமிழா பேசு வின் பங்கை தவிர்க்க முடியாது. அறிவு பிள்ளைகள், வாழ்த்துக்கள்.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +19

    மிகவும் சிறப்பான நேர்காணல். "செத்தாண்டா திராவிடன்" என்ற உணர்வே எனக்கு மேலோங்கியிருந்தது. ஒவ்வொரு தமிழரும் காண வேண்டிய காணொளி

    • @kumaresans2508
      @kumaresans2508 2 роки тому

      ada arai vekkadugale dravidam endra sol ungaluku pidikka vilaya matri kol thamizil erunthu pirintha moziye dravida mozigal thamiz nam mozi enam dravidam arai kuraya therinji eppa dravidatha thiturathu fashon ayiduchi

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan 2 роки тому +331

    நமது தம்பிகள் திராவிடத்தை கதற விடுறாங்க இது தமிழ்தேசியத்தின் காலம் கட்டாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரர்களே👏🏼👏🏼👏🏼🔥🔥 நாம் தமிழர்💪🏽

    • @jayakumarr7945
      @jayakumarr7945 2 роки тому

      Periyar alinja Tamil thesiyam alinjirum yaa...
      Hindi imposition APA poradunathu dravidar kalagam dhan Tamil desiyam anga poradala

    • @vaspriyan
      @vaspriyan 2 роки тому

      திராவிடத்தை கதறவிட இன்னும் எவனும் இந்த நாட்டில் இந்தக்கணம் வரை பிறக்கவில்லை.இது பெரியார் மண்.

    • @Thivagaranmohan
      @Thivagaranmohan 2 роки тому +3

      @@vaspriyan இது நகைச்சுவை நேரம் இல்லை

    • @masterplay3r228
      @masterplay3r228 2 роки тому +2

      திராவிடத்தின் முதுகெலும்பை உடைத்து சல்லி சல்லியாக்க வேண்டும் நாம் தமிழர்கள்..

    • @jayakumarr7945
      @jayakumarr7945 2 роки тому

      Periyar a yaralayum Alika mudiyathu paa... Avaroda arumai IPA theriyathu ungaluku

  • @PPraisoody
    @PPraisoody 2 роки тому +37

    அறிவார்ந்த எம் இந்த பிள்ளைகளால் கர்வம் பெருமை கொள்கிறோம் !👌👏🙏

  • @zoomstarmedia2891
    @zoomstarmedia2891 2 роки тому +188

    உண்மையிலேயே வியந்து பார்த்த இந்த தொகுப்பை சிறப்பாக எதிர் தர்க்கம் விவாதம் மிகச் சிறப்பு

  • @deepantheep7820
    @deepantheep7820 2 роки тому +10

    கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் திருடர்கள்✨

  • @mathankumar-ts7mo
    @mathankumar-ts7mo 2 роки тому +380

    அண்ணன் சில வருடங்களுக்கு முன்பு சொன்னது நியாபகம் வருகிறது!! நீ பேசாதவரை எதிராளி அறிவாளியாகதான் தெரிவான்!!

    • @enna7049
      @enna7049 2 роки тому +5

      👍

    • @jathu6455
      @jathu6455 2 роки тому +5

      Superr

    • @sankarans9003
      @sankarans9003 2 роки тому

      திராலிடர்கழகம் உலகத்தில் உள்ள தேவடியாபசங்களின் உச்ச கட்ட தேவடியாபையன் கள் தமிழ் மக்களின்..... ஊம்பி பிழைப்பு நடத்தும் பசங்க ராமசாமி நாயுடு தெலுங்கு வெறிபிடித்த தேவடியாபையன் தெலுங்கு நாய் கள் சாதி பட்டம்வைத்திருக்கிறான் அதைபாருங்கடாபாடூஸ்

    • @ensoyme
      @ensoyme 2 роки тому

      @@enna7049 ppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 2 роки тому +1

      அருமையான கருத்து நண்பரே ! எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் பல !

  • @levinter
    @levinter 2 роки тому +43

    தம்பிகளா மிக அருமை திராவிடத்தை கதறவிட்டீங்கப்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துங்க

  • @nadavarasan
    @nadavarasan 2 роки тому +100

    சிறப்பு. அருமை. வாழ்த்துகள் தம்பிகள். அறிவால் இவர்களை (திக) வேருடன் பிடுங்கி எறிய வேண்டும்.

  • @thee9500
    @thee9500 2 роки тому +21

    திராவிடம் மாற்று மொழிக்காரர்கள் ஒளிந்து கொள்ள ஒரு கூடாரம் தமிழர்கள் தமிழனாகவே வாழ்வோம்

  • @muralit892
    @muralit892 2 роки тому +86

    கேள்வி எழுப்பிய அணைத்து சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jathu6455
    @jathu6455 2 роки тому +42

    வாழ்த்துக்கள். 👍👍👍தரமான கேள்விகள். அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். மிக்க மகிழ்ச்சி

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 2 роки тому +61

    இது தான் வச்சி செய்ரது..!!
    வாழ்த்துக்கள்.

  • @weaverson_0374
    @weaverson_0374 2 роки тому +33

    நமது தமிழ் தேசிய நண்பர்கள்,
    திருட்டு திராவிடத்தை கதற விடுகிறார்,
    வாழ்த்துக்கள்🤝🤝
    வளரட்டும் தமிழ் தேசிய சிந்தனை, மலரட்டும் தமிழ் தேசியம் 🙏🙏

  • @newcinema1148
    @newcinema1148 2 роки тому +44

    சரவணனின் கேள்விகள் அனைத்தும் அருமை...

  • @prakashbose2356
    @prakashbose2356 2 роки тому +10

    தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வு திராவிடர்களை நிலைக்குலைய செய்கிறது. வாழ்த்துகள் பேசு தமிழா பேசு.

  • @jayanths1531
    @jayanths1531 2 роки тому +200

    சரவணன் நெருப்பாக கேள்விகளை கேக்கிறார்....பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார் திராவிடர்...

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 2 роки тому +2

    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @saravananmas8796
    @saravananmas8796 2 роки тому +66

    தம்பிகள் அனைவருக்கும் வணக்கம் முட்டாளை வத்து இப்படியா கேள்வி கேட்பது பாவம் அந்த திக

    • @vetritamil573
      @vetritamil573 2 роки тому +2

      ஆம் பாவம் திராவிடர்கள்

  • @tamizh-giri
    @tamizh-giri 2 роки тому +8

    கேள்வி எழுப்பிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் , நாம் தமிழர்.

  • @TheNeelakandan007
    @TheNeelakandan007 2 роки тому +240

    தரமான சம்பவம் டா தம்பிகளா.. இதற்குப் பெயர்தான் வெச்சு செஞ்சிங்கா.. 😂😂👌👌

    • @vetryneela
      @vetryneela 2 роки тому +2

      My name is Neelagandan u used my words too

    • @vaspriyan
      @vaspriyan 2 роки тому

      மனோஜ்ஜை கூப்பிடுங்க...வெச்சி செய்வாரு.

  • @praveenvg6124
    @praveenvg6124 2 роки тому +9

    வாழ்த்துக்கள் சரவணன்! குழு அனைவருக்கும் பாராட்டுக்கள்! சிறு வேண்டுகோள் பிரிவினை எண்ணம் இருந்தால் தவிர்க்கவும், இந்தியராக பயணிப்போம், ஒற்றுமையாக இருந்து தேசத்தை உறுதிபடுத்துவோம், திக, திமுக போன்ற தேச விரோதிகளை களை அருப்போம்!

  • @சிவகாமியின்செல்வன்

    ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று சொன்னவர் திருமூலர்..
    அந்த வாக்கியத்தை அண்ணா பயன் படுத்தினார் அவ்வளவு தான்

  • @prajan8197
    @prajan8197 2 роки тому +27

    தம்பிகளா வச்சு செய்து விட்டீர்கள் 🔥🔥🔥🔥🙏🙏🙏👏👏👏👏💪💪💪

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 роки тому +61

    திராவிட கழகத்தினால்
    ஒரு பிரயோசனம் இல்லை

  • @சி.சிவா
    @சி.சிவா 2 роки тому +18

    நேர்மையான கேள்விகள் ❤❤❤❤ சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்🌾🌾🌾

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 2 роки тому +83

    I salute all these young boys....so good and knowledagble

  • @நாடோடிவாழ்க்கை

    வெங்காயத்தை உரித்தாள் உள்ளே ஒன்னுமே இருக்காது என்பதை பலமுறை நிருபித்து காட்டி உள்ளீர்கள் இம்முறை சிறப்பான உரியல் வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 2 роки тому +109

    Brilliant குழந்தைகள். வாழ்த்துக்கள்

  • @balakumarysrisivakumary1712
    @balakumarysrisivakumary1712 2 роки тому +23

    சேருப்படிக்கேள்வி மகிழன் அண்ணா. அருமை அண்ணன்கள்

  • @ksnathan2718
    @ksnathan2718 2 роки тому +193

    நெறியாளர்கள் ஒவ்வொருவரும்
    கேள்வி கணைகளை தொடுக்கும் போது எதிரே இருப்பவர் பதில் சொல்ல தயங்குகிறார்.

    • @vetritamil573
      @vetritamil573 2 роки тому

      திராவிடம் தடுமாறிக் கொண்டு இருக்கிறது

  • @thirumalairajkumarkalidasa4208
    @thirumalairajkumarkalidasa4208 2 роки тому +3

    தம்பிகளிடம் இருந்து நான் அதிகமாக கற்றுக் கொண்டு வருகிறேன் நன்றி தம்பிகளா

  • @akkumar3751
    @akkumar3751 2 роки тому +143

    ஆனா ஒன்னு இப்ப மட்டும் இந்த பெரியார்ன்ரவன் இருந்துருந்தா ஒவ்வொரு நாளையும் நரகமா நினைச்சு வாழ்ந்துகிட்டு இருந்துருப்பான்.

    • @ValvilOri9
      @ValvilOri9 2 роки тому +1

      😁👌

    • @lv8520
      @lv8520 2 роки тому +1

      அவன் ஏற்கனவே நிறைய நாள் இருந்து நாட்டை சீரழித்து விட்டான்

    • @selvinpackiyanathan9965
      @selvinpackiyanathan9965 2 роки тому

      😄😄😄😄😄😄😄😄😄😄

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 роки тому +1

      Nijama bro

  • @Sivaraja.9790
    @Sivaraja.9790 2 роки тому +31

    50 ஆண்டு காலமாக திராவிடன் திராவிடம் என்று கூறியவர்கள் இன்று தமிழர் என்று எழும்போது திணறுவது

  • @diraviamdiraviam9902
    @diraviamdiraviam9902 2 роки тому +49

    தம்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் அனைவரும் வளரவேண்டும்

  • @thanjaideepan4401
    @thanjaideepan4401 2 роки тому +14

    மிக அருமை வாழ்த்துக்கள்... சம்பவம் என்றால் இப்படி இருக்கனும்....

  • @gnanasekaran6254
    @gnanasekaran6254 2 роки тому +91

    சிறந்த அரசியல் சமர்.
    தமிழ் பிள்ளைகள் ‌சுயம்பாக
    உயர்திட்டனர்.
    தி .க . திருந்த வேண்டும்.

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 2 роки тому +17

    வச்சி செஞ்ச தம்பிகலுக்கு வாழ்த்துக்கள்.

  • @ramj7901
    @ramj7901 2 роки тому +43

    28:50 to 28:55 ஆமா இல்லையா கேள்வியும் பதில் இல்லை என்று சொல்லி தடுமாறுவதும் அருமை....

  • @Interior2011
    @Interior2011 2 роки тому +1

    தம்பி சரவணன், உங்களின் கேள்வி கேட்கும் திறன், அருமை அருமை.

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 роки тому +41

    மிகவும் நல்ல கேள்விகள். தி க வின் போலி முகம் கிழிந்தது

  • @prabhakaranm6013
    @prabhakaranm6013 2 роки тому +11

    இந்த திராவிடர்கள் எதுவுமே இல்லாமல் இத்தனை தெளிவாக தப்பிக்கொள்கிறார்கள்!!

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 2 роки тому +118

    தரமான சம்பவம்,நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @HarishKumar-bp6jf
    @HarishKumar-bp6jf 2 роки тому +2

    Very brave Journalist. Hats off Pesu Tamizha Pesu. Great going

  • @p.selvamthiru3194
    @p.selvamthiru3194 2 роки тому +11

    அருமையான கேள்விகள் தம்பிகளா

  • @weaverson_0374
    @weaverson_0374 2 роки тому +27

    மலரட்டும் தமிழ் தேசியம் 🙏🙏

  • @tmhshop9721
    @tmhshop9721 2 роки тому +236

    🤣🤣🤣 கருப்பு சட்டை பகுத்தறிவு பகலவன் பேரன் தடுமாறும் அறிய காட்சி

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 2 роки тому +5

      இனிமேல் அது அன்றாடம் காட்சி நண்பரே !

    • @vetritamil573
      @vetritamil573 2 роки тому +1

      தடுமாற்றம் மட்டுமா கபடி பாடுகிறார்
      பதற்றம் பயம் குழப்பம் சமாளிக்க முடியாமல் திணறுகிறது திராவிடம்

    • @sukumarant5255
      @sukumarant5255 2 роки тому +1

      Because fraud

  • @drajivgandhi2865
    @drajivgandhi2865 2 роки тому +2

    சிறப்பு பேசு தமிழா பேசு உறவுகளை புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @muruganmeena3815
    @muruganmeena3815 2 роки тому +20

    சரியான கேள்விகள் நமது தம்பிகள்

  • @ilayaraja4891
    @ilayaraja4891 2 роки тому +14

    உங்கள் நேர்மையான கேள்விக்கு........ யார் இடத்திலும் இதுவரை சரியான பதில் வரவில்லை..... திராவிட அடிமைகள் இதை காணவேண்டும் 👌🔥🔥

  • @asjeyakumarkamaraj6907
    @asjeyakumarkamaraj6907 2 роки тому +36

    சிறப்பான கேள்விகள்

  • @infantprakashl
    @infantprakashl 2 роки тому +4

    சத்தியம் சொல்றேன்😍🥰🥰👌👌👌 வெறித்தனம்👌👌 வச்சு செய் செய்னு செஞ்சு உட்டீங்க அவன😂🤣 இனி அவனுக்கு கணவுல பெரியார் வர மாட்டான்🤩 நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்விதான் வரும்🤣😂😂👌👌👌 வாழ்த்துக்கள் நண்பர்களே🥰😍😍😍 தொடரட்டும் உங்கள் தமிழ் தேசிய பணி(தலைவன் வழியில்)😍🙏

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 2 роки тому +158

    திராவிடன் நீரை வழி படும் லட்சணம் சிரிப்பா சிரித்ததே.... மேட்டூர் அணை திறந்த போதே 😄😍😍

    • @தம்பிகரிகாலன்-ந8த
      @தம்பிகரிகாலன்-ந8த 2 роки тому +3

      🤣🤣🤣

    • @RamkumarRamkumar-tn3gt
      @RamkumarRamkumar-tn3gt 2 роки тому +1

      😁😂

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 роки тому

      உண்மை

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 роки тому

      தமிழ் பற்று
      தமிழனை தமிழன் என்று கூட அழைக்க விரும்பா திராவிடன்
      மோடியால் தொடங்கப்பட்ட விடயங்களை பேசி தாம் தான் பெற்று தந்தது போல் காட்டுவது திராவிட மடால்!
      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
      தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன். முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு! எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு! எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன் போலி தமிழன்(திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை.)
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்) ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை! ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….

  • @prakasham2468
    @prakasham2468 2 роки тому +31

    விவாதம் என்றால் உண்மையில் இதுதான், வாய்ஜாலம் போடும் திராவிட கூட்டத்திற்கு செமையான செருப்படி 😂😂😂

  • @குறிஞ்சிவலையொளி

    தி.க துரை அருண்ணை வச்சி செஞ்சிட்டிங்கா சகோதரர்களே

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf 2 роки тому +3

    கேள்விகேட்ட.அன்புத்தம்பிகளுக்கு.தமிழாய்ந்தநன்றிகள்

  • @ramv9589
    @ramv9589 2 роки тому +6

    சரவணா.... Hat's off you 🤗

  • @Namakkul_Nam
    @Namakkul_Nam 2 роки тому

    அருமையான புரிதல் கேள்விகள் உறவுகளே... பேசுதமிழாபேசு நமக்குள்நாமாக தமிழ் தேசம் ஓங்கி ஒலிக்க...

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 роки тому +32

    அசோக், சக்தி..... கலக்கிட்டீங்க தம்பிகளா....❤️

  • @arularul3886
    @arularul3886 2 роки тому +3

    சரவணன் மகிழன் சிறப்பு

  • @enna7049
    @enna7049 2 роки тому +6

    தரமான செய்கை திராவிட திருடர் கூட்டத்திற்கு 🔥🔥🔥🔥

  • @balabalamurugan7364
    @balabalamurugan7364 2 роки тому +2

    சிறப்பான சம்பவம், வாழ்த்துகள், பேசு தமிழா பேசு குழுவிற்கு

  • @yermunai
    @yermunai 2 роки тому +8

    கேள்வி வேர லெவல்...
    பதில்தான்... வல ..வல.. கொல .. கொலா..

  • @syllverstermb7927
    @syllverstermb7927 2 роки тому +3

    தமிழ் சங்கம் இப்படிதான் இருக்கும் போல். அருமை.. 👍👍👍

  • @jeyabalan2688
    @jeyabalan2688 2 роки тому +42

    அனைத்து அண்ணன்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 2 роки тому +6

    Now this PTP debate doing awesome do well for public 🔥😍

  • @karthickraja8599
    @karthickraja8599 2 роки тому +66

    Just wow, like you SARAVAANAN, MAGIL, AND ALL. Hats off to your hardwork and you guys are really open up our eyes. தொடரட்டும் உங்கள் பணி. என்றும் மக்கள் ஆதரவுடன்

  • @RagudmailD
    @RagudmailD 2 роки тому +6

    செத்தான்டா திராவிடன்J👏🐅

  • @Rahulmusicals
    @Rahulmusicals 2 роки тому +27

    அண்ணண் மகிழன் சம்பவம்

  • @divyan1012
    @divyan1012 2 роки тому +22

    My god.. what a guts.. 🔥🔥🔥🔥 I really appreciate this channel people.. Hats off

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Just to respond to you, while I appreciate the guts, I am asking, why should they be afraid?

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 роки тому

      @@ersureshnarain9770 So simple cuz they are against the ideology of a ruling party. And nowadays you need guts even to talk against them i meant both the party and the ideology.

  • @dharmaraj_ayyar
    @dharmaraj_ayyar 2 роки тому +8

    நன்றாக இருந்தது..🤩

  • @vishwa-TN787
    @vishwa-TN787 2 роки тому +1

    உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பேசு தமிழா பேசு 🔥

  • @vetri2555
    @vetri2555 2 роки тому +41

    Tamil will defeat this damn dravidam for sure 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👌✌️✌️excellent excellent excellent interview excellent questions as usual 👏👏👏👏👏👏

  • @ezhilon1220
    @ezhilon1220 2 роки тому +3

    தரமான சம்பவம் 🔥🔥🔥

  • @karthikvivek
    @karthikvivek 2 роки тому +55

    great team... no other channel even dared to take such interview...hats of to the whole team...

  • @saravanansan4083
    @saravanansan4083 2 роки тому +1

    சுப வீ யையும் கொளத்தூர் மணி யையும் இது போல பேட்டி காண வேண்டுகிறேன் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களால் தமிழ்தேசியத்தைபற்றி மேலும் அறிந்து கொள்ள ஒரு வாய்பாக இருக்கும் அவர்களின் தகுடுதத்தமும் வெளிப்படும்.....

  • @மழவராயர்
    @மழவராயர் 2 роки тому +16

    தெறி 🔥🔥🔥🔥🔥🔥

  • @maheshp5163
    @maheshp5163 2 роки тому +26

    திக கதறல் நல்லா இருக்கிறது…!!! நாம் தமிழர்

  • @visvavichu4704
    @visvavichu4704 2 роки тому +24

    சம்பவம் பண்ணிட்டீங்க சகோ 🔥🔥🔥👌

  • @Sivaraja.9790
    @Sivaraja.9790 2 роки тому +7

    தமிழன் எழுந்தவுடன் திராவிடம் ஆடும் ஆட்டத்தை பாரு ரொம்ப சிரிப்பாக உள்ளது

  • @sivankalaip2960
    @sivankalaip2960 2 роки тому +20

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌

  • @sankar7847
    @sankar7847 2 роки тому +4

    Super... பெரியார் பிம்பம் உடைகிறது...

  • @InbathamizhNtk
    @InbathamizhNtk 2 роки тому +12

    ஐயோ சகோக்களே பின்றீங்களே.செத்தான்டா சேகரு.

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 2 роки тому +3

    ஆழ்வார்கள்.நாயன்மார்கள் உலகெங்கும் தமிழ் மொழி பாடல்களை பரப்பினார்களே அவர்கள் தமிழர்களா இல்லையா அவர்கள் நமக்கு வேண்டிய வர்களா என்று விவாகம் வைப்பவர் கள் எவரோ அவர்கள் தான் நல்ல தமிழர்களா க இருக்க முடியும் அவர்கள்தான் உண்மையான கடவுள் பக்தன்
    சீனிவாசன்

  • @jeyabalan2688
    @jeyabalan2688 2 роки тому +13

    சரவணன் அண்ணா மாஸ்

  • @sarathview2628
    @sarathview2628 2 роки тому +1

    சரவணன்🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்க தமிழ்

  • @udhaykumar7760
    @udhaykumar7760 2 роки тому +35

    பிரமாணத்தை மறு வடிவம்தான் பெரியார்

  • @prasathc8222
    @prasathc8222 2 роки тому +10

    கேள்விகள் எழுப்பும் அணியில் பாரி சாலனும் இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @sangeethajsv9612
    @sangeethajsv9612 2 роки тому +40

    Saravanan on fire 👏👐👌

  • @Direction2Day
    @Direction2Day 2 роки тому +13

    சரவணன்🔥🔥 மகிழ்❤️💛

  • @துரைகோகிலன்
    @துரைகோகிலன் 2 роки тому +68

    கறுப்பு நல்ல கலங்கி முகம் சிவப்பாகிட்டு…😂😇

  • @arumugamramasamy1461
    @arumugamramasamy1461 2 роки тому +16

    திராவிடம் தரைமட்டமாகும் காலம்

  • @deepakrajvijay
    @deepakrajvijay 2 роки тому +5

    தம்பிகள் 👌👌👌👌👌

  • @rajakilisuresh6810
    @rajakilisuresh6810 2 роки тому +1

    நன்றி நெறியாளர்களே. கேள்விகள் சிறப்பாக உள்ளது. திகவினர் பதில் சொல்லமுடியாமல் மழுப்புகிறார்கள்.

  • @xia6279
    @xia6279 2 роки тому +18

    35:23 that moment இப்ப நான் என்ன செய்வேன் சத்திய சோதனை.
    தி. க. பொழக்க பட்டது.

  • @rajendramvellayan1078
    @rajendramvellayan1078 2 роки тому +35

    தம்பி சரவணன் வியக்கும் ஆற்றல், என்ன துணிவில் இந்த திராவிட குஞ்சு விவாதத்துக்கு வந்திருக்கு? நுனிப்புல் மேய்ந்து விட்டு திராவிடத்தை உறுதி செய்யலாம் என்று வந்து புஸ்வாணம் ஆகிட்டாரு.