மகிழ்ச்சியை பகிர்ந்த காவல்துறை அதிகாரி அனுசுயா | என்ன நடந்தது நேர்காணலுக்கு பிறகு | பேசு தமிழா பேசு

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 661

  • @sdm3237
    @sdm3237 2 роки тому +1

    அண்ணாமலை பற்றி பேசி விசயம் மிக சந்தோஷமாக இருந்தது. அதோடு அவரை புரிந்துள்ளீரகள்.

  • @abigajoseph2217
    @abigajoseph2217 2 роки тому +2

    உங்க பேச்சை கேட்டா நான் அதிலிருந்து வெளியில் வரவே முடியலை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sundarpost
    @sundarpost 2 роки тому +1

    அருமை... அருமை... எங்கய்யா இருந்த இத்தனை நாளா... உங்களை போல ஒருத்தரைதான் தேடிகிட்டுஇருந்தேன் ...

  • @balakrishnans2033
    @balakrishnans2033 2 роки тому

    ராஜவேல் உங்கள் முதிர்ச்சி நன்றாக தெரிகிறது. உங்கள் நடுநிலை தன்மையை பாராட்டுகிறேன்

  • @thepatriot_24X7
    @thepatriot_24X7 2 роки тому +1

    சரியான, நடுநிலையான பேச்சு!

  • @raghuramancn6192
    @raghuramancn6192 2 роки тому +78

    ராஜவேல் மீடியாவில் நீங்கள் வித்தியாசமானவர்.
    நடு நிலைக்கு நல்ல உதாரணமாக திகழ்கிறீர்கள்.🌹. பாராட்டுதல்கள். வாழ்த்துக்கள்

  • @jayaram3417
    @jayaram3417 2 роки тому +1

    யாருக்கு ஆதரவாக இல்லாமல் பேசுறீக்கீங்க சூப்பர் 👌👌👌👌

  • @rpaulraj1250
    @rpaulraj1250 2 роки тому +37

    தம்பியின் பேச்சு அருமையாக இருக்கிறது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி உண்மை நேர்மை நியாயம் சரியாக இருக்கிறது ஒரு கருத்தை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவதோடு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருப்பதால் அனைத்து மக்களும் சந்தோஷப்படுவார்கள் எந்த ஒரு கருத்தையும் மக்களுக்காக என்ற தொனியில் பேசுவதால் நான் வரவேற்கிறேன் சந்தோசம் மீண்டும் மீண்டும் கருத்துக்களை மக்களுக்காக வழங்கிக் கொண்டே இருங்கள் உங்களது சேவை தொடரட்டும் நன்றி தம்பி

  • @jaya5339
    @jaya5339 2 роки тому +74

    வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் 👍தெளிவான பேச்சு.

    • @nvenugopal724
      @nvenugopal724 2 роки тому

      Mr Rajavel I simply admare yourway of pointing to your assistants how to handle the persons come for interviews,and how to bring out the true incident without hurting the person who answers for your debates ,it is fine keep it up

  • @smahadevan2008
    @smahadevan2008 2 роки тому +27

    I see maturity in Rajavel different from other youtubers. Fair, Balanced, Neutral and Humane. Keep it up. Jai Hind!

  • @thamizhpriyan
    @thamizhpriyan 2 роки тому +17

    சிறப்பு ஜி! நடுநிலையாக செயல்பட வாழ்த்துகள்...

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 2 роки тому +29

    சிதம்பரம் கோவில் விவகாரத்தில் எனக்கு உங்களுடன் உடன்பாடு இல்லை.
    ஆனால் ராஜவேல் பேசும் விதம் அருமை.
    வாழ்க வளமுடன் தம்பி.

    • @karthicks7235
      @karthicks7235 2 роки тому +2

      எனக்கும் உடன்பாடு இல்லை

  • @karthicks7235
    @karthicks7235 2 роки тому +2

    திரு. ராஜாவேல் நாகராஜன் அவர்களின் நடுநிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 2 роки тому +1

    சிதம்பரம் கோவிலை அரசு கையில் எடுக்க வேண்டும் என்ற போது எதிர் கருத்தாக நான் இன்னும் போது பின்னால் அந்த குருக்களின் வாழ்வாதாரம் பற்றியும் பேசும் உங்கள் நடுநிலை கொள்கை பாராட்டுக்கு உரியது.

  • @urc2765
    @urc2765 2 роки тому +102

    ராஜவேல் கூறுவதுதான் அண்ணாமலையை பற்றிய தெளிந்த, அறிவார்ந்த கருத்து. உங்க டீமும் அதே போல இருந்தால் சிறப்பாக இருக்கும்.

  • @narayanansubram3609
    @narayanansubram3609 2 роки тому +1

    Commendable explanation,in-depth knowledge

  • @venkatakrishnanhariharan9607
    @venkatakrishnanhariharan9607 2 роки тому +75

    I’m slowly becoming a fan of the balanced view of mr.Rajavel.

  • @sridharsridhar74
    @sridharsridhar74 2 роки тому +12

    ஆஹா மிக மிக தெளிவான பார்வை
    எளிமையாக எடுத்து சொல்லும் விதம்
    மாற்று கருத்து கொண்ட வர்களையும் அமர்ந்து கேட்க வைக்கும் இதம்
    தம்பி ராஜவேல் பாண்டியன் பணி வாழ்க

  • @balasubramanianramaswamy7672
    @balasubramanianramaswamy7672 2 роки тому +1

    Dear Raja vel. I had different opinion on this channel. But after seeing your discussion with your boys I want other people in this field should follow you. Keep it up you set an correct example of a media person . I am writing this from US . Good attitude.

  • @2011var
    @2011var 2 роки тому +21

    100% agree with Rajavel Nagarajan about Suriya Siva. He is very articulate and handles the audience well.

    • @sivananthan3101
      @sivananthan3101 2 роки тому +1

      Tdy so many youngster go join Bjp now 🤗🤗🤗🤗

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +19

    Annamalai 💥💥💥

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 2 роки тому +1

    பத்திரிகையாளர் இவரைப் போன்று இருக்க வேண்டும்.தொடரட்டும் நற்பணி.

  • @shankarramu5263
    @shankarramu5263 2 роки тому +43

    In Recent times, after seeing many drainage dravida stocks, I appreciate Rajavel Annan for applying Viboodhi & giving Interview...

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому +12

    வருங்கால முதல்வர் எதிர்கால பிரதமர் தமிழகம் நல்லாட்சி பெற்று தமிழகம் செழித்திட ஆதரிப்போம் அண்ணாமலைய ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி

  • @vsilamparasan285
    @vsilamparasan285 2 роки тому +41

    பேசு தமிழா பேசு சகோதர்களுக்கும் அண்ணன் ராஜவேல் அவர்களுக்கும் வாழ்த்துகள்.....💛

  • @srt2228
    @srt2228 2 роки тому +1

    Mr. Rajavel, you have a very balanced approach to world view and politics. I had voiced my concerns about treating Mrs. Anushya in a non-empathetic manner and thanks for replying about it openly in this video. I hope your mentees take it positively work towards a more unbiased world. Thank you 🙏 very much

  • @gnanams3273
    @gnanams3273 2 роки тому +1

    Annamalai honest 👮 officer

  • @ravindranathkokki
    @ravindranathkokki 2 роки тому +17

    I appreciate Mr. Rajavel for the neutral stance.

  • @gs3404
    @gs3404 2 роки тому +26

    This is what Mr.Maridhas was saying. SentilVelan, Guna, Thirumurugan Gandhi, Piyush Manush, Savukku Shankar, Journalist Mani all DMK nexus. Nothing else Sold out Media. Good on you for exposing them.

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 2 роки тому +9

    We support nupur Sharma sister'🇮🇳💪

  • @vivekanandhan5219
    @vivekanandhan5219 2 роки тому +21

    நடுநிலை என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை ஆனால் பெரும்பாலான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கு ராஜவேல் அவர்களே இந்த பக்குவத்தை விவாத நிகழ்ச்சியில் பங்கு பெரும் தம்பிகளும் கற்று (பெற்று)கேள்விகளை கேட்க வேண்டும்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +2

      உண்மை. தம்பிகளுக்கு தெரிந்த சித்தாந்தம் மத்திய அரசு எதிராக கேள்வி கேட்க வேண்டும், மற்றும் ஆரியன் சங்கி பார்பணன் என்று பேசுவது பொங்குவது இது தான் அவர்களுக்கு கொடுக்க பட்ட பாட திட்டம்.

    • @lss6237
      @lss6237 2 роки тому

      @@natarajansuresh6148 💯% correct

  • @TAMILTIMESarun
    @TAMILTIMESarun 2 роки тому +1

    திடீர் போராளிகளையும் காணாமல் போன போராளிகளையும் பேசு தமிழா பேசு அரங்கில் பார்க்க காத்திருக்கிறோம்...
    அனுசுயா அவர்களின் வலிக்கும் வேதனைக்கும் சரியான மரியதை குடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது... மறுமுறை இது யாருக்கும் நிகழாது பார்த்துக்கொள்ளுங்கள்...
    சகோதர் ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐

  • @shyamalag
    @shyamalag 2 роки тому +18

    ராஜவேலிடம் அரசியல் முதிர்ச்சி இருக்கிறது. அவரின் குரல் மிகவும் நடிகர் பார்த்திபன் குரலுடன் ஒத்து போகிறது.

  • @sharksundar
    @sharksundar 2 роки тому +6

    அண்ணாமலை பெயரை முகப்பில் பார்த்த உடன் வந்தவர்கள்

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 2 роки тому +36

    Bravo Rajavel Nagarajan. Glad to see youngsters like you differentiate politics from petty politics and focus on real issues.

  • @saishrikarthik
    @saishrikarthik 2 роки тому +11

    Becoming a fan of Rajavel Nagarajan! Very clear in his thoughts. 👍

  • @DR_68
    @DR_68 2 роки тому +24

    கடைசி திருமதி.அனுஷியா அம்மையார் பற்றிய ஆதங்க அறிவுரை அற்புதம். இந்த தெளிவு வேண்டும் பலருக்கு. திரு.ராஜவேல் அவர்களின் அக்கறை சிறப்பு.

  • @eswaraneswaran6929
    @eswaraneswaran6929 2 роки тому +49

    உங்களுடைய நடுநிலையான கேள்வி என்னை வியக்க வைக்கிறது நண்பா

  • @sivac9369
    @sivac9369 2 роки тому +2

    மிக சிறப்பு நாகராஜ் சகோ...!

  • @Sivam725
    @Sivam725 2 роки тому +7

    நடுநிலையான பேச்சு 👏வாழ்த்துக்கள் ஜி 👍👍

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому +1

      மிகவும் வித்தியாசமான உரையாடல். இந்த வயதில் இவ்வளவு அறிவோடு பேசி நான் கேட்பதில்லை. மொத்தத்தில் என்னால் முடியாது.

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 2 роки тому +1

    Brilliant Interview (மிகவும் தரமான நேர்காணல்) , ராஜவேல் இதுபோல ஒவ்வொரு மாதமும் (அல்லது வாரமும்) அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை பற்றி , ஒளியலை வரிசையில் (சேனலில்) உள்ள நெறியாளர்களுடன், ஒரு சுற்று முறையில் (by rotation) உரையாடினால், அவர்களுக்கும் அது பயன் தரும், காண்போருக்கும் ஒளியலை வரிசையைப் பற்றிய ஒரு புரிதலை சீராக்கும் ...
    என்னுடைய தனிப்பட்ட கருத்து (எனக்கு தெரிந்தவரை நான் ஒரு இந்த ஒளியலை வரிசையின் குறுகிய கால சந்தாதாரராக இருக்கக்கூடும் - இரண்டு காணொளி - subscribe - 1 நாள் - இன்னும் இரண்டு காணொளி - unsubscribe) . இந்த காணொளி கூட ராஜவேலின் நேர்காணலை காண்பதற்காகத்தான்.
    ராஜவேலின் NTK ஈர்ப்பு (affinity) புரிந்துகொள்ளக்கூடியதுதான்... அதன் காரணமாக வரும் சில கருத்துக்கள் ஒத்துக்கொள்ளப்படுபவையாக இல்லாவிடினும், புரிந்துகொள்ளப்படுபவையாக ஏற்கப்படும்... அதன் காரணம் அவர் தனது கோட்பாடை மற்றவர் மீது திணிக்க முற்படவில்லை. இந்த நல்ல பழக்கத்தை மற்ற நெறியாளர்கள் கடைப் பிடிக்கவேண்டும் ...
    இரண்டாவதாக, நெறியாளர்கள் கேள்விகளை சுருக்கமாக கேட்க பழகவேண்டும் ..... கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை காண்போர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கவேண்டும். அதை தர்க்கமாக மாற்றுவது நேர்காணலின் நோக்கை சிதைத்துவிடும். this is not a debate, but an interview. இன்று இந்த காணொளியை எப்படி நடத்தினார்களோ, அது போலவே மற்ற விருந்தினர்களை நடத்த வேண்டும் ....
    i will watch any interview that the channel has with Rajavel Nagarajan, but i won't re-subscribe yet.

  • @purushothaman1516
    @purushothaman1516 2 роки тому +17

    தெளிவான பார்வை
    வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன்

  • @sivesiva3530
    @sivesiva3530 2 роки тому +17

    அரசியல் கட்சி சாராத ஆரோக்கியமான விவாதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @TheKrishjaya
    @TheKrishjaya 2 роки тому +3

    ராஜவேல் ஓரு அருமையான நடு நிலை வாதி. நல்ல நேர் காணல், தெளிவான பதில்கள்

  • @சுதேசமித்திரன்-ழ8ட

    நடு நிலையாக பேசுங்கள் நண்பா...நுபுர் ஷர்மா பேசியது எதிர் வினையே....
    சிவலிங்கத்தை ஆண்குறியென்று ரஹ்மான் கூ‌றியது பற்றி பேசுங்கள்......

  • @gnanams3273
    @gnanams3273 2 роки тому +1

    Annamalai mass

  • @swathyswathyswathy6223
    @swathyswathyswathy6223 2 роки тому +61

    இதுவரை நான் பார்த்த ராஜவேல் பேச்சைவிட தற்போது கொஞ்சம் நடுநிலை தெரிகிறது சீமானை கொஞ்சம் தூரம் வைங்க இன்னும் வளர்வீர்கள் வாழ்த்துகள்

    • @shivasankar5262
      @shivasankar5262 2 роки тому +2

      Fact uh💯

    • @5wh-truthalonewins485
      @5wh-truthalonewins485 2 роки тому

      ஓரம் போங்க சாமி.
      விமர்சனம் வேற,
      ஒதுக்கல் வேற,
      வெறுப்பு வேற.
      வன்மம் வேற.
      உமது வன்மம்.

    • @vikchu9419
      @vikchu9419 2 роки тому +1

      True

    • @nraj6300
      @nraj6300 2 роки тому

      True

    • @raghunathanvnk883
      @raghunathanvnk883 2 роки тому

      black white saia chinem than currect kolaiyatkum.ponnam.

  • @Brightindiatv
    @Brightindiatv 2 роки тому +15

    இராஜவேலின் தன் நிலை விளக்கம் அருமை

  • @seeniinn1
    @seeniinn1 2 роки тому +128

    திரு.ராஜவேல் கூட , நுபுர் சர்மாவைக்கண்டிக்கும் வேளையில், திரு. ரஹ்மானியின் பேச்சைக் கண்டிக்வில்லையே

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv 2 роки тому +6

      Cryptos

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +18

      ரஹ்மானி பேசியது சரியா? அவரை பற்றி சொல்லுங்கள் நண்பரே. ஏன் ஒரு சார்பு நிலை.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 роки тому

      அவரைப் பற்றி பேச வில்லை என்று சுட்டிக் காட்டி விட்டாரே நீ போய் முழு Video வையும் பார்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому

      @@kalaranjanisitsabesan4548நீ ஒரு நடுநிலை நக்கி என்று தெளிவாக தெரிந்தது. பிரச்சினை யார் ஆரம்பித்தது என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும் முதலில் பின்னர் விமர்சனங்கள் செய்வது நல்லது மேலும் அந்த ரஹ்மானி பற்றி பேச பயமா என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும். இன்னொரு விஷயம் உனக்கு சொல்லி வைக்கிறேன் கேட்டுக்கோ. நீ பெரும்பான்மையாக வாழும் வாழ்க்கை உள்ளவரை தான் கலாரஞ்சனி சித்சபேசன். சிறுபான்மை ஆகும் பட்சத்தில் ஒன்று மதம் மாற வேண்டும் இல்லை என்றால் மரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் முதலில் பின்னர் விமர்சனங்கள் செய்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

    • @arulm63
      @arulm63 2 роки тому

      L

  • @srimanikdurai7662
    @srimanikdurai7662 2 роки тому +4

    இந்த தருணத்தில் நீங்கள் கொண்டுள்ள சிறிய மாறுதல் நிலைபாடு தமிழ்தேசிய தளத்தின் பலவிணத்தை வெளிபடுத்துகிறது.

  • @kulasekarann5654
    @kulasekarann5654 2 роки тому +31

    சகோதரர்
    ராஜவேல் உங்களுடைய பதிவு
    நேர்மையான பதிவு
    இதை தொடருங்கள்
    ஒரு கட்சி சார்பாக இருக்க வேண்டாம்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому +4

    நான்தான் தமிழ்நாட்டின் முதல்வர் இவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்று போட்டி போடுபவர்கள் எல்லாரும் ராஜவேல் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் எவ்வளவு அற்புதமாக நியாயமாக வாதத்தை எடுத்து வைக்கிறார் பக்குவப்பட்ட மனிதர்கள் அரசியலுக்கு ஆசைப்பட வேண்டும் அவர்களை மக்கள் ஆசைப்பட வேண்டும் பக்குவப்பட்ட மனிதர்களால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி அடையும் கோபத்தால் கொந்தளிப்பு அவர்களால் அல்ல

  • @anand7394
    @anand7394 2 роки тому +3

    rajavel .... opinion is completely unbiased..... happy to see some one leading pasu Tamila pasu

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 2 роки тому +18

    IPS Annamalai is great and mass political ledar 💪🇮🇳🙏

  • @RRR-kv6xz
    @RRR-kv6xz 2 роки тому +3

    Most Unbiased Tamil UA-cam Channel 💯.
    Please don't change your nature at any cost. Please

  • @selvamm7013
    @selvamm7013 2 роки тому +28

    நடு நிலை தாவறாமை சூப்பர் ராஜவேல் அண்ணா அவர்கள்,,,

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw 2 роки тому +1

    சபாஷ் ராஜவேல்.

  • @srinivasanmahalingam7331
    @srinivasanmahalingam7331 2 роки тому +1

    ராஜவேல் அவர்களின் பேச்சு மிகவும் நிறைவானது. யாரையும் புண்படுத்தாது.சீமான் அவர்களின் நிலைப்பாடு என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்

  • @kowshik86
    @kowshik86 2 роки тому +5

    அப்பாடா... எங்க மனசுல உள்ளத அப்படியே பேசிடாருயா ராஜவேல்..👏👏 மகிழ்சி 🙂

  • @kavinkanna6391
    @kavinkanna6391 2 роки тому +41

    இலங்கையில் இருந்து ராஜவேல் நாகராஜனின் தீவிர ரசிகன்.

  • @tatu.k1858
    @tatu.k1858 2 роки тому +13

    Rajavel Nagarajan nice conversation this is what we expect as neutral stand ....keep doing

  • @lakshminarayananrajagopala9105
    @lakshminarayananrajagopala9105 2 роки тому +22

    நாம் தமிழர் கட்சியில் யாரேனும் பா.ஜா.காவின் நல்ல செயல் எதையாவது பாராட்டியுள்ளார்களா?

    • @wearesouth3133
      @wearesouth3133 2 роки тому +4

      பாஜக கட்சியில் யாரேனும் நாம் தமிழர் கட்சியினை பாராட்டி உள்ளனரா...

    • @wearesouth3133
      @wearesouth3133 2 роки тому +2

      பாஜக செய்த நல்ல செய்யலகள் எதேனும் இருந்தால் பட்டியலிடலாம்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 роки тому

      ஒருவரும் மற்றவரை பாராட்ட வேண்டாம் தங்கள் எதிரி யார் என்பதில் தெளிவாக இருந்தால் போதும் அந்த எதிரிகளை வீழ்த்த வியூகங்களை வகுத்தால் போதும்

    • @wearesouth3133
      @wearesouth3133 2 роки тому

      @@kalaranjanisitsabesan4548 sanskrit hindutuva Hindu rastriam dha engaloda endhiri

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 роки тому

      @@wearesouth3133
      இப்போது சுடலையே இதைப் பற்றி பேசுவதற்கு பயப்படுகிறான்
      வாழும் மக்கள் வீட்டை இடித்து விட்டு பசுவிற்கு மடம் கட்டும் கோமாளி தான் இந்த சுடலை
      நீ மூடிட்டு போ கொத்தடிமை யே

  • @girijamohan1
    @girijamohan1 2 роки тому +10

    Very good Mr Rajavel. Keep up your unbiased views, You will bloom as a vey good and outstanding journalist respected by people.

  • @ramalwaystrue1680
    @ramalwaystrue1680 2 роки тому +10

    அண்ணாமலையைத் தவிர தமிழ்நாட்டிலேயே நீங்கள்தான் சிறந்தவர்

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +8

    Annamalai CM 2026

  • @balakumarysrisivakumary1712
    @balakumarysrisivakumary1712 2 роки тому +15

    வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் அண்ணா

  • @RRR-kv6xz
    @RRR-kv6xz 2 роки тому +2

    ராஜவேல் அண்ணா ❤️
    தயவசெய்து வாரம் இருமுறையாவது உங்களின் தெளிவான காணொளிகள் வெளியிடுங்கள் ❤️❤️

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому

    Raja vel excellent நடுநிலை அமைதி உண்மை நற்பண்பு அறிவு தன்னடக்கம் தன்னகத்தே கொண்ட தம்பி சிறந்த பத்திரிகை யாளர் வாழ்க வளமுடன் நன்றி நன்றி

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 2 роки тому

    உண்மை மயக்கத்தில் இருக்கலாம் உறங்கிக்கொண்டும் இருக்கலாம் ஆனால் ஒருபோதும் சாகாது தோழர்களே. வாழ்க விவாதங்கள்.

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +13

    Modi greatest PM in the history of India

  • @AshokKumar-fr7qy
    @AshokKumar-fr7qy 2 роки тому +1

    அருமை பதிவு 👌👌👌... இந்த வீடியோவை ரெண்டு தொகுப்ப போடலாம். பெரிய வீடியோ இருக்கு.

  • @rajapitchaimani6090
    @rajapitchaimani6090 2 роки тому +16

    அண்ணாமலை மாஸ்🔥🔥🔥❤👑

  • @viewsuresh1
    @viewsuresh1 2 роки тому +4

    Super Rajavel.. your approach is very good... especially with Anushya mam... really she is a victim of the incident and ur guys made a hell out of it

  • @bimasu
    @bimasu 2 роки тому +18

    பா ஜ க மீது நடந்த போது தமிழ்தேசியவாதிகளும் பார்த்துக்கொண்டு தானே இருந்தீர்கள்- இப்போது NTK விற்கு நடக்கும் போது தான் கருத்து சுதந்திரமீறல் என்பது உறைக்கிறது அல்லவா நண்பர்களே?

    • @myth6388
      @myth6388 2 роки тому

      Ivanga mattum ennae vidhi vizhakka ..!!!

  • @rsrinivasan405
    @rsrinivasan405 2 роки тому +1

    அருமையான விவாதம், இது போல எல்லா பொது விவாதங்களும் நேர்மையான முறையில் சமுதாயத்தின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்பதே வேண்டுகோள் 🙏🏼

  • @akkaramuthiah5895
    @akkaramuthiah5895 2 роки тому +2

    அண்ணாமலை அவர்களை ஒரு காணொளி இணைப்பு இருந்தால் நல்ல இருக்கும்.

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 2 роки тому +23

    வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் தேடல்

  • @ramsubu7155
    @ramsubu7155 2 роки тому +6

    Super R.Nagarajan Sir Keep it up

  • @p.s5494
    @p.s5494 2 роки тому +10

    Thanks for being balanced 🙏not even a single media here is balanced

  • @rssanand
    @rssanand 2 роки тому +2

    பொதுவாக இந்த சேனலில் கேள்வி கேட்பவர்கள் தமிழ் தேசியவியாதி பிடித்தவர்களாக இருக்கிறார்கள். இதில் ராஜவேலின் கருத்துக்கள் ஆசிரியர் மாணவர்களுக்கு கருத்து கூறுவது போல இருந்தது. தெளிவாக பேச்சு. பின்னால் சே குவேரா, முருகப்பெருமான் அவர்களது படங்கள் இருந்தது எரிச்சல். முருகன் சரி, சே குவேரா இந்நாட்டிற்காக என்ன செய்துவிட்டார் என்று தெரியவில்லை. உத்வேகம் கூட தந்ததில்லை அவர். ஆனாலும் அவர் படங்கள் உள்ளன. யாராவது RSS ஆட்களை பேட்டி எடுக்கலாம்.

  • @Brightindiatv
    @Brightindiatv 2 роки тому +1

    நுபுர் சர்மா பேசுவதற்கு காரணமாக இருந்த TV யில் விவாத நிகழ்வில் எதிரான நபரின் விவாதம் என்ன என்று தாங்கள் வெளியிட வேண்டும்

  • @parakvarma6679
    @parakvarma6679 2 роки тому +27

    Atleast someone natural in tamil media.. happy to see this.. otherwise everyone jst criticize Hindu... So we shouldn't hurt anyone believe whether it's hindu Or muslim Christian sikh anyone.

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 роки тому +4

    அண்ணாமலை அண்ணா ❤💚❤

  • @சர்வம்சாய்அருள்

    அண்ணா இந்த 15து நாட்கள் மட்டுமே இந்த காணொளிகள் காண்கிறேன் மிகவும் அருமை நடு நிலை என்பது இதுதான்
    உங்களுடன் பயணிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்

  • @nareshxxx1
    @nareshxxx1 2 роки тому

    வாழ்த்துக்கள் நடுநிலையான பத்திரிக்கையாளர் சந்திப்பு 👍👍👍💐💐💐💐

  • @மு.விஸ்வநாதன்

    தமிழ்நாட்ல உங்க ஊடகம் மட்டும்தான் நடுநிலை ஊடகம் வாழ்த்துகள்

  • @s.androjk1364
    @s.androjk1364 2 роки тому +6

    உங்களுடைய பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vishva5551
    @vishva5551 2 роки тому

    வாழ்த்துக்கள் திரு ராஜவேல் அருமையான பதிவு

  • @shivakumarkabalikamatchira1623
    @shivakumarkabalikamatchira1623 2 роки тому +11

    I started subscribing after looking at the transformation. Now first time I could see leadership in You tube . Appreciated Rajavel sir Hats off . Really appreciated the way team been handled literally I can see the transformation in the team as well. I support what you want to seed and cultivate in this profession. Good work

  • @viswanathanshanmugam2489
    @viswanathanshanmugam2489 2 роки тому +6

    லாக்கப் மரணம் அலசல் சிறப்பு.

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 роки тому +3

    உங்களுடைய நடுநிலையான பேச்சுகள் எனக்கு பிடிக்கிறது

  • @shyamalavasudevan3433
    @shyamalavasudevan3433 2 роки тому +3

    Wow. Simply superb and excellent clarity.
    Mr. Rajavel should be made as special speaker during election campaign

  • @Tamilarasan.Jayaraman
    @Tamilarasan.Jayaraman 2 роки тому +3

    திரு. ராஜவேல் அவர்களே, நீங்கள் கூறியபடி இந்நான்காண்டுகள் நடக்கும் சமூக பிரச்சைனைகளின் தரவுகளையும் அதைசார்ந்த உங்கள் அனுகுமுறைகளையும் ஒரு இனணய புத்த்கமாக (PDF) தயாரித்து பகிருமாறு ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தேர்தல் நேரத்தில் மிகவும் பயன்படும் (குறிப்பாக சமூகவலைதளத்திற்கு)

  • @sankar5045
    @sankar5045 2 роки тому +12

    Anna, I like Annamalai more than seeman.. loosing hope on seeman Anna..

  • @Siuuu186
    @Siuuu186 2 роки тому +5

    True and neutral journalist from TN! Rajavel mass!!

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +3

    Ntk💙💙💙

  • @AS-ou5fy
    @AS-ou5fy 2 роки тому +10

    எல்லா போராளி silent mode 🎉

  • @SaiRam-sp9vs
    @SaiRam-sp9vs 2 роки тому +11

    annaamalai kitta yedhu sambanthamaagavum yentha press kaettaalaalum immediate reply with extreme details in any department . what a genuine talent in thamilnaadu politics. yentha baal pottaalum sixer.

    • @lss6237
      @lss6237 2 роки тому

      Proper education... Not 6 months IPS...

  • @mariainnasi959
    @mariainnasi959 2 роки тому +3

    அருமை, அற்புதம், அடக்கம், அன்பு, அமைதி.
    வாழ்க வளமுடன்.

  • @hbkmohan2461
    @hbkmohan2461 2 роки тому +2

    A big fan of Mr. Rajavel from Bangalore. Only Neutral UA-cam channel in TN.