தென்காசி மிக்கேல் அதிதூதர் திருத்தலம். St. Michael shrine. Tenkasi. Church vlog.

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • தென்காசி மிக்கேல் அதிதூதர் ஆலயத்திற்கு புனித பயணம் போகலாம் வாங்க!
    Map location:
    maps.app.goo.g...
    திருத்தல அலைபேசி எண்: 93 42 47 87 67
    நமது youtube சேனலில் பதிவிடப்படும் வீடியோ தொடர்பான தகவல்கள் பெற இந்த whatsapp குழுவில் இணைக!
    chat.whatsapp....
    வழிபாட்டு விபரங்கள்:
    -----------------------------------------
    எல்லா சனிக்கிழமையும்:
    ~~~~~~~~~~~~~~~~~~~
    11:00AM ஆராதனை
    11:45AM நவநாள் ஜெபம்
    12:00PM திருப்பலி
    6:30PM திருப்பலி
    மாதத்தின் முதல் சனி:
    ~~~~~~~~~~~~~~~~~
    காலை 9:30 to 12 மணி வரை குணமளிக்கும் ஆராதனை
    12 மணிக்கு நவநாள் ஜெபம்
    நண்பகல் 1மணிக்கு திருப்பலி
    அதன் பின்னர் அசனம் (அன்னதானம்)
    அமாவாசை அன்று:
    ~~~~~~~~~~~~~~~
    ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவு 10:30 மணிமுதல் அதிகாலை மூன்று மணிவரை இரவு "விழிப்பு ஜெபம்"
    மூன்று மணிக்கு திருப்பலியுடன் நிறைவடையும்.
    தினசரி திருப்பலி:
    ~~~~~~~~~~~~~~
    திங்கள், செவ்வாய், புதன் காலை 5:45க்கும்
    வியாழன், வெள்ளி மாலை 6:30க்கும் திருப்பலி நடைபெறுகிறது.
    Chennal mobile no: 7200 60 7225
    Follow me at Instagram
    ...
    #StMichealChurch
    #Tenkasi
    #kuttalam
    #மிக்கேல்அதிதூதர்
    #தென்காசி
    #குற்றாலம்

КОМЕНТАРІ • 18

  • @RSRTamilChristianSongs
    @RSRTamilChristianSongs 11 місяців тому +9

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்❤

  • @shanthiamalajothi7312
    @shanthiamalajothi7312 10 місяців тому +4

    நம்பிக்கையோடு மிக்கேல் அதிதூதரை தேடிவரும் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெற்றுச்செல்கிறார்கள். புனித மிக்கேல்அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @v.vinuaruldhasv.vinuaruldh9366
    @v.vinuaruldhasv.vinuaruldh9366 Місяць тому +1

    என் அன்பு தந்தை தூய மிக்கேல் அதிதூதர்

  • @santhiyaguthankasami6682
    @santhiyaguthankasami6682 11 місяців тому +3

    My God ST.Michael 💝💖🙏

  • @sselvarani8545
    @sselvarani8545 9 місяців тому +1

    Thankyou,brother

  • @jebastin7697
    @jebastin7697 11 місяців тому +3

    இயேசுவுக்கே புகழ் 🙏

  • @arulsamy5774
    @arulsamy5774 11 місяців тому +3

    புனிதா அதிதூதர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நீங்களே அனுதினம் தீய சக்தியிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் ஆமென்🌹💛🙏🙏🙏

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm 9 місяців тому +1

    Holy AVE Marya and Ave Joseph

  • @amuthaamutha228
    @amuthaamutha228 5 місяців тому +1

    ஆண்டவரேஎன்னைகைவிடாதேயும்

  • @stephenarulrajsuper7638
    @stephenarulrajsuper7638 11 місяців тому +2

    💞💞🥰🥰🙏🙏🙏🙏

  • @anbarasuanitha
    @anbarasuanitha 10 місяців тому +2

    🙏⛪✝️

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm 9 місяців тому +1

    God bless you Bro

  • @josephinejose3825
    @josephinejose3825 11 місяців тому +2

    Amen

  • @dhenreeta
    @dhenreeta 10 місяців тому +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @antonyammal8522
    @antonyammal8522 11 місяців тому +2

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-ed3bx4mj1i
    @user-ed3bx4mj1i 11 місяців тому +1

    🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏

  • @arockiaraj2497
    @arockiaraj2497 Місяць тому +1

    Sunday mass time?

  • @jeralddeepika3911
    @jeralddeepika3911 11 місяців тому +1

    Amen