பாக்யராஜ் தன்னுடைய தாவணிக் கனவுகள் படத்தின் பெரும்பகுதியை கோபியின் மையப் பகுதியில் உள்ள மொடச்சூர் என்ற இடத்தில் ஒரு தெருவில்தான் படமாக்கினார். சிவாஜி கணேசன் கோபியில் உள்ள சிகேஎஸ் பங்களாவில் தங்கியிருந்தார். படப்பிடிப்புக் குழுவினரும் பாக்யராஜும் மெயின் ரோட்டில் உள்ள வெற்றிவேல் மன்றம் என்ற கோபியின் ஒரே லாட்ஜில் தங்கியிருந்தனர்.
சூப்பர் இதே மாதிரி புரியும் படியாக வீடியோ போடுங்க
இந்த இடத்திற்கு நான் சென்றேன். சூட்டிங் ஸ்பாட் நன்றாக இருக்கிறது.
மிகவும் அழகான சுற்றுலா தலம் பார்க்க அழகா இருக்கிறது சூப்பர் ❤❤❤❤❤
Super anna video
கரகாட்டக்காரன் சினிமா குடகு மலை காற்று பாடல்
கோபி செட்டிபாளையம் கொடுவேரிஅனை மிகவும் அருமையான ஊர் நெல் களஞ்சியம்
எங்க ஊர் கோபிசெட்டிபாளையம் அழகே அழகு
சூப்பர் அண்ணா வெரி நைஸ்
ராசுக்குட்டி படத்தில் பாளையத்து பொண்ணு நான் சின்னையா பாடல், நம்ம ஊரு பூவாத்தா படத்தில் மஞ்சத்தை பூவே பாடல் அசோக மரம் இருக்கும் இடம்
Bùbyy
Indian night movies
Athani guys oru like poduga
பாக்யராஜ் தன்னுடைய தாவணிக் கனவுகள் படத்தின் பெரும்பகுதியை கோபியின் மையப் பகுதியில் உள்ள மொடச்சூர் என்ற இடத்தில் ஒரு தெருவில்தான் படமாக்கினார்.
சிவாஜி கணேசன் கோபியில் உள்ள சிகேஎஸ் பங்களாவில் தங்கியிருந்தார்.
படப்பிடிப்புக் குழுவினரும் பாக்யராஜும் மெயின் ரோட்டில் உள்ள வெற்றிவேல் மன்றம் என்ற கோபியின் ஒரே லாட்ஜில் தங்கியிருந்தனர்.
Super🎉
Enga ooru ❤️
🙏🙏👏
Anna super
படத்தின் காட்சியை அந்த இடத்தில் காண்பித்தது அருமை
Nan oru malyalam UA-camr.
1975 muthal 17 varsham gobi bustantil bisnes saythom.
Enakku mrakka mudiyata anparntha makkalum mana kulirmai Tarum idangalum nirainta gobi .nanri
Valthukkal brother. வாழ்க valamudan
Super ji
Eanga oor
Anna Super Anna❤😍
Welcome
Super anna en thalaivar captain move edutha Edam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Karakatakaran movie entha oorla eduthanga
🌱.....👍
Last da irukka kovil vadivel thimuru padathula varuma athuvaa broo
Recent going this temple
Area Name
Kalakalappu 1 majority of the film was shot on Gobichetipalayam.
Odathurai .. la tha kalakalappu movie eduthanga bro enga v2 kitta than ,😍
Inum T N.Palayam, Gunderipalam dam, Puliampati bridge missing nanba...neraya movies Inga elam eduthurukanga...Gobi surroundings
Wow amazing movies collection bro....👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
Chinnamani
Simmarasi movie enga tha eduthangga
Engal Kula deivam kondatukalli Amman thirukovil for your
👳👍👌👌👌👌👌👌👌
Google Maps location for this temple?
ஹாய் ப்ரோ அப்படியே சேலத்துல எடுத்த படம் இருந்த சொல்லுங்க
Natamai vandila vara scence also anga tha atuthanga
Enga ooru
பரம்பரை படம் பாட்டு இங்குதான் எடுக்கப்பட்டது
Vayakaadu machinan vayakaadu song
Bharathi kannamma kovil scene enga tha eduthangga
En sister ponnuku marriage function intha Kovil then nka
Simarasi oru song ethu irkaga
Enga uru th36
படம் கம்மியா காமிங்க ஒரு ட்யூப் ஓவிய ஒரு யூடியூப் வந்து அஞ்சு நிமிஷம் தான் காமிங்க கொஞ்சம் ஒரு பத்து நிமிடம் அந்த மாதிரி காமிச்சா நல்லா இருக்கும்
500 Ila 5000 list venuma ....poi Google la poi paru.....
Eanga oor