Це відео не доступне.
Перепрошуємо.

கும்பம் பூரட்டாதிக்கு வணங்க வேண்டிய முத்துக்குமாரசாமி ஜீவசமாதி - சேவூர்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் தரிசனம்! #temple #rasipalan #horoscope #astrologysign
    #astrology #business #marriage #work #star #rishabanandhar #rasipalan #astrologer #astrologist #astro #bestastrologer #sign #astrologysign #horoscope #horoscopes #horoscopesigns #dailyhoroscope #signs #dailyhoroscope #appointment #astrologypredictions #phoneappointments #atrologysigns #astrosigns #astrologyprediction #guruji #astrologysolution

КОМЕНТАРІ • 129

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Місяць тому +7

    என் மானசீக குருஜி வணக்கம். சமீப காலமாக நான் தங்களின் காணொளி பதிவுகளை பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் )

  • @user-fx5pn1xf5l
    @user-fx5pn1xf5l 3 дні тому +1

    Verygoodexplanation🎉

  • @user-xr3tk6ds7b
    @user-xr3tk6ds7b 19 днів тому +4

    நான் பூரட்டாதி நட்சத்திரம். அவிநாசி இருக்கிறேன் . ஜிவசமாதி இங்கு உள்ளது ‌என்று தெரியாது . மிகவும் பயனுள்ள தகவல் ... நன்றி சாமி🙏🙏🙏🙏

  • @SurendiranSurendiran-w2j
    @SurendiranSurendiran-w2j 13 днів тому +1

    ரொம்ப முக்கியமான பதிவு ஐயா. யாருக்கும் தெரியாத பதிவு அனைவரும் தெரிந்து கொண்டு ஐயா முத்துக்குமாரா சாமி ஐயா அருளால் அனைவரது வாழ்விலும் அணைத்து செல்வங்களும் கிடைக்க ஐயாவை நான் கூடிய விரைவில் வந்து சந்திக்கிறேன் ஐயா நன்றி. 🙏🙏🙏

  • @lourduraj702
    @lourduraj702 Місяць тому +13

    ஐயா தயவு செய்து தினமும் பஞ்ச பட்சி பலன்கள் வீடியோ வெளியிடுமாறு தமிழக மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

    • @ensamayal6537
      @ensamayal6537 Місяць тому +2

      பஞ்சபட்சி ராசிபலன்கள் channel ல வருகிறது.

    • @Silthar_parthipandi
      @Silthar_parthipandi Місяць тому

      youtube.com/@thamburanrishabanandhar?si=v49scXR7_1mA6JMq
      ​@@ensamayal6537

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Місяць тому +1

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @vimalan9588
    @vimalan9588 Місяць тому +2

    மிகவும் நன்றி சாமி 🙏

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Місяць тому +3

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏💐

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 Місяць тому +2

    நன்றி ஐயா🙏

  • @venikarthikeyan7918
    @venikarthikeyan7918 Місяць тому +2

    Nanri ayya

  • @user-ms6zt7xy1s
    @user-ms6zt7xy1s Місяць тому +2

    Vanakkam samy🙏🙏

  • @avenkateshan3253
    @avenkateshan3253 Місяць тому +2

    நன்றி🙏💕 அண்ணா

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 17 днів тому +1

    Mava Sava 🎉🦚🦚🙏 guruji god bless you thank you ñit bave 🎉🎉🎉

  • @user-cg3er5rs1n
    @user-cg3er5rs1n 17 днів тому +2

    ஐயா, நான் மீனம் உத்திரட்டாத்தி முத்து குமாரசாமி ஐயா ஜீவசமாதி போகட்டுமா? என்னுடைய பிரச் சணைகளை what's up அனுப்பி உள்ளேன் தயவு செய்து பதில் கூறுங்கள்.

  • @babug8339
    @babug8339 Місяць тому +2

    Aiya nandri

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Місяць тому +2

    Nandri sami

  • @darkxarmy9667
    @darkxarmy9667 17 днів тому +1

    சாமி வணக்கம்..
    உங்கள் வீடியோ ஒரு வாரம் முன்பு பார்த்தான் நன்றி சாமி.
    நான் பூரட்டாதி கும்பம் வாழ்க்கைலா வார்த்தையால சொல்ல முடியதா கஷ்டம்
    அனுபவிக்கிரேன் நீங்க சொன்ன Thirunellvelli கோயில் போகனும் முத்துக்குமரா சாமிய வந்து பார்க்க ஆசைதான் வருவேன் அதன் பிறகு என் கஷ்டம் நீங்கணும் சாமி ....

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 Місяць тому +2

    Sami nandri

  • @shivasakthishivarp3590
    @shivasakthishivarp3590 Місяць тому +3

    Nice video sir

  • @ganesanjayaraman6835
    @ganesanjayaraman6835 Місяць тому +1

    Mikka Nandri swamy

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p Місяць тому +2

    ஐயா, நான் கும்ப லக்னம், லக்னாதிபதி மற்றும் லக்னம் வாங்கிய சாரம் பூரட்டாதி. என் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை அன்று முத்துக்குமாரசுவாமி முருகனை வழிபட சொன்னார் ஒரு ஜோசியர். நானும் சஷ்டி, கார்த்திகை, செவ்வாய் விடாமல் முத்துக்குமாரசுவாமி முருகனை வழிபடுகிறேன். முத்து என்று பெயர் வைத்தவர்களே உன்னை சுற்றி இருப்பார்கள் என அந்த ஜோசியர் சரியாக சொன்னார். தற்போது இச்சித்தரை தெரியப்படுத்தியதில் மிகுந்த சந்தோஷம் அடைகிறேன். மிக்க நன்றி ஐயா🎉🙏

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk Місяць тому +1

    ஐயா
    குருவே வணக்கம் 🙏🙏🙏

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 Місяць тому +1

    குரு வணக்கம் ஐயா அடியேன் கோபிநாத்💐💐💐💐

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 Місяць тому +1

    Vanakkam anna

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Місяць тому +5

    ஐயா, ஆண் சாபம் உண்டா,
    பல பெண்கள் வீட்டில் உள்ள ஆண்களை கொடுமை பண்ணுறாங்க...
    இதுக்கு தீர்வு சொல்லுங்க

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 Місяць тому

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏.... தங்கள் வழிகாட்டுதல் படி... திருமுருகன்பூண்டி அடியேன்...

  • @hero.538
    @hero.538 Місяць тому +1

    Ayya Kumbarasi Satyam

  • @chinnarajchinnaraj4436
    @chinnarajchinnaraj4436 Місяць тому +1

    VANAKKAM.SAMY.🌹🌹🙏🙏🙏🙏🌹🌹

  • @K.natarajanK.natarajan-he8qw
    @K.natarajanK.natarajan-he8qw Місяць тому +1

    வணக்கம் சாமி

  • @jayamanie1390
    @jayamanie1390 14 днів тому

    Nan kumbam ,pooratathy enaku Nala vazhi katanga guruve Saranam guruve Saranam......

  • @abirami-hu9bl
    @abirami-hu9bl 18 днів тому +2

    nandri iyya.ennaiyum samy alaika vendum guruve saranam

  • @chinnarajchinnaraj4436
    @chinnarajchinnaraj4436 Місяць тому

    VANAKKAMSAMY🌹🌹🙏🙏🙏🙏🌹🌹

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 17 днів тому

    நேற்று நான் சென்று வந்தேன் ஐயா
    உங்களுக்கு நன்றி🙏🏻

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran8404 Місяць тому

    சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @appuganam8358
    @appuganam8358 Місяць тому +2

    Super

  • @user-dq4tq9ng8y
    @user-dq4tq9ng8y 9 днів тому

    August 21st timing samy pooratadhi natchathiram

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram Місяць тому

    ❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan

  • @S.VeerakumarSKumar
    @S.VeerakumarSKumar 10 днів тому

    குரு வாழ்க குருவே துணை பூரட்டாதி கும்பம் ராசியில் மாந்தி இருக்கிறார் ஐயா

  • @sairampasupuleti6369
    @sairampasupuleti6369 25 днів тому

    Sir,I WOULD LIKE TO KNOW IF GOSHALA IS THERE TO FEED COWS IN THE JEEVA SAMADHI.

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 Місяць тому +1

    Om namah shivaya

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 10 днів тому

    ஐயா என் மனைவி க்கு கும்பராசி புரட்டாதி நட்சத்திரம் எங்களுக்கு கல்யாணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை நாங்கள் கோயிலுக்கு வர இருக்கிறோம் எங்க ஊரு தென்காசி ஆலங்குளம் எங்களுக்கு வழி சொல்லுங்கள் ஐயா

  • @sristudios9626
    @sristudios9626 21 день тому

    ஓம் நமசிவாய 🙏🏻🙇🏻‍♂️

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 Місяць тому

    சூப்பர் சூப்பர்

  • @ThilaiSelvi
    @ThilaiSelvi 6 днів тому

    👏👏👏👏👏

  • @hemavathi6447
    @hemavathi6447 17 днів тому

    நன்றி சுவாமி❤❤

  • @priyathangaswamy617
    @priyathangaswamy617 17 днів тому

    Nan kumbam pooradathi star dob 26.01.1993 time 10.55 PM marriage eppothu nadakum sollunka nan than vidula first child enaku apuram 2 per erukanka plz help me ayya

  • @karthikanagarajang9593
    @karthikanagarajang9593 8 днів тому

    அவினாசி இருந்து எததனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐயா சேவூர்க்கு முன்னால் உள்ளதா அல்லது சேவூர் தாண்டி உள்ளதா

    • @savitharavi8701
      @savitharavi8701 8 днів тому

      Na gandhipurathula iruken. Inga irunthu avinashi varanuma, illa sevur varanumanga. Anga irunthu eppadi kovilku poga. Kodutha no ku call pannina edukala

    • @savitharavi8701
      @savitharavi8701 7 днів тому

      Avinashi appuram seiyur police station nu ketu erangunga. Anga irunthu 1km nadanthu poganum. Road melaiye iruku kovil. Na innaiku poitu vanthen. Aiyan innaiku fullah arputham seithar. Poitu vanga

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 днів тому

      வணக்கம்

  • @narayanansamy2043
    @narayanansamy2043 Місяць тому

    சுகமே சூழ்க வணக்கம் ஐயா குருவே சரணம் உத்திரட்டாதி நட்சத்திரம் கும்ப லக்கினம் மீன ராசி சுவாமி முத்துக்குமாரசாமி ஜீவசமாதி வணங்கலாமா ஐயா

  • @rajamani6909
    @rajamani6909 Місяць тому

    Radhe Krishna 🙏🙏🙏

  • @anandakannanm6630
    @anandakannanm6630 Місяць тому

    குருவே சரணம்

  • @Mithrasveena
    @Mithrasveena Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Місяць тому +2

    செய்யும் தொழிலே தெய்வம் சாமி

    • @user-yi5mx6bd6d
      @user-yi5mx6bd6d Місяць тому

      உங்கள் வீடியோ கமெண்டில் ஒருவர் திருமணம் ஆகவில்லை. லக்னத்தில் ராகு என கேட்டிருந்தார். ஜோதிடர் என்ற முறையில் நான் பதில் சொன்னேன். ஜோதிடம் பிரம்மா உடையது. எல்லாரும் படித்துள்ளோம். ஆனால் அந்த பதிவை காணவில்லை ஐயா

  • @srinivasankrishnamurthy9459
    @srinivasankrishnamurthy9459 22 дні тому

    தங்கள் பதிவு பார்த்தேன். எனக்கு உடனடியாக‌ செல்லவேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. சென்னையிலிருந்து‌ அவினாசிக்கு எந்த பஸ்ஸில் வரவேண்டும். எந்த விடுதியில் தங்கலாம் என்ற விபரம் தெரிவித்தால் நன்மையாக இருக்கும்.

    • @SakthiKV-nt5id
      @SakthiKV-nt5id 20 днів тому +1

      கோயம்புத்தூர் பஸ்ஸில் ஏறி அவினாசி யில் இறங்கி அங்கிருந்து சேவூர் முத்துக்குமார் ஜீவ சமாதி கங்கு போகவேண்டும் அங்கிருந்து சேவூருக்கு பஸ் உள்ளது

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e 19 днів тому

    Sir. Please.. Unga. Kalil. Asai. Vanganum

  • @nallathambiradha5509
    @nallathambiradha5509 18 днів тому +1

    கடகம் பூசம் நட்சத்திரம் பரிகாரம் சொல்லுங்க ஐயா.

  • @ttm1975
    @ttm1975 29 днів тому

    ஐயா, எனக்கு கும்பத்தில் எந்த கிரகம் இல்லை. எந்த நட்சத்திரகாரும் செல்லலாம?

  • @MRMAADY-xc2fq
    @MRMAADY-xc2fq Місяць тому +1

    ❤❤❤

  • @DhanasekarA-dp3pq
    @DhanasekarA-dp3pq Місяць тому

    Sithara eppadi valipadu seivathu

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 10 днів тому

    Om saravana bhava murughaa

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 8 днів тому

    வணக்கம் சுவாமிജി!

  • @subramaniang7512
    @subramaniang7512 Місяць тому +1

    kumbrasi avittam endha jeeva samadhi poganum ayya ?

  • @krishs1313
    @krishs1313 19 днів тому +1

    Go madam engu irrkirathu pl phone spot details

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  19 днів тому

      திருப்பூர் டு பல்லடம் ரோட்டில் உள்ள வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் உள்ளது ஐயா

  • @kavikavi6143
    @kavikavi6143 Місяць тому +1

    🙏♥️

  • @babug8339
    @babug8339 Місяць тому +2

    Ayia Phone number solavum

  • @priyak9784
    @priyak9784 5 днів тому +1

    Vanakkam ayya ungalidam jadhagam parkka vendum contact number kudunga ayya

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  5 днів тому

      7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் இதே எண்ணுக்கு ஒரு ஜாதகத்திற்கு Rs.3000 Gpay செய்துவிட்டு ஸ்க்ரீன் ஷாட் அனுப்புங்கள்

  • @anushyaramesh9244
    @anushyaramesh9244 10 днів тому

    Poorattathi 4aam padham meena raasi should we go there

  • @banupriya5721
    @banupriya5721 Місяць тому +2

    அஸ்தம் நட்சத்திர காரர்கள் போகலாம சாமி பதில் சொல்லுங்கள் சாமி நன்றி

  • @sujan_1158
    @sujan_1158 Місяць тому +3

    💐💐🙏q🙏🙏💞

  • @bavi7270
    @bavi7270 15 днів тому

    ஐயா நான் கும்பம் பூரட்டாதி divorce முதல் திருமணத்தில் நிம்மதியும் இல்லை குழந்தையும் இல்லை எனக்கு பித்ரு சாபம் இருக்கிறது என ஜாதகம் பார்த்து கூறுகிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் வெளிநாட்டில் இருக்கிறேன் பதில் தாருங்கள்

  • @chandrusvideos
    @chandrusvideos Місяць тому

    அய்யா மீனம் pooratahi எனக்கு

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 16 днів тому

    நன்றி அய்யா

  • @MahaLakshmi-km5wp
    @MahaLakshmi-km5wp 17 днів тому

    ஐயா , நான் ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி எந்த கோயில் சென்றால் நல்லது நடக்கும்

  • @user-cg3er5rs1n
    @user-cg3er5rs1n 19 днів тому

    ஐயா, மீனம் உத்திராடத்தி போகலாமா? தயவு செய்து பதில் சொல்லுக்க

  • @dhivya1988rani
    @dhivya1988rani 16 днів тому

    August month poojai timings solunga sir, 21st august nu varudhu

  • @Za12364
    @Za12364 Місяць тому +1

    ❤❤❤ Ukraine

  • @thangameenat1808
    @thangameenat1808 8 днів тому

    Address , contact number sollunga August month eppo puratathi natchathiram varuthu samy

  • @jothimoorthi3011
    @jothimoorthi3011 Місяць тому

    ஆனி மாதத்தில் மூலம் அஷ்டமி என்று கூறிநீர் பௌர்ணமி திதி வரும் பதிலேதும் கூறவில்லை

  • @thamo1988
    @thamo1988 14 днів тому

    சாமி எனக்கு மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் எனது ரசிக்கும் பொருந்துமா இந்த பரிகாரம்

  • @ganesana3939
    @ganesana3939 Місяць тому

    ஐயா மீனா ராசி செல்லமா ஐயா

  • @umamaheshwari5198
    @umamaheshwari5198 19 днів тому

    அய்யா என்னோட ராசி கும்பம் பூராட்டாதி நட்சத்திரம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை அய்யா

  • @user-vz2sd7co8w
    @user-vz2sd7co8w 6 днів тому

    வணக்கம், ஐயா,, சிவாய நம தங்கள்,,செல் நம்பர்,

  • @sivadassdass7652
    @sivadassdass7652 Місяць тому

    ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை பல முறை தங்கள் கைபேசிக்கு அழைத்தும் எந்த பதிலும் இல்லை வாய்ஸ்ஸ எப் மூலம் வாய்ஸமெசேஸ் செய்தும் பதில் இல்லை சாமி தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் மிகவும் மன உழைச்சளில் இருக்கிறேன்

  • @sankarsankar6643
    @sankarsankar6643 15 днів тому

    நீங்க எந்த ஊரு என்று தெரிய வேண்டும் செல் போன் நம்பர் வேண்டும்

  • @elayarajae5383
    @elayarajae5383 17 днів тому

    ஜாதகம் பார்க்கணும்

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar Місяць тому +1

    ஐயா வணக்கம்
    என் பெயர் முத்துக்குமரன்
    கும்பம்
    பூரட்டாதி
    கன்னி லக்கினம்
    உங்கள் வழி காட்டுதலை
    follow செய்கிறேன் ஐயா

  • @guna.b7449
    @guna.b7449 Місяць тому

    சதயம் போகலாமா.

  • @sundarkrishnan7646
    @sundarkrishnan7646 7 днів тому

    Sir, Temple Address and Contact Number Kodunga

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 Місяць тому +1

    வணக்கம் சாமி

  • @SaminathanDhanya
    @SaminathanDhanya Місяць тому

    🙏🙏🙏🙏🙏