சிலரை உன்னை தேடிவர வை! | Tamil Best Motivational Quotes |Chiselers-சிற்பிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2020
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

КОМЕНТАРІ • 189

  • @barathbabu2709
    @barathbabu2709 3 роки тому +69

    தவறான பாதையில் வேகமாக செல்வதை விட சரியான பாதையில் மெதுவாக சென்றால் வெற்றி தான் 💯😎👌🏻🔥

  • @rajasekar-ux9by
    @rajasekar-ux9by 3 роки тому +117

    ஒரு முட்டாள் தன்னுடன் வாழமுடியாமல் விட்டு போனவர்களை நினைத்து வருத்தபடுவான் 💯✔️ உண்மை

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k 3 роки тому +180

    ஒரு புத்திசாலி தன்னை விட்டுப் போனவர்கள் வருத்தப்படும் படி வாழ்ந்து காட்டுவான் பன்ச்

  • @mahad3235
    @mahad3235 3 роки тому +167

    கிடைக்காததை துரத்துவதும் கிடைத்ததை அலட்சியப்படுத்துவதும்தான் இன்றைய பலரின் புரியாத வாழ்க்கை 👌👌👌.

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +4

      நிதர்சனமான உண்மை

    • @mahad3235
      @mahad3235 3 роки тому +1

      @@user-gu1vz1tt3k 🙏🙏நன்றி நண்பரே.

    • @gomatheeswarig4335
      @gomatheeswarig4335 3 роки тому +2

      அருமையான வரிகள்

    • @tamilpasanga3130
      @tamilpasanga3130 3 роки тому +2

      அருமை மகா😁

    • @mahad3235
      @mahad3235 3 роки тому

      @@tamilpasanga3130 🙏🙏🙏

  • @brindharavi9188
    @brindharavi9188 3 роки тому +3

    எனக்காகவே உருவாக்கப்பட்ட வாசகமாகவே உணர்கிறேன் 😔😔😔

  • @asvinimalar8474
    @asvinimalar8474 3 роки тому +65

    உண்மை தான் மனது சரியில்லை என்பதை விட மனதை சரியாக நாம் வைப்பதில்லை
    முற்றிலும் உண்மை 😔
    மனம் தெளிவடைய செய்த பதிவு நன்றிகள் 🙏

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +2

      உண்மை அன்பரே நாம்தான் மனதை சரியாக வைத்துக் கொள்வதில்லை

    • @josephlidon
      @josephlidon 3 роки тому

      It's TRUE

  • @user-ow7ti8wg3g
    @user-ow7ti8wg3g 3 роки тому +6

    என்னை விட்டு சென்றவன் என்னுடன் வாழ தகுதியற்றவன் என்றே கருதுகிறேன் நான்...

    • @venkatvenkat1015
      @venkatvenkat1015 2 роки тому

      Unmai sister naan oru ponnum 5 year yamathitta

  • @shanthir.c6463
    @shanthir.c6463 3 роки тому +32

    வாயைத் திறக்கும் வரை காகாவும்,குயிலும் ஒன்று தான்.உண்மை 🙏🌷🌷

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +1

      நிச்சயமாக

    • @devekarajan7807
      @devekarajan7807 3 роки тому +1

      மிகவும் அருமையான பதிவு. நன்றி சகோதரா

  • @selvamahilchannel2305
    @selvamahilchannel2305 3 роки тому +14

    எனது சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு

  • @selvadhinesh3281
    @selvadhinesh3281 3 роки тому +12

    அருமை ஆருதலாக இருக்கு

  • @kingofprincemusical9082
    @kingofprincemusical9082 3 роки тому +8

    உண்மையான வாழ்க்கை தத்துவம் சகோ....நன்றி....🙏🏻

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k 3 роки тому +11

    தேடி வரும் படி வாழ்வில் உயர்ந்து காட்டு ......ஒரு ஒரு வார்த்தைகளும் வாழ்வை உணர்த்துகின்றன அண்ணா 🔥 வாழ்வை உணர்த்தும் சிற்பி அண்ணா நீங்கள் 🔥 என் சகோதரருக்கு நன்றிகள் பல அண்ணா 👍🙏🔥

  • @rajaganapathi4221
    @rajaganapathi4221 3 роки тому +17

    வாழ்க்கையில இந்த வீடியோவை நிறைய தெரிஞ்சிக்கலாம்

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 3 роки тому +7

    மிக அருமையான பதிவு சகோ..👌👌உண்மைதான் ...👍ரொம்ப நன்றி...💐

  • @DhanaLakshmi-jj4mt
    @DhanaLakshmi-jj4mt 3 роки тому +8

    அருமையான பதிவுகள் ஐயா. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டு ம் இது மாதிரியான பதிவுகளை மீண்டும். நன்றிகள் 👍🌹🙏

  • @yasothakyasothak6444
    @yasothakyasothak6444 3 роки тому +5

    உண்மை அண்ணா நன்றிகள்👍👍

  • @rameshbaanu5096
    @rameshbaanu5096 3 роки тому +1

    சூப்பர் அண்ணா👏👏👍👌👌

  • @dhayalanlivearts4833
    @dhayalanlivearts4833 2 роки тому

    சிறப்பான சிந்தனை

  • @geetharg8030
    @geetharg8030 2 роки тому

    Thevaiyana narathil arumaiyana ukkam nandrikal

  • @tamilaraasan5214
    @tamilaraasan5214 3 роки тому +12

    Life tip:
    If you ask people what they need to be happy,every one will make a list of different things.but if you really think about it the only two things we need are a healthy body and clam soul
    ..... Peace ✌️.

  • @komathymuniandy5181
    @komathymuniandy5181 3 роки тому +2

    solvatu unmai,Arumai😊👌

  • @KPMBRkumaran
    @KPMBRkumaran 3 роки тому +1

    Thank you sir

  • @alliswell4248
    @alliswell4248 3 роки тому +1

    Super sir 🙏

  • @mokkavingyani3553
    @mokkavingyani3553 3 роки тому +8

    காணக்கிடைக்காத காணொளி அண்ணா நன்றி அண்ணா சூப்பர் 🙏🙏🙏🙏🤗🤗🤗👍👍👍

  • @amudhaamudha3258
    @amudhaamudha3258 Рік тому +1

    Thank you very much

  • @indiraprema1782
    @indiraprema1782 3 роки тому

    Om Sai Ram

  • @kamaldeen4539
    @kamaldeen4539 3 роки тому +1

    ரொம்ப நன்றி சகோதரரே.....👌👍💐💐💐

  • @mykindom9746
    @mykindom9746 2 роки тому +1

    Best best best

  • @saravanann195
    @saravanann195 3 роки тому +2

    Nandrigal Anna 👌🙏👍

  • @g.gomathiarumuhagomathi5994
    @g.gomathiarumuhagomathi5994 3 роки тому

    அண்ணா ரொம்ப அருமை

  • @mazhi8776
    @mazhi8776 3 роки тому +3

    Ungalathu pecha kettale en manasu santhosamaga erukku aiyaaa

  • @99ninne
    @99ninne 3 роки тому

    அனைத்தும் அருமை அருமை 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому

    Thank you vazhthukkal 💐

  • @kvijayalakshmilakshmi623
    @kvijayalakshmilakshmi623 3 роки тому +2

    Vaarthaigal ellai nalla pathivu nandri sir 🙏

  • @revathirevathi8741
    @revathirevathi8741 3 роки тому +1

    Good messages sir thank you.

  • @vijisivasrimugilan2083
    @vijisivasrimugilan2083 3 роки тому +1

    உண்மை அண்ணா மோசமான வார்த்தைகள் கொண்டு சிலர் மனதை காயபடுத்திய பின் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அர்த்தமற்றது மிக மிக மிக..... ஆழமான சத்தியம் அண்ணா நீங்கள் சொல்வதுண்டு வில் அம்பு கூட வெளிப்புற உடலை சிதைக்கும் சிலர் வார்த்தைகள் நேரடியாக இருதயத்தை சிதைக்கும் இவை நான் அனுபவித்த உண்மை அண்ணா நன்றி அண்ணா அறம் சார்ந்த செயல் தொடரட்டும் என்றும் நன்றியுடன் உங்கள் தங்கை

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому

      @Karma Rudhran அருமையான அறிவுப்பூர்வமான பதில்

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому

      @Karma Rudhran மகிழ்ச்சி

  • @singam777
    @singam777 3 роки тому +1

    ஐயா அருமையான பதிவு
    மன்னிக்கவும்
    கடைசியாக "நன்றிகள் "என்பது ஒரு தவறானது "" நன்றி "" என்பது ஒரு சரியான பதிவு....

  • @rominiromi7006
    @rominiromi7006 2 роки тому

    Rompa nanri kavalaiyaa irukku ennala mudiyalla emaththinavanga la marakka elama irukku Rompa thanks

  • @SakthiSakthi-ht6gn
    @SakthiSakthi-ht6gn 3 роки тому +1

    Tq tq tq tq tq good line
    But same life

  • @sv1743
    @sv1743 2 роки тому +1

    THANKS SAGO .....

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 роки тому

    நன்றிகள் பல

  • @vetrikodia8487
    @vetrikodia8487 3 роки тому +2

    Hat,s of Anna.. vasanthy..my heart true words Anna...

  • @valarmathivalarmathi229
    @valarmathivalarmathi229 3 роки тому +1

    Super sir

  • @pushpavallivalli4108
    @pushpavallivalli4108 3 роки тому +3

    Ithil enaku thelivu kitaithathu nanri 🙏🙏🙏

  • @bharathsaravanan2106
    @bharathsaravanan2106 2 роки тому

    Awesome thalaivaaaa

  • @rajeshtp8854
    @rajeshtp8854 3 роки тому

    நன்றிகள்

  • @anniek3324
    @anniek3324 3 роки тому +1

    Fantastic💥✨👏👏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому

    அருமை அருமை பதிவு சிறப்பு அண்ணா நன்றி நன்றி நன்றி💯💯 உண்மை 🤝🙏💐💐💐

  • @priyaa5484
    @priyaa5484 3 роки тому +1

    Thanks for best motivation

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 3 роки тому

    Nandrigal Aaya

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 роки тому +4

    Good motivation. Thank you sir.

  • @poomanipodhumani6123
    @poomanipodhumani6123 3 роки тому +1

    Nice

  • @nalininalini8538
    @nalininalini8538 3 роки тому

    நன்றி ஐயா.

  • @r.mohanbabu525
    @r.mohanbabu525 3 роки тому

    vera level thalai va nega

  • @sankeethakeetha7405
    @sankeethakeetha7405 3 роки тому +1

    Excellent bro

  • @natarajangovin3259
    @natarajangovin3259 3 роки тому

    அருமை

  • @kraja5122
    @kraja5122 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @venkatesha8669
    @venkatesha8669 3 роки тому +1

    Arumai

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому

    Miga Miga Arumai Vazhthukkal

  • @sharmilar1471
    @sharmilar1471 3 роки тому +1

    Super

  • @sathiyasankarvajjiravel4524
    @sathiyasankarvajjiravel4524 3 роки тому +2

    Best channel for life in tamil.

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc 3 роки тому

    அருமை.

  • @janakarpagam2122
    @janakarpagam2122 3 роки тому +1

    verithanam sago....naam velvathu uruthi..

  • @manikandanmram9577
    @manikandanmram9577 3 роки тому

    Nandri

  • @sanjaycricketervkvalliamma5267
    @sanjaycricketervkvalliamma5267 3 роки тому +2

    Super sir👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @arunarg4611
    @arunarg4611 3 роки тому +3

    Yenga iruthu yaro oruthavanga nammala kashtapada than vachittu irukanga ..so athan nammkkum ithu Pola aruthalana varilal thevaipaduthuu🥺🥺🥺

  • @RAmRAM-ub6zh
    @RAmRAM-ub6zh 3 роки тому +1

    🙏🙏🙏🙏🌹

  • @GaneshGanesh-iv9hb
    @GaneshGanesh-iv9hb 3 роки тому +1

    🔥

  • @manickamp862
    @manickamp862 3 роки тому

    அருமை அண்ணா 👌👌

  • @Mahizhini627
    @Mahizhini627 3 роки тому

    Thanks for your valueble words ❤️

  • @villagestylecooking5267
    @villagestylecooking5267 3 роки тому

    Thank You Sir

  • @PiragasPiragas-hu4wx
    @PiragasPiragas-hu4wx 3 роки тому +1

    Brilliant

  • @murganaanantham1099
    @murganaanantham1099 3 роки тому

    Nanri Anna

  • @subhuthirus
    @subhuthirus 3 роки тому

    hats off thalaiva!!!!!

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 3 роки тому

    Semma word's super thank you sir

  • @KavithaKavitha-og1gt
    @KavithaKavitha-og1gt 3 роки тому

    It's true words 🙏🏼🙏🏼🙏🏼

  • @govindaraja5381
    @govindaraja5381 3 роки тому +1

    அற்புதம்

  • @Saranya_vinu
    @Saranya_vinu 3 роки тому +1

    Super anna

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw 2 роки тому +1

    Good

  • @antonyjaferson7068
    @antonyjaferson7068 3 роки тому

    Verynice.thankyou

  • @subramanis4268
    @subramanis4268 3 роки тому

    Motivation words thanks

  • @v.k7919
    @v.k7919 3 роки тому

    அருமையான சிந்தனை

  • @amalaselvarajan5638
    @amalaselvarajan5638 3 роки тому +1

    Super Anna ❤❤❤

  • @priyatamilarasan9758
    @priyatamilarasan9758 3 роки тому

    Very inspiring and super

  • @barathbabu2709
    @barathbabu2709 3 роки тому +2

    ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb 3 роки тому

    Sir, Realy exellent.

  • @shivankiyafc3133
    @shivankiyafc3133 3 роки тому

    Thanku for that

  • @user-kn9rz7lg3e
    @user-kn9rz7lg3e 3 роки тому

    Correct siva

  • @mohammedrowtharmd4104
    @mohammedrowtharmd4104 3 роки тому

    thank you so much Anna

  • @sreeram1863
    @sreeram1863 3 роки тому

    Thank u ❤️ sir

  • @Deepalakshan
    @Deepalakshan 3 роки тому

    Awesome 👌

  • @keerthanagurunathan2869
    @keerthanagurunathan2869 3 роки тому

    Spr.....

  • @abimaabima4525
    @abimaabima4525 3 роки тому

    Thanks anna🙏

  • @vallimaayandi2438
    @vallimaayandi2438 3 роки тому

    நன்றிகள் ஐயா

  • @divyasaiman6533
    @divyasaiman6533 3 роки тому

    Sir super ...this video very superb...

  • @sathyaswatha9203
    @sathyaswatha9203 3 роки тому

    Superb

  • @banu4588
    @banu4588 3 роки тому

    Super bro thanks

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 3 роки тому

    Sure I can.

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 3 роки тому +4

    ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.

  • @djmvicky4206
    @djmvicky4206 3 роки тому +5

    Kandipa valndhu kaduvan