எதையும் யாரையும் நம்பாதே.இது ஒன்று போதும் Tamil Best Motivation quotes | chiselers academy

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2020
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

КОМЕНТАРІ • 121

  • @paramasakthi7328
    @paramasakthi7328 3 роки тому +19

    Wow what a wonderful video, neenga evalavu kasta patrupinga eppadi oru arumai yana video kaga hat's off to u excellent ana motivational video intha video pathone nanum neraiya padikanum nu thonuthu sir thank u for a amazing video sir

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  3 роки тому +6

      மகிழ்ச்சி அன்பரே☺️

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +2

      சண்முகம் ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் கமெண்ட் செய்து இருப்பவர்களுக்கும் தமிழில் பதில் கருத்து அளித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது ஐயா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்

    • @murugana7179
      @murugana7179 3 роки тому

      With a a a a baby baby baby I I ok

  • @vennilamtm330
    @vennilamtm330 3 роки тому +35

    வீடு வரை உறவு,
    வீதி வரை மனைவி,
    காடு வரை பிள்ளை,
    கடைசி வரை கல்வி.......

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +2

      மிக அருமை நன்றிகள்

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому

      @Karma Rudhran அறிவுபூர்வமான பதில் நன்றிகள்

    • @vennilamtm330
      @vennilamtm330 3 роки тому

      @Karma Rudhran
      நன்றி அண்ணா.
      நிச்சயம் நான் எனது
      அறிவை விரிவுபடுத்துவேன்
      கல்வியைக் கொண்டு.....

    • @user-rv7cg8cn1c
      @user-rv7cg8cn1c 3 роки тому

      சிறப்பு

    • @vennilamtm330
      @vennilamtm330 3 роки тому

      @@user-rv7cg8cn1c
      நன்றி.....

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k 3 роки тому +6

    கல்வியின் மேன்மையை உயர்வையும் அருமை பெருமைகளையும் உணர்த்தும் அருமையான பதிவு ஆனால் அதே சமயம் இன்று அதிகம் கற்றவர்கள் தான் தாம் கற்ற கல்வியை வியாபாரமாக்கி லட்சம் லட்சமாய் கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள் அதிகம் படித்தவர்கள் தான் சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டு சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க நூதன வழிகளை கண்டுபிடித்து லஞ்சம் வாங்குகிறார்கள் இன்னும் பிற வழிகளெல்லாம் குற்றங்களை செய்து சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் நல்ல மனிதர்கள் போல் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் இதெல்லாம் மனித சமுதாயத்திற்கு மனிதனே தேடிக்கொண்ட மனித சமுதாய சீரழிவு இன்னும் சொல்லப்போனால் மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் படிக்காவிட்டாலும் 100% இயற்கை வகுத்த அறம் சார்ந்த வாழ்வையே வாழ்கின்றன அதனால்தான் இந்த பூமி இன்னும் மண்ணுக்குள் புகுந்து அழியாமல் இருக்கிறது

  • @lalprakashm5601
    @lalprakashm5601 3 роки тому +8

    இனியாவது மனமுவந்து படித்து புத்தகத்தின் சுவை அறிய வேண்டும் என்ற சிந்தனையையும், என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இலக்கை நோக்கிய பயணத்தில் இன்னும் ஆர்வத்தோடு பயணிக்க ஒரு மிகப்பெரிய உந்துதலாகவும் இந்த பதிவு உள்ளது. அனேக நன்றிகள் பல😍👏👏👏

  • @padmalakshmi2994
    @padmalakshmi2994 3 роки тому +4

    ஒரு ஒரு வார்த்தைகளும் வரிகளும் நம் வாழ்வை அலங்கரிக்க கூடிய வார்த்தைதைகள் அண்ணா....கல்வி மட்டுமே என் வாழ்வின் ஒரு நம்பிக்கை அண்ணா.. என் நம்பிக்கையின் நங்கூரம் உங்களின் இந்த வார்த்தைகள்... அநேக நன்றிகள் அண்ணா....

  • @muthupandian3348
    @muthupandian3348 3 роки тому +11

    உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும்... கல்விக்கான பொக்கிஷங்கள்... தொடரட்டும் உங்கள் நற்செயல்... நன்றி

  • @rajagopiraja5930
    @rajagopiraja5930 3 роки тому +6

    என் பிள்ளைகளுக்கு இந்த விடியோவை காண்பித்தேன்.,நெகிழ்ச்சியாக இருந்தாது.மிக்க நன்றி தோழா

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k 3 роки тому +5

    கல்வி எதை கொண்டும் அழிக்க முடியாது அண்ணா ......கல்விக்கு அருமையான அற்புத விளக்கம் அண்ணா .........அருமையான பதிவு ......கல்வியால் மட்டுமே வாழ்வை மாற்ற முடியும் என்பதற்கு இத்தனை தலைவர்கள் சான்று .......கல்வியே தலை சிறந்த👍 செல்வம் 🔥👍🙏படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய சகோதரருக்கு நன்றிகள் பல அண்ணா 🔥👍

  • @giftofgod2666
    @giftofgod2666 3 роки тому +7

    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நம் வாழ்வை மாற்ற வேண்டிய தருணம் இது நன்றிகள் அண்ணா. இந்த காணொளியை கண்ட பின்பும் வாழ்வில் படிக்க துடிக்கும் எந்த ஒரு மாணவி மாணவியரும் இனி தன் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா இனி மகிழ்ச்சியாய் எனது பயணத்தை (அரசு வேலை வாங்க )இனிதே நன்றாய் நேரம் வீணாகாமல் பணியாற்றுவேன். எந்தன் வாழ்க்கையை மாற்ற...

  • @nalininalini8538
    @nalininalini8538 3 роки тому +4

    வணக்கம் ஐயா. நன்றி நன்றி நன்றி ஐயா. கோடான கோடி நன்றிகள் ஐயா. உங்கள் பதிவுகள் மூலமாக இந்த உலகில் உள்ள மனிதர்கள் மனதில் மாற்றங்கள் நிகழும் ஐயா. உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! ஐயா.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому +8

    மிக மிக அருமையான பதிவு அண்ணா 💯💯 உண்மை👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்😍

  • @arulmozhi955
    @arulmozhi955 3 роки тому +4

    Unga video pathu than na neraiya change akirukkan hats off to you

  • @thalavedhaalam925
    @thalavedhaalam925 3 роки тому +5

    அருமையான பதிவு அண்ணா👌👍👏❤️
    நம்ம ஐயா வள்ளுவனையும் இனைத்திருக்கலாமே அண்ணா.❤️

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 3 роки тому +7

    குழந்தைகளுக்கு ஆயிரம் பரிசுகளை கொடுப்பதைவிட கல்வியை கொடுப்பது மிகவும் சிறந்தது
    கல்வி கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல்👏👏👏
    அருமை ஐயா 🙏🙏
    நன்றிகள்

  • @yasothakyasothak6444
    @yasothakyasothak6444 3 роки тому +8

    அருமையான பதிவு அண்ணா கல்வியின் பெருமை👍👍👍👏👏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 роки тому +4

    அருமை அருமையான கவிதைகள் நன்றி

  • @DhanaLakshmi-jj4mt
    @DhanaLakshmi-jj4mt 3 роки тому +5

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் வாழ் வாழ் 👍🌹🙏

  • @kavingowri2024
    @kavingowri2024 3 роки тому +6

    Nanpa miga sirapu.. Ethani ookam um varigal.. Ikkaruthukalin irudiyil ookamadu kaividel enpadu Aram sarandadu.. Enra varigalai pin inaipaga ungal vasagargalakiya naangal tharukirom nanpa..

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  3 роки тому +1

      அனேக நன்றிகள் நண்பா☺️

  • @jithuandmom942
    @jithuandmom942 3 роки тому +2

    Yenathu kalviye yenakku kai kodukkirathu

  • @user-kj8vz8hy8w
    @user-kj8vz8hy8w 3 роки тому +3

    Pattangalai petru peyarai alangaripavrgalai Vida, neraya puthahangalai padithu manadhai alangaripavargale sirandhavargal.
    Great 👌👌
    Neengal sonathai pol Bharathyin ovvuru kavithayum enidam matrangalai erpaduthiyuladhu...ethanai murai padithalum pudhumaiyanathu....
    Mikka nandri anna... Eppa paru padichukite dha Iruka velaiku poga maatiku nu solravangaluku nethu adi...🙏🙏🙏

  • @kunaseelanjegan546
    @kunaseelanjegan546 3 роки тому +4

    அற்புதம்💪💪💪

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому +2

    மிகவும் நன்றிகள் சகோ

  • @vickypand6522
    @vickypand6522 3 роки тому +3

    Kandippaka...nanri anna📚🌄👑

  • @Ponmani2023
    @Ponmani2023 3 роки тому +3

    அருமை...

  • @mvenkatachalam6697
    @mvenkatachalam6697 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏

  • @dhakshinamoorthymoorthy9940

    அட டா ..! என்ன ஒரு மகத்தான பதிவு🙏🙏🙏

  • @muniyasammyvenkateshwari7068
    @muniyasammyvenkateshwari7068 3 роки тому +2

    அருமையா பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jithuandmom942
    @jithuandmom942 3 роки тому +2

    Katrorukku senra idamellam sirappu

  • @sureshmason1383
    @sureshmason1383 2 роки тому +1

    வாழ்த்துகள்..

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 3 роки тому +9

    Excellent-Effective-Exactly!!
    Many thanks to you

  • @Ellaalan2005
    @Ellaalan2005 3 роки тому +1

    நன்றி சகோ

  • @saravanansaran2424
    @saravanansaran2424 2 роки тому

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kganesan4130
    @kganesan4130 Рік тому +1

    மிகவும் அருமை

  • @jayapriyam5013
    @jayapriyam5013 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா.... நன்றிகள் பல...

  • @dalvinanthony4352
    @dalvinanthony4352 3 роки тому +1

    Entha Mari vedeo pathathu ela .. u great

  • @BLcakestudio
    @BLcakestudio 3 роки тому +9

    Hatsoff bro ..ur video makes us to lead my life ..

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 3 роки тому +5

    Wonderful motivation bro past three days only I seen ur channel but amazing information and also motivated words. Really thank you for ur very nice ur speech bro 👍.
    Valga valamudan🙏

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 2 роки тому

    Nandrigal

  • @hemask9379
    @hemask9379 2 роки тому

    அருமையான பதிவுகள்.. 🔥

  • @gopalt5045
    @gopalt5045 2 роки тому

    Arumai arumai ayya

  • @chandrasekarn.upt.8108
    @chandrasekarn.upt.8108 3 роки тому

    GoodAdvice

  • @g.arivudainambiarivudainam3099
    @g.arivudainambiarivudainam3099 3 роки тому

    Arumaiyana pathivu

  • @anjalidsp2618
    @anjalidsp2618 3 роки тому +2

    Wow super anna👍, tq💐🙏

  • @sergiomarquina8058
    @sergiomarquina8058 3 роки тому +3

    Vera level editing today brother super 👏👏👏EDUCATION MOST POWERFUL WEAPONS WE CAN CHANGE THE WORLD ✌️✌️✌️

  • @rajeshkannan1047
    @rajeshkannan1047 2 роки тому

    தல ஆழமான வார்த்தை தல ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @sabari1386
    @sabari1386 3 роки тому +1

    😭😭😭😭😭😭kalvi kalvi kalvi kalvi............. ipa unarum pothu... antha moonu elutha thavara vera ethum sola varala....... neee jaichita...

  • @navanava8347
    @navanava8347 2 роки тому

    arumayana pathivu anna 👌

  • @sivanagarajans9733
    @sivanagarajans9733 3 роки тому

    Wow arumai

  • @manigandan2833
    @manigandan2833 3 роки тому +2

    Thank you sir

  • @gowthamthangavel
    @gowthamthangavel 3 роки тому +2

    Fantastic Anna... Vera level👍👌❤️🙏

  • @periathambypuvanachandran2965
    @periathambypuvanachandran2965 2 роки тому +1

    Thank you so much REAL REMINDER FOR US
    🙏🙏🙏🙏🙏👍

  • @archana.s2340
    @archana.s2340 2 роки тому +1

    Thanks bro vara lavel brother nise bro

  • @indira703
    @indira703 3 роки тому +2

    Thanks brother

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 3 роки тому

    Nantri sir nantri

  • @sivakumarkrishnan5716
    @sivakumarkrishnan5716 3 роки тому +2

    Excellent and only education make better person in our life.

  • @vigneshwaranvignesh2608
    @vigneshwaranvignesh2608 3 роки тому +1

    படி படி காலைப்படி மாலைப்படி சங்கத்தமிழ் நூலைப்படி நீ படிக்காமல் இருந்தால் எப்படி....???

  • @manigandan2833
    @manigandan2833 3 роки тому +2

    Good motivational video sir, thank you so much

  • @yaminigandeeban4439
    @yaminigandeeban4439 3 роки тому +1

    Ivanga ellam unmaiya padipanga...namba school la padikramari mug up illa.....

  • @TamilSelvi-dt3fo
    @TamilSelvi-dt3fo 3 роки тому +1

    Rompo thanks Sir

  • @TamilSelvi-dt3fo
    @TamilSelvi-dt3fo 3 роки тому +1

    Super sir rompo thanks

  • @mathupandian3128
    @mathupandian3128 3 роки тому +1

    Which types of book read ..? They have give some idea anna

  • @i.seetharamansairam2704
    @i.seetharamansairam2704 3 роки тому +1

    👌👌👌

  • @elumalaim7856
    @elumalaim7856 3 роки тому +1

    Great inspirational speech brother so many books references very profound knowledge for You brother lots of thanks........

  • @ranageetrytry1475
    @ranageetrytry1475 3 роки тому +1

    Thank u

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 3 роки тому +1

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hellophone9491
    @hellophone9491 11 місяців тому

    Congratulations

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 роки тому

    Super 👍🙏💯💯💯💯💯💯💯🥰😘❤️❤️❤️❤️❤️

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Рік тому

    Wonderful sir

  • @karthickj2402
    @karthickj2402 3 роки тому

    Super

  • @umabala8997
    @umabala8997 3 роки тому +1

    Tq

  • @periathambypuvanachandran2965
    @periathambypuvanachandran2965 2 роки тому +1

    Another wonderful post
    Thank you 💛

  • @ratheesharatheesha3244
    @ratheesharatheesha3244 2 роки тому +1

    Thank you so much anna super pathivu stady well

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 роки тому

    Thanks sir.

  • @jehovahpaul
    @jehovahpaul 2 роки тому

    I am very encouraged by your words past many months sir
    Life time greatful to you sir..
    I support to you sir and my personally wish you to become high post or come to political for rise tamilnadu and peoples life sir...
    Thank you

  • @varunprakashsupurathinam2189
    @varunprakashsupurathinam2189 3 роки тому

    Super Sir

  • @gnanothayamr5168
    @gnanothayamr5168 3 роки тому

    Anna Exlent Speech

  • @umarshiyam2832
    @umarshiyam2832 3 роки тому +2

    wow nice tips and 💖💖💖

  • @madhu_offical_162
    @madhu_offical_162 2 роки тому

    Wow semma 😎😘🤗

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 роки тому

    Thanks.thanks thanks.sri

  • @vinothnathan8002
    @vinothnathan8002 3 роки тому +2

    ❤️

  • @vusha7985
    @vusha7985 3 роки тому

    💖💖💖💖💖👍👍👍

  • @PRANKVIDEOSFACEREACTIONVIDEOS
    @PRANKVIDEOSFACEREACTIONVIDEOS 3 роки тому

    Valuable

  • @mykindom9746
    @mykindom9746 Рік тому

    Wow wow wow 😲

  • @Krish-gx1dr
    @Krish-gx1dr Рік тому

    👏👏👏

  • @mahalakshmimagesh4911
    @mahalakshmimagesh4911 3 роки тому

    👌

  • @sowmisowmi2376
    @sowmisowmi2376 3 роки тому +1

    👌👌👌👌👌

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    🙏🙏🌼🌼

  • @user-rv7cg8cn1c
    @user-rv7cg8cn1c 3 роки тому

    கண்டிப்பாக

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 2 роки тому +1

    💯💯💯👏👏👏🙏🙏🙏

  • @palanisamyt668
    @palanisamyt668 3 роки тому

    👏👏👏👏👏👏🙏🏻🙏🏻✍

  • @mmathanmohan6283
    @mmathanmohan6283 2 роки тому +1

    I want to know this book price?

  • @Mangalamvelmurugan520
    @Mangalamvelmurugan520 3 роки тому

    arumai iyea

  • @indhujaharidas8194
    @indhujaharidas8194 2 роки тому

    👍🙏

  • @kavisumi9035
    @kavisumi9035 2 роки тому

    🤝🤝

  • @j.g.jmoviecreationsenterta8767
    @j.g.jmoviecreationsenterta8767 3 роки тому +3

    👏👏👏👏👏👏👍🤝🤝🤝🤝🤝🤝

  • @abdulmalikabdulkader6429
    @abdulmalikabdulkader6429 Рік тому

    ⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @alliswell4248
    @alliswell4248 3 роки тому

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @anbua3797
    @anbua3797 3 роки тому

    கல்வி கன் திரந்த காமராஜரை விட்டுட்டிங்க

  • @hellophone9491
    @hellophone9491 11 місяців тому

    Congratulations