சியாமளா நவராத்திரி வழிபாட்டில் இத்தனை நன்மைகளா? Shyamala Navaratri 2021 - All Benefits explained

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • இந்த நவராத்திரி வழிபாட்டின் சிறப்பையும், வழிபடும் முறைகளையும், 9 நாள் கொண்டாட்டத்தையும் வருகின்ற 12-02-2021 முதல் 20-02-2021 வரை நமது ஆத்ம ஞான மையம் சேனலில் காணுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 318

  • @dhushanthfishfarm8264
    @dhushanthfishfarm8264 3 роки тому +59

    இப்படி ஒரு நாவரத்திரி இருப்பது தெரியாது அம்மா தெரியாபடுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா அடுத்த பதிவை சிக்கிரமா தாருங்கள் அம்மா

  • @Nandhini0029
    @Nandhini0029 3 роки тому +18

    🙏யாரும் அறிந்திராத இந்த நவராத்திரி யைப் பற்றி ய சிறப்பு வாய்ந்த பதிவை வெளியிட்ட தற்கு நன்றி 👍👍👍💐💐💐💐👌👌👌👌🌷🌷🌷🌺🌺🌺🌺🎉🎉🎉🎉

  • @knathiya9410
    @knathiya9410 3 роки тому +11

    சிவபுராணம் பற்றி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.

  • @kowsalyaselvam2556
    @kowsalyaselvam2556 3 роки тому +14

    Sivapuranam line bye line explanation venum amma...

  • @FF_MK_ROY46
    @FF_MK_ROY46 3 роки тому +16

    "any collage+& school students here "😍💋😘😘

    • @daslisangi3492
      @daslisangi3492 3 роки тому

      College school students la yan ma entha video pakkaporaga

    • @tarunb6405
      @tarunb6405 3 роки тому

      Student 6th

  • @akilaaki9330
    @akilaaki9330 3 роки тому +8

    நடராஜர் பத்து பற்றி கூறுங்கள் அம்மா........

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 роки тому +3

    அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் முதல் குழந்தைக்கு கௌசல்யா, இரண்டாவது குழந்தைக்கு, எங்கள் ஊர் அம்மன் பெயர் அரியநாச்சிக்கு அரிஷானும் நாங்கள் பெயர் சுட்டினோம் அதில் இருந்து எனக்கு அம்பிகை மிது அதித காதல் எற்பட்டதுனே சொல்லனும் அம்மா

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 3 роки тому +5

    நவராத்திரி நாயகியே போற்றி போற்றி போற்றி🌸🌸🌸🏵🏵🏵🌺🌺🌺🙏🙏🙏

  • @jothithabasu1386
    @jothithabasu1386 3 роки тому +3

    ஆச்சரியமா உள்ளது. இதுவரை கேள்விப்பட்டதே இல்ல அம்மா

  • @srikrishnaenterprisessrikr6852
    @srikrishnaenterprisessrikr6852 2 роки тому +3

    Shyamala navaratri pathivu podungamma 2022 please

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +2

    அம்மா சியாமளா தேவியும் ராஜ மாதங்கி அம்பாளும் ஒரே அம்பாள்தானா அல்லது வேறுவேறு அம்பாள்களா?
    சியாமளா தாண்டகத்தின் சிறப்பும் அதன் பொருள் விளக்கமும் தாருங்கள் அம்மா.
    இந்த சியாமளா நவராத்திரி பற்றிய தொடர் பதிவுகளை எங்களுக்கு தருவதற்காக எங்களின் நன்றியை உங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறோம்.
    நன்றி!!

  • @Timepass-yo2yd
    @Timepass-yo2yd 3 роки тому +3

    ஒளவை பாட்டி விரதம் (செவ்வாய் சாமி) பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +2

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @kalaiselvikandappan5747
    @kalaiselvikandappan5747 3 роки тому +1

    நன்றி அம்மா உங்களுடைய பதிவினை பார்த்தேன் நானும் 6 வருடமாக நவராத்திரி கொலு வைக்கிறேன் ஆனால் சியாமளா நவராத்திரி பற்றி தெரியாது தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அம்மா தங்களுடைய வழிகாட்டலுடன் நான் இந்த நவராத்திரி பூஜையினை செய்கிறேன் அம்மா நன்றி வணக்கம் அம்மா

  • @pavithraramesh3551
    @pavithraramesh3551 3 роки тому +2

    Jathagam parthu kalyanam panalama amma? jathagam matum oru person oda future life decide panuma. Intha jathagam nala en marriage la prblm ah iruku. Pls reply amma

  • @sathyaprabhu1441
    @sathyaprabhu1441 3 роки тому +2

    தங்களின் பேச்சை கேட்க கேட்க மன அமைதியும் வாழ்ககையின் தெளிவும் கிடைக்கின்றது அம்மா. நன்றிகள் கோடி.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 28 днів тому

    அம்மா ராஜ மாதங்கி தாயின் படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா ஸ்ரீசக்ரம் யந்திரம் சேர்த்து வைத்து கும்பிடலாமா அம்மா இந்த அம்பாள் படம் வைக்கலாமா வீட்டில் அசைவம் சாப்பிடுபவர்கள் வீட்டில் வைக்கலாமா ஏதேனும் நியதிகள் உள்ளதாம்மா சொல்லுங்கள் அம்மா

  • @jayalakshmiradhakrishnan1069
    @jayalakshmiradhakrishnan1069 3 роки тому +16

    சகோதரி எப்படி கொண்டடுவது என்று சொல்ல வேண்டும்

  • @sarithak4074
    @sarithak4074 3 роки тому +4

    கோடாண கோடி நன்றி அம்மா...

  • @mprgold5840
    @mprgold5840 3 роки тому +2

    மேன்மை கொள்,சைவ நீதி
    விளங்குக உலகமெல்லாம்.....
    உங்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள்.....

  • @santhakumarisampath2731
    @santhakumarisampath2731 3 роки тому +2

    நமஸ்காரம் அம்மா ராஐமாதங்கி நவராத்திரி மாசி அமாவாசைக்கு மறு நாள் தானே?

  • @arunprasanth1037
    @arunprasanth1037 3 роки тому +2

    அம்மா ஸ்ரீசக்கரம் பத்தி பதிவு எத்தனையோ தடவை கேட்கிறேன் மா அனால் அந்த பதிவு இன்னும் போடலயே ஏன் மா? அதை கேட்கிற பாக்கியத்தை அம்பாள் எனக்கு தர மறுக்கிறாளோ????

    • @haripriyamuthu
      @haripriyamuthu 3 роки тому

      Already Posted. Check in அபிராமி அந்தாதி videos

    • @haripriyamuthu
      @haripriyamuthu 3 роки тому

      ua-cam.com/video/BrponmGSfA0/v-deo.html

    • @arunprasanth1037
      @arunprasanth1037 3 роки тому

      Ethu illa mam avanga thaniya pathivu soldranu sonnanga atha kete

  • @nagendranselvanathan3518
    @nagendranselvanathan3518 3 роки тому +2

    Vanakam madam. Please kindly explain the meaning of Lalitha Sahasranamam on weekly basis as your are doing for Abirami Anthathi and Nayanmar. Looking forward to hear the meanings of Lalitha Sahasranamam from your goodself. Thank you 🙏

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 3 роки тому +2

    அவசியம் பார்க்க வேண்டும். காத்திருகோம் அம்மா....

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு.... 👌👌👌அம்மா புரட்டாசி மாத நவராத்திரி மட்டுமே தெரியும் இந்த நவராத்திரி இருப்பது தெரியாது அம்மா தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 மகிழ்ச்சி அம்மா😍😍😍

  • @venkeyvenkey7740
    @venkeyvenkey7740 2 роки тому +2

    Vasantha navaratri pathi sollunga

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 3 роки тому +1

    ரொம்ப நன்றி அம்மா என் கொளுந்தனாருக்கு உடல் நிலை சரி இல்ல சீரியஸ் சொல்ராங்க குணமாகுறதுக்கு வலி சொல்லுங்க amma

  • @nirmalasambandam3071
    @nirmalasambandam3071 3 роки тому +1

    ரொம்ப நல்ல விஷயம்.
    அருமை.
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    உங்களின் சிறந்த பதிவுகளால் இந்த உலகில் எத்தனையோ பேர் பலன் பெறுகிறோம்.
    உங்களின் சிறந்த சேவை மேலும் மேலும் சிறக்கவேண்டும்.
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @rajarajeswarit7690
    @rajarajeswarit7690 3 роки тому +3

    மிக்க நன்றி 🙏. ஸ்திரீ தர்மம் பற்றி அறிய வேண்டுகிறேன் pls

  • @vlakshmi6763
    @vlakshmi6763 3 роки тому +1

    அருமை அம்மா. பலரும் அறியாததை உலகுக்கு தெரிய வைப்பதே தங்களின் சிறப்பு. மிக்க நன்றி.

  • @kasthusanju1633
    @kasthusanju1633 3 роки тому +2

    Mam. Eppidi intha pooja start pannanum. First time pannaporen. Pls rply..

  • @arunakannan3621
    @arunakannan3621 3 роки тому +6

    AMMA 1st like and comment

  • @ushap9378
    @ushap9378 3 роки тому +1

    நன்றி அம்மா🙏🙏🙏.இப்படி ஒரு நவ ராத்திரி இருப்பது நீங்கள் கூறிய பிறகு தான் தெரியும் அம்மா.

  • @ilavarsi
    @ilavarsi 8 місяців тому +1

    Vanakam amma. Do video amma for this year Shyamala Navarathiri. When is Shyamala Navarathiri amma?

    • @subat1990
      @subat1990 8 місяців тому

      It starts from feb 9th sister

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 3 роки тому +1

    வாக்பலிதம் என்பது சொல்வதெல்லாம் நடப்பதா அல்லது ஆளுமை திறனா?

  • @VarahiYugam
    @VarahiYugam 3 роки тому +2

    சிறப்பான பதிவு நன்றி சகோதரி

  • @thilagavathithilaga7924
    @thilagavathithilaga7924 3 роки тому +3

    Waiting for next episode with interest. LOVE YOU lot.

  • @bhagavthihariramesh8042
    @bhagavthihariramesh8042 3 роки тому +1

    நவராத்திரியின் பெருமையை அருளியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sasikalasriram3166
    @sasikalasriram3166 3 роки тому +2

    Theriyatha thagaval Amma Romba nandri🙏🙏

  • @thenikutties7366
    @thenikutties7366 3 роки тому +1

    M com paduchuruken velai irundha ready panni thanga

  • @durgavijay7785
    @durgavijay7785 3 роки тому +1

    🙏அம்மா இப்படி ஒரு நவரத்திரி இருப்பது தெரியாது அம்மா தெரியபடுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 роки тому +1

    Ipadi oru Navaratri irukku nu neenga solli thaan ma enakku theriyuthu nalla pathivu ma🙏

  • @kavithashanmugam6442
    @kavithashanmugam6442 3 роки тому +1

    Hello mam
    panguni navratri date solluga athu video pothuga mam

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 3 роки тому +8

    Always clear explanation for anything, everything You're Blessed child
    I likes you somuch

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 3 роки тому +1

    Romba nantry ammaa unga moolam nanga pala deiveega thagavalkalai derindu konda payanadaikirom amma vazhga VALAMUDAN amma

  • @vanikamali4449
    @vanikamali4449 3 роки тому +1

    Sagothari, entha naal, entha dheivam, enna prashatham, eppadi poojai seiya vendum endru, daily video podungal sis, please

  • @nishanthnishu5995
    @nishanthnishu5995 3 роки тому +1

    Thanks 🙏👌🌹🌈🌼🌺🌺🌹🌺🌼🌹 thanks 🙏👑🙏👑

  • @karthikeyanyagamaliyan8a736
    @karthikeyanyagamaliyan8a736 3 роки тому +1

    அம்மா மீனாட்சி அம்மன் படத்தை வைத்து நவராத்திரி கொண்டாடலாமா அம்மா

  • @gowrim500
    @gowrim500 7 місяців тому +1

    Thank you amma❤😊

  • @latchiavallikumaran
    @latchiavallikumaran 3 роки тому +2

    I knew as I grown in mumbai..and v do the poojai..

  • @nithish.r.m
    @nithish.r.m 3 роки тому +2

    Good news to hear August 25 vaariyar birthday as government festival

    • @sarathaganesh8113
      @sarathaganesh8113 3 роки тому

      உங்கள் பதிவை எதிர் பார்த்து இருக்கிறோம்.

  • @meenumeenu6308
    @meenumeenu6308 3 роки тому +4

    SISTER THANK U WE R WAITING

  • @geethavijayaraghavan7668
    @geethavijayaraghavan7668 3 роки тому +1

    Madam, your information is too good. I wait for your video eagerly

  • @lakshitgj3253
    @lakshitgj3253 2 роки тому +1

    13 vayathuku Mel irukuranga avanga vanangalama

  • @Nagasstory
    @Nagasstory 3 роки тому

    பெண்களே, வீட்டில் இருந்தே குழந்தையையும் பார்த்துக் கொண்டு, வீட்டையும் பார்த்து கொண்டு சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, வீட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி புரிய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, உங்களுக்கு தான் இந்த அரிய வாய்ப்பு ,
    எந்த முதலீடும் இல்லாமல் வீட்டில் இருந்தே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் ,கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்.. உங்களுடைய ஓய்வு நேரத்தில் தான் சம்பாதிக்க போகிறீர்கள்... நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும், வீட்டில் ஒத்துழைப்பு இல்லை , என சொல்லிக் கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது ,
    ஆண்கள் மட்டும் வேலைக்கு சென்றால் அன்றாட வாழ்க்கையை மட்டும் தான் நடத்த முடியும்..
    ஆண் ,பெண் இருவரும் சம்பாதித்தால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக அமையும் ,
    முயற்சியும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே தான் வெற்றி கிடைக்கும்.....
    உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்...
    தொடர்புக்கு; 9750156702
    வயது வரம்பு கிடையாது,
    கல்வித் தகுதி தேவையில்லை,
    உங்கள் கனவை நனவாக்க நாங்கள் உதவிபுரிகிறோம்..
    எங்கள் குழு பெண்களுடன் இணைந்து பணம் சம்பாதியுங்கள்...
    ஆண்களே , ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் ,
    வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க , உங்கள் மனைவிக்கு , நீங்கள் தான் ஊக்கமும் , ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் .. நீ பிள்ளையை மட்டும் பார்த்துக் கொண்டு வீட்டில் இரு ,நான் சம்பாதித்தால் போதும் என்று வசைபாடாதீர்கள் ,
    பெண்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வர உதவிபுரியுங்கள், 🙏🙏*⭕ஒரு பணக்காரன் மேலும் பணக்காரனாக வளர்ந்து கொண்டே செல்கிறான் ... ஆனால் ஒரு ஏழை கடைசி வரைக்கும் ஏழையாகவே மடிகின்றான். காரணம்: அவனுக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் SCAM ஆக இருக்குமோ😳🙄😳 என்று பயந்து அந்த வாய்ப்பை எடுக்காமல் போவதுனாலேயே அவர்கள் கடைசி வரைக்கும் ஏழையாகவே மடிவதற்கு காரணம் (THE RICH GET RICHER BECAUSE THE POOR THINKS EVERY OPPORTUNITY IS A SCAM*)🤝💐....

  • @arunakannan3621
    @arunakannan3621 3 роки тому +2

    Thank u for your information AMMA. We are waiting AMMA..

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Madam
    இது போன்ற அரிய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. சியாமளா நவராத்திரி பற்றி சிறப்பான முறையில் விளக்கம் அளித்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tinanagul7898
    @tinanagul7898 3 роки тому

    உங்களை நேரில் காண ஆசை அம்மா சியாமளா தாண்டகம் மீனாட்சி பஞ்சரத்னம் கேட்பது வழக்கமாக கொண்டுயுள்ளேன் மற்ற படி ஏதும் அறியப்படவில்லை 10வருஷமாக அறிந்து நான்கு நவராத்திரி பூஜை எனக்கு தெரிந்த வரை செய்து வருகிறேன் அம்மா உங்களை நேரில் சந்திக்க மிகவும் பணிவுடன் ஆசையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன் சுவாமி திருவருள் புரிய வேண்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா

  • @Nagasstory
    @Nagasstory 3 роки тому

    நம்ம அம்மா அப்பா, நம்ம வளர்ந்த பிறகும், இன்னும் கூட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.... இன்னும் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்... எவ்வளவு காலமாக உழைக்கிறார்கள் என்று கேளுங்கள்...
    👆👆....இந்த கேள்வியை நம் சந்ததியினர் நம்மிடம் கேட்க கூடாது என்று நீங்கள் நினைத்தால் இப்போது இருந்தே உங்கள் வேலையை ஆரம்பியுங்கள்....
    1வருடம் , விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் தொடர்ந்து உழையுங்கள்...
    🙏🙏🙏. ..
    வரும் வாய்ப்பை தவற விடாதீர்கள்...
    காரணம்; அடுத்து வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று, வாய்ப்புக்காக காத்திருந்தால் காலம் ஓடிடும்... அப்பொழுது யோசிப்பீர்கள், கிடைத்த வாய்ப்பை உடனே பயன்படுத்தி இருந்தால் இப்பொழுது வெற்றி பெற்றிருக்கலாம் என்று.....
    சிந்தித்து செயல்படுங்கள்.. 😎

  • @sathya24376
    @sathya24376 3 роки тому +1

    Akka veetil pyramid vaikkalama

  • @தமிழ்ஆய்வோன்

    நவராத்திரி திருவிழா

  • @sureshk5371
    @sureshk5371 2 роки тому +1

    Man this year shyamala navarathri when starting

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому

    Wow...Super..அன்புடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...வாங்க சொல்லுங்க..நன்றி

  • @rahulnandan8451
    @rahulnandan8451 3 роки тому

    ஷ்யாமளா நவராத்திரியும் ஆஷாட நவராத்திரியும் ரகசிய நவராத்திரி
    (குப்த நவராத்திரி ) என புராணங்களில் கூறப்பட்டுள்ளது

  • @dvs2612
    @dvs2612 3 роки тому

    அக்கா ஒரு சந்தேகம் தைமாதம் சொன்னேங்க ஆனால் இரண்டு நாள் தான் உள்ளது மாசி பிறக்க போகுது புரியவில்லை நன்றி

  • @satishkumarm4664
    @satishkumarm4664 2 роки тому

    தங்களின் சென்ற வருட பதிவை இந்த வருடமும் காண்கிறோம். தாங்களும் தங்களுடன் உரையாடிய குழந்தைகளும் சியாமளையின் அருளால் என்றும் நன்மைகள் பெற பிரார்த்திக்கிறேன். 🙏 நன்றி சகோதரி 🙏

  • @shantiajitkeskar7417
    @shantiajitkeskar7417 3 роки тому +1

    Please guide us madam
    Thank you for the besutiful msg which we never knew

  • @harinimurugan1548
    @harinimurugan1548 3 роки тому +2

    Nanum varanum Amaa please

  • @vivekarumugam4062
    @vivekarumugam4062 3 роки тому +1

    Thanks Madam, for guiding us to the correct spirtual path, seeking your blessings

  • @alagualagu1353
    @alagualagu1353 3 роки тому

    வணக்கம் அம்மா.திருப்புகழ் பற்றி பதிவு போடுகிறேன் என்று சொன்னீர்கள். பதிவு போடுங்கள் அம்மா.

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 роки тому

    நன்றி. காத்திருக்கிறேன்.அருமை.I want to see you. When will the time come?. Thank you

  • @chitramaha6894
    @chitramaha6894 3 роки тому +1

    Vanakam Mam when this Navarathiri starts and end pls update the commence date.Nandri

  • @chandru186
    @chandru186 3 роки тому

    வணக்கம்
    அரசிஅவர்ளே
    நவாவர்ண பூசைப்பற்றிசொல்ல முடியுமா?எளிமையாக

  • @kumarana4559
    @kumarana4559 3 роки тому +1

    Amma lalitha sahasranamam pathi sollunga amma

  • @KSMother
    @KSMother 3 роки тому

    Amazing An Excellent Message 🙏👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯🙏

  • @akshayasampath5688
    @akshayasampath5688 3 роки тому +1

    Vishnu sahasaranamam pathi solunga amma

  • @sowmiyalakshmi8867
    @sowmiyalakshmi8867 3 роки тому

    Vendudhalgal marandhuvital enna Sriya vendum ... Niyabagam irundhum seiya mudiyavital eppadi sari pandradhunu therila

  • @cubetamilan8962
    @cubetamilan8962 3 роки тому

    Kulanthai pakiyam venum amma ....
    Entha nava Rathirikuku ...
    Soila vendiya manthiram
    Soilluga ..Amma

  • @devichendernayer9013
    @devichendernayer9013 3 роки тому +1

    நன்றி மா

  • @rajapriyajeevanandam7870
    @rajapriyajeevanandam7870 3 роки тому

    Amma kulandhaigal padipil serandhu vilanga valipada kuudiya thevam. mattrum kulandhaigal seiya vendiyathai patri kuurungal Amma pls

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 3 роки тому

    Veetil yaravathu irathal oru varudam suthagam .....kolu vaika koodathu solraga le apdi vaika koodatha

  • @amalaj3324
    @amalaj3324 3 роки тому

    vanakam amma, Im following all your videos. Thanks for your videos. one doubt for me in sri chakaram pooja. My family members having non veg.I stopped non veg and I have wish to pray sri chakaram poojas by proper sri vidya updesam all. but I have big question after my life end I cant tell any one of my family members to stop non veg and do this pooja. on that time what I can do. I have wish to do all poojas like srichakaram, saligramam , etc... but after my days if my son or daughter in law is not doing all this pooja means any problem will come mam. Please clear my doubt mam.

  • @laxmiyazhini5044
    @laxmiyazhini5044 3 роки тому

    வணக்கம் சகோதரி என் முதல் பதிவு சியாமளா நவராத்திரி பற்றி தெரியப்படுத்தியது நன்றி அடுத்த பதிவு விரைவில் தாருங்ள்

  • @jeevamani9294
    @jeevamani9294 3 роки тому

    Amma na somavara viratham 12weeks iruthen... inbetween la viratham continue pana mudiama pochu... ipa marupadium viratham epadi amma erukradhu...

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan 3 роки тому

    நன்றி தோழி அனைவரையும் போலவே நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன் 🙏

  • @gkannan971
    @gkannan971 3 роки тому

    Superb Mam.. Thank you so much..
    Pls give information for Radha Shapthami Fasting...🙏🙏🙏

  • @Barath00885
    @Barath00885 3 роки тому

    குத்து விளக்கு உடைந்து உள்ளது. அதனைமாற்ற எதாவது ஐதிகம் உள்ளதா என்று கூறுங்கள் .அம்மா நன்றி😑🙏

  • @kalidass1222
    @kalidass1222 3 роки тому +1

    🌟Miga😂 sirappu 😎sagothari😍

  • @raj0514B
    @raj0514B 3 роки тому

    டிஸ்கிரிப்ஸன் பாக்ஸ்ல் நவராத்திரி கடைசி நாள் 20/12/2021 இல்லை 20.2.2021 அக்கா.

  • @sriswamiyanarayanaperumal2777
    @sriswamiyanarayanaperumal2777 3 роки тому +1

    A
    Amma supar thanku amma

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 3 роки тому +3

    🙏🙏🙏

  • @archanakids6145
    @archanakids6145 3 роки тому +1

    Nandri Amma

  • @jojanice6211
    @jojanice6211 Рік тому

    Amma give more pathigam for syamala navarathiri for year 2023

  • @nithyadhanapal3999
    @nithyadhanapal3999 3 роки тому

    Amma en mamiyar thavaritanga...inum one year agala nan intha viratham irukalama...please reply me amma...please....

  • @rekhavijayrekha1673
    @rekhavijayrekha1673 3 роки тому +1

    நன்றிகள் கோடி அம்மா

  • @pushpalatha.v6016
    @pushpalatha.v6016 3 роки тому

    Mam my name bhavani from tambaram i am happy to lisen your words but when ever full moon day or black moon day befor are after some problems is comeing mam hurting or fighting or crying more or some problem our body mam

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 3 роки тому

    Thanks for your valuable information Amma waiting for your video watching Amma once again thank you very much Amma

  • @puvamegam8270
    @puvamegam8270 3 роки тому

    Vanakam Amma
    So divine information ur giving to us
    Nandri Amma
    Really looking forward for 9 days pooja
    🙏🙏🙏🙏🙏

  • @sainista8389
    @sainista8389 Рік тому

    Amma vanakam.... Amma intha Year shymala navaratri pathivu pathi solluga... Date solluga Amma

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 роки тому +1

    Thank you ma'am...