தீட்டு வீட்டை எப்படி சுத்தம் செய்வது

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 11

  • @harishrajan8714
    @harishrajan8714 3 місяці тому

    அண்ணா காளி அம்மன் கும்பிடும் முறை படையல் பொருள் கள் காளிக்கு வைக்க வேண்டிய mangala பொருள் பத்தி சொல்லுங்க அண்ணா pls 🙏

  • @punithapavithra7547
    @punithapavithra7547 3 місяці тому

    அண்ணா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா எனக்கு இந்த விஷயம் இது வரைக்கும் தெரியாது தாங்கள் கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @RameshG-wt6vh
    @RameshG-wt6vh 3 місяці тому +1

    ஐயா அய்யனார் பற்றி செல்ல வும்விரதம்எப்படிவவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 3 місяці тому

    🙏🙏🙏

  • @ramam6541
    @ramam6541 3 місяці тому +1

    அண்ணா எனக்கு நீங்கள் தான் பெரியவங்க, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு அண்ணா நன்றி வணக்கம்....

  • @PUsha-o5m
    @PUsha-o5m 3 місяці тому

    ஐயா குழந்தை பிறந்த வீடு தீட்டு விடை எப்படி சுத்தம் செய்வது அதுக்கு விளக்கம் கொடுங்க ஐயா நன்றி

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya 3 місяці тому

    இத ரொம்ப எதிர்பாரதேன் அய்யா கோடான கோடி நன்றி அய்யா

  • @muthukumars1695
    @muthukumars1695 3 місяці тому

    நன்றி ஐயா நன்றி ஐயா

  • @VijayShivas
    @VijayShivas 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuruganbalamurugan-gh6vx
    @balamuruganbalamurugan-gh6vx 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா

  • @RajaRaja-zu2ph
    @RajaRaja-zu2ph 3 місяці тому

    சிவாயநம 🙏🙏