நல்லா தானே இருக்கிறீங்க உங்களுக்கு என்னத்துக்கு உதவி

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 26

  • @dhasnavam2798
    @dhasnavam2798 6 місяців тому +1

    வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்.. இதுதான் உண்மை.. கார்த்திக்
    ❤❤❤❤❤❤❤❤
    இந்த தம்பி பாவம்
    கார்த்திக்.உதவி
    செய்யுங்கள்.. இந்த தம்பி..உழைப்பாளி
    பார்க்கும் போது.. தெரிகிறது.. கட்டயாம்
    உதவி.. கிடைக்கும்
    என்று.. நம்புகிறோம்
    வாழ்த்துக்கள்.. தம்பி
    கார்த்திக் நன்றி
    ❤❤❤❤❤❤❤❤❤
    வாழ்த்துக்கள் இந்த
    உதவியை..செய்த
    நல்லா..உள்ளாங்களுக்கு.. ஏமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    உங்களுக்கும்
    நன்றி வணக்கம்
    ❤❤❤❤❤❤❤❤
    Vvt. .. UK... .. தாஸ்

  • @sivakalai9091
    @sivakalai9091 6 місяців тому +1

    உதவி தேவையான தம்பி,ஆரோக்கியமாக இருக்கனும் முயற்சி 👍 கைவிடாது 👍 நன்றி கார்த்திக்

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 6 місяців тому +5

    தியாகி வாமதேவன்
    ஐயா உதவுவார்.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 місяців тому

    ❤❤❤😢🙏🙏🇫🇷

  • @rajavinothan4482
    @rajavinothan4482 6 місяців тому

    அமரர் சறோஜா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மருமக்களான சித்திரா, இந்திரா அவர்களுக்கு நன்றிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உண்மையில் உதவி தேவைப்படும் சுஜீபன் தம்பிக்கு பண உதவி வழங்கிய சதீஷ்குமார் விமலா அவர்களுக்கு நன்றிகள். அந்த சுஜீபன் தம்பிக்கு மேலதிக உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்...

  • @Sathees2024
    @Sathees2024 6 місяців тому +9

    சகோ நீங்கள் இந்த தம்பியை யாழ்ப்பாணம் தியாகி வாமதேவன் ஜயாவிடம் அனுப்பி விடுங்கள் இவர்களுக்கு போதிய உதவி செய்வார்

  • @jenittajeni7679
    @jenittajeni7679 6 місяців тому

    Super valththukkal karthtik uthavija uravukalukku mikka nanri

  • @varmivarmi9633
    @varmivarmi9633 6 місяців тому

    வாழ்த்துக்கள்கார்த்தி

  • @thanamalar1490
    @thanamalar1490 6 місяців тому

    இந்த குடும்பத்திற்கு உதவிய சதீஸ்குமார் விமலா என்பவருக்கு நன்றி

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 6 місяців тому

    ❤❤❤❤❤nànri.màkaan

  • @emmanuvelarul1026
    @emmanuvelarul1026 6 місяців тому +1

    தம்பி கார்த்திக் ,அந்த அண்ணாவிற்கு ஆட்டுக்குடல் வைக்கவில்லை அது ஆட்டிக்குடல் அதாவது செயற்கைக்குடல் .இந்த அண்ணாவிற்கு கட்டாயம் உதவி தேவை.

  • @Sivan-om
    @Sivan-om 6 місяців тому +1

    இந்தத் தம்பிக்கு நல் உள்ளம் படைத்த அனைவரும் கண்டிப்பாக உதவவேண்டும். அவருக்கு கண்டிப்பாக உதவி கிடைக்கும். தம்பியின் மாமிதான் அனைத்தையும் விபரமாகக் கூறியுள்ளார். கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் நழுவவிட விரும்பவில்லை. தம்பி அமைதியான சுபாவம் உள்ளவர் போல் உள்ளது. அதனால் தயுசெய்து அந்த அம்மாவை ஏசாதீர்கள்

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 6 місяців тому

    🙏🙏🙏

  • @ThamilSuki
    @ThamilSuki 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 6 місяців тому +1

    Mother law is annoying. She should be quiet and let the guy talk. Literally the woman has no manners or decency

  • @susanthanthamilini8436
    @susanthanthamilini8436 6 місяців тому +2

    வணக்கம் அண்ணா.நான் உங்களுக்கு
    50 000 பணம் அனுப்பி இருந்தன்.
    நீங்கள் வேலையாக இருப்பிர்கள் என்று தெரியும். ஆனாலும் ஒரு sms சரி அனுப்பினால் நன்றாக இறுக்கும். எப்போது குடுக்கலாம் என்று.ஒரு மாதம் ஆகியும் எந்த பதிலும் இல்லை.

    • @Dkvanni
      @Dkvanni  6 місяців тому +1

      உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை போடவும் நான் தொடர்பு கொள்கிறேன்

  • @Kaja-t9t
    @Kaja-t9t 6 місяців тому

    இந்த தம்பிக்கு தனது உடல் கஸ்டத்தை வெளிப்படுத்த தெ‌ரியவில்லை. இப்படி இன்னொரு அண்ணா ஆட்டுக்குடல் வைத்துள்ள நிலையில் அனுபவிக்கும் கஷ்டத்த பாருங்க. Rj tamila போட்ட காணொளிலை

  • @sanjohnwarden5196
    @sanjohnwarden5196 6 місяців тому

    jeva st,etienne🐊🐊🦜🦜🦚🦆🦎🐢🐲

  • @silverglen5632
    @silverglen5632 6 місяців тому +5

    நிச்சயம் இந்த சகோதரனுக்கு உதவி தேவை, மாமியார் அமைதியாக (பொத்தியிருந்தால்) இருந்தால் நல்லாயிருக்கும் . Karthik, you should ask the woman to be little quite. Very annoying.😠

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲❤❤❤