மீண்டும் பயங்கரமாக வெடித்த ADMK - BJP மோதல்; காட்டமாக மாறி மாறி பதிலடி;தரம்தாழ்ந்த விமர்சனங்கள் ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #Kelvikalam | #Sunnews | #ADMK | #BJP | #Annamalai | #EPS
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 240

  • @peermd2851
    @peermd2851 17 днів тому +18

    முருகானந்தா ஏன் இடைஇடை கூறிக்கொண்டே இருக்கிறார்.(குறைத்துக்)

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan7563 17 днів тому +22

    இந்த முரு கானந்தம் மீது கொலை குற்றம் உள்ளதா

    • @pksivapav8908
      @pksivapav8908 17 днів тому

      முருகானந்தம் எல்லாம் ஒரு டுபாக்கூர் அவன் எல்லாம் கிட்ட பேச வந்துட்டோம்

  • @peermd2851
    @peermd2851 17 днів тому +28

    முருகானந்தன் இடம் எந்த பதிலும் இல்லை.கேட்டகேள்விக்குப் பதில்சொல்லவக்கில்லாமல் வட்டம்சுற்றுகிறார். பி.ஜே.பி.யின்ஜீனே அதுதான்.

  • @user-mh5tu6fk5i
    @user-mh5tu6fk5i 17 днів тому +20

    பாஜக வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி யாக பரிணமித்து வருகிறார் ஐபிஎஸ் படித்த தற்குறி அண்ணாமலை ... என்பது நாளுக்கு நாள் அவர் பேசும் தற்குறிதாதனமான பேச்சு !/

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 17 днів тому +7

    ஒட்டுமொத்தமாக பா ஜா கா வில்அனைவருமேம‌ மோடிஎன்றுநினைத்துகொண்டுபேசுகிறார்கள்

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 17 днів тому

      அனைவரும் Alumai மிக்க மோடி என்பது குறிப்பிடத்தக்கது

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 17 днів тому +26

    வாய் ஜாலம் எடுபடாது அண்ணாமலை அவர்களே.

    • @rsv6603
      @rsv6603 17 днів тому

      Where is Annamalai here?

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 17 днів тому +4

    அண்ணாமலைக்கு மைக்கை கண்டால் சந்தோக்ஷம் .பேசி பேசி வளர்த்துக்கொள்ள. எடப்பாடிக்கு காலை கண்டால் சந்தோக்ஷம்.காரணம் காலை வாரி விடும் துரோக சந்தோக்ஷம்

  • @shaikhnalebbai7768
    @shaikhnalebbai7768 17 днів тому +8

    அண்ணாமலை பிஜேபி யின் தலைவராக பொருப்பேற்ற போது தன் செலவுக்கு வழியில்லை நான் பிச்சைக்காரன் என் வீட்டு வாடகை கூட என் நண்பர்கள் செலுத்துகிறார்கள் என்று சொன்ன அண்ணாமலை யின் சொத்து மதிப்பெண்ண? இவர் ஊழல் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

  • @Periyar24
    @Periyar24 17 днів тому +15

    பிஜேபி ல அண்ணாமலை தான் லூசுன்னு பாத்தா எல்லாருமே அப்படித்தான் இருக்கானுங்க...

    • @tnvs4248
      @tnvs4248 17 днів тому

      தமிழ் கலாச்சாரத்தையும் திருக்குறளையும் தரக்குறைவாக பேசியவனின் பெயரை வைத்திருக்கும் நபர்களுக்கு நேர்மையோடும் இறை உணர்வோடும் பணியாற்றும் அண்ணாமலைஜி யை பற்றி பேச என்ன தகுதி இருக்கு ?

    • @svvishwa2
      @svvishwa2 17 днів тому +2

      ​@@tnvs4248Yaaru Ji Neenga.. Andha Arai Paithyam Annamalai ki indha muttu kudukiringa..
      Andha Pannada Aatukuti dha " I'm a proud kannadiga " nu sonna, yenna marandhu pocha Sanghi Payale..
      😂😂😂

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 17 днів тому

      ​@@tnvs4248அந்த நபருக்கு இறையுணர்வு இருப்பதும் இல்லாததும் வேறு. அரசியலில் எப்படி இருக்கிறார் என்பதே கேள்வி. இறையுணர்வு இருப்பதால் அவர் நல்லவர், நேர்மையாளர் என்று முடிவு செய்து பேச முடியாது.

    • @Periyar24
      @Periyar24 17 днів тому

      @@tnvs4248 தமிழ் கலாச்சாரம் திருக்குறள் இரண்டும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவே...
      அதைபற்றி யாரும் தரக்குறைவாக பேசியது இல்லை... மாறாக அதை காட்டுமிராண்டி தனமாக தவறாக பின்பற்றி வாழும் காட்டுமிராண்டிகளையும், அந்த காட்டமிராண்டிகளின் அறியா மூடதனத்தையும், இந்த காட்டுமிராண்டிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கும் தரம்கெட்ட தற்குறி சங்கிகளை பற்றி மட்டும் தான் அவர் தரக்குறைவாக மட்டும் பேசவில்லை. தன் கையில் இருக்கும் தடியை எடுத்து தலையில் ஓங்கி அடித்தவர் தான் இந்த பெயருள்ள நபர்...

  • @SivaKumar-tv6vn
    @SivaKumar-tv6vn 17 днів тому +3

    Eswaran sir very good 👍

  • @kannan6165
    @kannan6165 17 днів тому +11

    தமிழ் நாட்டில், BJP, அண்ணாமலையின் பின்னால் நிற்கிறதோ இல்லையோ, கட்சியாக ரொம்பவே பின்னால்தான் நிற்கிறது. அண்ணாமலையையோ, BJP தலைவர்களையோ கண்டுகொள்ளாமல், கணக்கிலெடுக்காமல் கடந்து போவதுதான் தமிழ் நாட்டுக்கு நல்லது.

  • @netsravi3722
    @netsravi3722 17 днів тому +1

    திரு.ஈஸ்வரன் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் மடைமாற்றம் ஏன்

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 17 днів тому +9

    அண்ணாமலை மாதிரியான படித்த முட்டாளல் ஒரு பயனும் இல்லை.இவனால் கட்சி அழிகிறது என்பது திண்ணம்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 17 днів тому

      அவன் கட்சி அழியறதை பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்.

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 17 днів тому +4

    பாஜாகதலைகீளாகநன்றாலும்தமிழ்நாட்டில்வேகாது

  • @user-fj9my5dj5g
    @user-fj9my5dj5g 17 днів тому +2

    முருகாநந்தம் போசுவது விரக்தியின் வெளிப்பாடு

  • @kavinera.r.320
    @kavinera.r.320 17 днів тому +1

    மாஜா க ஒழிக
    அண்ணா மாலை ஒழிக

  • @abdulareef7253
    @abdulareef7253 17 днів тому +2

    குரைக்கும் நாய் கடிக்காது.. என்பது அனைவருக்கும் தெரியும்.. சில நாய்கள் குரைத்துக் கொண்டே நேரங்களை வீணாக்கும்...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 17 днів тому +3

    அண்ணாமலை பேசியதில் அடிப்படை உண்மைதான். ஆனால் பேசும் முறை அசிங்கம். அது அண்ணாமலையின் இயல்பு. பொதுவாக இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நன்றி.

  • @murugananandham3315
    @murugananandham3315 17 днів тому +1

    முருகானந்தன் இடை இடையே பேசுகிறார்,குணசேகரன் வேடிக்கை பார்க்கிறார் , மாறைமுக கூட்டணி தர்மமா?

  • @umaelamathi8771
    @umaelamathi8771 17 днів тому +1

    Mr, Easwaran Sir Super 👍👍

  • @kavinera.r.320
    @kavinera.r.320 17 днів тому +2

    திமுகவின் கைகூழி அண்ணமலை

  • @pksivapav8908
    @pksivapav8908 17 днів тому +1

    செந்தில் பாலாஜி வெளியே வந்தால் ஆடு வந்து பிரியாணி ஆக போது

  • @JeyabalDharshan
    @JeyabalDharshan 15 днів тому +1

    அண்ணா திமுக காஜே இருக்கு வாங்கிட்டு போறேன் டா நீங்க எதுக்குடா அதை சொல்றியே ஏன்டா எங்களை உங்க மாதிரி

  • @ksathish5952
    @ksathish5952 17 днів тому +1

    சுமந்த் அவர்களே செம, பிஜேபி க்கு "இருக்கிற ஓட்டும் இல்லாம போய்டும்".

  • @skaruin
    @skaruin 17 днів тому +1

    இன்று அரசியல் நையாண்டி போட்டி ஆட்டுக்கும் - அதிபருக்கும் தான். ஒலிவாங்கி கிடைத்தால் போதும். உலகமே நம்மை தான் உற்று நோக்குகிறது என்ற நினைப்பு.
    ஊடக வெளிச்சத்தில் மட்டும் வெற்றி என்பது காணல் நீர்.

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e 17 днів тому

    ❤ brother suman Dr hundred percent right I like very much for your lovely wishes to you and your family

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru 17 днів тому +1

    ஒரு ஆட்டை கொடூரமா வெட்டி, தனது மன வக்காரத்தை காட்டிய போது, இந்த அடிமை கூட்டம் எங்கடா போனீங்க?

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 17 днів тому +1

    நீங்க முதலமைச்சர் ஆவதற்கு எப்படி உழைத்தீர்கள் என்று எல்லோரும் பார்த்தோம் எடப்பாடி

  • @kajahameed3927
    @kajahameed3927 17 днів тому +1

    நல்லா வந்து வாங்கி கட்டிக்கிட்டான் முருகானந்தம்😂😂😂

  • @user-fj9my5dj5g
    @user-fj9my5dj5g 17 днів тому +6

    அண்ணாமலை பிஜேபி யில் இருப்பதற்கே அருகதை இல்லை

    • @BarathiAthi
      @BarathiAthi 15 днів тому

      பிஜெபி கட்சிதான் அரசியல் தற்குறி அண்ணாமலைக்கான கட்சி.

  • @ManogaranG-zw4bt
    @ManogaranG-zw4bt 17 днів тому +3

    அண்ணாமலை என்ன செய்திருக்கிறார் நம்ம எடப்பாடியார் கால்ல விழுந்து தவழ்ந்து போய் நல்ல பாம்பு மாதிரி போய் வாங்கினார் இவர் உழைப்பு ரொம்ப பெரிய உழைப்பு

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 17 днів тому +2

    சுமன் தினசரி படித்து பேசுபவர் தயவு செய்து கை பேசி இல்லாமல் விருந்தினர்களை பேச சொல்லுங்கள் அவர்களுடைய ஞானம் தெரியும்

  • @akbarali4738
    @akbarali4738 17 днів тому +1

    சாதாரணமாக கலை கிறுக்கு மாதிரி பேசுவார் இந்த விவாததத்தில் உருப்படியாக பேசி இருக்கிறார் 😅😅

  • @babunihal4003
    @babunihal4003 17 днів тому

    Suman sir your speech correct 💯💯

  • @ponnusamypnnusamy4853
    @ponnusamypnnusamy4853 17 днів тому +2

    அன்னாமலைஒருஊளைஆடு

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 9 днів тому +1

    Kaalil vizhundha dhu yaar என்று yellorukkum theriyum!

  • @jahirhussain7484
    @jahirhussain7484 17 днів тому +1

    அண்ணாமலை ஆண்ட்டி தமிழன்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 6 днів тому

    ம.....ல..... உயரே....உயரே.... பறந்தாலும்........
    நீ... ஊர்குருவி..
    பருந்தாக. முடியாது....
    ம.......ல.........🐧🐧🐧🐧🐧
    ஈபிஎஸ்...........🦅🦅🦅🦅🦅
    🌱🌱🌱👍🌹✌️👌💪🏾🔥🙏🙏🙏

  • @pksivapav8908
    @pksivapav8908 17 днів тому +1

    அண்ணாமலை எல்லாம் ஒரு டுபாகூர் அவன் எல்லாம் ஒரு கட்சித் தலைவரு இப்படி இருந்தா தமிழ்நாடு எங்க உருப்படியாகும் இதெல்லாம் தலையெழுத்து நாம கேட்டுக்கிட்டே தான் இருக்கணும் இதெல்லாம் ஒரு இதெல்லாம் ஒரு கட்சின்னு தமிழ்நாட்டை மழை வருது அசிங்கமா இருக்குது காரி துப்ப வேண்டிய பிஜேபி கால்ல போட்டு மிதிக்க வேண்டிய பிஜேபி பிச்சைக்கார கட்சி நாசமா போக கட்சியை பி ஜே பி

  • @ramlind1536
    @ramlind1536 17 днів тому

    Very good speech kalai. Pathyakaran dash malai

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e 17 днів тому

    ❤❤sun news kelvi Kalam time seven to eight pm just myself time pass today in the world

  • @mohammedrafik4765
    @mohammedrafik4765 16 днів тому

    Correct iyya

  • @venkidusamyk8265
    @venkidusamyk8265 15 днів тому

    Super esvarn

  • @Kannaகண்ணா
    @Kannaகண்ணா 17 днів тому +2

    முருகானந்தம் மாதிரி மட்டி மாங்கா மடையன் எல்லாம் ஏன் கூப்பிடறீங்க

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh 17 днів тому +1

    48:13
    Indha kalai ku Vera velai illa. Enga ponalum check up pannanum nu solraar. Pesa therlana ezhundhu sellavum!

  • @Jeevasugan3
    @Jeevasugan3 17 днів тому +1

    அரசியலில் தீம்க மீது எதாவது விமர்சனம் பிரச்சினை வரும்போது வேறு கட்சிகளில் அப்போது நடக்கிற பிரச்சினைகளை விவாதம் ஆக்கி செம் அரசியல் செய்தால் மட்டுமே ஊடகங்களு 200 வரும்போல அதில் ஊடகவியலாளரில் முக்கிய சிலரில் குணாவும் ஒரு நபர் ..

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai 17 днів тому

      அண்ணாமலை இது போன்று வாந்தி எடுத்தால்தான் தொண்டர்களுக்கு 2 ரூ கிரடிட்டாகும்.😂😂😂

  • @shakeethmytheen802
    @shakeethmytheen802 17 днів тому +3

    Muruhantham nee oru thiviravathi

    • @tjayakumar7589
      @tjayakumar7589 17 днів тому +1

      பாம்பின் கால் பாம்பு அறியும்.

  • @Selvamelango
    @Selvamelango 15 днів тому

    தழிழ் நாடு உருப்புடாது நல்லவர்களுக்கு காலம் இல்லை படித்தவர்கள் ஆழவேண்டும் ஜபீர் டீமுக காரன்

  • @venkateshdamodharan5766
    @venkateshdamodharan5766 17 днів тому +1

    முருகானந்தம் திமுகாவை ஒரு ஆனியும் புடுங்கமுடியாது

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 9 днів тому +1

    Sambaadithadhu podavillaya inda kaalil vizhum ஆளுக்கு !

  • @netsravi3722
    @netsravi3722 17 днів тому

    சுமாந்த் கருத்துக்கள் யதார்த்தம்

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Jayakumar seluraj muthuswamy Uday Kumar Allan mental case

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 17 днів тому

    Annamalai is expecting every ADMK cadres to join with him, trying to damage eps Leadership and parry

  • @THANDBANITHANDABANI
    @THANDBANITHANDABANI 17 днів тому

    அரசியல் நாகரிகம் நாகரீகத்தை பற்றி

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 17 днів тому +1

    Kalai smith sabeer edappadi payment

  • @easwaramoorthyeaswaramoort2774
    @easwaramoorthyeaswaramoort2774 17 днів тому

    அண்ணாமலை திமுகவை வெற்றி பெற வைத்து அதிமுக வளர்க்கும் வேலையை சிறப்பாக
    செய்துகொண்டிருக்கிறார்

  • @nagajayaraman1265
    @nagajayaraman1265 17 днів тому

    இடப்பாடியை மதல்வர் ஆகியது பாஜாகா தான் என்பதை ஆ மலைக்கு தெறியாது

  • @keerthivarman179
    @keerthivarman179 17 днів тому +2

    Annamalai is not fit for politics leader

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru 17 днів тому

    Eesu ஏன் கொதிக்குது... கோயம்பத்தூர்ல வாங்குன அடியா?

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m 17 днів тому

    Both Annamalai and Eps are damaging each other and more so they are damaging tremendously their parties.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 17 днів тому

    Anna Konjam Adakki Pesungo Anna

  • @SureshBabu-gi7pb
    @SureshBabu-gi7pb 16 днів тому

    முருகானந்தம் சார் நீங்க கரெக்டா உண்மையை பேசுறீங்க வாழ்த்துக்கள்

  • @JeyabalDharshan
    @JeyabalDharshan 15 днів тому

    சுமன் சாரி சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அவன் பெரிய ஆளாகவே ஆக்கி விடக்கூடாது

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 9 днів тому +1

    2 dum orey kuttaiyil vooriya mattaigal dhan!
    Yeriyum kollaiyil enda kolli nalla kolli ?
    Pangaaligal ! Tas mac partners !

  • @user-ss3kx6mv6x
    @user-ss3kx6mv6x 17 днів тому +2

    Konku Eswaran is one of the most popular fraudupia

  • @srinivasanboopalan4491
    @srinivasanboopalan4491 17 днів тому

    Councillor aaga kooda vakku illa pesaraanunga. 20 seat ku picha yeduthavanunga thaana da Neenga.

  • @abu3171665
    @abu3171665 17 днів тому

    Guna totally wasted !...today.

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr 17 днів тому

    Close the debate it is not not correçt
    n

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 16 днів тому

    This debate is a waste.

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 16 днів тому

    ❤KMDK❤ER❤

  • @kajahameed3927
    @kajahameed3927 17 днів тому

    Kalm redy ah iruku Annan edappadi sonna pothum bjb gang kaali aairum.da

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 17 днів тому

    Illai plan seidu pesavillai. Adu extemporary speech.

  • @YasimyMutaleb
    @YasimyMutaleb 17 днів тому

    9:55

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 17 днів тому

    Shabeer கதை விட வேண்டாம்

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Uday Kumar muthuswamy seluraj jayakumar oru komali

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Arampid yaar 70 wasi kalewangan dye atchid eps jayakumar seluraju muthuswamy Uday Kumar pesarang

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Modi raid all admk ministers it nia ed cbi all money properties annamalai release admk files 12345 soon

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Suman mental case loose da

  • @elumalaierusan2178
    @elumalaierusan2178 13 днів тому

    murugaantham unnai kandekerean

  • @elumalaierusan2178
    @elumalaierusan2178 13 днів тому

    iyaa esvaran pesuvathi sareyaana vaarthai

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Admk katchi 2026 irkad

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Keertivan admk 2026 katchi kanpogam

  • @shakeethmytheen802
    @shakeethmytheen802 17 днів тому +1

    Dai muku unkita ketta kelviku pathill sollama pesuheran.

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Kalai oru loose mental case

  • @pksivapav8908
    @pksivapav8908 17 днів тому +2

    ஆட்டுக்குட்டிக்கு 5000 கோடி சொல்றாங்களே உண்மையா இவ்வளவு காசையும் தலைவர் எங்க பதிப்பிச்சின்னு பாரு

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Dai mudra easwaran

  • @keerthivarman179
    @keerthivarman179 17 днів тому +1

    Vazhka edapadi

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Eps ullal Tihar jail poode

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Admk 2026 irkad

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Suman mudit ir onod wale par

  • @elumalaierusan2178
    @elumalaierusan2178 13 днів тому

    annamalai arasiyal anaathai

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 17 днів тому

    Annamalai jara murugu. Next mla avadarku. Nadakkadu

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Eps 2026 ullal janam

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Annamalai soan itid unme eps oru tharkuri dan

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Suman tharkuri

  • @user-ct8wb8xh4j
    @user-ct8wb8xh4j 16 днів тому

    பிஜேபியில்தற்சமயம்.மூலைக்குழம்பிவிட்டது.மேலையும்.சரிகீழேயும்

  • @sureshbabukp9988
    @sureshbabukp9988 17 днів тому

    Edapadi enna sonalum vai mudi erukanama, singam garchika thuvangi vitathu eni dravida nenchankal thangathu

  • @Sensarkumar
    @Sensarkumar 17 днів тому

    Dedbadi pesunathu thappa illya

  • @manoharand4119
    @manoharand4119 17 днів тому

    Babies used to lick whatever is available - it is the habit of a child only . crawling and licking are inborn habits of a child and chuld only

  • @manoharahuja3145
    @manoharahuja3145 15 днів тому

    Bjp yaar thalivar ne yaar pesakirid wai mudi suma ir