சூடா இருந்தா சாப்டாதீங்க 😋🔥| Inippu seedai receipe in tamil | Krishna jayanti special snacks

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • சீடை செய்வது எப்படி / சீடை உருண்டை செய்வது எப்படி / சீடை வகைகள் /seedai in tamil / seedai recipe in tamil / seedai / inipu seedai in tamil / seedai recipe tamil / sweet seedai / sweet seedai recipe in tamil / inippu seedai seivathu eppadi / sweet cheedai / thattai recipe in tamil / கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் / krishna jayanthi special recipes / gokulashtami recipes in tamil / Srijayanthi Bakshanam Combo - 1 (Krishna Jayanthi) / Krishna Jayanthi special recipes / சீடை செய்யும் முறை / சீடை வெடிக்காமல் செய்வது எப்படி / சீடை மாவு / சீடை உருண்டை / சீடை செய்வது எப்படி தமிழ் / சீடை செய்வது / இனிப்பு சீடை செய்வது எப்படி / இனிப்பு சீடை உருண்டை செய்வது எப்படி /இனிப்பு சீடை கையிலேயே நொறுக்கலாம் / டீக்கடை கிச்சன் / tea kadai kitchen / evening snacks in tamil / easy snacks receipe in tamil / traditional snacks / kids favorite snacks / tea time snacks receipe / tea kadai kitchen snacks
    #seedai #seeda #inippuseedai #krishnajeyanthi #krishnajanmashtami #krishnajanmasthami #food #teakadaikitchen #eveningsnacksintamil #easysnacksreceipeintamil #tamilsnacks #snacksintamil ‪@TeaKadaiKitchen007‬ #sweetseedai
    Ingredients :-
    வெல்லம் -1 கப்
    தண்ணீர் -½ கப்
    அரிசி மாவு- 2 கப்
    எள்ளு -1 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி -½ டீஸ்பூன்
    பட்டர் -1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் துருவல் -¼ கப் -
    Jaggery - 1 cup
    - Water - ½ cup
    - Rice flour - 2 cups
    - Sesame seeds - 1 teaspoon
    - Cardamom powder - ½ teaspoon
    - Butter - 1 tablespoon
    - Grated coconut - ¼ cup

КОМЕНТАРІ • 176

  • @BekindBHappy
    @BekindBHappy 12 днів тому +1

    நா இன்னைக்கு Try பன்னேன். Super ஆ வந்து ச்சு. எவ்வளோ புது recipes Try பன்னி இருக்கேன் but Seedai Try பன்னினது இல்ல. First Time seedai came out well..thanks anna

  • @balakrishnan5127
    @balakrishnan5127 21 день тому +1

    வாழ்த்துகள் தம்பி. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..அதற்குரிய எல்லா அம்சமும் உன்னிடம் இருக்கு. வாழ்த்துகள் 🎉

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 18 днів тому +1

    I made this cheedai exactly same like yours measurement. It has turned out very nice. Now I can celebrate gokulashtami happily

  • @valarmathi1150
    @valarmathi1150 23 дні тому +6

    இனிப்பு சீடை செய்முறை விளக்கம் அருமை வெடித்து விடுமோ என்ற பயத்துடன் செய்வோம் இனி நாங்களும் பயம் இல்லாமல் செய்கிறோம் நன்றி 👌👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому +1

      வெடிக்காது மேடம். உருண்டை அழுத்தாமல் உருட்டி போடுங்க ஒன்று கூட வெடிக்காது

    • @mariedimanche1859
      @mariedimanche1859 23 дні тому +1

      நன்றிங்க அண்ணா ❤🤲🙌🙏🏻👍👊🎁​@@TeaKadaiKitchen007

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 23 дні тому +2

    நானும் பலதடவை செய்து விட்டேன். பதமாக வரவில்லை. செய்வதை விட்டு விட்டேன். சூப்பர் சீடை. நன்றி தம்பி. முயற்சி செய்கிறேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  22 дні тому

      இந்த அளவுல போட்டு பாருங்க மேடம். கச்சிதமாக வரும்

  • @eswarishekar50
    @eswarishekar50 23 дні тому +3

    அருமை சார் அழகாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி நன்றி

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 23 дні тому +3

    எனக்கு மிகவும் பிடிக்கும். செய்தால் உதிர்ந்து விடும். அல்லது கல்லு மாதிரி வரும். செய்வதை நிறுத்தி விட்டேன். இனிமேல் கட்டாயம் செய்து விடுவேன். மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      @@ambikasubramani6511 இந்த முறையில் செஞ்சி பாருங்க மேடம். கடுக் னு இல்லாமல் மொறு மொறு னு வரும்

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 23 дні тому +1

      @@TeaKadaiKitchen007 நிச்சயம் செய்து பார்தது பதிவு செய்கிறேன். உங்கள் செய்முறை பார்த்து நான் செய்த எந்த ஒரு பதார்த்தமும் கெட்டுப் போனது இல்லை. மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      @@ambikasubramani6511 தங்களின் நம்பிக்கைக்கு நன்றிகள் மேடம்😍😍😍🥰

    • @snithyakalyani5246
      @snithyakalyani5246 23 дні тому

      Excellent bro.

    • @sekargowri2548
      @sekargowri2548 23 дні тому

      9​@@ambikasubramani6511

  • @girijaiyer9160
    @girijaiyer9160 23 дні тому +1

    Super vella cheedai. Coconut pieces,elaichi poduvom nangal .Rice nanraka salithal(sieve) vedikkathu ...Uppu cheedai than mostly vedikkum....En anubhavam .We use little udad powder ...

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 23 дні тому +2

    இனிப்பு சீடை செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌 லட்டு வீடியோ போடுங்கள் சார் 🙏🙏

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 23 дні тому +1

    Very nice annachi romba nala eruku sweet seedai uppu seedai um sollunga annachi super thanks annachi❤❤🎉🎉🎉🙏🙏🙏

  • @AA-pf1ef
    @AA-pf1ef 23 дні тому +2

    இனிப்பு சீடை அருமை bro 👌👍

  • @nagarasan
    @nagarasan 23 дні тому +4

    சீடை எனது பிடித்தமான ஸ்நெக் தம்பி

  • @ashavijay7610
    @ashavijay7610 23 дні тому +1

    Arumaiyana vilakkam nanri pathivirku

  • @venkiram500
    @venkiram500 23 дні тому +2

    ரொம்ப நன்றி மாஸ்டர். கரெக்ட் டைம் லே சொல்லி கொடுத்திருக்கீங்க. 🙏

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 23 дні тому +2

    Sooper narration bro

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 23 дні тому +1

    Arumayana seedai sir i will try

  • @நெருஞ்சில்உவர்பொன்

    பள்ளி படிப்பு காலத்தை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்
    நன்றி ஐயா

  • @basithabasitha4330
    @basithabasitha4330 День тому +1

    அதிரசம் செய்து காட்டுங்க ப்ரோ

  • @umakannan2877
    @umakannan2877 12 днів тому +1

    Mavu varukavendama

  • @angukarthi8171
    @angukarthi8171 23 дні тому +1

    அருமை அருமை தம்பி நன்றி வணக்கம் காரசீடை போட்டுக்காண்
    பபியுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  22 дні тому

      கண்டிப்பாக செய்கிறோம்

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 23 дні тому +1

    ரொம்ப நல்லா இருக்கு

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 23 дні тому +4

    வணக்கம் தம்பி 🙏 காலை பதினோரு மணி உங்கள் நினைவு வந்து விடும் ❤️ எங்கள் வீட்டில் மூன்று அடியில் கிருஷ்ணர் இருக்கிறார் அவர் எங்க வீட்டுக்கு வந்து இருப்பத்திநான்கு வருடம் ஆகிறது நாங்கள் பெரிய அளவில் பூஜைகள் செய்வோம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தம்பி 🥰

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      சூப்பர் மேடம். குழந்தை கிருஷ்ணரின் ஆசிகள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும். சிறப்பாக கொண்டாடுங்கள்

    • @user-lw4dd9go4w
      @user-lw4dd9go4w 23 дні тому +1

      Instead of . Velllam can we use pannai vellam?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      @@user-lw4dd9go4w use panalam.

    • @LakshmiLakshmi-xs3mj
      @LakshmiLakshmi-xs3mj 23 дні тому +1

      பாகு பதம் பார்க்க வேண்டியதில்லை யா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      @@LakshmiLakshmi-xs3mj பார்க்க வேண்டாம்

  • @AmuthaAmutha-le9pb
    @AmuthaAmutha-le9pb 23 дні тому +3

    👌👌👌👌👌👌👌👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 23 дні тому +2

    1 like 1 view 👍

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 23 дні тому +1

    Elimaiyana arumaiyana seimurai

  • @rajib5444
    @rajib5444 23 дні тому +2

    Pulupu seeda recipe podunga sir

  • @VSandhoshini
    @VSandhoshini 21 день тому +1

    உப்புச்சீடை செய்து காட்டுங்க brother.thanks

  • @devikannan9121
    @devikannan9121 23 дні тому +4

    இனிப்புச் சீடை அருமை

  • @prasad866
    @prasad866 23 дні тому +1

    superb. v.nice explanation. it created interest in me to try this

  • @Meenakshisundaram-vx9fr
    @Meenakshisundaram-vx9fr 23 дні тому +1

    Arumai🎉

  • @malinin744
    @malinin744 18 днів тому +1

    Super super super

  • @chandravijendran_6
    @chandravijendran_6 23 дні тому +1

    Today vlog very excellent bro❤🎉🎉

  • @pufunmedia1101
    @pufunmedia1101 23 дні тому +1

    Superb sir!

  • @CPS_2024
    @CPS_2024 23 дні тому +1

    Super master

  • @kalyanisridhar7681
    @kalyanisridhar7681 23 дні тому +1

    Super

  • @sandanadurair5862
    @sandanadurair5862 23 дні тому +14

    தம்பி. இனிப்புச் சீடை நிறம் சிறிது வெளிரி இருக்கே. நன்கு சிவந்து இருக்குமே. 65 வருடங்களுக்குமுன் நான் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தேன். விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது எல்லாம், எனது கிராமத்தில் தெரிந்த மாமி (கமலம் மாமி) ஒருவர் நல்ல சுவையோடும் தேங்காய் மணத்தோடும் இனிப்புச்சீடை செய்து கொடுப்பார். அவருக்குக் குழந்தை இல்லாததால், எனக்கு அன்போடு இன்பமாக சீடையைச் செய்வார். மறக்க முடியாத அனுபவம். அப்படிப்பட்ட இனிப்புச் சீடையை பிற்காலத்தில் சாப்பிடவே இல்லை. அவர் தேங்காயைத் துறுவிப்போடமாட்டார். மிகச்சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டிருப்பார். அவரது ஆன்மாவுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      மலரும் நினைவுகளை பாராட்டுகிறோம். brown colour la vanthathu sir

    • @gowriskitchen666
      @gowriskitchen666 23 дні тому +3

      ❤65 years munnadi nadanda da solreenga very nice good heart

    • @sandanadurair5862
      @sandanadurair5862 23 дні тому +2

      @@gowriskitchen666 நன்றி. இன்னும் அந்த சுவையை கற்பனையில் சுவைக்கிறேன். அந்த ஐயங்கார் மாமியையும் அவரின் தாயாரையும் எளிதாக மறக்கமுடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாது உண்மையான பாசத்துடன் பழகிய காலம் அது. கம்பங்கூழ் கொடுத்த அதே கிராமத்து கோனார் வீட்டு ஆயாவையும் மறக்கமுடியாது.

    • @madrasmedia4584
      @madrasmedia4584 23 дні тому

      ​@@sandanadurair5862
      கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    • @user-wi4vy3it3p
      @user-wi4vy3it3p 23 дні тому +2

      ​@@TeaKadaiKitchen007ஆமாம் நானும் அப்போ நடந்தது தான்சொல்கி. றேன்!! தேங்காய் சிறு பற் களாய்போடுவார்கள்.சீடையின் ருசியே அதுதான் தம்பிகளா!! நான் நினைத்தேன்!! சரி இந்தக்கால வழக்கம் என இருந்துவிட்டேன்😊

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 23 дні тому +2

    Anna uppu seedaithan vedikigithu.Thattai podunga anna

  • @Bharathi444
    @Bharathi444 23 дні тому +2

    Super.வெள்ள சீடை தட்டையெல்லாம் போடுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому +2

      தட்டை அடுத்தடுத்து வரும் மேடம்

  • @thangamaniarumugam6374
    @thangamaniarumugam6374 23 дні тому +1

    Super sir

  • @andrewsart7
    @andrewsart7 23 дні тому +1

    Kali Perumal bro tea kadai kitchen 🎉👌

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 20 днів тому +2

    உளுந்து மாவு. சேர்க்க. வேண்டாமா

    • @anusharaman9446
      @anusharaman9446 18 днів тому

      உழுந்து இரண்டு டேபிள் ஸ்பூன் வறுத்து மிக்ஸியில் பொடித்து பின்னர் சலித்து சேர்க்கவும்

  • @velusuganya
    @velusuganya 23 дні тому +1

    Sir andha kirandi enge vanguneenga.Your videos are very nice.

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 23 дні тому +1

    Fine

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 23 дні тому +1

    Nice brother

  • @shankaragomathi6781
    @shankaragomathi6781 23 дні тому +1

    Arumai

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 23 дні тому +2

    Super சீடை recipe ❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 23 дні тому +1

    Waiting for your video

  • @indrasairam9533
    @indrasairam9533 23 дні тому +1

    No need to add urid dhal powder sir?

  • @lawrence5246
    @lawrence5246 23 дні тому +1

    அண்ணா அதிரசம் செய்து காட்டுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому +1

      @@lawrence5246 மாவு ரெடி பண்ணியாச்சு ப்ரோ. 2 நாள் காத்திருக்கவும்.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 23 дні тому +1

    Wah!

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 23 дні тому +1

  • @sathyachandran9707
    @sathyachandran9707 23 дні тому +1

    Superrr

  • @chittuvenkat
    @chittuvenkat 23 дні тому +1

    Kara seedai receipe pls

  • @karthikeyant7059
    @karthikeyant7059 23 дні тому +1

    நம்ப டீ கடைக்கு நன்றி.

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 12 днів тому +1

    Kadai mavu normal mava, normal rice flour. pakkuva padutthiya mava..

  • @cynthiathambi1613
    @cynthiathambi1613 23 дні тому +1

    கருப்பட்டிப் பாகு சேர்ப்போம் நாங்கள்.

  • @sivakamim300
    @sivakamim300 23 дні тому +1

    Paahupatham sollunga

  • @KalpanaR-eq2bi
    @KalpanaR-eq2bi 23 дні тому +1

    Anna Hi good morning

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 23 дні тому +1

    Gheeku bathil oil serkalama brother.

  • @azeemazees3914
    @azeemazees3914 23 дні тому +1

    Idiyappa mavu serkkalama

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 23 дні тому +3

    நன்றி!! ஏவலோ வயசானாலும் ஊசிக்கு
    பயப்படுவாங்கோ!! அதேதான் சீடை விஷயமும்😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      😃😃😃 பயப்படாம போடுங்க. உருண்டை அழுத்தி தேய்க்காமல் போட்டாலே ஒன்று கூட வெடிக்காது.

  • @nirmaladevi2953
    @nirmaladevi2953 23 дні тому +1

    Sir what brand name of rice flour u used in this receipe

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      madurai & south side elam GANESH brand rice flour than. athu tha use panrom

  • @calligraphy8791
    @calligraphy8791 23 дні тому +1

    கடையில் கிடைக்கும் வறுத்த இடியாப்ப மாவில் செய்யலாமா சார் 😋😋😋

  • @ambighaaa170
    @ambighaaa170 23 дні тому +2

    உப்புசீடைசெய்துகாட்டுங்கள்அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      ok kandipa

    • @shakthishivani4783
      @shakthishivani4783 23 дні тому +1

      ​@@TeaKadaiKitchen007எனக்கு ம் உப்பு சீடை பிடிக்கும் ரெசிபி போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      @@shakthishivani4783 ஓகே கண்டிப்பாக

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 23 дні тому +1

    Seedai pidikkum but payam try pannugiran uppu seedai podavum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      no payam mam. vedikathu. intha method la podunga. thank you❤🌹

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 23 дні тому

    உப்பு சீடை வெடிக்கும் இனிப்பு சீடை வெடிக்குமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  22 дні тому

      ஒன்று கூட வெடிக்காது. உருட்டும் போது மென்மையாக உருட்ட வேண்டும்.

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 23 дні тому +1

    Vella page vadikattavillaye?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      vellam vadikatratha kattala. ana video la solitu nangalum vadikatti serthachu.

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 23 дні тому

    Vellam karainthal podhuma

  • @meenar5826
    @meenar5826 23 дні тому +1

    Ulundhu maava thevai illaya?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      @@meenar5826 vendam mam.

    • @meenar5826
      @meenar5826 23 дні тому +1

      @@TeaKadaiKitchen007 oh ok will try this way and update you 😃

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 23 дні тому +1

    ஓரளவுதைரியம்கிடைச்சிருக்கு!! பாப் போம்!! அப்போ ஒரு ஏழு எட்டு வயசுதான்!! இடியாப்பம் சீடைஎன்றாலேஎங்கவீட்லகூப்பிடுஅந்தமாமியை !!.தான்!! மடிசார் மாமிகள் மட்டுமேஇந்தபலகாரங்கள்
    செய்பவர்கள் என்பது அப்போவெல்லாம் என் அசைக்க முடியாத நம்பிக்கை🤣🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      ஆமாம் சிஸ்டர். நீங்க தைரியமான நபர் தான். 😆😆 அன்றைய நிலை அப்படி. ஆனால் இன்று எல்லா சகோதரிகளும் சிறப்பாக சமையல் செய்கிறார்கள். சாப்பிட தான் ஆள் வேண்டும்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 23 дні тому

      @@TeaKadaiKitchen007 இந்த சீடயின் பெருமைக்கு (,உ.ம்).மீண்டும். கோகிலா படத்தில் கமல்.ஒவோரு சீடய மேல தூக்கிப்போட்டு வாயில்.பிடிப்பார். சீடைய இப்படித்தான் சாப்பிடனும்
      சொல்வார்.,அது வேடிக்கையா அல்லது குழந்தைகள் அப்படித்தான் சாப்பிட விரும்புவார்களா!? இன்னிவரைக்கும் புதிர்!! உங்களுக்கு ஒரு topic create
      பண்ணி குடுத்துடேன்!! ஹா!! ஹா,!! ஹா!! 🤣

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 23 дні тому +1

    உளுந்தமாவு.சேர்த்தால்தான்சீடைநன்றாக. இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дні тому

      @@rajalakshmirajagopalan2802 இந்த அளவுல போட்டோம் மேடம். செம டேஸ்ட். நல்ல மொறு மொறுப்பு இருந்தது. ஒரே நாளில் எல்லாம் காலி.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 23 дні тому +1

    நீங்களும் வறுத்ததில்லை

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 23 дні тому +1

    உளுந்து பொடி செர்க்கணுமே கொஞ்சம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  22 дні тому

      இதுவே நல்லா இருக்கும். இருந்தாலும் அடுத்து சேர்த்து செய்து ரசித்து ருசிக்கிறோம். தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 23 дні тому +1

    எனக்கு இரண்டுமே வெடித்ததில்லை

  • @vimalanathanganapathy919
    @vimalanathanganapathy919 23 дні тому +1

    என்ன ஒரு பொறுமை!! ¡

  • @JayalakshmiJayalakshmi-he3mt
    @JayalakshmiJayalakshmi-he3mt 18 днів тому +1

    Super

  • @sakthisree7835
    @sakthisree7835 23 дні тому +1

    Sir, uppu cheeda recipe podunga , please