சீடை வெடிக்க இது தான் காரணம்🔥😳|Uppu seedai receipe in tamil |Krishna jayanti special receipe intamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Uppu seedai receipe in tamil | seedai seivathu eppadi | Krishna jayanti special receipe | tea kadai kitchen / uppu seedai recipe in tamil language / uppu seedai vella seedai recipe in tamil / uppu seedai seivathu eppadi / uppu seedai recipe in tamil / How to make uppu seedai / how to make salt seedai / uppu seedai preparation / seedai seivathu eppadi / seedai recipe tamil / seedai urundai recipe in tamil / seedai maavu preparation in tamil / seedai recipe tamil tea kadai kitchen / seedai urundai / seedai seivathu eppadi tamil / kara seedai recipe in tamil / kara seedai seivathu eppadi / kara seedai recipe tamil tea kadai kitchen / kara seedai seivathu eppadi in tamil / kara seedai snacks in tamil / kara seedai recipe / tea kadai kitchen / evening snacks in tamil / evening snacks receipe in tamil / easy snacks in tamil / tea time snacks in tamil
    #seedai #uppuseedai #teakadaikitchen #krishnajeyanthi #krishnajanmashtami #gokulastami #seedaireceipeintamil #uppuseedaiintamil #saltseedai #krishnajeyanthispecialreceipe #eveningsnacksintamil #easysnacks ‪@TeaKadaiKitchen007‬
    அரிசி மாவு - 2 கப்
    உளுந்து மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - ½ டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - ½ கப்
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    Rice flour - 2 cups ( 400 gm)
    Gram flour - 2 tbsp
    Black Sesame - 1 Tablespoon
    Salt - ½ tsp
    Grated coconut - ½ cup
    Butter - 2 table spoon

КОМЕНТАРІ • 81

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 19 днів тому +6

    கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது உப்பு சீடை சூப்பர் சார் 👌👌

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 19 днів тому +2

    அருமை சகோ. எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சுருக்கிறீங்க.
    பாராட்டுக்கள்!!

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 19 днів тому +4

    Supper very nice seedai

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 19 днів тому +2

    Good morning bro 🙏 thanks a lot very useful tips 👍👏

  • @AAGoodvibes
    @AAGoodvibes 18 днів тому +1

    இந்த வருஷம் .. காளி பெருமாள் அண்ணா புண்ணியதில கிருஷ்ணா ஜெயந்தி அருமை🎉🎉🎉
    நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன்..supera இருந்துச்சு 🎉🎉🎉❤அண்ணா

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 19 днів тому +1

    Krishna jainthi items all very nice annachi super sugar athurasam than annachi anga oru Ooty anga ourla sugar athurasam than annachi saivanga annachi thankyou annachi❤❤🎉🎉🎉🙏🙏👍👍

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 19 днів тому +1

    Anna I made this uppu cheedai exactly as per your guidance. Thank you so much it turned out very nice.

  • @chandravijendran_6
    @chandravijendran_6 19 днів тому +2

    Very nice useful tips bro❤good morning❤

  • @AA-pf1ef
    @AA-pf1ef 19 днів тому +4

    ஒவ்வொரு ரெசிபியும் சும்மா நச்சு நச்சுனு கலக்குறீங்க bro 👌 உப்பு சீடை அருமை bro 👌 நன்றி 🙏

  • @BrahmmaKamalam
    @BrahmmaKamalam 19 днів тому +1

    Athisiyam annal unmai. Super bro

  • @CPS_2024
    @CPS_2024 19 днів тому +1

    Super seedai and thanks for your tips

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 19 днів тому +2

    செமயா இருக்கு. இந்த மாதிரி செய்து பார்க்கிறேன். எனக்கு இது போல் வருமானு தெரியல. செய்து பார்த்து சொல்கிறேன். மிக்க நன்றி

  • @VSandhoshini
    @VSandhoshini 19 днів тому +1

    Thank you 🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 19 днів тому +1

    Seedai arumai all recepie seymurai elimai

  • @pufunmedia1101
    @pufunmedia1101 19 днів тому +1

    Thanks a lot sir

  • @devikannan9121
    @devikannan9121 19 днів тому +1

    பயனுள்ள குறிப்பு

  • @rvimala4273
    @rvimala4273 19 днів тому +1

    Nallairukku🎉🎉🎉🎉👌🏻

  • @andrewsart7
    @andrewsart7 19 днів тому +1

    Kali Perumal bro tea kadai kitchen 🎉👌

  • @chittuvenkat
    @chittuvenkat 19 днів тому +1

    Thank u sir

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 19 днів тому +2

    Yummy 😋❤

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 19 днів тому +2

    Ulundhu mavukku vera enna sir use pannalam

  • @sathiyaqueen7826
    @sathiyaqueen7826 19 днів тому +1

    Butter ku pathil veru enna sekkalam pls reply me

  • @chittuvenkat
    @chittuvenkat 19 днів тому +1

    Sir pls put maida seedai and maida murrukku

  • @umamakheswarikanagaraj5497
    @umamakheswarikanagaraj5497 18 днів тому +1

    தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் குரல் உங்களுக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  18 днів тому

      @@umamakheswarikanagaraj5497 நன்றிகள் மேடம்

  • @subhiahvs4277
    @subhiahvs4277 19 днів тому +1

    Super

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz 19 днів тому +1

    Supre sir

  • @npapyas
    @npapyas 17 днів тому +1

    Ennoda seeda sweet n salt rombo neram cook panna low to medium la ana namuthu pona madhiri irundhuchi

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  17 днів тому

      Medium la vachu poringa. veliya edukum pothu vathak nu irukum. nalla arina pinna moru moru nu irukum

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 19 днів тому +1

    Very nice 😢

  • @chittuvenkat
    @chittuvenkat 19 днів тому +1

    Sir uppu seedai some r doing with maida
    Pls tell te procedure to do with maida

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 днів тому

      Check pani pakrom

    • @AAGoodvibes
      @AAGoodvibes 19 днів тому +1

      மைதா மாவு ..துணியில் கட்டி வேக வைத்து செய்வார்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 днів тому

      @@AAGoodvibes அந்த முறையில் முறுக்கு செய்யலாம்

  • @rajeswarij1073
    @rajeswarij1073 19 днів тому +1

    Hi bro😊

  • @AAGoodvibes
    @AAGoodvibes 19 днів тому +1

    ரெண்டுக்கு ரெண்டு 2கப் அரிசி மாவு
    2 ஸ்பூன் வறுத்து அரைத்த உழுந்த மாவு

  • @kamu2602
    @kamu2602 19 днів тому +1

    you must just pinch and make balls.. otherwise it will not cook well on the inside

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 днів тому

      ok

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 19 днів тому +1

      அதே அதே!! சீடையில் ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்தால் ருசியே தனி!! அப்பதான் பருப்பு சில வேளை மாவுடன் பைண்ட் ஆகாம வெடித்துவிடும்😢

  • @AAGoodvibes
    @AAGoodvibes 19 днів тому +1

    3 விரல் ல ரோல் பண்றது தான் ரகசியம்..அழுத்த கூடாது..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 днів тому +1

      yes. அதோட தேங்காய் துருவல் சேர்த்தா மாவு உள்ளே இடைவெளி கிடைக்கும். அதனாலும் வெடிக்காது

  • @user-dj4zk1wq3f
    @user-dj4zk1wq3f 18 днів тому +1

    அன்பரே பெருங்காயத்தூள் போடலயே நீங்க.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 19 днів тому +1

    கடக்முடக் என்றால் தானே சீடை!! குழந்தை கண்ணன் களுக்குஎன்றேதயாரிப் பது!! நீங்க சாப்பிடுவது முந்திரி பக்கோடா அளவு crispy!! உப்புசீடை என்பது அப்படித்தானா!?😮

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 днів тому

      கடக் முடக், மொறு மொறு ரெண்டும் ஒன்னு இல்லையா 🙄🙄🙄

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 19 днів тому +1

      ​@@TeaKadaiKitchen007கடக் முடக் என்று அவங்க சொல்றது கல்லு மாதிரி னு நினைக்கிறேன். கடிக்க முடியாம கடிக்கிறத சொல்றாங்க. நல்லா கோலிகுண்ட கடிக்கிற மாதிரி இருந்தா தான் அவங்க சீடை என்று ஏத்துக்குவாங்க போல

  • @mrhhyper6387
    @mrhhyper6387 19 днів тому +2

    Very nice super seedai

  • @happylifej.p
    @happylifej.p 19 днів тому +1

    Super