Це відео не доступне.
Перепрошуємо.

கும்பம் இலக்கினத்தில் குரு தரும் யோகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2021
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 57

  • @jhansirani5502
    @jhansirani5502 3 роки тому +8

    Your analysis is perfect, My Son in law has Guru in Kumba Lagnam, Guru dasa running, he is doing very well.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 роки тому +4

    உங்கள் கணிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,
    பெண்களுக்கும் கொஞ்சம் கூறி இருக்கலாம்,...
    Thanks a lot sir, magizhchi, 🙏🏻

  • @yuvarajd4759
    @yuvarajd4759 3 роки тому +4

    சின்னராஜ் ஐயா அவர்களூக்கு வணக்கம் சில ஜோதிடர்கள் கும்ப லக்னம்மே ஒரு பாவபட்ட லக்கினம் இந்த லக்கித்தில் பிறந்த அனனவரும்மே எந்த ஒரு யோகத்தையும் வாழ்நாளில் அனூபவிக்க முடியாது அவர்களின் வாழ்க்கையே கேள்வி குறிதான் என்று கூறுகிறார்கள் ஐயா இதை பற்றி ஒரு பதிவை வெளியிட்டாள் நன்றாக இருக்கும்.

  • @renuga2656
    @renuga2656 20 днів тому

    அருமை சார்
    மிகவும் அருமையாக சொன்னீர்கள்
    என்னுடைய பேரனுக்கு கும்ப லக்கனத்தில் குரு. 12-ல் சனி ஆட்சி உங்களுடைய பதில் எனக்கு மிகவும் திருப்தியாகவும்
    சந்தோசமாகவும்
    இருக்கிறது

  • @keerthikar4491
    @keerthikar4491 3 роки тому +2

    Yen husband ku lagnathil guru kumba lagnam. Semma sir... Supera sonniga. My husband business man. Nalla gunam. Nan than athigama kova paduven. Adichuduven. Chennaila sontha veedu. Car . Singa kutti mathiri 2 boy babys. Semma silent. Yentha ketta palakkamum kidaiyathu. Ethavida vera yenna venum. Supera sonniga sir

  • @devikrishna3094
    @devikrishna3094 2 роки тому +1

    Aal pol thalai thalaithu
    Arukai pol veroondhi
    Moongil pol kilai kilaithu
    Muthior arul petru valka
    Anna neenga vera range vera level
    Kellkkave punniyam petrirukka
    Vendum.Nan petra inpathai indha vaiyyakavum pera endru
    Namachivaya Vaallka
    Thiruchittrambalam 🙏🙏🙏🙏🙏

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 роки тому +4

    ஐயா மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றக.

  • @harimapla7389
    @harimapla7389 2 місяці тому

    Neega update la irrukiga trending ku vandiga 💥🔥

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +3

    கேட்கும் போது நல்லாதான் இருக்கு.....ஆனா நான் பட்ட பாடு சொல்லி முடியாது.... கும்பம் லக்கினத்தில் குரு ...மேஷ ராசி...விருச்சிகத்தில் செவ்வாய் ,ராகு பகவானும் ....செவ்வாய் திசயிள் போட்டு வாங்கிடார்....

  • @anandhia1176
    @anandhia1176 3 роки тому +4

    அந்த குரு வக்ரமாக இருந்தால் என்ன செய்யும் ஐயா..

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 роки тому +3

    I was waiting sir,...Thank you so much 😊🙏🏻
    Good evening sir,....

  • @devikrishna3094
    @devikrishna3094 2 роки тому +1

    Anna Super Super inimai mika inimai vakku ponnakattum ❤🙏🙏🙏🙏🙏

  • @omjothidanilayam2592
    @omjothidanilayam2592 3 роки тому +1

    வணக்கம் இந்த பதிவு அருமையாக இருந்தது எனக்கும் லக்னத்தில் குரு உள்ளது

  • @marimahesh1339
    @marimahesh1339 3 роки тому +4

    Kumba lacknathil guru vacramanal enna palan

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому +5

    கும்ப லக்னம் தனித்த குரு இருகுகிறார் .

  • @rameshnarayanaswamy4981
    @rameshnarayanaswamy4981 3 роки тому +4

    அய்யா, குரு லக்னதில் இருகுர்ரர். 5 பர்வாயில் சனி புதனை பார்கிரார். இதது நன்ரா

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 роки тому +1

    நன்றி சார் 🌹🙏 ஓம் சரவணபவ

  • @harimapla7389
    @harimapla7389 2 місяці тому

    Ultimate ah pesuriga sir 🤩😊🤗✨

  • @gayathri96
    @gayathri96 5 місяців тому

    Kumba lagnam
    Guru in thanusu 11th house
    Sukran nakshathrathil ullathu
    3,5,7 veedu parvai

  • @user-fu1ld8dr8v
    @user-fu1ld8dr8v 2 роки тому +1

    ஐயா எனக்கு சனிதிசை (கும்ப லக்னம்,கும்ப ராசி) 12ஆண்டுகளாக துன்பப்படுகிறேன்.வயது 32 நல்வழி இருந்தால் சொல்லலுங்கையா.

  • @prakashv1594
    @prakashv1594 3 роки тому +1

    மிக்க நன்றக வணக்கம்

  • @pranav664
    @pranav664 2 роки тому +3

    கும்ப லக்கணத்தில் குரு தனித்து இருந்தால் என்ன பலன் ஐயா

  • @murugann4227
    @murugann4227 3 роки тому +1

    வணக்கம் புலவர் அவர்களே. 20.8.1962 இரவு 7.20 செஞ்சியில் பிறந்த எனக்கு கும்பத்தில் வக்ர குரு 5 ல் செவ்வாய் 7 ல் சூரியன் புதன் நடப்பு ராகு தசா சுக்கிர புக்தி பல முறை தங்கள் பார்வைக்கு அனுப்பியும் எனது இறுதி காலம் பற்றி தெரிவிக்க வில்லை என் எதிர் காலம் எப்படி? தாங்கள் உதாரணமாக பதிவு செய்யலாம்.

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 3 роки тому +1

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் லக்னத்தில் குரு இருந்து இரண்டாம் இடத்தில் மீனத்தில் சனி பரிவர்த்தனை பெற்றால் எவ்வாறு பலன் தரும் ஐயா

  • @dillimanohar4552
    @dillimanohar4552 3 роки тому +1

    Guru ji Vanakkam 💐 💟

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 роки тому +1

    முகேஷ் பிறந்த தேதி : 28.04.1990 பிறந்த நேரம் :1:30PM பிறந்த ஊர்: திண்டுக்கல் கார்த்திகா பிறந்த தேதி : 14.05.1993 பிறந்த நேரம் :1:40PM பிறந்த ஊர் : தேனீ கல்யாண தேதி :11/11/2021 சார் எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் 6 மாதம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை. எனக்கு எனது மனைவி மேலே sexual attraction வரமாட்டீங்குது. ஆனால் எனக்கு மருத்துவ டெஸ்ட் எடுத்தாச்சி( போஸ்ட்டிவ் ரிசல்ட் வந்துருச்சி). இருவருக்கும் சண்டை அதிகமா வருது( இருவரும் பேமிலிக்கும் சண்டை வருது கருது வேறு படும் வருது).என் வாழ்க்கையில் உடம்பு ரிதியும் மண ரிதியும், எனக்கு நிம்மதி இல்லை.இருவரும் பிரிந்து இருக்கோம். டிவோர்ஸ் (DIVORCES) கிடைக்குமா. இல்லை இரண்டவது மனைவி அமையுமா இல்லை என வாழக்கை இப்படியே சிங்கள் ல போயிரும்.

  • @Saipavan2010
    @Saipavan2010 3 роки тому +1

    சின்னராஜ் ஐயா அவர்களே என் பேரனுக்கு லக்கினத்தில் குரு சுக்கிரன்,ஆனால் 8இல் வக்ர சனி 11பிப்ரவரி 2010 8.15 காலை சென்னை, ஐயா அவன் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பதை கூறவும் ஜி

  • @subaspage5996
    @subaspage5996 3 роки тому +1

    Sir நீண்ட நாட்களாக கேட்கிறேன்.உங்க ராகு கேது secret vdo LA 3.50 secondla 6 LA guru தணித்தே நின்றாலும் அதுவும் ரிஷப ராசி பொருளாதார முன்னேற்றம் வெளினாடுனு சொன்னிங்க.குப்ம லக்னம் அப்படி தான் அமப்பிருகு ஆனா பலன் இல்ல sir please explain

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 3 роки тому +3

    ஐயா வணக்கம்👃உங்களை தொடர்புகொள்ள மொபைல் நம்பர் தெரியபடுத்தவும் ஜோதிடம் பார்க்க

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому +1

    இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому +1

    Thanks sirs super news sir

  • @sreemaran9244
    @sreemaran9244 3 роки тому +1

    Kumba lakinam 9l guru patri sollungal ayya🙏

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Рік тому +1

    100% perfect

  • @ramkarthik303
    @ramkarthik303 3 роки тому +1

    வணக்கம் சார் ❤❤❤

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Thank you sir

  • @harimapla7389
    @harimapla7389 2 місяці тому

    Enala mudila apa ena sir pinriga sir manaivi radio 🤣🤣💥💥

  • @gananyaa9503
    @gananyaa9503 18 днів тому

    நமஸ்காரம்

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran284 3 роки тому +1

    Sir nan kumba lagnam kumba rase
    laganathula guru

  • @saravanankumar5903
    @saravanankumar5903 2 роки тому +1

    sir, nan kumba guru, pichaikarana iruken sir.....

  • @sivakumarn8283
    @sivakumarn8283 3 роки тому +1

    Super sir

  • @narayanj8465
    @narayanj8465 3 роки тому +1

    வணக்கம் சார், புதன் திசை இரண்டாம் பாதி எப்படி இருக்கும்? ஆண் வாரிசு உண்டா? மகள் இருக்கிறாள். நன்றி.
    narayan: 8-11-1990, 3.15am, salem, TN.

  • @divyaa787
    @divyaa787 3 роки тому +1

    வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
    எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
    நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
    பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
    ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @gananyaa9503
    @gananyaa9503 18 днів тому

    ஐயா

  • @devikrishna3094
    @devikrishna3094 2 роки тому +1

    Super super anna ❤🙏👌

  • @gananyaa9503
    @gananyaa9503 18 днів тому

    கும்ப லக்னத்தில் குருவும் புதனும் இருந்தால் என்ன

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 Рік тому

    100%true

  • @gananyaa9503
    @gananyaa9503 18 днів тому

    கும்ப லக்னத்தில் குருவும் புதனும் இருந்தால் என்ன பலன்

  • @shanmugavelraj2854
    @shanmugavelraj2854 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshmanoharan86
    @rajeshmanoharan86 3 роки тому +1

    Conduct no please sir

  • @gananyaa9503
    @gananyaa9503 18 днів тому

    ஐயா எனக்கு சொல்வீர்களா

  • @mkzola5219
    @mkzola5219 3 роки тому +1

    🙏❤️🙏

  • @gananyaa9503
    @gananyaa9503 18 днів тому

    இது பெண் ஜாதகத்தில் இருந்தால் நமஸ்காரம் ஐயா

  • @harshini5203
    @harshini5203 2 роки тому +1

    😂😂😂😂

  • @harimapla7389
    @harimapla7389 2 місяці тому

    10 edathula pant kiluchidu porathu 😂😂

  • @polestar5319
    @polestar5319 4 місяці тому

    Sir நான் கும்ப லகினதில் குரு, சுக்கிரன் உச்ச சூரியன் 7 லில் இருந்து பார்க்கிறார்கள், நீங்கள் கூறுவது எல்லாம் சரி, ஆனால் நான் 25 வருடமாக போராடிக்கொண்டு இருக்கிறேன், ஆனால் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறேன்.