ஆசை ஆசையாய் செஞ்சது இப்படிப் போகும் நினைச்சு கூட பாக்கல 😂 Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • ஆசை ஆசையாய் செஞ்சது இப்படிப் போகும் நினைச்சு கூட பாக்கல 😂 ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #dailyRoutine #mysorePak #neiMysorePak #aadi1Special #poojaItems #Bloopers
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, day in my life, daily routine, amma daily routine, amma kai pakkuvam latest video, mysore pak recipe, mysore pak in tamil, mysore pak recipe in tamil, krishna sweet mysore pak, nei mysore pak, indian sweets, ghee mysore pak in tamil, terrace garden, terrace garden ideas, terracemakeover, small garden, ஆடி 1, aadi 1 special, aadi special, german silver, pooja items
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @marypriyas4111
    @marypriyas4111 3 роки тому +48

    மைசூர்பாகு சரியா வரவில்லை என்றால் பரவாயில்லை அடுத்த தடவை சரியாக வரும். சின்னவர் காமெடி செம சூப்பர்

  • @kumarar590
    @kumarar590 3 роки тому +2

    சர்க்கரை+thannir பாகு 11/2 கம்பி பாதம் வரும் பொழுது மாவு கலக்கவேண்டும் கட்டிதட்டினாலும் பரவால்லை
    ஆயில் +நெய் நன்றாக காயிச்சி அதை கரண்டியிலே எடுத்து மாவில் ஊற்றி கலக்கும் போது மாவு பொங்கும் பிறகு parootta maavu திரி மாதிரி வரும் போது ஆப் பண்ணி தட்டில் நெய் தொட்டு
    ஊற்றி பாதி ஆறும் போது வில்லை போடவும்

  • @vigneshmohan2545
    @vigneshmohan2545 3 роки тому +159

    மைசூர்பாக்கு comments பாக்க வந்தவங்க ஒரு like போடுங்க 😂😂😂😂😂

  • @tntjsabeer8460
    @tntjsabeer8460 3 роки тому +1

    Kalla maau 1 tamlar
    Oil 1 tamlar ithu irandaum oru pathirathul kalanthu kollaum
    Sugar sirap, 1 1/2 tamlar sugar
    3/4 tamlar water oru kambi patham varum varai kaaichaum oru kambi patham vanthaudan kalanthu vacha kallamaau oil kalavaiya serkaum nangu kaividamal kalakkaum konjam kettiyagum pothu oil thadaviya pathirathul uthinaal Mysore pakku ready try panni paarunga amma (nei thevai illai venumna serthukkalam)

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 3 роки тому +12

    அம்மா உங்கள் சிரிப்பு அருமை👌👌 அப்பாவின் பக்தி 🙇🙇தம்பிகளின் நகைச்சுவையான பேச்சு அருமை😁😁 உங்கள் மாடித்தோட்டம் 👌👌 அடுத்த தடவை ஈசியா பன்னிடலாம் 👍👍

  • @megalaimegalai8109
    @megalaimegalai8109 3 роки тому +1

    Mathini,sugar syrup edutha,kothitha pin k..mavai 50%oil gheeyil karithu kothikkum sugar syrupil ootri veedamal kilari metham ulla gheeyi konjam konjamaha ootri bubbles vanthu ghee melae varumpothu, ghee apply panniya plateil ootri level seithu ,cut panni sappidalam.

  • @revathireva7131
    @revathireva7131 3 роки тому +42

    கம்பி பதத்தில் சர்க்கரை பாகு காய்ச்சிய பின் கலந்து வைத்த மாவை மிதமான சூட்டில் கிண்டவும்.பாதி எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

  • @priyadharshini5752
    @priyadharshini5752 3 роки тому +1

    Kadalai maavh 1 cup atha cup la 1 cup water and 1 cup sugar in kadaei heated.andghee mix well and mix well.gum poola ottanum kiala adhu.next gatiaaghanum.and off and heat is cool stage next eat

  • @soundariyas12-a16
    @soundariyas12-a16 3 роки тому +9

    1 glass kadalai mavu, 1 glass sugar, 1/2 glass oil and 1/2 glass ghee this is the crt procedure for Mysore pak....

  • @dineshbvh
    @dineshbvh 3 роки тому +2

    அம்மா எனக்கு மைசூர்பாக் செய்ய தெரியும்
    1டம்ளர் சக்கரை க்கு அரை டம்ளர் தண்ணீர் ஊர்ரீ பாகு காச்சனும் அது 1 கம்பிப்பதம் வரனும் பிரகு
    1டம்ளர் கடலைமாவு சேர்த்து நல்லா கின்டிவிடனும் .ஒரு முக்கிய மான விசியம்1டம்ளர் எண்ணெய் எடுத்தால் 1 டம்ளர் எண்ணெயெ
    சேர்கவும் அல்லது 1 டம்ளர் நெய்
    அதே 1டம்ளர் நெய் சேர்க்கவும் அப்படிஇல்லை என்றால் 1டம்ளர் எண்ணெய் மற்றும் அதே அலவு
    1டம்ளர் நெய் சேர்க்கவும் பிறகு நல்லா சிறிது சிறிதாக ஊர்ரி கலத்துவிடனும் பிறகு ஒரு
    தட்டத்தில் சிறிது நெய் தடவி செய்ததை தட்டத்தில் ஊர்ரவும் பிறகு 5 நிமிடம் களித்து cut பண்ணி சாப்பிடலாம். அம்மா நீங்க நான் சொன்னமாதிரி செய்து பாருங்க சூப்பரா இருக்கும் 😋 உன்னோரு வீடியோ போடுங்கள். நான் liveல சொன்னcommentட நீங்க சொல்லல .இதை சொன்னவன் .தினேஷ். திருப்பூர்.

  • @nagarajana292
    @nagarajana292 3 роки тому +3

    சர்க்கரை ஒரு கம்பி பதம் வந்த பிறகு கடலை மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.நடு நடுவில் நெய் அல்லது ஆயில் ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் கெட்டியாக வரும் .எடுத்து தட்டில் பரப்பி கட் செய்யவும்.

  • @sonaimuthumuthiah
    @sonaimuthumuthiah 3 роки тому

    1 tumbler கடலை மாவு, 2 tumbler cheeni 3 tumbler oil and கீ mix. Sugaril

  • @bhavatharaninisha5753
    @bhavatharaninisha5753 3 роки тому +5

    Amma sunflower oil 2 cup sugar 2 cup gram flour 1cup first sugar add pani Kal cup water padam add apni kambi padam varanum after gram flour add pananum oil lesa sudu pani mix pananum oru 7 to 10 minutes mix pannanum . Ready amma feel panathinga amma correct method 👌la varum amma

  • @ammakanakku551
    @ammakanakku551 3 роки тому +1

    சர்க்கரை யை தண்ணீர் சேர்த்து
    கம்பி பதம் வரும் வரை காச்ச வேண்டும்.
    மற்றொரு அடுப்பில்
    எண்ணெய், நெய் சேர்த்து காச்ச வேண்டும்.
    கம்பி பதம் சர்க்கரை கரைசல் வரும் போது, அதில் ஒருவர் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கிண்டி கொண்டே காச்சிய எண்ணெயை சேர்க்க வேண்டும்.
    ஒருவர் எண்ணெய் ஊற்ற ஊற்ற மற்றொருவர் மாவை துவி கலக்கினால் பொரு பொரு என மென்மையான மைசூர் பாகு ரெடி.
    இந்த கலவையை எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி பாதி காய்ந்த போது துண்டுகளாக செய்யவும்.

  • @anandkumar-cl8ic
    @anandkumar-cl8ic 3 роки тому +48

    சர்க்கரை பாகு காய்ச்சி அதில் கடலை மாவை நெய்யில் கரைத்து ஊற்ற வேண்டும்

  • @bulltmathubulltmathu8751
    @bulltmathubulltmathu8751 3 роки тому +1

    Kaya vachi maruputiun mannula pota 🌱 plant varum

  • @annasethupathy1112
    @annasethupathy1112 3 роки тому +24

    அம்மா உங்க வீடியோக்கு நேத்துல இருந்து காத்துஇருந்தேன். இப்போ தான் மனசு நல்லா இருக்கு.

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 3 роки тому +1

    Amma sakkaraiyila pagu vachu panniyirundhal Sariya vandhirukkum. water illathathala than maavu sugar ellam porinju theenjuruchu

  • @meenakshin3215
    @meenakshin3215 3 роки тому +15

    அம்மா
    சர்க்கரை பாகு எடுத்து கம்பி பதம் வந்தவுடன் கடலை மாவை எண்ணெய் (ம) நெய்யில் கரைத்து சர்க்கரை பாகில் ஊற்றவும் பின்பு நன்கு கலக்கவும் வானலியில் உட்டாமல் வந்தவுடன் இறக்கவும். இப்போது சுவையான மைசூர் பாக்கு தயார். இதைபோல் செய்து பார்க்கவும் சுவையாக இருக்கும் அம்மா...😊😊

    • @radhalatha6331
      @radhalatha6331 3 роки тому +1

      சர்ககரைபாகுகாய்ச்சவும்

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 роки тому +1

      Naan seidha halwa aaidudhu😄😄😄

  • @suvetha29
    @suvetha29 3 роки тому +1

    First sakkarai light aa kambi patham vantha piragu kadalai maavu serthu nandraaga kalari oil lai thaniyaaga sudu panni konjam konjamaaga kadalaimaavil serthu kelaravendum.first time apiditha varum. Neenga intha method try pannunga krishna sweets Mysore pak maari varum bro

  • @gowrid4576
    @gowrid4576 3 роки тому +37

    எனக்கு அப்பவே தெரியும் அந்த மைசூர்பாக்கு இப்படி தான் ஆகும் அம்மா நீங்க செஞ்ச செய்முறை தவறானது😂😂😂

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 роки тому

    Mava oil potu stove la vachu kilaritu piraku sugarla thani potu karachitu athu heat agi karanjathum piraku oil ghee la potu kilaruna kadalamava pootu kilarunga.
    Sugar water potu karaikanum .ipa water podathathunaala sugar caramelise aagiruchu

  • @bhuvanabhuvaneswari5930
    @bhuvanabhuvaneswari5930 3 роки тому +3

    அம்மா நீங்க செஞ்சது சரிதா ஆன சீனி பாகுல செய்யனும்,கடலை மாவு -1கப்,சீனி -1கப்,எண்ணெய்-1கப்,நெய்-1/2கப்,தண்ணீர்-1/4கப் ,பச்சை வாடை போகும் வரை மிதமான சூட்டில் கடலை மாவை வருக்கவும் பிறகு எண்ணெய் வுடன் கலந்து விடவும்,1/4கப் தண்ணீர் சேர்த்து 1கப் சீனி போட்டு பாகு காய்ச்சி (கம்பிபதம்)அதனுடன் கலந்து வைத்த மாவை போட்டு மிதமான சூட்டில் கலந்து கொண்டே இருந்தால் பதம் வந்து கொண்டே இருக்கும் பொழுது நெய் ஊற்றி கொண்டே கிளறிய முடித்த வுடன் நெய் தடவிய தட்டில் ஊற்றி சிறிது சூடு போன வுடன் பீஸ் போட வேண்டும். மீண்டும் வெற்றி கரமாக செய்து வீடியோ போடுங்கள் அம்மா, 👍

  • @asavandhids618
    @asavandhids618 3 роки тому

    இரண்டு தம்பியும் சேர்ந்து அம்மாவை ரொம்ப கலாயக்கிறீங்க

  • @Princess-views
    @Princess-views 3 роки тому +67

    எப்போதும் உங்கள் வீடியோவுக்கு காத்துக் கொண்டிருக்கின்றோம் ❤️

  • @jvidhyasv7280
    @jvidhyasv7280 3 роки тому

    Fist sugar serab panni mavu mix panni kalathu mix pannita iruthu oil or ghee uthu mix pannita irukanum

  • @prakashrameshramesh7978
    @prakashrameshramesh7978 3 роки тому +19

    அம்மா எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் குடும்ப அழகாக இருக்கிறது ❤️❤️❤️

  • @yakshithashome6560
    @yakshithashome6560 3 роки тому

    Hi amma மைசூர் பாக்கு செய்வதற்கு கடலை மாவை எண்ணெயில் ஊற வைக்க வேண்டும். சக்கரை பாகு செய்து அதில் ஊற வைத்த மாவை பாகில் ஊற்றி கைவிடாமல் கலக்க வேண்டும். அலைகள் போல் வரும் அதுதான் பக்குவம். அதை ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி விட்டு அதில் நாம் செய்த மைசூர் பாக்கை ஊற்ற வேண்டும்.இளம் சூட்டில் கட் செய்து கொள்ளவும். சுவையான மைசூர் பாக்கு தயார்.
    தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏

  • @namakusoruthanmukkiyam7110
    @namakusoruthanmukkiyam7110 3 роки тому +29

    இது என்ன மைசூர் பாகுக்கு வந்த சோதனை 😃😃😃😃😃

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 роки тому

      அமாவாசை சோறு என்றைக்கும் அகப்படுமா....

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 роки тому +1

    Hi everyone .
    I like to watch .
    Amma kai pakkuvm .
    Food recipes video .
    I want more food recipes .
    Video .

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 3 роки тому +8

    அம்மா எந்த ஊரில் நாட்டாமை பேண்ட் போட்டு இருக்காங்க

  • @sheshares102
    @sheshares102 3 роки тому +1

    Mysore pakku seriyavellennu kavalapadatheengo.next time kandippa ok ayidum. 😀❤ Unmaye sollanumna chinna thampi comedy 🤣 pakka than unga channel le pappen.Thampiiiiiii super 👌 ❤ 😍

  • @thangarajthangarajthangara9234
    @thangarajthangarajthangara9234 3 роки тому +3

    அம்மா தம்பி ரொம்பவும் பிடிக்கும் வீடியோ ஆடியோ எடிட்டிங் சூப்பர் அம்மா மற்றும் தம்பிகளின் எதார்த்தம் சூப்பர் 👌👌🙂🙂

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 роки тому

    Ingredients : 1cup kadalai maavu, 1 1/2 cup oil +1/2 cup ghee = totally 2cups , sugar = 11/2 cup to 2 cups.Appadi seiya koodathu amma 😁😁😁😁 oil + ghee mixing = 2 cup .first oru cup oil + gheeya varutha kadalai maavoda kalandhu vatchikanum piragu jeeniya kadaila pottu koncham thanni oothi 1 kambi patham varum pothu already 1cup oil +gheela kalandhu vatcha kadalai maavai athula ootri nalla kindanum piragu balance irrukkum 1cup oil +ghee ya Koncham konchama idaila idaila serthu kinda vandum kadaiya otama varumpothu ghee apply panni vaitha platela kotti koncham set aana piragu piece podanum.next time try panni paarunga kattayam nalla varum dont worry 👌👌👌

  • @poojapadmanabhan5297
    @poojapadmanabhan5297 3 роки тому +7

    Hi aunty how are you all.actually don't use that hard anadoised kadai to make mysore pak.Always try to use nonstick pan or kadai.pls refer the youtube cooking channel to make mysore pak.i always enjoy ur videos and waiting to see new recipes.Don't be sad for food wastage sometimes it happens.takecare ❤👏👍👏

    • @poorni771
      @poorni771 3 роки тому +1

      You can use that kadai but must gas must be sim .better to have thick aluminium kadai or non stick pan with wooden spoon

  • @aarthir6181
    @aarthir6181 3 роки тому

    Neenga intha mathri try panunga.First gram flour a karugama varuthukonga then 1 cup oil and 1 cup gram flour( kadalai mav) a mix pani vachukonga.then 1/2 cup sugar water add pani boil panunga.oru kambi patham varum Vara nalla boil panunga apram stove a sim la vachu kadalai mav,oil mix a sugar syrup la oothi kelarunga.
    Now Mysore Pak is ready.oilku pathila ghee use panunga or oil pathi ghee pathi eduthukonga.

  • @bhuvanashan2069
    @bhuvanashan2069 3 роки тому +4

    அம்மா உங்க ‌கலகலப்பன பேச்சு ரொம்ப நல்ல இருக்கு மா தீபன் காமெடி அதைவிட சூப்பர் 😍😍😍😍😍

  • @krishnamoorthykrishnamoort886
    @krishnamoorthykrishnamoort886 3 роки тому

    Amma first kadalaimavu varuthutu oil suda vachutu athula potu karachutu apram sugar syrup senju athula kadalaimavuoil mix kalanthu konjam konjama knee serthu kelaruga super ah varum

  • @kalpana4112
    @kalpana4112 3 роки тому +7

    Amma kitta pudichathe ellathayum வெளிப்படையா soldringaa 😂😂😂😜 புவன் அண்ணா ku உங்க ப்ரோ கூட இருக்கிறது சேம enjoy pola

  • @radhasankar4842
    @radhasankar4842 3 роки тому

    Innum ganamana pathiram vaikavendum cookerla kooda seyalam oil kaichi konde otra vendumappathan nalla varum

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 3 роки тому +18

    வணக்கம் சகோதரி இன்றைய சமையல் வீடியோ சொதப்பி விட்டது பரவாயில்லை இதையும் கடந்து போவோம் ,be happy 👍👍👍💚❤❤

  • @apoornimaloganathananand5442
    @apoornimaloganathananand5442 3 роки тому

    Sakkaraipagu seithu piragu kadala mavai konjam thanneer kalanthu kilari pin ghee,oil serthu kilaravum.

  • @suganya8749
    @suganya8749 3 роки тому +14

    பாகு காய்ச்சி தான் செய்யனும் அம்மா நெய் மற்றும் எண்ணெயை‌ சிறிது சிறிதாக சேர்த்து கிளறிட்டே இருக்கனும் அம்மா

  • @saikumarofficial5453
    @saikumarofficial5453 3 роки тому

    Hi amma Mysore pak vanthu ellaam otuka mix panna kudathu sugar pagu edukanum athil ney+kadalai maavu mix sertu mix pannanum .

  • @rajeswariganesan4460
    @rajeswariganesan4460 3 роки тому +4

    வணக்கம் அனைவருக்கும் மைசூர் பாக்கு மைசூர் போய் செய்யனும் .தீபன் இரும்புவடசட்டி கெட்டியா இருக்கும் அதுல செய்யவும்.முயன்றால் முடியாது எதுவும் இல்லை அம்மா Try again

  • @radhamanir5236
    @radhamanir5236 3 роки тому

    Amma Sargarai paagu kaichi adhil oil la karaithu vaithulla mavai utri kilaravum kandipaga nandraga varum mysorepa

  • @vijithavijitha805
    @vijithavijitha805 3 роки тому +12

    அம்மா நீங்க செய்த முறையே தவறு அம்மா. Ok பரவாயில்லை அம்மா. வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому +1

    தம்பிகளா இன்று இந்த பதிவில் வந்த அனைத்து பேக் ரவுண்டு பாடல்கள் செம்ம கமெண்ட்டு கூட சூப்பர் செம்ம காமெடி மைசூர் பாக் செய்முறை தவறு இருந்தாலும் அடுத்த தடவை செய்யும் போது அருமையாக இருக்க வேண்டும் களவு கற்று மற என்று நமக்கு தெரிந்த ஒன்று செடிகளும் பூ காய்கறிகள் அனைத்தும் நல்ல சாகுபடி போல் தெரிகிறது உழைப்பின் உயர்வு இது தான் அருமை 👍👍👍👌👌🏻தம்பிகளா 👌🏻👌🏻👌🏻

  • @ramyav2832
    @ramyav2832 3 роки тому +19

    Hi Amma❤️....sugar syrup 1 kambi patham vanthathuku aprm than ma karachi vecha maavu podanum...next time try panni video podunga ma..waiting❤️👍

    • @rithams
      @rithams 3 роки тому

      Oil nalla sudu pani athyala konja konjam uthanam ok , neyi miss oil

    • @nithya056
      @nithya056 3 роки тому

      Yes,UA-cam la video pathu try pannuga,amma

  • @pathukutty9591
    @pathukutty9591 3 роки тому

    Amma thaniya pagukachi aprom vanthum ma kalamavu potu kavidama kelari oru kai la oil oothite erukanuma aprom oru tray la atha koti aravetu kethu potu sapadunu ma and anna

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +7

    அம்மா மைசூர்பாகு சொதப்பல் ஆயிடுச்சு கவலைப்படாதீங்க பரவாயில்லை சில நேரம் அப்படி தான் சமையலில் ஆகும் எப்படி இருந்தாலும் நாங்க லைக் பண்ணுவோம் தீபனேஸ் வந்தாலே செம fun அப்பாவின் பக்தி ரொம்ப பிடிக்கும் எல்லோரும் சந்தோஷமா இருங்க அடுத்த பதிவில் கலக்கிறலாம் அம்மா 👌👍❤❤❤

  • @yuvaraj9023
    @yuvaraj9023 3 роки тому +1

    Na aagaya kilangu veyila patta vaalaradhu.. Athu vaalaraina periyavanga ellam feel pannuvanga.. But athum type of potato and tapioca mari tha.. Moisture and light sunlight patta vaalarum.. So antha aagaya kilangu light ah sunlight Pattara mari kattunga ka.. Weekly twice water 💦uthunga

  • @PCRThiyagu
    @PCRThiyagu 3 роки тому +5

    சர்க்கரை பாகு காய்ச்சி ஒரு கம்பி பதம் வந்த பிறகு கடலைமாவை ஆயிலில் கரைத்து ஊற்றவும், மாவு நுரைத்து பொங்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தான் நெய் சேர்க்கனும்

    • @choodilk9543
      @choodilk9543 3 роки тому +1

      Sugar 1 kambi padam nei oil lesa suda vachu podanum

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 3 роки тому

    Sugaril oru kambi padham varumpodhu kadalai maavai thoovikonde seyyungal, oil+ghee rendaiyum soodaaga konjam konjamaga ootrungal correctaga varum

  • @senthurrani2101
    @senthurrani2101 3 роки тому +13

    உண்மைய அப்படியே காட்டுறேங்க வாழ்துகள்

  • @sulochanae9891
    @sulochanae9891 3 роки тому +1

    Amma sugar oru kambe padam varanum kadala mavuu oilakarakanm

  • @rajalakshmikarthik9280
    @rajalakshmikarthik9280 3 роки тому +42

    கருப்பு உளுந்தில் ஏதாவது செய்து வீடியோ போடுங்க...

  • @snekhakumar7844
    @snekhakumar7844 3 роки тому

    Sugar syrup ready pannitu aprm kadalai maavu add pannunga appo thaan crt ahh varun sugar syrup oru kambi padam varanum bro oil vanthu full ahh maavu la mix panna kudathu half oil add pannitu balance oil vanthu cook pandra po add pannunga

  • @rosegamingtamil4579
    @rosegamingtamil4579 3 роки тому +7

    Ammava thittadhenga nalla ellana kuda subscribe pannuvom amma

  • @BLACKCAT-yy5qq
    @BLACKCAT-yy5qq 3 роки тому

    உங்க videos பார்த்தால் manasukku நிம்மதியா இருக்கு அம்மா

  • @rhythmchannel5664
    @rhythmchannel5664 3 роки тому +5

    அம்மா இப்பதா மனசு சந்தேசம இருக்குது சூப்பர் அம்மா உங்க சிரிப்பு அழகுக இருக்குதும்மா

  • @revathyshekar2046
    @revathyshekar2046 Рік тому

    When I feel depressed I watch this video. Amazing. I keep laughing for quite sometime.

  • @alameluprakash9788
    @alameluprakash9788 3 роки тому +3

    Hi, 2glass kada mavu, 2glass sugar , 1glass refined oil 1glass ghee this is the ratio for mysorepa, try for next time, very easy, all the best 😊

  • @sriabhi9269
    @sriabhi9269 3 роки тому

    Kalasathukku munnadi kandippa vilakku ethaenum..adhanal mela ulla shelflayum oru vilakku vaiyunga..ethanai shelf vachirundhalum thani thaniya ovvonukum oru vilakku vaikkanum anna..ammata sollunga.

  • @nithyanithya4185
    @nithyanithya4185 3 роки тому +6

    எள்ளு உருண்டை செஞ்சு வீடியோ போடுங்க அம்மா 🙏

  • @skbcookingandvlogs3784
    @skbcookingandvlogs3784 3 роки тому +1

    Stitched pant epdi stitch pannika video podunga plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @perumalrajaperumalraja759
    @perumalrajaperumalraja759 3 роки тому +13

    Amma fans like

  • @s.sundaramsundaram7227
    @s.sundaramsundaram7227 3 роки тому

    Bro first kadalaivavu fry pannanum 5minues next sugar syrup ready pannanum athi oru kambee pogu next kadalaivavu oil or gheela mixsaithu sugar syrup la otha vandum next mix pannanum othatha patham vanthavdudan plateil oil or ghee spread panner otha vandum avlathan Mysore pak ready konjam ar navudan slice pannanum finish

  • @devi3999
    @devi3999 3 роки тому +3

    இந்த சிரிப்பு நிலையாக இருக்கவேண்டும்

  • @sslifestyle7360
    @sslifestyle7360 3 роки тому

    Sugar syrup kambi padam Vanda piragu mav Karachi uttitu kelarnum nadunadule 1spn 1spn ghee utnga,yenna falt Yella mix panni podakudadu sugar melt aga aga mav color change agum

  • @umava3872
    @umava3872 3 роки тому +4

    Don't worry.Consider this preparation as a good experience.Good evening Naatamai👍👍👍👍👍👍👍👍

  • @megalaimegalai8109
    @megalaimegalai8109 3 роки тому +1

    Sugaryum k mavaiyum ontraha kalakinal sugar kar.aiyathu mathini.Mutually seiyum pothu kurai varathan seiyum. Don't worry.Aduthu gamaikkalam !

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 3 роки тому +3

    அம்மா நீங்கள் தண்ணீர் சேர்த்து செய்து இருந்தால் மைசூர் பாகு கரெக்டா வந்து இருக்கும் .....நீங்கள் சுத்தமாகவே தண்ணீர் சேர்க்கவே இல்லை.... எண்ணெயும் நெய்யும் மட்டும் சேர்த்தால் வறுப்பது போல் ஆகிவிட்டது.. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.👍👍👍

  • @maryjennifer10tha2
    @maryjennifer10tha2 3 роки тому

    Amma which which plants r there in u r garden

  • @anandkumar-cl8ic
    @anandkumar-cl8ic 3 роки тому +3

    Hi bro பித்தளை or ஈய பாத்திரத்தில் செய்தால் நன்றாக வரும்

  • @ashanair9912
    @ashanair9912 3 роки тому +1

    Please put the sugar in the pan and little water and stir it to make one string. Then add the Kadalamavu mavu slowly. Once the basin mavu is dissolved in the sugar syrup start stirring it with adding hot ghee and oil slowly.Then after it will start bubbling. Pour it into a greased plate.

  • @Rathimarankitchen
    @Rathimarankitchen 3 роки тому +4

    சமையலில் எப்பவாவது சில நேரங்களில் இப்படி நடக்கும் அம்மா...☺️ It's ok that's all...👍

  • @lakshminc5354
    @lakshminc5354 3 роки тому

    Na oru sweet solren. Sdu senji parungo super ah irukum. Rava burfi. Alavu 1 cup ravai 1 cup ghee 4 cup sugar 3 cup milk elltheyum onna kotti stove le vechhi kelaravendiyadu dan. Super ah irukum.kavale.padadango .ithe senji parungo super ah irukum onga channel great aayudum.

  • @vmcreations3976
    @vmcreations3976 3 роки тому +6

    Amma you and brother are so cute amma

  • @Sowbaranikatravel
    @Sowbaranikatravel 3 роки тому

    Ghee and flour ya mix Pananum sugar ya separate ya than podanum

  • @jnrkp2433
    @jnrkp2433 3 роки тому +6

    அண்ணா எங்களுக்கும் கொஞ்சம் அவரகாய் அனுப்புங்க. செடி மண்ணுல வைகணும் என்ன ஒரு கண்டுபிடிப்பு அடடா 😂😂😂🤔👌🤙🎓

  • @vananthalakshmi8505
    @vananthalakshmi8505 3 роки тому

    One by one tha pottu kalayanam ma frist kadalan mavu after 10 min add sugar and little ghee or oil then after few minutes add again little oil .finally ghee and oil peerichu varrum amma then one tharala pottu 10 min ku aprm cut panu ga pice aa

  • @ramkumarp4058
    @ramkumarp4058 3 роки тому +11

    2 days ungala romba miss pannan

  • @PRIYAPRIYA-df8vq
    @PRIYAPRIYA-df8vq 3 роки тому

    Tips soinnathuku thanks bro amma mystore pak appadi painna kodathu first suger oru kambi pakuvam alavo atokanum mathapathi alla steppum correct amma kojam kojam ghee are oil add pannuga amma

  • @subhaseri3969
    @subhaseri3969 3 роки тому +7

    Amma unga kanakambaram poo semma ma eppadi valarkurathunu sollunga ma

  • @meramya4147
    @meramya4147 3 роки тому

    Amma mysorepak seiya first sugar syrup vachu athula gram flour pottu kilari kite irukanum nalla smell varum aparam ghee and oil pottu nalla kilaranum ma. Enna idhaum deepan bro kita kuduthu taste pakka solirukalam

  • @nivethasrinivasan5744
    @nivethasrinivasan5744 3 роки тому +4

    Deepanesh bro yengalukku konjam avarakai anuppunga ....ungal sevai yengalukku thevai😂

  • @madhi893
    @madhi893 3 роки тому

    Kadalai maavu and nei or oil itha matum tha mix pannanum,, stove la sakkarai and water mix panni adhu karanjathuku apram, antha mixture ah oothi kai vidama kelarite iruntha mysorepak ready aunty

  • @subaravi8199
    @subaravi8199 3 роки тому +16

    பாகு காய்ச்சிதான் மைசூர்பாகு செய்யனும்

  • @bairavikitchen9223
    @bairavikitchen9223 3 роки тому

    Amma sugar first atupala vachi kachiketanum aparama kadala mavu ah ghee la varuthutu aparam ghee and oli uthi liqud vachitu atupala irukara sankaripakula uthanum sim vachi aparam kaivedama kelaranum aparam oru patham thuku vatha aparam thatula ghee apply panitu seichatha atha thatula uthi arauna aparam cut pananum

  • @Thengaichilluadukkalai
    @Thengaichilluadukkalai 3 роки тому +11

    நாட்டாமை சார் மைசூர் பாக் இப்படி ஆனதுக்கு யார் காரணம்🤔
    அம்மாவுக்கும் வலிக்காம மைசூர் பாக்குக்கும் வலிக்காம ஒரு தீர்ப்பு சொல்லுங்க 🤣👌

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 роки тому

    Oil kadalai mavu ghee edhella on a kalakka kudadhu kadayil oru class water uththi kanjadhum sugar act panni nalla karanjadhum kadalai mavu pottu nalla kelaritte konjam konjama oil ghee oththanum kinda kinda poru porunnu vandhadhum mysor pak plattil uththina suparana sweet redy 😋😋😋😋

  • @sownthariyaelango2398
    @sownthariyaelango2398 3 роки тому +9

    19:08 😂😂😂...
    22:33 enna oru samalippu 😂

  • @pavisekar6176
    @pavisekar6176 3 роки тому +1

    Onnume ila ma simple ratio ellam crt than aana flour + oil mix pannikoga suger la konjama water vittu kambi patham vanthathum flour uthi nalla kindana mudinjatha ithu try pannuga nan grarentee

  • @velrani3423
    @velrani3423 3 роки тому +5

    நாட்டாமைக்கு வணக்கம். 🤣🤣

  • @ushagemini70
    @ushagemini70 3 роки тому

    Hi amma, sugar syrup oru kambi patham வந்த பிறகு kadalai mavu konjam kojam maga சேர்க்க vendum. Next time try pannunga. Definitely ungalukku varum.

  • @velrani3423
    @velrani3423 3 роки тому +6

    சர்க்கரை பாகு வச்சு, நெய்ல கலக்கி வச்ச கடலை மாவை ஊத்தி கிண்டனும் அக்கா. 😃😃

  • @gayathris2117
    @gayathris2117 3 роки тому +2

    Nalla comedy ah iruka pa neeinga panrathu ellam eppadiye happy ah irunga pa

  • @vsivamani3889
    @vsivamani3889 3 роки тому +8

    சக்கரை பாகு கம்பி பதம் வரவேண்டும்

  • @logasenthil2835
    @logasenthil2835 3 роки тому

    Kathari sedi nathu eduthu veara thottila vaiga nalla varum pudugevesaveantam