வன்முறையைத் தூண்டும் மத்திய அமைச்சர் - கண்டிப்பாரா Modi? | Solrathai Sollitom

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp Рік тому +8

    நாளை எனது 53வது பிறந்தநாள் சகோதரர்கள் இருவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    • @rajaindran1729
      @rajaindran1729 Рік тому

      Saran. Sir. Sughi. Sir. Thiru. H. Raja. Waiyil. Vandathala. Pesum. H. Raya. Karai. Kudill. Oru. Wardu. Counsillra. Wertri. Kattu. Appa. Nee. Periya. Alliu.

  • @sathlava
    @sathlava Рік тому +12

    அண்ணா நீங்கள் பேசுவது தெளிவாகவும் விவரமாகவும் இருக்கிறது ஆனால் உங்களை எல்லோரும் பார்க்காதது enaku வருத்தமாக இருக்கிறது by சதிஷ் வளைகுடா

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Рік тому +4

    Arumai Siva sir and Saran bro 👌❤️💐

  • @cheguevara2111
    @cheguevara2111 Рік тому +1

    இன்றைய கலந்துரையாடல் மிக சிறப்பு

  • @ganesan3611
    @ganesan3611 Рік тому +1

    செய்திகளை செல்லும் போது நகைச்சுவையாக கிண்டலாக சிரித்தபடியே சொல்லுவது அருமை

  • @kasimm6102
    @kasimm6102 Рік тому

    Super anna sss

  • @ponrajt.5566
    @ponrajt.5566 Рік тому +2

    சொர்ணலதா பாடிய பக்திப் பாடல். அம்மையப்பன் நியே எந்தன் நிரந்தரம். இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rmravindran375
    @rmravindran375 Рік тому +6

    இவனும் எப்படியெல்லாம் எண்ணெய் விட்டு மண்ணில் புரண்டாலும் ஒட்ட மாட்டேங்குது சிவகங்கை தொகுதிக்கு ஆளா பறக்குறாறு

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 Рік тому +4

    As usual hilarious show 🤣🤣😀😀

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 Рік тому +3

    இந்த ஆட்சி வந்ததிலிருந்து பதட்டமான சூழ்நிலை உள்ளது.நாம் கண்ட இந்தியா ஒருமைப்பாடு ஒற்றுமை அமைதி என்று இருந்த காலம் மாறி தேவையில்லாத பிரச்சினைகள் கலவரங்கள்.

    • @nalankilli100
      @nalankilli100 Рік тому

      மாற்றம் 😂 வர வேண்டும்

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Рік тому +5

    20000 ம் புத்தகம் படித்ததாக சொல்லும் அண்ணாமலை எந்த புத்தகத்தில் படித்தார் உடன்கட்டை ஏறுதல் பற்றி உளறல் மன்னன்

  • @sudalaiventhan
    @sudalaiventhan Рік тому +5

    இதுவரை விளையாட்டு செய்திகளில் வந்தவர்கள் இன்றைக்கு கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இனியும் திருந்த போவதில்லை

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Рік тому +3

    அண்ணாமலையை சரியான கலாய் (low IQ)😂😂 இளம் தலைமுறை IPS சேர விரும்பமாட்டார்கள். 😂😂😂. இந்த மாதிரி ஆட்களை comedy ஆக எதிர்க்கொள்வது சிறப்பு 👏👏👏.

  • @vaalaadimani
    @vaalaadimani Рік тому

  • @UshaR-r3h
    @UshaR-r3h Рік тому +3

    Modi used to take credit for all positive and blame others for all negative.

  • @soundarramasame.3696
    @soundarramasame.3696 Рік тому +5

    அது ஒரு தோல்வி பைத்தியம்😂😂😂😂😂

  • @sankarans5866
    @sankarans5866 Рік тому +6

    சாமியார்களுக்கு கக்கி uniform கொடுத்து விடுவார்கள்

  • @farookrazak6431
    @farookrazak6431 Рік тому

    நான் சவுதி யிலிருந்து எழுதுகிறேன் தாங்கள் செய்திகள் பார்க் காமல் தூங்க மாட்டேன்

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 Рік тому +2

    Sunil Chhetri is the Indian Football team captain. currently the third-highest goal-scorer among active players in international matches, only behind Cristiano Ronaldo and Lionel Messi. Chhetri is the fourth-highest goal-scorer in the overall list.

  • @padmanathana9877
    @padmanathana9877 Рік тому

    Yeppadi sir Mr.Annamalai number one Engineer college yendru peyar vangiya PSG kalluriel padithuma eppadi erukkirar nambba mudiya villai sir

  • @prabhakaran7795
    @prabhakaran7795 Рік тому

    Thalaivan VADIVELUKKU HAPPY BIRTHDAY Ondriya arasin seyalpaadugalukku kandanam therivikkatha MODI avargalukku vadivel meems innumaada avara namburingha

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 Рік тому

    Shri. AMBEDKAR 🙏🙏🙏

  • @Decode-TN
    @Decode-TN Рік тому +1

    தமிழ் நாட்டில் உடன் கட்டை ஏறுதல் இருந்தா யாரவது விளக்கம் கொடுங்கள்

  • @selvathendral
    @selvathendral Рік тому +2

    சாரணர் தேர்தலே இல்லமல் பன்னிடுவாரு... நான் தோழ்வி அடைந்த தேர்தலே இனி நடக்க கூடாதுனு

    • @selvathendral
      @selvathendral Рік тому +1

      இல்லைனா அதுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே தேர்தல் வைக்க சொல்லிடுவரு...

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Рік тому

    🙂🙂🙂

  • @richardvinod
    @richardvinod Рік тому

    13:06 Bullbull bird😂

  • @padmanathana9877
    @padmanathana9877 Рік тому

    Appo ranuvathukku yenna color koduppargal sir avargal thane mathiel alukirargal 10 varudamaga yen color mattra villai athai Mr H.Raja avargal vilakkam solvara sir

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 Рік тому

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒருதலை பட்சமாக செயல்படுவது நீதிபதிக்கு அழகல்ல

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Рік тому +1

    கும்பகோணத்தில்
    மௌனசாமி மடம் என்று ஒன்று உண்டு,அங்கே ஒருவர்செல்ல முழுத்தகுதியும்
    ""இந்தியாவில்"" ஒரே ஒருவருக்கு மட்டுமே உண்டு,
    ( விருப்பமான பெயரை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் )

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 Рік тому

    Dropping EPS investigation on ops DMK show the influence 😂😂😂

  • @taravenugopal2774
    @taravenugopal2774 Рік тому

    காவி உடையுடன் ருத்திராட்சம் மாலையும் அளித்தால் நன்றாக இருக்கழ்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Рік тому

      ஷூ வுக்கு பதில் மர பாதரட்சை கூடுதலாக நெற்றியில் பொட்டு,

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 Рік тому

    ஆவாணமும்... கோமானமும்... .வெளியே தெரியாது

  • @arumugam3263
    @arumugam3263 Рік тому

    அண்ணாமலை என்ற அண்ட புலுகன் பேச்சு எப்போதும் காமடி தான்.

  • @acrmakka4788
    @acrmakka4788 Рік тому

    அவர்கள் ஆளும் எத்தனை மாநிலங்களில் காவி சீருடை என்று கேட்டுசொல்லவும்

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Рік тому

    அத்தைக்கு மீசை முளைக்கும் போது எச்ச ராஜா வின் கனவு ஒரு வேளை பலிக்கலாம் சகோஸ்..

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Рік тому

    அந்த "காட்டெருமை" கள்.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +1

    தூண்டி விடுபவரையே கண்டிக்க சொன்னால் எப்படி தோழர்

  • @BARACK304
    @BARACK304 Рік тому

    TNPSC நாக்கை பிடுங்கிக்கொள்ற மாதிரி அண்ணாமலை யின் செயல்.

  • @MathivananDuraimanickam
    @MathivananDuraimanickam Рік тому

    Annamalaiya valathu vittathe neenga than. Ippo neengale kalakireengala??

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +1

    கக்கூஸ் வாயன் எச்சை ராஜாவை உங்களை விட யாராலும் கிண்டல் செய்ய முடியாது😅😅

  • @DilipKumar-xz3my
    @DilipKumar-xz3my Рік тому

    😂😂😂😂

  • @kumarselvam6937
    @kumarselvam6937 Рік тому

    தம்பிகளா எனக்கு ஒரு கேள்வி காவிரி ஜீவ நதிதானா.? வறட்சிகாலத்தில் வற்றிவிடுமா.?பதில்வேண்டும்