எங்கள வேலைய விட்டு மட்டும் தூக்கிறாதீங்கோ.... | The Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 285

  • @c.varithvandaiyar7959
    @c.varithvandaiyar7959 6 років тому +53

    நான் குவைத்தில் எப்ப டா
    மணி 4.20 ஆகுமுன்னு
    காத்துகிட்டே இருக்கேன்
    இது ஒரு மன வியாதி மாதிரி போகுது
    ப்ரூஸ்😢😢

    • @salaikarthiable
      @salaikarthiable 6 років тому +2

      True

    • @vanithajvanithaj4071
      @vanithajvanithaj4071 6 років тому +1

      tamil comedy me too 😃😂😂😂

    • @ganeshrvgk
      @ganeshrvgk 6 років тому +2

      mee too, my first job is to watch this video and then start the work

    • @jamesolive9362
      @jamesolive9362 6 років тому +1

      Unmmai !Azghana mankar France Paris city il imperfect show week end pakalana Thukam varamatuhu.

  • @Nsampath
    @Nsampath 6 років тому +27

    பேருந்து மக்களுக்காக என்பதால் அது நட்டத்தில் இயங்கினாலும் மக்கள்தான் ஏற்கவேண்டும்
    நடுவழியில் நின்றாலும் மக்கள்தான் தள்ளவேண்டும் 7:32
    இப்படிக்கு
    அப்பாராவ்
    ✍️

  • @hasansi.472
    @hasansi.472 6 років тому +42

    விகடனுக்கு என் 8 கேள்விகள் ?
    என் கேள்விகளுக்கு எப்போதும் பதில் கிடைக்கும் ??? (விடை)
    பதில் கிடைக்கும் வரை என் கேள்விகள் தொடரும் 👇
    1)பழனி மலையில் உள்ள போகர் சித்தர் உருவாக்கிய மருத்துவ குணம் கொண்ட நவபாஷாண முருகன் சிலை உண்மையில் என்ன ஆனது ?
    உள்ளதா இல்லை அதையும் விற்றுவிட்டார்களா ?
    2)மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தாமரை குளத்தை சுற்றியுள்ள பழமை வாய்ந்த வரலாறு சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கல் தூண்கள் என்ன ஆனது ?
    அவை அனைத்தும் எங்கே உள்ளது ???
    உள்ளதா இல்லை அதையும் விற்றுவிட்டார்களா ?
    3)கீலாடி அகழ்வாராய்ச்சி நடந்த போது கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க தொன்மைவாய்ந்த அரிய பொருட்கள் அனைத்தும் என்ன ஆனது ?
    அவை அனைத்தும் எங்கே இருக்கிறது ?
    உள்ளதா இல்லை அதையும் விற்றுவிட்டார்களா ?
    4)தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுக்கள்,ஓலைச்சுவடிகள், தொன்மைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க பழங்கால அரிய வகை பொருட்கள் அனைத்தும் ஏன் தமிழ்நாட்டில் பாதுகாக்க படவில்லை ?அருங்காட்சியகம் இல்லை என்றால் புதியதாக ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு அங்கு ஏன் பாதுகாக்க படவில்லை ?
    5)கடலுக்கடியில் மூழ்கி உள்ள ஆதி தமிழனின் தலைநகரான (Lemuria)எனப்படும் குமரிக்கண்டம் ஏன் இது வரை இந்திய அரசால் ஆய்வுகள் எதுவும் செய்ய பட வில்லை ???
    6)தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் தரை கற்கள் மற்றும் சுடுமண் செங்கல் கொண்டு கட்டப்பட்ட சுற்றுச்சுவர்கள் முற்றிலும் அகற்றப்பட்டு தற்போது புதிய சிலைகள் மற்றும் தரை கற்களை வைக்கின்றனர் அப்படி என்றால் தொன்மை வாய்ந்த பழைய சிலைகள் மற்றும் தரை கற்களை என்ன செய்ய உள்ளார்கள் ???
    எங்கு வைத்து இவற்றை எல்லாம் பாதுகாக்க உள்ளார்கள் ???
    7)ஊழல் அரசியல் வாதிகளுக்கு மக்கள் வரி பணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டும் நம் தமிழக அரசு இது வரை ஏன் வரலாற்று புகழ் பெற்ற ராஜராஜ சோழனுக்கு பெரிய அளவில் மணிமண்டபம் எதுவும் கட்டப்படவில்லையே ஏன் ???
    8)தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த மலை கோட்டைகள் மற்றும் குடைவரை கட்டிடங்கள், குடைவரைக் கோயில்கள், குகைச் சிற்பங்கள், குகை ஓவியங்களின் போன்றவை ஏன் முறையாக தமிழக அரசால் பாதுகாக்க மற்றும் பராமரிக்க படுவதில்லையே ஏன் ???

  • @santhoshhbs
    @santhoshhbs 6 років тому +2

    அருமை 👌👌

  • @manikandanp6928
    @manikandanp6928 6 років тому +8

    முன்பு விகடன் tv ல நிறைய videos வரும், ஆனால் இப்போது Imperfect show தான் வருகிறது, மற்ற videos வருவது இல்லை. ஏன்?. Imperfect show சூப்பரா😍 இருக்கு but மற்ற videos ஐ miss பண்கிறோம்...😒 like JV breaks etc.,

    • @anandajothi1204
      @anandajothi1204 6 років тому

      Manikandan Pitchai Arrest ku bayapaduraanga pola Anbumani madiri

    • @manikandanp6928
      @manikandanp6928 6 років тому

      Ananda Jothi ha ha ....😉

  • @azeezazadable
    @azeezazadable 6 років тому

    Good one

  • @prabhakaranuoorkavalan8980
    @prabhakaranuoorkavalan8980 6 років тому

    Intha episode nalla interestinga irunthuchu....mukkiyama election news

  • @RJ-fh8lc
    @RJ-fh8lc 6 років тому

    Senthil sir unga humor Sema.. About gambling

  • @seenivasan863
    @seenivasan863 6 років тому

    Super sir congrats sir

  • @sknewworld323
    @sknewworld323 6 років тому

    Innaikku 11 minutes poirukku show . Super

  • @RamKumar-ri6zm
    @RamKumar-ri6zm 6 років тому

    super show

  • @almmohan
    @almmohan 6 років тому +2

    நீட் தீர்வு - வளர்ந்த நாடுகளில் இருப்பது போல் தாய் மொழியில் மருத்துவ படிப்பு. ஒவொரு மாநில அரசும் தங்களது மருத்துவ கல்லூரிகளில் தங்களது தாய் மொழியில் மாற்றினாலே போதும். மருத்துவர்களின் திறமையும் அதிகரிக்கும். இதில் இருக்கும் நடைமுறை சிக்கல் என்ன? ஏன் தமிழ் நாட்டு அரசியலில் யாரும் இதை தங்கள் கட்சியின் செயல் திட்டத்தில் வைக்கவில்லை?

  • @venuedrgopal6407
    @venuedrgopal6407 6 років тому

    Super

  • @VinothKumar-ns7ur
    @VinothKumar-ns7ur 6 років тому +10

    நாம miss பன்ற சிபி correct ட்டா 15 லீவ் கழித்து showக்கு வந்துருவாறு இல்ல.... எல்லாரும்
    waiting ப்பா....!!!

  • @400prasanna
    @400prasanna 6 років тому

    Anbu sir arumai

  • @mageshkumar2082
    @mageshkumar2082 6 років тому

    Sambal concept super

  • @RaviKumar-bl2wj
    @RaviKumar-bl2wj 6 років тому +15

    முட்டை தலை சொட்டை...நல்லா award of the day super 👌👌😆😆😅

  • @senthamilkumar8806
    @senthamilkumar8806 6 років тому +11

    பூமியின் வரலாற்றை கவனித்தால் தன்மீது தாக்குதல் நடக்கும் போது அது தன்னை தானே புதுப்பித்து கொள்கிறது. மனிதன் ஆடும் வரை ஆட வேண்டியது தான். சீக்கிரமே ஏதோ ஒன்று நடக்கும்

  • @charles7738
    @charles7738 6 років тому

    Electric sudukaadu sema

  • @jebaselvan3378
    @jebaselvan3378 6 років тому

    இயற்கை தன்னை சமன்படுத்திக்கொள்ளும்... அர்த்தமுள்ள வார்த்தை !

  • @srikanthinfy
    @srikanthinfy 6 років тому

    Hats off:) Senthil I am your fan . Keep up the brilliant work.

  • @vikramjp379
    @vikramjp379 6 років тому +8

    அப்படியே பிராத்தலும் சட்டபூர்வமாக கொண்டு வருவாங்க போல.....
    வருமானம் வரும்னா எதுவும் செய்வார்கள்....

  • @raffaththullah3484
    @raffaththullah3484 6 років тому +14

    BIGG BOSS கமலின் அரசியல் கொஞ்ச நாற ஆரம்பிச்சிடிச்சி அரசல் புரசலான செய்தி..என்ன நடக்குது நாளைக்கு அலசவும்...please ..

  • @venkats826
    @venkats826 6 років тому

    MGR வாட்ச் ஒடுகிறதா இல்லையா... அய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வழிகிதப்பா

  • @mohansticker
    @mohansticker 6 років тому

    Daily எவளவு நேரம் ஆனாலும் உங்க நிகழ்ச்சி பார்க்காம தூங்குறது இல்ல

  • @vijays975
    @vijays975 6 років тому

    Jayakumar Poster super

  • @sritharsri9036
    @sritharsri9036 6 років тому +6

    ஒரு 5 மீம்ஸ் போடுங்க

  • @sanjayr5321
    @sanjayr5321 6 років тому

    Well Said dude's...... Timing comedy was clever people hearing Jayalalitha watch sound.....

  • @ramans6359
    @ramans6359 6 років тому +4

    Good show... #stop salem 8way road... #save agriculture

  • @karthickrit
    @karthickrit 6 років тому

    Scene zindabad... Sema 👌👌

  • @naveenrs7460
    @naveenrs7460 6 років тому +1

    கட்டையில் எரிக்காமல் மின்சாரத்தில் எரிப்பது தான் இந்த ஆட்சியின் வளர்ச்சி அண்ணா . இந்த ஆட்சி மாற வேண்டும் நாம் தமிழர் வர வேண்டும் . நாம் தமிழர்

  • @yogabharath.b1328
    @yogabharath.b1328 6 років тому

    Anna explain background photos 😁

  • @AbdulKareem-vh8cw
    @AbdulKareem-vh8cw 6 років тому

    super all ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @luffy_763
    @luffy_763 6 років тому +4

    Nala venum 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @TheSmartajmal
    @TheSmartajmal 6 років тому

    Bro konjam dinamalar pathi solluga pls

  • @KERajeshkannan
    @KERajeshkannan 6 років тому

    Sema award title jee.. what abcreativity ahaaa.

  • @jujukids9726
    @jujukids9726 6 років тому +2

    Sema award

  • @anuagnes7140
    @anuagnes7140 6 років тому

    hi senthil and saran anna... i love your show.. ennoda questions.. varthaga por .. economic sanctions na enna.. ade maadri edukaga mudhala export pandra countries tax pay pannanum ?? konjam history oda detail uh explain pannunga

  • @அ.செல்லமுத்துமேலூர்

    Whine shop
    Club
    &
    Red light area
    Super uuuu

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 6 років тому

    Bro tell me books about Mao,Stalin, Lenin and world communism

  • @MrP-lm5sg
    @MrP-lm5sg 6 років тому

    Anna please talk ACC factory in Madukkarai, coimbatore

  • @dhanasekar4329
    @dhanasekar4329 6 років тому

    Mr.senthil
    Ananda vikadan sothu kanakku sollunga sir.

  • @dr.mohideen2315
    @dr.mohideen2315 6 років тому

    தினகரன் திருவண்ண ம லை போராட்டம் பத்தி சொல்ல வே இல்லையே ?

  • @salamriyas5820
    @salamriyas5820 6 років тому

    Varavanai senthil அண்ணா always ulti

  • @selvakumare4766
    @selvakumare4766 6 років тому

    Dr.Anbumani kitta pesittu answer sollunga.....I'm waitting

  • @balajitmgl
    @balajitmgl 6 років тому

    19 minutes la pathachu innikku.. happy annachiii... thank you for your news

  • @sharmilabegam7097
    @sharmilabegam7097 6 років тому

    எவர் பாத்த வேலையா
    இல்ல எவன் பாத்த வேலையா

  • @mayilaimeenavan
    @mayilaimeenavan 6 років тому +2

    வழக்கமா எவன் பார்த்த வேலைடா னு சொல்லுவீங்க இப்ப ரெண்டு நாளா எவர் பாத்த வேலடா ன்னு சொல்றீங்க என்ன பயந்துட்டீங்களா

  • @rothmans3340
    @rothmans3340 6 років тому

    அடப்போங்கப்பா இந்த மண்டைக்குலாம் அவார்டா

  • @haribharath007
    @haribharath007 6 років тому

    i see lot of messages about new tolls just creeping like mushrooms. is that true? clarify on that topic...

  • @ruthirakumar9245
    @ruthirakumar9245 6 років тому

    What about Medical Examination?

  • @தனிமையின்காதலன்-ல8வ

    Cibi எப்ப தான் வருவார் ....விகடன் டிவி மக்களுடைய கோரிக்கை ஏற்றுகொல்லவில்லை என்றால் உலக முழுவதும் போராட்டம் வெடிக்கும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்......நடிகை ஓவியா கு மட்டும் தான் ரசிகர் இருப்பாங்கல ,... நாங்க சீபீ அண்ணாவுடைய ரசிகர் ....

  • @jayanthi4828
    @jayanthi4828 6 років тому

    வெல்டன் சிங்கம்ஸ் !@

  • @aadnan111222
    @aadnan111222 6 років тому

    யோவ்.. Drug addict ஆகுர மாதிரி.
    உங்க video வ பாக்காம தூங்க மாட்டேன்.....
    We want Sibi back..
    #ComebackSIBI

  • @bala4732
    @bala4732 6 років тому

    Where is Thirumavelan sir??

  • @thiyagarajan195
    @thiyagarajan195 6 років тому

    Namba Chennai Grand master pati ungha show la sonna , nalla irrukum..

  • @manivenkat2032
    @manivenkat2032 6 років тому

    First laam "yevan paatha velaida eithu" nu dhillaa solluvinga aana ippolaam "yevar paattha velada eithu" amikkivaasikkuringaley please tell me@yennaachi.....,,

  • @MyNAVEENRAJ
    @MyNAVEENRAJ 6 років тому

    thala different between gambling and answering objective type question?

  • @manojtheavenger28
    @manojtheavenger28 6 років тому

    Sendhil annae leave potta indha show enna agaradhuuu😮😮😮😮😮

  • @vikramjp379
    @vikramjp379 6 років тому +6

    எந்த ரைடில் தீர்வு வந்து இருக்கு ...
    இதுவும் கடந்து போகும்....

  • @sarojinidevi9527
    @sarojinidevi9527 6 років тому

    cibi where plz

  • @parameshwaran1451
    @parameshwaran1451 6 років тому

    ஜெயக்குமார் முகத்தை பார்த்தால் கோவமாக இருக்கு ஜீ

  • @vigneshr1095
    @vigneshr1095 6 років тому

    Kojom late.... Pacl insurance details pathi solunga please

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 6 років тому +3

    படுக்கை வசதி உள்ள பேருந்துகளால் சமுதாய சீர்கேடு வருகிறது என்று தான் அதற்கு தமிழ்நாட்டில் பெர்மிட் கொடுக்காமல் வைத்திருந்தார்கள் இப்போது அதை அரசே செய்கிறதே???

  • @முகிழ்முகிழன்

    இவனுங்க பலய பஸ்சுக்கு கேபின் மட்டும் கெட்டிருப்பானுங்க மத்தபடி எல்லாமே ஒன்னுதான் கேட்டா புது பஸ் ஊலள் ஊலள்

  • @gokulravi9049
    @gokulravi9049 6 років тому

    Sirs... I think u got to change the text shown while u guys show 'YevaN partha velai da idhu' to 'YevaR partha velai da idhu' or is it just like that u want to maintain ur show with some imperfections ;-)

  • @sunmurali2067
    @sunmurali2067 6 років тому

    @Sibi chakravarthi

  • @kandasamythirunavukkarasu905
    @kandasamythirunavukkarasu905 6 років тому +1

    சிங்கம் தான் காட்டு ராஜா என்று நிரூபித்து விட்டது.

  • @narasimmanp789
    @narasimmanp789 6 років тому +8

    முட்டையில் இருந்து ரெய்டு வர்ல... ஜெயகுமார் கிட்ட இருந்து தான் முட்டை வருது...
    எனக்கு இன்று தான் மகிழ்ச்சி... எங்களது memes தலைவருக்கு விருது வழகியதால் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @anandajothi1204
      @anandajothi1204 6 років тому +2

      narasimman p
      Sotta Sotta nanaiyudu taajmahaalu

    • @rajas2774
      @rajas2774 6 років тому +2

      Ananda Jothi hehe

  • @parthikumar2625
    @parthikumar2625 6 років тому

    Sikkaram kalaiga pa atchiya

  • @rajarajacholan.n7683
    @rajarajacholan.n7683 6 років тому

    புதிய பேருந்தின் வருகை மகிழ்ச்சி ஆனால் அதனை எப்படி maintance செய்யப் போகிறார்கள்

  • @RavindranNavaneethan
    @RavindranNavaneethan 6 років тому

    'எவன் பாத்த வேலைடா இது' எப்ப 'எவர் பாத்த வேலைடா இது' ஆச்சு? ஏன்?

  • @krishnan9839
    @krishnan9839 6 років тому

    எழுத்தில் எவன் பார்த்த வேலடா இது, சொல்லும் போது மட்டும் எவர் பார்த்த வேலடா வா

  • @ajlaan7226
    @ajlaan7226 6 років тому

    Super bro raid mattum than nadakkum

  • @kathirvel4053
    @kathirvel4053 6 років тому

    Imperfect show team: i think you forgot what you promised to do
    இன்று ஒரு சட்டம் பார்போம்

  • @parassaran4275
    @parassaran4275 6 років тому

    Saran ayum permanent ah intha show la vachikonga!

  • @mydeenpillai350
    @mydeenpillai350 6 років тому

    Thailand la soccer player cave la sikkitanga !! Antha news pathi detail sollunga

  • @400prasanna
    @400prasanna 6 років тому +2

    Lottery ticket any possibility in Tamil nadu.

  • @anandajothi1204
    @anandajothi1204 6 років тому

    Senthil apatam vezhipadai ngra vaarthai ya vida paparapa nu neenga soldrathu nalla iruku sago

  • @thalavai7255
    @thalavai7255 6 років тому

    Romba days shibi Anna kanum

  • @SelvamME
    @SelvamME 6 років тому +5

    திடீர்னு ரெண்டு மூணு நாளா "எவன் பாத்த வேலைடா இது" திரிஞ்சு "எவர் பாத்த வேலைடான்னு" மாறிடுச்சு... என்ன மேட்டர்? 7:25

    • @661857
      @661857 6 років тому

      S Selvam Gender Neutrality..
      எவன் - Male
      எவர் - Unisex word (can refer both male and female)
      There's a chance that the memes may have been created by a girl.. Therefore, 'எவர்' பாத்த வேல டா இது!
      Admirable gesture, actually..

  • @ravik5289
    @ravik5289 6 років тому

    Your junior vikadan editor Thirumavalavan velan joined kalaignar TV?

  • @sewingmachinesparestirupur1369
    @sewingmachinesparestirupur1369 6 років тому

    avunga athu matum panula bros

  • @velsmal
    @velsmal 6 років тому

    "yaevaN paatha vaelaida ithu" ndratha maathi "yaevaR paatha vaelaida" nu solreengale yean ?!!

  • @pugalarasan2545
    @pugalarasan2545 6 років тому +2

    காவிரி வருமா? வராதா? எங்களுக்கு கடைசி வரை வெளிநாடு தானா?

  • @sriramprasath5722
    @sriramprasath5722 6 років тому

    ஏன் இந்த award மத்திக்கு போகல

  • @Jagan005
    @Jagan005 6 років тому +2

    Unga mela case yeppo poduvaanga.😱

  • @dharanidharanjp4899
    @dharanidharanjp4899 6 років тому

    Annaey evar patha vela Da edhunu solringa but background la innum Evan patha vela Da edhunu iruku...konjam change pannunga

  • @luffy_763
    @luffy_763 6 років тому +20

    7 days to go 😃😃
    #cibi count down

  • @manerockz
    @manerockz 6 років тому

    Missing CB Chakravarthy.. he was very good..

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 6 років тому

    arasialvathigal athigam anathal kandamirugam kurainduvittathu.

  • @SathAsh1995
    @SathAsh1995 6 років тому

    Where is Seeman?

  • @tamilandatamilanda733
    @tamilandatamilanda733 6 років тому

    Saravanan

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 6 років тому

    Hi bro

  • @ruthirakumar9245
    @ruthirakumar9245 6 років тому

    17MLA issue... Again going to discuss in court.

  • @TheMunu007
    @TheMunu007 6 років тому

    Christy Mill is in THIRUCHENGODE so it is confirm that both companies are same

  • @jsamjacob
    @jsamjacob 6 років тому

    3 command good

  • @rtsdvk
    @rtsdvk 6 років тому

    Sibi இல்லாம show interest illam poramathri feeling sir

  • @shornarajkannan7079
    @shornarajkannan7079 6 років тому

    Lion mater super pa

  • @gangavadivu.k5538
    @gangavadivu.k5538 6 років тому

    7:31 appadiye antha fonts(Yevan to Yevar) yum mathida nalla irukkum!!??!!!