அதி பயங்கர valparai to athirapally இரவு பயணம்|மிரட்டலான காட்சிகள்|dangerous night drive|kerala

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Valparai to athirapally route, dangerous night drive..
    #valparai #athirappally #nightdrive #dangerous #elephant #elephantzone #elephantattack #elephantchase #kerala #keralaforest #keralanews #keralanewstoday #wayanad #keralaflood #keralalandslide #keralamonsoon #thrilling #athirappillywaterfalls
    Himalayas village life👇📎
    • இந்தியாவின் கடைசி ஆரிய...
    Life in india Pakistan border village👇📎
    • இந்தியாவின் கடைசி கிரா...
    In this post you can see the horror scenes of the night journey from Valparai to Athirapally in Kerala through a thick jungle road.Due to the Southwest Monsoon season, there will be heavy rain and landslides at places.Driving the vehicle in the snow at night was a challenge.In this video, you can also see the menacing scenes of a single elephant standing on the side of the road and blocking the way.Tourists should avoid going on this road during rainy season as it rains like in Wayanad.Also, due to flooding in Athirapally Falls, tourists have been banned from visiting.Due to the abundance of wildlife in this area, four-wheelers are allowed from 6 am to 6 pm and two-wheelers from 6 am to 4 pm.
    இந்த பதிவில் வால்பாறை முதல் கேரளாவில் அமைந்திருக்கும் அதிரபள்ளி வரை அடர்ந்த காட்டுவழி பாதையில் இரவில் பயணம் செய்த திகில் காட்சிகளை கானலாம் .தென்மேற்கு பருவமலை காலம் என்பதால் அதிக மலை பொலிவும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு இருக்கும். இரவில் அதிக பனிபொழிவில் வாகனத்தை இயக்குவது சவாலாக இருந்தது. சாலை ஓரங்களில் ஒற்றை யானை நின்று கொண்டு வழிமறித்த மிரட்டலான காட்சிகளையும் இந்த காணொளியில் கானலாம். வயநாட்டில் பெய்து வரும் கணமலை போன்றே இங்கும் மலை பொழிவதால் சுற்றுலா பயணிகள் மலை காலங்களில் இந்த சாலையில் செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் அதிரபள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது.வணவிலங்குகள் அதிகம் இந்த பகுதியில் நிறைந்து இருப்பதால் நான்கு சக்கர வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இருசக்கர வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலுமே அனுமதிக்க படுகின்றனர்..
    Valparai to athirapally, valparai to athirapally road, valparai to athirapally route, valparai to athirapally night drive, valparai to athirapally distance,valparai to athirapally checkpost timings, valparai climate, kerala forest, athirapally flood, kerala news, kerala news today, kerala monsoon season, kerala landslide, waynad news, waynad news today, waynad landslide, waynad news tamil, kerala news tamil, athirapally news today, athirapally news tamil, athirapally waterfalls, athirapally waterfalls flood, athirapally checkpost timings, elephant chasing video, elephant attacking video, dangerous night drive, night drive in forest, thrilling nighy drive, thrilling night ride, night drive in forest, night ride in forest, Scarry night drive in forest, dangerous night ride in forest, valparai to athirapally animals, athirapally elephant video, valparai to athirapally elephant, kerala rain, kerala landslide, athirapally landslide, waynad landslide, kerala monsoon season, kerala rain news today..

КОМЕНТАРІ • 83

  • @tngamer2375
    @tngamer2375 Місяць тому +11

    ப்ரோ அடுத்த டைம் பரம்பிக்குளம் டாப் sleep போய் ஒரு வீடியோ போடுங்க செமையா இருக்கும் மலைவாழ் மக்கள் அதிகம் இருக்காங்க விலங்குகளும் பறவைகளும் அதிகமான இடம் மிகவும் குளிர்ச்சியான எரிய பச்சை பசேலென்று இருக்கும் அருமையான இடம்❤

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காருங்க .......... வாய்ப்பு அமையலைங்க ..... விரைவில் பரம்பிக்குளம் பறப்பார் kovai outdoor

    • @jesurajroshijesurajroshi1849
      @jesurajroshijesurajroshi1849 Місяць тому

      டாப் சில்க் இல்லை ப்ரோ டாப் சிலிப்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Місяць тому +4

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @muruganv6987
    @muruganv6987 13 днів тому +1

    In 2009 we are travel this rout× night 8 pm enter. But return... One hour because 20 elephents lock our car

  • @SANTHOSHVIJAY-be5jd
    @SANTHOSHVIJAY-be5jd 28 днів тому +2

    அண்ணா நான் உங்கள் சேனலை தொடர்ந்து கவனிக்கிறேன். உங்களுடைய இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற இரவில் மற்றும் காடுகளின் பயணம் மிகவும் த்ரில்லிங்காக உள்ளது பார்ப்பதற்கும் பயணிப்பதற்கும். 😊😊😊😊😊 கர்நாடக வன பகுதிகளை காண்பியுங்கள். நீங்களும் பாதுகாப்பாக பயணியுங்கள்.🎉🎉🎉

  • @daniee333
    @daniee333 6 днів тому

    உங்க வீடியோ பார்த்தாலே மனசு உற்சாகமாயிடும்... அதிலும் இந்த பதிவு ரொம்பவே பிடித்திருந்தது...
    நன்றி நண்பரே!

    • @gkdkcvg
      @gkdkcvg 4 дні тому

      இந்த வீடியோவில் அப்படி எது உங்களை கவர்ந்ததுங்க

  • @vhillsrider6151
    @vhillsrider6151 Місяць тому +4

    அண்ணா வணக்கம்... மிகவும் மிரட்டலான வீடியோ சூப்பரா இருக்கு அண்ணா. அடுத்த வீடியோ டாப்சிலிப் பரம்பிக்குளம் வீடியோ போடுங்க அண்ணா

    • @gkdkcvg
      @gkdkcvg Місяць тому +1

      கண்டிப்பாங்க.... நீங்க இல்லாமலைங்களா

  • @preethijai4675
    @preethijai4675 Місяць тому +5

    Please don't disturb animals at the night

  • @Paulramasami
    @Paulramasami Місяць тому +3

    லடாக் வீடியோ ரொம்ப பிடிக்கும்

  • @JAYALAKSHMI-gh2ly
    @JAYALAKSHMI-gh2ly 25 днів тому

    வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது. எங்களால் வாழ்நாளில் பார்க்க முடியாத இடங்களை எங்களுக்கு வீடியோவில் காட்டுகிறீர்கள். மிக்க நன்றி. இன்னும் நிறைய வீடியோ அப்டேட் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அண்ணா. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Місяць тому +4

    அதிரப்பள்ளியில் அதிரடி ஆந்தைகள் ............

  • @chokalingam5960
    @chokalingam5960 Місяць тому +1

    அருமை அருமை.

  • @Vijayakumar-wg2lr
    @Vijayakumar-wg2lr Місяць тому +2

    நாங்க car la 30.07.2024 Valparai to atrampalli ponom செம்ம மழை பங்கர த்ரில்லிங்கா இருந்தது

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian Місяць тому +1

    Bro very danger place be care ful.❤❤❤

  • @Ak356ucee
    @Ak356ucee 23 дні тому

    Ji video sema ji nanum ungaku travel panramari feeling super j👌👌👌👌🙂🙂

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Місяць тому +1

    காலையில் எபிசோடு ஒளிப்பரப்புவதற்கு பதிலாக மாலையில் ஒளிப்பரப்பினால் இன்னும் நிறையப்பேர் பார்ப்பார்கள்.

  • @shivas2754
    @shivas2754 11 днів тому

    Super...bro...🎉

  • @prakashlic7578
    @prakashlic7578 Місяць тому

    அருமையான பதிவு

  • @MithunD98
    @MithunD98 Місяць тому

    Super Video Anna 🎉🎉🎉

  • @milsa9630
    @milsa9630 Місяць тому

    fantastic video brother👍 ❤from Sri Lanka 🇱🇰

  • @user-yz2yc2vs4w
    @user-yz2yc2vs4w Місяць тому +1

    Be safe bro ❤❤

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Місяць тому

    Nice video super brother

  • @sureshsubbaiyan7376
    @sureshsubbaiyan7376 Місяць тому

    Really மிரட்டல் வீடியோ ப்ரோ பயங்கரம்

  • @snrajan1960
    @snrajan1960 Місяць тому +1

    திக் திக் என்று இருந்தது ! .....
    சாகச பயணம் உண்மையில்.... முள்ளம்பன்றி யானைகள் பார்த்தது அதிர்ஷ்டம்....நன்றி !

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      ஐயா நீங்கள் கோவை முல்லை நகர் பகுதியை சேர்ந்தவருங்களா

  • @s.praveenkodi.ka.21f5
    @s.praveenkodi.ka.21f5 Місяць тому +1

  • @mohamednasrulla8437
    @mohamednasrulla8437 Місяць тому

    Dream route 🔥

  • @user-ys1mk7iu8p
    @user-ys1mk7iu8p Місяць тому

    Super video G

  • @senthilnathan5018
    @senthilnathan5018 25 днів тому

    Super bro... But be safe ❤

  • @selvamurugan5863
    @selvamurugan5863 Місяць тому

    Ladakh explore super

  • @user-lx4sy8iw8n
    @user-lx4sy8iw8n Місяць тому

    Supper😮😮😅😮😊

  • @SK-vc9dr
    @SK-vc9dr 21 день тому

    Bro video super.. But onga gang voice tan kekuthu athigama.... Forest la irukura sound ethume keka matiki.. Bro

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Місяць тому

    Supar2

  • @user-fm3tv2ru9n
    @user-fm3tv2ru9n Місяць тому

    Nice but pls don't go in rainy day. May be there landslides
    What hapens in wayanad. Be safe.

  • @PollyNewDay7
    @PollyNewDay7 14 годин тому

    Don't disturb them...

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 Місяць тому

    sir ,kashmir trip appadiye half completa nikkudhu,abruptly ended.
    Return journey and
    Formal end ,edhuvum kanom.end not even mentioned in words.

  • @TravelsCompany
    @TravelsCompany Місяць тому

    Very danger...

  • @musicwinder_yt
    @musicwinder_yt Місяць тому

    Nice night drive 😊

  • @gkdkcvg
    @gkdkcvg Місяць тому

    🌹🌹

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Місяць тому

    👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @vivekanan9049
    @vivekanan9049 29 днів тому

    🙏🙏🙏🇲🇾

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi1849 Місяць тому +1

    ப்ரோ வயநாடு சென்று அங்கு என்ன நடந்தது என்று விரிவான வீடியோ போடுங்கள் ப்ரோ

    • @gkdkcvg
      @gkdkcvg Місяць тому

      உள்ளே செல்ல அனுமதி இல்லீங்க நண்பரே.... மிகுந்த கட்டுப்பாடு

    • @Ramesh-vs3sb
      @Ramesh-vs3sb 19 днів тому

      நண்பா உங்களோட காஷ்மீர் லே -லடாக் வீடியோ எல்லாமே சூப்பர் மறுபடியும் எப்ப காஷ்மீர் போகப் போறிங்க இமய மலையில் உள்ள உத்தரகான்ட் ஹிமாச்சல் பிரதேசம் சென்று வீடியோ போடுங்க நண்பா

  • @thirumalthiru6847
    @thirumalthiru6847 12 днів тому

    Adhudha andha pakkam poga dolludhey, aprm yen

  • @naveens3808
    @naveens3808 Місяць тому

    Bro Neenga Vera level 🫡💥

  • @asifashraf6313
    @asifashraf6313 Місяць тому

    Bro... Why you have given #keralalandslide in your description?..is this video anyway related to that ?

  • @lonelystoner6820
    @lonelystoner6820 Місяць тому

    25:19 kola maassss💀

  • @narmadhalithin
    @narmadhalithin Місяць тому

    😢😮

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 Місяць тому

    எப்போ வந்தீங்க ஜீ தமிழ்நாடு

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho Місяць тому

    Anna athu enna vilangu

  • @veeravijay5549
    @veeravijay5549 Місяць тому

    Evening 4pm check post closed. Epdi permission kedachathu?

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      YOU ARE WRONG BOSS..... LAST ENTRY TIME IS 6 PM FOR CAR AND LORRIES....... ONLY TWO WHEELER 4 PM BOSS

    • @veeravijay5549
      @veeravijay5549 Місяць тому

      @@GKDKCVG1980 ok

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Місяць тому

    Thambi neenga vayanaadu video pottuerukingala

  • @chichichichi2978
    @chichichichi2978 24 дні тому

    Bro what are you going to tell in this video please try to tell fast and finish the video. Unnecessary dragging and slow video. This video looks like I'm watching some old movies.

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi1849 Місяць тому

    ப்ரோ வயநாடு மக்களுக்கு ஏதாவது உதவ முடியுமா 😢😢😢

    • @gkdkcvg
      @gkdkcvg Місяць тому

      ஞாயிறு அன்று செல்ல திட்டமிட்டுள்ளோம் நண்பரே...... கோவை வேலாண்டிபாளையம் செயல் அமைப்பு மூலமாக பொருட்களை திரட்டி வருகிறோம்

  • @randomdood414
    @randomdood414 Місяць тому

    Intha route la night drive allowed ah sir

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      SIR 4 WHEELERS 6 AM TO 6 PM ENTRY ALLOWED ......... 2 WHEELERS 6 AM TO 4 PM ONLY

    • @randomdood414
      @randomdood414 24 дні тому

      ​@@GKDKCVG1980then u how managed to go after that.. any special permit available

    • @gkdkcvg
      @gkdkcvg 11 днів тому +1

      ​@@randomdood414no special permission boss.... We entered one side checkpost at 6 pm and crossed the other checkpost by 8.45 pm.... Thats it..... After 9 pm no one will be allowed to travel inside these 2 checkposts

    • @randomdood414
      @randomdood414 11 днів тому

      @@gkdkcvg thank u for clearing couple of my doubts.. 🙂🙏🙂

  • @spangledify
    @spangledify 15 днів тому

    You are scaring the animals at night with your bright car lights. This is not cool bro . Don’t disturb the animals. Move on quickly.

  • @tngamer2375
    @tngamer2375 Місяць тому

    வாங்க ப்ரோ எங்க ஏரியா❤

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      நீங்க சரியா எந்த பகுதிங்க ..... சற்று உங்கள் தொடர்பு எண்களை அனுப்புங்கள்

    • @suganthidhamotharan1480
      @suganthidhamotharan1480 Місяць тому

      ​@@GKDKCVG1980 Ippo mazhai peyudha?

    • @suganthidhamotharan1480
      @suganthidhamotharan1480 Місяць тому

      Monday varalamnu irukom. Varalama?

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      @@suganthidhamotharan1480 ஆமாங்க நண்பரே தொடர் மழை தாங்க ...... அடுத்த வாரம் இறுதியில் செல்ல திட்டமிடுங்கள்

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      @@suganthidhamotharan1480 தற்போது மழை குறைந்து சூழல் நன்றாக இருபதாக செய்திங்க ......... அதனால் நீங்கள் திங்கள் அன்று செல்லலாம்

  • @preethijai4675
    @preethijai4675 Місяць тому

    Don't travel forests at night time

  • @Karuppasamy009
    @Karuppasamy009 Місяць тому

    மழைகாலங்களில் பாத்து செல்லவும்

  • @MithunD98
    @MithunD98 Місяць тому

    Super Video Anna 🎉🎉🎉

  • @IyyappanIyyappan-vb6bn
    @IyyappanIyyappan-vb6bn Місяць тому +1

    ❤❤❤❤