கூடைக்கூடையாய் எலுமிச்சை பறிக்க செலவு வேண்டாம்..Mithu Fashions

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 102

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 3 роки тому

    இந்த பதிவு எனக்கு மிகவும் தேவையான பதிவு மேடம் .இப்போது தான் லெமன் செடி சின்னதாக வாங்கி வைத்திருக்கிறேன் . உங்க பதிவு எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் மேடம் நன்றி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +1

    Nisha super pakkarthukkea romba arbuthamairukku ma ரம்யமாவும் இருக்கு லெமன் செடி நிஷா ஒருத்தர பார்த்தோடன நமக்கு தோனும் இல்லயா இவ்வளவு அழகா இருகாகாங்க னு நினைப்போம் இல்லயா டியர் அது மாதிறி உங்க லெமன் மரம் அவ்வளவு அழகா இருக்காங்க அரளி எல்லாம் சூப்பர் நாழனும் வெச்சுருக்கேன் கண்டிப்பா இந்த உரம் கொடுக்கறேன் நன்றி டியர் 👍😘😃👍👍👍👍👍

  • @mithrasukg5461
    @mithrasukg5461 3 роки тому

    உங்க வீடியோ பாத்தது க்கப்பரம் தான் நான் வாங்கி வெச்சு இருக்கிறேன் உபயோகமான தகவல் thankyou sister 🙏

  • @chitradevi3988
    @chitradevi3988 3 роки тому

    உங்கள் அம்மா வீட்டு எலுமிச்சை மரம் அருமைப்பா. நிறைய பழங்கள் இருக்கு. சிட்ரிக் ஆசிட் பழங்களுக்கு கால்சியம் சத்து தேவை என்பது பற்றி தெரிந்து கொண்டேன். கம்பளிப்பூச்சி தொந்தரவு எனக்கும் இருக்கு. உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி சகோதரி

  • @tusha1552
    @tusha1552 3 роки тому

    Hi sis ! மாடித் தோட்டத்தில் எலுமிச்சை மரம் வளர்க்க விரும்பும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய முழுமையான பதிவு .நன்றி .
    🍋🍋🍋🍋🍋👍👍👍👍👍

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 роки тому

    வாவ் எவ்வளவு பெரிய எழுமிச்சை மரம் 🌲. எழுமிச்சை மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா 😍🤩. எங்கள் வீட்டில் சிறிதாக உள்ளது அக்கா ❤️😍. உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா 😍🤩

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Thank you very much dear ungalukku 100 aisuuu

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 роки тому

    மிகஅருமை யானவீடியோ அழகான தகவல் நன்றி வாழ்கவலமுடன்

  • @Vangannaa
    @Vangannaa 2 роки тому

    Sedivaigum potil adiuil iram itukkuthe athupol iram irukkalama mel man pola pola rntru irukku itharku thanner ootra kudatho entru ninaithen ippothu clear ayittu thanks madam👌❣️❤️🥰👍🌼🌹💚💚🌹🌷💛

  • @akilaravi6043
    @akilaravi6043 3 роки тому

    Lemon 🍋 chedi ku thevaiyana tips ellam theliva soninka akkaa 👌👌👌 kandipa try panren akkaa.... pollination ku yellow flowers niraya vaika start paniruken akkaaa 🥰🥰🥰

  • @jayaramesh7544
    @jayaramesh7544 3 роки тому

    Lemon chedikal valarppu patria thagaval arumai, thank you sister.

  • @petchithai8925
    @petchithai8925 3 роки тому

    Elumicham pala sedi valarppu,tip arumai sister.

  • @saranyachandar4441
    @saranyachandar4441 3 роки тому +1

    Wow superb madam thank you for your information happy gardening

  • @Mahenanth
    @Mahenanth 3 роки тому

    எழுமிச்சை வளர்ப்பு பற்றி அருமையா சொன்னீங்க சிஸ்டர் யூஸ்புல் வீடியோ டேங்யூ 🥰🥰👍🥰🥰

  • @sowmiyaramar5869
    @sowmiyaramar5869 3 роки тому +2

    Giveaway link kudukala mam

  • @sowmiyaramar5869
    @sowmiyaramar5869 3 роки тому +1

    Evlo periya lemon tree super mam ...nama veetu side la chinna marama tha irukkum...periya tree...count pana mudiyatha alavu kaai sema sema mam...enakku lemon & narthangai valaka aasai mam but place illa 😐future la valakum pothu kandippa inda tips la follow pani valakren mam...ungala pathu murungai tree seeds pottu maadila vachu 3months aaguthu mam today keerai 1st harvest ...very tasty 😍

  • @AlexAlex-ph8ul
    @AlexAlex-ph8ul 3 роки тому

    உங்களைப் போல லெமன் வளர்க்க எனக்கும் ஆசை வந்துவிட்டது மேடம். மாடியில் வளர்க்கப் போகிறேன் நன்றி மேடம்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Hi
    எலுமிச்சம்பழம் வளர்ப்பு பற்றி
    சிறப்பான பதிவை கொடுத்ததற்கு நன்றி.இந்த
    Video Super. Valzha valamudan 😊

  • @esthersheely7862
    @esthersheely7862 3 роки тому +1

    இனிய மாலை வணக்கம் நிஷா சகோதரி 🙏🙏🙏
    எலுமிச்சை 🍋🍋🍋 செடிகள் மற்றும் காய்கள் அதிகமாக காய்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ரொம்பவே அழகாக எடுத்து சொன்னீர்கள் சகோதரி 👍👍👍 அருமையான பதிவு சகோதரி 👌👌👌 அம்மா வீட்டில் உள்ள எலும்பிச்சை மரம் சூப்பர் சகோதரி 👌👌👌 உங்கள் வீட்டில் உள்ள மாடியில் இருக்கும் எலுமிச்சை 🍋🍋 செடிகள் காயுடன் இருப்பதை பார்க்கும் போது எனக்கும் ஆசை வருகிறது சகோதரி.இந்த வாரமே நானும் வாங்கி தொட்டியில் வளர்க்கப் போகின்றேன் சகோதரி 👍👍👍 மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому +1

      Thank you very much dear sister all the best pa

    • @esthersheely7862
      @esthersheely7862 3 роки тому

      நன்றி சகோதரி 🙏🙏

  • @petchithai8925
    @petchithai8925 3 роки тому

    Hi sister,குட்டி எலுமிச்சை செடியில் இவ்வளவு காய்களா.எலுமிச்சைபூ ரொம்ப அழகாக இருக்கு.எலுமிச்சை செடி வளர்பதில் உள்ள சவாலை எளிதில் எலுச்சை செடி நாம் வளர்க்கலாமுனு தெளிவாக சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி தோழி.

  • @pkanimozi667
    @pkanimozi667 3 роки тому

    Super ra s theliva Sonika sis lemon valaka ratha pathi

  • @akilaravi6043
    @akilaravi6043 3 роки тому

    Hi akka..en garden la ipathan Kutty lemon chedi varuthu seed pottu vara vachathu romba nalla tips akkaa....thanks love you akkaa 😍😍

  • @praveenavittal1059
    @praveenavittal1059 3 роки тому

    Good information on growing lemon plant. Will follw the tips

  • @pearshahaniffa5909
    @pearshahaniffa5909 3 роки тому

    Ellumichayi sedi elayikolundugal surundu powadu ann please

  • @BDPPriyadharshiniC
    @BDPPriyadharshiniC 3 роки тому

    Hii... Akka , Useful Information about lemon 🍋🍋🍋 Trees 🌲🌳.... Very nice and beautiful 😍😘 lemon 🍋🍋 Trees and lemon 🍋🍋.... Super 👌👌👌.... Happy gardening ❣️❤️♥️...

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 роки тому

    I have recently planted a lemon plant in pot from seed. Thanks for sharing this video. It will be helpful to me for fertilizing plant.

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 роки тому

    Nenge sonnamathri nanum lemoncedi vanki vaikeren sister. Eggthool attu mattu tholuuram ellam nenge sonnamathri kudukeran sister.unga lemonmaram alala irrukudu sister. Thank you.

  • @padmagarden7175
    @padmagarden7175 3 роки тому

    அருமையான பகிர்வு👌👍

  • @deepasankar8775
    @deepasankar8775 3 роки тому +1

    பயனுள்ள பதிவு மேடம். எனக்கு உங்களோட பட்டன் பன்னீர் ரோஸ் செடி ரொம்ப பிடிக்கும். இங்க அந்த மாதிரி செடி கிடைக்க மாட்டேங்குது. நான் இன்னைக்கு வெள்ளை பட்டன் ரோஸ் செடி வாங்கி வந்து விட்டேன் மேடம்.

  • @maliniramesh6011
    @maliniramesh6011 3 роки тому

    Enga veetla ulla lemon plants vachi one year aaguthu akka . But valarave illa apdiye than irukku .ini intha tips ellam follow panra akka.thank you

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 роки тому

    உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா 😍🤩.

  • @saranyachandar4441
    @saranyachandar4441 3 роки тому

    Super madam wow beautiful lemon tree appada ivalo lemon na super madam thank you so much happy gardening

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 роки тому

    அழகான தகவல் நன்றி அருமையான லெமன்
    லெமன்னுக்குமண்கலவை
    சின்னசெடியிலிருந்துவலக்கும்முறைசூப்பர்
    குண்டுகுண்டானலெமன்அருமை
    நன்றி வாழ்கவலமுடன் 👍

  • @mahalakshmi-kf3go
    @mahalakshmi-kf3go 3 роки тому

    Hai akka lemon tree supera iruku. Lemonla reiya energy iruku. Lemon health nallaithu and energetic anathu. Thank you

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 роки тому

    Lemonmaram super sister. Nanum valarkeran sister. Chinna cediyaka ullathu sister. Nanum nenga sonna tipssai follow pannran sister. Thank you.

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 роки тому

    Hai mam enga kalaila erunthu videos podala ethirparthutu erunthen nalla use full tips evlo lemon 🍋 super mam🙏

  • @shensamayal8176
    @shensamayal8176 3 роки тому

    Lk 12 nice sharing sister

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +1

    நிக்ஷா நேற்று உங்கள்ட்ட இருந்து நோட்டிபிகேக்ஷன் னே வர்ல மா ஆனாலும் UA-cam la vanthathu patthu கமெண்ட் அனுப்பிட்டேன் நேற்று மெயில் அனுப்பிறுக்கேன் என்னோட மாடிதோட்டத்துல லெமன் ஆரஞ்சு வெச்சுறுக்கேன் காய் இரண்டு காச்சு ஒன்னு உதிர்ந்துருச்சு மா நிக்ஷா உங்க வீடியோக்காக காத்துட்ருந்தேன் வந்ததும் சந்தோக்ஷம் நன்றி

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Thank you very much dear madam
      Unga garden morning thaan parthean ma avvalavu azhaku
      Kalaila irunthu poojaiku cleaning work ma vinayagar chathurthiku

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 7 місяців тому +1

    உங்க வீடு எந்த ஊராண்டை இருக்குங்க

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 роки тому +2

    Waiting for your video 😜😜😜 unga garden pathalae rompa santhosama irukku sis 🥰🥰🥰

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 3 роки тому

    Unga video kaaga kaalailairundhu wait panitrundhen sister'.... Thanks for this information,..

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Sorry Dr vidla poojai work cleaning athaan

  • @jayaramesh7544
    @jayaramesh7544 3 роки тому +1

    Nalla tips, thank you so much sister.

  • @harinitham9222
    @harinitham9222 3 роки тому

    Super tips sister nanum lemon seeds podu sedi valarkiren sister next tharaila valarkanum sister

  • @hemalatha500
    @hemalatha500 3 роки тому

    Yes I am trying your advice of using sheep manure

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 роки тому

    Hi sister vanakkam unga lemon tree super and tips romba arumai nandri

  • @mithraharini163
    @mithraharini163 3 роки тому

    Useful information sister..lemon tree nalla perusaa iruku sister...kayum niraya kaaichiruku...super..guava tree eppadi valarkanum nu video podunga sister.

  • @sujibiteskgf
    @sujibiteskgf 3 роки тому

    Useful upload definately I will try

  • @chitradevi3988
    @chitradevi3988 3 роки тому +1

    எலுமிச்சம்பழ மரம் சூப்பர்ப்பா. எவ்ளோ பழம். பார்க்கவே அழகு. தரையில் வளர்வதற்கு தொட்டியில் வளர்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம். நான் தொட்டியில் நாட்டு எலுமிச்சை தான் வளர்க்கிறேன். எத்தனை வருடத்தில் காய்க்கும். எனக்கும் கம்பளிப்பூச்சி தொல்லை உண்டு.

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Nalai videola sollura paarunga pa

    • @chitradevi3988
      @chitradevi3988 3 роки тому

      @@MithuFashions நன்றிப்பா

  • @adhitpattu5985
    @adhitpattu5985 3 роки тому

    Hai akka. Super lemon tree. Nan seeds potu ipo kutty kutty natru vanthirukanga. Perusu avangala therila anangana kandipa nenga solra tips enaku useful ah irukum akka. Thank you akka. Happy gardening. Good nite akka.

  • @fayazrahman5568
    @fayazrahman5568 3 роки тому +1

    Innaikki fulla vedio ve varalannu nenachen 👍super ah irukku plants lam👌

  • @mithrasukg5461
    @mithrasukg5461 3 роки тому

    Romba neraya wait pannittu irunthen lemon tree super sister👌👌👌👌

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Sorry dear classes, vinayagar chathurthiku velai athaan pa

    • @mithrasukg5461
      @mithrasukg5461 3 роки тому +1

      @@MithuFashions ok sister unga thottathu pookkala Patha happy ya irukkuthu sister👍👍👍👍

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Thank you very much dear sister 🙏🙏🙏

  • @sjcreations879
    @sjcreations879 3 роки тому +1

    Hi akka how are you good night and good tips about lemon plant thankyou for your tips akka ❤️😍👍💐😘🤩😍

  • @kalirajr6678
    @kalirajr6678 2 роки тому

    மேடம் எங்க வீட்டுல எலுமிச்சங்காய் மரம் வச்சி ஆறு வருஷம் ஆச்சு இன்னும் பூ பூக்க வில்லை மாட்டு தொழு உரம் வச்சாச்சு மூணு மாசம் ஒரு முறை வைக்கிறேன் பூ பூக்க என்ன வழி உடனே தெரிவிக்கவும்

  • @sanjukutty31113
    @sanjukutty31113 3 роки тому

    Nalla pathivu

  • @anuradhasubramanian6339
    @anuradhasubramanian6339 3 роки тому

    Useful tips sister

  • @priyankaudhayakumar9400
    @priyankaudhayakumar9400 3 роки тому

    Hi ka epdi ka ivala tips kathu vacherukenga neenga solra tips na follow panuva really its working out ka enaku oru doubt veetla work pathutu but garden ah semaya care panrega

  • @subramanianxganesan
    @subramanianxganesan 3 роки тому +2

    Hi Mam, எலுமிச்சை செடி பழங்கள் ரொம்ப சின்னதாக இருக்கிறது மூன்று மாதமாக, என்ன செய்யலாம்.

  • @skkalpana7216
    @skkalpana7216 3 роки тому

    Ennoda lemon tree la leaves light green ha iruku enna uram podanum madam

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Videola cleara sollirukkean pa paarunga

  • @ganesang3619
    @ganesang3619 3 роки тому

    Age 15 sonnaga month or year

  • @ezhilhari3165
    @ezhilhari3165 3 роки тому

    Enga thotathula iruku sis ...oru fertilizer kuda kuduthathu illa but niraya kai irunthutae irukum unga amma vtla irukura mathiri

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Yes dr, ithuvum rompa carelaam kidaiyathu easya valarum manvalam appadi

    • @ezhilhari3165
      @ezhilhari3165 3 роки тому

      @@MithuFashions ❤️

  • @hemalatha500
    @hemalatha500 3 роки тому

    Yes this is a very useful video.

  • @nandhiniram26
    @nandhiniram26 3 роки тому +2

    1st view akka

  • @sowmiyap4028
    @sowmiyap4028 3 роки тому

    Kandipa follow panra akka

  • @sarov3627
    @sarov3627 3 роки тому

    Please tell any remedy for mealybugs in hibiscus plant. My plants are suffering a lot due to that white mealybugs insects. Please ethathu oru remedy sollunga

    • @MithuFashions
      @MithuFashions  3 роки тому

      Paarunga pa
      ua-cam.com/video/SG0vcuT2bFM/v-deo.html

  • @kalirajr6678
    @kalirajr6678 2 роки тому

    மேடம் எனக்கு பதிலே வரல எலுமிச்சை பழம் மரம் வைத்து ஆறு வருஷம் ஆச்சு இன்னும் பதில் வரல

  • @akbjchannel6951
    @akbjchannel6951 3 роки тому

    எலுமிச்சை மரம் வளர்ப்பு பற்றி நல்ல விரிவான விளக்கம் கொடுத்து இருக்கீங்க தோழி

  • @srinivasansanthanam749
    @srinivasansanthanam749 2 роки тому

    லெமன் செடில் இலை சுருண்டு போறதே இலை கலர் மாறி போறது ஏன்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 3 роки тому

    ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் இரவு வணக்கம்

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 3 роки тому

    Hai Ma 🙏🙏

  • @ganishka1991
    @ganishka1991 3 роки тому

    hai sis

  • @umavenkat4262
    @umavenkat4262 3 роки тому

    Hi

  • @skkalpana7216
    @skkalpana7216 3 роки тому

    2nd view madam