நியமன தேர்வுக்கு எதிராக மீண்டும் புதிய வழக்குகள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 212

  • @Thiruvenkadam-rl1xw
    @Thiruvenkadam-rl1xw 3 місяці тому +1

    ஆசிரியர்கள் வழக்கு போட சொல்லி பணம் சம்பாதிக்க நினைக்கும் கும்பல் எனவே அறிவார்ந்த ஆசிரியர்கள் அடுத்து வரும் தேர்வுக்கு தயார் செய்யுங்கள் இவர்களை நம்பாதீர்கள்

  • @kalirajanp4657
    @kalirajanp4657 4 місяці тому +4

    தரமான கேள்விகள் தரமான ஓஎம்ஆர் ஷீட் தேர்வு எழுதுபவர்கள் உடைய போட்டோ சரியாக தேர்வு வைத்து சரியாக ஆள் எடுத்தால் யாருக்கும் மன உளைச்சல் இல்லை

  • @jj-jr4zl
    @jj-jr4zl 4 місяці тому +8

    இது மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க கிறுக்கன்களா... உங்கள் மனசு போல் தான் வாழ்க்கை அமையும்... இதில் தூண்டி விடுபவனுக்கு என்றுமே நல் வாழ்வு அமையாது

  • @Muruga1918
    @Muruga1918 4 місяці тому +16

    TRB யின் தன்னிச்சையான தவறான செயல்பாட்டுக்கு COURT மூலம் ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும்.

  • @Sarnya-zh7xk
    @Sarnya-zh7xk 3 місяці тому +1

    We want re exam

  • @kalirajanp4657
    @kalirajanp4657 4 місяці тому +3

    தரமான கேள்விகள் தரமான ஓஎம்ஆர் ஷீட் தேர்வு உள்ளவர்கள் உடைய போட்டோ சரியாக தேர்வு வைத்து சரியாக ஆள் எடுத்தால் யாருக்கும் மன உளைச்சல் இல்லை🙏

  • @yercaud-Oxygen-Nursery
    @yercaud-Oxygen-Nursery 3 місяці тому

    Nalla vaarthaye peasa maattaya

  • @SatheeshKumar-vn6hj
    @SatheeshKumar-vn6hj 4 місяці тому +3

    🎉yes sir justice ⚖️⚖️⚖️ needs for truth,Truth only will win

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 4 місяці тому +7

    வெற்று பேச்சு வீணாக போகும் இது உறுதி

  • @komsagi
    @komsagi 3 місяці тому

    நீங்க நல்லா இருக்கனும் உங்க வாய்ச்சொல் பலிக்கட்டும்

  • @chithirairaj4216
    @chithirairaj4216 4 місяці тому +3

    ஒரு கேள்வி இரண்டு கேள்வி தவராகலாம் ஆனால் இருபத்தி ஐயிந்து கேள்வி களும் தவறா

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 4 місяці тому

      ✨. The exam ought to be cancelled and conducted again rectifying all the defects and irregularities to uphold justice. ⚖️

  • @ganesh4996
    @ganesh4996 4 місяці тому +14

    வார்த்தையை கவனமாக கூறவும் அது என்ன வெத்து வேட்டு என்று ஆசிரியர்களை கூறுவீர்கள். சுப்ரீம் கோர்ட் போனாலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.

    • @kumaresankrishnan6094
      @kumaresankrishnan6094 4 місяці тому

      Nee poitu political partya keluda pu

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому

      @@kumaresankrishnan6094 nee yentha political party sollu da su

    • @manikandanaswini9586
      @manikandanaswini9586 4 місяці тому

      ஐயர்லே ரவுடி ஐய்யா இருப்பாங்க போல

  • @poomajeeva2844
    @poomajeeva2844 4 місяці тому +2

    நியாயமான முறையில் பேசியதற்கு நன்றி 🙏🙏

  • @sekarkavin3867
    @sekarkavin3867 4 місяці тому +30

    எத்தனை வழக்குகள் போட்டாலும் கடைசியில் டி ஆர் பி விளக்கம் கொடுத்து தள்ளுபடி செய்ய வைத்து சி வி முடித்தவர்களுக்கு பணி ஆணை கிடைத்து விடும்.

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 4 місяці тому +5

    Final answer il .85 mark வந்தது. 8 வினாவிற்கு அப்ப்ஷன் தெரிவித்து ஆதாரத்துடன் வெளியிட்டேன். ஸ்டார் அர்க் 6+3 என்றால் எனக்கு 85+ 9__ 94+5__99 வர வேண்டும் ஆனால் எனக்கு 85+ 3_88+5__93 மட்டுமே வந்துள்ளது.

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 4 місяці тому +1

      ✨. That's why the TRB is denying the OMR copy which is against the rule of law.
      Justice needed ⚖️☀️

    • @ranjanishankar8052
      @ranjanishankar8052 4 місяці тому

      Neenga enna major

    • @ranjanishankar8052
      @ranjanishankar8052 4 місяці тому

      Chemistry nan yaradhu chemistry erukangala

  • @charlesjo1659
    @charlesjo1659 4 місяці тому +2

    உண்மையா mark எடுத்து cv போன யாரும் வருந்த வேண்டாம்..வாழ்த்துக்கள்

  • @mohan.aariyagopal4943
    @mohan.aariyagopal4943 4 місяці тому +11

    சூப்பர் நல்லா தூண்டி விடுறீங்க.... வாழ்த்துகள்.

  • @sankart1875
    @sankart1875 3 місяці тому

    நீதி எங்கேயோ அங்கேயே தர்மம் வெல்லும்

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 4 місяці тому +10

    ஒரு இலட்சம் கேஸ் போட்டாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது

  • @kanagavichutha2996
    @kanagavichutha2996 4 місяці тому +4

    Ivlo marks kuduthum ne ean varala

  • @GovindarajAnganagounder
    @GovindarajAnganagounder 4 місяці тому +2

    400 பேர் வழக்கு போட்டாங்க
    அவங்களுக்கு வேலை
    போட்டாங்கல்ள?
    படிக்கும் போது சரியா இருந்தா 125 question
    ல. நிருபிச்சிருக்கலாம்
    என் friend case செலவூ பண்ணி no use

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu 4 місяці тому +11

    தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்......
    ஒவ்வொரு பாடத்திலும் *, all ans Sari...... என 20 கேள்விகளுக்கு மேல் உள்ளது.....
    OMR... கார்பன் ஷீட் வழங்கப்பட வில்லை....

  • @elavarasisuresh2356
    @elavarasisuresh2356 3 місяці тому

    Me too admit ur idea . Y don't you prove urself in 125 marks?
    If anyone have the gut ther are neutral for all people.

  • @anbarasan8787
    @anbarasan8787 4 місяці тому +13

    தூண்டிவிட்டு வேலை பார்த்து இப்படி பொழைக்கரது ஒரு பொழப்பா..

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 4 місяці тому +8

    எதுவும் நடக்காது. அரசு நினைப்பதை செய்யும். அதுதான் நடக்கும்.

  • @anbusuresh949
    @anbusuresh949 3 місяці тому

    Vazhakku vendaam.
    Anaivarukkum bani vazhanga
    Arasaal mudiyavillai enil.
    Job kku pogadha anaivarum
    Thiramaiyaanavargaley.
    3000 posting podattum.
    Government school basanga
    Life nallairukkattum.
    Velai kidayaadha naam manam dhadumaarama
    Online teaching eduppom
    Freeyaa solli koduppom.
    Naam ilakku banam sambaribbadhu kidaiyaadhu.
    😂😂🤣😂😂🤣😃😃😃😃
    Nalla thiramaiyaa
    Manavargalai uruvaakkuvadhey
    Enbai unarungal.
    Ini endha potti dhervukkum
    Dhayaaragavendaam.
    Mana nimmathukku
    Padichaley podhum.

  • @selvakumark4873
    @selvakumark4873 4 місяці тому +1

    நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் ஒரு அணியும் புடுங்க முடியாது. நியமனத் தேர்வு ரத்து செய்தால் மட்டுமே பணிவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому +1

      நீங்கள் ரத்து சொன்னால் ரத்து செய்து விடுவார்களா? ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

    • @selvakumark4873
      @selvakumark4873 4 місяці тому

      @@ganesh4996 வாழ்நாள் முழுவதும் அனைவரும் நியமனத் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படும். படித்துக் கொண்டே இருந்தால் உங்கள் மனைவி பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவீர்கள்? குழந்தை மனைவி என்ற குடும்பமே இல்லாத சில கழிசடைகள் தான் நியமனத் தேர்வு வேண்டும் என்று கூறி வருகின்றனர். அந்த கழிசடைகள் திருமணம் ஆகி குடும்பம் என்று வந்த பிறகு பிறர் நிலமை அந்த கழிசடை க்கு புரியும்

  • @jegatheeswaran3620
    @jegatheeswaran3620 4 місяці тому +2

    Case pottavanga mark enter pannuga... Pakalam 1st summa waste ah life ah waste pannuga

  • @MrChemist-family2023
    @MrChemist-family2023 4 місяці тому +2

    Against government no chance ithu remba kashtam

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 4 місяці тому

    TRB மீது அவதூறு வழக்கு போடுபவர்களை எல்லாம் disqualified செய்ய வாய்ப்பு இருக்கிறாதாம்

  • @thirukarasu9797
    @thirukarasu9797 3 місяці тому +1

    Advocate mediator. Don't belive that person speech

  • @dhamayanthic5350
    @dhamayanthic5350 3 місяці тому

    உங்கள் தான் TRB BOARD கு அழைக்கிறாங்க போங்க சார்....என்ன இவ்ளோ மோசமா பேசுறீங்க நாம் எல்லோரும் ஆசிரியர் தானே

  • @Rangolislife
    @Rangolislife 4 місяці тому +7

    Nenga kuvum pothey theriyuthu yevalo nalla manasunu...chai

  • @geodarwin1986
    @geodarwin1986 4 місяці тому +5

    Poi padikura valaya paruda dubakoor...

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 4 місяці тому +4

    தமிழும் எழுத்து பிழைக்குதான் Star

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 4 місяці тому +2

    Dnt mislead anyone sir...

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 4 місяці тому +11

    Thank you sir... You are the right person to argue against the TRB board. You are asking all the questions from all the directions. Hats off you sir. Dear friends " Unity is Strength " please post letter to TRB board and file the case also. நமது உரிமை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும். போராடிதான் ஆக வேண்டும். இந்த வீடியோவையும் உங்கள் நட்பு வட்டாரம் அனைவருக்கும் forward செய்யுங்கள் ப்ளீஸ்...

    • @ranjanishankar8052
      @ranjanishankar8052 4 місяці тому

      Neenga nna major

    • @ranjanishankar8052
      @ranjanishankar8052 4 місяці тому

      Nan chemistry

    • @sevanthirisanth8323
      @sevanthirisanth8323 4 місяці тому

      English major

    • @MuruganI-hi6qn
      @MuruganI-hi6qn 4 місяці тому +3

      Trb மேல் கேஸ் போட்டவன் எதிர்காலத்தில் வேலை வாங்க முடியாத அளவுக்கு வச்சிருக்காங்க annexure 1 ல்.எச்சரிக்கை.

    • @selvakumark4873
      @selvakumark4873 4 місяці тому +2

      ​@@MuruganI-hi6qn அட போங்க தம்பி அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்

  • @கதம்பம்கதம்பம்

    Correct 💯

  • @bhaskararavivarmanv3451
    @bhaskararavivarmanv3451 4 місяці тому +3

    You are misguiding everyone, by saying if u file a case! U will get a job.
    Dont mislead

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 4 місяці тому +2

      Nowadays in many judgements, those who approached the court alone have got justice.⚖️
      Others were denied justice. ✨

  • @selvarasuselvarasu4375
    @selvarasuselvarasu4375 4 місяці тому +15

    ஐயா உங்க கனவு பலிக்காது இப்படியே கடைசி வரை வீடியோ போட வேண்டியதுதான்

    • @sevanthirisanth8323
      @sevanthirisanth8323 4 місяці тому

      உண்மைதாங்க சார் / மேடம். ஏன்னா சபிக்கப்பட்ட நம் தாய் நாட்டிலும் தாய் மண்ணிலும் நீதி நேர்மை நியாயம் எல்லாம் ஆழமாக புதைக்கப்பட்டு விட்டது. எங்களைப் போன்றவர்கள் அவ்வப்போது தோண்டி எடுக்க முயற்சித்து தானும் புதைந்து போகும் கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். மரணம் தாண்டிய தண்டனை கொடுக்க கடவுளாலும் முடியாது. நீங்கள் வருந்த வேண்டாம் 👍🏻👍🏻

  • @fantastics7049
    @fantastics7049 4 місяці тому +3

    Best solution is remove all the 24 wrong questions and publish the result. Then no one will suffer

  • @Humanities-ty9xc
    @Humanities-ty9xc 4 місяці тому +8

    ✨. சில ஆசிரியர்களுக்கு தற்காலிக விடையிலிருந்து இறுதி விடை வரை 30 மதிப்பெண்கள் இல்லை. ஒரு ஆசிரியர் தனது பதில்களை இறுதி விடை விசையுடன் சரிபார்க்க உரிமை உண்டு. ஆசிரியர் பதிலளித்த 150 பதில்களையும் ஒரு ஆசிரியர் எப்படி நினைவுபடுத்த முடியும்?
    ஓஎம்ஆர் காப்பி கொடுப்பதில் என்ன தவறு?
    முழு செயல்முறையும் சந்தேகத்திற்கு இடமின்றி இல்லாததால், முதலில் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் மற்றும் அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்து மீண்டும் நடத்தப்பட வேண்டும். ☀️
    அப்போதுதான் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும். ⚖️

    • @JenishaTania
      @JenishaTania 4 місяці тому +1

      Crt

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому +2

      OMR நகல் கேட்பது உங்கள் உரிமை அதைக் கேட்டு வாங்குங்கள்.ஆனால் மறு தேர்வுக்கு வாய்ப்பே இல்லை.

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 4 місяці тому

      ​@@ganesh4996
      தெய்வமே
      அவங்க பிரச்னை கோர்ட்டு கொண்டு போரங்கா
      கோர்ட் முடிவு பண்ணும்
      நீங்களும் நானும் ஒண்ணு பண்ண முடியாது.
      எல்லமே judge கையில் உள்ளது.

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 3 місяці тому

      @@ganesh4996ஏன் வாய்ப்பில்லை? பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு நினைவில்லையா?

  • @ganesh4996
    @ganesh4996 4 місяці тому +3

    யோவ் போயா அங்கிட்டு 2021ல் நடைபெற்ற PG எக்ஸாம்ல இதே மாதிரி 40 வழக்குகள் நடைபெற்றது.வழக்குகள் நடைபெற்றாலும், அவங்க போஸ்டிங் போட்டு எல்லாரும் வேலையில சேர்ந்துட்டாங்க அதே மாதிரி தான் இதுவும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கே போஸ்டிங் எல்லாம் முடித்து அனைவரும் பணிக்கு செல்வர்.நாங்கள் எல்லாரும் பணிக்குச் சென்று விடுவோம் நீங்கள் வழக்கு நடத்திக் கொண்டு இருங்கள் தீர்ப்பு வர 10 வருடங்கள் ஆகும்.

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 4 місяці тому

      உன்னை யாரு வேலை போக வேண்டாம் என்று சொன்னது
      Order போட்ட போ.
      சும்மா கதரிகிட்டு இருக்கா

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому

      @@nandakumarsivan256 என்ன வயிறு எரியுதா.?உண்மையை சொன்னா உனக்கு வயிறு எரியுது என்ன? நான் வேலைக்கு போயிருவேன். நீ 10 வருடம் கழிச்சு இதைத்தான் சொல்லிட்டு இருப்ப இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா எனக்கு என்ன? 😂😂😂

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 4 місяці тому

      ஆனா ஒன்னு நீ மெண்டால் என்று தெரிகிறது.

  • @geodarwin1986
    @geodarwin1986 4 місяці тому

    ஆமா நீ உச்ச நீதிமன்றம் போவ.... கலெக்சன் அப்படி

  • @Saron717
    @Saron717 4 місяці тому

    Sir,no one will suffer in this problem,all passed candidates will get job.

  • @sabarimalai4776
    @sabarimalai4776 4 місяці тому +1

    English department only problem. They do anything

  • @Rangolislife
    @Rangolislife 4 місяці тому +6

    Un nalla manasuku eni yethana re exam vachalum ne select agamatta 😂

  • @Humanities-ty9xc
    @Humanities-ty9xc 4 місяці тому +2

    Justice prevails ⚖️

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому

      #kadharalz

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 4 місяці тому +2

      @ganesh4996
      You have confirmed that YOU ARE AGAINST JUSTICE!
      But Justice prevails.⚖️ ☀️

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому

      @@Humanities-ty9xc அப்படியா, அப்போ நீதி வரும் வரை காத்திருக்கவும்.

    • @arjnalwys
      @arjnalwys 3 місяці тому +1

      @@Humanities-ty9xc If access denied for final key verification , ALL candidates OMR should be published ...

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 3 місяці тому +1

      You are absolutely right 👍
      TRB is hiding malpractice.
      DENIAL of OMR copy is UNLAWFUL.
      Justice needed ⚖️

  • @velua3419
    @velua3419 4 місяці тому +7

    நீங்கள் சொல்வது cv க்கு சென்றவர்கள் அனைவரும் * கேள்விக்கு மதிப்பெண் வழங்கியதால் தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது போல் உள்ளது.
    முதலில் உங்கள் பதிவில் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். நீங்கள் ஆசிரியரா என எனக்கு சந்தேகமாக உள்ளது. ஒவ்வொரு தேர்விலும் வினாத்தாள் பிழை என்பது வழக்கமான ஒன்று தான். அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் ஒரு மதிப்பெணில் பணி வாய்ப்பை இழந்த பல ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வழக்கு தொடர்ந்தால் எந்த தேர்வும் நடக்காது. பத்தாண்டுகளுக்கு பிறகு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு இது யாருக்கமே பயனற்றதாக போக போகிறது. காரணம் 2013 tet தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்று இருந்தது பிறகு 82 மதிப்பெணாக குறைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தன் விளைவு தான் இன்று வரை பணியற்று இருக்கிறோம்.

    • @Truth456
      @Truth456 4 місяці тому

      Yaru vela vankinalUm ner vazhiyil than varavendum chinna fault kuda thervuseivathil irukkakudathu.aneethiai than kandikirom unkal velaiai illai thozha

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому

      ​@@Truth456மனித தவறு, இயந்திர தவறு, வார்த்தை தவறு எல்லாம் வரத்தான் செய்யும். நீங்கள் தவறில்லாமல் வேலை செய்ய முடியுமா? நீங்கள் இதுவரைக்கும் தவறே செய்யவில்லையா?

    • @renuka8777
      @renuka8777 3 місяці тому

      Crt ah sonenga bro

    • @renuka8777
      @renuka8777 3 місяці тому

      S bro + mark pottakatti tha pass aagi cv ku pouttu vandhu irukanga

  • @sivakumark2038
    @sivakumark2038 4 місяці тому +8

    Nalla pesuringa..aga motham yaarum velaiku poga kudathu....

  • @perumalk8203
    @perumalk8203 4 місяці тому +12

    Case potta eppadi vela kedaikkum pass panna than sir vela kedaikkum

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому +5

      கரெக்டா சொன்னீங்க

    • @selvapriyavenkatachalam8510
      @selvapriyavenkatachalam8510 4 місяці тому +4

      True words

    • @muniyasamytamilan6222
      @muniyasamytamilan6222 4 місяці тому

      😂😂😂😂

    • @thangamjothidam4733
      @thangamjothidam4733 3 місяці тому

      thavarana kelvikalukku pathil eluthi BRTE aaka maruvathy Vida.... thavarana kelvikal eduththu TRB el velykku sernthu vidalam.. very simple...aathu oru government job...

  • @KavithaGanesan-w2u
    @KavithaGanesan-w2u 4 місяці тому +7

    மொத்தத்தில் வேலை யாருக்கும் கிடைக்காது மறுபடியும் தற்காலிக ஆசிரியர் பணியமர்த்த போகிறது

  • @thirukarasu9797
    @thirukarasu9797 3 місяці тому

    Some commission basis this person joined in case

  • @kanagavichutha2996
    @kanagavichutha2996 4 місяці тому +1

    Neenga olunga padikama ean ipadi matravargal vazhkaiyil vilaiyadringa

  • @geodarwin1986
    @geodarwin1986 4 місяці тому +1

    150 -25 =125 why cont you prove yourself in rhia 125 questions....

  • @sellappanmsellappanm2644
    @sellappanmsellappanm2644 4 місяці тому +10

    Akamotham evanum velakku pokka kudadu athan sir soluraru

  • @sarajisnu6027
    @sarajisnu6027 4 місяці тому +3

    Oru pakkathuku mattum favour ah pesuringa... Innoru pakkamum parunga... Nadu nilamaiya irupathey oru nalla asiriyarku alagu...

  • @velsakthi-pg6yr
    @velsakthi-pg6yr 4 місяці тому +1

    Ni solratha keata ellarum theriula than nikkanum....

  • @thashvinsilambarasan
    @thashvinsilambarasan 3 місяці тому

    39000 perum case podunga udane vela kedaikkum. Super idea solraru kettukonga

  • @jothimadhan9420
    @jothimadhan9420 4 місяці тому +1

    Neenga solratha ketta evanum nalla irukka maattaan thavu senju cv kuu pona family yavadhu nallla irukkattum avangalum life full time spend panni padichanga thane

  • @infoselvi5030
    @infoselvi5030 4 місяці тому

    Epti yellam pesurangala ayo.... Mutiyala ayya... Kasta paduruvgala, 😢etha nammpi erukavanga koncham yosinga😢

  • @MrChemist-family2023
    @MrChemist-family2023 4 місяці тому +3

    Ivar pechu nambura mathiri ille

  • @jothimadhan9420
    @jothimadhan9420 4 місяці тому +1

    Sir unga mark evalo sir chumma pechu vena

  • @chinnaduraichinnadurai5254
    @chinnaduraichinnadurai5254 4 місяці тому +1

    150 vina 150 star kudunga trb correct nantry

  • @nivinandhu887
    @nivinandhu887 4 місяці тому

    Sir tnpsc exam more than 20 lakhs aspirants eludhuranga. Posting less than 10000 dhan. But ellarum hard work pandranga next time kedchidumnu confident la. But trb 10 years ku apram exam conduct panni posting poda poranga. Yearly once idhu madhiri posting potale ivlo naal wait pannavangalaku best ah irukum. But case file pannite irundha oru posting kuda poda matanga. 10 years 20 years nu poite irukum. No solution for all teachers

  • @jegatheeswaran3620
    @jegatheeswaran3620 4 місяці тому +1

    Sir, Nika 1st yaru....

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 4 місяці тому +6

    நீங்க பெயிலா அதான் எல்லாரையும் எதிரா தூண்டிவிடறிங்க ஐயா 10 வருட வாழ்க்கை போயிடுச்சி

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 4 місяці тому +3

    Really speech super wonderful congratulations kodical really nice

    • @jothimadhan9420
      @jothimadhan9420 4 місяці тому

      Oh cv ku ponavan kitta thiramaiye illaya

  • @கதம்பம்கதம்பம்

    Sir ipo 111 varai yeduthavargal ulla poitaga athuku kella 24 mark nala affect anavaga 87 varai yeduthavargal so 87 to 111 yedutha anavarukum velai ilana tet pola 82 varai yedutha yellarukum velai kodukalamla sir

  • @mahendranmahendran8952
    @mahendranmahendran8952 4 місяці тому +4

    ஒருபோதும் இது நடக்காது தம்பி..😊😊😊😊

  • @sabarimalai4776
    @sabarimalai4776 4 місяці тому

    Ella department teahersummm kastapattudhaa padichaangaa

  • @Sheebamerlin3949
    @Sheebamerlin3949 4 місяці тому +3

    Muraikedu. Reexam vendum

    • @revathibalan3200
      @revathibalan3200 3 місяці тому +1

      Neenga correct Panna edukku Ree exam 😂

  • @jothimadhan9420
    @jothimadhan9420 4 місяці тому

    Vaccancy ah poruthu dhaan posting fill pannuvanga neenga nenaikura mathri ellam posting poda mudiyadhu trb aala

  • @mahendranmahendran8952
    @mahendranmahendran8952 4 місяці тому +1

    இவரு கல்வி துறை அமைச்சர் 😢 நல்ல கதை

  • @sabarimalai4776
    @sabarimalai4776 4 місяці тому +2

    Remove the star question and publish result

  • @IrfanAkhtar-lk5gb
    @IrfanAkhtar-lk5gb 4 місяці тому +3

    Poi ,ellarum kaasu waste pannunga ,loosu bunda ,arive illaya 😂,
    Trb onna othu oluga vitrum

  • @ranjanishankar8052
    @ranjanishankar8052 4 місяці тому +2

    Sir ,omr kettu mail Panniyachu, sir Enaku 14 mark differ aaguthu sir trb confidential sollitanga. .sir am chemistry my mark 85..2013 passed xandidate

    • @success629
      @success629 4 місяці тому

      Please share ur number madem iam also chemistry

    • @success629
      @success629 4 місяці тому

      Please share your contact number madam I am also chemistry

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 4 місяці тому

    Yarum yaraiyum nambatheenga...

  • @sabarimalai4776
    @sabarimalai4776 4 місяці тому +1

    Ellam sollituu naa thoondividalaa thoondividalla idhayae ellam sollikongaa.

    • @giyash5345
      @giyash5345 4 місяці тому

      Ivar matumillai niraya you tubers ipadi teachers case podura alavukku thoondi vitutu onnume theriyatha madhri irunthukuranga ..

  • @thiagub863
    @thiagub863 4 місяці тому

    Sir nanga 2010il erunthu case potukitu irakeroum no use 13. Varudam ponututhan mitcham nanga superim court vari poetuvanthutam

  • @sabarimalai4776
    @sabarimalai4776 4 місяці тому +1

    Innum 20 varusam vela illama ippadiyae case podungaaa. Vealangidum

  • @akshaya.123
    @akshaya.123 4 місяці тому

    😢😢

  • @SenthilSenthil-pq1et
    @SenthilSenthil-pq1et 4 місяці тому +1

    No Re exam

  • @dhamayanthic5350
    @dhamayanthic5350 3 місяці тому +3

    நீ தான் வெத்து வேட்டு உட்காந்து ஒழுங்கா படிக்காம இப்ப வாய் ஜவடால் பன்ற.....

  • @d.chandrasekarand.chandras9718
    @d.chandrasekarand.chandras9718 4 місяці тому +1

    Good question.Trb waste

  • @nattathis5811
    @nattathis5811 4 місяці тому +4

    No 13mark added for ne, only 7 mark added

    • @kannans8076
      @kannans8076 4 місяці тому +1

      Enakku 2 marks thaan add aachu, ithukkum case podalaamaa,

    • @venkatvenkat1242
      @venkatvenkat1242 4 місяці тому +1

      Enaku 1 mark kooda add agala...

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 4 місяці тому +1

      ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி விடையில் நட்சத்திர * மதிப்பெண் வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான தகவலை ஏன் கொடுக்கவில்லை?

    • @ranjanishankar8052
      @ranjanishankar8052 4 місяці тому

      Neenga major enna

    • @ranjanishankar8052
      @ranjanishankar8052 4 місяці тому

      CHEMISTRY A

  • @balajik4484
    @balajik4484 4 місяці тому +1

    கடவுள் ஒன்னும் பண்ணமாட்டாரு, ஒழுங்கா படிங்க அதுபோதும் உங்களுக்கு வேலை கிடைக்கும்🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @FarookFarook-is9uv
    @FarookFarook-is9uv 3 місяці тому

    MUTAL.

  • @kannans8076
    @kannans8076 4 місяці тому +5

    Thambi, English major la spelling mistakes question ku thaan star kuduthurukkaanga... ithu thaan trb senja thavaru... yentha question wrong nu English major candidates yaaraavathu sollunga paarkalaam

    • @Truth456
      @Truth456 4 місяці тому +2

      Spelling mattuma ...24 question wrong 13 mattum than star mark .meethiyellam option 2or3 pottal correct.ithukku enna pathi solveerkal.aneethi kan mun naddalkumpothu kan ketti vedikkai parka sollum koottam

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому +2

      @@Truth456 அந்த 24 கேள்விகளுக்கும் objection அனுப்புனது யாரு நீங்க தானே. டிஆர்பி யின் முதல் விடை குறிப்பில் ஒரு ஆப்ஷன் தான் கரெக்ட். நீங்கள் objection செய்யும் பொழுது தான் இரண்டு அல்லது மூன்று option அவர்கள் தருகிறார்கள். எழுத்துப் பிழைக்கு objection அனுப்பியது யார் நாம் தானே. இப்போது வந்து இதையெல்லாம் நீக்க சொல்வது என்ன நியாயம்? உங்களுக்கு தொட்டிலையும் ஆட்ட வேண்டும் பிள்ளையையும் கிள்ளி விட வேண்டும்.

    • @Truth456
      @Truth456 4 місяці тому

      @@ganesh4996 unkalukku cv vanthathinale intha pathil otherwise you become like Himalayan fire selfish teachers

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому +1

      @@Truth456 நீங்களும் cv போகலனு ரொம்ப ஓவரா போறீங்க. அடுத்து வர எக்ஸாம்ல negative marks கொடுத்தால் தெரியும். நீங்க போடுற கேஸுக்கு நெக்ஸ்ட் டைம் trb கண்டிப்பா negative marks தான் கொடுக்க போறாங்க பாருங்க. நீங்க cv வந்தா இப்படி தான் பேசுவீங்களா?

    • @ganesh4996
      @ganesh4996 4 місяці тому +1

      @@Truth456 உங்கள் உரிமையை கேளுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. Objection அனுப்பும்போது உங்கள் உரிமையை கேட்டிருக்க வேண்டிய தானே.இப்ப எல்லா பணியும் முடிந்த பின்பு உங்கள் உரிமையை கேட்பது என்ன நியாயம். நீங்கள் select ஆகவில்லை என்றால் இப்படி கேஸ் போட்டு மற்றவர்களை பாதிப்படையச் செய்வீர்களா. நல்ல மனதுடன் செயல்படுகிறீர்கள்.

  • @saraja1494
    @saraja1494 4 місяці тому +1

    Sir ungalta pesanum number thanga sir

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 4 місяці тому +5

    போய் வேலைய பாருய்யா ஒன்னும் நடக்காது

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 4 місяці тому +7

    இந்த சேனலை யாரும் பார்க்காதிங்க வேஸ்ட்

  • @mahendranmahendran8952
    @mahendranmahendran8952 4 місяці тому +8

    நீங்கள் எத்தனை கேஸ் போட்டாலும் ஒரு ஆணி கூடம் புடுங்க முடியாது கண்ணா.போய் வேற வேலை இருந்தால் போய் பாறு😊 வீன் பேச்சு

  • @narayanasamy6939
    @narayanasamy6939 4 місяці тому +4

    Neenga neenaikirathu natakathu

  • @jahirjahir640
    @jahirjahir640 4 місяці тому

    Neenga enna Major
    Enna mark

  • @vadivelvadivelrani7663
    @vadivelvadivelrani7663 4 місяці тому

    Eligible mark 45 25 mark free

  • @kaviinkishore.p7163
    @kaviinkishore.p7163 4 місяці тому +1

    S sir

  • @jahirjahir640
    @jahirjahir640 4 місяці тому

    Ooooooooooooooooooooooooooooooubu

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 4 місяці тому +1

    👌

  • @infoselvi5030
    @infoselvi5030 4 місяці тому +1

    Sir yen epti yellam pesuringa.... Enga family la rompa kastathula,,, kastapattu nit full ah thukkam ilama ah en husband padichu pass aki erukaru.... Pass akitanga nu santhosama eruthom... Epti la pesuringala.... Apo work ku kitaikatha.... En husband ku.... ...lower family la eruka enagaluku yellam vitivi kalam ila ah😢... Entha sir epti la pesuraru... 😢

    • @Mightguy-h3k
      @Mightguy-h3k 4 місяці тому

      Dont worryma kandippa job kedaikkum. Evar pesaradha perusa eduthukkathinga